Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, கிருபன் said:

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 50
2 ஏராளன் 46
3 வாதவூரான் 44
4 எப்போதும் தமிழன் 44
5 தமிழ் சிறி 42
6 சுவைப்பிரியன் 38
7 பிரபா 38
8 அஹஸ்தியன் 36
9 கிருபன் 36
10 பையன்26 34
11 நில்மினி 34
12 கல்யாணி 34
13 நுணாவிலான் 34
14 ஈழப்பிரியன் 32
15 நீர்வேலியான் 32
16 குமாரசாமி 30
17 நந்தன் 30
18 முதல்வன் 30
19 வாத்தியார் 28
20 நிலாமதி 28
21 புலவர் 26
22 கறுப்பி 24
23 கோஷான் சே 24

 

ஒருமாதிரி தலைவர் சுவியர் அய்யாவின் இடத்தை நெருங்கிட்டேன் 😂

பையா கவனம்🤣 குத்தாட்டம்  போட்டால் எல்லாம் தலை கீழாக மாறிவிடும்😁
இனித்தான் விளையாட்டு ஆரம்பம் ரம்பம்..... ரம்பம்.... ரம்பம்...... 😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வாத்தியார் said:

ஒருமாதிரி தலைவர் சுவியர் அய்யாவின் இடத்தை நெருங்கிட்டேன் 😂

பையா கவனம்🤣 குத்தாட்டம்  போட்டால் எல்லாம் தலை கீழாக மாறிவிடும்😁
இனித்தான் விளையாட்டு ஆரம்பம் ரம்பம்..... ரம்பம்.... ரம்பம்...... 😋

த‌லைவ‌ருக்கும் என‌க்கும் 16புள்ளி தான் வித்தியாச‌ம்

இடையில் அதிக‌ ர‌ன் அடிச்ச‌ அணி

அதிக‌ விக்கேட் எடுத்த‌ வீர‌ர் அப்ப‌டி புள்ளிக‌ள் ப‌ல‌ இருக்கு வாத்தி

 

த‌லைவ‌ருக்கு கிட்ட‌ நெருங்குவேன்...................இந்த‌ முறை 5ப‌வுன்ஸ் த‌ட்டி செல்வ‌து த‌லைவ‌ரா இருக்க‌ கூடும்

இன்னும் 4கிழ‌மை இருக்கு ஆர‌ம்ப‌ சுற்று போட்டி முடிய‌..................பாப்போம் போட்டி முடிவில் வாத்தி..........................

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வருக்கு வாழ்த்துக்கள்.( அடுத்த முறை முதல்வரைப் பார்த்து எழுதவேண்டும். )😀

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிலாமதி said:

முதல்வருக்கு வாழ்த்துக்கள்.( அடுத்த முறை முதல்வரைப் பார்த்து எழுதவேண்டும். )😀

@suvy

த‌லைவ‌ரே வ‌ர‌ வ‌ர‌ உங்க‌ளுக்கு ம‌வுசு கூடி கொண்டு போகுது

நிலா அக்கா இப்ப‌வே உண்மைய‌ சொல்லி விட்டா உங்க‌ளை பார்த்தி இனி வ‌ரும் போட்டியில் கொப்பி அடிக்க‌ போகிறா என்று

த‌லைவ‌ர் சில‌ போட்டிக‌ளில் கீழ‌ நிண்ட‌த‌ நிலா அக்கா க‌வ‌னிக்க‌ வில்லை போல் இருக்கு லொல்...................

Edited by பையன்26
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிலாமதி said:

முதல்வருக்கு வாழ்த்துக்கள்.( அடுத்த முறை முதல்வரைப் பார்த்து எழுதவேண்டும். )😀

 

1 hour ago, பையன்26 said:

@suvy

த‌லைவ‌ரே வ‌ர‌ வ‌ர‌ உங்க‌ளுக்கு ம‌வுசு கூடி கொண்டு போகுது

நிலா அக்கா இப்ப‌வே உண்மைய‌ சொல்லி விட்டால் உங்க‌ளை பார்த்தி இனி வ‌ரும் போட்டியில் கொப்பி அடிக்க‌ போகிறா என்று

த‌லைவ‌ர் சில‌ போட்டிக‌ளில் கீழ‌ நிண்ட‌த‌ நிலா அக்கா க‌வ‌னிக்க‌ வில்லை போல் இருக்கு லொல்...................

எனக்கே என்ன நடக்குதென்று ஒன்றும் புரியேல்லை இதுக்குள்ள நீங்கள் வேற என்னை அழ வைத்துக் கொண்டு (ஆனந்தக்கண்ணீர்).......!  😂

Laugh.Gif GIF - Laugh Sirippu Magizhchi - Discover & Share GIFs

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, suvy said:

 

எனக்கே என்ன நடக்குதென்று ஒன்றும் புரியேல்லை இதுக்குள்ள நீங்கள் வேற என்னை அழ வைத்துக் கொண்டு (ஆனந்தக்கண்ணீர்).......!  😂

Laugh.Gif GIF - Laugh Sirippu Magizhchi - Discover & Share GIFs

Warum spielen so viele Deutsche Lotto? - Finanzfluss

சுவியருக்கு உண்மையிலேயே... பாராட்டுக்கள்.
குருட்டு அதிர்ஷ்டம் என்றாலும், கூரையை பிச்சுக் கொண்டு கொட்டுது.
எதற்கும் கையுடன்  5 € வுக்கு லொத்தரையும் போடுங்கள். 🙂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2023 at 10:53, suvy said:

அநேகமாய் வேலைகள் இருக்கிறதால மாட்ச் தொடர்ந்து பார்க்க நேரம் கிடைக்கிறதில்லை......அதனால்தானோ என்னமோ எனக்கு புள்ளிகள் கிடைக்குது......நேற்றும் kkr ல் ரிங்கும் roy யும் 6ம் 4ம் என்று செம அடி அடித்தார்கள், நானும் சுவாரஸ்யமாய் பார்த்துக் கொண்டு இருந்தேன். மனிசி தேத்தண்ணி வைத்திருந்தது அதை போய் எடுத்துட்டு வந்து பார்க்க roy  77 ரன்னில் மிடில் விக்கட் அவுட்.....அடுத்து ரிங்கும் அவுட்......பிறகு கல்கத்தா கதை காலி......!   😂

இனிமேல் நானும் உந்த வைத்தியத்தை செய்து பார்க்கப் போகின்றேன். ஒரு விளையாட்டும் பாக்கிறேல்லை 😂 
கண்ணை மூடு வைத்தியம்🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@ஈழப்பிரியன் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு என்ன‌ ஆச்சு

த‌லைவ‌ருக்கு இன்னும் வாழ்த்து சொல்ல‌ வில்ல‌ 

குசா தாத்தாவின் ஜிங்சாக் இசையோட‌ சொன்னால் ந‌ல்லா இருக்கும் லொல்.............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

 

1 சுவி 50

வாழ்த்துக்கள் முதல்வரே.

 

 

10 minutes ago, பையன்26 said:

@ஈழப்பிரியன் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு என்ன‌ ஆச்சு

த‌லைவ‌ருக்கு இன்னும் வாழ்த்து சொல்ல‌ வில்ல‌ 

குசா தாத்தாவின் ஜிங்சாக் இசையோட‌ சொன்னால் ந‌ல்லா இருக்கும் லொல்.............................

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

 

 

அட‌ நேற்றே சொல்லிட்டீங்க‌ளா

நான் பார்க்க‌ வில்லை.........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

@ஈழப்பிரியன் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு என்ன‌ ஆச்சு

த‌லைவ‌ருக்கு இன்னும் வாழ்த்து சொல்ல‌ வில்ல‌ 

குசா தாத்தாவின் ஜிங்சாக் இசையோட‌ சொன்னால் ந‌ல்லா இருக்கும் லொல்.............................

 

On 24/4/2023 at 14:50, குமாரசாமி said:

அப்பன்! கட்டதுரை டெய்லி ஆளுக்கு ஆள் முதல்வர் வாழ்த்து சொல்லேக்கையே தெரியோணும்......ஆள் ஜிங்சாக் போடுற ஆளெண்டு..........:beaming_face_with_smiling_eyes:

எப்பிடியிருக்கு????? :cool:

 

 

On 24/4/2023 at 14:53, ஈழப்பிரியன் said:

ஆமா சிங் சாங் போட்டு

பாதுகாப்பு அமைச்சராக இருக்கிறார்.

வெள்ளைவானை வைத்து தூக்கப் போறார்.

 

இது, எப்பிடி இருக்கு. 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'க்ரிகெட் மேட்ச்சில யாரு ஆடுறது பிடிக்கும்?? ஒரத்துல 4 பொண்ணுங்க ஆடுறது தான் ரொம்ப பிடிக்கும்!'

Dancing Cheering GIF - Dancing Cheering Cheering Squad - Discover & Share  GIFs

கிரிக்கெட் மச்சிலை... யார் ஆடுறது உங்களுக்கு பிடிக்கும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

35th Match (N), Ahmedabad, April 25, 2023, Indian Premier League

 

(10/20 ov, T:208) 58/3

Mumbai need 150 runs in 60 balls.

Current RR: 5.80
 • Required RR: 15.00
 • Last 5 ov (RR): 32/2 (6.40)
forecasterWin Probability:MI 0.83%  GT 99.17%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@ஈழப்பிரியன் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை என்ன‌ மாதிரி ச‌வுக்கிய‌மா

முட்டை கோப்பி வேணுமா ஆம்பிலேட் வேணுமா லொல்..............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ கூட‌ ரொஸ்சில் வென்று ப‌ந்து வீச்சை தெரிவு செய்த‌ அணிக‌ள் தான் அதிக‌ம் தோத்து  இருக்கினம்😏............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(20 ov, T:208) 152/9

Match Over

Current RR: 7.60
 • Last 5 ov (RR): 40/3 (8.00)

Titans won by 55 runs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ளின் சுழ‌ல் ப‌ந்தில் மும்பை காலி..........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு  RCB வென்று ஆக‌னும் KKR விளையாட்டு ப‌டு சுத‌ப்ப‌ல்............KKR சில‌து வெல்ல‌வும் கூடும்................KKR வெளி நாட்டு வீர‌ர்க‌ள் ச‌ரியா விளையாடின‌ம் இல்லை.............கொல்க‌ட்டா க‌ப்ட‌ன் எடுக்கும் முடிவுக‌ள் எல்லாம் எதிர் மாறா அமையுது..............

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளையான் என‌து தெரிவு RCB

கோலி நிலைத்து நின்று ஆடி ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்தா RCB வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு டூ பில‌சியின் விளையாட்டு அருமை........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.

முடிவு:  குஜராத் டைட்டன்ஸ் அணி 55 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளி நிலைகள் பின்னர் வரும். முதலாமிடத்திலும், கடைசி இடத்திலும் மாற்றம் இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

 

 

 

இது, எப்பிடி இருக்கு. 😂

ஐயரே கலை வந்து ஆடுறாரே.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 52
2 ஏராளன் 48
3 எப்போதும் தமிழன் 46
4 தமிழ் சிறி 44
5 வாதவூரான் 44
6 சுவைப்பிரியன் 40
7 பிரபா 40
8 அஹஸ்தியன் 38
9 கிருபன் 38
10 பையன்26 36
11 நில்மினி 36
12 கல்யாணி 34
13 நுணாவிலான் 34
14 நீர்வேலியான் 34
15 ஈழப்பிரியன் 32
16 குமாரசாமி 32
17 நந்தன் 32
18 முதல்வன் 30
19 வாத்தியார் 28
20 நிலாமதி 28
21 புலவர் 28
22 கறுப்பி 24
23 கோஷான் சே 24
  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஐயரே கலை வந்து ஆடுறாரே.

இது க‌லை இல்லை கேலி கூத்து அண்ணா................

இந்த‌ காணொளிய‌ வெளியிட்ட‌வ‌ர் பெரியாரிஸ்

இவ‌ருக்கு சீமான் இல்லை என்றால் பிழைப்பு இல்லை.......................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 ஈழப்பிரியன் 32
16 குமாரசாமி 32

என்ன பொருத்தம்
நமக்குள் இந்தப் பொருத்தம்
ஆஹா என்ன பொருத்தம்
நமக்குள் இந்தப் பொருத்தம்....:face_with_tears_of_joy:

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, கிருபன் said:

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 52
2 ஏராளன் 48
3 எப்போதும் தமிழன் 46
4 தமிழ் சிறி 44
5 வாதவூரான் 44
6 சுவைப்பிரியன் 40
7 பிரபா 40
8 அஹஸ்தியன் 38
9 கிருபன் 38
10 பையன்26 36
11 நில்மினி 36
12 கல்யாணி 34
13 நுணாவிலான் 34
14 நீர்வேலியான் 34
15 ஈழப்பிரியன் 32
16 குமாரசாமி 32
17 நந்தன் 32
18 முதல்வன் 30
19 வாத்தியார் 28
20 நிலாமதி 28
21 புலவர் 28
22 கறுப்பி 24
23 கோஷான் சே 24
19 வாத்தியார் 28
20 நிலாமதி 28
21 புலவர் 28
22 கறுப்பி 24
23 கோஷான் சே 24

 

சங்கத்தின் தலைவர் சுவி ஐயா அவர்கள்  பதவி உயர்வு பெற்றுச் செல்வதால் நான் அந்தப்பதவியை ஏற்கத் தயார் நிலையில் உள்ளேன்😂
இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் இருந்தால் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்கலாம்🤣

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் ஏன் இறந்தேன்? அம்ஸ்டர்டாமின் சிவப்பு விளக்குப் பகுதியில் இருக்கும் கண்ணாடி ஷோகேஸுகள் (showcase) உலகப் பிரசித்தி பெற்றவை. இங்குதான் பாலியல் தொழிலாளிகள் அமர்ந்திருந்து காட்சி தருவார்கள். சுற்றுலா வரும் பயணிகள் அதிகம் உலா வரும் இடம் இது. இந்த இடம், “அந்தி மலரும் நந்தவனம். அள்ளிப் பருகும்  கம்பரசம்” கடந்த சனிக்கிழமையிலிருந்து ஒரு ஷோகேஸில் இருந்த பெண்ணிடம் வித்தியாசம் தெரிந்தது. ஷோகேஸின் கண்ணாடிக்குப் பின்னால் உள்ளாடை அணிந்த பொன்னிறமான பெண்  ஒருத்தி இருந்தாள். அவள் பெயர் பெற்றி(Betty). ஆனால் அவள் இன்று உயிரோடு  இல்லை. பெற்றி இறந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. 3D தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெற்றியின் உருவம் அந்த  ஷோகேஸில் இப்பொழுது காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. பெற்றி இருப்பது போல், எழுந்து நிற்பதுபோல், வாயால் காற்றை ஊதிக் கண்ணாடியில் புகை மண்டலத்தை  உருவாக்கி அதன் மேல் ‘help’ என்று எழுதுவதுபோல் எல்லாம் பெற்றியை அனிமேசனில் வடிவமைத்திருக்கிறார்கள். இதெல்லாம் எதற்காக? 15 வருடங்களுக்கு முன்னால் யாரோ ஒருவர் பெற்றியை கழுத்தில் பல தடவைகள் குத்திக் கொன்றிருக்கிறார். அந்தக் கொலையாளியைக் கண்டு பிடிப்பதற்காகத்தான் நெதர்லாந்து பொலிஸார் இப்படியான ஒரு உத்தியைக் கையாண்டிருக்கிறார்கள். ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த பெற்றி 18 வயதில் நெதர்லாந்துக்கு வந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தாள்.ஒரு நாளைக்கு 14 மணித்தியாலங்களை அவள் தனது வேலைத்தளத்தில் செலவழித்தாள். நிறையப் பணம் சேர்த்தாள். 19 வயதில் கர்ப்பமானாள். நிறைமாதக் கர்ப்பிணியாக அவள் இருந்த நேரத்திலும் வேலை செய்தாள். அதனால் அவளுக்கு பென்குயின் என்ற பட்டப் பெயரை சக நண்பிகள் சூட்டியிருந்தார்கள். அவளுக்குப் பிறந்த மகனை அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. மீண்டும் பெற்றி வேலைக்கு வந்தாள். பெப்ரவரி 2009இல்  அவள் தனது வாடிக்கையாளர்களின் அறையிலேயே கொல்லப்பட்டிருந்தாள். அவளைக் கொன்றது யார்? அது பெற்றிக்கு மட்டுமே தெரிந்த விடயம். ஆனால் இன்று அவளது உருவம் கொலையாளியைக் கண்டுபிடிக்க ‘help’ கேட்கிறது. தகவல் தருபவர்களுக்கு முப்பதினாயிரம் யூரோக்கள் தரப்படும் என நெதர்லாந்து பொலீஸ்துறை அறிவித்திருக்கிறது. https://x.com/Sepa_mass/status/1855572965229764868?ref_src=twsrc^tfw|twcamp^tweetembed|twterm^1855572965229764868|twgr^42cd1bb98d661a52c58139be3fb5a8d3d4107a1b|twcon^s1_c10&ref_url=https%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Fworld%2Feurope%2Famsterdam-police-use-hologram-to-solve-murder-mystery-of-young-sex-worker%2Farticleshow%2F115148850.cms  
    • ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். இந்த பெடியல் நல்ல படிச்சவர்களாக இருக்கலாம். ஆனல் அதுவே அரசியல் செய்வதற்கான ஏக தகுதியாக இருக்காது என நம்புகின்றேன்.  இன்றைய அரசியலுக்கு மாற்று அவசியம், ஆனால் அவர்களும் களத்தில் இறங்கி மக்களுடன் நேரடியாக பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன். வெறுமனே ரிவியில் கிரிக்கெட் பார்த்துவிட்டு, அதைப் பற்றிய அறிவை வளர்த்துவிட்டு போட்டி ஒன்றில் வெல்வதற்காக மைதானத்தில் இறங்க முடியாது. பயிற்சி முக்கியம். இவர்கள் தடாலடியென்று தேர்தலில் குதித்ததை நான் வரவேற்கவில்லை. அதுவும் அருச்சுனா...!   கியல வடக் நாஹி
    • அர்ச்சுனாவின் சுயேட்சை   குழுவிற்கு  நான் நேற்று இரவே எனது வாக்கை அளித்துவிட்டேன். காரணம் பதவியில் இல்லாத போதே தனது துறையில் இருந்த ஊழல்களை வெளியே கொண்டு வந்தவர். அர்ச்சுனா அணி ஓரு இடத்தை வென்றாலும் அது அவர்களுக்கான ஒரு ஆரம்பமானதாகவும் தேசிய விற்பனையாளர்களுக்கு பலத்த அடியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக.   அனுரவின் ஆட்டம் நன்றாக இருந்தாலும் நம்பிக்கை இன்னும் வரவில்லை கோசான் சொன்னதை போன்று அவர் கூறியதில் அதிகளவானவரை வரும் காலத்தில் செய்து காட்டினால் அவருக்கான ஆதரவு கிடைக்கும்.
    • திருடா திருடா படத்தை சும், சாணாக்ஸ் சை வைத்து ஈழத்தில் ரிமேக் செய்தால்…கள்ளா…கள்ளா என பெயர் வைக்கலாம்🤣. ஹீரா வுக்கு பதில் ஆரை போடலாம் @வாலி சார்😀. @நிழலி யின் பள்ளித்தோழரின் வேட்பாளர் மைத்துனியை?🤣. ———- ஆனால் சுமந்திரன்-லவ்வர்ஸ் என வாஞ்சையாக அழைக்கபடும் குழுவினருக்கு, 15 ம் திகதி ஒரு டெலிகேட் பொசிசன் வரப்போகுது இப்பவே தயார் ஆகவும். அது என்னெவென்றால்…. இந்த முறை ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்கள் மிகவும் ஒழுங்கு முறையுடன் நடக்கும்… ஆகவே சிங்களவனோடு சேர்ந்து சுமந்திரன் சுத்து மாத்து செய்துபோட்டார் என்ற ரீலை ஓட்ட முடியாது… புதிதாக எதையாவது இப்பவே ஒட்டி வைக்கவும்😆.
    • எனக்கு வாக்களிக்கும் வயது வந்த நேரத்தில் தமிழரசுக் கட்சியை புலிகள் ஆசீர்வதிக்காமையால் அவர்களுக்கு அன்று ஒருபோதும் வாக்களிக்கவில்லை. தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய கூத்தமைப்பில் இணைந்த பின், எனக்கு இலங்கையில் வாக்களிக்கும் உரிமை இல்லை. ஆக மொத்தத்தில் நான் இவர்களுக்கு ஒரு போதும் வாக்களிக்கவில்லை.   
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.