Jump to content

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

கோதாரி விழ கண்ணை  புடுங்கி வைச்சு பாக்கிறியள் போல....🤣

அவர்களை சொல்லி குற்றமில்லை   அது வந்து பழக்க தோசம்...தெருக்களில் யாராவது போனால்....யார் போறது..ஆணா...இல்லை பெண்ணா..என்று   புகுந்து புகுந்து பார்ப்பார்கள்........அதே குணம்......இப்போது மிருகங்களையும்.   பார்க்க வைக்குது 🤣🤪

Link to comment
Share on other sites

  • Replies 718
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

அவர்களை சொல்லி குற்றமில்லை   அது வந்து பழக்க தோசம்...தெருக்களில் யாராவது போனால்....யார் போறது..ஆணா...இல்லை பெண்ணா..என்று   புகுந்து புகுந்து பார்ப்பார்கள்........அதே குணம்......இப்போது மிருகங்களையும்.   பார்க்க வைக்குது 🤣🤪

என்னதொரு அதிசயம். நான் நினைப்பதை அப்படியே மோப்பம் பிடிக்கும் சக்தி உங்களுக்கு இருக்கின்றதே...அபாரம் அபாரம் 🤣

Vivek Whistle GIF - Vivek Whistle GIFs

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

அவர்களை சொல்லி குற்றமில்லை   அது வந்து பழக்க தோசம்...தெருக்களில் யாராவது போனால்....யார் போறது..ஆணா...இல்லை பெண்ணா..என்று   புகுந்து புகுந்து பார்ப்பார்கள்........அதே குணம்......இப்போது மிருகங்களையும்.   பார்க்க வைக்குது 🤣🤪

க‌ந்தையா அண்ணா க‌வ் ஓட் ஆர் யூ 

உங்க‌ட‌ வ‌ய‌து என்ன‌
பெய‌ரை பார்க்க‌ 60வ‌ய‌துக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன் லொல் 😂😁🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

க‌ந்தையா அண்ணா க‌வ் ஓட் ஆர் யூ 

உங்க‌ட‌ வ‌ய‌து என்ன‌
பெய‌ரை பார்க்க‌ 60வ‌ய‌துக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன் லொல் 😂😁🤣

என்ரை கூட்டாளியின்ர பெயர் கணபதிப்பிள்ளை  குலசேகர நாதன்.
இவருக்கு எத்தினை வயதிருக்கும் எண்டொருக்கால் சொல்லுங்கோ பாப்பம்? 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kandiah57 said:

அவர்களை சொல்லி குற்றமில்லை   அது வந்து பழக்க தோசம்...தெருக்களில் யாராவது போனால்....யார் போறது..ஆணா...இல்லை பெண்ணா..என்று   புகுந்து புகுந்து பார்ப்பார்கள்........அதே குணம்......இப்போது மிருகங்களையும்.   பார்க்க வைக்குது 🤣🤪

11 hours ago, குமாரசாமி said:

என்னதொரு அதிசயம். நான் நினைப்பதை அப்படியே மோப்பம் பிடிக்கும் சக்தி உங்களுக்கு இருக்கின்றதே...அபாரம் அபாரம் 🤣

4 hours ago, பையன்26 said:

க‌ந்தையா அண்ணா க‌வ் ஓட் ஆர் யூ 

உங்க‌ட‌ வ‌ய‌து என்ன‌
பெய‌ரை பார்க்க‌ 60வ‌ய‌துக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன் லொல் 😂😁🤣

பையா.... கந்தையா அண்ணையும், குமாராசாமி அண்ணையும்... 
என்னை இப்பிடி சொல்லிப் போட்டினம் என்று கவலையாக இருக்கு பையா....  😢

மாடு... ஆம்பிளையா, பொம்பிளையா... எண்டு பார்க்கிறது கூட  குற்றமா... 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

என்ரை கூட்டாளியின்ர பெயர் கணபதிப்பிள்ளை  குலசேகர நாதன்.
இவருக்கு எத்தினை வயதிருக்கும் எண்டொருக்கால் சொல்லுங்கோ பாப்பம்? 🤣

கூட‌ யோசிக்க‌ தேவை இல்லை தாத்தா என்ன‌ ஒரு 58 வ‌ய‌து அப்ப‌டி வ‌ரும் 😂😁🤣

17 minutes ago, தமிழ் சிறி said:

பையா.... கந்தையா அண்ணையும், குமாராசாமி அண்ணையும்... 
என்னை இப்பிடி சொல்லிப் போட்டினம் என்று கவலையாக இருக்கு பையா....  😢

மாடு... ஆம்பிளையா, பொம்பிளையா... எண்டு பார்க்கிறது கூட  குற்றமா... 🤣

அது நீங்க‌ளா
உங்க‌ளின் பெய‌ர் மாதிரி தெரிய‌ வில்லை 😂😁🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

அது நீங்க‌ளா
உங்க‌ளின் பெய‌ர் மாதிரி தெரிய‌ வில்லை 😂😁🤣

அப்ப அது, நான் இல்லையா? வேறை யாரோவா.... 😂
ஓஹோ... இப்பதான், எனக்கு சந்தோசம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பையன்26 said:

க‌ந்தையா அண்ணா க‌வ் ஓட் ஆர் யூ 

உங்க‌ட‌ வ‌ய‌து என்ன‌
பெய‌ரை பார்க்க‌ 60வ‌ய‌துக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன் லொல் 😂😁🤣

பையா
57இல் பிறந்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பையன்26 said:

க‌ந்தையா அண்ணா க‌வ் ஓட் ஆர் யூ 

உங்க‌ட‌ வ‌ய‌து என்ன‌
பெய‌ரை பார்க்க‌ 60வ‌ய‌துக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன் லொல் 😂😁🤣

நல்ல சுகமாக இருக்கிறேன் பையன்   நன்றிகள் பல.  66 நடந்து கொண்டிருக்கிறது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

என்ரை கூட்டாளியின்ர பெயர் கணபதிப்பிள்ளை  குலசேகர நாதன்.
இவருக்கு எத்தினை வயதிருக்கும் எண்டொருக்கால் சொல்லுங்கோ பாப்பம்? 🤣

Just now, ஈழப்பிரியன் said:

என்னை விட ஒரு வயது குறைய.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

என்ரை கூட்டாளியின்ர பெயர் கணபதிப்பிள்ளை  குலசேகர நாதன்.
இவருக்கு எத்தினை வயதிருக்கும் எண்டொருக்கால் சொல்லுங்கோ பாப்பம்? 🤣

1952 இல்.  பிறத்திருப்பார்.     .....ஒன்று கூடலாம்.  அல்லது குறையலாம்.  அதையெல்லாம் கணக்கில் எடுப்பதில்லை 😄

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

நல்ல சுகமாக இருக்கிறேன் பையன்   நன்றிகள் பல.  66 நடந்து கொண்டிருக்கிறது  

என‌து அப்பாவின் தாய் மாம‌னுக்கும் பெய‌ர் க‌ந்தையா

மீசாலையில் பெரிய‌ ப‌ண‌க்காறார் , அவ‌ரின் பெய‌ரும் க‌ந்தையா...........ஜ‌யா த‌வ‌றி இப்ப‌ 28வ‌ருட‌ம் ஆகிட்டு 

உப்ப‌டியான‌ பெய‌ர்க‌ள் கூட‌ ப‌ழைய‌ கால‌த்து பெய‌ர்க‌ள் 🙏🙏🙏

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

என‌து அப்பாவின் தாய் மாம‌னுக்கும் பெய‌ர் க‌ந்தையா

மீசாலையில் பெரிய‌ ப‌ண‌க்காறார் , அவ‌ரின் பெய‌ரும் க‌ந்தையா...........ஜ‌யா த‌வ‌றி இப்ப‌ 28வ‌ருட‌ம் ஆகிட்டு 

உப்ப‌டியான‌ பெய‌ர்க‌ள் கூட‌ ப‌ழைய‌ கால‌த்து பெய‌ர்க‌ள் 🙏🙏🙏

பையா எனது அப்பப்பாவின் பெயரும் கந்தையா.அவரும் மீசாலை தான்.அப்பாவுக்கு சிறு வயதிலேயே இறந்துவிட்டார்.அப்பா மிகவும் கஸ்டப்பட்டு பல வேலைகள் பார்த்து தானும் படித்து 18 வயதிலேயே ஆசிரியராகி விட்டார்.36 வயதில் தலமை ஆசிரியர்.

ரொம்ப நெருங்கிவிட்டோம் பையா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா எனது அப்பப்பாவின் பெயரும் கந்தையா.அவரும் மீசாலை தான்.அப்பாவுக்கு சிறு வயதிலேயே இறந்துவிட்டார்.அப்பா மிகவும் கஸ்டப்பட்டு பல வேலைகள் பார்த்து தானும் படித்து 18 வயதிலேயே ஆசிரியராகி விட்டார்.36 வயதில் தலமை ஆசிரியர்.

ரொம்ப நெருங்கிவிட்டோம் பையா.

எங்க‌ட‌ ஜ‌யா மீசாலையில் ஆறு க‌டை ஒரு வேக்க‌ரி

ப‌ல‌ ஏக்க‌ர் கானி மூன்று பெரிய‌ க‌ல் வீடு

ஜ‌யாவின் மூத்த‌ ம‌க‌ள் ஆங்கில‌ ஆசிரிய‌ர் இர‌ண்டாவ‌து ம‌க‌ள் என்னை மாதிரி கொஞ்ச‌ம் ம‌க்கு ஆனாலும் ந‌ல்ல‌வா

உங்க‌ட‌ அப்பா எங்க‌ட‌ ஜ‌யா இருவ‌ரும் ந‌ண்ப‌ர்க‌ளாய் இருக்க‌ கூடும்.............விசாரிச்சா தெரியும் ❤️🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

பையா எனது அப்பப்பாவின் பெயரும் கந்தையா.அவரும் மீசாலை தான்.அப்பாவுக்கு சிறு வயதிலேயே இறந்துவிட்டார்.அப்பா மிகவும் கஸ்டப்பட்டு பல வேலைகள் பார்த்து தானும் படித்து 18 வயதிலேயே ஆசிரியராகி விட்டார்.36 வயதில் தலமை ஆசிரியர்.

ரொம்ப நெருங்கிவிட்டோம் பையா.

அது சரி நீங்கள் கந்தர்மடமா?. இல்லை மீசாலையா. ?    தமிழ் சிறியின்.  சொந்தமா  ? பையன் 26. இன் சொந்தமா.   ? .🤣😂...எனக்கும் மீசாலையை சேர்ந்த திருமதி வைரமுத்து ஆசிரியர் இரசாயனவியல்.    படிப்பித்தவார்.   அதற்கு பக்கத்தில் தான் திருமணமும் செய்தேன் நான்கு ஏக்கர் தென்னை தோட்டம் இருந்தது  மனைவியின் சொந்தக்காரர்களே வாங்கி விட்டார்கள்    மனைவியின் தந்தை யாழ்ப்பாணம் வைமன் றோட்.   கைலாசபிள்ளையார் கோவில் அண்மையில்    அவரின் சொந்த தங்கையை தான்   நம்ம ஆனந்தசங்கரி  இரண்டாவது தரமாக திருமணம் செய்தார்     அப்புறம் எனக்கு சங்கரி சொந்தம்..🤣🤣.  

2001 இங்கே வந்து போனார்   

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

அது சரி நீங்கள் கந்தர்மடமா?. இல்லை மீசாலையா. ?    தமிழ் சிறியின்.  சொந்தமா  ? பையன் 26. இன் சொந்தமா.   ? .🤣😂...எனக்கும் மீசாலையை சேர்ந்த திருமதி வைரமுத்து ஆசிரியர் இரசாயனவியல்.    படிப்பித்தவார்.   அதற்கு பக்கத்தில் தான் திருமணமும் செய்தேன் நான்கு ஏக்கர் தென்னை தோட்டம் இருந்தது  மனைவியின் சொந்தக்காரர்களே வாங்கி விட்டார்கள்    மனைவியின் தந்தை யாழ்ப்பாணம் வைமன் றோட்.   கைலாசபிள்ளையார் கோவில் அண்மையில்    அவரின் சொந்த தங்கையை தான்   நம்ம ஆனந்தசங்கரி  இரண்டாவது தரமாக திருமணம் செய்தார்     அப்புறம் எனக்கு சங்கரி சொந்தம்..🤣🤣.  

2001 இங்கே வந்து போனார்   

ஆன‌ந்த‌ ச‌ங்க‌ரி இவ‌ர் இல‌ங்கை அர‌சிய‌ல் வாதி அல்லா க‌ந்தையா ஜ‌யா.............

என‌து ஜ‌யா மீசாலை புத்தூர் ச‌ந்தி நேர் ரோட்டில் அந்த‌க் கால‌ம் தொட்டு வ‌சித்து வ‌ந்தார்..........1994க‌ளில் த‌வ‌ளி விட்டார் நான் சின்ன‌ பெடிய‌னாய் இருந்த‌ போது

ஜ‌யாவின் வீட்டுக்கு போனால் கையில் காசு த‌ந்து தான் வீட்டுக்கு அனுப்புவார்.............சொந்த‌ம் க‌ட‌வுள் த‌ந்த‌ பெரிய‌ சொத்து க‌ந்தையார் ஜ‌யா

உல‌கை விட்டு ப‌ல‌ ந‌ல்ல‌ உள்ள‌ங்க‌ள் போனாலும் ம‌ன‌தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின‌ம் ❤️🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

ஆமாம் அவரே தான்  நாங்களும் அவரை போய் அவர் நின்ற இடத்தில் பார்த்தோம். அவரும் எங்க வீட்டை வந்து கொஞ்ச நேரம் இருந்து கதைத்து விட்டு போனார் 2001....2003. வரை ஊரில் இருக்க பயந்து வெளிநாடுகளில் இருந்தவர்.....எனது அப்பா...[தந்தை    ]சுகவீனமாக. இருந்து 10 -5-2003. இல் இறந்தவர்    நான். ஏப்ரல் 2003 அங்கு போனேன்   கொள்ளுப்பிட்டியில்    சங்கரிக்கு அரசாங்கம் கொடுத்த வீட்டில் இரண்டு நாள் நின்றோம்.   அந்த நேரம் சங்கரி வெளிநாட்டுல் இருந்தவர்....நான் திருப்பி வந்து 10 நாளில் எனது தந்தை இறந்து விட்டார் 

ஜேர்மனியில் சங்கரியின். தம்பியாரின்  மனைவியின் சகோதரி.  மொழி பெயர்ப்பளாரக இருக்கிறார் அவர் கந்தர்மடம்....தான் .விசா இலலாமால். இருந்த 50...60. பேருக்கு  மூளை சகமில்லை என்று மருத்துவரிடம் கடிதம் வேண்டி விசா எடுத்து கொடுத்தவர். 2000......2500. யூரோ  கொடுக்க வேண்டும் 😆

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kandiah57 said:

விசா இலலாமால். இருந்த 50...60. பேருக்கு  மூளை சகமில்லை என்று மருத்துவரிடம் கடிதம் வேண்டி விசா எடுத்து கொடுத்தவர். 2000......2500. யூரோ  கொடுக்க வேண்டும் 😆

இன்னும் எதிர்பார்க்கிறோம்....😂

@Kandiah57  @பையன்26 @ஈழப்பிரியன் 

பிறகென்ன மூண்டு பேரும் கிட்டக்கிட்ட நெருங்கி வந்துட்டியள்....😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

அது சரி நீங்கள் கந்தர்மடமா?. இல்லை மீசாலையா. ?    தமிழ் சிறியின்.  சொந்தமா  ? பையன் 26. இன் சொந்தமா.   ? .🤣😂...எனக்கும் மீசாலையை சேர்ந்த திருமதி வைரமுத்து ஆசிரியர் இரசாயனவியல்.    படிப்பித்தவார்.   அதற்கு பக்கத்தில் தான் திருமணமும் செய்தேன் நான்கு ஏக்கர் தென்னை தோட்டம் இருந்தது  மனைவியின் சொந்தக்காரர்களே வாங்கி விட்டார்கள்    மனைவியின் தந்தை யாழ்ப்பாணம் வைமன் றோட்.   கைலாசபிள்ளையார் கோவில் அண்மையில்    அவரின் சொந்த தங்கையை தான்   நம்ம ஆனந்தசங்கரி  இரண்டாவது தரமாக திருமணம் செய்தார்     அப்புறம் எனக்கு சங்கரி சொந்தம்..🤣🤣.  

2001 இங்கே வந்து போனார்   

இல்லை கந்தையா.

அப்பா மீசாலை.அம்மா இருபாலை. திருமணத்தின் பின் இருபாலையிலேயே தங்கிவிட்டார்.மீசாலைக்கு அடிக்கடி போவோம்.
தமிழ்சிறியும் நாதமும் தான் கந்தர்மடம்.

9 minutes ago, குமாரசாமி said:

இன்னும் எதிர்பார்க்கிறோம்....😂

@Kandiah57  @பையன்26 @ஈழப்பிரியன் 

பிறகென்ன மூண்டு பேரும் கிட்டக்கிட்ட நெருங்கி வந்துட்டியள்....😁

இன்னொராள் குறையுது.

2 hours ago, பையன்26 said:

என‌து ஜ‌யா மீசாலை புத்தூர் ச‌ந்தி நேர் ரோட்டில் அந்த‌க் கால‌ம் தொட்டு வ‌சித்து வ‌ந்தார்..........1994க‌ளில் த‌வ‌ளி விட்டார் நான் சின்ன‌ பெடிய‌னாய் இருந்த‌ போது

70களில் கால்பந்தடித்து தொடையில் அடிபட்டு பெரிய ரத்தகட்டியாக இருந்தது.
பத்தூரிலுள்ள புக்கை கட்டுபவரிடம் மீசாலையில் நின்று இரு மாதங்களாக வைத்தியம் செய்தேன்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்னொராள் குறையுது.

@தமிழ் சிறி இவர் தானே?  உவர் தொடர்சல் இல்லாத இடமே இல்லை 😁

18 minutes ago, ஈழப்பிரியன் said:

70களில் கால்பந்தடித்து தொடையில் அடிபட்டு பெரிய ரத்தகட்டியாக இருந்தது.
பத்தூரிலுள்ள புக்கை கட்டுபவரிடம் மீசாலையில் நின்று இரு மாதங்களாக வைத்தியம் செய்தேன்.

நானும் நாவல் மரத்தாலை விழுந்து இடுப்புக்கு புக்கை கட்டிக்கொண்டு திரிஞ்சனான் 😊

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஈழப்பிரியன் said:

இல்லை கந்தையா.

அப்பா மீசாலை.அம்மா இருபாலை. திருமணத்தின் பின் இருபாலையிலேயே தங்கிவிட்டார்.மீசாலைக்கு அடிக்கடி போவோம்.
தமிழ்சிறியும் நாதமும் தான் கந்தர்மடம்.

இன்னொராள் குறையுது.

70களில் கால்பந்தடித்து தொடையில் அடிபட்டு பெரிய ரத்தகட்டியாக இருந்தது.
பத்தூரிலுள்ள புக்கை கட்டுபவரிடம் மீசாலையில் நின்று இரு மாதங்களாக வைத்தியம் செய்தேன்.

எங்க‌ட‌ ஜ‌யாவை உங்க‌ட‌ அப்பாக்கு க‌ண்டிப்பாய் தெரிந்து இருக்கும் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா
மீசாலை அழ‌கான‌ சின்ன‌ ஊர்...........6க‌டை ஒன்னா வைச்சு இருந்த‌வ‌ர்.........ஜ‌யா த‌வ‌றினாப் பிற‌க்கு அந்த‌ க‌டைக‌ள் வாட‌கைக்கு விட‌ப் ப‌ட்ட‌த்து..........க‌டைக்கு ப‌க்க‌த்தில் ஒரு கோயில் இருக்கு.............கால‌ நேர‌ம் கூடினால் நேரில் எல்லாத்தையும் காட்டுறேன் நேரில் ச‌ந்திப்போம் ❤️🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

70களில் கால்பந்தடித்து தொடையில் அடிபட்டு பெரிய ரத்தகட்டியாக இருந்தது.
பத்தூரிலுள்ள புக்கை கட்டுபவரிடம் மீசாலையில் நின்று இரு மாதங்களாக வைத்தியம் செய்தேன்.

ஓட்டகப்பலம்.  என்று சொல்லுவார்கள்.   என நினைக்கிறேன் அந்தக்காலததில். திருக்கை வண்டியில் கூட்டிக்கொண்டு போய் புக்கை காட்டுவார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

நானும் நாவல் மரத்தாலை விழுந்து இடுப்புக்கு புக்கை கட்டிக்கொண்டு திரிஞ்சனான் 😊

அண்ணை மரமா? வேற ஏதும் காரணமா?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட என்ரை அப்பாவின் பெயரில் கன ஆக்கள் இருக்கினம் போல.ஊரிலையே பலர் உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

@தமிழ் சிறி இவர் தானே?  உவர் தொடர்சல் இல்லாத இடமே இல்லை 😁

நானும் நாவல் மரத்தாலை விழுந்து இடுப்புக்கு புக்கை கட்டிக்கொண்டு திரிஞ்சனான் 😊

ஒரு பப்பா மரத்தில அல்லது ஒரு முருங்கை மரத்தில என்று சொல்லுங்கோ அத விட்டிட்டு நாவலின் சின்ன கொப்பில் கூட நல்ல பலம் இருக்கும்......நீங்கள் அதைக்கூட பிடிக்காமல் அண்ணாந்து பராக்கு  பார்த்திருக்கிறீர்கள் அதுதான் கால் இடறுபட்டிருக்கு.......!   😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.