Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை சனி ஏப்ரல் 22 இரு போட்டிகள் நடைபெறுகின்றன. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

spacer.png

30)    ஏப்ரல் 22, சனி  15:30   லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்   - லக்னோ    

LSG  எதிர்  GT

12 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி  வெல்வதாகவும்   11 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

வாத்தியார்
பையன்26
கறுப்பி
நிலாமதி
அஹஸ்தியன்
குமாரசாமி
நில்மினி
நந்தன்
எப்போதும் தமிழன்
நுணாவிலான்
முதல்வன்
கோஷான் சே

குஜராத் டைட்டன்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
தமிழ் சிறி
புலவர்
சுவைப்பிரியன்
வாதவூரான்
கல்யாணி
பிரபா
ஏராளன்
கிருபன்
நீர்வேலியான்

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?spacer.png

spacer.png

31)    ஏப்ரல் 22, சனி  19:30   மும்பை இந்தியன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்   - மும்பை    

MI  எதிர்  PBKS

17 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி  வெல்வதாகவும்   06 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ்

வாத்தியார்
ஈழப்பிரியன்
பையன்26
சுவி
கறுப்பி
நிலாமதி
புலவர்
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
நில்மினி
பிரபா
நந்தன்
எப்போதும் தமிழன்
கிருபன்
நீர்வேலியான்
கோஷான் சே

பஞ்சாப் கிங்ஸ்

தமிழ் சிறி
வாதவூரான்
கல்யாணி
ஏராளன்
நுணாவிலான்
முதல்வன்

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • Replies 1.8k
  • Views 111.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

முத‌லாவ‌து விளையாட்டு நாளைக்கு சூடு பிடிக்கும்

கேல் ராகுல் 

தொட‌ர்ந்து சுத‌ப்பும் தீப‌க் கோடாவுக்கு ப‌தில் மாற்று வீர‌ரை தெரிவு செய்ய‌னும்...........

அவ‌ன் விளையாடின‌ அனைத்து விளையாட்டிலும் 50ஓட்ட‌த்தை கூட‌ தாண்ட‌ வில்லை.................நாளைக்கு அவ‌ரை கூப்பில் உக்கார‌ வைத்தால் அணிக்கு ந‌ல்ல‌ம் 

இர‌ண்டாவ‌து விளையாட்டில்  மும்பை தான் வேறு யார்............................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, பையன்26 said:

உண்மை தான் ஆனால் அணிய‌ ச‌ரியா வ‌ழி ந‌ட‌த்துகிறார் டோனி த‌மிழ் சிறி அண்ணா

சுத‌ப்பின‌ ஆட்க‌ளை ஓர‌ம் க‌ட்டி விட்டு புது மாற்று வீர‌ர்க‌ளுக்கு வாய்ப்பு கொடுத்து அணிய‌ வெற்றி பாதையில் அழைத்து செல்கிறார்

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இதுவ‌ரை 8த‌மிழ‌ர்க‌ள் விளையாடி இருக்கின‌ம்................ஆனால் வ‌ட‌ நாட்டானின் என்னிக்கை அதிக‌ம்...................

ப‌ஞ்சாப் அணியில் கூட‌ ப‌ஞ்சாப் வீர‌ர்க‌ள் தான்...................

பையா…. என்ன இருந்தாலும் அந்த மண்ணின் மைந்தனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,
அன்னியனை அதிகமாக சேர்த்து விளையாடுவதை என்னால், அறவே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மற்ற மாநிலத்தவன் இப்படி செய்தால் அந்த அணிக்கு சாணியை கரைத்து ஊத்துவார்கள்.
தமிழ் நாட்டில்… திராவிடம் தமிழனை மொட்டை அடித்து வைத்திருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

பையா…. என்ன இருந்தாலும் அந்த மண்ணின் மைந்தனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,
அன்னியனை அதிகமாக சேர்த்து விளையாடுவதை என்னால், அறவே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மற்ற மாநிலத்தவன் இப்படி செய்தால் அந்த அணிக்கு சாணியை கரைத்து ஊத்துவார்கள்.
தமிழ் நாட்டில்… திராவிடம் தமிழனை மொட்டை அடித்து வைத்திருக்குது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

இந்த‌க் கில‌ப்

க‌ருணாநிதி குடும்ப‌த்தின்  கில‌ப்

இதில் இர‌ண்டு த‌மிழ‌ர்க‌ள் விளையாடின‌ம்

2008க‌ளில் இருந்து 2011வ‌ரை சென்னையில் த‌மிழ் வீர‌ர்க‌ளின் ஆதிக்க‌ம்...............பிற‌க்கு சூதாட்ட‌ த‌டையால் சென்னைக்கு இர‌ண்டு வ‌ருட‌ த‌டை.................அஸ்வின் போன்ற‌வ‌ர்க‌ளை வ‌ள‌த்து விட்ட‌ பெருமை டோனிக்கு தான்................டோனி இல்லை என்றால் அஸ்வினை இந்திய‌ அணியில் இருந்தே நீக்கி இருப்பின‌ம்..................சென்னையில் என‌க்கு தெரிஞ்சு இள‌ம் வீர‌ர் இருக்கிறார் ப‌ந்தும் ந‌ல்லா போட‌க் கூடிய‌வ‌ர் ம‌ட்டையால் அடிக்க‌ கூடிய‌வ‌ர்................அந்த‌ பெடிய‌னை த‌ன்னும் எடுத்து இருக்க‌னும்................சென்னையில் இப்ப‌ இருக்கும் வ‌ட‌ நாட்டானை விட‌ நான் சொல்லும் த‌மிழ‌க‌ இள‌ம் வீர‌ர் ந‌ல்ல‌ வீர‌ர்..................அந்த‌ பெடிய‌னுக்கு வாய்ப்பு ம‌றுக்க‌ப் ப‌டும் போது ச‌க‌ த‌மிழ‌ன் என்ற‌ முறையில் நானும் க‌வ‌லைப் ப‌ட்டேன்.............................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

பையா…. என்ன இருந்தாலும் அந்த மண்ணின் மைந்தனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,
அன்னியனை அதிகமாக சேர்த்து விளையாடுவதை என்னால், அறவே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மற்ற மாநிலத்தவன் இப்படி செய்தால் அந்த அணிக்கு சாணியை கரைத்து ஊத்துவார்கள்.
தமிழ் நாட்டில்… திராவிடம் தமிழனை மொட்டை அடித்து வைத்திருக்குது.

Screenshot-20230421-203731-Chrome.jpg

நான் சொல்லும் த‌மிழ‌க‌ வீர‌ர் இவ‌ர் தான்
இந்த‌ பெடிய‌னிட்டை துணிந்து ப‌ந்தை கொடுக்க‌லாம் எந்த‌ ஓவ‌ரும் போடும்...............அதோடு அதிர‌டியா ஆடி ர‌ன்னை உய‌ர்த்த‌ கூடிய‌ ர‌ல‌ன் ப‌டைத்த‌ வீர‌ர்.................எப்ப‌வோ சென்னை  அணிக்கு விளையாடி இருக்க‌னும் ஏல‌த்தில் சென்னை எடுத்தும் ஒரு விளையாட்டிலும் விளையாட‌ விடாம‌ல் பெடிய‌னின் திற‌மையை நிருவிக்க‌ சிறு வாய்ப்பு கூட‌ கொடுக்க‌ல‌

மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் சென்னை இவ‌ரை ஏலத்தில் எடுத்த‌து.....................இள‌ம் வ‌ய‌தில் இந்தியா அணியில் இட‌ம் பிடித்து இருக்க‌ வேண்டிய‌வ‌ர் டோனியின் த‌வ‌றான‌ முடிவால் இந்த‌ பெடிய‌ன் கிரிக்கேட்டில் பெரிசா சாதிக்க‌ முடியாம‌ல் போச்சு

இன்னும் ஒன்றும் கெட்டு போக‌ல‌................அடுத்த‌ ஜ‌பிஎல்ல‌  விளையாட‌ விட்டால் பெடிய‌ன் கிடைத்த‌ வாய்ப்பை ச‌ரியா ப‌ய‌ன் ப‌டுத்தி கொள்ளும்

பாப்போம் ஜ‌பிஎல்ல‌ இவ‌ருக்கு விளையாடும் வாய்ப்பு வ‌ழ‌ங்க‌ ப‌டுதான்னு.........................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

Screenshot-20230421-203731-Chrome.jpg

நான் சொல்லும் த‌மிழ‌க‌ வீர‌ர் இவ‌ர் தான்
இந்த‌ பெடிய‌னிட்டை துணிந்து ப‌ந்தை கொடுக்க‌லாம் எந்த‌ ஓவ‌ரும் போடும்...............அதோடு அதிர‌டியா ஆடி ர‌ன்னை உய‌ர்த்த‌ கூடிய‌ ர‌ல‌ன் ப‌டைத்த‌ வீர‌ர்.................எப்ப‌வோ சென்னை  அணிக்கு விளையாடி இருக்க‌னும் ஏல‌த்தில் சென்னை எடுத்தும் ஒரு விளையாட்டிலும் விளையாட‌ விடாம‌ல் பெடிய‌னின் திற‌மையை நிருவிக்க‌ சிறு வாய்ப்பு கூட‌ கொடுக்க‌ல‌

மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் சென்னை இவ‌ரை ஏலத்தில் எடுத்த‌து.....................இள‌ம் வ‌ய‌தில் இந்தியா அணியில் இட‌ம் பிடித்து இருக்க‌ வேண்டிய‌வ‌ர் டோனியின் த‌வ‌றான‌ முடிவால் இந்த‌ பெடிய‌னின் கிரிக்கேட்டில் பெரிசா சாதிக்க‌ முடியாம‌ல் போச்சு

இன்னும் ஒன்றும் கெட்டு போக‌ல‌................அடுத்த‌ ஜ‌பிஎல்ல‌  விளையாட‌ விட்டால் பெடிய‌ன் கிடைத்த‌ வாய்ப்பை ச‌ரியா ப‌ய‌ன் ப‌டுத்தில் கொள்ளும்

பாப்போம் ஜ‌பிஎல்ல‌ இருவ‌ருக்கு விளையாடும் வாய்ப்பு வ‌ழ‌ங்க‌ ப‌டுதான்னு.........................

தகவலுக்கு நன்றி பையன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்கு ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி குறைவான இலக்கை 3 விக்கெட்டுகளை இழந்து 18.4 ஓவர்களில் 138 ஓட்டங்களை எடுத்து அடைந்தது.

முடிவு:  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 07 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 42
2 எப்போதும் தமிழன் 42
3 தமிழ் சிறி 36
4 வாதவூரான் 36
5 ஏராளன் 36
6 அஹஸ்தியன் 32
7 பிரபா 32
8 கிருபன் 32
9 பையன்26 30
10 சுவைப்பிரியன் 30
11 நில்மினி 30
12 வாத்தியார் 28
13 ஈழப்பிரியன் 28
14 நிலாமதி 28
15 நந்தன் 28
16 நீர்வேலியான் 28
17 கல்யாணி 26
18 நுணாவிலான் 26
19 கறுப்பி 24
20 புலவர் 24
21 குமாரசாமி 24
22 முதல்வன் 22
23 கோஷான் சே 18

நாங்கள் ஐபிஎல் அணிகளுக்கு பந்தயம் கட்டியிருக்கின்றோம்! இவர் யாழ்களப் போட்டியாளர்களில் சுவி ஐயா வெல்வார் என்று பந்தயம் கட்டியிருக்கின்றார் போலிருக்கு!

கிழிஞ்சு போன 5 ரூபா நோட்டை எடுக்க எத்தனை பந்தயங்கள்!!

spacer.png

இந்த புள்ளிகள் அடிப்படையிலாவது நான் யாரையும் பிரதி பண்ணவில்லை என்பது தெளிவாக தெரிகிறது மக்களே 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, பையன்26 said:

அப்பன்! நீங்கள் கிரிக்கெட்டிலை உவ்வளவு கரைச்சு குடிச்ச ஆள் எண்டு முதலே தெரிஞ்சிருந்தால் இந்த முறை உங்களை கேட்டு எழுதியிருப்பன்.:beaming_face_with_smiling_eyes:

இப்பவே சொல்லீட்டன் அடுத்த முறை நீங்கள் தான் எனக்கு வாத்தியார்... :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

அப்பன்! நீங்கள் கிரிக்கெட்டிலை உவ்வளவு கரைச்சு குடிச்ச ஆள் எண்டு முதலே தெரிஞ்சிருந்தால் இந்த முறை உங்களை கேட்டு எழுதியிருப்பன்.:beaming_face_with_smiling_eyes:

இப்பவே சொல்லீட்டன் அடுத்த முறை நீங்கள் தான் எனக்கு வாத்தியார்... :rolling_on_the_floor_laughing:

த‌மிழ் சிறி அண்ணாக்கு அடிச்ச‌ ல‌க்கை பாருங்கோ தாத்தா...................உல‌க‌ கோப்பையில் நீங்க‌ள் தான் முத‌ல் இட‌த்தை பிடிப்பீங்க‌ள் ஓல்வேஸ் வி காப்பி தாத்தா....................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, முதல்வன் said:

இந்த புள்ளிகள் அடிப்படையிலாவது நான் யாரையும் பிரதி பண்ணவில்லை என்பது தெளிவாக தெரிகிறது மக்களே 🤣

உங்கள் தெரிவுகளை பிரதிபண்ணி அதில் தனது கெட்டித்தனத்தைக் காட்டியதாக நினைத்தவர் உங்கள் நிலைக்கு கீழே இருக்கின்றார்😂🤣

  • கருத்துக்கள உறவுகள்

1 சுவி 42

வாழ்த்துக்கள் முதலமைச்சரே.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

பையா…. என்ன இருந்தாலும் அந்த மண்ணின் மைந்தனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,
அன்னியனை அதிகமாக சேர்த்து விளையாடுவதை என்னால், அறவே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மற்ற மாநிலத்தவன் இப்படி செய்தால் அந்த அணிக்கு சாணியை கரைத்து ஊத்துவார்கள்.
தமிழ் நாட்டில்… திராவிடம் தமிழனை மொட்டை அடித்து வைத்திருக்குது.

இவ்வளவுக்கும் அணியில் இரண்டு சிங்களவர்கள் விளையாடுகிறார்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

இவ்வளவுக்கும் அணியில் இரண்டு சிங்களவர்கள் விளையாடுகிறார்கள்!!

விடுகிற கைத்தடுப்பும் கூட....அதுக்கிள்ளை அம்பு விடுகிறராம்....மற்றவர் ..கட்டியிருக்கிறவெள்ளைநூல் பாரத்திலைதான்...பந்து நேராப்போகுது..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

இவ்வளவுக்கும் அணியில் இரண்டு சிங்களவர்கள் விளையாடுகிறார்கள்!!

அட… இது வேறையா. இன்னும் எரிச்சல் வருகின்றது. 
தமிழ் நாட்டில் இருக்கின்ற எட்டுக் கோடி தமிழனில், ஒருத்தன் கூடவா
சென்னை அணிக்கு விளையாட தகுதி இல்லாமல் போய் விட்டார்கள்.🙁
எனக்கு என்னவோ… தமிழனை அவமானத்தப் படுத்த வேண்டுமென்றே
ஓரு தமிழனையும் அணியில் சேர்க்காமல் இருக்கிறார்கள் என நினைக்கின்றேன். 

இந்த அணிக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும் நிர்வாக கட்டமைப்பு யாரிடம் உள்ளது.
தமிழனை, அதில் சேர்க்காததை… தட்டிக் கேட்கும் கடமை…
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்ராலினுக்கு இல்லையா.

இதனை தமிழக விளையாட்டு ரசிகர்கள் ஒரு எதிர்ப்பும் காட்டாமல்
 எவ்வளவு இலகுவாக கடந்து போவதை பார்க்க வேதனையாக உள்ளது.

Edited by தமிழ் சிறி

த‌மிழ் நாட்டில் இருப்ப‌துக‌ள் அரைவேக்காடுக‌ள் அண்ணா

சென்னைக்கு விசில் போடு அது போடு என்று சொல்ல‌க் கூடிய‌ கோழை கூட்ட‌ங்க‌ள்

2013 சென்னையில் சிங்க‌ள‌ வீர‌ர்க‌ள் விளையாட‌ அப்ப‌ இருந்த‌ முத‌ல‌மைச்ச‌ர் ஜெய‌ல‌லிதா த‌டை போட்ட‌வா

அவா உயிருட‌ன் இருக்கும் வ‌ரை ஜ‌பிஎல் ஒப்ப‌ந்த‌த்தில் இருந்த‌ அத்த‌னை சிங்க‌ள‌ வீர‌ர்க‌ளும் சென்னையில் கால் வைக்க‌ முடியாத‌ நிலை இருந்த‌து 

மேல‌ ந‌ண்ப‌ன் எப்போதும் த‌மிழ‌ன் சொன்ன‌து போல் சென்னையில் இர‌ண்டு இள‌ம் சிங்க‌ள‌ வீர‌ர்க‌ள் விளையாடின‌ம் அதில் ஒருவ‌ர் சிங்க‌ள‌ ராணுவ‌த்தில் இருந்து இல‌ங்கை அணிக்கு தெரிவாகின‌வ‌ர்.............அவ‌ர் பிற‌ந்த‌து 2000ம் ஆண்டு அவ‌ருக்கும் இன‌ அழிப்புக்கு ஒரு வித‌ தொட‌ர்வும் இல்லை.............ஆனால் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீர‌ர்..........ம‌ற்ற‌ பெடிய‌ன் அதுக்கு இப்ப‌ தான் 20வ‌ய‌து அவ‌ரின் ப‌ந்து வீச்சு ப‌ழைய‌ இல‌ங்கை வீர‌ர் ல‌சித் ம‌லிங்காவின் ப‌ந்து வீச்சு போல‌...............சென்னையில் விளையாடும் இர‌ண்டு சிங்க‌ள‌ வீர‌ர்க‌ளும் திற‌மையான‌ வீர‌ர்க‌ள் அது தான் டோனி தொட‌ர்ந்து அணியில் வைத்து இருக்கிறார்..............................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

பையா…. என்ன இருந்தாலும் அந்த மண்ணின் மைந்தனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,
அன்னியனை அதிகமாக சேர்த்து விளையாடுவதை என்னால், அறவே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மற்ற மாநிலத்தவன் இப்படி செய்தால் அந்த அணிக்கு சாணியை கரைத்து ஊத்துவார்கள்.
தமிழ் நாட்டில்… திராவிடம் தமிழனை மொட்டை அடித்து வைத்திருக்குது.

உண்மை! தமிழ் வீரர்களை பெரும்பான்மையாகக் கொண்ட அணி ஒன்று தமிழ்நாட்டில் உருவாகணும் . தேனி தோனிக்குப் பின்னால் ஓடும் திராவிட மாடலில் இது எப்படிச் சாத்தியமாகும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை ஒரு போதும் ஆதரித்ததில்லை!

ஐபிஎல் அணிகள் எதுவும் மாநில அரசின் வழிநடத்தலில் இயங்குவதில்லை. எல்லாமே பெரிய கோர்ப்பரேற் நிறுவனங்களால் பணம் சம்பாதிக்கவே நடாத்தப்படுகின்றன. விதிகள் எல்லாம் BICC இன் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே தமிழ்நாட்டை தமிழன் ஆண்டால் இது எல்லாம் மாறும் என்பது மடைமைத்தனம்!

ஜெயலலிதா சென்னையில் சிங்கள வீரர்கள் விளையாடினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற காரணத்தைச் சொல்லியே அப்போது சிங்கள வீரர்களைத் தடுக்கமுடிந்தது. இது போலத்தான் பாகிஸ்தான் வீரர்களும் விளையாடுவதில்ல்லை. 

CSK ஐ இந்தியன் சிமென்ற் கம்பனியின் சிறினிவாசன்தான் நடாத்துகின்றார். அவருக்கு பணம் முக்கியம். தோனியின் பிராண்டை வைத்து சம்பாதிக்கலாம் என்று தெரியும். தமிழக வீரர்களை சேர்க்கவேண்டும் என்பதெல்லாம் கோர்ப்பரேற் சிந்தனையாளர்களுக்கு முக்கியம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பையன்26 said:

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

இந்த‌க் கில‌ப்

க‌ருணாநிதி குடும்ப‌த்தின்  கில‌ப்

இதில் இர‌ண்டு த‌மிழ‌ர்க‌ள் விளையாடின‌ம்

அது ஏன் கருணாநிதி மஞ்சள் துண்டு போட்டார்.. கடைசி வரை சொல்லவே இல்லையே:  Karunanidhi | kalaignar karunanidhi second day anniversary today - Tamil  Oneindia

கருணாநிதியின் மஞ்சள் துண்டு, பவளமோதிரம், சிவப்பு கை கடிகாரம்... ரகசியம்  தெரியுமா? | The secrets of Karunanidhi's colour politics - Tamil Oneindia

May be an image of soccer

May be an image of 2 people

May be an image of 7 people

Sunrisers Hyderabad (SRH) ஓனர்கள்... தாத்தாவின் மஞ்சள் சீருடையுடன் இருக்கிறார்கள். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

CSK ஐ இந்தியன் சிமென்ற் கம்பனியின் சிறினிவாசன்தான் நடாத்துகின்றார். அவருக்கு பணம் முக்கியம். தோனியின் பிராண்டை வைத்து சம்பாதிக்கலாம் என்று தெரியும். தமிழக வீரர்களை சேர்க்கவேண்டும் என்பதெல்லாம் கோர்ப்பரேற் சிந்தனையாளர்களுக்கு முக்கியம் இல்லை.

ஜ‌பிஎல் தொட‌ங்கின‌ கால‌த்தில் த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளின் ஆதிக்க‌ம் சென்னையில் 4வெளி நாட்டு வீர‌ர்க‌ள் 
இல‌ங்கை வீர‌ர் முத்தையா முர‌ளித‌ர‌னோடு சேர்த்து 5 த‌மிழ‌ர்க‌ள் 2010 ம‌ற்றும் 2011 கால‌ப் ப‌குதியில் விளையாடினார்க‌ள்...................அந்த‌க் கால‌ க‌ட்ட‌த்தில் த‌மிழ‌ர்க‌ள் ப‌ல‌ர் சென்னை சூப்ப‌ர் கிங்ஸ் விளையாட்டை அதிக‌ம் பார்த்த‌வ‌வை

அப்போதும் ப‌ண‌ம் தான் இப்போதும் ப‌ண‌ம் தான் ஜ‌பிஎல்ல‌ அப்போது திற‌மையான‌ த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் இருந்த‌ ப‌டியால் சென்னை ப‌ல‌ த‌ட‌வை கோப்பையை வென்றார்க‌ள்................போன‌ ஜ‌பிஎல் தொட‌ரில் சென்னை க‌ட‌சிக்கு முத‌ல் இட‌த்தில் அத‌வாது 9வ‌து இட‌த்தில்

என்னால் விர‌ல் நீட்டி காட்ட‌ முடியும் ப‌ல‌ திற‌மை உள்ள‌ த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளை...............டோனி இப்போது வ‌ட‌ நாட்டானை வ‌ள‌த்து விடுகிறார்..................போன‌ சீச‌னில் (  ச‌கால் ) என்ர‌ வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர‌ ப‌ல‌ கோடி கொடுத்து வாங்கினார்க‌ள் அவ‌ர் காய‌ம் கார‌ண‌மாய் போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ ஜ‌பிஎல்ல‌ விளையாட‌ வில்லை

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ மூன்று விளையாட்டில் விளையாடி அதிக‌ ர‌ன்னை விட்டு கொடுத்து விக்கேட் பெரிதும் எடுக்காம‌ சுத‌ப்பி விளையாடினார்...............இப்போது அவ‌ர் கூப்பில் இருக்கிறார்

அவ‌ருக்கு கொட்டின‌ ப‌ல‌ கோடியில் அவ‌ரை விட‌ திற‌மையான‌ த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் சில‌ரை வேண்டி இருக்க‌லாம்.................குப்பை வீர‌ருக்கு 10கோடிக்கு மேல் கொடுத்து சென்னை வேண்டும் போது...............அவ‌ரை விட‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ள் ஏல‌த்தில் த‌ங்க‌ளின் பெய‌ரை ப‌திவு செய்தும் எடுக்காம‌ விட்ட‌வை

திற‌மையான‌ த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் இப்ப‌டியான‌ அருவ‌ருக்க‌ த‌க்க‌ செய‌லால் ம‌ன‌ உளைச்ச‌லுக்கு ஆள் ஆவார்க‌ள்........................சென்னை தூ தூ தூ 

13 minutes ago, தமிழ் சிறி said:

அது ஏன் கருணாநிதி மஞ்சள் துண்டு போட்டார்.. கடைசி வரை சொல்லவே இல்லையே:  Karunanidhi | kalaignar karunanidhi second day anniversary today - Tamil  Oneindia

கருணாநிதியின் மஞ்சள் துண்டு, பவளமோதிரம், சிவப்பு கை கடிகாரம்... ரகசியம்  தெரியுமா? | The secrets of Karunanidhi's colour politics - Tamil Oneindia

May be an image of soccer

May be an image of 2 people

May be an image of 7 people

Sunrisers Hyderabad (SRH) ஓனர்கள்... தாத்தாவின் மஞ்சள் சீருடையுடன் இருக்கிறார்கள். 

இந்த‌ பிராடுக‌ளின் ப‌ட‌த்தை பார்த்தா க‌டுப்பு தான் வ‌ரும்

இவேண்ட‌ சொந்த‌க் கில‌ப் ம‌ண்ணை க‌வ்வுது போன‌ ஜ‌பிஎல்லையும் இந்த‌ ஜ‌பிஎல்லையும்.....................இவ‌ர்க‌ள் ம‌கா ந‌டிக‌ர்க‌ள்...................

  • கருத்துக்கள உறவுகள்

நிக்கில‌ஸ் பூரானின் சுத‌ப்ப‌ல் விளையாட்டால் அணிக்கு பின்ன‌டைவு

7ப‌ந்துக்கு ஒரு ர‌ன் அடிச்சு போட்டு அவுட் ஆகுது😡.................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை ஒரு போதும் ஆதரித்ததில்லை!

ஐபிஎல் அணிகள் எதுவும் மாநில அரசின் வழிநடத்தலில் இயங்குவதில்லை. எல்லாமே பெரிய கோர்ப்பரேற் நிறுவனங்களால் பணம் சம்பாதிக்கவே நடாத்தப்படுகின்றன. விதிகள் எல்லாம் BICC இன் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே தமிழ்நாட்டை தமிழன் ஆண்டால் இது எல்லாம் மாறும் என்பது மடைமைத்தனம்!

ஜெயலலிதா சென்னையில் சிங்கள வீரர்கள் விளையாடினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற காரணத்தைச் சொல்லியே அப்போது சிங்கள வீரர்களைத் தடுக்கமுடிந்தது. இது போலத்தான் பாகிஸ்தான் வீரர்களும் விளையாடுவதில்ல்லை. 

CSK ஐ இந்தியன் சிமென்ற் கம்பனியின் சிறினிவாசன்தான் நடாத்துகின்றார். அவருக்கு பணம் முக்கியம். தோனியின் பிராண்டை வைத்து சம்பாதிக்கலாம் என்று தெரியும். தமிழக வீரர்களை சேர்க்கவேண்டும் என்பதெல்லாம் கோர்ப்பரேற் சிந்தனையாளர்களுக்கு முக்கியம் இல்லை.

உண்மை தான் கிருபன்.

ஆனாலும் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் ஒரு அழுத்தமாவது கொடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப‌டி வெல்ல‌ வேண்டிய‌ விளையாட்டு

வீர‌ர்க‌ள் க‌ட‌சி க‌ட்ட‌த்தில் ஓடி ர‌ன் எடுப்ப‌தை த‌விர்த்து விட்டு ப‌ந்தை வீன் அடிச்ச‌தால் தோல்வி.....................................

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

எப்ப‌டி வெல்ல‌ வேண்டிய‌ விளையாட்டு

வீர‌ர்க‌ள் க‌ட‌சி க‌ட்ட‌த்தில் ஓடி ர‌ன் எடுப்ப‌தை த‌விர்த்து விட்டு ப‌ந்தை வீன் அடிச்ச‌தால் தோல்வி.....................................

என்ன பையா தலைவரை முதல்வராக இருக்க விடமாட்டியள் போல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, பையன்26 said:

த‌மிழ் சிறி அண்ணாக்கு அடிச்ச‌ ல‌க்கை பாருங்கோ தாத்தா...................உல‌க‌ கோப்பையில் நீங்க‌ள் தான் முத‌ல் இட‌த்தை பிடிப்பீங்க‌ள் ஓல்வேஸ் வி காப்பி தாத்தா....................

அப்பன் எனக்கு எல்லாம் ஓகே தான். ஆனால்.....😎

 இந்த ஆசாமி டெய்லி இப்பிடி எழுதி கடுப்பேத்துறார் :cool:

16 hours ago, ஈழப்பிரியன் said:

1 சுவி 42

வாழ்த்துக்கள் முதலமைச்சரே.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

இந்த ஆசாமி டெய்லி இப்பிடி எழுதி கடுப்பேத்துறார் 

என்னா பெரிசு மூச்சுவிட கஸ்டமாக இருக்கோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.