Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டிசெம்பர் 12 முதல் மீண்டும் பலாலி-சென்னை விமான சேவை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

12-12-22 முதல் வாரம் 4 தடவை அலையன்ஸ் நிறுவனம் பலாலி-சென்னை விமான சேவையை ஆரம்பிக்கிறது என செய்தி வெளியிட்டுள்ளது கொழும்பு டெயிலி மிரர்.

ஆனால் அலையன்ஸ் இணையதளத்தில் யாழ் விமானநிலையம் என்பதை செலக்ட் பண்ண முடிந்தாலும் - 12, 13 ம் திகதிகளில் எந்த சேவையும் இல்லை என்றே வருகிறது.

https://www.dailymirror.lk/breaking_news/Chennai-Jaffna-flights-to-resume-on-Monday/108-250044

  • Replies 52
  • Views 2.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

@Nathamuni

@தமிழ் சிறி
உறுதியளித்தது போலவே புக்கிங் தகவல்களை உடான்ஸ் சாமியார் தந்துதவியுள்ளார்🤣.

மறக்க வேண்டாம் புக் பண்ணும் போது #கிம்முதான் பெஸ்டு என்ற வவுச்சர் கோட்டை பாவித்தால்,

1. ஒரு தட்டு வன்னி-ரெசிப்பி கீரைப்புட்டும்

2. ஒரு குவளை கஞ்சா-கப்ஸா பானமும் இனாம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

விமான  சீட்டுக்களை தற்சமயம் www.ixigo.com

இல் பெற்றுக்கொள்ளலாம் FB

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

@Nathamuni

@தமிழ் சிறி
உறுதியளித்தது போலவே புக்கிங் தகவல்களை உடான்ஸ் சாமியார் தந்துதவியுள்ளார்🤣.

மறக்க வேண்டாம் புக் பண்ணும் போது #கிம்முதான் பெஸ்டு என்ற வவுச்சர் கோட்டை பாவித்தால்,

1. ஒரு தட்டு வன்னி-ரெசிப்பி கீரைப்புட்டும்

2. ஒரு குவளை கஞ்சா-கப்ஸா பானமும் இனாம்.

ரஸ்சியன் வொட்கா கொடுக்க மாட்டீர்களா. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
me
Popular Airports
DEL - New Delhi, India
Indira Gandhi International Airport
BOM - Mumbai, India
Chhatrapati Shivaji International Airport
HYD - Hyderabad, India
Rajiv Gandhi International Airport
BLR - Bengaluru, India
Kempegowda International Airport
GOI - Goa, India
Dabolim Airport
DXB - Dubai, United Arab Emirates
All Airports
SIN - Singapore, Singapore
Changi
BKK - Bangkok, Thailand
Bangkok
KUL - Kuala Lumpur, Malaysia
Kuala Lumpur Intl
1 hour ago, வாத்தியார் said:

விமான  சீட்டுக்களை தற்சமயம் www.ixigo.com

இல் பெற்றுக்கொள்ளலாம் FB

வாத்தியார் பிழையான தகவலாக இருக்கும்.

மேற்குறிப்பிட்ட இடங்கள் தான் காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ராசவன்னியன் said:

FjdScrEXgAAMHN1?format=jpg&name=small

வன்னியர் இதில் எவ்வளவு பொதிகள் கொண்டு போகலாம்?

ஒருவழி பாதை இருவழி பாதை எவ்வளவு ?

ஏதாவது மேலதிக தகவல்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

விமான  சீட்டுக்களை தற்சமயம் www.ixigo.com

இல் பெற்றுக்கொள்ளலாம் FB

நன்றி அண்ணா.

2 hours ago, தமிழ் சிறி said:

ரஸ்சியன் வொட்கா கொடுக்க மாட்டீர்களா. 🤣

நீங்கள் தானே போன கிழமை பரிமாறப்பட்ட கீரை புட்டையும், கஞ்சா-கப்ஸா பானத்தையும் சுவைத்து, சுவைத்து சாப்பிட்டனிங்கள்?

இப்ப திடீரென்று வொட்கா கேட்டால்?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நீங்கள் தானே போன கிழமை பரிமாறப்பட்ட கீரை புட்டையும், கஞ்சா-கப்ஸா பானத்தையும் சுவைத்து, சுவைத்து சாப்பிட்டனிங்கள்?

இப்ப திடீரென்று வொட்கா கேட்டால்?

அது, எப்பவோ…. செமிச்சிட்டுது. 😂
இப்ப குளிருக்கு, புதுசா ஏதாவது   சாப்பிட வேணும் போலை, மசுமசுப்பாய்  இருக்கு. 🤣

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

வாத்தியார் பிழையான தகவலாக இருக்கும்.

மேற்குறிப்பிட்ட இடங்கள் தான் காட்டுகிறது.

large.C6050477-5A84-4C41-83B3-2668D066376E.jpeg.259caab0dee54912c18d70bfffafcb9d.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

large.C6050477-5A84-4C41-83B3-2668D066376E.jpeg.259caab0dee54912c18d70bfffafcb9d.jpeg

காங்கேசன் ருறை….
ஐயோ… கொல்றாய்ங்களே… 😎 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

அது, எப்பவோ…. செமிச்சிட்டுது. 😂
இப்ப குளிருக்கு, புதுசா ஏதாவது   சாப்பிட வேணும் போலை, மசுமசுப்பாய்  இருக்கு. 🤣

🤣 மசுமசுப்புக்கு கஞ்சா-கப்சா (அதி விசேசம்) தான் சரி. எக்ஸ்ரா எபெக்டுக்கு நாலு செத்த பல்லியயையும், மூண்டு கறள் ஆணியையும் தட்டி போட்டிருப்பாங்கள்.

ஒரு பெக் அடிச்சால் போதும் - யார் என்ன கப்ஸா அடிச்சாலும் அப்படியே நம்பி உணர்ச்சி வசப்படும் படி ஆக்கும் 🤣.

இதை விக்கிறவரை ஒரு கிழமையா காணவில்லை. வழமையா வெள்ளி சனி இந்த பக்கம் வாறவர். எதுக்கும் ஒரு 24 கேஸ் ஓட பண்ணி விடுறன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

காங்கேசன் ருறை….
ஐயோ… கொல்றாய்ங்களே… 😎 🤣

திருவல்லிக்கேணியை டிரிப்ளிகேன் எண்டுற ஆக்கள் எல்லோ🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

large.C6050477-5A84-4C41-83B3-2668D066376E.jpeg.259caab0dee54912c18d70bfffafcb9d.jpeg

தகவலுக்கு நன்றி கோசான்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

திருவல்லிக்கேணியை டிரிப்ளிகேன் எண்டுற ஆக்கள் எல்லோ🤣

தூத்துக்குடியையும்….. சம்பந்தம் இல்லாத  ஏதோ பெயரை  சொல்லி அழைப்பார்கள்.
திடீரென்று நினைவுக்கு வருகுதில்லை. 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

தூத்துக்குடியையும்….. சம்பந்தம் இல்லாத  ஏதோ பெயரை  சொல்லி அழைப்பார்கள்.
திடீரென்று நினைவுக்கு வருகுதில்லை. 😁

டுட்டுகோரின்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

டுட்டுகோரின்

ஆ…. அது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

24 minutes ago, தமிழ் சிறி said:

தூத்துக்குடியையும்….. சம்பந்தம் இல்லாத  ஏதோ பெயரை  சொல்லி அழைப்பார்கள்.
திடீரென்று நினைவுக்கு வருகுதில்லை. 😁

23 minutes ago, தமிழ் சிறி said:

ஆ…. அது. 🤣

ஏனப்பா அங்கை போறீங்கோ.

உங்கட

  • பருத்தித்துறை: Point Pedro
  • திருகோணமலை: Trinco 
  • ஊர்காவல்துறை: Cais பின்னர் Kayts 
  • யாழ்பாணம்: Jaffna 
  • மட்டக்களப்பு Batticaloa

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

@Nathamuni

@தமிழ் சிறி
உறுதியளித்தது போலவே புக்கிங் தகவல்களை உடான்ஸ் சாமியார் தந்துதவியுள்ளார்🤣.

மறக்க வேண்டாம் புக் பண்ணும் போது #கிம்முதான் பெஸ்டு என்ற வவுச்சர் கோட்டை பாவித்தால்,

1. ஒரு தட்டு வன்னி-ரெசிப்பி கீரைப்புட்டும்

2. ஒரு குவளை கஞ்சா-கப்ஸா பானமும் இனாம்.

பிளேன் ரீ குடிக்க இடைக்கிடை நிப்பாட்டுவாங்களா அத சொல்லுங்க முதல்ல🤤🤤🤤

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

ஏனப்பா அங்கை போறீங்கோ.

உங்கட பருத்தித்துறை: Point Pedro
திருகோணமலை: Trinco 
ஊர்காவல்துறை: Cais பின்னர் Kayts 
யாழ்பாணம்: Jaffna  

உண்மைதான்…. எல்லாவற்றையும் வெள்ளைக்காரன் தனக்கு வசதியாக பாவித்த சொற்களை
அவன் போய்… 70 வருடங்களின் பின்பும், மாற்ற முடியாமல் இருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

உண்மைதான்…. எல்லாவற்றையும் வெள்ளைக்காரன் தனக்கு வசதியாக பாவித்த சொற்களை
அவன் போய்… 70 வருடங்களின் பின்பும், மாற்ற முடியாமல் இருக்கின்றோம்.

Madras  - சென்னை
Bombay -Mumbai 
Calcutta - Kolkatta  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

ஏனப்பா அங்கை போறீங்கோ.

உங்கட

  • பருத்தித்துறை: Point Pedro
  • திருகோணமலை: Trinco 
  • ஊர்காவல்துறை: Cais பின்னர் Kayts 
  • யாழ்பாணம்: Jaffna 
  • மட்டக்களப்பு Batticaloa

அட ஆமா இல்ல.

6 minutes ago, Nathamuni said:

Madras  - சென்னை
  
உண்மையில் மாதரசன் பட்டினம்தான் மதராஸ் ஆகியது. 

அதற்கு சற்று மேலே சென்னப்ப நாயக்கரின் பெயரில் சென்னை இருந்தது.

வெள்ளைகாரன் தான் நிர்மாணித்த ஊரை சரியான பெயரின் திரிபிலே அழைத்தான்.

பின்னாளில் வந்த ஒரு கொள்ளைகாரன்- இனப்பாசம் மேலீட்டதால் - சென்னை என்று வைத்தார் என்று சொல்வார்கள். 

15 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பிளேன் ரீ குடிக்க இடைக்கிடை நிப்பாட்டுவாங்களா அத சொல்லுங்க முதல்ல🤤🤤🤤

🤣. அப்படியே மிளகா பஜ்ஜியும் தந்தா தூக்கலா இருக்கும் 🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

ஏனப்பா அங்கை போறீங்கோ.

உங்கட

  • பருத்தித்துறை: Point Pedro
  • திருகோணமலை: Trinco 
  • ஊர்காவல்துறை: Cais பின்னர் Kayts 
  • யாழ்பாணம்: Jaffna 
  • மட்டக்களப்பு Batticaloa

நெடுந்தீவுக்கு வெள்ளைக்காரன் வைத்த பெயர் Delft என நினைக்கின்றேன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பிளேன் ரீ குடிக்க இடைக்கிடை நிப்பாட்டுவாங்களா அத சொல்லுங்க முதல்ல🤤🤤🤤

ஜன்னலை திறந்து வெற்றிலை எச்சிலை துப்ப வசதி செய்திருக்கினமாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.