Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

யூரோ, ஷெங்கன் வலயங்களில் குரோஷியா இன்று இணைந்தது

By Sethu

01 Jan, 2023 | 12:51 PM
image

இன்று ஜனவரி 1 ஆம் திகதி முதல் யூரோ வலயத்தில் குரோஷியா இணைந்துள்ளது. 

இதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான நாணயமான யூரோவை தனது நாணய அலகாக இன்று முதல் குரோஷியாவும் பயன்படுத்துவதுடன், கடவுச்சீட்டுகள் அவசியமற்ற ஐரோப்பிய வலயத்திலும் குரோஷியா நுழைந்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இத்திட்டங்கள் அமுலாகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து சுமார் ஒரு தசாப்தத்தின் பின் இவ்வலயங்களில் குரோஷியா இணைந்துள்ளது

'குனா' எனும் தனது முந்தைய நாணயத்துக்கு குரோஷியா விடைகொடுத்துள்ளது.

‘யூரோஸோன்’ எனும் யூரோ நாணய வலய நாடுகளில் 20 ஆவது அங்கத்தினராக குரோஷியா இணைந்துள்ளது

கடவுச்சீட்டுகள் அவசியமாற்ற ‘ஷெங்கன்’ வலயத்திலும் 27 ஆவது நாடாக குரோஷியா இணைந்துள்ளது

முன்னாள் யூகோஸ்லாவியாவின் ஒரு குடியரசான குரோஷியா, 1991 ஆம் ஆண்டு சுதந்திரப் பிரகடனம் செய்தது. 2013 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் அந்நாடு இணைந்தது.
 
https://www.virakesari.lk/article/144689

  • Replies 81
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

பாலபத்ர ஓணாண்டி

இதை எல்லாம் சிந்திக்க ஒரு தொலை நோக்கு பார்வை வேண்டும் அண்ணா.. அது இந்த மண்ணின் மைந்தர்களால்தான் முடியும்.. வந்தேறிகள் நம்மவர்களுக்கு அதைப்பற்றி என்ன கவலை.. அவர்களுக்கு வெள்ளயளுக்கு வேலைக்கு ஆள் வரக்கு

இணையவன்

கீழே இருப்பது டென்மார்க்கினதும் நோர்வேயினதும் பண வீக்கம். இவை ஐரோப்பிய பணவீக்கத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னும் பின்னும் ஒப்பிடப்பட்டுள்ளது. https://www.donneesmondiales.com/europe/norvege

விசுகு

நாம் ஐரோப்பாவில் வாழ்ந்த போதிலும் அவர்களில் அரசியல் மற்றும் நீண்ட கால பராமரிப்பு மற்றும் தேவைகள் அதற்கான மனித வலு சார்ந்து பூச்சியமாகவே உள்ளோம் என்பது இங்கு எழுதப்படும் கருத்துக்கள் ஊடாக தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, கிருபன் said:

'குனா' எனும் தனது முந்தைய நாணயத்துக்கு குரோஷியா விடைகொடுத்துள்ளது.

Evo koliko nam ZAISTA ostane od 100 kuna koje zaradimo - CroExpress  │Informativni medij Hrvata izvan Republike Hrvatske

என்னிடம்...100 குனா உள்ளது.
இங்குள்ள வங்கியில்... இனி, அதனை மாற்றுவீர்களா என கேட்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

EU இல் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த பால்கன் நாடுகள் எல்லாமே ஓர் விதத்தில், பொதுவாக மற்றவர்களை எப்படி பேய்க்காட்டி வாழலாம் (உழைப்பு, பழகுவது)  என்ற நடத்தை போக்கு கொண்டவை. 

இது அவர்களுடன் நீண்ட கால அனுபவத்தில் பழகும்  போதே தெரிய வரும்.

இது ஒரு கரணம் அவர்களுக்கு இடையில், எத்தனையோ நூற்றாண்டு கடந்தும், நம்பிக்கையீனம், சந்தேகிப்பது, ஒருவரை ஒருவர் வெறுப்பது (வரலாறும் காரணம்) ... என்பதற்கு   

உ.ம். croatia இல், அங்கு வரும் உல்லாச பிரயாணிகள் அவர்களுக்கு வருமானத்தை  ஈட்டித்த தருகிறார்கள் என்று தெரிந்தும், வேறு நாட்டவர்களை வேண்ட வெறுப்பாக நடத்துவது. 

eu இன்  அச்சாணி கழரும் அச்சு  பால்கன்  ஆகவே இருப்பதற்கு வாய்ப்புகள் கூட.  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, Kadancha said:

நூறுவீதம் உண்மை. எனக்கு கிட்டத்தட்ட 30  வருட அனுபவங்கள் உண்டு. சில வேளைகளில் எனது உழைப்பையே இழந்திருக்கின்றேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கீழ் மட்டக் களவில் இருந்து உயர் மட்டக் களவு வரை இந்த கிழக்கு மற்றும் பால்கன் ஐரோப்பிய நாட்டவர்கள் செய்யத் துணிந்தவர்கள். 

முன்னர் எல்லாம் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இந்த இயல்பான பல நல்ல பழக்க வழக்கங்கள் அருகி வருவதை அவதானிக்க முடிகிறது. இங்கிலாந்திலும் எப்ப லேபர் ஆட்சி இவங்களுக்கு வழி திறந்து விட்டிச்சோ அன்றிலிருந்து வீட்டு கேட் கூடக் காணாமல் போயிடுது. அதையும் இரும்புக்கு பெயர்த்து விற்றுவிடுகிறார்கள். பொலிஸுக்கு முன்னாலேயே சிறிய ரக வானை கொண்டு வந்து கேட் களை புடுங்கி ஏத்திறாங்கள். பொலிஸ் வேடிக்கை பார்க்குது.

இங்குமட்டுமல்ல.. ஸ்கான்டிநேவியன் நாடுகள்.. பொதுவாக அப்பாவிகள். அங்கு இப்ப நிலைமை படுமோசம். மேலும் போதைப் பொருள் நாற்றம்... மூலைக்கு மூலை. பொதுச் சுத்தம் தொலைந்து போய்விட்டது. எம்மவர்கள் சட்டத்துக்கு பயந்தவர்கள். இவர்களுக்கு ஒரு பயமும் இல்லை. இதுகளை ஐரோப்பிய வலயத்துக்குள் கொண்டு வருவது மிக விரைவில்.. ஐரோப்பிய ஒன்றியம் காணாமல் போவதையே ஊக்குவிக்கும். மேற்கு ஐரோப்பிய மக்கள் அவ்வளவு வெறுப்பில் இருப்பதை அவர்களின் பேச்சுக்களில் இருந்தே உணர முடிகிறது. ஆட்சியாளர்கள் மக்களின் விருப்பறியாமலேயே இவர்களை உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.. யூரே வரவை கணக்கில் வைச்சு. 

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

Evo koliko nam ZAISTA ostane od 100 kuna koje zaradimo - CroExpress  │Informativni medij Hrvata izvan Republike Hrvatske

என்னிடம்...100 குனா உள்ளது.
இங்குள்ள வங்கியில்... இனி, அதனை மாற்றுவீர்களா என கேட்க வேண்டும்.

கவலைப்பட வேண்டாம் குரோஷியாவில். மாற்றாலம்   🤣 ..எவ்வளவு யூரோ  வரும?   

Posted

இதற்கு முன் குரோஷிய மக்களுக்கு ஷெங்கன் விசா மறுக்கப்படவில்லையே. இதற்கு முன்னரே குரோஷிய மக்கள் ஐரோப்பா முழுவதும் உள்ளனர்.

ஷெங்கன் எல்லைக்குள் ஒரு நாடு வருவதன் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புப் பரிவர்த்தனை இருக்கும். ஐரோப்பாவில் குற்றம் செய்துவிட்டு இலகுவாக கொரோஷியாவில் ஒழிந்து கொள்ள முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, Kandiah57 said:

கவலைப்பட வேண்டாம் குரோஷியாவில். மாற்றாலம்   🤣 ..எவ்வளவு யூரோ  வரும?   

அண்ணளவாக 13 ஐரோ வரும்.
தமிழ்க்கடையில்... ஒரு கிலோ  ஆட்டிறைச்சி வாங்கலாம். 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, இணையவன் said:

ஷெங்கன் எல்லைக்குள் ஒரு நாடு வருவதன் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புப் பரிவர்த்தனை இருக்கும். ஐரோப்பாவில் குற்றம் செய்துவிட்டு இலகுவாக கொரோஷியாவில் ஒழிந்து கொள்ள முடியாது. 

ஒரு ஐ நாட்டில் இருந்து இன்னோர் (அநேகமாக க்குற்றம்   செய்தவர், அவரின் நாட்டுக்கு)  சென்றால், அவரை குற்றமிழைத்த நடுட்டுக்கு கொண்டு வருவது ஏறத்தாழ  international  extradition ஐ  ஒத்தது; நடைமுறையில் அதை விட கடினமானது.

தனிபட்ட அடிப்படையில், இந்த நாடுகளை சேர்ந்தவர்கள், eu இன் / ஸ்கேண்டிநாவியாவின் வளர்ந்த, தாராள போக்குள்ள நிர்வாகம், போலீஸ், சட்டம், நீதி போன்றவற்றை தமது நடத்தைக்கு வரப்பிரசாமாக கையாளுகிறார்கள். 

19 minutes ago, nedukkalapoovan said:

ஆட்சியாளர்கள் மக்களின் விருப்பறியாமலேயே இவர்களை உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.. யூரே வரவை கணக்கில் வைச்சு. 

உண்மையில் எல்லாமே இழப்பு.

croatia - உத்தியோகபூர்வ 20% வேலை இன்மை. உண்மையில் கூட.

eu தரத்துக்கு கொண்டுவருவதற்கு ஐ பணம் கொடுக்கும்.

அங்குள்ள எல்லா சட்டவிரோத, குற்றமிழைக்க தயங்காத  கும்பல்கள் (இது பால்கன் நாடுகளில் சமூக வழக்கம், குடும்பம் குடுமபமாக சமூகத்தில் இழையோடி இருப்பது, சமூக அந்தஸ்து மட்டத்திற்கு ஏற்பாக ) இறக்குமதி ஆகும் வளர்ந்த eu நாடுகளுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Kadancha said:

உண்மையில் எல்லாமே இழப்பு.

croatia - உத்தியோகபூர்வ 20% வேலை இன்மை. உண்மையில் கூட.

ஆனால் ஈ யூ வரிச் சுமையை ஏற்றி விடுவார்கள். ஈ யூக்கான யுரோ பங்களிப்பையும் கூட்டுவார்கள். அதன் மூலம் கொடுப்பதை பிடிங்கி விடுவார்கள். ஈ யூவா சும்மாவா.  இதனால் தான் பிரிட்டன் ஈயூவை விட்டு வெளியில் வந்தது.

இப்ப.. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கனுமான்னு தேர்தல் வைச்சால்.. பெரும்பாலான மக்கள்.. வெளியேறவே வாக்களிப்பார்கள். அந்தளவு கடுப்பில் இருக்கிறார்கள். 

Posted
1 hour ago, nedukkalapoovan said:

இப்ப.. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கனுமான்னு தேர்தல் வைச்சால்.. பெரும்பாலான மக்கள்.. வெளியேறவே வாக்களிப்பார்கள். அந்தளவு கடுப்பில் இருக்கிறார்கள். 

முன்னர் ஐரோப்பாவை விட்டு வெளியேற நினைத்த நாடுகள் பிரெக்ஸிட்டின் பின்னர் மௌனமாக உள்ளன என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறேன்.🙂 பிரான்சின் தேசியவாதக் கட்சி இப்போது ஐரோப்பாவுக்கு எதிராக வாயே திறப்பதில்லை. 

உங்களது கருத்துக் கணிப்பை எங்கிருந்து எடுத்தீர்கள் ?

1 hour ago, Kadancha said:

ஒரு ஐ நாட்டில் இருந்து இன்னோர் (அநேகமாக க்குற்றம்   செய்தவர், அவரின் நாட்டுக்கு)  சென்றால், அவரை குற்றமிழைத்த நடுட்டுக்கு கொண்டு வருவது ஏறத்தாழ  international  extradition ஐ  ஒத்தது; நடைமுறையில் அதை விட கடினமானது.

தனிபட்ட அடிப்படையில், இந்த நாடுகளை சேர்ந்தவர்கள், eu இன் / ஸ்கேண்டிநாவியாவின் வளர்ந்த, தாராள போக்குள்ள நிர்வாகம், போலீஸ், சட்டம், நீதி போன்றவற்றை தமது நடத்தைக்கு வரப்பிரசாமாக கையாளுகிறார்கள். 

உண்மையில் எல்லாமே இழப்பு.

croatia - உத்தியோகபூர்வ 20% வேலை இன்மை. உண்மையில் கூட.

eu தரத்துக்கு கொண்டுவருவதற்கு ஐ பணம் கொடுக்கும்.

அங்குள்ள எல்லா சட்டவிரோத, குற்றமிழைக்க தயங்காத  கும்பல்கள் (இது பால்கன் நாடுகளில் சமூக வழக்கம், குடும்பம் குடுமபமாக சமூகத்தில் இழையோடி இருப்பது, சமூக அந்தஸ்து மட்டத்திற்கு ஏற்பாக ) இறக்குமதி ஆகும் வளர்ந்த eu நாடுகளுக்கு.

இதையெல்லாம் ஆராயாமல் ஆதாயம் இல்லாமல் குரோஷியாவை ஏன் ஈயூ உள்ளே எடுத்திருக்கும் ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1. ஒரு நாடு ஈயூ உறுப்பினர் ஆவதால் அந்த  நாட்டின் பிரசைகள் வேறு எந்த ஈயு நாட்டிலும் சென்று, தொழில் தேட, குடியேற முடியும்.

2. 01/07/2013 இல் குரேசியா ஈயூ உறுப்பினர் ஆகி விட்டது

3. ஈரோ என்பது ஒரு நாணய ஒன்றியம். இதில் இணையும் நாடு ஒன்றின் பொருளாதாரம், ஈரோ சோன் (Euro Zone) பெரும் பொருளாதார வலயத்தின் அங்கமாக கருதப்படும். உதாரணமாக ஜேர்மனியும் அயர்லாந்தும் தனி தனி தேசிய பொருளாதாரங்களாக இருப்பினும், அவற்றின் நாணயம், வட்டி விகிதம் என்பன சீராக இருப்பதால் ஒன்றில் ஏற்படும் பொருளாதார ஏற்ற, இறக்கம் மற்றதையிம் பாதிக்கும்.

4. சென்கன் என்பது ஒரு உறுப்புரிமை நாடுகளுக்கு இடையே வீசா, எல்லை சாவடிகள் அற்ற பயணத்தை உறுதி செய்யும் உடன்படிக்கை.

முன்பு யூகேயும், இப்போதும் அயர்லாந்தும் ஈயூ உறுப்பினராக இருந்த போதும் சென்கனில் இணையவில்லை. ஆகவேதான் டென்மார்க்கில்-ஜேர்மனி-பெல்ஜியம்-பிரான்ஸ் வரை எந்த எல்லை சாவடியையும் சந்திக்காமல் பயணிக்கும் ஒருவர் - பிரான்சின் கலேயில், பிரித்தானிய எல்லை சாவடியில் ஆவணங்களை காட்ட வேண்டியதாக இருந்தது (பிரெக்சிற்றுக்கு முன்பும்).

5. சென்கன் உடன்படிக்கையில் ஒரு நாட்டை சேர்க்க முன் குறித்த விடயங்களில் அந்த நாடு ஒரு குறித்த தரத்தை அடைந்துள்ளதா என பார்த்தே சேர்க்கப்படும். 

குரோசியாவுடன் சேர்ந்து விண்ணப்பித்த, பல்கேரியா, ரொமேனியாவின் சென்கன் விண்ணப்பம் நிராகரிக்க பட்டுள்ளது.

ஆனால் இந்த நாட்டு குடிகளின் ஈயு குடிகள் உரிமை மூலமான, ஈயுவுக்குள் இடம் பெயரும் உரிமையை (EU Citizen’s  right to freedom of movement), சென்கனில் இணைவதோ, ஈரோவில் இணைவதோ பாதிக்காது.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிகு

ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலோபாய கொள்கைகளில் ஒன்று ஐரோப்பா எங்கினும், ஓரளவு சமச்சீரான வாழ்கைத்தரம், பொருளாதாரம், சட்ட, ஜனநாயக, பாராளுமன்ற இதர கட்டமைப்புகளை கட்டி எழுப்பி, ஒட்டு மொத்த கண்டத்தையும் (ரஸ்யா நீங்கலாக) பொருளாதாரத்திலும், வாழ்க்கை தரம், ஜனநாயக கட்டமைப்பு, மனித உரிமை காப்பு என்பவற்றிலும் அதிக வேறுபாடுகள், ஏற்ற தாழ்வுகள் இல்லாத ஒரு பிரதேசமாக மாற்றுவது.

இதன் மூலம் ஐரோப்பாவில் யுத்தத்தை தவிர்ப்பது (முடிந்தவரை) - இறுதி இலக்கு.

உதாரணமாக, ஒரு காலத்தில் தெற்கு ஐரோப்பிய நாடுகள் (ஸ்பெயின், போர்துகல்) மேற்கு ஐரோப்பாவை விட வறிய நாடுகளாக இருந்தன. ஆனால் ஈயு, சென்கன் உறுப்புரிமை, பொருளாதாரத்தை கட்டி எழுப்பியதால் இந்த நாடுகளுக்கும் மேற்கு, வடக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையான ஏற்ற தாழ்வு இப்போ பெரிதும் குறைந்து விட்டது.

அதே போல் 2000 இன் பின் கிழக்கு நோக்கி விரிந்தது ஈயூ. 22 வருடத்தில் போலன்ட் போன்ற நாடுகள் முந்திய தெற்கு ஐரோப்பிய நாடுகள் போலவே ஒரு ஒப்பீட்டு சமநிலையை மேற்கு ஐரோப்பாவோடு எட்டி விட்டன.

அடுத்து, பால்கன் நாடுகள்…ஆனால் இது படிபடியாகவே நடக்கும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, இணையவன் said:

முன்னர் ஐரோப்பாவை விட்டு வெளியேற நினைத்த நாடுகள் பிரெக்ஸிட்டின் பின்னர் மௌனமாக உள்ளன என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறேன்.🙂 பிரான்சின் தேசியவாதக் கட்சி இப்போது ஐரோப்பாவுக்கு எதிராக வாயே திறப்பதில்லை. 

உங்களது கருத்துக் கணிப்பை எங்கிருந்து எடுத்தீர்கள் ?

பிரிட்டனில் வைச்சது போல.. ஒரு தேர்தலை வைக்கச் சொல்லுங்களேன். கருத்துக் கணிப்பை மக்கள் சொல்லுவார்கள். ஏன் அச்சப்படுகினம்..??! உண்மையான சனநாயகம் இருந்தால் மக்கள் கருத்தறிவதில் என்ன தயக்கம்.. அதுவும் பிரிட்டன் போன்ற முதன்மைச் சக்தி ஒன்று ஒன்றியத்தை விட்டு கழரும் போது.. ஒன்றியம் பற்றிய கருத்தை ஏன் மற்றை நாடுகளில் கேட்கத் தயக்கம். 

பிரான்சின் தேசியவாதக் கட்சி வாயே திறப்பதில்லை என்றால்.. ஒன்றியத்துக்கு பலமான கருத்து நிலவுகிறது என்பதை நீங்கள் நம்புவீர்களானால்.. ஏன் பிரான்ஸ் ஒன்றியத்தில் தொடர்வதா இல்லையா என்ற கருத்துக் கேட்கத் தயங்கிறது. பிரான்ஸில்.. தான் பிரிட்டனுக்கு முதலே ஒன்றியத்தில் இருந்து விலகுவது குறித்த குரல்கள் எழும்ப ஆரம்பித்தன. 

Frexit, Nexit or Oexit? Who will be next to leave the EU

https://www.theguardian.com/politics/2016/jun/27/frexit-nexit-or-oexit-who-will-be-next-to-leave-the-eu

பிரக்சிட்.. முடிவான போது.. எழுந்த இந்தக் குரல்கள் முற்றிலுமாக அடங்கிவிட்டன என்று நீங்கள் நம்பலாம்.. ஆனால்.. மக்கள் நம்ப ஒரு ஆதாரமும் இல்லை. ஏனெனில் மக்களுடன் உரையாடும் போது அவர்களின் விருப்பு வெறிப்பை நன்கு அறிய முடிகிறது. ஆனால்.. நீங்கள் உங்கள் தரப்பு நியாயத்தையே முன்னுறுத்துகிறீர்கள். அது தர்க்கத்திற்கு உதவலாம்.. அதுவே யதார்த்தமாகிடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, இணையவன் said:

முன்னர் ஐரோப்பாவை விட்டு வெளியேற நினைத்த நாடுகள் பிரெக்ஸிட்டின் பின்னர் மௌனமாக உள்ளன என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறேன்.🙂 பிரான்சின் தேசியவாதக் கட்சி இப்போது ஐரோப்பாவுக்கு எதிராக வாயே திறப்பதில்லை. 

உங்களது கருத்துக் கணிப்பை எங்கிருந்து எடுத்தீர்கள் ?

இதையெல்லாம் ஆராயாமல் ஆதாயம் இல்லாமல் குரோஷியாவை ஏன் ஈயூ உள்ளே எடுத்திருக்கும் ?

😅விளங்கினதா? நாடுகள்  தங்கள் குடிகளிடம் ஒரு வாக்கெடுப்பை நடத்தி அதன் முடிவை நெடுக்கரிடம் கொடுத்தால் தான் பதில் வருமாம்!

ஆனால், 2019 கணக்கெடுப்பின் படி மிக அதிக ஐரோப்பிய எதிர்ப்புணர்வு கொண்ட பிரான்ஸ் தவிர ஏனைய நாடுகளில் ஐரோப்பிய எதிர்ப்புணர்வு பெரும்பான்மை அல்ல: 2016 இல் விலகிய பிரிட்டனிலும் கூட பிரான்ஸ் அளவுக்கு இல்லை.👇

https://www.pewresearch.org/global/2019/10/14/the-european-union/

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, இணையவன் said:

இதையெல்லாம் ஆராயாமல் ஆதாயம் இல்லாமல் குரோஷியாவை ஏன் ஈயூ உள்ளே எடுத்திருக்கும் ?

உ.ம். ஆக eu இல் அரசாமானியம் ஒவ்வொரு நாடும் வேறுபடுத்தும்.

எத்தனையோ uk பிரசைகள், பல ஆண்டுகள் வேலை செய்தும், ஒரு சத்தம் கூட மானியம் கொடுக்கப்படாமல், அடுத்த வேலையை தேடுவதற்கு கூட அவகாசம் கொடுக்காமல், நாடு கடத்தாத குறையாக uk திரும்பி உள்ளார்கள், இவர்களை எனக்கு நேரடியாகத் தெரியும்.

அனால், uk அப்படி இல்லை, uk பிரசைகளுக்கு எது வழங்கப்பட்டது, அத்தனையும் eu இல் இருந்து வந்த அனைவரும் ஓர் குறிப்பிட்ட காலம் வேலை செய்த பின் வழங்கியது. இதை கிழக்கு ஐரோபியர் துற்பிரோயகம் செய்து, வருவாயாக மாற்றி கொண்டனர்.  

eu நாடுகள் எல்லாம், ஐ என்று வரும் போது  ஒரே தன்மை கொண்டவை அல்ல.  

தனிப்பட்ட அடிப்படையில் பாதிக்கும் போதே eu இன் உண்மை தன்மை தெரிய வேண்டி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Views of the European Union over time

மேலே தரப்பட்ட இணைப்பில் இருந்து பெறப்பட்ட இந்த தரவுகளின் படிப் பார்த்தால் கூட.. 

2016 இல் பிரிட்டனை விட பிரான்சில் தான் அதிகம் ஈ யூவுக்கு எதிரான கருத்து இருந்திருக்கிறது. 2016 இல் பிரிட்டன் மக்கள் வாக்களிப்பில் ஈ யுவுக்கு எதிராகவே வாக்களித்தனர். ஏன் அந்தச் சந்தர்ப்பத்தை இப்போதாவது பிரான்ஸ் மக்களுக்கு அளித்து கருத்துக் கேட்கக் கூடாது.

இந்தக் கருத்துக் கணிப்புக்களில் ஈயுவின் செல்வாக்கில்லை என்று எப்படி நிரூபிக்க முடியும் என்பது அடுத்த கேள்வி..??!

38 minutes ago, nedukkalapoovan said:

பிரான்ஸில்.. தான் பிரிட்டனுக்கு முதலே ஒன்றியத்தில் இருந்து விலகுவது குறித்த குரல்கள் எழும்ப ஆரம்பித்தன. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

1.9_membership_good_thing_kp_map-e1527521089180.jpg

இது ஹங்கேரியால் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம்.. 2018. இதில் 7 அங்கத்துவ நாடுகளில் 50 அல்லது 50 க்கு கீழ் உள்ளது ஈ யூக்குவான விருப்பம். 

ஆனால் முன்னர் இணைக்கப்பட்டதில் எதுவும் 50 அல்லது 50க்கு கீழ் இல்லை..???! (கிறீசை தவிர)

அந்த வகையில் இந்தக் கருத்துக்கணிப்புக்களின் நடுநிலைத்தன்மை.. ஈ யூவின் செல்வாக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். எனவே சனநாயக முறைப்படி மக்களிடம் நேரடியாக வாக்குகள் மூலம் கருத்துக் கேட்பதே சாலப் பொருந்தும். அதை ஈ யு முதலில் செய்ய முன்வரவேண்டும். செய்வார்களா..??! நிச்சயமாக இல்லை ஏனெனில்.. அதோடு ஈ யு என்ற பெரும் பண முதலைகளின் தரகுக் கம்பனி.. சிதறும்... என்று அவர்களுக்கே தெரியும். 

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, nedukkalapoovan said:

Views of the European Union over time

மேலே தரப்பட்ட இணைப்பில் இருந்து பெறப்பட்ட இந்த தரவுகளின் படிப் பார்த்தால் கூட.. 

2016 இல் பிரிட்டனை விட பிரான்சில் தான் அதிகம் ஈ யூவுக்கு எதிரான கருத்து இருந்திருக்கிறது. 2016 இல் பிரிட்டன் மக்கள் வாக்களிப்பில் ஈ யுவுக்கு எதிராகவே வாக்களித்தனர். ஏன் அந்தச் சந்தர்ப்பத்தை இப்போதாவது பிரான்ஸ் மக்களுக்கு அளித்து கருத்துக் கேட்கக் கூடாது.

இந்தக் கருத்துக் கணிப்புக்களில் ஈயுவின் செல்வாக்கில்லை என்று எப்படி நிரூபிக்க முடியும் என்பது அடுத்த கேள்வி..??!

நெடுக்கர், உங்கள் அபிப்பிராயத்திற்கு ஆதாரமாக கருத்துக் கணிப்பு உங்களிடம் இருக்கிறதா? என்ற கேள்விக்கு, "இல்லை" என்பது தானே பதில்?

பிறகேன் இருக்கிற கருத்துக் கணிப்பு உண்மையா, ஐ.ஒ செல்வாக்குச் செலுத்தினதா என்றெல்லாம் சளாப்புகிறீர்கள்? என்ன வாக்கு வித்தியாசத்தில், எந்த வயது மட்டத்தினரின் வாக்குகளால் 2016 பிறெக்சிற் வென்றதெனத் தெரியாதா உங்களுக்கு? இளம் வயதினரின் (நீங்கள் அதில் அடங்கவில்லை) அபிப்பிராயம் என்னவென்பதையும் நான் தந்த இணைப்பில் சென்று பாருங்கள்.  

ஆக, பிறெக்சிற்றின் பின்னால் பிரிட்டன் பட்ட, இன்னும் படுகிற மறைத்தன்மயான விளைவுகளால் இளைய ஐரோப்பியர் இனி உசாராக இருப்பர் என்பது தான் என் எதிர்வுகூறல். பிழையாகவும் இருக்கலாம்!

8 minutes ago, nedukkalapoovan said:

1.9_membership_good_thing_kp_map-e1527521089180.jpg

இது ஹங்கேரியால் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம்.. 2018. இதில் 7 அங்கத்துவ நாடுகளில் 50 அல்லது 50 க்கு கீழ் உள்ளது ஈ யூக்குவான விருப்பம். 

ஆனால் முன்னர் இணைக்கப்பட்டதில் எதுவும் 50 அல்லது 50க்கு கீழ் இல்லை..???! (கிறீசை தவிர)

அந்த வகையில் இந்தக் கருத்துக்கணிப்புக்களின் நடுநிலைத்தன்மை.. ஈ யூவின் செல்வாக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். எனவே சனநாயக முறைப்படி மக்களிடம் நேரடியாக வாக்குகள் மூலம் கருத்துக் கேட்பதே சாலப் பொருந்தும். அதை ஈ யு முதலில் செய்ய முன்வரவேண்டும். செய்வார்களா..??! நிச்சயமாக இல்லை ஏனெனில்.. அதோடு ஈ யு என்ற பெரும் பண முதலைகளின் தரகுக் கம்பனி.. சிதறும்... என்று அவர்களுக்கே தெரியும். 

இந்தக் கருத்துக் கணிப்பில் ஹங்கேரியின் வலது சாரி அரசின் செல்வாக்கு இல்லையென்று எப்படி நிரூபிப்பது? 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 minutes ago, Justin said:

இளம் வயதினரின் (நீங்கள் அதில் அடங்கவில்லை) அபிப்பிராயம் என்னவென்பதையும் நான் தந்த இணைப்பில் சென்று பாருங்கள்.  

ஆக, பிறெக்சிற்றின் பின்னால் பிரிட்டன் பட்ட, இன்னும் படுகிற மறைத்தன்மயான விளைவுகளால் இளைய ஐரோப்பியர் இனி உசாராக இருப்பர் என்பது தான் என் எதிர்வுகூறல். பிழையாகவும் இருக்கலாம்!

இளம் வயதினரில் குறிப்பிட்ட ஒரு பகுதியினரில்.. பொருண்மியம் பற்றிய கவலையோ.. குடிவரவுகள்.. சமூகத்தாக்கங்கள் பற்றிய அறிவோ.. அறிய வேண்டிய தேவையோ..புரிதலோ இல்லை. அவர்களுக்கு விசா இன்றிய உல்லாசப் பயணங்கள்.. இலவச மொபைல் சேவைகள்.. குறைந்த பயணக் காப்புறுதித் திட்டங்கள்.. இவை போதும். இந்தக் கூட்டம் எப்படி வாக்குப் போடும் என்பதை மக்களில் அநேகர் அறிவார்கள். ஆனால்.. இளையோரிலும் கணிசமான அளவினர்.. நாட்டு நலனை முன்னிறுத்தி வாக்குப் போட்டுள்ளனர்.. குறிப்பாக வெள்ளையர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில். கலப்பினத்தினர் வாழும் பகுதிகளை விட. 

இதில் நாங்கள் இளையோரா.. இல்லையா.. என்பதெல்லாம் தலைப்பு சம்பந்தப்படாத விடயம். வீண் சீண்டு முடிதல். 

10 minutes ago, Justin said:

நெடுக்கர், உங்கள் அபிப்பிராயத்திற்கு ஆதாரமாக கருத்துக் கணிப்பு உங்களிடம் இருக்கிறதா? என்ற கேள்விக்கு, "இல்லை" என்பது தானே பதில்?

பிறகேன் இருக்கிற கருத்துக் கணிப்பு உண்மையா, ஐ.ஒ செல்வாக்குச் செலுத்தினதா என்றெல்லாம் சளாப்புகிறீர்கள்? என்ன வாக்கு வித்தியாசத்தில், எந்த வயது மட்டத்தினரின் வாக்குகளால் 2016 பிறெக்சிற் வென்றதெனத் தெரியாதா உங்களுக்கு? இளம் வயதினரின் (நீங்கள் அதில் அடங்கவில்லை) அபிப்பிராயம் என்னவென்பதையும் நான் தந்த இணைப்பில் சென்று பாருங்கள்.  

ஆக, பிறெக்சிற்றின் பின்னால் பிரிட்டன் பட்ட, இன்னும் படுகிற மறைத்தன்மயான விளைவுகளால் இளைய ஐரோப்பியர் இனி உசாராக இருப்பர் என்பது தான் என் எதிர்வுகூறல். பிழையாகவும் இருக்கலாம்!

இந்தக் கருத்துக் கணிப்பில் ஹங்கேரியின் வலது சாரி அரசின் செல்வாக்கு இல்லையென்று எப்படி நிரூபிப்பது? 

அதனால் தான் மக்களிடம் நேரடியாக வாக்குகள் மூலம் கருத்தறியுங்கள் என்று ஆரம்பத்தில் இருந்து சொல்லுறம். அதற்கான சந்தர்ப்பங்களை பிரிட்டனைப் போல் அளியுங்கள் என்கிறோம். அது  விளங்காமலா.... இந்தக் கருத்து நீட்சி. 😀

Edited by nedukkalapoovan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, nedukkalapoovan said:

இளம் வயதினரில் குறிப்பிட்ட ஒரு பகுதியினரில்ல்.. பொருண்மியம் பற்றிய கவலையோ.. குடிவரவுகள்.. சமூகத்தாக்கங்கள் பற்றிய அறிவோ.. அறிய வேண்டிய தேவையோ..புரிதலோ இல்லை. அவர்களுக்கு விசா இன்றிய உல்லாசப் பயணங்கள்.. இலவச மொபைல் சேவைகள்.. குறைந்த பயணக் காப்புறுதித் திட்டங்கள்.. இவை போதும். இந்தக் கூட்டம் எப்படி வாக்குப் போடும் என்பதை மக்களில் அநேகர் அறிவார்கள். ஆனால்.. இளையோரிலும் கணிசமான அளவினர்.. நாட்டு நலனை முன்னிறுத்தி வாக்குப் போட்டுள்ளனர்.. குறிப்பாக வெள்ளையர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில். கலப்பினத்தினர் வாழும் பகுதிகளை விட. 

இதில் நாங்கள் இளையோரா.. இல்லையா.. என்பதெல்லாம் தலைப்பு சம்பந்தப்படாத விடயம். வீண் சீண்டு முடிதல். 

இது சிண்டு முடிதல் அல்ல - ஒரு தேர்தல் முடிவின் demographic தரவு - அவ்வளவே!. வெள்ளையின இளையோரிடையே ப்றெக்சிற்றுக்கு பெரும்பான்மை ஆதரவு இருந்ததாக ஒரு தரவும் நான் காணவில்லை. ஆனால், இளையோர் பழமை வாதிகள் தரப்பில் மிகக் குறைவாகவே இருக்கின்றனர் என்பதைப் பல கணக்கெடுப்புகள் காட்டியிருக்கின்றன. 👇

https://www.ft.com/content/6734cdde-550b-11e7-9fed-c19e2700005f

இந்த நிலையில் உங்கள் அபிப்பிராயங்களுக்கு ஒரு ஆதாரமும் இல்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Proportional bar chart

How different age groups voted

மேலும் நீங்கள் இளையோர் என்று யாரைச் சொல்லுகிறீர்கள் என்பதும் ஒரு பிரச்சனை. உங்கள் வாதத்திற்கு ஏற்ப அதனையும் மாற்றுவீர்கள். இளையோர் என்பதிலும் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்கள்.. என்பது அடங்கும். மாணவர்கள் மத்தியில் சமூக வலை தாக்கம் அதிகம். இருந்தாலும் அந்தப் பருவத்தினரில் கூட 27 சதவீதம் பேர் பிரக்சிட்டு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 

இங்கிலாந்தில் லண்டன் பெரும் பகுதியை தவிர (கலப்பினத்தினர் வாழும் பகுதி) மிகுதி இடங்களில் பெரும்பான்மை... பிரக்சிட் வாக்குகளே. 

17 minutes ago, Justin said:

இது சிண்டு முடிதல் அல்ல - ஒரு தேர்தல் முடிவின் demographic தரவு - அவ்வளவே!. வெள்ளையின இளையோரிடையே ப்றெக்சிற்றுக்கு பெரும்பான்மை ஆதரவு இருந்ததாக ஒரு தரவும் நான் காணவில்லை. ஆனால், இளையோர் பழமை வாதிகள் தரப்பில் மிகக் குறைவாகவே இருக்கின்றனர் என்பதைப் பல கணக்கெடுப்புகள் காட்டியிருக்கின்றன. 👇

https://www.ft.com/content/6734cdde-550b-11e7-9fed-c19e2700005f

இந்த நிலையில் உங்கள் அபிப்பிராயங்களுக்கு ஒரு ஆதாரமும் இல்லை.  

Posted
4 minutes ago, nedukkalapoovan said:

How different age groups voted

மேலும் நீங்கள் இளையோர் என்று யாரைச் சொல்லுகிறீர்கள் என்பதும் ஒரு பிரச்சனை. உங்கள் வாதத்திற்கு ஏற்ப அதனையும் மாற்றுவீர்கள். இளையோர் என்பதிலும் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்கள்.. என்பது அடங்கும். மாணவர்கள் மத்தியில் சமூக வலை தாக்கம் அதிகம். இருந்தாலும் அந்தப் பருவத்தினரில் கூட 27 சதவீதம் பேர் பிரக்சிட்டு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 

பெரும்பன்மை என்பது 100 வீதம் இருக்கவேண்டியதில்லை 🙃 73 வீதம் என்பது ஏனைய வயதுக்காரரோடு ஒப்பிடும்போது மிகப் பெரிய பெரும்பான்மை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, இணையவன் said:

இதையெல்லாம் ஆராயாமல் ஆதாயம் இல்லாமல் குரோஷியாவை ஏன் ஈயூ உள்ளே எடுத்திருக்கும் ?

நான் சொன்ன பலருக்கு நடந்தது,

1. UK உம் உடனடியாக கொடுக்க மறுத்தது. ஏனெனில், அவர்கள் வேலை செய்த நாடுகளுக்கே அவர்கள் NI contribution   போல செய்துள்ளார்கள்.

2. germany, france அதை திருப்பி கொடுத்தன 6 மாதம் கழித்து.

3. கிழக்கு ஐரோப்பிய நாடுகள் - கொடுக்காமல் இழுத்தடித்து, 6 மதம் கடந்து, அவற்றின் உல் சட்டப்படி 6 மாதத்துக்கு    இடையில் எடுத்து இருக்க வேண்டும் என்பதால், அவை கொடுக்க மறுத்து விட்டன. இது உண்மையில் பகல் கொள்ளை.

கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இப்படி செய்யும் பொது, பால்கன் நாடுகள் என்ன செய்யும் என்பதை சொல்லவேண்டியதில்லை.

மற்றது, வரியும் கட்டியுள்ளார்கள் வேலை செய்த நாட்டில். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மையில் brexit இல் ஓர் மிகப் பெரிய இழுபறி பிரச்னை  இது. கெமெரோன் இணைந்து இருபதத்திற்கு இறுதியாக sign பண்ணய ஆவணத்தில், UK எல்லோரையும் UK பிரசாக்களை நடத்துவது போல இருக்க வேண்டும், அனால், eu நாடுகள் அவற்ற்றின் பிரசைகளுக்கு ஓர்முறையாக, வேற்று நாட்டவருக்கு வேறு  நடத்தலாம் (குறிப்பாக uk) என்பததற்கு கேமரூன் sign பண்ணியதே பெரிய பிரச்சனையாக உடுவெடுத்து, வாக்கை  eu க்கு எதிராக திருப்பியதில் முக்கிய காராணி.

விடயம் அறிந்து  வாக்களித்தவர்களுக்கு இது தெரிந்து இருக்கும் 

ஒன்றும் நேரடியாக சொல்லப்படவில்லை ஆவணத்தில். அனால், சட்ட இடைவெளி இருந்தது. 

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்கள் இருவருக்கும் மனம் வெம்புகிறது… ஆனால் அதை பொது வெளியில் ஒத்து கொள்ள ஈகோ விடுகுதில்லை என்பது உங்கள் கருத்துக்களிலேயே தெரிகிறது… @புலவர் மனநிலையும் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். @வீரப் பையன்26 என்ன புதிய, அரிய வகை முட்டுடன் வரப்போகிறார் என்பதை காண ஆவலுடன் இருக்கிறேன்🤣. ————-  கவுன்சிலிங் உதவி தேவை எனில் நான் தயார். முன்பு சம்-சும்-விக்கி யை ஆதாரித்து பின் நிலைமாறிய அனுபவத்தை பகிர்ந்துகொள்ளலாம்🤣. பிகு சீமானின் இந்த செயல் அவர் எப்படிபட்ட பச்சோந்தி என அறிந்தோருக்கு எந்த வியப்பையும் தராது.
    • உங்களுக்கு பொறாமை. வந்து வந்து விழுந்த ஆளை விட்டு விட்டோமே என்று?😋
    • ஊர் எல்லாம் எலிகாச்சல் வந்து சனம் சாகுது உங்கட ஆளுக்கு இன்னமும் தொற்ற வில்லையோ?😄
    • அப்படி பெரிய அழகனா @Nathamuni நாதம்ஸ்?🤣
    • என்னையா இது? அடிப்பொடி தன் தலைவனை பில்டப் பண்ணி ஒரு செய்தியை போட்டால் - அதற்கு அடுத்த பின்னூட்டத்தில் வந்து இப்படி ஒரு ஓவியத்தால் அத்தனையையும் கிழித்து தொங்க விடுவீர்கள்களா 🤣. இது முறையா? தர்மம்தானா?🤣 பார்ப்போம் இவரும் சும் சாணக்ஸ் போல போய் பாலிமெண்ட்டுக்கு வெளிய நிண்டு போட்டோ எடுத்து போடுறாரா என.   சந்திப்பு நடந்தால் இருதரப்பு அறிக்கை, படம் வரும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.