Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: DIGITAL DESK 3   19 DEC, 2023 | 04:27 PM

image
 
யாழ்ப்பாணத்தில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரம் காணாமல் போயுள்ளது. 

எயிட்ஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில், நாடாளாவிய ரீதியில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரங்கள் தெரிவு செய்யப்பட்ட சில பொது இடங்களில் பொருத்தப்பட்டது. 

அவ்வாறு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரம் காணாமல் போயுள்ளது. 

இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/172089

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 minutes ago, ஏராளன் said:

தமிழரின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வைக்கும் நல்ல நோக்கத்துடன் 
இதை எவரோ அப்புறப் படுத்தி இருக்க வேண்டும்.
animiertes-banane-smilies-bild-0090.gif  animiertes-banane-smilies-bild-0008.gif animiertes-banane-smilies-bild-0039.gif animiertes-banane-smilies-bild-0062.gif

Edited by தமிழ் சிறி
  • Like 2
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, தமிழ் சிறி said:

தமிழரின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வைக்கும் நல்ல நோக்கத்துடன் 
இதை எவரோ அப்புறப் படுத்தி இருக்க வேண்டும்.
animiertes-banane-smilies-bild-0090.gif  animiertes-banane-smilies-bild-0008.gif animiertes-banane-smilies-bild-0039.gif animiertes-banane-smilies-bild-0062.gif

இந்த கருத்து எற்க்ககூடியதில்லை ஏனெனில்  ஆணுறைகள் அறிமுகப்படுத்த முதல்  பல தமிழ் குடும்பங்களுக்கு ஒன்று இரண்டு  பிள்ளைகளுடன். வாழ்ந்தார்கள் இந்த இயந்திரம் இல்லை என்பதால்  பிள்ளைப்பேறு வீதம் கூடப்போவதில்லை 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கலாசாரக் காவலர்களால் களவாடப்பட்டிருக்குமோ ....🤣

தமிழ்க் கலாசாரமும் பண்பாடும் ஆணுறையில்தான் இருக்கிறதோ யார் கண்டார்,.🤣

Posted
1 hour ago, Kandiah57 said:

இந்த கருத்து எற்க்ககூடியதில்லை ஏனெனில்  ஆணுறைகள் அறிமுகப்படுத்த முதல்  பல தமிழ் குடும்பங்களுக்கு ஒன்று இரண்டு  பிள்ளைகளுடன். வாழ்ந்தார்கள் இந்த இயந்திரம் இல்லை என்பதால்  பிள்ளைப்பேறு வீதம் கூடப்போவதில்லை 🤣

13, 14 தான் வரலாறு.( ஆணுறைகள் அறுமுகப்படுத்த முதல்)😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாருக்கேனும் அதிகமாகத் தேவைப்பட்டிருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@பாலபத்ர ஓணாண்டி என்ன ஓணாண்டி இதெல்லாம்🤣

எல்லாரையும் திரும்பி வாங்கோ, வாங்கோ சனத்தொகையை கூட்டுவம் எண்டு கூப்பாடு போட்டது சரிவரவில்லை எண்டு மெசினையே தூக்கிட்டாப்பல🤣

3 hours ago, தமிழ் சிறி said:

எவரோ

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

யாழ்ப்பாணத்தில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரம் காணாமல் போயுள்ளது. 

கோதாரி விழுவார் ஈவிரக்கம் இல்லாமல் மிசினோட தூக்கிக்கொண்டு போயிருக்கிறாங்கள். 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, goshan_che said:

@பாலபத்ர ஓணாண்டி என்ன ஓணாண்டி இதெல்லாம்🤣

எல்லாரையும் திரும்பி வாங்கோ, வாங்கோ சனத்தொகையை கூட்டுவம் எண்டு கூப்பாடு போட்டது சரிவரவில்லை எண்டு மெசினையே தூக்கிட்டாப்பல🤣

கோஷான் எப்படி கண்டுபிடித்தீர்கள் ??  ஏதாவது சாஸ்திரம் பார்த்துள்ளீர்களா?? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Kandiah57 said:

கோஷான் எப்படி கண்டுபிடித்தீர்கள் ??  ஏதாவது சாஸ்திரம் பார்த்துள்ளீர்களா?? 🤣

உடான்ஸ்சாமியார் தன் அனுமாஷ்ய சக்தியால் கண்டுபிடித்தார்🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

உடான்ஸ்சாமியார் தன் அனுமாஷ்ய சக்தியால் கண்டுபிடித்தார்🤣

ஜோவ்சாமியார்,

உள்ள பக்கற்றுக்குள்ள இருப்பது தான் ஆணுறை எண்டு சீடர்களுக்கு சொல்லிக் கொடுக்கல்லையோ!

பிழையா விளங்கி, மெசினை கொண்டு போட்டினமோ?

யோசிச்சு, யோசிச்சி, ஒரே ரென்சனா இருக்குது !! 🥺🤨

  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, Nathamuni said:

ஜோவ்சாமியார்,

உள்ள பக்கற்றுக்குள்ள இருப்பது தான் ஆணுறை எண்டு சீடர்களுக்கு சொல்லிக் கொடுக்கல்லையோ!

பிழையா விளங்கி, மெசினை கொண்டு போட்டினமோ?

யோசிச்சு, யோசிச்சி, ஒரே ரென்சனா இருக்குது !! 🥺🤨

யாரோ நம் சீடப்பிள்ளைகள், டிஜே நைற்றில் பலூன் கட்டி அழகுபடுத்த என எடுத்து போயுள்ளார்களோ தெரியவில்லை🤣.

🪩🕺💃🎈🎈🎈

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

யோசிச்சு, யோசிச்சி, ஒரே ரென்சனா இருக்குது !! 🥺🤨

இதுக்கு போய் கடுமையாக யோசிக்க கூடாது 🤣. இந்த உலகுக்கு அதிகம் வழங்குவது மலேசியா தான்   அங்கே தான் உற்பத்தி அதிகம்   பக்கத்து நாடு தானே  உடனுக்குடன் இறக்குமதி செய்யலாம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மெசினின் வேகம் ..அவருக்கு...போதாமல் இருக்குப்போலை..அதுதான் மனுவலாய் பாவிக்க..வெளிக்கிட்டிருக்கிறார்..அதுவும் நம்ம வடமராட்சி ஆளிட்டாயா மெசின் வேலை காட்ட வெளிக்கிட்டது..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, alvayan said:

மெசினின் வேகம் ..அவருக்கு...போதாமல் இருக்குப்போலை..அதுதான் மனுவலாய் பாவிக்க..வெளிக்கிட்டிருக்கிறார்..அதுவும் நம்ம வடமராட்சி ஆளிட்டாயா மெசின் வேலை காட்ட வெளிக்கிட்டது..

இந்த ஆணுறைகளை  திருமணம் செய்தோர்  பெரும்பாலும் பாவிக்கமாட்டார்கள்.  திருமணம் ஆகாதோர். தான் அதிகம் பாவிப்பார்கள் உதாரணமாக பல்கலைக்கழக மாணவர்கள் உயர் வகுப்பு மாணவர்கள்...... போன்றோர்   இதன் உபயோகம் அதிகரித்து செல்லும் போது  இளையோர் திருமணம் செய்யும் வயது  35,     ......40,..என்று கூடிச்செல்லும்   உண்மையில் இது தேவையற்ற மெசின். அதுவும் வடமராட்சி பகுதியில்   நான் ஊரில் இருக்கும் போது   1975. மட்டில். கமலம். என்ற அழகிய பெண்  கொலை செய்யப்பட்டவர்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 வடமராட்சி பகுதியில்   நான் ஊரில் இருக்கும் போது   1975. மட்டில். கமலம். என்ற அழகிய பெண்  கொலை செய்யப்பட்டவர்.  🤣

அறிவேன்...மிகவும் அறிந்தவர்...விடையில்லாக் கொலை..

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.