Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
(0.5/20 ov, T:227) 6/1

RCB need 221 runs in 115 balls.

Current RR: 7.20
 • Required RR: 11.53
forecasterWin Probability:RCB 5.24%  CSK 94.76%
(2/20 ov, T:227) 15/2

RCB need 212 runs in 108 balls.

Current RR: 7.50
 • Required RR: 11.77
forecasterWin Probability:RCB 3.55%  CSK 96.45%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(6.4/20 ov, T:227) 79/2

RCB need 148 runs in 80 balls.

Current RR: 11.85
 • Required RR: 11.10
 • Last 5 ov (RR): 64/1 (12.80)
forecasterWin Probability:RCB 12.89%  CSK 87.11%

ஓவருக்கு 10 ஓட்டங்களுக்கு மேலால எடுக்கிறாங்கள் RCB.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டு பிளேசிஸ்சும் மாக்ஸ்வெல்லும் சென்னைக்கு தண்ணி காட்டுவார்கள் போல்தான் இருக்கிறது நிலைமை....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

டு பிளேசிஸ்சும் மாக்ஸ்வெல்லும் சென்னைக்கு தண்ணி காட்டுவார்கள் போல்தான் இருக்கிறது நிலைமை....!   😁

இருவரும் 50 ஓட்டங்களைத் தாண்டி போயிட்டிருக்காங்காங்க....

(10.1/20 ov, T:227) 122/2

RCB need 105 runs in 59 balls.

Current RR: 12.00
 • Required RR: 10.67
 • Last 5 ov (RR): 61/0 (12.20)
forecasterWin Probability:RCB 29.58%  CSK 70.42%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(12.1/20 ov, T:227) 141/3

RCB need 86 runs in 47 balls.

Current RR: 11.58
 • Required RR: 10.97
 • Last 5 ov (RR): 60/1 (12.00)
forecasterWin Probability:RCB 28.15%  CSK 71.85%

சென்னைக்கு சிறிய வாய்ப்புள்ளதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(14/20 ov, T:227) 159/4

RCB need 68 runs in 36 balls.

Current RR: 11.35
 • Required RR: 11.33
 • Last 5 ov (RR): 54/2 (10.80)
forecasterWin Probability:RCB 27.20%  CSK 72.80%

Faf du Plessis c †Dhoni b Ali 62 (33b 5x4 4x6) SR: 187.87

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது சிறு வெளிச்சம் தெரியுது..... முக்கியமான நால்வர் காலி.....! 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஓவருக்கு 10 க்குள் காமத்தினால் வெற்றி.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(14.6/20 ov, T:227) 169/4

RCB need 58 runs in 30 balls.

Current RR: 11.26
 • Required RR: 11.60
 • Last 5 ov (RR): 49/2 (9.80)
forecasterWin Probability:RCB 30.64%  CSK 69.36%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னைக்கு வெற்றி வாய்ப்பு கூடுது.

(17.6/20 ov, T:227) 196/6

RCB need 31 runs in 12 balls.

Current RR: 10.88
 • Required RR: 15.50
 • Last 5 ov (RR): 50/3 (10.00)
forecasterWin Probability:RCB 9.40%  CSK 90.60%
Link to comment
Share on other sites

5 பந்துகள் 18 ஓட்டங்கள்.  கசரங்கா எடுப்பாரா?

பத்திரன எதிர் கசரங்கா 

சி எஸ் கே 8 ஓட்டங்களால் வென்றது.

1 hour ago, பையன்26 said:

அடிக்க‌ வாய்ப்பில்லை அண்ணா

சென்னைக்கு தான் வெற்றி..........................

 

ஓம்.🙂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஷ்டப்பட்டு சென்னை வெண்டாச்சுது ......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 226 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வேகமாக இலக்கைப் பின்தொடர ஆரம்பித்து விக்கெட்டுகள் சரிய, இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 08 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 11 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 எப்போதும் தமிழன் 34
2 சுவி 32
3 தமிழ் சிறி 30
4 அஹஸ்தியன் 28
5 வாதவூரான் 28
6 ஏராளன் 28
7 கிருபன் 28
8 நில்மினி 26
9 பிரபா 26
10 வாத்தியார் 24
11 ஈழப்பிரியன் 24
12 நிலாமதி 24
13 சுவைப்பிரியன் 24
14 நந்தன் 24
15 பையன்26 22
16 கல்யாணி 22
17 நீர்வேலியான் 22
18 கறுப்பி 20
19 நுணாவிலான் 20
20 புலவர் 16
21 குமாரசாமி 16
22 முதல்வன் 16
23 கோஷான் சே 14

 

Edited by கிருபன்
  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nunavilan said:

5 பந்துகள் 18 ஓட்டங்கள்.  கசரங்கா எடுப்பாரா?

பத்திரன எதிர் கசரங்கா 

சி எஸ் கே 8 ஓட்டங்களால் வென்றது.

ஓம்.🙂

குட்டி ம‌லிங்கா வ‌ரும் கால‌த்தில் எதிர் அணி வீர‌ர்க‌ளை மிர‌ட்டுவார்.............இப்ப‌ சின்ன‌ வ‌ய‌து...............பெடிய‌ன் ப‌ல‌வித‌மாய் ப‌ந்து போடுது..................ஆனால் இல‌ங்கை அணியில் இதுவ‌ரை ஒரு விளையாட்டில் தான் விளையாட‌ விட்டு இருக்கின‌ம்...............டோனி ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் இருக்கும் போது இவ‌ரை தெரிவு செய்த‌துக்கு வெற்றி கிடைச்சு இருக்கு...................226 பெரிய‌ ஸ்கோர் அது தான் முன் கூட்டியே நுனா அண்ணாவுக்கு சொன்னான் வ‌ங்குளூர் வெல்ல‌ வாய்பில்லை என்று...............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை செவ்வாய் ஏப்ரல் 18 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

25)    ஏப்ரல் 18, செவ்வாய் 19:30   சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ்    - ஐதராபாத்  

 SRH  எதிர்   MI

 

13 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி  வெல்வதாகவும்   10 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

வாத்தியார்
ஈழப்பிரியன்
கறுப்பி
தமிழ் சிறி
நிலாமதி
அஹஸ்தியன்
நில்மினி
நந்தன்
ஏராளன்
கிருபன்
நீர்வேலியான்
முதல்வன்
கோஷான் சே

 

மும்பை இந்தியன்ஸ்

பையன்26
சுவி
புலவர்
சுவைப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
பிரபா
எப்போதும் தமிழன்
நுணாவிலான்

 

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

தனியாகவே வந்தோம்

தனியாகவே போகிறோம்

இடையில் விழுந்தோம்

இனத்தைப் பெருக்கினோம்

இதற்குமேல் இனியெதற்கு

கூட்டும் குழம்பும்........!  😂

கவிதை.....!   😁

இன்னுமா இந்த உலகம் நம்மளை நம்புது......!

Vadivelu Cry GIF | Gfycat

 

பந்தயம் தொடங்கியபின் குதிரைகளை மாற்ற முடியாது. நம்ம குதிரை வெள்ளியோ வெண்கலமோ அடிக்காமலா விடப்போகுது தங்கம் கிடைக்காத பட்சத்தில்.. 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@suvy

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ எங்க‌ட‌ ச‌ங்க‌த் த‌லைவ‌ருக்கு அடிச்ச‌ யோக‌த்தை பாருங்கோ..................அங்கால‌ க‌ள்ளுக் கொட்டில் தாத்தா தான் கீழ‌ நிக்கிறேன் என்று ஏதோ எல்லாம் எழுதுகிறார்....................

இந்த‌ ஜ‌பிஎல் நினைத்த‌ மாதிரி இல்லை முற்றிலும் மாறு ப‌ட்ட‌ ஜ‌பிஎல் க‌ட‌சி ப‌ந்து வ‌ரை விளையாட்டு தொட‌ர்ந்த‌து..................வெல்ல‌ வேண்டிய‌ விளையாட்டை கூட‌ த‌ங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு ப‌ந்து போட்டு எதிர் அணிய‌ வெல்ல‌ வைச்ச‌வை...............நேற்றையான் விளையாட்டில் குஜ‌ராத் வ‌டிவாய் வெல்ல‌ வேண்டிய‌ ம‌ச்

ர‌சித் ஹான் உல‌க‌ த‌ர‌ம் வாய்ந் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் இவ‌ரின் ப‌ந்தும் தோல்விக்கு கார‌ண‌ம்

இனிவரும் போட்டிக‌ளில் பாப்போம் புள்ளிகளில் மாற்ற‌ம் வ‌ருகிதா என்று.....................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@குமாரசாமி

க‌வ‌லை வேண்டாம் தாத்தா

50ஓவ‌ர் உல‌க‌ கோப்பை வ‌ருகுது அதில் நீங்க‌ள் புள்ளி ப‌ட்டிய‌லில் மேல‌ நிப்பிங்க‌ள்......................இர‌ண்டு மூன்று வெற்றி கைகூடி வ‌ந்து கைய‌ விட்டு போன‌து..................

போன‌ ஜ‌பிஎல்ல‌ விளையாடின‌ சில‌ வீர‌ர்க‌ள் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ விளையாட‌ வில்லை.........................

இப்ப‌டி ப‌ல‌ குறைக‌ளை சொல்லி கொண்டே போக‌லாம்..................இன்னும் 6கிழ‌மை இருக்கு தானே பாப்போம் விளையாட்டு முடிவில் புள்ளிய‌ த‌ற்போதைய‌ தோல்விய‌ நினைத்து பீல் ப‌ண்ண‌ வேண்டாம்....................................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு மும்பைதான் வெல்லும்.....நான் பதிந்ததற்காக சொல்லவில்லை......ஹைதராபாத்துக்கும் சென்னைக்கும் காட்சுக்கு அடிச்சுப் போட்டு பயமில்லாமல் ஓடி ரன் எடுக்கலாம்......அவர்கள் பிடிக்க மாட்டார்கள்........அது ஒரு முனிவர் இட்ட  சாபம்........!  😂

Sakthi Vikatan - 22 September 2010 - சிந்தனை செய் மனமே! |

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

நாளைக்கு மும்பைதான் வெல்லும்.....நான் பதிந்ததற்காக சொல்லவில்லை......ஹைதராபாத்துக்கும் சென்னைக்கும் காட்சுக்கு அடிச்சுப் போட்டு பயமில்லாமல் ஓடி ரன் எடுக்கலாம்......அவர்கள் பிடிக்க மாட்டார்கள்........அது ஒரு முனிவர் இட்ட  சாபம்........!  😂

Sakthi Vikatan - 22 September 2010 - சிந்தனை செய் மனமே! |

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் கூட‌ தென் ஆபிரிக்கா வீர‌ர்க‌ளின் ஆதிக்க‌ம்..................இங்லாந் வீர‌ர் ஹ‌ரி வுரொக்க‌ சீக்கிர‌ம் அவுட் ஆக்கினா மும்பை வெற்றிய‌ உறுதி செய்யும்................மும்பை ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் துல்லிய‌மா ப‌ந்து போடின‌ம் இல்லை

பாப்போம் நாளைக்கு யாருக்கு வெற்றி என்று.................................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 எப்போதும் தமிழன் 34

 

வாழ்த்துக்கள் முதல்வரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய விளையாட்டுக்கு  Cheers Boy ஒழுங்கு செய்யப் பட்டுள்ளதாம். 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

இன்றைய விளையாட்டுக்கு  Cheers Boy ஒழுங்கு செய்யப் பட்டுள்ளதாம். 🤣

இதை விட‌ அமெரிக்காவில்  ந‌ட‌க்கும் NBA வாஸ்கேட்வோல் விளையாட்டில் அழ‌கிய‌லின் ஆட்ட‌ம் இத‌ விட‌ சூப்ப‌ரா இருக்கும் லொல்.......................................

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.