Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

colombo-buildings.jpg?resize=750,375&ssl

கொழும்பில் உள்ள 500 கட்டடங்களை அகற்ற தீர்மானம்.

கொழும்பில் கால்வாய்களை அடைத்து நிர்மாணிக்கப்பட்டுள்ள 500 சட்டவிரோத கட்டிடங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பல நிர்மாணங்கள் நீரின் ஓட்டத்தை தடை செய்துள்ளதாகவும், இதனால் கொழும்பு நகரில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

சில குடியிருப்புகள் நேரடியாக நீர்வழிகளைத் தடுக்கின்றன, மற்றவை கால்வாய்ப் படுகைகளில் கட்டப்பட்டுள்ளன என்று அவர் கூறுகிறார்.

பேரா குளம், மருதானை மற்றும் கிருலப்பனை பிரதேசங்களைச் சுற்றி பல சட்டவிரோத கட்டுமான வீடுகள் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2024/1366203

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

இது தான்  நான் கொழும்பில் வீடுகள் கட்ட விரும்பவில்லை  🤣😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, Kandiah57 said:

இது தான்  நான் கொழும்பில் வீடுகள் கட்ட விரும்பவில்லை  🤣😂

ஜேர்மனியிலையாவது குடில் கொட்டில்  கட்டி வைச்சிருக்கிறியளோ? 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, குமாரசாமி said:

ஜேர்மனியிலையாவது குடில் கொட்டில்  கட்டி வைச்சிருக்கிறியளோ? 😎

ஆமாம்  என்னுடைய தனி உழைப்பில்  மூன்றாவது மாடியில். 84 சதுர மீற்றர்   வீடு  மூன்று பல்கனிகளுடன்  2013 இல்  கடன்  முடிந்தது  ஆனாலும் இந்த மாதிரி வீடு கூடாது  காரணம் மாத மாதம் 400 யூரோ   கட்ட வேண்டும்  ஒரு  நாலு ஐந்து மாடிக் கட்டிடம்  ஆறு ஏழு வீடுகள் கொண்டது  வேண்டி ஒன்றில் இருந்து கொண்டு மற்றவற்றை வாடகைக்கு விட்டால்  வீட்டு கடனை வாடகையாக இருப்போர் செலுத்துவார்கள்  நாங்கள் எந்தவொரு வாடகையுமின்றி வாழலாம்”  நீங்கள் மில்லியனார்  உங்களை பற்றி கேட்க விரும்பவில்லை 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அட நானும் 2-3 வீடு வைத்திருக்கிறேன்.

இடிக்கிறாங்களோ தெரியவில்லை.

  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

அட நானும் 2-3 வீடு வைத்திருக்கிறேன்.

இடிக்கிறாங்களோ தெரியவில்லை.

அது தண்ணில கட்டின வீட்டைதான் இடிப்பினமாம்......சைடில இருக்கிற சின்ன வீடுகளை இடிக்க மாட்டினம்.......!  😁

  • Thanks 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, suvy said:

அது தண்ணில கட்டின வீட்டைதான் இடிப்பினமாம்......சைடில இருக்கிற சின்ன வீடுகளை இடிக்க மாட்டினம்.......!  😁

என்ன ...சின்ன வீட்ட இடுப்பில கிள்ளப்போகினமோ ? 

😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Kandiah57 said:

நீங்கள் மில்லியனார்  உங்களை பற்றி கேட்க விரும்பவில்லை

இல்லை கந்தையர்! நான் இன்னும் சோசல் தந்த வீட்டிலை தான் இருக்கிறன்.

நான் ஜேர்மனிக்கு வந்தது உவங்களுக்கு நாள் முழுக்க உழைச்சு வரி கட்டவே வந்தனான்? 😛

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, suvy said:

அது தண்ணில கட்டின வீட்டைதான் இடிப்பினமாம்......சைடில இருக்கிற சின்ன வீடுகளை இடிக்க மாட்டினம்.......!  😁

அதுக்கு தான் சின்ன சின்ன வீடாக கனக்க கட்டணும்?😛

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, குமாரசாமி said:

இல்லை கந்தையர்! நான் இன்னும் சோசல் தந்த வீட்டிலை தான் இருக்கிறன்.

நான் ஜேர்மனிக்கு வந்தது உவங்களுக்கு நாள் முழுக்க உழைச்சு வரி கட்டவே வந்தனான்? 😛

100 % நம்புகிறேன்   ஜேர்மனியில் சோசலில். இருப்பவர்கள் தான் வரி கட்டுகிறார்கள்   சோசலில்  இருக்கதாவர்கள். வரி கட்டுவதில்லை 🤣

8 minutes ago, விசுகு said:

அதுக்கு தான் சின்ன சின்ன வீடாக கனக்க கட்டணும்?😛

பிரான்ஸ் இல் இருப்பவர்கள் சின்ன வீடு கட்டுவதில். அனுபவசாலிகள் போல் தெரிகிறது   🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, Kandiah57 said:

100 % நம்புகிறேன்   ஜேர்மனியில் சோசலில். இருப்பவர்கள் தான் வரி கட்டுகிறார்கள்   சோசலில்  இருக்கதாவர்கள். வரி கட்டுவதில்லை 🤣

பிழையான விளக்கம் கொண்டுள்ளீர்கள் என நினைக்கின்றேன்.
கடந்து செல்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, குமாரசாமி said:

பிழையான விளக்கம் கொண்டுள்ளீர்கள் என நினைக்கின்றேன்.
கடந்து செல்வோம்.

என்ன பிழை  ?? கடைசியாக வேலை செய்த போது 1866 யூரோ  கையில் வரும்  வரி இல்லை  ஆனால் மற்றைய கொடுப்பனவுகள். 490 யூரோ  மட்டில். வரும்  அவை வரி இல்லை   சம்பளம் கூடக் கூட. வரி வருவது இயல்பு   

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, suvy said:

அது தண்ணில கட்டின வீட்டைதான் இடிப்பினமாம்......சைடில இருக்கிற சின்ன வீடுகளை இடிக்க மாட்டினம்.......!  😁

தண்ணி இல்லாத இடத்தில சின்ன வீட்டை கட்டி என்ன பிரயோசனம்? 
சின்னவீடே தண்ணியிலே மிதக்கணும் 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, Kandiah57 said:

என்ன பிழை  ?? கடைசியாக வேலை செய்த போது 1866 யூரோ  கையில் வரும்  வரி இல்லை  ஆனால் மற்றைய கொடுப்பனவுகள். 490 யூரோ  மட்டில். வரும்  அவை வரி இல்லை   சம்பளம் கூடக் கூட. வரி வருவது இயல்பு   

இந்த சிவப்பு புள்ளிகள் பெறுமதியானவை  ஏனெனில் இலகுவாக எவருக்கும் கிடையாது   கடின உழைப்பாளிகளுக்கு தான் கிடைக்கும் 🤣

Posted

அரசியல்வாதிகளுக்கு  பணம் கொடுக்காமல் இவ்வளவு வீடுகளும் கட்டியிருக்க சந்தர்ப்பம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nunavilan said:

அரசியல்வாதிகளுக்கு  பணம் கொடுக்காமல் இவ்வளவு வீடுகளும் கட்டியிருக்க சந்தர்ப்பம் இல்லை.

அதாவது எந்த கட்டிடங்களும் அகற்றப்படாது என்று சொல்ல வருகிறீர்கள். நிச்சயமாக. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, nunavilan said:

அரசியல்வாதிகளுக்கு  பணம் கொடுக்காமல் இவ்வளவு வீடுகளும் கட்டியிருக்க சந்தர்ப்பம் இல்லை.

எங்களின் அறிவை பற்றி சிந்தித்துக்கொண்டு 
பறவைகள் விலங்குகளை பார்க்கும்போது எவ்வளவு பக்குவமாக வாழ்கிறார்கள் 
என்று ஆச்சரியமாக பார்க்க வேண்டி இருக்கிறது 

பணம் பணம் என்று தப்பு மேலே தப்பை கட்டிக்கொண்டு இருக்கிறோம் 
எவ்வளவு வெள்ள அழிவு வந்தாலும் தமிழ்நாடு திருந்துகிற எண்ணமே இல்லை 
மேலும் கழிவுநீர் அகற்ற என்று ஊழல்தான் செய்கிறார்கள் 

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மத்திய கிழக்கு முழுவதுமே ஓரளவுக்குமேல் நாகரீகமடையாத மக்கள் கூட்டத்தைக் கொண்டது.  இந்த வகையான ஆட்சிக்குத்தான் அது  பழக்கப்பட்டது. அங்குள்ள மக்களின் நாளாந்த வாழ்க்கை முறைகளை உற்றுக் கவனித்திருந்தீர்களென்றால் அது ஏன் என்று புரியும்.   குர்ரானைக் கட்டிப்பிடித்து வரிக்குவரி அதனைக் கடைப்பிடிக்க முயற்சித்தால் இது அப்படியே தொடரும். 
    • தலைவரும் கருணா அம்மானின்  தவறுகளை அறிந்திருந்தும் நடவடிக்கை எடுக்காமல் விட்டு என்ன நடந்தது என்று சொன்ன வரலாற்றில் இருந்து படிக்கவேண்டாமா? அதிகாரிகளின், நிறுவனங்களின், மருத்துவமனைகளின் தவறுகளை சும்மா கேள்விமட்டும் கேட்டால் நிறுத்தமுடியாது. சட்டம், நீதிமன்றம் என்று பலவழிகள் இருக்கின்றது. அருச்சுனா மிகவும் மோசமாக ஒருவரை (இன்னும் பலரை) நடத்துவதைப் பார்த்தும் அவருக்கு முண்டுகொடுப்பதற்கும் ஒரு மனம் வேண்டும்!
    • சபாநாயகரின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் December 14, 2024  01:52 pm http://s7.addthis.com/static/btn/v2/lg-share-en.gif சபாநாயகர் அசோக ரன்வலவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சபாநாயகர் அசோக ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்திருந்தார். தனது கல்வித் தகுதி தொடர்பில் சமூகத்தில் எழுந்துள்ள பிரச்சினை காரணமாக தற்போது அந்தத் தகுதிகளுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், தனது கல்வித்தகுதி தொடர்பாக எந்த பொய்யான தகவலையும் தெரிவிக்கவில்லை என அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.   https://tamil.adaderana.lk/news.php?nid=197284
    • இலங்கையை பொறுத்தவரை அப்படித்தான் சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் மாற்றி வைத்துள்ளார்கள். பிரச்சினைகளின் தீவிரத்தை உணராதவர்கள்தான் ... அது வேறு, இது வேறு என்று "பொய்ச் சமாதானம்" சொல்லிக் கொண்டு திரிகிகிறார்கள். காகம் எல்லாம்... கறுப்பு என்ற மாதிரித்தான், இலங்கையின் புத்தர் சிலையும். 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.