Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இண்டையான் விளையாட்டு சூடு பிடிக்க‌ல‌..............மும்பை ரென்ச‌ன் இல்லாம‌ வென்று விட்டார்க‌ள்...........................

  • Replies 1.8k
  • Views 111.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது Play-off Eliminator போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆரம்பத்தில் நிதானமாக ஆடினாலும் சடுதியாக விக்கெட்டுகள் சரிய 16.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களுடன் சுருண்டது.

 

முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 81 ஓட்டங்களால் வெற்றியீட்டி Qualifier 2 இல் குஜராத் டைட்டன் அணியுடன் விளையாடவுள்ளது. 

யாழ்களப் போட்டியாளார்கள் ஒருவருமே மும்பை இந்தியன்ஸ் வெற்றிபெறும் எனக் கணிக்காததால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! spacer.png

 

யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகளில் மாற்றம் எதுவுமில்லை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 98
2 ஏராளன் 92
3 எப்போதும் தமிழன் 90
4 தமிழ் சிறி 84
5 கல்யாணி 84
6 சுவைப்பிரியன் 82
7 வாதவூரான் 82
8 நுணாவிலான் 81
9 பையன்26 80
10 பிரபா 78
11 அஹஸ்தியன் 77
12 புலவர் 75
13 நந்தன் 72
14 நீர்வேலியான் 72
15 கிருபன் 70
16 முதல்வன் 69
17 நில்மினி 67
18 வாத்தியார் 65
19 ஈழப்பிரியன் 65
20 நிலாமதி 65
21 குமாரசாமி 64
22 கோஷான் சே 59
23 கறுப்பி 58
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 ஈழப்பிரியன் 65
20 நிலாமதி 65
21 குமாரசாமி 64

எங்கள் இரண்டு பேருக்குமிடையில ஒரு வில்லி  :rolling_on_the_floor_laughing:

FRcin-C5-Vc-AASk-Dm.jpg

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:
19 ஈழப்பிரியன் 65
20 நிலாமதி 65
21 குமாரசாமி 64

எங்கள் இரண்டு பேருக்குமிடையில ஒரு வில்லி  :rolling_on_the_floor_laughing:

FRcin-C5-Vc-AASk-Dm.jpg

 அடுத்த‌ கிரிக்கேட் போட்டியில்  ஜ‌க்க‌ம்மா உங்க‌ளை சேர்த்து வைப்பா லொல்🤣😁😂......................

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 7 personnes et texte qui dit ’India Cements 18 MOFEN Gulf P YEUROGR UROGR TYRES India Cements 81 paytm www.timepassonline.com பதிரனா 5 நிமிடங்கள் பவுலிங் போட முடியாது என தடுத்த கள நடுவர்கள்... நடுவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியே 5 நிமிடத்தை கழித்த கேப்டன் தோனி Gulf டைம் பாஸ் TVS EUROGRIP TYRES MI Fans இதையே நாங்க பண்ணா அம்பானி பவர்ன்னு உருட்டிருப்பீங்கள்ல’

  • கருத்துக்கள உறவுகள்

@suvy

த‌லைவ‌ருக்கு ல‌க்னோ ஆப்பு வைத்து விட்ட‌து....................

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பையன்26 said:

@suvy

த‌லைவ‌ருக்கு ல‌க்னோ ஆப்பு வைத்து விட்ட‌து....................

ம்ம்ம்........லக்.... நோ பையா ........!  😁

  • கருத்துக்கள உறவுகள்

 

கிரிக்கெட் ஏன் ஜென்டில் மேன் கேம் என்கிறோம்?
கீரீன் சதம் எடுக்க இரண்டு ரன் தேவை..
ஆட்டம் வெற்றி பெறவும் இரண்டு ரன் மட்டுமே..
எதிரில் நின்ற #அவர் நினைத்திருந்தால் ஒரே தூக்கில் அந்த 2 ரன்னை எடுத்திருக்கலாம்..
ஆனால் அந்த ஒரு ரன் மட்டுமே தட்டி விட்டு கிரீன் நூறு அடிக்க உதவினார் #அவர்
அடுத்த பந்தில் 4 அடித்து சதம் பூர்த்தி செய்தார் கிரீன்..
அந்த ஒரு ரன்னுக்கான பந்தை பவுலர் புவனேஷ்குமார் ஒய்டு அல்லது நோபால் போட்டிருக்கலாம்..
இரண்டுமே பண்ணாமல் சக வீரர் சதம் அடிக்க உதவிய ஒருவர் பவுலர் புவனேஷ் குமார்..
அல்லது கிரீனுக்கு வாய்ப்பு தராமல் #அவர்" ஓரே தூக்கில் முடித்து விட்டிருக்கலாம்..
தானே அடிக்காமல் கிரீனுக்கு வாய்ப்பு தந்த இன்னொரு #அவர் .
சூர்யகுமார் யாதவ்..
இப்போ தெரிகிறதா கிரிக்கெட் ஏன் ஜென்டில் மேன் கேம் என்கிறோம் என..
May be an image of 2 people and text
 
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, suvy said:

ம்ம்ம்........லக்.... நோ பையா ........!  😁

உங்களுக்கு இந்த  ஜக்கம்மா இருக்கும் வரைக்கும் லக் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் ஒரு குறையும் வராது....:rolling_on_the_floor_laughing:

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:
19 ஈழப்பிரியன் 65
20 நிலாமதி 65
21 குமாரசாமி 64

எங்கள் இரண்டு பேருக்குமிடையில ஒரு வில்லி  :rolling_on_the_floor_laughing:

FRcin-C5-Vc-AASk-Dm.jpg

சரியாக சொன்னீர்கள். இது கம்பியூட்டர் காலம் கத்தி அல்ல Gun  உடன் (துவக்கு )😊

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பையன்26 said:

இண்டைக்கு எல்லாருக்கும் முட்டை

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ எல்லாருக்கும் முட்டை கிடைச்ச‌து என்றால் அது இந்த‌ விளையாட்டில் தான் ஹா ஹா🤣😁😂...................

தொட‌ர்ந்து விக்கேட் ப‌றி போனால் எப்ப‌டி அண்ணா அடிக்கிற‌து...............தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் அவையும் ர‌ன் அவுட் ஆக‌ பார்த்தார்க‌ள் அதில் த‌ப்பி பிற‌க்கு மிடில் வீர‌ர்க‌ள் இர‌ண்டு பேர் ர‌ன் அவுட்............................

பையா சமநிலை முடிவொன்றின் போதும் எல்லோருக்கும் முட்டை தானே?!

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஏராளன் said:

பையா சமநிலை முடிவொன்றின் போதும் எல்லோருக்கும் முட்டை தானே?!

பையனுக்கு... வயது போட்டுது. அதாலை...  ஞாபக மறதி அதிகம். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு இந்த  ஜக்கம்மா இருக்கும் வரைக்கும் லக் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் ஒரு குறையும் வராது....:rolling_on_the_floor_laughing:

 

தெய்வமே......ஐ லைக் யு .......!    🌹

Final Good Bye ! - Thread | Kuch Rang Pyar Ke Aise Bhi

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ஏராளன் said:

பையா சமநிலை முடிவொன்றின் போதும் எல்லோருக்கும் முட்டை தானே?!

ம‌ன்னிக்க‌னும் ம‌ற‌ந்திட்டேன் 

ஆம் ஒரு விளையாட்டு ம‌ழையால் கை விட‌ ப‌ட்ட‌து.....................

42 minutes ago, தமிழ் சிறி said:

பையனுக்கு... வயது போட்டுது. அதாலை...  ஞாபக மறதி அதிகம். 🤣

இது தான் சாட்டு என்று என் மீது ந‌ல்லா க‌ல் எறியுறீங்க‌ள் லொல்😁............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை வெள்ளி (26 மே) மூன்றாவது Play-off போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

76)    மே 26, வெள்ளி 19:30  அஹமபாத்: Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Qualifier 2: குஜராத் டைட்டன்ஸ் v மும்பை இந்தியன்ஸ்

GT  எதிர்  MI

இரண்டு பேர் குஜராத் டைட்டன்ஸ் வெல்லும் எனவும்,  இரண்டு பேர் மும்பை இந்தியன்ஸ் எனவும் கணித்துள்ளனர்.

போட்டியில் இல்லாத வேறு அணிகள் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் எதுவும் கிடையாது! spacer.png

 

போட்டியாளர் பதில்
வாத்தியார் RCB
ஈழப்பிரியன் LSG
பையன்26 RR
சுவி GT
கறுப்பி MI
தமிழ் சிறி RR
நிலாமதி RCB
புலவர் CSK
அஹஸ்தியன் RR
சுவைப்பிரியன் DC
குமாரசாமி RR
வாதவூரான் CSK
நில்மினி RR
கல்யாணி CSK
பிரபா CSK
நந்தன் CSK
ஏராளன் LSG
எப்போதும் தமிழன் LSG
கிருபன் RR
நுணாவிலான் RCB
நீர்வேலியான் GT
முதல்வன் RCB
கோஷான் சே MI

 

நாளைய போட்டியில் புள்ளிகள் எடுக்கும் இருவர் யார்? spacer.png

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 24/5/2023 at 04:44, பையன்26 said:

அண்ணா இவ‌ள‌வு ந‌கைச்சுவையா எழுதுறீங்க‌ள் போட்டியில் நீங்க‌ளும் க‌ல‌ந்து கொண்டு இருக்க‌லாமே ப‌ம்ப‌லாய்  இருந்து இருக்கும் ..................குசா தாத்தாவுக்கு இனி புள்ளிக‌ள் கிடைக்க‌ வாய்ப்பே இல்லை அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை என்ன‌ மாதிரி என்று தெரியா.................................

 

உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்கின்றேன். இந்த ஐபில் பற்றி நமக்கு விளக்கம் ரொம்ப குறைவு தம்பி. கிருபன் ஜீ கேள்விகளை கொஞ்சம் குறைத்து கேட்டால் கலந்துகொள்வது இலகு. 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

 

உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்கின்றேன். இந்த ஐபில் பற்றி நமக்கு விளக்கம் ரொம்ப குறைவு தம்பி. கிருபன் ஜீ கேள்விகளை கொஞ்சம் குறைத்து கேட்டால் கலந்துகொள்வது இலகு. 

உல‌க‌ கோப்பையிலும் இதே கேள்விக‌ள் தான் அண்ணா ஆனால் உல‌க‌ கோப்பையில் ஆர‌ம்ப‌ சுற்று போட்டிக‌ள் மிக‌ குறைவு.................ஜ‌பிஎல்ல‌ ஆர‌ம்ப‌ சுற்று போட்டிக‌ள் 70..............உல‌க‌ கோப்பை ஒரு மாத‌த்தில் முடிந்து விடும்

ஜ‌பிஎல் கிட்ட‌ த‌ட்ட‌ இர‌ண்டு மாத‌ம்................................

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

349157368_642081844436045_74685093034208

  • கருத்துக்கள உறவுகள்

1 சுவி 98

வெற்றி நாயகன் முதல்வருக்கு வாழ்த்துக்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

 

போட்டியாளர் பதில்
   
சுவி GT
   
நீர்வேலியான் GT
   

 

Pole Jump GIFs | Tenor  Applause GIFs - Get the best gif on GIFER

இன்று  குஜராத் டைட்டன்ஸ் v மும்பை இந்தியன்சுக்கு இடையே நடக்க இருக்கும் போட்டியில் 
குஜராத்  வெல்லுது, சுவியர்... 100 புள்ளிகளை தாண்டுறார்.. 🙂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

குஜ‌ராத் மைதான‌த்தில் ம‌ழை..........................

  • கருத்துக்கள உறவுகள்

சுல்ம‌ன் கில் மும்பைய வீட்டுக்கு அனுப்புவார் போல் இருக்கு...............குஜ‌ராத் வீர‌ர்க‌ள் அடிப்ப‌த்தை பார்க்கா 220ர‌ன்ஸ்ச‌ தாண்டுவார்க‌ள்  போல் தெரிகிற‌து...................................

  • கருத்துக்கள உறவுகள்

போன‌ விளையாட்டில் 4ஓவ‌ர் போட்டு 5ர‌ன்ஸ் விட்டு கொடுத்து 5விக்கேட் எடுத்த‌ மும்பை வீர‌ரின் ப‌ந்துக்கு குஜ‌ராத் வீர‌ர்க‌ள் அடிச்சு ஆடுகின‌ம்.................................

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.