Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பினும் சில கனேடியர்களுக்கு இரண்டு இனம் என்று தெரியாது (சிங்களம் தமிழ் ) எல்லோரும் சிறீ லாங்கன் என தான் பார்ப்பார்கள். முன்பு ஒரு தாய் குழந்தைகள் கொன்ற சேதி வந்த போது தமிழ் பெண்களை கண்டதும் தங்கள் குழந்தைகளை இழுத்து கொண்டு அப்பாற் சென்றார்களாம். நம் இளையவர்கள் படித்து முன்னேறும் நாட்டில் தான் இந்த போதை ஆசாமிகளும்  ஊடுருவி உள்ளர்கள்.

  • Replies 82
  • Views 8.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    பெருமாள், யாழில் வந்த செய்தி இது:   அத்துடன், மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரியுடனான திருமணத்துக்கு புறம்பான உறவை தொடர்வதற்காக மனைவியையும், அவரது தாயாரையும் கூலிப்படை வைத்து கொல்ல முயன்று, மனைவி

  • இந்த செய்தி இங்கு இணைக்கப் படும் போதே பெருமாளுடையதைப் போன்ற கருத்துக்கள் வருமென எதிர்பார்த்தேன், அப்படியே நடந்திருக்கிறது. ஆனால், பெரும்பாலானோர் கொல்லப் பட்ட குழந்தைகளின் பால் கவனத்தைக் காட்டியிருப்பத

  • நிழலி
    நிழலி

    கபிதன்,  இராணுவ முகாம்கள் தாக்கி அழிக்கப்படும் போது, அதை கொண்டாடியதில் எந்த தவறும் இல்லை. ஏனெனில், ஆக்கிரமிப்பாளர்களின் முகாம் அது. ஆனால், எம் தமிழ் மக்கள், எல்லைக் கிராமங்களில் உள்ள சிங்கள மக்கள

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த Febrio De-Zoysa? | குற்றவாளியின் பின்னணி 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

இருப்பினும் சில கனேடியர்களுக்கு இரண்டு இனம் என்று தெரியாது (சிங்களம் தமிழ் ) எல்லோரும் சிறீ லாங்கன் என தான் பார்ப்பார்கள். முன்பு ஒரு தாய் குழந்தைகள் கொன்ற சேதி வந்த போது தமிழ் பெண்களை கண்டதும் தங்கள் குழந்தைகளை இழுத்து கொண்டு அப்பாற் சென்றார்களாம். நம் இளையவர்கள் படித்து முன்னேறும் நாட்டில் தான் இந்த போதை ஆசாமிகளும்  ஊடுருவி உள்ளர்கள்.

ந்ம்ம இனம் இதைச்  செய்திருந்தால் ..இலங்கை அரசு தன்னுடைய  கொடூரநாக்கை பயன்படுத்தி ..நம்மை கனடிய சமூகத்தில் இருந்து அந்நியப்படுத்தியிருக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

ந்ம்ம இனம் இதைச்  செய்திருந்தால் ..இலங்கை அரசு தன்னுடைய  கொடூரநாக்கை பயன்படுத்தி ..நம்மை கனடிய சமூகத்தில் இருந்து அந்நியப்படுத்தியிருக்கும்...

இது போன்ற பல சம்பவங்கள் நமது தமிழர் சமூகத்திலும் புலம்பெயர் பல்வேறு நாடுகளில் நடந்துள்ளன.  கணவனும் மனைவியும் வேலை செய்யும் உணவகத்தில் வைத்தே கணவன் தனது மனைவியை குத்து கொலை செய்த சம்பவமும் அண்மையில் நடைபெற்றது.  

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, island said:

இது போன்ற பல சம்பவங்கள் நமது தமிழர் சமூகத்திலும் புலம்பெயர் பல்வேறு நாடுகளில் நடந்துள்ளன.  கணவனும் மனைவியும் வேலை செய்யும் உணவகத்தில் வைத்தே கணவன் தனது மனைவியை குத்து கொலை செய்த சம்பவமும் அண்மையில் நடைபெற்றது.  

இது ஒன்றுக்குள் ஒன்று அல்ல....ஒன்றுக்கு எதிர் ஒன்று ..என்பதையே நான் கூறினேன்..

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிலாமதி said:

(சிங்களம் தமிழ் ) எல்லோரும் சிறீ லாங்கன் என தான் பார்ப்பார்கள்.

மற்றய நாடுகளிலும் அதே நிலை தான்.  இந்தியா  தமிழ்நாட்டில் தான்  அப்படியில்லாமல் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/3/2024 at 17:04, alvayan said:

இந்த செயலை நமது இன பொடியன் செய்திருந்தால்...கனடாவில் நமது நிலை எப்படியிருக்கும்

எமது  இனத்துக்கு நடந்த வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் கனடா அரசாங்கத்தை இலங்கை அரசு வறுத்தெடுத்து பாடம் நடத்தியிருக்கும், இலங்கை பத்திரிகைகள் கொட்டை எழுத்தில் பிரசுரித்திருக்கும், பாராளுமன்றத்திலும் எதிரொலித்திருக்கும். ஆகவே ..... நாமும் கொஞ்சம் கொட்டித்தீர்ப்போம்.  

On 8/3/2024 at 08:14, Kapithan said:

போதைப் பழக்கம்? 

☹️

இயற்கையாகவே இவர்கள் இரத்தத்தில் ஊறிய குணம், அதை மறைக்க போதை, காணொளி விளையாட்டு என்று எதையாவது சேர்க்க வேண்டியது. சொந்த நாட்டிலே கல்வி கற்ற பாடசாலையிலேயே  இவர் நன்னடத்தை பிரச்சனையை எதிர் கொண்டதாக செய்திகள் கூறுகின்றன. அதாவது, சக மாணவனை கொடூரமாக தாக்கியதாக......

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, satan said:

எமது  இனத்துக்கு நடந்த வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் கனடா அரசாங்கத்தை இலங்கை அரசு வறுத்தெடுத்து பாடம் நடத்தியிருக்கும், இலங்கை பத்திரிகைகள் கொட்டை எழுத்தில் பிரசுரித்திருக்கும், பாராளுமன்றத்திலும் எதிரொலித்திருக்கும். ஆகவே ..... நாமும் கொஞ்சம் கொட்டித்தீர்ப்போம்.  

இதையந்தான்..எதிர்பார்த்து எனது பதிவையிட்டேன்....உங்கள் பதிவு  நிறைவத் தந்தது... நன்றீ

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, satan said:

எமது  இனத்துக்கு நடந்த வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் கனடா அரசாங்கத்தை இலங்கை அரசு வறுத்தெடுத்து பாடம் நடத்தியிருக்கும், இலங்கை பத்திரிகைகள் கொட்டை எழுத்தில் பிரசுரித்திருக்கும், பாராளுமன்றத்திலும் எதிரொலித்திருக்கும். ஆகவே ..... நாமும் கொஞ்சம் கொட்டித்தீர்ப்போம்.  

இயற்கையாகவே இவர்கள் இரத்தத்தில் ஊறிய குணம், அதை மறைக்க போதை, காணொளி விளையாட்டு என்று எதையாவது சேர்க்க வேண்டியது. சொந்த நாட்டிலே கல்வி கற்ற பாடசாலையிலேயே  இவர் நன்னடத்தை பிரச்சனையை எதிர் கொண்டதாக செய்திகள் கூறுகின்றன. அதாவது, சக மாணவனை கொடூரமாக தாக்கியதாக......

இலங்கையின் பூர்வீக குடிகள் அழிக்கப்பட்டதை கிரிபத் எனும் பாரம்பரிய உணவை கொடுத்து வெடி போட்டு கொண்டாடிய இனத்தில் மனிதாபிமானம் இருக்குமா ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

. ஆகவே ..... நாமும் கொஞ்சம் கொட்டித்தீர்ப்போம்.  

🤣

1 hour ago, பெருமாள் said:

இலங்கையின் பூர்வீக குடிகள் அழிக்கப்பட்டதை கிரிபத் எனும் பாரம்பரிய உணவை கொடுத்து வெடி போட்டு கொண்டாடிய இனத்தில் மனிதாபிமானம் இருக்குமா ?

திஸ் ஸ் டூ மச். 

நாங்கள் ஒன்றும் குறைந்த ஆட்கள் இல்லையே? 😁

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

சும்மா சேட்டை விட வேணாம் உதாரணம் காட்டுங்க அதுக்காக வட்டுகோட்டைக்கு வழி கேட்டால் வேறு வழி காட்டா வேணாம் .

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kapithan said:

நாங்கள் ஒன்றும் குறைந்த ஆட்கள் இல்லையே? 😁

ஓம் ஒரே மாதிரியான ஆட்கள் தான்.

--------------

Satan  சொல்லியுள்ளார் இலங்கை பத்திரிகைகள் கொட்டை எழுத்தில் எழுதியிருக்கும் என்று ஆனால் இப்போதும் அங்கே ரொப் செய்தி தானாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சும்மா சேட்டை விட வேணாம் உதாரணம் காட்டுங்க அதுக்காக வட்டுகோட்டைக்கு வழி கேட்டால் வேறு வழி காட்டா வேணாம் .

வெளிநாடுகளில் உள்நாட்டில் நாங்கள் செய்ததெல்லாம் எந்த பிரிவுக்குள் வரும்? 
👇

Father sentenced to five years in prison for 'attempted honour killing'

In sentencing a Scarborough man to five years in prison for speeding his minivan into his teenage daughter, her boyfriend and his son-in-law, a Superior Court judge on Tuesday decried the “extremely reprehensible” mindset behind so-called honour crimes.

Selvanayagam Selladurai, 47, pleaded guilty last month to three counts of aggravated assault after deliberately ramming his vehicle into the trio at a local park three years ago — an act motivated by the Tamil father’s disapproval of his daughter’s boyfriend, who was of a lower Sri Lankan caste.

https://nationalpost.com/posted-toronto/father-sentenced-to-five-years-in-prison-for-attempted-honour-killing/wcm/57140608-98ef-448d-b42c-59813284903b/amp/

just an example 😁

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

வெளிநாடுகளில் உள்நாட்டில் நாங்கள் செய்ததெல்லாம் எந்த பிரிவுக்குள் வரும்? 

வெளிநாட்டில் உள்ளவர் என்ன செய்தார்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

வெளிநாட்டில் உள்ளவர் என்ன செய்தார்கள் ?

மேலே  உள்ளவர் புலம்பெயர்ஸ்  Canadian tamil ஸ் 😉

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

மேலே  உள்ளவர் புலம்பெயர்ஸ்  Canadian tamil ஸ் 😉

இங்கு தரவுகள்தான் உண்மையானது என்று நிறுவுங்கள்  அதை விட்டு   சுமத்திரன் போல் அங்கு போய் படி  இங்கு போய் இத்தனையாம்  பக்கம்  படி என்று உதார் விடகூடாது  Canadian tamil =என் போல் இங்குள்ள யாழ் வாசகர் படிப்பதில்லை  யாழில் உங்களின் உண்மையான கருத்துக்கள் வரவேற்க படுகின்றன ......😀

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

இங்கு தரவுகள்தான் உண்மையானது என்று நிறுவுங்கள்  அதை விட்டு   சுமத்திரன் போல் அங்கு போய் படி  இங்கு போய் இத்தனையாம்  பக்கம்  படி என்று உதார் விடகூடாது  Canadian tamil =என் போல் இங்குள்ள யாழ் வாசகர் படிப்பதில்லை  யாழில் உங்களின் உண்மையான கருத்துக்கள் வரவேற்க படுகின்றன ......😀

இங்கே இணைக்கப்பட்டது National Post எனும் கணேடிய தேசிய நாளிதளின் இணைப்பு. 

அதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் உங்களுக்கு இருக்கவே இருக்கிறது லங்கா சிறீ,....🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

இங்கே இணைக்கப்பட்டது National Post எனும் கணேடிய தேசிய நாளிதளின் இணைப்பு. 

அதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் உங்களுக்கு இருக்கவே இருக்கிறது லங்கா சிறீ,....🤣

லங்காஸ்ரீ நீண்ட காலம் யாழில் தடை செய்யபட்ட இணையம்களில் ஒன்று .

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Kapithan said:

இங்கே இணைக்கப்பட்டது National Post எனும் கணேடிய தேசிய நாளிதளின் இணைப்பு. 

அதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் உங்களுக்கு இருக்கவே இருக்கிறது லங்கா சிறீ,....🤣

ஒரு சிறு குறிப்பு National Post....கனடியரால் பெரிதாக விரும்பபப் படாத பத்திரிகை என்பது உண்மையான கனடியருக்கு தெரியும் ..அதைவிட இலவசமாகவும் கொடுக்கப்படுகிறது...நம்மினம் என்றால் நிறைய வாந்தியும் எடுக்கும் ..கனடாவில் சிறு பிள்ளைகளுக்கு இது தெரியாமல் இருக்கலாம் ... இங்குள்ள சூரியன் வாரப்பேப்பர் மாதிரி வெட்டி ஒட்டிவிட்டு....படம் காட்டவும் வேண்டாம்.. நன்றி ..இத்துடன் முற்றுப்புள்ளீ.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, alvayan said:

கீழ்சாதிப் பெடியனை தனது மகள் காதலித்து, பெற்றோரின் சம்மதத்தையும் மீறி கூடி வாழ முயற்சித்த காரணத்தால் பெண்ணின் தந்தை அவர்கள் இருவரையும் வாகனத்தால் மோதி கொல்லத்துணிந்தார்.  இது Toronto வில் நடைபெற்றது. 
அந்தச் சம்பவம் உண்மையா இல்லையா? பதில் உங்களிடம் இருக்காதே  😁

1 hour ago, பெருமாள் said:

லங்காஸ்ரீ நீண்ட காலம் யாழில் தடை செய்யபட்ட இணையம்களில் ஒன்று .

உங்களுக்குத் தரவுகளில் நம்பிக்கை இல்லையென்றால் லங்காசிறியைத் தானே உங்களால் ரசிக்க முடியும்? 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

அந்தச் சம்பவம் உண்மையா இல்லையா? பதில் உங்களிடம் இருக்காதே  😁

இல்லையன்று சொல்லவில்லையே....ஆனால் ஒட்டாவா சம்பவம் வித்தியாசமானது...இதற்காக பழைய பத்திரிகை கிளறவேண்டிய அவசரமில்லைய்யே...அதெல்லாம்பபோக இனத்துக்காக ..இனவிடிவுக்காக

பாடுபாடுகிறேன் என்றவொரு  இமேஜ் உடன் திரியும் நீங்கள்..இங்கு கொட்டுவதெல்லாம் நம்மினத்துக்கு எதிரான கருத்துக்களே...ஏன் அப்படி செய்கின்றீர்கள்.. இதுக்கு உண்மையான பதில் தந்தால் இதை இத்துடன் விட்டுவிடுகின்றேன்...நன்றி சாரு..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, alvayan said:

இல்லையன்று சொல்லவில்லையே....ஆனால் ஒட்டாவா சம்பவம் வித்தியாசமானது...இதற்காக பழைய பத்திரிகை கிளறவேண்டிய அவசரமில்லைய்யே...அதெல்லாம்பபோக இனத்துக்காக ..இனவிடிவுக்காக

பாடுபாடுகிறேன் என்றவொரு  இமேஜ் உடன் திரியும் நீங்கள்..இங்கு கொட்டுவதெல்லாம் நம்மினத்துக்கு எதிரான கருத்துக்களே...ஏன் அப்படி செய்கின்றீர்கள்.. இதுக்கு உண்மையான பதில் தந்தால் இதை இத்துடன் விட்டுவிடுகின்றேன்...நன்றி சாரு..

பெருமாள் உதாரணம் கேட்டார் கொடுத்திருக்கிறேன். அம்புட்டுதே. 

அதில் தங்களுக்கு வருத்தமென்றால் யாம் பேசாமல் படுக்கப் போகும். 👋

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஓம் ஒரே மாதிரியான ஆட்கள் தான்.

--------------

Satan  சொல்லியுள்ளார் இலங்கை பத்திரிகைகள் கொட்டை எழுத்தில் எழுதியிருக்கும் என்று ஆனால் இப்போதும் அங்கே ரொப் செய்தி தானாம்.

இங்கிலாந்து, கனடா,  பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சர்லாந்து என பல நாடுகளில் தமிழர்களிடையே இது போன்ற  பல சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளன. அப்போதெல்லாம் இலங்கைப் பத்திரிகையில் கொட்டை எழுத்தில் செய்தி வரவில்லையே. 

இவ்வாறான சம்பவங்கள் இனம், பால், வயது வேறுபாறுகளை கடந்தவை பெரும்பாலான சாதாரண மன நிலை உள்ள மக்கள் இதனைப் புரிந்து கொள்வர். இனவாதிகள் அவர்கள் எந்த இனத்தில் இருந்தாலும் தமக்குள் உள்ள இனவாத வக்கிரத்துடன்  எல்லாவற்றையும் இனவாதக் கண்ணோட்டத்துடனேயே பார்ப்பர்.

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, alvayan said:

ஒரு சிறு குறிப்பு National Post....கனடியரால் பெரிதாக விரும்பபப் படாத பத்திரிகை என்பது உண்மையான கனடியருக்கு தெரியும் ..அதைவிட இலவசமாகவும் கொடுக்கப்படுகிறது...நம்மினம் என்றால் நிறைய வாந்தியும் எடுக்கும் ..கனடாவில் சிறு பிள்ளைகளுக்கு இது தெரியாமல் இருக்கலாம் ... இங்குள்ள சூரியன் வாரப்பேப்பர் மாதிரி வெட்டி ஒட்டிவிட்டு....படம் காட்டவும் வேண்டாம்.. நன்றி ..இத்துடன் முற்றுப்புள்ளீ.

புலி வாந்தி கூட்டத்துக்கு National Post  தான்  தஞ்சம் .

5 hours ago, Kapithan said:

கீழ்சாதிப் பெடியனை தனது மகள் காதலித்து, பெற்றோரின் சம்மதத்தையும் மீறி கூடி வாழ முயற்சித்த காரணத்தால் பெண்ணின் தந்தை அவர்கள் இருவரையும் வாகனத்தால் மோதி கொல்லத்துணிந்தார்.  இது Toronto வில் நடைபெற்றது. 
அந்தச் சம்பவம் உண்மையா இல்லையா? பதில் உங்களிடம் இருக்காதே  😁

எலி வடையை கவ்வியது போல் எப்போதோ நடந்ததை 2௦1௦ ல் நடந்த செய்தியை காவிக்கொண்டு இந்த செய்தி யாழில் இருமுறை இணைக்கபட்டு உள்ளது .

5 hours ago, Kapithan said:

பெருமாள் உதாரணம் கேட்டார் கொடுத்திருக்கிறேன். அம்புட்டுதே. 

அதுவா உதராணம் ?

இரண்டு சம்பவமும் ஒன்றா ?

5 hours ago, Kapithan said:

உங்களுக்குத் தரவுகளில் நம்பிக்கை இல்லையென்றால் லங்காசிறியைத் தானே உங்களால் ரசிக்க முடியும்? 

லங்கா  ஸ்ரீ சுமத்திரனின் உண்மை முகத்தை எழுதுவதால் இணைக்க வேண்டி உள்ளது மற்றைய செய்திகள் மித்திரன் வகையானது .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

புலி வாந்தி கூட்டத்துக்கு National Post  தான்  தஞ்சம் .

எலி வடையை கவ்வியது போல் எப்போதோ நடந்ததை 2௦1௦ ல் நடந்த செய்தியை காவிக்கொண்டு இந்த செய்தி யாழில் இருமுறை இணைக்கபட்டு உள்ளது .

அதுவா உதராணம் ?

இரண்டு சம்பவமும் ஒன்றா ?

லங்கா  ஸ்ரீ சுமத்திரனின் உண்மை முகத்தை எழுதுவதால் இணைக்க வேண்டி உள்ளது மற்றைய செய்திகள் மித்திரன் வகையானது .

சாறி பாஸ், 

உதாரணம் கேட்டீங்கள். இறந்த காலத்தில் நடைபெற்றவைகளைத்தானே உதாரணம் காட்ட முடியும். ஒன்றை இழுத்து விட்டேன். உங்களுக்கு சகிக்கவில்லை. 

எதிர்காலத்தில் நடைபெறப்போவதை கூறுவதற்கு நான் ஒன்றும் குடுகுடுப்பைக்காறன் இல்லையே. 

அது ஒருபக்கம் கிடக்கட்டும், இப்போது கூறுங்கள், நாம் மட்டும் என்ன  நாகரீகமடைந்த மக்களா பிறரை மட்டம்தட்ட? 

வன்முறை என்பது எல்லா  மக்கள் குழுக்களிடமும் உள்ள மிகச் சாதாரண விடயம்தான். அது தான் வாழும் சூழலுக்கேற்ப வெவ்வேறு விதமாக, வெவ்வேறு அளவுகளில, வெவ்வேறு வடிவங்களில்   வெளிப்படுகிறது. இந்த இயற்கையான விடயத்தைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாது எம்மை மேம்பட்டவர்களாகக் காட்ட முனைவது ரூ மச்,..😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.