Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

தெய்வ‌மே நேற்று எங்கை இந்த‌ ப‌க்க‌ம் காண‌ல‌..............................

Who's Online   6 Members, 5 Anonymous, 64 Guests(See full list)

பையா... அமெரிக்கன் கட்டைத்துரை  இன்னும் நித்திரைக்கு போகவில்லை. 😂
என்ன விஷயம் என்று தெரியவில்லை. 🤣

Edited by தமிழ் சிறி

  • Replies 1.8k
  • Views 111.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

KKR மைதான‌த்தில் ம‌ழை..............

  • கருத்துக்கள உறவுகள்

முட்டை என்ன‌ விலை போகுது ஜ‌யா 1000ரூபாய் அப்ப‌டியா ஜ‌யோ வேண்டாம்  

என‌க்கு யாழ்க‌ள‌த்தில் இல‌வ‌ச‌மாய் இண்டைக்கு ஒரு முட்டை த‌ருவின‌ம்.............ஆன‌ ப‌டியால் உந்த‌ பெரிய‌ காசுக்கு என‌க்கு முட்டை வேண்டாம்....................

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பையன்26 said:

முட்டை என்ன‌ விலை போகுது ஜ‌யா 1000ரூபாய் அப்ப‌டியா ஜ‌யோ வேண்டாம்  

என‌க்கு யாழ்க‌ள‌த்தில் இல‌வ‌ச‌மாய் இண்டைக்கு ஒரு முட்டை த‌ருவின‌ம்.............ஆன‌ ப‌டியால் உந்த‌ பெரிய‌ காசுக்கு என‌க்கு முட்டை வேண்டாம்....................

முட்டை விற்க வேண்டிய விலை 44-46ரூபாய், கூட விற்றால் ஒரு லட்சம் தண்டப் பணம் கட்டவேணும் பையா!

  • கருத்துக்கள உறவுகள்
Kolkata Knight Riders FlagKolkata Knight Riders               (20 ov) 179/7
 
Titans chose to field.

Current RR: 8.95
 • Last 5 ov (RR): 45/3 (9.00)
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஏராளன் said:

முட்டை விற்க வேண்டிய விலை 44-46ரூபாய், கூட விற்றால் ஒரு லட்சம் தண்டப் பணம் கட்டவேணும் பையா!

KKR விளையாட்டை பார்த்து சும்மா ப‌ம்ப‌லுக்கு எழுதினேன் அண்ணா...................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணி 7 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 13 பந்துகள் மீதம் இருக்கவே  3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 180 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  குஜராத் டைட்டன்ஸ் அணி 07 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 08 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

Who's Online   6 Members, 5 Anonymous, 64 Guests(See full list)

பையா... அமெரிக்கன் கட்டைத்துரை  இன்னும் நித்திரைக்கு போகவில்லை. 😂
என்ன விஷயம் என்று தெரியவில்லை. 🤣

சிறி நான் ஒரு போதும் sign off பண்ணுவதில்லை.

8 hours ago, பையன்26 said:

தெய்வ‌மே நேற்று எங்கை இந்த‌ ப‌க்க‌ம் காண‌ல‌..............................

ஆனி 2 வரை ரொம்ப ரொம்ப பிசி பையா.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கையப்பா… 🏏 கிரிக்கெட் வர்ணனையாளர்களை 🎤 காணவில்லை.
இன்று இரண்டு விளையாட்டு நடந்திருக்குது.
ஆர் வெண்டது, ஆர் தோத்தது… எண்டதையாவது சொல்லிப் போட்டு போங்கப்பா…. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

எங்கையப்பா… 🏏 கிரிக்கெட் வர்ணனையாளர்களை 🎤 காணவில்லை.
இன்று இரண்டு விளையாட்டு நடந்திருக்குது.
ஆர் வெண்டது, ஆர் தோத்தது… எண்டதையாவது சொல்லிப் போட்டு போங்கப்பா…. 🙂

2 hours ago, கிருபன் said:

இன்றைய முதலாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணி 7 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 13 பந்துகள் மீதம் இருக்கவே  3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 180 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  குஜராத் டைட்டன்ஸ் அணி 07 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 08 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

ஒரு முடிவு தெரிந்துவிட்டது அண்ணோய், மற்றதும் சன்ரைசர்ஸ் வெல்லும் போல...

ஆக 2 புள்ளி தான் தேறும்!
இன்றைய இரு போட்டி முடிவின் பின்  முன்னிலையில் நிற்பவர்கள் பெரும்பாலானவர்களின் நிலை மாறாது!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

ஒரு முடிவு தெரிந்துவிட்டது அண்ணோய், மற்றதும் சன்ரைசர்ஸ் வெல்லும் போல...

ஆக 2 புள்ளி தான் தேறும்!
இன்றைய இரு போட்டி முடிவின் பின்  முன்னிலையில் நிற்பவர்கள் பெரும்பாலானவர்களின் நிலை மாறாது!

நன்றி ஏராளன். மேலே @கிருபன்ஜீ இணைத்ததை நான் கவனிக்கவில்லை. 🙂

பிற்குறிப்பு: 550 முறை, விந்து தானம் பண்ணியவரை பற்றி யோசித்துக் கொண்டு 
இருந்ததில், எல்லாம் மாறாட்டமாக போச்சு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

நன்றி ஏராளன். மேலே @கிருபன்ஜீ இணைத்ததை நான் கவனிக்கவில்லை. 🙂

பிற்குறிப்பு: 550 முறை, விந்து தானம் பண்ணியவரை பற்றி யோசித்துக் கொண்டு 
இருந்ததில், எல்லாம் மாறாட்டமாக போச்சு. 🤣

அண்ணை அது தானம் என்றபடியால நான் சீரியசா யோசிக்கவில்லை!
விசுகண்ணைக்கு ஒரு கிரமமே உறவுகளாம் அது தான் எப்படி என யோசிக்கிறன்!!

  • கருத்துக்கள உறவுகள்
(20 ov, T:198) 188/6

Match Over

Current RR: 9.40
 • Last 5 ov (RR): 50/2 (10.00)

Sunrisers won by 9 runs

  • கருத்துக்கள உறவுகள்

இர‌ண்டு முட்டை கிடைச்சு இருக்கு...............என்ன‌த்த‌ சொல்ல‌ எப்ப‌டி சொல்ல‌...............KKR ஆப்பு வைக்கும் என்று ஏற்க‌ன‌வே தெரியும்

ஆனால் டெல்லி வெல்லும் என்று நினைத்தேன் சுத‌ப்பி போட்டாங்க‌ள்................உந்த‌ மைதான‌த்தில் 197 பெரிய‌ ஸ்கோர்.....................

  • கருத்துக்கள உறவுகள்

@பையன்26 இன்று இரண்டு 🐓🥚🥚 முட்டை எடுத்ததும் ஆள் தலை மறைவு. 😂

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

@பையன்26 இன்று இரண்டு 🐓🥚🥚 முட்டை எடுத்ததும் ஆள் தலை மறைவு. 😂

இன்றைய போட்டிகள் பையனின் மனதிற்கு பிடிக்கலயோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

இன்றைய போட்டிகள் பையனின் மனதிற்கு பிடிக்கலயோ?

பையனுக்கு… வெற்றியும், தோல்வியும் சகஜம். 

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

@பையன்26 இன்று இரண்டு 🐓🥚🥚 முட்டை எடுத்ததும் ஆள் தலை மறைவு. 😂

ஓம் தாமிழ் சிறி அண்ணா த‌லைம‌றைவு தான் இந்த‌ திரிக்குள் இனி நாளைக்கு தான் வ‌ருவேன்.................

33 minutes ago, தமிழ் சிறி said:

பையனுக்கு… வெற்றியும், தோல்வியும் சகஜம். 

37 minutes ago, ஏராளன் said:

இன்றைய போட்டிகள் பையனின் மனதிற்கு பிடிக்கலயோ?

ஏராள‌ன் அண்ணா இது போன‌ கிழ‌மையும் ந‌ட‌ந்த‌து என்று நினைக்கிறேன் இர‌ண்டு போட்டியிலும் இர‌ண்டு முட்டை....................ஜ‌பிஎல்ல‌ அடைந்த‌ தோல்விய‌ உல‌க‌ கோப்பையில் ச‌ரி செய்வேன் லொல்..........................

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பையன்26 said:

என்ன‌ இந்த‌ ப‌க்க‌ம் @nilmini

அக்காவை காண‌ வில்லை.................

பலதடவை யாழ் வந்தேன் எட்டி பார்த்துதுடன் சரி பையன். இப்பதான் பழைய போஸ்டுகளை பார்க்கப்போகிறேன். கொஞ்சம் பயணம், மற்றும் சில இழப்புகள் தான் காரணம். விசாரித்ததற்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 197 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகளை  இழந்து 188 ஓட்டங்களையே எடுத்தது.

முடிவு:  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 09 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

ஹாட்லிக் கல்லூரி மியூஸிக்🎶🎼🎹🎸🎻 கொன்சேர்ட்டில்🥁🎷🎺🎵👨‍🎤👩‍🎤 மதிமயங்கி நிற்பதால் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் பின்னர் தரப்படும்!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் கொஞ்சம் அவசர வேலைகள்.இப்பதான் வீட்டுக்கு வந்தேன், பார்த்தால் ஒரு முட்டை வந்திறங்கி இருக்கு. ஆனாலும் இரண்டு புள்ளியும் கிடைத்திருக்கு......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes, enfant et texte

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரு போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 58
2 ஏராளன் 54
3 எப்போதும் தமிழன் 52
4 தமிழ் சிறி 50
5 வாதவூரான் 50
6 சுவைப்பிரியன் 46
7 பிரபா 46
8 பையன்26 40
9 அஹஸ்தியன் 40
10 கல்யாணி 40
11 கிருபன் 40
12 நீர்வேலியான் 40
13 நில்மினி 38
14 நுணாவிலான் 38
15 நந்தன் 36
16 ஈழப்பிரியன் 34
17 குமாரசாமி 34
18 வாத்தியார் 32
19 நிலாமதி 32
20 புலவர் 30
21 முதல்வன் 30
22 கறுப்பி 28
23 கோஷான் சே 26
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை ஞாயிறு ஏப்ரல் 30 இரு போட்டிகள் நடைபெறுகின்றன. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

spacer.png

41)    ஏப்ரல் 30, ஞாயிறு   15:30   சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்  - சென்னை    

CSK  எதிர்  PBKS

21 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  வெல்வதாகவும்   இருவர் மாத்திரம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ்

தமிழ் சிறி
நுணாவிலான்
 
நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?spacer.png

spacer.png

42)    ஏப்ரல் 30, ஞாயிறு   19:30   மும்பை இந்தியன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்   - மும்பை    

MI  எதிர்  RR

13 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி  வெல்வதாகவும்   10 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ்

வாத்தியார்
ஈழப்பிரியன்
கறுப்பி
நிலாமதி
புலவர்
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
நில்மினி
பிரபா
கிருபன்
முதல்வன்
கோஷான் சே

ராஜஸ்தான் ராயல்ஸ்

பையன்26
சுவி
தமிழ் சிறி
வாதவூரான்
கல்யாணி
நந்தன்
ஏராளன்
எப்போதும் தமிழன்
நுணாவிலான்
நீர்வேலியான்

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

1 சுவி 58
 
வாழ்த்துக்கள் முதலமைச்சரே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.