Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, satan said:

கனபேருக்கு எரியிற நெருப்பில எண்ணெய் வார்த்து கொழுந்துவிட்டெரிவதை கூத்துப்பாத்து கைதட்ட ஆசையாய் இருக்கு. இந்த நடுவுநிலைமை எல்லா நேரங்களிலும் கடைபிடித்திருந்தால்; மதிப்பளிப்போம். சந்தர்பத்துக்கேற்ப பெரியவர்களாகிவிடுகிறார்கள் அவர்களையும் கடந்து செல்வோம்.

அப்பிடியோ? நாங்கள் நடுநிலைமையைக் கடைப்பிடிக்காத நேரம் கண்டிருந்தால் சுட்டிக் காட்டாமல் அப்பவும் கடந்து போயிருந்தீங்களோ? எப்ப அப்படிக் கடந்து போனீங்கள்?😂

இது எண்ணை ஊற்றும் முயற்சியல்ல, "வெளிப்படையாகத் தமிழ் தேசியம் பேசினால், மிச்ச எல்லாப் பாவங்களுக்கும் றெடிமேட் மன்னிப்பு" என்ற கள்ள மௌன சிஸ்ரத்தைச் சுட்டிக் காட்டுவது மட்டுமே! 

  • Replies 148
  • Views 10.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Justin said:

அப்பிடியோ? நாங்கள் நடுநிலைமையைக் கடைப்பிடிக்காத நேரம் கண்டிருந்தால் சுட்டிக் காட்டாமல் அப்பவும் கடந்து போயிருந்தீங்களோ? எப்ப அப்படிக் கடந்து போனீங்கள்?😂

இது எண்ணை ஊற்றும் முயற்சியல்ல, "வெளிப்படையாகத் தமிழ் தேசியம் பேசினால், மிச்ச எல்லாப் பாவங்களுக்கும் றெடிமேட் மன்னிப்பு" என்ற கள்ள மௌன சிஸ்ரத்தைச் சுட்டிக் காட்டுவது மட்டுமே! 

இதே மதவாதம் இங்கே தலைவிரித்தாடும்போது தங்கள் குரல் வெளிவரவில்லையே, தொண்டையில் கட்டியோ என யோசிக்கிறேன். தவறு என்மேற்தான் எனக்குத்தெரிந்ததை நான் சுட்டிக்காட்டினேன், தவறு இருந்தால் நான் வாபஸ்! 

சாணக்கியனை பற்றி விமர்சிக்க எனக்கு அதிகாரமில்லை, அவர் வேறு நாம் வேறு, அவர் எக்கேடுகெட்டும் போகட்டும். நாங்கள்  எங்கட தாத்தாமாரைப்பற்றி விமர்சிப்போம்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள்  இப்போது சாத்திரம்பார்த்தும், style காகவும் முஸ்லிம் பெயரை கூட வைப்பதாக யாழ்களத்தில் படித்தேன். அப்படியிருக்க சாணக்கியனை பெயரை சொல்லி தாக்கியதை, குடும்பம் மதம் சார்ந்து தாக்கியதை ஏற்கமுடியாது. அவருடைய காதலி தமிழ் பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்பது மிகவும் ஓவர்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தமிழர்கள்  இப்போது சாத்திரம்பார்த்தும், style காகவும் முஸ்லிம் பெயரை கூட வைப்பதாக யாம்களத்தில் படித்தேன். அப்படியிருக்க சாணக்கியனை பெயரை சொல்லி தாக்கியதை, குடும்பம் மதம் சார்ந்து தாக்கியதை ஏற்கமுடியாது. அவருடைய காதலி தமிழ் பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்பது மிகவும் ஓவர்.

முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனின் புதல்வர்கள் சிங்கள பெண்களை மணந்து கொண்டதற்காக அவரை சிங்கள சம்பந்தியென்று இங்கு கூக்குரலிடும்போது, ஏன் சாணக்கியனே விமர்சிக்கும் போது இந்தக்குரல்கள் எதிர்த்து ஒலிக்கவில்லையே, அது ஏன்? இருக்கட்டும் வட கிழக்கு இணைப்பிற்கு எதிராக சாணக்கியரின் குரல் ஒலிக்காது என்று நம்புவோமாக!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

ஆனால் அதை நீங்கள் செய்திருக்கலாம் உபதேசிக்குமுன் என்பது எனது தாழ்மையான கருத்து.

செய்திருக்கலாம் -ஆனால்திரி  கண்ணில் பட்ட போது எல்லாரும் தம்பங்குக்கு ஆளாளுக்கு சேறு பூசி விட்டிருந்தார்கள்.

3 hours ago, satan said:

நீங்கள் வேற எரியிற நெருப்பில புது கொள்ளியை செருகுகிறீர்கள்.  சாணக்கியனின் ஆதரவாளர் என்று தெளிவாக சொல்லியுள்ளார்.

இல்லை கொள்ளி இல்லை - இன்னொரு உறவு இந்த சந்தேகதை சொல்லி இருந்தார். 

யாழில் 5ம் படைகள் நிறையே உள்ளன - எனவே இந்த சந்தேகம் நியாயமானது. ஆனால் அப்படி இல்லை என நான் நினைக்கிரேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

அக்காச்சியை கோத்து விட்டு கூத்துப்பாக்க ஆசைப்படுகிறார்!

அந்த ஆசை யாருக்குத்தான் இல்லை?

ஆனால் இது அது அல்ல.  

சந்திரகாந்தன், விநாயகமூர்த்தி, வியாழேந்திரன் ஆதரவாளர் எனில் அவர்கள் உங்களை விட மூர்க்கமாக சாணக்கியனை எதிர்ப்பர். 

யாழில் முதன் முதலில் சாணக்கியனை கடுமையாக எதிர்க்க தொடங்கியவர் அக்காதான். ஆனால் உங்கள் காரணத்துக்காக அல்ல.

1 hour ago, satan said:

சாணக்கியனை பற்றி விமர்சிக்க எனக்கு அதிகாரமில்லை, அவர் வேறு நாம் வேறு, அவர் எக்கேடுகெட்டும் போகட்டும். நாங்கள்  எங்கட தாத்தாமாரைப்பற்றி விமர்சிப்போம்!

ஏன் இல்லை? அவரும் ஒரு வட கிழக்கு எம்பி தானே?
எப்படி நாம் வேறு, வேறு என சொல்கிரீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

தமிழர்கள்  இப்போது சாத்திரம்பார்த்தும், style காகவும் முஸ்லிம் பெயரை கூட வைப்பதாக யாழ்களத்தில் படித்தேன். அப்படியிருக்க சாணக்கியனை பெயரை சொல்லி தாக்கியதை, குடும்பம் மதம் சார்ந்து தாக்கியதை ஏற்கமுடியாது. அவருடைய காதலி தமிழ் பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்பது மிகவும் ஓவர்.

கலோ உங்கள் ராகுல் பற்றி தாக்கவில்லைநட தமிழ் மக்களுக்கு  நியாயமாய் நடப்பாரா இல்லியா ?பொதுவான கேள்வி இதே போல் சுமத்திரனுக்கும் யாழில் ஆரம்பத்தில் ஒரு கூட்டம் ஆ ............... ஊ ............ ஒ ........... ஓ ................................... புருஸ்லி போல் அலறி   பந்தம் பிடித்தது இப்ப மண்ணெண்ணெய் பட்ட சாரை பாம்பு போல் புத்துக்குள் ஒழிந்து இருக்கினம் இப்ப எழுதி வைத்து கொள்ளுங்க இதே ராகுல திட்டி இன்னும் மூன்று வருடம் கனக்க இல்லை யாழில் பந்தி பந்தியாய் வரும் அப்போது யாரும் வர போவதில்லை ராகுல தூக்கி பிடிக்க.

எங்களுக்கு தெரியும் ராகுல் சிங்கள் அரசின் ஏவல் .......... விரும்பியவர்கள் நிரப்பி கொள்க .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

இதே மதவாதம் இங்கே தலைவிரித்தாடும்போது தங்கள் குரல் வெளிவரவில்லையே, தொண்டையில் கட்டியோ என யோசிக்கிறேன். தவறு என்மேற்தான் எனக்குத்தெரிந்ததை நான் சுட்டிக்காட்டினேன், தவறு இருந்தால் நான் வாபஸ்! 

சாணக்கியனை பற்றி விமர்சிக்க எனக்கு அதிகாரமில்லை, அவர் வேறு நாம் வேறு, அவர் எக்கேடுகெட்டும் போகட்டும். நாங்கள்  எங்கட தாத்தாமாரைப்பற்றி விமர்சிப்போம்!

ஈஸ்ரர் தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்களை ஒட்டு மொத்தமாகத் தாக்கிய போதே அங்கே எதிர்ப்பு வைத்த சில குரல்களில் என்னுடையதும் ஒன்று. எதை வாசித்து விட்டு எதைக் குறிப்பிடுகிறீர்களோ தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பெருமாள் said:

கலோ உங்கள் ராகுல் பற்றி தாக்கவில்லைநட தமிழ் மக்களுக்கு  நியாயமாய் நடப்பாரா இல்லியா ?பொதுவான கேள்வி இதே போல் சுமத்திரனுக்கும் யாழில் ஆரம்பத்தில் ஒரு கூட்டம் ஆ ............... ஊ ............ ஒ ........... ஓ ................................... புருஸ்லி போல் அலறி   பந்தம் பிடித்தது இப்ப மண்ணெண்ணெய் பட்ட சாரை பாம்பு போல் புத்துக்குள் ஒழிந்து இருக்கினம் இப்ப எழுதி வைத்து கொள்ளுங்க இதே ராகுல திட்டி இன்னும் மூன்று வருடம் கனக்க இல்லை யாழில் பந்தி பந்தியாய் வரும் அப்போது யாரும் வர போவதில்லை ராகுல தூக்கி பிடிக்க.

எங்களுக்கு தெரியும் ராகுல் சிங்கள் அரசின் ஏவல் .......... விரும்பியவர்கள் நிரப்பி கொள்க .

நாட்டில் பிரச்சினை எனக்காட்டி, அப்படியே மூட்டை கட்டி வந்து இங்கிலாந்தில் இருந்தபடி, வெளிநாட்டில் படித்து விட்டு ஊர் திரும்பி இவ்வளவு திட்டுகளுக்கு  மத்தியிலும் வேலை செய்ய முயலும் ஒரு அரசியல் பிரமுகருக்கு நீங்கள் தகுதி கேட்கிறீர்கள்? 😂

ஒருக்கா பட்டியல் போடுங்கோவன், உங்களுடைய தகுதியின் படி ஒரு தமிழ் அரசியல் வாதிக்கு எவையெவை இருக்க வேணும்?

1. தூய தமிழ் பெயர்
2. ஒரு குறிப்பிட்ட மதம்
3. தமிழ்க் காதலி/மனைவி

 4. ..??

பெருமாள், உங்களுக்கெல்லாம் கொஞ்சமாவது வெட்கம், சுரணை என்பவை கிடையாதா?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

நாட்டில் பிரச்சினை எனக்காட்டி, அப்படியே மூட்டை கட்டி வந்து இங்கிலாந்தில் இருந்தபடி, வெளிநாட்டில் படித்து விட்டு ஊர் திரும்பி இவ்வளவு திட்டுகளுக்கு  மத்தியிலும் வேலை செய்ய முயலும் ஒரு அரசியல் பிரமுகருக்கு நீங்கள் தகுதி கேட்கிறீர்கள்? 😂

😃

1. தூய தமிழ் பெயர்
2. ஒரு குறிப்பிட்ட மதம்
3. தமிழ்க் காதலி/மனைவி

 4. ..??

பெருமாள், உங்களுக்கெல்லாம் கொஞ்சமாவது வெட்கம், சுரணை என்பவை கிடையாதா?

-சிம்பிள் இதே கேள்விகளை உங்கள் ஆட்களிடம் கேளுங்க ?

😃

Edited by பெருமாள்
எழுத்து திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

-சிம்மிள் இதே கேள்விகளை உங்கள் ஆட்களிடம் கேளுங்க ?

😃

உங்களுக்கு உண்மையிலேயே இந்த உணர்வுகள் மட்டத்தில் ஏதோ சீரியசான பிரச்சினை தான்😂.

ஊரில் இருந்து உழைப்பவனை இவ்வளவு கேவலமாக தகுதிகள் பட்டியலிடும் போது நீங்கள் எங்கே , யார் தயவில், எப்படித் தப்பி வாழ்கிறீர்கள் என்ற ஒரு சுய மதிப்பீடு கூட இல்லாத தெனாவெட்டு இருக்கிறதே? அது தான் நீங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

ஊரில் இருந்து உழைப்பவனை இவ்வளவு கேவலமாக தகுதிகள் பட்டியலிடும் போது நீங்கள் எங்கே , யார் தயவில், எப்படித் தப்பி வாழ்கிறீர்கள் என்ற ஒரு சுய மதிப்பீடு கூட இல்லாத தெனாவெட்டு இருக்கிறதே? அது தான் நீங்கள்! 

முதலில் உங்கள் மதிப்பிடு பற்றி இங்கு அறிய தாருங்கள் அதன் பிறகு இங்கு கொத்து படலாம் முடியுமா ?

முதலில் எந்த கல்லூரி எந்த பல்கலைகலகம் என்பதாவது இங்கு உங்களால் அறிவித்து முடியுமா உண்களால் ?

எல்லாம் பம்மாத்து வேட்டு என்பது எனக்கு மட்டும் தெரியும் ௦.😃

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவிலிருந்து ஊர் திரும்பி மக்களுக்கு சேவையாற்றி 2019 இல் அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு மக்களுக்கு நிரந்தரமாக சேவையாற்றும் கோத்தாவை யாழ் இணையம் சார்பாக வாழ்த்துவோம்…

இங்கு பிரதேசவாதம் எனும் முகமூடிக்குள் ஓழிந்தவரை கேள்வி கேட்டக உங்கள் ஒருவருக்கும் நெஞ்சில் துணிவு இல்லை..

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

ஈஸ்ரர் தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்களை ஒட்டு மொத்தமாகத் தாக்கிய போதே அங்கே எதிர்ப்பு வைத்த சில குரல்களில் என்னுடையதும் ஒன்று. எதை வாசித்து விட்டு எதைக் குறிப்பிடுகிறீர்களோ தெரியவில்லை

இல்லை, அது நீண்ட காலமாக இழுபட்ட திரி, சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் கொழுந்து விட்டெரிந்த தீ. அதை மீண்டும் கொழுத்த நான் விரும்பவில்லை அப்படியே அணையட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

இங்கு பிரதேசவாதம் எனும் முகமூடிக்குள் ஓழிந்தவரை கேள்வி கேட்டக உங்கள் ஒருவருக்கும் நெஞ்சில் துணிவு இல்லை..

இழகின இரும்பைக்கண்டால் தூக்கித் தூக்கி அடிப்பார்களாம். கனகாலம் எடுக்காது அதையே திருப்பி அடிக்க.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, satan said:

இங்கு  யாரும்  பிரதேசவாதம், குடும்பம் எதுவும்கதைக்கவில்லை, பாலா அண்ணை எந்த இடம் என்றுகூட  நாங்கள் ஆராய்ந்ததில்லை, பாலா அண்ணாவைப்பற்றி இங்கு யாரும் கருத்தெழுதவுமில்லை.  ஆனால் அத்தனையையும் இதற்குள் திணித்தது யார்? ஏன்? இதே முன்பு எம்மேல நடந்த இனப்படுகொலையை சர்வதேச பாதுகாப்புச்சபைக்கு கொண்டுபோகவேண்டும் என்று முன்னாள் நீதியரசர் கருத்து தெரிவித்தபோது சாணக்கியன் எப்படிப்பட்ட கருத்துக்களை அவருக்கெதிராக தெரிவித்தார் என்பதையும் தெரிவித்துவிட்டு, சாணக்கியனுக்கு வக்காலத்து வாங்குவது கற்றோருக்கழகு. அப்போ இங்கு யாரும் சாணக்கியனது கருத்துக்கெதிராக  பிரதேசவாதம் கதைக்கவில்லை. அதாவது தங்களுக்கென்றவுடன் பிரதேசவாதம், மற்றவர்களை எப்படியும் விமர்சிக்கலாம். இப்படிப்பட்டவர்களுக்கு கருத்தெழுத்தாமல் தவிர்ப்பதே சிறந்தது, இவர்களது திட்டத்துக்கு தூபம் போடாமல் விலகிச்செல்வோம்!                                

👆அதே! பிரதேசவாதம் என்ற ஒன்றை இந்த திரிக்குள் கொண்டுவந்ததே அவர்தான். தமிழ் கூட்டமைப்பு வாய்ப்பு குடுக்காததால்தான் சாணக்கியா போய்  சிறிலங்கா சுதந்திர கட்சியில சேர்ந்து அந்த ஆட்டமெல்லாம் ஆடினவர் எண்டு சொன்னதும் அவர்தான்.அதுக்குள்ள அவர் கவிஞராம், அறிஞராம்  எண்டு கொஞ்சப்பேர் காவடி தூக்கீனம்!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

ஊரில் இருந்து உழைப்பவனை இவ்வளவு கேவலமாக தகுதிகள் பட்டியலிடும் போது நீங்கள் எங்கே , யார் தயவில், எப்படித் தப்பி வாழ்கிறீர்கள் என்ற ஒரு சுய மதிப்பீடு கூட இல்லாத தெனாவெட்டு இருக்கிறதே? அது தான் நீங்கள்! 

பதிலுக்கு என்னாலும்உங்களை திட்ட முடியும் பிறகு எனக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும் .

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

முதலில் உங்கள் மதிப்பிடு பற்றி இங்கு அறிய தாருங்கள் அதன் பிறகு இங்கு கொத்து படலாம் முடியுமா ?

முதலில் எந்த கல்லூரி எந்த பல்கலைகலகம் என்பதாவது இங்கு உங்களால் அறிவித்து முடியுமா உண்களால் ?

எல்லாம் பம்மாத்து வேட்டு என்பது எனக்கு மட்டும் தெரியும் ௦.😃

 தகுதிப் பொலிஸ் தங்கமுத்துவுக்கு கல்லூரி, பல்கலை, பட்டமெல்லாம் சொல்லலாம் தான்! ஆனால், அதெல்லாம் சரியா என்று சோதித்துப் பார்க்கும் தகுதி இருக்கா தங்கமுத்துவுக்கு?😂

தெரிய வேண்டியவர்களுக்குத் தெரிந்தால் போதும், நீங்க இங்க இருந்து ஊர் இருக்கும் திசை  பார்த்து ஊளையிட்டுக் கொண்டிருந்தால் போதும்!🙏

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Justin said:

பெருமாள், உங்களுக்கெல்லாம் கொஞ்சமாவது வெட்கம், சுரணை என்பவை கிடையாதா?

இதே கேள்வியை உங்களுக்கு முதலில் கேட்டு பாருங்க ?

ராகுல் யார் என்பது பற்றியே குறிபிட்டு பதிவிட்டு உள்ளேன் மற்றபடி . தூய தமிழ் பெயர்
2. ஒரு குறிப்பிட்ட மதம்
3. தமிழ்க் காதலி/மனைவி இவையெல்லாம் நீங்களாக உருவாக்கி காற்றில் கையை வீசி கா ................. ஓஓஓ ............ சண்டை போடுவது நியமான சந்தேகத்துக்கு பதில் கருத்து வைக்காமல் மடை மாற்றுவது உங்கள் வழமையான வேலை .

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

சாணக்கியனின் அரசியல் செயல்பாடுகளின் தரம் பற்றிப் பேசும் போது அவரது பெயர் (உங்கள் உண்மைப் பெயரே இங்கே வெளிக்காட்டாமல்), அவரது மதம், சுமந்திரனின் மதம், காதலிக்கும் பெண்ணின் இனம் இவையெல்லாம் ஏன் வந்தன என்ற ஒரு சின்னப் புரிதலும் இல்லாமலா அவற்றைப் பதிவிட்டீர்கள்? உங்கள் கருத்துகளே உங்களுக்குப் புரியாமல் இருக்குமளவுக்கு மொழிக் குறைபாடா உங்களுக்கு?

மேலே ஐலண்ட், கோசான் சுட்டிக் காட்டி எழுதிய பிறகும் விளங்கவில்லையென்றால், யார் நீங்கள்? தமிழ் எழுதும் சிங்களவரா ஐயா?😂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

 தகுதிப் பொலிஸ் தங்கமுத்துவுக்கு கல்லூரி, பல்கலை, பட்டமெல்லாம் சொல்லலாம் தான்! ஆனால், அதெல்லாம் சரியா என்று சோதித்துப் பார்க்கும் தகுதி இருக்கா தங்கமுத்துவுக்கு?😂

தெரிய வேண்டியவர்களுக்குத் தெரிந்தால் போதும், நீங்க இங்க இருந்து ஊர் இருக்கும் திசை  பார்த்து ஊளையிட்டுக் கொண்டிருந்தால் போதும்!🙏

நான் ஊளையிடுவ்தால் உங்களுக்கு ஏன் நோகுது ?

இதே அரசியல்வாதி ராகுல் எழுதி வைத்து கொள்ளுங்க தமிழ் மக்களுக்காக ஊடகங்களில் பேருக்கு ஊளை இடுவார் உள்ளால் சிங்கள அரசுக்கு சாதகமாக நடந்து கொள்வார் அப்போது உண்மைகள் வெளிவரும் போது மண்ணுக்குள் தலையை புதைக்கும் தீ கோழி போல் .

3 minutes ago, Justin said:

சாணக்கியனின் அரசியல் செயல்பாடுகளின் தரம் பற்றிப் பேசும் போது அவரது பெயர் (உங்கள் உண்மைப் பெயரே இங்கே வெளிக்காட்டாமல்), அவரது மதம், சுமந்திரனின் மதம், காதலிக்கும் பெண்ணின் இனம் இவையெல்லாம் ஏன் வந்தன என்ற ஒரு சின்னப் புரிதலும் இல்லாமலா அவற்றைப் பதிவிட்டீர்கள்? உங்கள் கருத்துகளே உங்களுக்குப் புரியாமல் இருக்குமளவுக்கு மொழிக் குறைபாடா உங்களுக்கு?

மேலே ஐலண்ட், கோசான் சுட்டிக் காட்டி எழுதிய பிறகும் விளங்கவில்லையென்றால், யார் நீங்கள்? தமிழ் எழுதும் சிங்களவரா ஐயா?😂

முதலில் இங்கு ஒரு வேலைக்கு போவதென்றால் அவரை பற்றிய விபரங்கள் எடுத்தபின்பே கொம்பனிகள் வேலை கொடுப்பது என்பதாவது தெரியுமா உங்களுக்கு ?

அதே போல் தமிழ் மக்களுக்கு சுபிட்சம் தருவேன் என்று வருபவர் பற்றி தமிழ் மக்கள் அறிந்து இருக்கணும் அல்லவா ?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

நான் ஊளையிடுவ்தால் உங்களுக்கு ஏன் நோகுது ?

இதே அரசியல்வாதி ராகுல் எழுதி வைத்து கொள்ளுங்க தமிழ் மக்களுக்காக ஊடகங்களில் பேருக்கு ஊளை இடுவார் உள்ளால் சிங்கள அரசுக்கு சாதகமாக நடந்து கொள்வார் அப்போது உண்மைகள் வெளிவரும் போது மண்ணுக்குள் தலையை புதைக்கும் தீ கோழி போல் .

நீங்கள் இடும் இந்த மதவாத ஊளை சாணக்கியனுக்கோ, வேறெவருக்குமோ ஒரு பொருட்டாக இருக்காது. இது உங்கள் முகமூடியைத் தான் அகற்றிப் போட்டிருக்கிறது. அரசியல் செயல்பாடு என்பதற்கப்பால், ஒரு நபரது மதம், அவரது குடும்பம் என்பன பற்றிய தகவல்களை நீங்கள் சுட்டிக் காட்ட ஒருவர் அதற்குப் பச்சையும் போட்டிருக்கிறார் என்றால் நீங்கள் இருவரும் தான் தங்கள் வேட்டியை உருவி முகத்தை மூடிக் கொள்ள வேண்டிய வெட்கத்திற்குரியோர்! சாணக்கியன் அல்ல!

  • கருத்துக்கள உறவுகள்
  On 6/1/2023 at 23:23, Elugnajiru said:

முள்ளிவாய்க்கால் அவலத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர் உயிர்களை கொலைக்களத்தில் பலியிட்ட மகிந்த ராஜபக்ஸவின் கைகளிலிருந்த இரத்தவாடை அகலாதபோது அவனது கைகளைக் குலுக்கி பிள்ளையானுடன் சேர்ந்து கிழக்கில் கொலைக்களமாடிய சாணாக்கியன் தந்தை செல்வாவால் வளத்தெடுக்கப்பட்ட தமிழரசுக்கட்சிக்கு உபதலைவரக வருவது தமிழினத்தில் சாபக்கேடு

மேலே உள்ள கேள்விக்கு 

என்னது? சாணக்கியன் பிள்ளையனுடன் சேர்ந்து கொலைக்களமாடினாரா? எங்கே எப்போது. 

ஆதாரம் தர முடியுமா? என்று கேட்டுவிட்டு இருந்திருக்கலாமே கவிஞர். அதற்கு பிறகு 

கையிருப்பதற்காக மலத்தையள்ளிப் பிறரில் வீசலாமா.  சாணக்கியன் தமிழ்த்தேசியப் பரம்பரையில் வந்தவர்.  அவரது பாட்டனார் தந்தை செல்லவாவுடன் இணைந்து தமிழரசுக் கோட்பாட்டை வளர்த்தெடுத்தவர்.   சிலருக்குச் செக்கும் தெரிவதில்லை சிவலிங்கமும் தெரிவதில்லை.  எல்லாவற்றுக்கும் யாழ்ப்பாணத்திலிருந்துதான் ஆட்களைக் கொண்டுவரவேண்டுமா?

சாணக்கியன் அரசியலுக்குள் நுழைந்த ஆரம்ப காலத்தில் தமிழர் தரப்பிலிருந்த பலர் அவருக்கு வழிவிடாது  குறுக்கே நின்றார்கள் அதனால் அவரால் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்புக்குள் நுழைய முடியவில்லை.  ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சி இதைச் சாதகமாக்கி அவரை உள்ளிழுத்தது.  அதனால் இளம் அரசியல் வாதியான அவர் தவிர்க்க முடியாமல் அவர்களுடன் இணைந்து சிலகாலம் செயலாற்ற வேண்டியிருந்தது.  மக்கள் மத்தியில்  உரிய செல்வாக்கை அவர் தனது முயற்சியினால் தேடிக்கொண்ட போது, சம்பந்தர் போன்ற தமிழ் தேசியத் தலைவர்கள் அவரின் தகுதியையுணர்ந்து தமக்குள் உள்வாங்கிக் கொண்டார்கள்.

மேலே இரண்டு பந்திகளிலுமுள்ள அலப்பறைகளை கவிஞர் தவித்திருக்கலாமே?? அத்துடன் பிரதேசவாதமென்ற குரைப்பு வேற! அதை சுட்டிக்காட்டினால் வகுப்பெடுக்க ஒரு கூட்டம்வேற!! தமிழ் அறிஞரென்றால் தமிழ் மொழிசார்ந்த திரியில் வகுப்பெடுக்கலாம் அரசியல் பற்றிய திரியில் அல்ல!  சிலருக்கு வேலை, புனை பெயரை வைத்து தாங்கள் எதோ நீதியரசர் எண்ட ரேஞ்சுக்கு அடிச்சு விடுறது!!

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Eppothum Thamizhan said:

"கரு" என்ற பெயரை அவர் வைத்திருப்பதால் அவர் அப்படித் தான் இருப்பார் என்று நீங்கள் சொன்னது என்ன அர்த்தத்தில்? பெயரில் என்ன இருக்கிறது?, முக்கியமாக எல்லோரும் அவதாரப் பெயரில் உலவும் யாழில் பெயருக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது? நீங்கள் எப்போதும் தமிழன் என்று பெயர் வைத்திருப்பதால் நீங்கள் "தமிழராகி" விட்டீர்களா? இல்லையல்லவா?

எனவே தான் அவரைப் பற்றி யாழிலும், யாழுக்கு வெளியேயும் தெரிந்த தகுதியை நான் குறிப்பிட்டேன். அவர் பிரதேச வாதத்தைத் தன் உறுதியான  சந்தேகமாக வெளிப்படுத்தியிருந்தார். இதை மறுத்துக் கருத்துரைக்க அவரது பெயர் அவசியமா? அல்லது, சாணக்கியனின் அரசியல் செயல்பாடுகளை விமர்சிக்க அவரது பெயர், மதம், காதலியின் இனம் இவை அவசியமா?

இவை தான் என் கேள்விகள்.

தீவிர தமிழ் தேசியர்களின் அடிப்படை இயல்பு எல்லோரையும் பகைத்துத் தள்ளி வைத்து விடுவது. வாழ் நாள் முழுவதும் தமிழுக்கும், இனத்திற்கும் ஏதாவது செய்து கொண்டிருப்பவனையும் ஒரு சிறு சர்ச்சையில் தாக்கி விலகிப் போகச் செய்து விடுவது. இது எப்படி தமிழினத்திற்கு நன்மை தரும் என நினைக்கிறீர்கள்?

ஏற்கனவே குறுகித் தறித்து தெருவில் நிற்கிறோம், இந்த லட்சணத்தில் பெயர், மதம், கட்டின இடம் இதெல்லாம் பார்க்க luxury இருக்கிறதா எங்களுக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2023 at 09:20, பெருமாள் said:

May be an image of 1 person

சாணக்கிய ராகுல்’
என்ன கோதாரி இது 😳
பெயரே தமிழ்ல இல்லையே? இவர்  எப்படி தமிழ்த்தேசியத்தில உறுதியா இருப்பார்  என்டு நம்புறது?

1) சாணக்கியவின் அம்மா பறங்கிய இனத்தை சேர்ந்த சிங்கள பெண்மணி…
2) சாணக்கிய இந்து சமயத்தில் இருந்து சுமந்திரனின் மதமாற்ற குழுவான புரட்டஸ்தாந்து மதத்திற்கு மாறிய ஒருவன்.
3) சாணக்கியவின் காதலி கண்டிய சிங்கள பெண்(ஒரு அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்)
4) சுமந்திரன் போலவே பிறந்தது முதல் சிங்களவர்களோடு வாழ்ந்த ஒருவன். (தமிழ் மக்களின் உணர்வு எப்படி புரியும்?)

சுத்துமாத்தோட சேர்ந்த எவன் தான் ஒழுங்கானவனா இருந்திருக்கிறான்?

முடிந்தால் ஆதாரங்களோடு மறுத்துக்காட்டுங்கள்.

மேலும் கனடாவுக்கு ஆள்கடத்தலில் சாணக்கிய ராகுல் பெயரும் அடிபட்டதே ?

இது போன்ற அபத்த "தீவிர தமிழ் தேசிய கருத்துக்களை" 2023 யிலும் வாசிக்கவேண்டி இருக்கிறதே. கொடுமை!!!  இந்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் பெருமாள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.