Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.கள தரவரிசை..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கட் போட்டியில் ஐ.சி.சி கட்டுப்பாட்டு சபையினால் மாதா மாதம், வருடா வருடம் மிகச்சிறந்த வீரர்களை தேர்ந்தெடுப்பது போல யாழ்.களத்தில் புலனாய் யாழில் உள்ள வேலை வெட்டியற்ற வீரர்களை தரவரிசை படுத்தும் வேலையை ஆரம்பித்துள்ளது. ஆகையால் ஒத்துழைப்பு தருவீர்கள் எண்டு நினைக்கிறேன்.

27.08.07 - 02.08.07

யாழ்.கள சிறந்த செய்தி வீச்சாளர்களாக இந்த வாரம்... :P

1.கறுப்பி (இங்கிலாந்த் அணி)

2.கந்தப்பு (அவுஸ்ரேலிய அணி)

3.வல்வை மைந்தன் (கனடா அணி)

4.இறைவன் (ஊர் பேர் தெரியாத அணி)

5.மின்னல் (கனடா அணி)

யாழ்கள சிறந்த லொள்ளு வீச்சாளர்களாக இந்த வாரம்...

1.ஈழத்தமிழன் 1 (இவர் அறிமுகமான முதல் போட்டியிலேயே எதையோ ஆ தூள் கிளப்பிப்போட்டார்)

2.ஜமுனா (அவுஸ்ரேலிய அணி)

3.கலைஞன் (கனடா அணி)

4.குமாரசாமி (கனடா அணி)

5.பூனைகுட்டி (பிரான்ஸ் அணி)

யாழ்கள சிறந்த சகல துறை ஆட்டக்காரராக

1.நெடுக்கால போவான் (இங்கிலாந்த்)

2.ஜம்மு பேபி (அவுஸ்ரேலிய அணி)

3.நுணாவிலான் (அமெரிக்க அணி)

யாழ்கள சிறந்த காணாமல் போன வீரர்களாக

1.பிரியசகி அன்ரி (ஒல்லாந்து அணி)

2.வசம்பு மாமா (சுவிஸ் அணி)

3.புத்தன் சாமி (அவுஸ்ரேலியா அணி)

4.சாத்திரி அங்கிள் (பிரான்ஸ் அணி)

5.தூயவன் பிரம்மச்சாரி (அமெரிக்கா அணி)

யாழ்கள சிறந்த நடுவராக

1.இணையவன்.

யாழ்கள சிறந்த அணியாக

1.அவுஸ்ரேலியா

2.இங்கிலாந்த்

3.கனடா

4.அமெரிக்கா

5.கிறேட் சோமாலியா.

பி.கு: யாழ்கள சிறந்த சகல துறை ஆட்டக்காராக தகுதி உடைய கலைஞன் பரிதாபகரமாக சில பந்துகளை வீணாக்கியதால் 4ம் இடத்திற்கு தள்ளப்பட்டு முதல் 3 இடங்களிற்குள் அவரால் வரமுடியவில்லை. அதனால் D.C.C யினால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. B) ;)

வார வாரம் இதுதொடரும்.... :lol: :P

Edited by Danklas

  • Replies 94
  • Views 12.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி சிறந்த ஆட்டக்காரர்களைத் தான் வரிசைப் படுத்தியிருக்கிறீர்கள். அணியை ( அவுஸ்திரெலியா, கனடா, இங்கிலாந்து, ஜேர்மனி, சுவிஸ், சோமாலியா ...)ஏன் வரிசைப்படுத்தவில்லை

தரவரிசைபடுத்தினால் அவுஸ்திரேலியா அணி இதிலும் முன்னுக்கு வந்திடும் என்னும் எரிச்சல் கந்தப்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த அறிவிப்பாளர் எண்டு உங்க பெயரை போட மறந்திட்டிங்களே

ஹாஹா நல்லாக தரவரிசைப்படுத்தி இருக்கிறீங்க டங்கு அண்ணா.

அவுஸ்ரெலிய அணி சார்பாக எனக்கு இந்த விருதை தந்ததிற்காக அனைத்து அவுஸ்ரெலிய மக்கள் சார்பாகவும் மிக்க நன்றிகள் டங்கு அண்ணா................

(மு.கு)-அவுஸ்ரெலிய அணி வீரர்களே எப்ப நான் அடிபேன் எப்ப விழுவேன் என்று எனக்கே தெரியாத காரணத்தினால் அவுஸ்ரெலிய அணி தலைவர் என்ற ரீதியில் மற்றைய வீரர்களே கவனமாக ஆடும்படி கேட்டு கொள்கிறேன்.... (அப்பாடா ஒரு மாதிரி அவுஸ்ரெலிய அணி தலைவர் ஆகிட்டேன் :P )

இந்த கிழமை அவுஸ்ரெலிய அணி தலைவர் ஜம்மு பேபி தெரிவு செய்ததை இட்டு அவுஸ்ரெலிய வாழ் பிரமுகர்கள் பலர் மகிழ்ச்சியை தெரிவித்தனர்..........அதில் அவுஸ்ரெலிய பிரதமர் ஜான்கவார்ட் அவர்கள் அனுப்பிய வாழ்த்து செய்தியில்.............

வாழ்த்து செய்தி (அவுஸ்ரேலிய பிரதமர்)

*அவுஸ்ரெலிய வீரர்களின் திறமையை நினைத்து பெருமிதம் கொள்கிறேன் இப்படியான வேலைவட்டி இல்லாத வீரர்களை தான் அவுஸ்ரெலிய மண் எதிர்பாத்து காத்திருகிறது அந்தவகையில் அணி தலைவரனான ஜம்மு பேபியை பாராட்ட வார்த்தைகள் இல்லை அத்தோடு அந்த அணியில் விளையாடிய கந்தப்பு என்ற வயது முதிர்ந்த வீரரிற்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.........இவ்வாறு பல புகழ்களை யாழில் வேலைவட்டி இல்லாமல் இருந்து அவுஸ்ரெலிய மண்ணிற்கு பெற்று தந்து சர்வதேச ரீதியில் அவுஸ்ரெலியாவின் புகழை கொண்டு செல்லுமாறு இத்தருணத்தில் அவுஸ்ரெலிய அணியின் சகலதுறை ஆட்டகாரனான ஜம்மு பேபி அவர்களை அவுஸ்ரெலிய மக்கள் கேட்டு நிற்கிறார்கள்........... :P

நன்றி

இதை அடுத்து சிறிலங்கா அமைச்சரான ஜெயராஜ் பெனார்டோ தெரிவித்த செய்தியில்........

இப்படி நாங்கள் எவ்வளவை சாதித்து இருகிறோம்..........எத்தனை தரம் அவுட் ஆகி இருகிறோம் இதை பற்றி எல்லாம் புகழ்ந்தனாங்கள்.....இரவில் வந்து சாதனையை புரிந்து விட்டு புகழ்வது அவ்வளவு நல்லது இல்லை ஏலும் என்றா பகலில் வந்து பாருங்கோ அதன் பின் தெரியும் அத்தோட இதன் பிண்ணணியில் அமெரிக்கா உதவி வழங்கி இருகிறது உடனடியாக அமேரிக்க ஜனாதிபதி ஜோர் புஷ்யை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இத்தருணம் நான் கேட்டு கொள்கிறென் என்று தனது புலம்பல் செய்தியில் குறிபிட்டு இருந்தார்..........

நன்றி

*இத்தருணத்தில் டீ.சி.சி சில முடிவுகளை அறிவிக்க மறந்து விட்டது அந்த முடிவை டீ.சி.சி சார்பாக நான் வெளியிடுகிறேன் ..............

27.08.07 - 02.08.07

யாழில் சிறந்த நடுவர் இந்த வாரம்...............

1)இணையவன் (பாதுகாப்பு காரணங்கள் அது தான் காசு கொடுத்து அம்பயரை விலைக்கு வாங்கினாலும் என்று நாட்டை குறிபிடவில்லை :P )

யாழில் பல தவறுகளை விட்ட நடுவர்.............

1)இதை என்ட வாயால வேற சொல்லவேண்டுமா ஆகையால் சொல்லவில்லை :lol: (வரும் காலங்களிள் இந்த நடுவர் தான் விடும் பிழைகளை திருத்தி டீ.சீ.சீ முடிவில் முதல் இடத்தை பெறுவார் என்று நம்புவோமாக :D )

*டீ.சி.சி ஒரு பரிந்துரையை வைக்கிறது அதாவது நடுவர்களின் பணி மிகவும் கடினமானது ஆகையால் எல்லாவற்றையும் கவனிக்க முடியாது அத்தோட உற்று வடிவாக பார்க்கமுடியாது ஆகையால் கிரிகெட்டில் 3 அம்பயர் மாதிரி இதற்கும் 3 அம்பயரை நியமிக்கலம் அதற்கு சில அம்பயர்களை தெரிவு செய்திருகிறோம் அதாவது இவர்களை பரிசீலனை செய்கிறது டீ.சி.சி.... :P

மூன்றாவது நடுவர்

1)நெடுக்ஸ் தாத்தா (நடு நிலைமை)

2)ஜெனரல் கலைஞன் (எதையும் பிரண்டிலியாக எடுத்து கொள்ளும் தன்மை)

3)டங்கிளஸ் (என்ன தான் நானும் அவரும் சண்டை போட்டாலும் யாழில் அவரின் சேவை மகத்தானது)

முதல் இந்த மூவரையும் நாம் பரிந்துரைக்கிறேன் மற்றவர்களை அடுத்த முறை பரிந்துரைகிறேன்..............நடுவர்க

??ை குற்றம் சாடினதிற்காக எனக்கு பிழையாக அவுட்டை கொடுக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன்............ :)

சரி இப்ப விசயதிற்கு வாரேன் இப்ப தரபடுத்தினது சரி பிறகு மைக்கை தந்து கதைக்க சொல்லி எல்லாம் விடமாட்டீங்க தானே............பிறகு மைக்கில எந்த பக்கத்தில கதைகிறது என்று தெரியாம நான் குழம்ப அதில வேற இங்கிலிசு கதைக்க வேண்டும் என்றா பிறகு எனக்கு வேர்த்து உடம்பு எல்லாம் நடுங்கி இங்கிலிசு மாதிரி ஒன்றை பேச ........அதை பார்த்து சின்னப்பு சிரிக்க நல்லா இல்லை சொல்லிட்டன்......... :angry:

மீண்டும் அடுத்த கிழமை டீ.சி.சி முடிவுடன் டங்கு அண்ணா சந்திக்கும் போது நானும் எனது முடிவுடன் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெற்று செல்கிறேன்...........

முதல் 5 நாடுகள் மட்டும் தான் இடம்பெறும் என்பதால் ஏனைய நாடுகள் அடுத்த வாரத்தில் முன்னுக்கு வந்தா நிச்சயம் டீ.சி.சி முடிவில் இடம்பெறும்........இதனால் மற்ற நாட்டில் உள்ளவர்கள் சோர்வடைய வேண்டாம் ........பெட்டர் லக் நெஸ்ட் டைம் பிலேயர்ஸ்......... ;)

ஜம்மு பேபி பஞ் -போட்டியில் வெல்வது முக்கியமில்லை பங்குபற்றுவது தான் முக்கியம்.......அட என்னடா உதில பரிசை பெற்றுவிட்டு ஓவராக பில்டப் காட்டுது பேபி என்று நினைகிற மாதிரி தெரிகிறது......அட பார்ட் ஒவ் ட கேம் இது எல்லாம்.......... :P

அப்ப நான் வரட்டா..........

Edited by Jamuna

4.குமாரசாமி (கனடா அணி)

டங்கு அண்ணா கு.சா தாத்தா ஜேர்மன் அணி இல்லையா அப்ப கனடா அணியா தாத்தா சொல்லவே இல்லை............ :angry: :angry:

பஞ்ச் க்கு குறைச்சல் இல்லை :D

Edited by வெண்ணிலா

பஞ்ச் க்கு குறைச்சல் இல்லை

பேபி பிஞ் பண்ணாம பஞ் தானே சொல்லுது அதில சந்தோசபடுங்கோ............ :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தரவரிசைபடுத்தினால் அவுஸ்திரேலியா அணி இதிலும் முன்னுக்கு வந்திடும் என்னும் எரிச்சல் கந்தப்ஸ்

ஆ....டங்குவைப்பார்த்து என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள்? அவருக்கா? எரிச்சலா? ஐயகோ!!!!!!!!!!!அவர்கள் இவ் பூவுலகில் சஞ்சரிப்பதால் தானே பஞ்சபூதங்கள் இப்பூமாதேவியை பாதுகாக்கின்றன :blink:

  • கருத்துக்கள உறவுகள்

ஆ....டங்குவைப்பார்த்து என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள்? அவருக்கா? எரிச்சலா? ஐயகோ!!!!!!!!!!!அவர்கள் இவ் பூவுலகில் சஞ்சரிப்பதால் தானே பஞ்சபூதங்கள் இப்பூமாதேவியை பாதுகாக்கின்றன :blink:

:lol::lol::lol::D

ஆ....டங்குவைப்பார்த்து என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள்? அவருக்கா? எரிச்சலா? ஐயகோ!!!!!!!!!!!அவர்கள் இவ் பூவுலகில் சஞ்சரிப்பதால் தானே பஞ்சபூதங்கள் இப்பூமாதேவியை பாதுகாக்கின்றன :blink:

பஞ்ச பூதங்கள் சரி அப்ப மிச்ச பூதங்கள் எல்லாம் எங்கே.............ஒன்று நான் இங்கே நிற்கிறன் மற்றவை............... :P :P :P :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆ....டங்குவைப்பார்த்து என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள்? அவருக்கா? எரிச்சலா? ஐயகோ!!!!!!!!!!!அவர்கள் இவ் பூவுலகில் சஞ்சரிப்பதால் தானே பஞ்சபூதங்கள் இப்பூமாதேவியை பாதுகாக்கின்றன :blink:

:lol::lol::lol::D

இதை என்னால் ஒரு நகைச்சுவையாக எடுத்துக்க முடியவில்லை என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன், மாறாக செல்வி.கறுப்பியை சிரிக்க வைப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு முயற்சியாகவே என்னால் நோக்கமுடிகிறது.. :angry: :angry: :angry:

Edited by Danklas

:lol: குத்தியன் யாருக்கு ஆப்பு வைக்கிறானோ தெரியேல்லை வலு கூலா கதைக்கினம்

:lol::lol::blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை இந்த அணியில் இருந்து எனது எதிரிகளின் சதிச்செயலால் தூக்கிவிட்டார்கள். பயிற்சியாளர் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வந்திட்டன். (சில நாட்கள் விடுமுறையில்).

பார்வையாளனா? பங்காளனா? :blink::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

24615572675.jpg

திண்டிவனம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து தண்டவாளங்களில் எங்கள் பெருமைக்குரிய புலநாய் டண்ணின் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். B)

  • கருத்துக்கள உறவுகள்

24615572675.jpg

திண்டிவனம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து தண்டவாளங்களில் எங்கள் பெருமைக்குரிய புலநாய் டண்ணின் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். B)

இதில யாருங்க அந்த டன்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

DCC யாழ்கள தரவரிசை 2

காலம்: 03/09/2007 - 09/09/2007

சென்ற வார யாழ்கள சிறந்த செய்தி வீச்சாளர்களாக.. :lol:

1. கறுப்பி

2. மோகன்

3. கந்தப்பு

4. ஜெனார்த்தனன்

5. வல்வை மைந்தன்.

சென்ற வார யாழ்கள லொள்ளு+ ஜொள்ளு வீச்சாளர்களாக.... B)

1. ஜம்மு பேப்

2. நெடுக்ஸ்

3. வெண்ணிலா

4. கலைஞன்

5. குமாரசாமி

சென்ற வாரம் யாழ்களத்தில் ஜாலி மூடில்.... :angry:

1. ஜம்மு பேப்

2. நுணாவிலான்

3. மணிவாசகன்

4. கலைஞன்

5. வெண்ணிலா

சென்ற வாரம் யாழில் செமையா (கருத்த)அடி வாங்கியவர்கள். :) (ஓவருக்கு 6X6)

1. நெடுக்ஸ்....

2.இளைஞன்...

சென்ற வார சிறந்த யாழ்கள ******* :P :lol: (நீங்களே முடிவு பன்னிக்கோங்கோ.....)

1.இளைஞன்..

2.நெடுக்ஸ்...

3.சபேசன்..

சென்ற வார சிறந்த யாழ்கள அணியாக....

1.இங்கிலாந்த்

2.அவுஸ்ரேலியா

3.கனடா

4.ஜேர்மனி

5.அமெரிக்கா

அடுத்த வாரம் சந்திக்கும் வரை வவ்வ்வ்வூஉவ்வ்... :angry:

Edited by Danklas

ஓகோ இப்படியும் ஒரு விசயம் நடக்கிதோ? ஆனா நான் தான் தலைமை நீதிபதியா இருப்பன். இல்லாட்டி இந்த விளாட்டுக்கு நான் வரமாட்டன்.

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வார சிறந்த யாழ்கள அணியாக....

1.இங்கிலாந்த்

2.அவுஸ்ரேலியா

3.கனடா

4.ஜேர்மனி

5.அமெரிக்கா

அடுத்த வாரம் சந்திக்கும் வரை வவ்வ்வ்வூஉவ்வ்...

அது என்னங்க

ஓ அது தெரியாதா? ஊளையிடுகின்றார்... அவர் புலனாய்.. நான் ஊளையிடுவது தெரியாதா? கறுப்பி அக்கா இவ்வளவு விபரம் குறைஞ்ச ஆளா இருப்பா எண்டு நான் நினைக்கவில்லை. :P

டியர் ஆஸி பிளேயர்ஸ்,

என்ன நடந்தது தரபடுத்தலில் 2 இடதிற்கு வந்திருகிறீங்க போயிஸ். :angry: ........சில நாளா நான் பிசியா இருந்தா இப்படியா.......இல்லாவிடில் பிழையான தரபடுத்தலா :P ...........என்ன இருந்தாலும் வேல்கப் நெருங்கி கொண்டிருக்கும் இந்த சமயத்தில் இது பாரிய ஒரு வீழ்ச்சி எமது அணிக்கு :D ........எமது அணியில் சில இளம் வீரர்கள் தேவைபடுகிறார்கள் போல இருகிறது,கந்தப்பு தாத்தாவிற்கும் வயசு போயிட்டு,புத்து மாமாவிற்கும் வயசு போயிட்டு ,சுண்டல் அண்ணாவிற்கு கடலை வியாபாரம் :D நம்ம தங்கா இன்னிசையை வேறா காணகிடைக்குதில்லை :P ,மற்றது ஈழவன் 85 உடம்பு கூடியதன் காரணமாக இப்ப பந்துகள் எல்லாவற்றையும் சரியா பிடிகிறார் இல்லை :D ...........இப்படியான ஒரு அணியை வைத்து கொண்டு முதலிடம் ஒருக்கா வந்ததே புண்ணியம் எனி வாறது என்றா...........கொடுமைடா சாமி!!!! :P

அடுத்தவாரம் சந்திக்கும் வரை மியாவ் மியாவ் மியாவ்................

என்ன கொடுமை சார் இது

எனக்கு எதுவுமே இல்லை

எங்கே டங்கு அண்ணாவின்ட காலகண்ணாடியை வெறி சாறி தரபடுத்தலை காணவில்லை :lol: .........காலகண்ணாடி மறுபடி தங் சிலிப் ஆகிட்டு தரபடுத்தல் நல்லதாக வர வாழ்த்துகள் :P ............(அட காலகண்ணாடிக்கு எல்லாரும் வரமுன்னம் வாழ்த்து சொல்லுறாங்க நம்ம டங்கு அண்ணா எவ்வளவு கஷ்டபட்டு செய்யிறார் அது தான் நானே வாழ்த்து சொல்லிட்டேன் :P )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.