Jump to content

ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனின் அதிரடியால் கடும் அச்சத்தில் புடின் : அவசரகாலநிலை பிரகடனம்

ரஷ்யாவிற்குள்(russia) சுமார் 15 கிலோ மீற்றர் வரை ஊடுவியுள்ள உக்ரைன்(ukraine) படையினர் அப்பகுதியிலுள்ள அணு உலையை கைப்பற்றலாம் என்ற தகவல் வெளியாகிய நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் (vladimir putin) கடும் அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் 300 படைவீரர்களையும், 11 கவச வாகனங்களையும், 20 கவச தாக்குதல் வாகனங்களையும் வடகிழக்கு எல்லையைத் தாண்டி ரஷ்யாவுக்குள் அனுப்பியுள்ளதாக ரஷ்ய இராணுவமும் தெரிவித்துள்ளது.

அவசர காலநிலை பிரகடனம்

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் படையினரின் எல்லை தாண்டிய தாக்குதல் புதன்கிழமையும் தொடர்ந்ததால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உக்ரைனின் அதிரடியால் கடும் அச்சத்தில் புடின் : அவசரகாலநிலை பிரகடனம் | Ukraine Launches Raid Into Russia

தற்போதைய பிராந்திய ஆளுநர் அலெக்ஸி ஸ்மிர்னோவ், "எதிரி படைகள் பிராந்தியத்திற்குள் வருவதால் ஏற்படும் விளைவுகளை அகற்ற" இந்த நடவடிக்கை அவசியம் என்றார்.

ஊடுருவல் தொடங்கியதில் இருந்து குறைந்தது ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 31 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஆறு குழந்தைகள் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊடுருவிய உக்ரைன் படையினர்

செவ்வாயன்று காலை 1,000 உக்ரைனிய படையினர், அத்துடன் 11 டாங்கிகள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட கவச போர் வாகனங்கள், சுட்ஜா நகருக்கு அருகில் ரஷ்யாவுக்குள் நுழைந்ததாக மொஸ்கோ தெரிவித்துள்ளது.

உக்ரைனின் அதிரடியால் கடும் அச்சத்தில் புடின் : அவசரகாலநிலை பிரகடனம் | Ukraine Launches Raid Into Russia

செவ்வாய்க்கிழமை முழுவதும் பல கிராமங்களில் சண்டை நடந்ததாகக் கூறப்படுகிறது, உள்ளூர் அதிகாரிகள் குடியிருப்பாளர்களை தங்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தினர் மற்றும் அனைத்து பொது நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டன.

புடினுக்கு அச்சம்

நேற்று (07)புதன்கிழமை அரசாங்க அதிகாரிகளுடனான ஒரு தொலைக்காட்சி சந்திப்பில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் "பெரிய ஆத்திரமூட்டல்" மற்றும் "கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு" நடத்துவதாக குற்றம் சாட்டினார்.

உக்ரைனின் அதிரடியால் கடும் அச்சத்தில் புடின் : அவசரகாலநிலை பிரகடனம் | Ukraine Launches Raid Into Russia

இதேவேளை, உக்ரைன் படைவீரர்கள், Kursk அணு உலையை கைப்பற்றக்கூடும் என அஞ்சப்படுகிறது. அப்படி அந்த அணு உலையை உக்ரைன் படைவீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, உக்ரைனுக்குச் சொந்தமான Zaporizhzhia அணு உலையை தங்களிடம் ஒப்படைக்குமாறு மிரட்டலாம் (nuclear blackmail) என புடினுக்கு அச்சம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

https://ibctamil.com/article/ukraine-launches-raid-into-russia-1723110104

Link to comment
Share on other sites

  • Replies 551
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

2 hours ago, ஏராளன் said:

செவ்வாயன்று காலை 1,000 உக்ரைனிய படையினர், அத்துடன் 11 டாங்கிகள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட கவச போர் வாகனங்கள், சுட்ஜா நகருக்கு அருகில் ரஷ்யாவுக்குள் நுழைந்ததாக மொஸ்கோ தெரிவித்துள்ளது.

ஊடுருவிய 660 உக்ரெயின் இராணுவத்தினரையும் 82 கவச வாகனங்களையும் தாம் அழித்து விட்டதாக ரஷ்ய இராணுவ அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யாவின் கேர்க்ஸ் பகுதிக்கு ஊருடுவிய உக்ரைன் படையினர் - மூன்றாவது நாளாக கடும் மோதல் - ரஸ்ய இராணுவ வீரர்கள் பலர் கைது

Published By: RAJEEBAN   09 AUG, 2024 | 12:04 PM

image
 

ரஸ்யாவின் கேர்ஸ்க் பகுதிக்கு ஊருடுவியுள்ள உக்ரைன் படையினர் தொடர்ந்து மூன்றாவது நாளாக ரஸ்ய படையினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

கேர்க்ஸ் பிராந்தியத்தில் 13 கிலோமீற்றர் உள்ளே உள்ள கிராமமொன்றை நோக்கி உக்ரைனிய படையினர் முன்னேறிச்செல்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேர்க்ஸ் எல்லையிலிருந்து 13 கிலோமீற்றர் தொலைவில் உள்ள  கொரெனெவோ என்ற பகுதியில் மோதல்கள் இடம்பெறுவதாக ரஸ்யாவின் புளொக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

russia_ukraine_war_may_2024.jpg

ரஸ்யாவிற்குள் ஆறுகிலோமீற்றர் தொலைவில் உள்ள சுட்ஜாவின் மேற்குபகுதி உக்ரேனிய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கேர்ஸ்க்கில் அவசர நிலைமையை ரஸ்யா அறிவித்துள்ளது.

அந்த பகுதியிலிருந்து 3000க்கும் அதிகமான பொதுமக்கள்வெளியேற்றப்பட்டுள்ளனர்.

செவ்வாய்கிழமை திடீர் தாக்குதலை மேற்கொண்டு சுட்ஜாவினை கைப்பற்றிய உக்ரைன் படையினர் வடமேற்கு வடக்கு திசை நோக்கி முன்னேறியுள்ளனர்.

சுட்ஜாவின் சோதனை சாவடியில் கைப்பற்றப்பட்ட ரஸ்ய படையினரை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/190640

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, இணையவன் said:

ஊடுருவிய 660 உக்ரெயின் இராணுவத்தினரையும் 82 கவச வாகனங்களையும் தாம் அழித்து விட்டதாக ரஷ்ய இராணுவ அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

இந்த செய்தி பொருந்தவில்லையே???

லங்கா புவத்தில் எடுத்தீர்களா???🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா(புட்டின்) பதிலடி கொடுத்துள்ளதாக ஜேர்மனிய செய்திகள் தெரிவிக்கின்றன. 😎

6a4b14f293e239f0614553b5888c0a41-d1b15b64.jpg

Von dem Gebäude des Supermarktes steht nur noch das Stahlgerüst, nachdem die russische Armee am Freitagmorgen angegriffen hat

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்ஜெனி பிரிகோஜினின் கூலிப்படைகள் மொஸ்கோவை நோக்கி அணிவகுத்துச் சென்றபோது பயப்படாமல் நேருக்கு நேர் நின்றவரெல்லோ நம்மாள்!😂

Link to comment
Share on other sites

23 minutes ago, விசுகு said:

இந்த செய்தி பொருந்தவில்லையே???

லங்கா புவத்தில் எடுத்தீர்களா???🤣

ரஷ்யாவின் உத்தியோகபூர்வ இராணுவ அமைச்சக அறிக்கை - பிரெஞ்சு மொழியில். ரஷ்ய மொழி தெரிந்தவர்கள் அந்த மொழியிலும் வாசிக்கலாம்.
https://fr.mil.ru/fr/news_page/country/more.htm?id=12524497@egNews

இன்றைய அறிக்கையின்படி ஊடுருவிய 945 உக்ரெயின் இராணுவத்தினர், 102 கவச வாகனங்கள், 12 தாங்கிகள் உட்பட பல ஆயுதங்களையும் ரஷ்ய படைகள் அழித்துள்ளன.

ஆரம்ப தகவல்களின்படி ஊடுருவிய உக்ரெயின் இராணுவத்தினர் ஏறக்குறைய முற்றாக அழிக்கப்படு விட்டனர். 🙂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே "ரஷ்யாவிற்கு வரலாற்று ரீதியாக உக்ரைன் சொந்தம், எனவே உக்ரைன் மீது ரஷ்யா ஆகிரமிப்பு செய்தது பரவாயில்லை" என்று சில "வரலாற்று" விண்ணர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அதே "வரலாற்று உரிமை" வாதப்படி பார்த்தால்: 1920 இல் இருந்து தான் ரஷ்யாவிற்கு உக்ரைன் சொந்தம். அதற்கு முன்னர், 1000 வருடங்கள் முன்பு கியேவ் பிரதேசத்தில் இருந்து தான் ரஷ்யாவே உருவானது. எனவே, ரஷ்யா உக்ரேனிய சிலாவ் குடிகளுக்குத் தான் சொந்தம். எனவே, உக்ரைன் ரஷ்ய நிலத்தைப் பிடிப்பதில் ஒரு தவறும் இல்லை😎!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Justin said:

இங்கே "ரஷ்யாவிற்கு வரலாற்று ரீதியாக உக்ரைன் சொந்தம், எனவே உக்ரைன் மீது ரஷ்யா ஆகிரமிப்பு செய்தது பரவாயில்லை" என்று சில "வரலாற்று" விண்ணர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அதே "வரலாற்று உரிமை" வாதப்படி பார்த்தால்: 1920 இல் இருந்து தான் ரஷ்யாவிற்கு உக்ரைன் சொந்தம். அதற்கு முன்னர், 1000 வருடங்கள் முன்பு கியேவ் பிரதேசத்தில் இருந்து தான் ரஷ்யாவே உருவானது. எனவே, ரஷ்யா உக்ரேனிய சிலாவ் குடிகளுக்குத் தான் சொந்தம். எனவே, உக்ரைன் ரஷ்ய நிலத்தைப் பிடிப்பதில் ஒரு தவறும் இல்லை😎!

வட அமெரிக்காவும் கனடாவும் செவ்விந்தியர்களுக்குத்தான் சொந்தம் என நான் சொல்கிறேன். :cool:

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

வட அமெரிக்காவும் கனடாவும் செவ்விந்தியர்களுக்குத்தான் சொந்தம் என நான் சொல்கிறேன். :cool:

நீங்கள் சொல்ல முதலே ஐரோப்பியர்கள் இதை ஏற்றுக் கொண்டு விட்டதால் தான் சுதேச குடிகளின் சுயாட்சியின் கீழ் "முதல் தேசங்கள்- First Nations" என்று கனடாவும், "விசேட ஒதுக்கீட்டுப் பிரதேசங்கள்-Indian Reservations" என்று அமெரிக்காவும் சுதேச மக்களுக்கு ஓரளவு உரிமைகளையாவது கொடுத்திருக்கிறார்கள். ரிக் ரொக்கில் தலையை விட்டுட்டு இருக்காமல் சரியான வரலாற்றுத் தகவல்களை அறிந்து "அப்டேற்" செய்து கொள்ளுங்கள்😎!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

நீங்கள் சொல்ல முதலே ஐரோப்பியர்கள் இதை ஏற்றுக் கொண்டு விட்டதால் தான் சுதேச குடிகளின் சுயாட்சியின் கீழ் "முதல் தேசங்கள்- First Nations" என்று கனடாவும், "விசேட ஒதுக்கீட்டுப் பிரதேசங்கள்-Indian Reservations" என்று அமெரிக்காவும் சுதேச மக்களுக்கு ஓரளவு உரிமைகளையாவது கொடுத்திருக்கிறார்கள். ரிக் ரொக்கில் தலையை விட்டுட்டு இருக்காமல் சரியான வரலாற்றுத் தகவல்களை அறிந்து "அப்டேற்" செய்து கொள்ளுங்கள்😎!

சோவியத் ஒன்றியத்திலிருந்து உக்ரேன் தனிநாடாகத்தான் விலகியது. சகல உரிமைகளுடன் தான் பிரிந்தது.

கவனிக்க.....

நான் இங்கே யாழ்களத்தில் கருத்துக்கள் எழுத மட்டுமே வருகின்றேன். தனிமனித தாக்குதல் நடத்துவதற்காக அல்ல. நான் எழுதும் கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவிக்க உங்களுக்கு  உரிமை இருக்கலாம். ஆனால் நான் வேறு எந்த பொது ஊடகங்களை வாசிக்கின்றேன்.பார்க்கின்றேன் என கருத்து சொல்லவோ அல்லது என்னை திருத்தவோ உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. நான் எழுதுவது தவறாயின் நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். அதை விட்டு "அப்டேட்" விடயங்களை உங்களுடனே வைத்துக்கொள்ளுங்கள்.

இனிமேல் கவனித்து நடக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

சோவியத் ஒன்றியத்திலிருந்து உக்ரேன் தனிநாடாகத்தான் விலகியது. சகல உரிமைகளுடன் தான் பிரிந்தது.

கவனிக்க.....

நான் இங்கே யாழ்களத்தில் கருத்துக்கள் எழுத மட்டுமே வருகின்றேன். தனிமனித தாக்குதல் நடத்துவதற்காக அல்ல. நான் எழுதும் கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவிக்க உங்களுக்கு  உரிமை இருக்கலாம். ஆனால் நான் வேறு எந்த பொது ஊடகங்களை வாசிக்கின்றேன்.பார்க்கின்றேன் என கருத்து சொல்லவோ அல்லது என்னை திருத்தவோ உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. நான் எழுதுவது தவறாயின் நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். அதை விட்டு "அப்டேட்" விடயங்களை உங்களுடனே வைத்துக்கொள்ளுங்கள்.

இனிமேல் கவனித்து நடக்கவும்.

"அப்டேற்" என்ற சொல் ஏன் பாவிக்கப் பட்டதென தெரியாமல் கோவிக்காதீர்கள். உதாரணமாக:

"சகல உரிமைகளுடனும் உக்ரைன் சோவியத் ஒன்றியத்தில் இருந்தது" என்ற தகவலை நீங்கள் எங்கேயிருந்து பெற்றீர்கள்?

உக்ரைன் போரின் பின்னர் முளைத்த ரஷ்யாவின் bot தானியங்கிக் கணக்குகளும், ரஷ்ய அடிவருடிகளின் கணக்குகளும் சமூக வலை ஊடகங்களில் குறிப்பிடும் இந்த போலி வரலாற்றுத் தகவலை வேறெங்கிருந்து நீங்கள் பெற்றிருக்க முடியும்?

உண்மையான தரவு என்ன? தனி சொத்துரிமையை உக்ரைன், லிதுவேனியா, லத்வியா போன்ற வளமான விவசாய நிலங்கள் நிறைந்த, 1920 இற்கு முன்னர் சுதந்திரமாக இருந்த நாடுகளில் கட்டாயமாக ஆயுத முனையில் அமல்படுத்தி மில்லியன் கணக்கான விவாசயக் குடும்பங்கள் பட்டினியால் இறந்தனர். சோவியத் கம்யூனிஸ்டுகளால் செயற்கையாக உருவாக்கப் பட்ட இந்தப் பஞ்சத்திற்கு "சிவப்புப் பஞ்சம்- Red famine" என்று பெயர். இது வரலாற்றாசிரியர்களால் ஆதரங்களுடன் பதிவு செய்யப் பட்டு, இன்றும் தேடினால் கிடைக்கக் கூடிய ஒரு தகவல்.

இது போன்ற சோவியத் கொடுமைகள் பற்றி அறியாமல் சமூகவலை ஊடகங்களில் இருந்து போலித் தகவல்களை எடுத்து நீங்கள் வைத்துக் கொள்ள உரிமை உண்டு. இங்கே அவற்றைப் பரப்பினால், சரியான தகவலைச் சுட்டிக் காட்டி "அப்டேற்" செய்யும் படி கேட்கும் உரிமை எந்த வாசகருக்கும் இருக்கிறது.

எனவே இதைக் கவனத்திலெடுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேன் -ரஸ்ய யுத்தத்தின் உண்மையான காரணி என்னவென்று உலகுக்கு வெளிப்பட்டு வருவது  பலருக்கு கசப்பைக் கொடுக்கிறது என்பது  அவர்களின் நிதானமிழந்த எழுத்துக்களில் தெளிவாகத் தெரிகிறது. 

🤣

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போர் தொடர்பான மரபு அறிவை மிகவும் சீர்குலைப்பதாக நிரூபித்த கசப்பான சண்டையை அடுத்த இரண்டு ஆண்டுகள் கண்டன. ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVs) அல்லது "ட்ரோன்கள்", கவச வாகனங்களுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளின் அதிகரித்த ஆற்றல் மற்றும் விமான எதிர்ப்பு பாதுகாப்புகளின் அதிகரித்த வினைத்திறன் ஆகிய மூன்று காரணிகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக வெளிப்பட்டுள்ளன. இவை இராணுவக் கோட்பாட்டின் வளர்ச்சியையும், தற்போதுள்ள இராணுவ தளவாடங்களைப் பயன்படுத்துவதையும் பாதித்துள்ளன.

 

மேலுள்ள திரியும் இந்த யுத்தத்தோடு தொடர்புடைய தகவல்களைக் கொண்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Russia-Ukraine War: What's behind Ukraine's surprise incursion into Russia's Kursk? | WION Fineprint

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் ரஷ்ய யுத்தத்தின் காரணம் ஒன்று தான்: அது  ரஷ்யா "இந்தா பார், பெலாரசில் இருந்து நான் படைகளை வீட்டை கொண்டு போகிறேன், ஒரு விக்கினமும் இல்லை!" என்று அறிக்கை விட்டு 24 மணி நேரத்தில் உக்ரைனுக்குள் முன்னேறிய ஆக்கிரமிப்பு.

இதை cognitive dissonance காரணமாக  மறந்து விட்டு,

"யூத அடி கொண்ட செலன்ஸ்கி நாசி, எனவே நாசி நீக்கம் செய்ய ரஷ்யா வந்தது"

"தானிய ஏற்றுமதியைத் தடுத்து தங்கள் தானியங்களை விற்க அமெரிக்கா  கையப் புடிச்சு இழுத்தது"

"மேற்கு நேட்டோவில் சேர்க்க ஷதி செய்தது" (2013/14 இலேயே உக்ரைன் மக்கள் ஐரோப்பா பக்கம் சாய வாக்களித்த பின்னும்)

என்று கிறீஸ் போத்திலோடு சுற்றி ஓடிக் கொண்டிருப்பவர்கள் "ரெம்ப நிதானமாகத் தான்" இருக்கிறார்கள்😂!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

சோவியத் கொடுமைகள் பற்றி அறியாமல் சமூகவலை ஊடகங்களில் இருந்து போலித் தகவல்களை எடுத்து நீங்கள் வைத்துக் கொள்ள உரிமை உண்டு. இங்கே அவற்றைப் பரப்பினால், சரியான தகவலைச் சுட்டிக் காட்டி "அப்டேற்" செய்யும் படி கேட்கும் உரிமை எந்த வாசகருக்கும் இருக்கிறது.

எனக்கு ரஷ்ய புரட்சி,சீன புரட்சிகள் பற்றி நிறையவே தெரியும்.அதன் பலாபலன்கள் பற்றியும் தெரியும் அதனால் தான் இரத்தமில்லா பிரிட்டிஷ்,அமெரிக்க பசுமை புரட்சிகள் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. :cool:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

எனக்கு ரஷ்ய புரட்சி,சீன புரட்சிகள் பற்றி நிறையவே தெரியும்.
 

ஓம், "நிறைய தெரியும்" என்பதில் உடன்பாடு தான்! எங்க இருந்து எடுத்த தகவல்களால் "நிறைய தெரியும்"? என்பதில் தான்  உடன்பாடில்லை😎!

அதனால், போலித்  தகவல்கள் யார் எழுதினாலும் என்  பதில் கருத்து இருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

ஓம், "நிறைய தெரியும்" என்பதில் உடன்பாடு தான்! எங்க இருந்து எடுத்த தகவல்களால் "நிறைய தெரியும்"? என்பதில் தான்  உடன்பாடில்லை😎!

அதனால், போலித்  தகவல்கள் யார் எழுதினாலும் என்  பதில் கருத்து இருக்கும்!

அடிமைகள் அற்ற ,இரத்தமில்லா,மனித பலிகள் இல்லா, செயற்கை பசி பட்னி இல்லாத பிரிட்டிஷ் அமெரிக்க புரட்சிகள் பற்றியும் கொஞ்சம் கொஞ்சம் எழுதவும்.


மேற்கு நாடுகள் தற்போது  விதித்திருக்கும் ஏழை நாடுகள் மீதான செயற்கை  பட்டினிகளுக்கு மறு பெயரான பொருளாதார தடைகள் பற்றியும் எழுதவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

அடிமைகள் அற்ற ,இரத்தமில்லா,மனித பலிகள் இல்லா, செயற்கை பசி பட்னி இல்லாத பிரிட்டிஷ் அமெரிக்க புரட்சிகள் பற்றியும் கொஞ்சம் கொஞ்சம் எழுதவும்.


மேற்கு நாடுகள் தற்போது  விதித்திருக்கும் ஏழை நாடுகள் மீதான செயற்கை  பட்டினிகளுக்கு மறு பெயரான பொருளாதார தடைகள் பற்றியும் எழுதவும்.

பொருளாதாரத் தடை என்பது மென்வலு அணுகுமுறை தானே? எனவே செய்யலாம். புத்திசாலித்தனமான அணுகுமுறை (மொக்கன் மாதிரி புரின் ஆப்பிழுத்து அந்தரிக்கும் கணக்காக எந்த நாடும் நடந்து கொள்வதில்லை😎!) . ஏழை நாடுகளை ஆள்வோர் சர்வாதிகாரமாக இருந்தால் தடை வரும் தான், மக்கள் பாதிக்கப் பட்டால், அந்த மக்களே ஆட்சியை மாற்றுவர்.

எனவே, உலக அரசியலில் இருக்கும் இது போன்ற nuanced அணுகுமுறைகளைப் புரிந்து கொள்ள உங்களுக்கு இடது, வலது பக்கம் வேலை செய்யும் ஆட்களிடம் கேட்பதை விட, ஒழுங்கான மூலங்களை வாசித்து தேடி அறியலாம். அது தானே பிரச்சினை? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

பொருளாதாரத் தடை என்பது மென்வலு அணுகுமுறை தானே? எனவே செய்யலாம். புத்திசாலித்தனமான அணுகுமுறை (மொக்கன் மாதிரி புரின் ஆப்பிழுத்து அந்தரிக்கும் கணக்காக எந்த நாடும் நடந்து கொள்வதில்லை😎!) . ஏழை நாடுகளை ஆள்வோர் சர்வாதிகாரமாக இருந்தால் தடை வரும் தான், மக்கள் பாதிக்கப் பட்டால், அந்த மக்களே ஆட்சியை மாற்றுவர்.

மனித உரிமை,மானிடம் ,ஏழைமக்கள் பசி,வறுமை பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டு ஏழை நாடுகள் மீது பழிதீர்க்கும் பொருளாதார தடை கொள்கையும் மகத்தானதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேன் -ரஸ்ய போர் ஆரம்பித்தபோது இந்த யுத்தத்திற்கான அடிப்படைக் காரணத்தைப் புரிந்துகொள்ளாத பலர் நிறையவே உக்ரேனுக்காக எழுதினார்கள். ஆனால் உக்ரேன் ஒரு அம்பு  மட்டுமே என சிலர் வாதிட்டபோது அவர்களை புட்டினின் விசுவாசி ஆதலால் நீ ரஸ்யாவுக்குப் போய் இரு என்பதுபோல பலர் எழுதிய காலமும் ஒன்று இருந்தது. 

அவர்கள் எல்லோரும் நாளடைவில் உண்மையை உணரத் தொடங்கியபோது மெளனமாகி, அநியாய உயிரிழப்பை எண்ணிக்  கவலைகொள்ளத் தொடங்கிவிட்டார்கள். 

ஆனால்  CNN ஐ மட்டுமே பார்க்கும் ஒரே ஒருவர் மட்டும் தற்பொழுதும் மீசையில் மண்படவில்லை என்று தனி ஆவர்த்தனம்  வாசிக்கிறார்.

விரைவில் அவரும் அடக்கி வாசிப்பார். (ஏற்கனவே அடக்கித்தான் வாசிக்கிறார்)  

😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனின் ஊடுருவலுக்கு பிரித்தானியாவே காரணம்: திசை மாறும் ரஷ்யாவின் நகர்வு

உக்ரைன் (UKraine) இராணுவம் ரஷ்யாவுக்குள் (Russia) புகுந்து அதிரடி தாக்குதலை நடத்த காரணம் பிரித்தானியா (UK)தான் என மூத்த அரசியல்வாதியும் விளாடிமிர் புடினுக்கு நெருக்கமானவருமான அடல்பி ஷ்காகோஷேவ் (Adalbi Shkhagoshev) தெரிவித்துள்ளார்.

அண்மையில் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் இராணுவம் புகுந்து எல்லை தாண்டிய தாக்குதல்களை தீவரப்படுத்தியதுடன், தற்போது ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களும் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) அவசர நிலை பிரகடனம் அறிவித்து, உக்ரைன் படைகள் ஊடுருவியுள்ள பகுதியில் இருந்து 17 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள குர்ஸ்க் அணு உலையை பாதுகாக்க வாக்னர் படையை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பிரித்தானியாவின் பங்கு

இந்த நிலையில், உக்ரைனின் இதுபோன்ற நடவடிக்கைகளின் பின்னால் கட்டாயம் பிரித்தானியாவின் பங்கு இருக்கும் என அடல்பி ஷ்காகோஷேவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உக்ரைனின் ஊடுருவலுக்கு பிரித்தானியாவே காரணம்: திசை மாறும் ரஷ்யாவின் நகர்வு | Reason For Ukraine S Military To Enter Russia

இதேவேளை, உக்ரைனின் இந்த நடவடிக்கை ரஷ்யாவை தூண்டிவிடும் செயல் என்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரித்துள்ளார். 

https://ibctamil.com/article/reason-for-ukraine-s-military-to-enter-russia-1723235673

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/8/2024 at 06:56, குமாரசாமி said:

அங்கே பிறந்தவனுக்கு நாட்டின் சட்டங்களுக்கமைய சகல உரிமைகளும் உண்டு. ஆனால் நாட்டை காட்டிக்கொடுப்பவனுக்கும் நாட்டின் இறையாண்மையை விற்பவனுக்கும் எந்த உரிமைகளும் கொடுக்கப்படக்கூடாது என்ற கொள்கையில் நானும் உறுதியானவன்.

அமெரிக்காவில் சொந்த நாட்டிற்கு எதிராக நிற்பவர்களை என்ன செய்வார்கள்? 😋

அமெரிக்காவில் சொந்தத்தாட்டிற்கு எதிராக நிற்பவர்களை ஜனாதிபதி ஆக்கிபார்ப்பார்கள் ( உதாரணம் உங்களின் ஹீரோ டிரம்ப்).

Link to comment
Share on other sites

On 9/8/2024 at 19:47, குமாரசாமி said:

வட அமெரிக்காவும் கனடாவும் செவ்விந்தியர்களுக்குத்தான் சொந்தம் என நான் சொல்கிறேன். 

இப்போதும்  செவ்விந்தியர்கள் மேற்படி அரசுகளால் ஒடுக்கப்படுகிறார்கள்.

ஆதாரங்கள் தேவை எனில் அடுக்கி விடலாம்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது இவர்களின் பிறவி குணம்   தேர்தல் நெருங்கும். நேரம்   இப்படி அடிபட்டு  பழையபடி   தனத்தனி  கட்சிகளாக.   பிரிந்து   தேர்தலில் போட்டு போடுவார்கள்    ஒற்றுமையாக  ஒன்றாக சேர்ந்து  இருந்தால்    எப்படி தேர்தலை சந்திக்க முடியும்??     ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என்றால்     இரண்டு பிரதான கட்சிகள் கூட கூட்டணி வைக்கும்    உலகில் எங்கும் இப்படி நடப்பதில்லை     🙏  தமிழ் சிறி. குமாரசாமி அண்ணைக்கு    இதைப்பற்றி நன்கு தெரியும் அவர்கள் விரிவாய் எழுதுவார்கள்    
    • ஓம்…டிரம்ப் வெல்ல உதவும் குணங்களில் இதுவும் ஒன்று. தனக்கு தேவை என்றால் பழசை மறந்து விடுவார். தற்போதைய பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் 2018 இல் டிரம்பை தூக்கி போட்டு மிதித்துள்ளார். ஆனால் அவர் பதவிக்கு வந்ததுமே, டிரம்ப் வெல்ல கூடும் என ஊகித்து, அமெரிக்கா போய், வான்சை சந்தித்து, அவர் மூலம் டிரம்பை ஷேப் பண்ணி விட்டார். ——— @குமாரசாமி @Kandiah57 @தமிழ் சிறி ஜேர்மன் நிதியமைச்சரை தூக்கி அடித்து கூட்டணியை உடைத்துள்ளார் சான்சிலர். தேர்தல் மேகம்கள் சூழுதோ? நேற்றுதான் குசா அண்ணை தேர்தல் வரும் எண்ட மாரி எழுதினவர்.
    • தடித்த குடியரசு பெண்மணி ஒருவர் கமலா ஜனாதிபதியானால் வெள்ளைமாளிகை முழுவதும் கறி மணமாகவே இருக்கும் என்றார். உஷாவின் மாளிகையில் எப்படி மணக்கும். இது சாதாரண வார்த்தைகள் இல்லை.   இதற்கு முன்னர் ரம்பை கிழிகிழி என்று கிழித்தார்.
    • சொத்து யாரது எண்டு சொல்லுங்கோ… கள்ள உறுதி முடிக்கிறம்… விக்கிறம்…🤣 இதென்ன என்ர உன்ர எண்டு பிரிச்சு பேசிகொண்டு. அப்படியா நாம் பழகிறோம்🤣
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.