Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“சர்வதேச விசாரணை வேண்டாம் ஜனாதிபதியின் கருத்தே எனது கருத்து” – மஹிந்த ராஜபக்ஷ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் பதவி விலகமாட்டார் – பிரதமர் அலுவலகம்

“சர்வதேச விசாரணை வேண்டாம் ஜனாதிபதியின் கருத்தே எனது கருத்து” – மஹிந்த ராஜபக்ஷ

சர்வதேச விசாரணை வேண்டாம் என்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்துடன் தானும் உடன்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற மத வழிபாட்டை அடுத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமக்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் எண்ணம் இல்லை என்றும் புதிய தலைமைத்துவத்தின் கீழ் கட்சி முன்னோக்கி செல்ல வேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1352302

  • கருத்துக்கள உறவுகள்

அதன் சூத்திரதாரிகள் நீங்களாக இருக்கும்போது நீங்கள் எப்படி அதை ஆதரிப்பீர்கள்? அல்லது உங்கள் பினாமிதான் எப்படி அனுமதிப்பார்? எனக்கென்னவோ இவரை பாக்கும்போதெல்லாம், இடி அமீனின் நினைவுதான் வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, satan said:

அதன் சூத்திரதாரிகள் நீங்களாக இருக்கும்போது நீங்கள் எப்படி அதை ஆதரிப்பீர்கள்? அல்லது உங்கள் பினாமிதான் எப்படி அனுமதிப்பார்? எனக்கென்னவோ இவரை பாக்கும்போதெல்லாம், இடி அமீனின் நினைவுதான் வருகிறது.

இவரோட ஒப்பிடும் போது, இடியன் நல்ல மனிசன் எல்லோ.. 🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தன்னை பாதுகாக்கும் என்ற துணிவில் பேசுகிறார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

பாம்பின் கால் பாம்பறியும் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

சர்வதேச விசாரணை வேண்டாம் என்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்துடன் தானும் உடன்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

IMG-4632.jpg

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kavi arunasalam said:

IMG-4632.jpg

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா கவி அருணாச்சலம் போடும் எந்த ஒரு கேலிச்சித்திரங்களையும் பார்க்க முடியாமல் இருக்கிறதே அது ஏன்? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

ஐயா கவி அருணாச்சலம் போடும் எந்த ஒரு கேலிச்சித்திரங்களையும் பார்க்க முடியாமல் இருக்கிறதே அது ஏன்? 

நீங்கள் கட்டணம் செலுத்தவில்லைப் போல தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விசாரணை என்று வந்தால்.. மகிந்த கோத்தா மட்டுமல்ல.. ரணில்.. மைத்திரியும் குற்றவாளிக் கூண்டேற வேண்டி வரும். அதனால்.. இவர்கள் வேண்டாம் வேண்டாம் என்று தான் கத்துவார்கள். எல்லாரும் ஒரே கூட்டுக்களவாணிகள் தான். 

அது போர்க்குற்ற விசாரணை ஆகினும் சரி.. உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பாகினும் சரி. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

அதன் சூத்திரதாரிகள் நீங்களாக இருக்கும்போது நீங்கள் எப்படி அதை ஆதரிப்பீர்கள்? அல்லது உங்கள் பினாமிதான் எப்படி அனுமதிப்பார்? எனக்கென்னவோ இவரை பாக்கும்போதெல்லாம், இடி அமீனின் நினைவுதான் வருகிறது.

 வரத் தான் வேண்டும்  ஏனென்றால் உகணடாவில். தான் மகிந்தவின் பல நிறுவங்கள். அல்லது நிறைய சொத்துக்கள் உண்டு” ஆனாலும் இவர் இடி அமீனிக்கு   கிட்டவே நிற்க முடியாது   ஒரு பிரபல குத்துச்சண்டை வீரர்   இடி அமீன். இல்லையா?? 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sasi_varnam said:

அருணாச்சலம் போடும் எந்த ஒரு கேலிச்சித்திரங்களையும் பார்க்க முடியாமல் இருக்கிறதே அது ஏன்? 

IMG-4637.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த வகையில் அழிவு வேலையில் இடி அமீனுக்கு நிகர் இந்த இனவாதிகள் எவரையும்குறிப்பிடலாம். தோற்றம் மஹிந்தாவுக்கு ஒத்துவருகிறது, நிறமல்ல.இறுதியில் வெளிநாடொன்றில் அரசியல் தஞ்சம் பெற்று ஏதோ ஒரு தீராத நோயால் இறந்ததாக அறிந்தேன், சரிவரத்தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kavi arunasalam said:

IMG-4637.jpg

வணக்கம் கவி ஐயா
இப்போது நீங்கள் இணைத்த படமும் கூட எதோ Thumb Nail
படமாகத்தான் காட்டுகிறது. படத்தை பார்க்க முடியவில்லை.😧

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sasi_varnam said:

ஐயா கவி அருணாச்சலம் போடும் எந்த ஒரு கேலிச்சித்திரங்களையும் பார்க்க முடியாமல் இருக்கிறதே அது ஏன்? 

நீங்கள் சர்வதேச விசாரணையை கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கிறீர்களோ என்னவோ? அப்படியானவர்களுக்கு அது தெரியாது. சும்மா....... பகிடிக்கு! 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

வணக்கம் கவி ஐயா
இப்போது நீங்கள் இணைத்த படமும் கூட எதோ Thumb Nail
படமாகத்தான் காட்டுகிறது. படத்தை பார்க்க முடியவில்லை.😧

ரணில், மஹிந்த யாராவது ஒருவரின் முகமாவது  தெரிகிறதாவென நன்றாக உற்றுப்பாருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

சர்வதேச விசாரணை என்று வந்தால்.. மகிந்த கோத்தா மட்டுமல்ல.. ரணில்.. மைத்திரியும் குற்றவாளிக் கூண்டேற வேண்டி வரும். அதனால்.. இவர்கள் வேண்டாம் வேண்டாம் என்று தான் கத்துவார்கள். எல்லாரும் ஒரே கூட்டுக்களவாணிகள் தான். 

அது போர்க்குற்ற விசாரணை ஆகினும் சரி.. உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பாகினும் சரி. 

முக்கிய சூத்திரதாரிகளாகிய இந்தியா விட்டுட்டீங்களே தம்பி.

இதனால் நட்டமடைய போவது இவர்களை விட இந்தியாவே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

முக்கிய சூத்திரதாரிகளாகிய இந்தியா விட்டுட்டீங்களே தம்பி.

இதனால் நட்டமடைய போவது இவர்களை விட இந்தியாவே.

ரணில் ஐயாவின் கூற்றுப்படி பாகிஸ்தான், சீனா கூட விசாரணை நடத்தி வெளி நாட்டு தொடர்பு இந்த குண்டு தாக்குதலில் இல்லை  எண்டு நடசாண்றிதழ் கொடுத்து விடடார்களாம். எனவே இந்தியா இதில் சம்பந்தப்பட்ட வில்லை என்பதை உறுதி படுத்தலாம். இது எப்படி இருக்கு? 😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be pop art of one or more people and text

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

May be pop art of one or more people and text

என்னது பணம் மாத்திரம் வரலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2023 at 20:56, Kandiah57 said:

 வரத் தான் வேண்டும்  ஏனென்றால் உகணடாவில். தான் மகிந்தவின் பல நிறுவங்கள். அல்லது நிறைய சொத்துக்கள் உண்டு” ஆனாலும் இவர் இடி அமீனிக்கு   கிட்டவே நிற்க முடியாது  

Quote

ஒரு பிரபல குத்துச்சண்டை வீரர்   இடி அமீன். இல்லையா?? 

கிளிஞ்சுது போங்கோ....

என்ன, கந்தையர் இதெல்லாம்? 🤦‍♂️

On 4/10/2023 at 17:05, Sasi_varnam said:

ஐயா கவி அருணாச்சலம் போடும் எந்த ஒரு கேலிச்சித்திரங்களையும் பார்க்க முடியாமல் இருக்கிறதே அது ஏன்? 

கண்ணை செக் பண்ணி கண்ணாடி போடுங்கோ. 😰

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

கிளிஞ்சுது போங்கோ....

என்ன, கந்தையர் இதெல்லாம்? 🤦‍♂️

ஐனதிபதி ஆக முதல்  அவர் குத்துச்சண்டை வீரர்   1970ஆம. ஆண்டளவில்.  வெள்ளையர்களை துளியும். மதிக்காத மனிதன்   இது நான் 40 ஆண்டுகளுக்கு முன்   இலங்கையில் வாசித்தது   பிழையா    ???

  • கருத்துக்கள உறவுகள்

யாரைக் காப்பாற்ற கோபத்தின் உச்சியில் தடுமாறும் ரணில் | DW's Martin Gak questions SriLankan president

  • கருத்துக்கள உறவுகள்

இனங்களை மதங்களை குழுக்களை இரண்டுபடுத்தி மோதவிட்டு  குளிர்காயும் குள்ளநரி ரணில், கர்தினாலையும் ஆயர் குழுக்களையும் பிரித்தாண்டு சர்வதேச விசாரணையில் இருந்து தப்புவதற்காக எழுப்பி விட்ட புரளி பொய்யென ஆயர்கள் அறிக்கை விட்டுள்ளனர். அதாவது, ஆயர்களோடு அவர் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பந்தமான உரையாடல் ஏதும் நடத்தவில்லையாம். இவர்களது தந்திரம் பகிரங்கமாக ஆட்டம் காணத் தொடங்குகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

May be an image of text

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.