Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சின்னம் பிரச்சனை இப்பொழுது ஒரு பெரிய பிரச்சனையாகி விட்டது தமிழ் நாட்டில்.

சீமானுக்கு கேட்ட சின்னம் கொடுக்கப்படாத பின்னர், தேர்தல் ஆணையம் தொல். திருமாவின் கட்சிக்கு பானைச் சின்னம் ஒதுக்கவில்லை. வை.கோ கட்சிக்கு பம்பரம் தர முடியாது என்று இன்று சொல்லிவிட்டனர். துரை வைகோ வேற செத்தாலும் என் சின்னத்தில் தான் நிற்பேன் என்று மேடையில் பேசிவிட்டார். இப்ப 'என் சின்னம் என்ன சின்னம்' என்று தேர்தல் ஆணையம் தான் இவருக்கு சொல்ல வேண்டும்.

ஓபிஎஸ் எனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை, ஆனால் எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்ற ஒரு கணக்கில் இரட்டை இலைச் சின்னத்தை முடக்குவதிலேயே குறியாக இருக்கின்றார்.

ஊரில் நடக்கும் சாக்கு ஓட்டப் போட்டியில் கூட இவ்வளவு தடைகளை பார்த்தது இல்லை......🤣   

  • Replies 397
  • Views 22k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இணையவன்
    இணையவன்

    இந்தத் திரியில் இருதரப்பும் நக்கல் நையாண்டியில் ஈடுபட்டாலும் 8 வீதமான வாக்குகளைப் பெற்று ஆட்சியில் எந்த ஒரு பதவியையுமே வகிக்க முடியாத கட்சிக்காகத் திராவிடக் கொள்கையை மதிப்பவர்களையும் ஏனைய பெரும்பான்மை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
On 23/3/2024 at 18:39, ஈழப்பிரியன் said:

சீமானின் இரு பிள்ளைகளும் ஆங்கில மொழியில் கற்பதாக ஒரு தகவல் இந்த தேர்தல் நேரத்தில் வெளியாகி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

சீமானின் இரு பிள்ளைகளும் ஆங்கில மொழியில் கற்பதாக ஒரு தகவல் இந்த தேர்தல் நேரத்தில் வெளியாகி உள்ளது.

இப்படி எத்தனை வரும் இருந்து பாருங்கள்.

41 minutes ago, ரசோதரன் said:

சீமானுக்கு கேட்ட சின்னம் கொடுக்கப்படாத பின்னர், தேர்தல் ஆணையம்

சும்மா இருந்த சீமானை

தேர்தல்ஆணையம் ரெண்டாக்கியுள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ரசோதரன் said:

சீமானுக்கு கேட்ட சின்னம் கொடுக்கப்படாத பின்னர், தேர்தல் ஆணையம் தொல். திருமாவின் கட்சிக்கு பானைச் சின்னம் ஒதுக்கவில்லை. வை.கோ கட்சிக்கு பம்பரம் தர முடியாது என்று இன்று சொல்லிவிட்டனர். துரை வைகோ வேற செத்தாலும் என் சின்னத்தில் தான் நிற்பேன் என்று மேடையில் பேசிவிட்டார். இப்ப 'என் சின்னம் என்ன சின்னம்' என்று தேர்தல் ஆணையம் தான் இவருக்கு சொல்ல வேண்டும்.

`மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது!' - தேர்தல் ஆணையம்

வைகோ-துரை வைகோ
 
வைகோ-துரை வைகோ

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரிய விண்ணப்பத்தின் மீது இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று, `ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், மதிமுக-வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது’ என மதிமுக வழக்கறிஞர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

Tamil News Live Today: தேர்தல் ஆணையம் ஒதுக்கிய மைக் சின்னத்தை ஏற்றுக்கொண்டது நா.த.க! | Tamil News Live Today live updates dated 27-03-2024 - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ரசோதரன் said:

சின்னம் பிரச்சனை இப்பொழுது ஒரு பெரிய பிரச்சனையாகி விட்டது தமிழ் நாட்டில்.

சீமானுக்கு கேட்ட சின்னம் கொடுக்கப்படாத பின்னர், தேர்தல் ஆணையம் தொல். திருமாவின் கட்சிக்கு பானைச் சின்னம் ஒதுக்கவில்லை. வை.கோ கட்சிக்கு பம்பரம் தர முடியாது என்று இன்று சொல்லிவிட்டனர். துரை வைகோ வேற செத்தாலும் என் சின்னத்தில் தான் நிற்பேன் என்று மேடையில் பேசிவிட்டார். இப்ப 'என் சின்னம் என்ன சின்னம்' என்று தேர்தல் ஆணையம் தான் இவருக்கு சொல்ல வேண்டும்.

ஓபிஎஸ் எனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை, ஆனால் எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்ற ஒரு கணக்கில் இரட்டை இலைச் சின்னத்தை முடக்குவதிலேயே குறியாக இருக்கின்றார்.

ஊரில் நடக்கும் சாக்கு ஓட்டப் போட்டியில் கூட இவ்வளவு தடைகளை பார்த்தது இல்லை......🤣   

இது வீஜேப்பின் ம‌று உருவ‌ம் தான் இந்த‌ கோமாளி தேர்த‌ல் ஆனைய‌ம்................இதில் எங்கையாவ‌து ஜ‌ன‌நாய‌க‌ம் இருக்கா.............சொல் அள‌வில் தான் இந்தியா ஜ‌ன‌நாய‌க‌ம் ஆனால் இது பாக்கா ச‌ர்வாதிகார‌ தேர்த‌ல் ஆனைய‌ம்............வீஜேப்பி கூட‌ வைக்கோ கூட்ட‌னிக்கு போய் இருந்தால் இன் நேர‌ம் ப‌ம்ப‌ர‌ சின்ன‌ம் கிடைச்சு இருக்கும்.............இந்த தேர்த‌லில் விஜேப்பியும் திமுக்காவும் ந‌ல்லா ஒற்றுமையா செய‌ல் ப‌டின‌ம்.............பின் க‌த‌வால் திமுக்கா போய் மோடிட்ட‌ சொல்ல‌ நாங்க‌ள் உங்க‌ளை தேர்த‌ல் க‌ள‌த்தில் தாக்கிர‌ மாதிரி தாக்குறோம் அதை எல்லாம் நீங்க‌ள் க‌ண்டு கொள்ள‌க் கூடாது.............நீங்க‌ள் அண்ணாம‌லையிட்டை சொல்லி எங்க‌ளையும் தாக்க‌ சொல்லி சொல்லுங்கோ அப்ப‌ ம‌க்க‌ள் எங்க‌ளை ந‌ம்பிவிடுவார்க‌ள்............

இதில் க‌வ‌ணிக்க‌ ப‌ட‌ வேண்டிய‌ விடைய‌ம் என்ன‌ என்றால் அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதியில் திமுக்கா நிப்பாட்டின‌ வேட்பாள‌ர் ம‌க்க‌ளால் பெரிதும் அறிய‌ப் படாத‌ ட‌ம்பி ந‌ப‌ர்.............இவ‌ர்க‌ள் உண்மையில் அண்ணாம‌லையை வீழ்த்த‌னும் பாஜ‌க்காவை தோக்க‌டிக்க‌னும் என்றால் திமுக்காவில் பிர‌ப‌ல‌மான‌ வேட்பாள‌ர்க‌ளை அந்த‌ தொகுதிக்கு போட்டு இருக்க‌னுமா இல்லையா.............க‌ஞ்சா கேஸ் 2ஜீ ஊழ‌ல் ம‌ற்றும் ப‌ல‌ குள‌று ப‌டிக‌ளை திமுக்கா செய்து இருக்கு.............அத‌ற்காக‌ தான் டீலிங் போட்டு ட‌ம்மி வேட்பாள‌ர‌ தீமுக்கா க‌ள‌த்தில் இற‌க்கு இருக்கு.............அண்ணாம‌லையை தோக்கடிக்க‌னும் என்றால்
ஆதிமுக்கா ம‌ற்றும் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியால் ம‌ட்டும் தான் முடியும்............அண்ணாம‌லை வென்றால் அல்ல‌து தேர்த‌ல் ஆனைய‌ம் அண்ணாம‌லை வென்ற‌து போல் போலி அறிவிப்பை செய்தால் இதுக்கு பேர் தேர்த‌ல் இல்லை தேர்த‌ல் மோச‌டி என்று அர்த்த‌ம்...............அண்ணாம‌லை 2021ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லிலே ப‌டு தோல்வி அடைந்த‌வ‌ர் ஆனால் பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌ல் என்றால் யோசிச்சு பாருங்கோ😁😜................

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்” - சீமான் சாடல்

“கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்” - சீமான் சாடல்

1222116.jpg  
 
சென்னை: “கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் வந்திருக்கும். அப்படி கூட்டணி வைத்தவர்களுக்கு சின்னங்கள் வந்துள்ளது. நான் கூட்டணி வைக்க மறுத்துவிட்டேன். எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன். இந்த நாட்டில் நல்ல அரசியலை உருவாக்க நினைக்கிறேன். எந்தச் சூழலிலும் என் வாழ்நாளில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன்.” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருப்பதை கருத்தில் கொண்டு புதிய சின்னத்தை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும் பணியை நாம் தமிழர் கட்சி மேற்கொண்டது.

அதன்படி, அனுப்பிய சின்னங்களில் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, இன்று சின்னத்தை அறிமுகப்படுத்தி செய்தியாளர்களைச் சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

பின்னர் பேசிய அவர், “கடைசி நொடி வரை போராடி பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. அதனால் தான் மைக் சின்னத்தில் போட்டியிடுவது என்று முடிவெடுத்தோம். இவ்வளவு இடையூறுகளையும் தாங்கிக்கொண்டு நாங்கள் களத்தில் நிற்பது மக்களுக்காகதான். மக்கள் எங்களை கைவிட்டுவிட மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் வந்திருக்கும். அப்படி கூட்டணி வைத்தவர்களுக்கு சின்னங்கள் வந்துள்ளது. நான் கூட்டணி வைக்க மறுத்துவிட்டேன். எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன். இந்த நாட்டில் நல்ல அரசியலை உருவாக்க நினைக்கிறேன். அதில் எந்தச் சூழலிலும் என் வாழ்நாளில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன்.

சின்னத்தில் மட்டும் விவசாயி அல்ல நான். உண்மையிலேயே விவசாயிதான். எனவே, நாங்கள் நம்பிக்கையோடு பயணிக்கிறோம். கொஞ்சம் தாமதம் தான். சின்னம் முதலிலேயே இருந்திருந்தால் பாதி தொகுதிக்கு சென்றிருப்பேன். இப்போது முதலில் இருந்து தொடங்க வேண்டும். நாளையில் இருந்து பிரச்சாரம் செல்கிறேன்.எங்களை சுயேச்சையாக நிறுத்தி, 40 தொகுதிகளுக்கும் 40 சின்னங்கள் கொடுக்க வேண்டும் என்பது தான் அவர்களின் எண்ணம். ஏழு சதவிகித வாக்குக்கே பயம் என்றால், இந்தத் தேர்தலில் நான் என்ன செய்வேன் என்று யாருக்கு தெரியும்.” என்றார்.

“கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்” - சீமான் சாடல் | “If I had a partnership I would have got the symbol I asked for” - Seeman - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் தம்பிகளுக்கு என்ன வெறித்தனம்.பல நாள் பட்டினி கிடந்த புலியை இரையை நோக்கிப் பாய்வது போல சில மணி நேரங்களில் சின்னத்தை மக்களிடம்  கொண்டு சேர்த்து விட்டார்கள்.ஏன்டா பறித்தோம் என்று பாஜகவும் அதற்குத் துணை போன திமுக உபிக்களும் கதறிக் கொண்டிருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புலவர் said:

நாம் தமிழர் தம்பிகளுக்கு என்ன வெறித்தனம்.பல நாள் பட்டினி கிடந்த புலியை இரையை நோக்கிப் பாய்வது போல சில மணி நேரங்களில் சின்னத்தை மக்களிடம்  கொண்டு சேர்த்து விட்டார்கள்.ஏன்டா பறித்தோம் என்று பாஜகவும் அதற்குத் துணை போன திமுக உபிக்களும் கதறிக் கொண்டிருக்கிறார்கள்

மற்றைய கட்சிகள் மைக்கை பிடிக்கவே பயப்பட போகிறார்கள் 😀

துறை வைகோ வேறை சபதமிட்டு விட்டு சிங்கன் முழித்துகொண்டு இருக்கிறார் .

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பெருமாள் said:

மற்றைய கட்சிகள் மைக்கை பிடிக்கவே பயப்பட போகிறார்கள் 😀

துறை வைகோ வேறை சபதமிட்டு விட்டு சிங்கன் முழித்துகொண்டு இருக்கிறார் .

என்ன‌ தான் வைக்கோ ஜ‌யா கூட‌ எங்க‌ளுக்கு ப‌ல‌ முர‌ன் இருந்தாலும்.............நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு இழைக்க‌ப்ட்ட‌ அநீதி போல் இவ‌ர்க‌ளுக்கும் ந‌ட‌க்குது...............அண்ண‌ன் திருமாள‌வ‌னுக்கு பானை சின்ன‌ம் குடுக்காம‌ கிரிக்கேட் ம‌ட்டை கொடுத்த‌தாக‌ த‌க‌வல் வ‌ருது ஆனால் இது நூற்றுக்கு நூறு உறுதியான‌ த‌க‌வ‌ல் கிடையாது.............

ஜ‌யா வைக்கோ 2014விஜேப்பி கூட‌ கூட்ட‌னி வைச்ச‌ மாதிரி இந்த‌ முறையும் வைச்சு இருக்க‌னும் ப‌ம்ப‌ர‌ சின்ன‌ம் கிடைச்சு இருக்கு................விஜேப்பியும் திமுக்காவும் சேர்ந்து சின்ன‌ விடைய‌த்தில் ப‌ல‌ குள‌று ப‌டிக‌ள் செய்வ‌து ந‌ம் க‌ண் முன்னே தெரியுது...................................

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர்களுக்கு சின்னம் பறிக்கப்பட்ட பொழுது திமுக அதைக் கொண்டாடியது.இப்போது அதன் கூட்டணிக்கட்சியான விசிக,மதிமுக சின்னத்தையும் முடக்குகியிருக்கிறார்கள் திமுக மௌனமாக இருக்கிறது.அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டி வந்தால் அது திமுகவிற்கத்தான் நன்மை.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, புலவர் said:

நாம் தமிழர்களுக்கு சின்னம் பறிக்கப்பட்ட பொழுது திமுக அதைக் கொண்டாடியது.இப்போது அதன் கூட்டணிக்கட்சியான விசிக,மதிமுக சின்னத்தையும் முடக்குகியிருக்கிறார்கள் திமுக மௌனமாக இருக்கிறது.அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டி வந்தால் அது திமுகவிற்கத்தான் நன்மை.

அண்ண‌ன் சீமான் எல்லாருக்காக‌வும் குர‌ல் கொடுக்கிற‌வ‌ர்....................நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் விவ‌சாயி சின்ன‌த்தை ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு தூக்கி கொடுக்கும் போது இவ‌ர்க‌ள் க‌ள்ள‌ மெள‌வுன‌ம் காத்தார்க‌ள்................இப்ப ஜ‌யா வைக்கோவுக்கு அண்ண‌ன் திருமாள‌வ‌னுக்கும் வ‌ந்து இருக்கு...............மோச‌டி தேர்த‌ல் ஆனைய‌ம் இவ‌ர்க‌ளுக்கு என்ன‌ ப‌தில் சொல்ல‌ போகின‌ம்.............2சீட்டில் போட்டி இடுப‌வ‌ர்க‌ளுக்கு அமேன்ட‌ சின்ன‌ம் கொடுக்க‌ ப‌டுமாம் ஆனால் அண்ண‌ன் திருமாள‌வ‌னுக்கு இன்னும் கொடுக்க‌ வில்லை..............விஜேப்பில‌ இணைந்த‌ ஜிகே வாச‌னனுக்கு சைக்கில் சின்ன‌மும் மூன்று சீட்டும் ஹா ஹா ரிடிவி தின‌க‌ர‌னுக்கு அதே குக்க‌ர் சின்ன‌ம்...........ஜிகே வாச‌னின் வாக்கு ச‌த‌வீத‌ம் யாருக்காவ‌து தெரியுமா...........என‌து பார்வையில் அவ‌ர் ஒரு ச‌த‌வித‌ம் தான் வைத்து இருப்பார் என்று நினைக்கிறேன் அவ‌ருக்கு சைக்கில் சின்ன‌ம் கொடுத்து இருக்கின‌ம் ஆனால் அதே சைக்கில் சின்ன‌த்தில் வேறு மானில‌த்தில் இருந்து இன்னொரு க‌ட்சியும் வைச்சு இருக்காம்...............இந்த‌ தேர்த‌ல் ம‌க்க‌ள் காறி உமுந்து துப்பும் தேர்த‌லா இருக்கு............................

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பையன்26 said:

இந்த‌ முறை பெரும் மாற்ற‌ம் வ‌ரும் பெருமாள் அண்ணா

ச‌கோத‌ரி காளியம்மாள் வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு அதே போல் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளும் வெல்ல‌ வாய்ப்பு இருக்கு 

ஏவிம் மிசினில் தேர்த‌ல் ஆனைய‌ம் என்ற‌ பெய‌ரில் இய‌ங்கும் மோடியின் ஆனைய‌ம் குள‌று ப‌டிக‌ள் செய்யாம‌ தேர்த‌ல் முடிவை தேர்த‌ல் ஆனைய‌ம் நேர்மையா அறிவித்தால் நான் ம‌கிழ்ச்சி🙏.......................... 

மோடிதான் மீண்டும் பிரதமர். தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களை வெல்லும். சிலவேளை 39 தொகுதியிலும் வெற்றி பெறலாம். சீமானின் கட்சி பெரும்பாலும் 4ம் இடத்தில்தான் வரும்.  ஒரு சில இடங்களில் 3 ம் இடத்தில் வரலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கந்தப்பு said:

மோடிதான் மீண்டும் பிரதமர். தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களை வெல்லும். சிலவேளை 39 தொகுதியிலும் வெற்றி பெறலாம். சீமானின் கட்சி பெரும்பாலும் 4ம் இடத்தில்தான் வரும்.  ஒரு சில இடங்களில் 3 ம் இடத்தில் வரலாம். 

நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா...........

பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து.............
நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது..................
தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிழலி said:

வணக்கம்,

தாரளமாக தமிழக அரசியல் , தேர்தல்  செய்திகளை பகிருங்கள். ஆனால், அரசியல் கட்சி ஒன்றின், அது எந்தக் கட்சியாயினும், அதன் பிரச்சார காணொளிகள், படங்கள், பிரச்சார மீம்ஸ்கள் போன்றனவற்றை இணைக்காதீர்கள். யாழின் விதிகளில் இவை தொடர்பாக தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

நன்றி
 
3 hours ago, Kavi arunasalam said:

spacer.png

கவி அருணாசலம் ஐயாவுக்கு யாழின் விதி தெரியவில்லை போல் உள்ளது 😃

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களை வெல்லும். சிலவேளை 39 தொகுதியிலும் வெற்றி பெறலாம். சீமானின் கட்சி பெரும்பாலும் 4ம் இடத்தில்தான் வரும்.  ஒரு சில இடங்களில் 3 ம் இடத்தில் வரலாம். 

தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்

உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார்

சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

spacer.png

பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 

திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்

4ம் இடம் என்று சொன்னேன். 4 இடங்கள் என்று சொல்லவில்லை . (ஒரு இடமும் கிடைக்காது) 

22 minutes ago, பையன்26 said:

உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார்

சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................

ஓம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா..........

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

மோடிதான் மீண்டும் பிரதமர். தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களை வெல்லும். சிலவேளை 39 தொகுதியிலும் வெற்றி பெறலாம். சீமானின் கட்சி பெரும்பாலும் 4ம் இடத்தில்தான் வரும்.  ஒரு சில இடங்களில் 3 ம் இடத்தில் வரலாம். 

ஏவிம் மிசின் இருக்கும் வ‌ரை மோடி தான் இந்தியாவின் நிர‌ந்த‌ர‌ பிர‌த‌ம‌ர்....................

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பெருமாள் said:

திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .

சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்ளும் ஆட்கள்தானே நாம். 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர்கட்சி இந்தமுறை சீற் வெல்லமுடியாது போகலாம். ஏனென்றால் இது பாராளுமன்றத் தேர்தல். ஆனால் அதன் வாக்கு சதவீதத்தை 10 சத வீதத்திற்கு மேலே எடுத்தால் அது பெரிய வெற்றி 2026 சட்ட மன்றத் தேர்தலில் முக்கிய சக்தியாக விளங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புலவர் said:

நாம் தமிழர்கட்சி இந்தமுறை சீற் வெல்லமுடியாது போகலாம். ஏனென்றால் இது பாராளுமன்றத் தேர்தல். ஆனால் அதன் வாக்கு சதவீதத்தை 10 சத வீதத்திற்கு மேலே எடுத்தால் அது பெரிய வெற்றி 2026 சட்ட மன்றத் தேர்தலில் முக்கிய சக்தியாக விளங்கும்.

கோமாளி க‌ம‌ல‌க‌சான் 
அர‌சிய‌லுக்கு வ‌ராட்டி நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லிலே அங்கீகரிக்கப்பட்ட கட்சியா ஆகீருக்கும்.............விவ‌சாயி சின்ன‌மும் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு நிர‌ந்த‌ர‌ சின்ன‌மாய் இருந்து இருக்கும்.............மைய‌ம் தொலைக் காட்சியை உடைச்சு போட்டு யாரை எதிர்த்தாரோ க‌ட‌சியில் அவ‌ர்க‌ளிட‌ம் ச‌ர‌ன் அடைந்து விட்டார்..........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.