Jump to content

வடகொரியாவில் 11 நாட்களுக்கு பொது மக்கள் சிரிப்பதற்கு தடை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடகொரியாவில் 11 நாட்களுக்கு பொது மக்கள் சிரிப்பதற்கு தடை

By DIGITAL DESK 2

21 DEC, 2022 | 04:32 PM
image

பொது மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடையை வடகொரியாவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவுக்கு சாதாரணமாக வெளிநாட்டினர் நுழைய முடியாதவாறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. விசித்திரமான சர்வாதிகார சட்டங்கள் அமுலில் உள்ளன. வடகொரியாவின் தற்போதைய ஜனாதிபதியாக கிம் ஜாங்-வுன் உள்ளார். அவரது கண் அசைவை மீறி அங்கு ஒரு எறும்பு கூட சுதந்திரமாக செயல்பட முடியாது. அந்த அளவிற்கு கடுமையான விதிகளும் தண்டனைகளும் அமுலில் உள்ளன.

இந்நிலையில், வடகொரியால் வசிக்கும் மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தந்தை கிம் ஜாங்-இல்லின் பத்தாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, டிசம்பர் 17ஆம் திகதி முதல் 11 நாள்களுக்கு அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. எனவே, இந்த 11 நாள்களுக்கும் மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது என்று மிகக் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகாலமாக துக்க நாள்களில் இந்த தடை உத்தரவு அமுலில் இருப்பது பலரும் அறிந்ததே. அது மட்டுமல்ல, இந்த 11 நாள்களில், குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது. 11 நாள்களுக்குப் பிறகே அவரது இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும் என்றும் மிகக் கொடுமையான தடையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஒருவேளை, இந்த 11 நாள்களுக்குள் யாரேனும் பிறந்திருந்தால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க தங்களது பிறந்தநாளைக் கூட கொண்டாட முடியாது என்று அந்நாட்டு ஊடகங்கள் மேற்கோள்காட்டியுள்ளன.

https://www.virakesari.lk/article/143767

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பு, அழுகை இரண்டும் கூடாது: இது எங்கு தெரியுமா?

Dec 21, 2022 16:37PM IST ஷேர் செய்ய : 
Screenshot-2022-12-21-163116.jpg

சிரிப்பதற்கும், அழுவதற்கும்கூட ஒரு நாடு தடையை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளுக்கு எல்லாம் கிலியை ஏற்படுத்தி வருகிறது வடகொரியா. இந்த நாட்டுத் தகவல்கள் அவ்வளவு எளிதில் கசிய வாய்ப்பில்லை. காரணம், அந்த நாட்டின் கட்டுப்பாடுகள் அப்படி.

என்றாலும், இந்த உலகத்தை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைப்பதில் முன்னணி நாடாக வடகொரியா திகழ்கிறது.

அதிலும் அடிக்கடி ஏவுகணைகளை ஏவி அண்டைநாடான தென்கொரியா, ஜப்பான், வல்லரசு நாடான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளையே அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.

இதனால், அந்த நாட்டிற்குப் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டாலும் அதைப் பற்றி வடகொரியா கவலைப்படுவதில்லை.

தொடர்ந்து ஏவுகணைகளை ஏவி வருகிறது. சமீபத்தில்கூட இரண்டு ஏவுகணைகளை ஏவியிருந்தது.

இந்த நிலையில், மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, அழக்கூடாது என கடுமையான கட்டுப்பாடுகளை வடகொரியா அரசு விதித்துள்ளது. தற்போது வடகொரியா நாட்டு அதிபராக கிம் ஜாங் வுன் உள்ளார்.

இவருடைய தந்தை கிம் ஜாங் இல்லின் 10ஆம் ஆண்டு நினைவுதினம் அந்நாட்டில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

peoples laugh and cry ban in northkorea orders

இதை முன்னிட்டு, கடந்த டிசம்பர் 17ஆம் தேதி முதல் 11 நாள்களுக்கு அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

எனவே, இந்த 11 நாள்களுக்கும் மக்கள் சிரிக்கக் கூடாது என்று மிகக் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு பல ஆண்டுகாலமாக அங்கு அமலில் உள்ளது.

என்றாலும், இந்த 11 நாள்களில், குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால்கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது, 11 நாள்களுக்குப் பிறகே அவரது இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும் என கடுமையான தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை, இந்த 11 நாள்களுக்குள் யாரேனும் பிறந்திருந்தால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க தங்களது பிறந்தநாளைக்கூட கொண்டாட முடியாது என அந்நாட்டு ஊடகங்கள் மேற்கொள் காட்டியுள்ளன.

இதுதவிர, மது அருந்தக்கூடாது; மக்கள் கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கக்கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1617783999756.jpg

ஏற்கெனவே, அந்நாட்டு மக்கள் வெளிநாட்டுப் படங்களைப் பார்த்தாலோ, உடைகளை அணிந்தாலோ, அவற்றின் மொழி வழக்கைப் பயன்படுத்தினாலோ கடுமையான தண்டனை வழங்கப்படும். 

அதிலும் தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் திரைப்படங்கள், நாடகங்கள் போன்றவற்றை யாராவது அதிக அளவில் வைத்திருந்தால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படும். அத்தகைய படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது பிடிபட்டால் 15 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டும். 

இதுபோக அந்த நாட்டில், இன்டர்நெட், சமூக வலைத்தளங்கள் இல்லை எனவும் கூறப்படுகிறது.

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சில தொலைக்காட்சிகளில் அரசு என்ன விரும்புகிறதோ அதை மட்டுமே பார்க்க முடியும் என்று சொல்லப்படுகிறது. நினைத்தாலே நெஞ்சு பதைபதைக்கிறது.
 
https://minnambalam.com/archives-trending-news-in-tamil/peoples-laugh-and-cry-ban-in-northkorea-orders/

மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்து வசிக்கும் தமிழர்களில் @Kapithan போன்ற சிலர் அதி உத்தமர் கிம் ஜாங் வுன்னின் வடகொரியாவில் இப்போது இருக்கின்றார்கள் போலிருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

உலக நாடுகளுக்கு எல்லாம் கிலியை ஏற்படுத்தி வருகிறது வடகொரியா. இந்த நாட்டுத் தகவல்கள் அவ்வளவு எளிதில் கசிய வாய்ப்பில்லை. காரணம், அந்த நாட்டின் கட்டுப்பாடுகள் அப்படி.

 வட கொரிய செய்திகள் கசிய வாய்ப்பில்லை எண்டு போட்டு.....வரிசையாய் ரகசியங்களை மின்னம்பலம் சொல்லுது. எப்பிடியெண்டுதான் தெரியேல்லை.🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாண்புமிகு கிம் எதை செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும்.

எமகு தலைவரின் சகபாடி, மாண்புமிகு புட்டின் அவர்கள் சகல வள நிறை ரஸ்ய நல் நாட்டில், பின்பக்கத்தால் சிரிக்கவும் தடை விதித்துள்ளார் என்பதை கவனத்தில் எடுக்கவும்.

Link to comment
Share on other sites

North Koreans banned from laughing as country mourns Kim Jong Il’s death

North Koreans have been banned from laughing for 11 days as the totalitarian country commemorates the 10-year anniversary of the death of Kim Jong Un’s father and predecessor, Kim Jong Il.

“During the mourning period, we must not drink alcohol, laugh or engage in leisure activities,” a resident of the northeastern city of Sinuiju told Radio Free Asia’s Korean Service.

Even grocery shopping is banned on the exact day of the elder Kim’s death — December 17.

“In the past many people who were caught drinking or being intoxicated during the mourning period were arrested and treated as ideological criminals. They were taken away and never seen again,” the source told RFA.

“Even if your family member dies during the mourning period, you are not allowed to cry out loud and the body must be taken out after it’s over. People cannot even celebrate their own birthdays if they fall within the mourning period.”

Meanwhile, the slimmed-down despot dusted off his trendy black leather trench coat Friday to wear again as he stood beneath a large red banner emblazoned with an image of his dad, who died in 2011.

North Koreans then fell silent and bowed in respect for Kim Jong Il as a midday siren blared for three minutes.

North Korea leader Kim Jong-un marked the 10th anniversary of the death of former leader Kim Jong Il on Friday with a memorial service attended by thousands.
North Korea leader Kim Jong Un marked the 10th anniversary of the death of leader Kim Jong Il on Friday with a memorial service attended by thousands.
KCTV

Cars, trains and ships blew their horns, the Hermit Kingdom’s flags were lowered to half-staff and people flocked to Pyongyang’s Mansu Hill to lay flowers and bow before giant statues of Kim Jong Il and his father, Kim Il Sung, who ruled for 46 years.

Kim Jong Un was also shown with hundreds of officials at a ceremony outside the Kumsusan Palace of the Sun in the capital, Pyongyang.

North Korean official Choe Ryong Hae called Kim Jong Il, who ruled for 17 years, “the parent of our people” who built up the potentials for the country’s military and economic might.

The rogue regime’s growing nuclear arsenal is the core of Kim’s 10-year rule — and he’s described it as “a powerful treasured sword” that thwarts potential aggressions by the US.

North Korea has performed 62 rounds of ballistic missile tests, which are banned by several UN Security Council resolutions, according to Seoul’s Unification Ministry.

North Koreans have been banned from laughing for 11 days as the country commemorates the 10-year anniversary of the death of its previous dictator, Kim Jong Il.
North Koreans have been banned from laughing for 11 days as the country commemorates the 10-year anniversary of the death of its previous dictator, Kim Jong Il.
AFP via Getty Images

The number is compared to an estimated nine rounds of tests during Kim Il Sung’s rule and 22 rounds during Kim Jong Il’s time in power. Four of six nuclear tests and three intercontinental ballistic missile launches all occurred under Kim Jong Un’s rule.

On Friday, multiple newspapers — all tightly controlled by the government — published articles praising Kim Jong Il.

“He is, indeed, the greatest man and the great sage of the revolution all the people on this land follow with their deep affection and sincerity,” the ruling party’s Rodong Sinmun paper said in a piece.

Meanwhile, Kim has reportedly banned citizens from copying his fashion choices by wearing leather coats.

RFA has reported that actual fashion police have patrolled the streets to confiscate the jackets from sellers and any citizens wearing any knock-offs.

With Post wires

https://nypost.com/2021/12/17/north-koreans-banned-from-laughing-as-country-mourns-kim-jong-ils-death/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்க அப்பன் செத்த  தினமடா

எவனாவது  சிரிச்சீங்க....???🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

மாண்புமிகு கிம் எதை செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும்.

அமெரிக்கா எட்டத்த நிக்கிறதிலை இருந்தே தெரியுதெல்லோ எல்லாம் சரியெண்டு.....🤪

அது சரி உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயம் சரியா சார்? :cool:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

North Koreans banned from laughing as country mourns Kim Jong Il’s death

North Koreans have been banned from laughing for 11 days as the totalitarian country commemorates the 10-year anniversary of the death of Kim Jong Un’s father and predecessor, Kim Jong Il.
  •  

“During the mourning period, we must not drink alcohol, laugh or engage in leisure activities,” a resident of the northeastern city of Sinuiju told Radio Free Asia’s Korean Service.

Even grocery shopping is banned on the exact day of the elder Kim’s death — December 17.

“In the past many people who were caught drinking or being intoxicated during the mourning period were arrested and treated as ideological criminals. They were taken away and never seen again,” the source told RFA.

“Even if your family member dies during the mourning period, you are not allowed to cry out loud and the body must be taken out after it’s over. People cannot even celebrate their own birthdays if they fall within the mourning period.”

Meanwhile, the slimmed-down despot dusted off his trendy black leather trench coat Friday to wear again as he stood beneath a large red banner emblazoned with an image of his dad, who died in 2011.

North Koreans then fell silent and bowed in respect for Kim Jong Il as a midday siren blared for three minutes.

North Korea leader Kim Jong-un marked the 10th anniversary of the death of former leader Kim Jong Il on Friday with a memorial service attended by thousands. North Korea leader Kim Jong Un marked the 10th anniversary of the death of leader Kim Jong Il on Friday with a memorial service attended by thousands. KCTV

Cars, trains and ships blew their horns, the Hermit Kingdom’s flags were lowered to half-staff and people flocked to Pyongyang’s Mansu Hill to lay flowers and bow before giant statues of Kim Jong Il and his father, Kim Il Sung, who ruled for 46 years.

Kim Jong Un was also shown with hundreds of officials at a ceremony outside the Kumsusan Palace of the Sun in the capital, Pyongyang.

North Korean official Choe Ryong Hae called Kim Jong Il, who ruled for 17 years, “the parent of our people” who built up the potentials for the country’s military and economic might.

The rogue regime’s growing nuclear arsenal is the core of Kim’s 10-year rule — and he’s described it as “a powerful treasured sword” that thwarts potential aggressions by the US.

North Korea has performed 62 rounds of ballistic missile tests, which are banned by several UN Security Council resolutions, according to Seoul’s Unification Ministry.

North Koreans have been banned from laughing for 11 days as the country commemorates the 10-year anniversary of the death of its previous dictator, Kim Jong Il. North Koreans have been banned from laughing for 11 days as the country commemorates the 10-year anniversary of the death of its previous dictator, Kim Jong Il. AFP via Getty Images

The number is compared to an estimated nine rounds of tests during Kim Il Sung’s rule and 22 rounds during Kim Jong Il’s time in power. Four of six nuclear tests and three intercontinental ballistic missile launches all occurred under Kim Jong Un’s rule.

On Friday, multiple newspapers — all tightly controlled by the government — published articles praising Kim Jong Il.

“He is, indeed, the greatest man and the great sage of the revolution all the people on this land follow with their deep affection and sincerity,” the ruling party’s Rodong Sinmun paper said in a piece.

Meanwhile, Kim has reportedly banned citizens from copying his fashion choices by wearing leather coats.

RFA has reported that actual fashion police have patrolled the streets to confiscate the jackets from sellers and any citizens wearing any knock-offs.

With Post wires

https://nypost.com/2021/12/17/north-koreans-banned-from-laughing-as-country-mourns-kim-jong-ils-death/

இதில இங்லிஷ்ல என்ன எழுதியிருக்கு? என் போன்ற இங்லிஷ் நொலேட்ஜ் இல்லாதவர்கள் எப்படிப் புரிந்துகொள்வது?

Edited by வாலி
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அது சரி உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயம் சரியா சார்?

சரி இல்லை

Link to comment
Share on other sites

2 hours ago, வாலி said:

இதில இங்லிஷ்ல என்ன எழுதியிருக்கு? என் போன்ற இங்லிஷ் நொலேட்ஜ் இல்லாதவர்கள் எப்படிப் புரிந்துகொள்வது?

சினோ அள்ளுறதிலை கூட நேரம் செலவிடுகிறீர்கள் போல.🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

சரி இல்லை

நீங்கள் எழுதியது சுத்த பிழை.
முறையே இப்படித்தான் எழுத வேண்டும். :cool:

"சரியில்லை"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் எழுதியது சுத்த பிழை.
முறையே இப்படித்தான் எழுத வேண்டும். :cool:

"சரியில்லை"

ஆமாம் சுத்தப்பிழை 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Kandiah57 said:

ஆமாம் சுத்தப்பிழை 🤣

@குமாரசாமிஅண்ணை Karma is a b#%^ch 🤣

”ப்” இட்டு வாழ்வாரே வாழ்வார்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது மிக பெரும் ஒன்றிணைந்த கல்வி சமூகத்தை கட்டியமைக்கும் திட்டம் , எவ்வளவு தூரம் சாத்தியமாக்குவீர்களோ தெரியாது. ஆனால் முடிந்தவரை  இப்போதிலிருந்தே படிப்படியாக ஆங்கில கல்வி முறைமையை இலங்கை முழுவதும் அறிமுகபடுத்துங்கள், அவரவர் தாய்மொழி கட்டாய பாடமாக இருக்கட்டும். சிங்களவனுக்கும் தமிழனுக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் இளம் தலைமுறையாவது மேற்குலக சிறுவர்கள்போல் தமக்குள்ளேயே ஒரு நட்புறவை உருவாக்கி  ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாக்குக்காக வன்மம் வளர்க்கும் அரசியலையும் அரசியல் வாதிகளையும் ஓரளவாவது ஓரம் கட்டலாம். ஆக குறைந்தது உயர்தரம்வரை படித்தால் கூட ஆங்கில அறிவின்மூலம் இணையவழி கல்வியின் மூலமாகவாவது சர்வதேச கல்விதரத்தை  அடையலாம் வேலை வாய்ப்புகள் பெறலாம். சொந்த மொழியில் பாடத்திட்டங்களை கற்றுவிட்டு பல்கலைகழகம் கிடைக்கவில்லையென்றால் அப்பன் தொழிலையோ அல்லது அகப்பட்ட தொழிலையோ செய்துகொண்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓடியபடி  மறுபடியும் படிக்காத ஒரு சமூகம் போலவே வறுமையுடன் இளைஞர்களின் எதிர்காலம் தொடரும். இன்று மேற்குலகம் முழுவதும் இந்தியர்கள் பரந்து விரிவதற்கு அவர்களின் ஆங்கிலவழி கல்வியே 70% மான காரணம் மீதி அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடத்திட்டங்கள்.
    • நீங்கள் எழுதியதில் இருந்தே தெரிகிறதே, சின்ன மேளம் என ஒருவரை அடையாளம் காண்பது,  ஒருவரின் சாதியை, அதுவும் சாதி உட்பிரிவை கொண்டு அவரினை ஆர் என அடையாளம் கண்டு அதன் படி அவருக்கு உரிய மரியாதையை கொடுப்பது. அதாவது பெரிய மேளம் என்றால் ஒரு மரியாதை, சின்ன மேளம் என்றால் இன்னொரு மரியாதை. இதைத்தான் சா-தீய எண்ணம் என்பார்கள். இங்கே கருணாநிதியை, ரெண்டு பெண்டாட்டி காரன் என பழித்திருக்கலாம். தமிழின கொலையாளி, துரோகி என பழித்திருக்கலாம். இன்னும் எவ்வளவோ இருக்கு அந்த ஈனப்பிறவியை பழிக்க. ஆனால் நீங்கள் பழிக்க எடுத்து கொண்ட சொல் சின்ன மேளம். எப்பொருள் யார் யார் வாயும் கேட்கலாம் ஆனால் உள்ள கிடக்கை அவர் அவர் எழுத்தில் வெளிவந்து விடும்.  
    • கடனை வாங்கி சாப்பிட்டவர்களுக்கே இந்த தினாவெட்டு என்றால் லீ குவான் யூ போன்றவர்களுக்கு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்.
    • இவரே வடக்கு காவிகளின் சொற் கேட்டு ஆடுபவர். இதற்குள் மற்றவர்களை பார்த்து கருத்து வேறு.  அம்பி காலம் கெட்டு கிடக்குது.🙂
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.