Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவருக்கு புலிகளை வசைபாடவும் அவர்களது ஜனநாயக விரோத செயற்பாடுகளை வாரியிறைக்கவும் வடிகால் ஒன்றும் கிடைத்த மகிழ்ச்சி. இன்னும் இருவருக்கு புலியெதிர்ப்பு என்பதற்கூடாக உள்நுழைந்து பேரினவாதத்தின் திட்டத்தை நாசுக்காக முன்னெடுக்கும் நோக்கம், அதுதான் போராடிப் பிரியோசனமில்லை, அரசியல் எல்லாம் இனிமேல் எடுபடாது,  இலங்கையராக எல்லாரும் வாழுவோம் என்று சுலோகங்கள் ஓதப்படுகின்றன. 

இந்த இரு பகுதியினரும் ஒன்றிணையும் புள்ளிதான் புலிகளை வசைபாடல். முதலாமவருக்கு வசைபாடலுடன் எல்லாம் முற்றுப்பெற்றுவிடும். மற்றைய இருவருக்கும் புலி வசைபாடல் ஊடாக அவர்களை கரெக்டர் அஸாசினேஷன் செய்வதன் மூலம் தாங்கள் ஏலவே நடத்திவரும் பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலின் வழிகளை மேலும் பலப்படுத்துவது. 

அந்த இருவரையும் பொறுத்தவரையில் இத்திரி வெறுமனே புலிகளை விமர்சிப்பதுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. மாறாக அதற்கும் அப்பால்ச் சென்று, அவர்களின் நிகழ்ச்சி நிரலான தமிழருக்கான தீர்வை மறந்துவிட்டு இலங்கையராக ஒன்றுபடுங்கள், பேரினவாதத்திற்குள் உள்வாங்கப்படுங்கள் என்று பரப்புரை செய்யவும் பயன்படுகிறது. 

முதலாமவருக்கு நடப்பது தெரிந்தும், புலிகளை வசைபாட ஒத்தூதிகள் இருவர் கிடைத்த களிப்பில் அவர் அந்த இருவரினதும் ஏனைய நோக்கங்களைக் கண்டும் காணாதது போல விட்டு விடுகிறார். 

அதுசரி, நீலன் கொல்லப்பட்டது 1999 இல் அல்லவா? முள்ளிவாய்க்காலின் பின்னரான மனமாற்றம் என்பது 2009 இற்குப் பின்னர்தானே? இடைப்பட்ட 10 வருடத்தில் நீலனின் கொலைபற்றி முதலாமவர் என்ன நிலைப்பாட்டிலிருந்திருப்பார் என்று யோசிக்கிறேன். எனக்கெதற்குத் தேவையில்லாத வேலை?? 

Edited by ரஞ்சித்

  • Replies 379
  • Views 35.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    அப்போ உங்கள் பார்வையில் கொலை செய்யப்பட்டவர்கள்.. நீதி நியாயவான்கள். அப்பாவிகளின் கொலைகளில் சவாரியே செய்யவில்லை. ஒரு இனத்தையே படுகொலை செய்தவன்கள் எல்லாம் வாழுறாங்கள் இன்னும். அதனால்.. இந்த தத்துவா

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    ஒருவருக்கு புலிகளை வசைபாடவும் அவர்களது ஜனநாயக விரோத செயற்பாடுகளை வாரியிறைக்கவும் வடிகால் ஒன்றும் கிடைத்த மகிழ்ச்சி. இன்னும் இருவருக்கு புலியெதிர்ப்பு என்பதற்கூடாக உள்நுழைந்து பேரினவாதத்தின் திட்டத்தை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ரஞ்சித் said:

ஒருவருக்கு புலிகளை வசைபாடவும் அவர்களது ஜனநாயக விரோத செயற்பாடுகளை வாரியிறைக்கவும் வடிகால் ஒன்றும் கிடைத்த மகிழ்ச்சி. இன்னும் இருவருக்கு புலியெதிர்ப்பு என்பதற்கூடாக உள்நுழைந்து பேரினவாதத்தின் திட்டத்தை நாசுக்காக முன்னெடுக்கும் நோக்கம், அதுதான் போராடிப் பிரியோசனமில்லை, அரசியல் எல்லாம் இனிமேல் எடுபடாது,  இலங்கையராக எல்லாரும் வாழுவோம் என்று சுலோகங்கள் ஓதப்படுகின்றன. 

இந்த இரு பகுதியினரும் ஒன்றிணையும் புள்ளிதான் புலிகளை வசைபாடல். முதலாமவருக்கு வசைபாடலுடன் எல்லாம் முற்றுப்பெற்றுவிடும். மற்றைய இருவருக்கும் புலி வசைபாடல் ஊடாக அவர்களை கரெக்டர் அஸாசினேஷன் செய்வதன் மூலம் தாங்கள் ஏலவே நடத்திவரும் பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலின் வழிகளை மேலும் பலப்படுத்துவது. 

அந்த இருவரையும் பொறுத்தவரையில் இத்திரி வெறுமனே புலிகளை விமர்சிப்பதுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. மாறாக அதற்கும் அப்பால்ச் சென்று, அவர்களின் நிகழ்ச்சி நிரலான தமிழருக்கான தீர்வை மறந்துவிட்டு இலங்கையராக ஒன்றுபடுங்கள், பேரினவாதத்திற்குள் உள்வாங்கப்படுங்கள் என்று பரப்புரை செய்யவும் பயன்படுகிறது. 

முதலாமவருக்கு நடப்பது தெரிந்தும், புலிகளை வசைபாட ஒத்தூதிகள் இருவர் கிடைத்த களிப்பில் அவர் அந்த இருவரினதும் ஏனைய நோக்கங்களைக் கண்டும் காணாதது போல விட்டு விடுகிறார். 

அதுசரி, நீலன் கொல்லப்பட்டது 1999 இல் அல்லவா? முள்ளிவாய்க்காலின் பின்னரான மனமாற்றம் என்பது 2009 இற்குப் பின்னர்தானே? இடைப்பட்ட 10 வருடத்தில் நீலனின் கொலைபற்றி முதலாமவர் என்ன நிலைப்பாட்டிலிருந்திருப்பார் என்று யோசிக்கிறேன். எனக்கெதற்குத் தேவையில்லாத வேலை?? 

நன்றி தம்பி

பல முகங்களை தரிசிக்க இத்திரி உதவியதில் நல்லதே. 

  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2024 at 09:11, Kavi arunasalam said:

IMG-5904.jpg

அதை சொல்லவும் ஒரு பொறுப்பு வேண்டும் அல்லவா??

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அதை சொல்லவும் ஒரு பொறுப்பு வேண்டும் அல்லவா??

அன்ரன் பாலசிங்கம்  அது ஒரு துன்பியல் நிகழ்வு என்பதை பலரும் தப்பான அபிப்ராயம்  கொண்டிருக்கிறார்கள் என்று விளங்குகின்றது, ..அவர் வலிய இப்படி சொல்லவில்லை  பத்திரிகை நிருபர்கள்  கேட்ட கேள்விகளுக்கு இவ்வாறு பதில் அளித்தாராம்   ....இதில் என்ன தவறுகள் உண்டு”??  எவரையும் கேட்டாலும் இதே பதில் தான் சொல்லுவார்கள்.  மரணங்கள் ஒரு துன்பியல் நிகழ்வு தான்  அதுவும்  குண்டு தாக்குதல் மூலம் நடந்த மரணம் மிகவும் துன்பியல் நிகழ்வு  இது மகிழ்வான நிகழ்வு என்று சொல்ல முடியுமா??  முடியாது இல்லையா??  அன்ரன் பாலசிங்கம்.  நாங்கள் கொன்றோம் என்றே அல்லது புலிகள் கொன்றார்கள் என்றே ஒருபோதும் சொல்லவில்லை    

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தோற்றது

சிங்களத்தின் வீரத்தினால் அல்ல

தமிழரின் துரோகத்தால்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

ஒருவருக்கு புலிகளை வசைபாடவும் அவர்களது ஜனநாயக விரோத செயற்பாடுகளை வாரியிறைக்கவும் வடிகால் ஒன்றும் கிடைத்த மகிழ்ச்சி. இன்னும் இருவருக்கு புலியெதிர்ப்பு என்பதற்கூடாக உள்நுழைந்து பேரினவாதத்தின் திட்டத்தை நாசுக்காக முன்னெடுக்கும் நோக்கம், அதுதான் போராடிப் பிரியோசனமில்லை, அரசியல் எல்லாம் இனிமேல் எடுபடாது,  இலங்கையராக எல்லாரும் வாழுவோம் என்று சுலோகங்கள் ஓதப்படுகின்றன. 

இந்த இரு பகுதியினரும் ஒன்றிணையும் புள்ளிதான் புலிகளை வசைபாடல். முதலாமவருக்கு வசைபாடலுடன் எல்லாம் முற்றுப்பெற்றுவிடும். மற்றைய இருவருக்கும் புலி வசைபாடல் ஊடாக அவர்களை கரெக்டர் அஸாசினேஷன் செய்வதன் மூலம் தாங்கள் ஏலவே நடத்திவரும் பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலின் வழிகளை மேலும் பலப்படுத்துவது. 

அந்த இருவரையும் பொறுத்தவரையில் இத்திரி வெறுமனே புலிகளை விமர்சிப்பதுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. மாறாக அதற்கும் அப்பால்ச் சென்று, அவர்களின் நிகழ்ச்சி நிரலான தமிழருக்கான தீர்வை மறந்துவிட்டு இலங்கையராக ஒன்றுபடுங்கள், பேரினவாதத்திற்குள் உள்வாங்கப்படுங்கள் என்று பரப்புரை செய்யவும் பயன்படுகிறது. 

முதலாமவருக்கு நடப்பது தெரிந்தும், புலிகளை வசைபாட ஒத்தூதிகள் இருவர் கிடைத்த களிப்பில் அவர் அந்த இருவரினதும் ஏனைய நோக்கங்களைக் கண்டும் காணாதது போல விட்டு விடுகிறார். 

அதுசரி, நீலன் கொல்லப்பட்டது 1999 இல் அல்லவா? முள்ளிவாய்க்காலின் பின்னரான மனமாற்றம் என்பது 2009 இற்குப் பின்னர்தானே? இடைப்பட்ட 10 வருடத்தில் நீலனின் கொலைபற்றி முதலாமவர் என்ன நிலைப்பாட்டிலிருந்திருப்பார் என்று யோசிக்கிறேன். எனக்கெதற்குத் தேவையில்லாத வேலை?? 

சகோதரப் படுகொலைகள், துரோகிகள் என்கிற பெயரில் நடைபெற்ற படுகொலைகள் என்றவுடன் தங்களுக்கு விபு க்கள் மட்டுமே நினைவிற்கு வருகிறது என்றால் தாங்கள் 85 களின் பின்னர் பிறந்தவர் என்று அர்த்தம். 

5 hours ago, விசுகு said:

நன்றி தம்பி

பல முகங்களை தரிசிக்க இத்திரி உதவியதில் நல்லதே. 

நீங்கள் சொல்வது உண்மைதான்  விசுகர். 

வெளிநாடுகளிற்கு வந்து பல தசாப்தங்களைக் கடந்தும் நாகரீகமடைந்த சமூகங்களின் மேன்மையான பண்புகளை உள்வாங்காது தற்போதும் கொலைகளை வீம்புக்கு ஆதரிக்கும் மனநிலையில் இருக்கும் பலரின் முகங்களை அடையாளம் காண இந்தத் திரி உதவியது நல்லதே. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

அன்ரன் பாலசிங்கம்  அது ஒரு துன்பியல் நிகழ்வு என்பதை பலரும் தப்பான அபிப்ராயம்  கொண்டிருக்கிறார்கள் என்று விளங்குகின்றது, ..அவர் வலிய இப்படி சொல்லவில்லை  பத்திரிகை நிருபர்கள்  கேட்ட கேள்விகளுக்கு இவ்வாறு பதில் அளித்தாராம்   ....இதில் என்ன தவறுகள் உண்டு”??  எவரையும் கேட்டாலும் இதே பதில் தான் சொல்லுவார்கள்.  மரணங்கள் ஒரு துன்பியல் நிகழ்வு தான்  அதுவும்  குண்டு தாக்குதல் மூலம் நடந்த மரணம் மிகவும் துன்பியல் நிகழ்வு  இது மகிழ்வான நிகழ்வு என்று சொல்ல முடியுமா??  முடியாது இல்லையா??  அன்ரன் பாலசிங்கம்.  நாங்கள் கொன்றோம் என்றே அல்லது புலிகள் கொன்றார்கள் என்றே ஒருபோதும் சொல்லவில்லை    

அதைக் கூறியது அன்ரன் பாலசிங்கம் அல்ல, தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்  அவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kapithan said:

சகோதரப் படுகொலைகள், துரோகிகள் என்கிற பெயரில் நடைபெற்ற படுகொலைகள் என்றவுடன் தங்களுக்கு விபு க்கள் மட்டுமே நினைவிற்கு வருகிறது என்றால் தாங்கள் 85 களின் பின்னர் பிறந்தவர் என்று அர்த்தம். 

நீங்கள் சொல்வது உண்மைதான்  விசுகர். 

வெளிநாடுகளிற்கு வந்து பல தசாப்தங்களைக் கடந்தும் நாகரீகமடைந்த சமூகங்களின் மேன்மையான பண்புகளை உள்வாங்காது தற்போதும் கற்கால சமூகங்களின் மனநிலையில் இருக்கும் பலரின் முகங்களை அடையாளம் காண இந்தத் திரி உதவியது நல்லதே. 

உங்களை பற்றி இங்கே கிழித்து காயப்பட்ட போதும் துரோகி என்று பலராலும் சொல்லப்பட்ட போதும் என் தம்பிகள் பலரும் என்னை எச்சரித்த போதும் நான் உங்களுக்கு பதில் எழுதிய படி ஒரு தமிழனாக புறந்தள்ளக்கூ டாது  என்று தொடர்ந்து எழுதி வருகிறேன். அது தான் நான் காட்டும் நாகரீகம் மேன்மை. அதை உதாசீனம் செய்து இவ்வாறு பண்பற்று தொப்பியை தலையில் போட்டு ஆடுவது எந்த நாட்டில் வாழ்ந்தாலும் போகாத மனநோய். எனவே என்னை நானே நொந்தபடி????😭

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விசுகு said:

தாங்கள் என்னைத் துரோகி என்று கூறினால்  அது என்னைக் காயப்படுத்தாது. உங்கள் உழைப்பும, நோக்கமும், 2009 ன் பின்னரான வருத்தமும்  என்னால் புரிந்துகொள்ள முடியும்  

ஆனால் மற்றவர்கள் என்னைத் துரோகி எனக் கூறினால் அதை நான் எனது கால் தூசுக்குக் கூடப் பொருட்படுத்தப்போவதில்லை. 

ஒருகணம் யோசித்துப் பாருங்கள், இந்தத் திரியில் மட்டும் எத்தனை பேருக்குத் துரோகி பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது? 

பலன் ? 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2024 at 09:11, Kavi arunasalam said:

IMG-5904.jpg

Just now, Kandiah57 said:

59 minutes ago, Kapithan said:

அதைக் கூறியது அன்ரன் பாலசிங்கம் அல்ல, தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்  அவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

புலிகள் தோற்றது

சிங்களத்தின் வீரத்தினால் அல்ல

தமிழரின் துரோகத்தால்.

இதை எத்தனை காலத்திற்கு கூறிக்கொண்டு இருக்கப்போகிறீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அதைக் கூறியது அன்ரன் பாலசிங்கம் அல்ல, தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்  அவர்கள். 

இதிலிருந்தே தெரிகிறது உங்களின் நிலமை.

100% பாலா அண்ணா கூறியது இது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

கரெக்டர் அஸாசினேஷன்

15 வருடங்கள் கழித்தும் திட்டமிட்டு நண்பர்கள் செய்கின்றனரே அதுதான் அழகு....
தமிழ் ,மக்களிடையே விடுதலை புலிகளும் ,அதன் தலைவரும்  மக்களின் விடுதலைக்காக போராடியவர்கள் என்ற உன்னத கருத்தியலை இல்லாமல் பண்ணுவதற்காக பல உளவு துறைகளும் தனிநபர்களும் நன்றாக பணி புரிகின்றனர்...அது அவர்கள் சுதந்திரம்....

கரெக்டர் அஸசினேசன் ,இன்று தொடங்கிய விடயம் அல்ல....1983 களிலேயே தொடங்கி விட்டார்கள்  ஒ ர்கெரில்லா தாக்குதலில் புலிகளின் முக்கிய போராளி .எதிரியின் தாக்குதலில் இறந்தாலும் ...
கரெக்டர் அஸசினேட்டர்ஸ் வதந்தி பறப்புவார்கள் உள்ளக தாக்குதலில் அந்த போராளியை போட்டு தள்ளி போட்டார்கள் ... என்று இது தொடர் கதை

2 hours ago, ஈழப்பிரியன் said:

புலிகள் தோற்றது

சிங்களத்தின் வீரத்தினால் அல்ல

தமிழரின் துரோகத்தால்.

அப்படி சொல்லாதையுங்கோ ...
அவர்கள்  சிறிலங்கா தேசியவாதிகள்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

இதிலிருந்தே தெரிகிறது உங்களின் நிலமை.

100% பாலா அண்ணா கூறியது இது.

ராஜீவ் காந்தி படுகொலை: விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சொன்னது என்ன..?

ரா.அரவிந்தராஜ்
 
பிரபாகரன், ஆன்டன் பாலசிங்கம் - பத்திரிகையாளர் சந்திப்பு

அரசியல்
 
மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு விடுதலைப்புலிகள்தான் காரணம் என ஒரு தரப்பினரும், இல்லை என மறுத்து இன்னொரு தரப்பினரும் பல ஆண்டுகளாகக் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்திய அரசின் தரப்பில் விடுதலைப்புலிகள் மீதுதான் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இதில், கொலைக் குற்றவாளிகளை விசாரித்த சி.பி.ஐ அதிகாரிகள் பலரும் ராஜீவ் படுகொலை தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்தப்படவில்லை, அனைத்துகோணங்களிலிருந்தும் விசாரணை கொண்டுசெல்லப்படவில்லை என பகிரங்கமாகக் குற்றம்சாட்டிவருகின்றனர். குறிப்பாக, கொலைச் சம்பவம் குறித்து விசாரித்த வர்மா கமிஷன், ஜெயின் கமிஷன் போன்ற விசாரணைக்குழுக்களும் விடுதலைப்புலிகளைத் தாண்டி பின்புலத்தில் உலகளாவிய புள்ளிகள் இருப்பதற்கான முகாந்திரமும், இந்திய அரசியல் புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதற்கான சந்தேகங்களையும் எழுப்பி விசாரணை முடிவுகளை முன்வைத்தன.

ராஜீவ் காந்தி 

ராஜீவ் காந்தி

ஆனால், அந்த சந்தேக நோக்கில் எந்த விசாரணையும் நடத்தப்படாமல் இறுதிவரை கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், மர்மங்கள் நிறைந்த ராஜீவ் காந்தியின் படுகொலை சம்பவத்துக்குக் காரணம் விடுதலைப்புலிகள் அமைப்புதான் என்ற கருத்துகளே தற்போதுவரை பொதுவெளியில் நீடிக்கிறது. இந்தச் சூழலில், ராஜீவ் காந்தி கொலைக்குக் காரணமாகச் சொல்லப்படும் விடுதலைப்புலிகள் அமைப்பின் விளக்கம் குறித்தும், முக்கியமாக விடுதலைப்புலிகளின் தலைவர் என்ன கூறினார் என்பதைப் பற்றியும் விவரிக்கிறது இந்தக் கட்டுரை.

பத்திரிகையாளர் சந்திப்பு, கிளிநொச்சி, ஏப்ரல் 10, 2002:-

2002, ஏப்ரல் 10-ம் நாள் விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ அறிவிப்பை ஏற்று உலகின் பல நாடுகளிலிருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த கிளிநொச்சியில் கூடியிருந்தார்கள். இதற்கு முன்பாக சின்னச் சின்ன பேட்டிகள் கொடுத்திருந்தாலும் இதுதான் புலிகளின், முதல் அதிகாரபூர்வமான மிகப்பெரிய ஊடகச் சந்திப்பாக இருந்தது. அதில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம், அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தளபதிகள் கலந்துகொண்டனர். அதுவரை துப்பாக்கித் தோட்டாக்களையும், ஏவுகணை குண்டுகளையும் எதிர்கொண்டுவந்த புலிகள், முதன்முறையாகப் பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொண்டனர்.

பிரபாகரன்

பிரபாகரன்

அந்த ஊடகச் சந்திப்பில், ராஜீவ் காந்தி படுகொலை குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு பிரபாகரன், ஆன்டன் பாலசிங்கம் அளித்த பதில்களும் உள்ளது உள்ளபடி உண்மை மாறாமல் அப்படியே இங்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. 

(குறிப்பு: சில கேள்வி, பதில்கள் ஆங்கிலம், தமிழ் எனக் கலந்து இருந்ததால், ஆங்கிலத்தில் உள்ளவை மட்டும் இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

பத்திரிகையாளர்களின் கேள்வி Vs விடுதலைப்புலிகளின் பதில்:

1). ராஜீவ் காந்தி படுகொலையில் நீங்கள் குற்றம்சாட்டப்பட்டிருப்பது பற்றி..?

பிரபாகரன்: இந்த கேஸ் வழக்கிலிருக்கும் வரைக்கும், நாம் இதைப் பற்றி ஒரு கருத்தைக் கூற முடியாதவர்களாக இருக்கிறோம். 

2). ராஜீவ் காந்தி படுகொலையில் நீங்கள் சம்பந்தப்படுத்தப்படுவதை மறுக்கிறீர்களா?

பிரபாகரன்: இது பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு துன்பியலான சம்பவம். மேலும், இதைப் பற்றி நாங்கள் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பவில்லை. நாம் இப்போது ஒரு சமாதான முயற்சியில், வெளிநாட்டு அனுசரணையுடன் ஈடுபட்டிருப்பதால், மேற்கொண்டு இது போன்ற தற்கொலைத் தாக்குதல்கள் பற்றிப் பேச விரும்பவில்லை.

ஆன்டன் பாலசிங்கம், பிரபாகரன்

ஆன்டன் பாலசிங்கம், பிரபாகரன்

3). குற்றச்சாட்டுகள் குறித்து நீங்கள் சொல்லவரும் கருத்து?

ஆன்டன் பாலசிங்கம்: இது மிகவும் `உணர்வுப்பூர்வமான, முக்கிய பிரச்னை’ (sensitive issue) என்பது எனக்குத் தெரியும். உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் அப்படித்தான். நாங்கள் இந்தியாவுடன் நட்புறவை மேற்கொள்ள விரும்புகிறோம். நீங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சிக்கலை எழுப்புகிறீர்கள். அதைத்தான் திரு.பிரபாகரன் சொல்கிறார். தயவுகூர்ந்து கவனியுங்கள், இது ஒரு துன்பியல் சம்பவம். எனவே, இந்தக் கட்டத்தில் இது குறித்து எந்தக் கருத்தையும் கூறும் நிலையில் நாங்கள் இல்லை.

https://www.vikatan.com/amp/story/government-and-politics/what-ltte-prabhakaran-spoke-about-rajiv-gandhi-assassination

சாறி பாஸ்,.........

🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இதை எத்தனை காலத்திற்கு கூறிக்கொண்டு இருக்கப்போகிறீர்கள்? 

உண்மை என்றும் அழியாது.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஈழப்பிரியன் said:

உண்மை என்றும் அழியாது.

உண்மை காலத்தால் அழியாது என்பது உண்மையே.

ஆனால் அதை மட்டும் கூறிக்கொண்டு இருப்பதால் என்ன பயன்? 

  • கருத்துக்கள உறவுகள்

பல சரியான தகவல்களை தருகின்ற மீராவுக்கே இங்கே சறுக்கிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

ஆனால் அதை மட்டும் கூறிக்கொண்டு இருப்பதால் என்ன பயன்? 

சரி உங்கள் விருப்பம் போல வைத்து கொள்வோம்,.....அடுத்த சந்ததிகளுக்கு கடத்தும் உங்கள் செயலுக்கும் இது பொருந்தும் தானே,இல்லையா?? 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி 15 பக்கம் வரை வந்த போதும்  எவருமே தமிழரசு கட்சியை வயோதிபர்களை களைந்து கிராமங்களிலிருந்து துடிப்புள்ள இளைஞர்களை உள்வாங்கி புதுப்பொலிவுடன் காலத்திற்கு ஏற்ப எப்படி கட்டியெழுப்புவது என்று ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை முன் வைக்கவில்லை என்பது கவலையளிக்கிறது 

மற்ற திரிகளை போல் இந்த திரியையும் திசை திருப்பி வெற்றி பெற்றுள்ளார்கள் 🤣🙏🙏🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 27/2/2024 at 04:46, putthan said:

{ஆனால். கிழக்கு தீமோர் தென் சூடான் போன்ற தேசங்களிலும் போராடினார்கள் வெற்றி பெற்றார்கள்}

அவர்கள் வெற்றி பெறவில்லை ...அவர்களை நிழல் ஆக்கிரமிப்பில் வைத்திருப்பவர்கள் வெற்றி பெற்றார்கள் ...எந்த போராட்டத்தயும் வெற்றி பெற‌ வைப்பது அவர்களின் நிழல் ஆக்கிரமிப்பாளர்கள்

21 hours ago, putthan said:

எமது ராஜ்ஜியம் இணைக்கப்பட்டது ....காங்கேசந்துறை துறைமுகம் வல்வெட்டி துறைமுகம் போன்ற துறைமுகங்களிலிருந்து எவ்வித கட்டுப்பாடுமின்றி தென்னிந்தியா துறைமுகத்துக்கு போய் வரக்கூடியதாக இருந்திருக்கு ...இன்று வரை அமெரிக்கா மற்றும் மேற்குலகு அந்த நாட்டை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல்வது பிராந்திய நலன் கருதி அன்று உருவாக்கிய சிலோன்....

ஆகிரமிப்புக்கு முன் தனி ராஜ்ஜியங்களாக இருந்தவை ...

அப்படி என்றால் மேட்குலகில்தான் எமது எதிர்காலம் தங்கியிருக்கிறதா? இந்தியாவினால் எந்தப்பிரயோசனமும் இல்லை. அப்படி என்றால் எமது தலைமைகள் எப்படியான அணுகுமுறையை கையாள்வது ? மேட்குலகை  நாடி செல்லுமா நமது தலைமை. 

கிழக்கு திமோர், தென் சூடான் போன்ற நாடுகள் யாரால் வெற்றி பெற்றார்கள் என்று குறிப்பினால் எழுதி இருந்தீர்கள். எரித்திரியா எந்த நாட்டினால்  விடுதலை பெற்றதென்று கூற முடியமா?

எந்த போராட்டத்தையும் வெற்றி பெற வைப்பது அவர்களது நிழல் ஆக்கிரமிப்பாளர்கள் என்று எழுதி இருந்தீர்கள். அப்படி என்றால் எமது நிழல் ஆக்கரமிப்பாளர்கள் என்று யாராவது ......................

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

தாங்கள் என்னைத் துரோகி என்று கூறினால்  அது என்னைக் காயப்படுத்தாது. உங்கள் உழைப்பும, நோக்கமும், 2009 ன் பின்னரான வருத்தமும்  என்னால் புரிந்துகொள்ள முடியும்  

ஆனால் மற்றவர்கள் என்னைத் துரோகி எனக் கூறினால் அதை நான் எனது கால் தூசுக்குக் கூடப் பொருட்படுத்தப்போவதில்லை. 

ஒருகணம் யோசித்துப் பாருங்கள், இந்தத் திரியில் மட்டும் எத்தனை பேருக்குத் துரோகி பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது? 

பலன் ? 

துரோகி படடம் கொடுத்து மண்டையில் போடுவது அவர்களது ரத்தத்தில் ஊறியது. அதை யாராலும் மாத்த முடியாது. புலி (வால்கள்) பசித்தாலும் புல்லை தின்னாது என்பதை அதட்காகத்தான் கூறினார்கள் போலும். ரத்த வாடை வீசாவிடடாள் அவர்களால் தூங்க முடியாது.

 புலிகள் ஒரு போராட்டத்துக்காக அப்படி செய்திருக்கலாம். ஆனால் இந்த புலி வால்கள்   நம்ப முடியாதவர்கள். எனக்கு தெரிந்த காலத்தில் ராணுவம் புலிகள் என்று தேடுவதைவிட புலி வால்களைத்தான் முக்கியமாக தேடுவார்கள்.

 புலிகள் தவறை ஒத்து கொண்டாலும் இவர்கள் ஒரு நாளும் ஒத்துக்கொள்ள மாடடார்கள். அதுதான் இங்குள்ள கள நிலவரம். திருந்துவதட்கு சந்தர்ப்பமே இல்லை. 

2 hours ago, Kandiah57 said:

இந்த திரி 15 பக்கம் வரை வந்த போதும்  எவருமே தமிழரசு கட்சியை வயோதிபர்களை களைந்து கிராமங்களிலிருந்து துடிப்புள்ள இளைஞர்களை உள்வாங்கி புதுப்பொலிவுடன் காலத்திற்கு ஏற்ப எப்படி கட்டியெழுப்புவது என்று ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை முன் வைக்கவில்லை என்பது கவலையளிக்கிறது 

மற்ற திரிகளை போல் இந்த திரியையும் திசை திருப்பி வெற்றி பெற்றுள்ளார்கள் 🤣🙏🙏🤣

அதுக்குதான் உங்களை போன்றோர் இங்கிருந்து செயல்பட வேண்டும். அங்கிருந்து எழுதுவது மிகவும் இலகு. இதைத்தான் கள நிலவரம் அறிய வேண்டும் என்பது. இங்கு எழுதுவதால் ஒரு பிரயோசனமும் இல்லை. 

5 hours ago, Kapithan said:

ராஜீவ் காந்தி படுகொலை: விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சொன்னது என்ன..?

ரா.அரவிந்தராஜ்
 
பிரபாகரன், ஆன்டன் பாலசிங்கம் - பத்திரிகையாளர் சந்திப்பு

பிரபாகரன், ஆன்டன் பாலசிங்கம் - பத்திரிகையாளர் சந்திப்பு

அரசியல்
 
மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு விடுதலைப்புலிகள்தான் காரணம் என ஒரு தரப்பினரும், இல்லை என மறுத்து இன்னொரு தரப்பினரும் பல ஆண்டுகளாகக் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்திய அரசின் தரப்பில் விடுதலைப்புலிகள் மீதுதான் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இதில், கொலைக் குற்றவாளிகளை விசாரித்த சி.பி.ஐ அதிகாரிகள் பலரும் ராஜீவ் படுகொலை தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்தப்படவில்லை, அனைத்துகோணங்களிலிருந்தும் விசாரணை கொண்டுசெல்லப்படவில்லை என பகிரங்கமாகக் குற்றம்சாட்டிவருகின்றனர். குறிப்பாக, கொலைச் சம்பவம் குறித்து விசாரித்த வர்மா கமிஷன், ஜெயின் கமிஷன் போன்ற விசாரணைக்குழுக்களும் விடுதலைப்புலிகளைத் தாண்டி பின்புலத்தில் உலகளாவிய புள்ளிகள் இருப்பதற்கான முகாந்திரமும், இந்திய அரசியல் புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதற்கான சந்தேகங்களையும் எழுப்பி விசாரணை முடிவுகளை முன்வைத்தன.

ராஜீவ் காந்தி 

ராஜீவ் காந்தி

ஆனால், அந்த சந்தேக நோக்கில் எந்த விசாரணையும் நடத்தப்படாமல் இறுதிவரை கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், மர்மங்கள் நிறைந்த ராஜீவ் காந்தியின் படுகொலை சம்பவத்துக்குக் காரணம் விடுதலைப்புலிகள் அமைப்புதான் என்ற கருத்துகளே தற்போதுவரை பொதுவெளியில் நீடிக்கிறது. இந்தச் சூழலில், ராஜீவ் காந்தி கொலைக்குக் காரணமாகச் சொல்லப்படும் விடுதலைப்புலிகள் அமைப்பின் விளக்கம் குறித்தும், முக்கியமாக விடுதலைப்புலிகளின் தலைவர் என்ன கூறினார் என்பதைப் பற்றியும் விவரிக்கிறது இந்தக் கட்டுரை.

பத்திரிகையாளர் சந்திப்பு, கிளிநொச்சி, ஏப்ரல் 10, 2002:-

2002, ஏப்ரல் 10-ம் நாள் விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ அறிவிப்பை ஏற்று உலகின் பல நாடுகளிலிருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த கிளிநொச்சியில் கூடியிருந்தார்கள். இதற்கு முன்பாக சின்னச் சின்ன பேட்டிகள் கொடுத்திருந்தாலும் இதுதான் புலிகளின், முதல் அதிகாரபூர்வமான மிகப்பெரிய ஊடகச் சந்திப்பாக இருந்தது. அதில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம், அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தளபதிகள் கலந்துகொண்டனர். அதுவரை துப்பாக்கித் தோட்டாக்களையும், ஏவுகணை குண்டுகளையும் எதிர்கொண்டுவந்த புலிகள், முதன்முறையாகப் பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொண்டனர்.

பிரபாகரன்

பிரபாகரன்

அந்த ஊடகச் சந்திப்பில், ராஜீவ் காந்தி படுகொலை குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு பிரபாகரன், ஆன்டன் பாலசிங்கம் அளித்த பதில்களும் உள்ளது உள்ளபடி உண்மை மாறாமல் அப்படியே இங்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. 

(குறிப்பு: சில கேள்வி, பதில்கள் ஆங்கிலம், தமிழ் எனக் கலந்து இருந்ததால், ஆங்கிலத்தில் உள்ளவை மட்டும் இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

பிரபாகரன், ஆன்டன் பாலசிங்கம் - பத்திரிகையாளர் சந்திப்பு

பிரபாகரன், ஆன்டன் பாலசிங்கம் - பத்திரிகையாளர் சந்திப்பு

பத்திரிகையாளர்களின் கேள்வி Vs விடுதலைப்புலிகளின் பதில்:

1). ராஜீவ் காந்தி படுகொலையில் நீங்கள் குற்றம்சாட்டப்பட்டிருப்பது பற்றி..?

பிரபாகரன்: இந்த கேஸ் வழக்கிலிருக்கும் வரைக்கும், நாம் இதைப் பற்றி ஒரு கருத்தைக் கூற முடியாதவர்களாக இருக்கிறோம். 

2). ராஜீவ் காந்தி படுகொலையில் நீங்கள் சம்பந்தப்படுத்தப்படுவதை மறுக்கிறீர்களா?

பிரபாகரன்: இது பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு துன்பியலான சம்பவம். மேலும், இதைப் பற்றி நாங்கள் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பவில்லை. நாம் இப்போது ஒரு சமாதான முயற்சியில், வெளிநாட்டு அனுசரணையுடன் ஈடுபட்டிருப்பதால், மேற்கொண்டு இது போன்ற தற்கொலைத் தாக்குதல்கள் பற்றிப் பேச விரும்பவில்லை.

ஆன்டன் பாலசிங்கம், பிரபாகரன்

ஆன்டன் பாலசிங்கம், பிரபாகரன்

3). குற்றச்சாட்டுகள் குறித்து நீங்கள் சொல்லவரும் கருத்து?

ஆன்டன் பாலசிங்கம்: இது மிகவும் `உணர்வுப்பூர்வமான, முக்கிய பிரச்னை’ (sensitive issue) என்பது எனக்குத் தெரியும். உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் அப்படித்தான். நாங்கள் இந்தியாவுடன் நட்புறவை மேற்கொள்ள விரும்புகிறோம். நீங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சிக்கலை எழுப்புகிறீர்கள். அதைத்தான் திரு.பிரபாகரன் சொல்கிறார். தயவுகூர்ந்து கவனியுங்கள், இது ஒரு துன்பியல் சம்பவம். எனவே, இந்தக் கட்டத்தில் இது குறித்து எந்தக் கருத்தையும் கூறும் நிலையில் நாங்கள் இல்லை.

https://www.vikatan.com/amp/story/government-and-politics/what-ltte-prabhakaran-spoke-about-rajiv-gandhi-assassination

சாறி பாஸ்,.........

🤣

எப்படியோ, பிரபாகரன் வந்து சொன்னாலும் இந்த புலி வால்கள் நம்ப தயாரில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரஞ்சித் said:

ஒருவருக்கு புலிகளை வசைபாடவும் அவர்களது ஜனநாயக விரோத செயற்பாடுகளை வாரியிறைக்கவும் வடிகால் ஒன்றும் கிடைத்த மகிழ்ச்சி. இன்னும் இருவருக்கு புலியெதிர்ப்பு என்பதற்கூடாக உள்நுழைந்து பேரினவாதத்தின் திட்டத்தை நாசுக்காக முன்னெடுக்கும் நோக்கம், அதுதான் போராடிப் பிரியோசனமில்லை, அரசியல் எல்லாம் இனிமேல் எடுபடாது,  இலங்கையராக எல்லாரும் வாழுவோம் என்று சுலோகங்கள் ஓதப்படுகின்றன. 

இந்த இரு பகுதியினரும் ஒன்றிணையும் புள்ளிதான் புலிகளை வசைபாடல். முதலாமவருக்கு வசைபாடலுடன் எல்லாம் முற்றுப்பெற்றுவிடும். மற்றைய இருவருக்கும் புலி வசைபாடல் ஊடாக அவர்களை கரெக்டர் அஸாசினேஷன் செய்வதன் மூலம் தாங்கள் ஏலவே நடத்திவரும் பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலின் வழிகளை மேலும் பலப்படுத்துவது. 

அந்த இருவரையும் பொறுத்தவரையில் இத்திரி வெறுமனே புலிகளை விமர்சிப்பதுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. மாறாக அதற்கும் அப்பால்ச் சென்று, அவர்களின் நிகழ்ச்சி நிரலான தமிழருக்கான தீர்வை மறந்துவிட்டு இலங்கையராக ஒன்றுபடுங்கள், பேரினவாதத்திற்குள் உள்வாங்கப்படுங்கள் என்று பரப்புரை செய்யவும் பயன்படுகிறது. 

முதலாமவருக்கு நடப்பது தெரிந்தும், புலிகளை வசைபாட ஒத்தூதிகள் இருவர் கிடைத்த களிப்பில் அவர் அந்த இருவரினதும் ஏனைய நோக்கங்களைக் கண்டும் காணாதது போல விட்டு விடுகிறார். 

அதுசரி, நீலன் கொல்லப்பட்டது 1999 இல் அல்லவா? முள்ளிவாய்க்காலின் பின்னரான மனமாற்றம் என்பது 2009 இற்குப் பின்னர்தானே? இடைப்பட்ட 10 வருடத்தில் நீலனின் கொலைபற்றி முதலாமவர் என்ன நிலைப்பாட்டிலிருந்திருப்பார் என்று யோசிக்கிறேன். எனக்கெதற்குத் தேவையில்லாத வேலை?? 

அதென்ன முதலாமவர், மற்ற  இருவர்? இரணடாமாவர் மூன்றாமவர் முதலாமவர்? முன் வங்கார் பின் வங்கார்.  பின் வங்கார் முன் வங்கார். ஒன்றுமே விளங்கவில்லையடா சாமி. கொஞ்சம் தமிழிலே எழுதினால் எங்களுக்கும் விளங்கும். 

இதட்கு முன்னரும் ஒரு பண்டிதர் எனக்கு தமிழ் விளங்கவில்லை என்று எழுதினார். நான் அந்த பண்டிதரிடம் தமிழில் எழுதும்படி கூறினேன். அதன் பின்னர் தமிழில் எழுதினார். எனக்கும் விளங்கியது. எனக்கும் சந்தோசம் அவருக்கும் சந்தோசம். 

Edited by Cruso

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இந்த திரி 15 பக்கம் வரை வந்த போதும்  எவருமே தமிழரசு கட்சியை வயோதிபர்களை களைந்து கிராமங்களிலிருந்து துடிப்புள்ள இளைஞர்களை உள்வாங்கி புதுப்பொலிவுடன் காலத்திற்கு ஏற்ப எப்படி கட்டியெழுப்புவது என்று ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை முன் வைக்கவில்லை என்பது கவலையளிக்கிறது 

மற்ற திரிகளை போல் இந்த திரியையும் திசை திருப்பி வெற்றி பெற்றுள்ளார்கள் 🤣🙏🙏🤣

இந்த திரியில் உங்கள் ஆதங்கத்திற்கான பதிலை எழுதியுள்ளேன்...

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Cruso said:

துரோகி படடம் கொடுத்து மண்டையில் போடுவது அவர்களது ரத்தத்தில் ஊறியது. அதை யாராலும் மாத்த முடியாது. புலி (வால்கள்) பசித்தாலும் புல்லை தின்னாது என்பதை அதட்காகத்தான் கூறினார்கள் போலும். ரத்த வாடை வீசாவிடடாள் அவர்களால் தூங்க முடியாது.

 புலிகள் ஒரு போராட்டத்துக்காக அப்படி செய்திருக்கலாம். ஆனால் இந்த புலி வால்கள்   நம்ப முடியாதவர்கள். எனக்கு தெரிந்த காலத்தில் ராணுவம் புலிகள் என்று தேடுவதைவிட புலி வால்களைத்தான் முக்கியமாக தேடுவார்கள்.

 புலிகள் தவறை ஒத்து கொண்டாலும் இவர்கள் ஒரு நாளும் ஒத்துக்கொள்ள மாடடார்கள். அதுதான் இங்குள்ள கள நிலவரம். திருந்துவதட்கு சந்தர்ப்பமே இல்லை. 

அதுக்குதான் உங்களை போன்றோர் இங்கிருந்து செயல்பட வேண்டும். அங்கிருந்து எழுதுவது மிகவும் இலகு. இதைத்தான் கள நிலவரம் அறிய வேண்டும் என்பது. இங்கு எழுதுவதால் ஒரு பிரயோசனமும் இல்லை. 

எப்படியோ, பிரபாகரன் வந்து சொன்னாலும் இந்த புலி வால்கள் நம்ப தயாரில்லை. 

ஒருத்தர் "துரோகி" பட்டம் சூட்டி மகிழ்வார் 
மற்றவர் "புலிவால்" பட்டம் சூட்டி மகிழ்வார்...

மொத்தத்தில் பட்டம் வழங்குவதில் இரு தரப்பும் கில்லாடி....
 
  • கருத்துக்கள உறவுகள்
Just now, putthan said:

ஒருத்தர் "துரோகி" பட்டம் சூட்டி மகிழ்வார் 
மற்றவர் "புலிவால்" பட்டம் சூட்டி மகிழ்வார்...

மொத்தத்தில் பட்டம் வழங்குவதில் இரு தரப்பும் கில்லாடி....
 
புலிகளை நம்பினாலும் புலி வால்களை நம்பக்கூடாது. இப்போது புலிகள் இல்லாதபடியால் புலி வால்களை பற்றித்தான் எழுதலாம். ஆனால் துரோகி படடம் கொடுத்து மணடயில் போட முடியாது. வேணுமெண்டால் தங்கள் மண்டையில் போட்டு கொள்ளலாம். 🤣

Guest
This topic is now closed to further replies.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.