Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நீங்கள் நன்றி விசுவாசத்திற்காக மேற்குலகின் செயல்களை ஆதரிக்கின்றீர்கள் என எடுத்துக்கொள்கின்றேன். நியாயம்  இரண்டாம் பட்சம்.....

இந்த கருத்துகள் மிக மிக பிழையாது,.எற்றுக்கொள்ள முடியாது  காரணம்  மேற்குலகினை  ஆதரிப்பவர்கள்  மேற்குலகில். வாழக்கூடாது   என்று வலியுறுத்தியுள்ளது நீங்கள் மேற்குலகினை ஆதரிப்பதாயின். மேற்குலகுக்கு வெளியில் வாழ வேண்டும்  அப்போது அது விசுவாசம் இல்லை  ஆனால்  மேற்குலகிலிருந்தால். விசுவாசம் ஆகும். 

இங்கே ஒரு புதிய விதி உருவாகிறது 

நிறுவப்படாதா விதி உருவானது 

அதாவது நீங்கள் எந்த பகுதியில் வாழ்கிறீர்களே  அந்தப் பகுதியை ஆதரிக்க கூடாது   அந்தப் பகுதி நல்ல அம்சங்களை கொண்டிருந்தாலும்   

  • Replies 71
  • Views 5.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    நான் ஜேர்மனிக்கு வந்து சுகபோக வாழ்க்கை வாழவில்லை. 1982 ம் ஆண்டு வந்தேன். படிக்க அனுமதியில்லை வேலை செய்ய அனுமதியில்லை அடுத்த ஊர் செல்ல அனுமதியில்லை மணித்தியாலம் ஒரு ஜேர்மன் மார்க்குக்கு கட்டா

  • குமாரசாமி
    குமாரசாமி

    நல்லாயிருக்கு....கந்தையர்  😁 👍🏼 இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜேர்மனியர்களுக்கு  இருந்த ஒரு சட்டம் தான் பக்கது ஊர்களுக்கு போகமுடியாது.இடம்பெயர முடியாது. காரணம் பாதிப்பில்லாத இடங்களை நோக்கி மக்கள

  • Kandiah57
    Kandiah57

    இப்போது இவை எல்லாம் கிடைக்கும் பெற்றுக் கொள்ளுங்கள்  சிறையும். இருந்தீர்கள்    ஜேர்மனியில் சிறையில் இருப்பது நல்லது  சுகமான அனுபவம் வாழ்க்கை என்று கேள்வி பட்டேன் உண்மைய??? 🤣

Posted Images

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

இல்லை

தர்மம் நியாயம் மற்றும் ஜனநாயக பண்புகளிலும் ரசியா சீனா மற்றும் வடகொரியாவை விட சிறந்து விளங்குகிறார்கள்.  இவற்றை நாம் அனுபவித்த படி அவற்றை மறுப்பது தான் நான் கொடுக்கும் இடம். 

வட கொரிவாவை விடுங்கள். அதன் போக்கு தனி.

உலகில் எல்லா மூலை முடுக்குகளிலும் ரஷ்ய சீனமக்கள் பரந்து பட்டு வாழ்கின்றார்கள். அகதிகளாக இல்லை. அதுவும் தங்கள் சொந்த நாட்டு பிரஜாவுரிமையுடன் வாழ்கின்றார்கள். ரஷ்ய சீன பொது மக்கள் அகதிகளாக எங்கும் புலம்பெயரவில்லை..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kandiah57 said:

இந்த கருத்துகள் மிக மிக பிழையாது,.எற்றுக்கொள்ள முடியாது  காரணம்  மேற்குலகினை  ஆதரிப்பவர்கள்  மேற்குலகில். வாழக்கூடாது   என்று வலியுறுத்தியுள்ளது நீங்கள் மேற்குலகினை ஆதரிப்பதாயின். மேற்குலகுக்கு வெளியில் வாழ வேண்டும்  அப்போது அது விசுவாசம் இல்லை  ஆனால்  மேற்குலகிலிருந்தால். விசுவாசம் ஆகும். 

இங்கே ஒரு புதிய விதி உருவாகிறது 

நிறுவப்படாதா விதி உருவானது 

அதாவது நீங்கள் எந்த பகுதியில் வாழ்கிறீர்களே  அந்தப் பகுதியை ஆதரிக்க கூடாது   அந்தப் பகுதி நல்ல அம்சங்களை கொண்டிருந்தாலும்   

அட கந்தையர் நீங்களும் இதுக்குள்ளையே நிக்கிறியள்? 🤣

அது சரி  எப்ப தொடக்கம் உந்த விதியள் எல்லாம் சட்டத்துக்கு வருதாம்? 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஓம், உக்ரைன் படைகள் ரஷ்யாவிற்குள் படையெடுத்து நுழைந்தது எனக்கு மறந்து விட்டது😎 - எப்ப நடந்தது? பெப்ரவரி 2022 இல் அல்லவா?

ஈரானில் அமெரிக்கா உருவாக்கியது என்ன பிரச்சினையாம்? ஒருக்கா நினைவு படுத்துங்கோ.

பி.கு: அது ஏன்  "அடிச்சு விட்டது, கதையளப்பது" என்றே வார்த்தைகளைப் பாவிக்கிறீர்கள்? நீங்கள் இவற்றை அடிக்கடி செய்வதாலா😂?

மன்னிக்கவும் அது ஈராக் என்று வந்திருக்கவேண்டும். உக்ரைன் போரை நடத்துவது அமெரிக்காதான் என்பது பால்குடி பிள்ளைக்கே தெரியும்போது உங்களுக்கு புரியாமல் இருப்பதை விசுவாசம் என்று சொல்லாமல் எப்படி சொல்வது? உங்கள் துறைசாராத விடயங்களை எழுதும்போது மற்றவர்களுக்கும் அதைப்பற்றி தெரியும் என்பதையும் மனதில் வைத்து எழுதப்பழகுங்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Eppothum Thamizhan said:

மன்னிக்கவும் அது ஈராக் என்று வந்திருக்கவேண்டும். உக்ரைன் போரை நடத்துவது அமெரிக்காதான் என்பது பால்குடி பிள்ளைக்கே தெரியும்போது உங்களுக்கு புரியாமல் இருப்பதை விசுவாசம் என்று சொல்லாமல் எப்படி சொல்வது? உங்கள் துறைசாராத விடயங்களை எழுதும்போது மற்றவர்களுக்கும் அதைப்பற்றி தெரியும் என்பதையும் மனதில் வைத்து எழுதப்பழகுங்கள்.  

"ஹௌதி எல்லா நாட்டுக் கப்பல்களையும் தாக்கி, உலக பொதுமக்களின் பணப்பையில் கை வைக்கிறார்கள்" என்பதை நான் சுட்டிக் காட்ட எந்த நாட்டினதும் விசுவாசியாக இருக்க வேண்டியதில்லை - சாதாரண செய்திகளை வாசித்தாலே இந்த முடிவுக்குத் தான் வர முடியும்!

இங்கே சிக்கலான மேற்கு எதிர்ப்பு மன நிலையால் பாதிக்கப் பட்டு, சாதாரண செய்திகளில் இருந்து கூட யார் பலியாடு, யார் வன்முறையாளர் என்று தீர்மானிக்க முடியாமல் இருப்பது ஒருவர் தான் - அதை வாசகர்கள் புரிந்து கொள்வர்.

இது வரை எத்தனை தடவைகள் இப்படி ஆதாரங்கள் இல்லாமல், மேற்கு/அமெரிக்க எதிர்ப்பு வாதம் என்ற உணர்வை மட்டுமே வைத்து சும்மா அலட்டி, கடைசியில் மௌனமாகப் போயிருக்கிறீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள் - யாருக்கு என்ன தெரியும், தெரியாது என்பது புலப் படலாம்😎

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

இது வரை எத்தனை தடவைகள் இப்படி ஆதாரங்கள் இல்லாமல், மேற்கு/அமெரிக்க எதிர்ப்பு வாதம் என்ற உணர்வை மட்டுமே வைத்து சும்மா அலட்டி, கடைசியில் மௌனமாகப் போயிருக்கிறீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள் - யாருக்கு என்ன தெரியும், தெரியாது என்பது புலப் படலாம்😎

மௌனமாகப்போவது தெரியாமலில்லை. வைரவர்வாகனத்தின் வாலை நிமிர்த்தமுடியாது என்பதால்தான்!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

எனக்குப் புரிந்தது வேறு: அகப்பையில் வருவதற்கு சட்டியில் ஒன்றுமில்லை😎!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

அப்படி ஒன்றுமில்லை. நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்தான் என்று விதண்டாவாதம் செய்பவர்களுடன் ஏன் நேரத்தை விரயம் செய்யவேண்டும்? அதனால்தான்!!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

அப்படி ஒன்றுமில்லை. நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்தான் என்று விதண்டாவாதம் செய்பவர்களுடன் ஏன் நேரத்தை விரயம் செய்யவேண்டும்? அதனால்தான்!!

நேரம் பற்றி நான் தான் கவலைப் பட வேண்டுமென நினைக்கிறேன். வாசகர்களுக்கு சரியான தகவலைக் கொடுக்க வேண்டும், பிழையான தகவலை (நாயென்று திட்டு விழுந்தாலும்) மறுதலிக்க வேண்டும். அதே நேரம், அதுவே தொழிலாக இருக்கவும் முடியாது. ஒரு பலன்ஸ் தான்!

சும்மா காற்றிலிருந்து தகவல்களைத் தூக்கிப் போட்டு விட்டுப் போகிற நீங்கள் "நேரம் பாழ்" என்று  குறைப்பட அவசியமில்லை - ஏனெனில் நீங்கள் உணர்வு ரீதியாக கோபப் பட்டு எழுத எந்த தேடலும் தேவையில்லை, பிறகெப்படி நேரம் செலவாகும்? 

  • கருத்துக்கள உறவுகள்
On 19/3/2024 at 15:31, Justin said:

ஹௌதிகள் ஹொர்முஸ் நீரிணை நோக்கி செங்கடல் வழியாகப் போகும் எல்லாக் கப்பல்களையும் அடிக்கிறார்கள். இது வரை அறுபதுக்கு மேற்பட்ட தாக்குதல்கள். தாக்கப்படும் இந்தக் கப்பல்களில் அமெரிக்கர்களும் இல்லை, அமெரிக்க படைகளும் இல்லை- ஆனால் ஏற்றுமதிப் பொருட்கள் இருக்கின்றன.

பல சரக்குக் கப்பல்கள் இப்போது செங்கடலை இதனால் தவிர்த்து, ஆபிரிக்காவைச் சுற்றி ஐரோப்பா வருகின்றன. இதனால் வரும் மேலதிக செலவு கப்பல்களில் வரும் சரக்குகளின் விலையில் சேர்க்கப் படுகிறது. எனவே, பொருட்களின் விலைகள் ஏறும். வசதியுள்ளவர்களுக்கு தோற்றாது, வசதியில்லாதவன் வயிற்றையும் வாயையும் கட்டிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் வசதியாக இருக்கிறீர்கள் போல, அல்லது உலக வரைபடம் இன்னும் சரியாகத் தெரியாமலே சமாளித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் கொள்ளலாம்😂!

குறைந்த பட்சம் யாருடைய வயிற்றில் ஹௌதிகள் அடிக்கிறார்கள் என்ற புரிதல் இல்லாமலே, ஒரு பக்கத்தால் "கல்யாணி" எழுத, மற்றப் பக்கத்தால "குமாரசாமி" சிரிக்கிறார்! இது தான் இன்றைய மகாஜனங்களின் நிலை😎

US claims ship hit by Houthis was headed to Iran

A Houthi military spokesman reiterated the threat that attacks from Yemen will persist until Israel halts its war in Gaza.

Houthi protest
Houthi supporters attending weekly demonstrations against Israel's war on Gaza and the US-UK attacks on Yemen have signalled that they remain defiant [AP Photo]
Published On 12 Feb 202412 Feb 2024
|
Updated: 
13 Feb 2024
07:54 AM (GMT)
 
The United States has claimed that a cargo ship hit by missiles fired by Houthi fighters in Yemen was headed to Iran.

US Central Command (CENTCOM) said early on Tuesday that the MV Star Iris was transiting through the Red Sea to reach the port city of Bandar Imam Khomeini in southern Iran.

https://www.aljazeera.com/news/2024/2/12/yemens-houthis-target-us-linked-ship-with-missiles#:~:text=The United States has claimed,Imam Khomeini in southern Iran.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, kalyani said:

முக்கி முக்கித் தேடியதில் மேற்கில் இருந்து ஈரானுக்கு போன ஒரு கப்பலை ஹௌதிகள் அடித்ததைக் கண்டு பிடித்திருக்கிறீர்கள்😂 (ஈரான் மைண்ட் வொய்ஸ்: இந்த ஹௌதிகள் நல்லவங்களா, கெட்டவங்களா?)

இனிக் கீழே உள்ள இணைப்பை அழுத்தி, இது  வரை தாக்கப் பட்ட சரக்குக் காவிக் கப்பல்களின் படங்கள் பாருங்கள்! (றொய்ட்டர் காரன் பொய் சொல்லுவான், கவனம்😎!)

https://www.reuters.com/graphics/ISRAEL-PALESTINIANS/SHIPPING-ARMS/lgvdnngeyvo/

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Justin said:

உண்மையாகச் சொல்கிறீர்களா அல்லது பகிடிக்கா என்று விளங்கவில்லை!

உண்மையா தான் அண்ணா  சொன்னேன். நம்பிக்கையானவர்கள் சொன்னது. ரஷ்யா தனது  விமானத்தில் இலவசமாக ஐரோப்பா வுக்கு கொண்டுவந்து சேர்த்திருந்தாலும் இப்படி சொல்ல முடியாதே இப்படியும்  சொல்வார்களா பிரசாரம் செய்வார்களா என்று தான் முதலில் தோன்றியது. இப்போது  எல்லாம்  இல்லை.

------------------------------------------
வேறு இனத்தை சேர்ந்த தோழி சொன்னார்,  அவரது மதத்தை சேர்ந்த மதவாதிகள் சொன்னார்களாம் தங்கள் கடவுளால்  கொடுக்கபட்ட  பொருளாதார கொள்கைகளை ஐரோப்பியர்கள் களவு எடுத்து செயற்படுத்தி இன்று நல்லநிலையில் வாழ்கின்றார்கள். கடவுள் சொன்னதை சரியாக பின்பற்றாத தாங்கள் ஏழைகளாக  துன்பபடுகின்றவர்களாக  உள்ளோம் என்று.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

நான் பணிபுரியும் நிறுவனத்தில் முன்பு ஒருவர் பணிபுரிந்திருந்தார், 2 ஆண்டுகளுக்கு முன் பெரும்பாலோனோருக்கு பணிநிறுத்தத்தின் போது அவர் தனது வேலையினை இழந்துவிட்டார், அவரது பெரை சுருக்கி எம் டி என அழைப்பார்கள்.

அவர் தொடபில் ஒரு நகைசுவை பணியிடத்தில் நிலவியது, நிறுவனத்தின் எம் டி அவர் பணிபுரிந்த பகுதிக்கு தொலைபேசி இணைப்பெடுத்து யார் கதைப்பது என வினவ, இவர் எம் டி என கூறினாராம், அதற்கு நிறுவனத்தின் எம் டி நான் தான் எம் டி என கூற இவர் எதிர் தரப்பில் உள்ளவர் தன்னை கலாய்ப்பதாக நினைத்து இல்லை நான் தான் எம் டி என கூறினாராம் என யாரோ விசமத்தனமாக கதையினை கிளப்பிவிட்டுள்ளார்கள் என கருதுகிறேன்.

உங்கள் பாணியிலான கருத்திற்கு நான் உட்பட பல இரசிகர்கள் உள்ளார்கள், உங்கள் பாணியினை மாற்றாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2024 at 15:41, Justin said:

முக்கி முக்கித் தேடியதில் மேற்கில் இருந்து ஈரானுக்கு போன ஒரு கப்பலை ஹௌதிகள் அடித்ததைக் கண்டு பிடித்திருக்கிறீர்கள்😂 (ஈரான் மைண்ட் வொய்ஸ்: இந்த ஹௌதிகள் நல்லவங்களா, கெட்டவங்களா?)

இனிக் கீழே உள்ள இணைப்பை அழுத்தி, இது  வரை தாக்கப் பட்ட சரக்குக் காவிக் கப்பல்களின் படங்கள் பாருங்கள்! (றொய்ட்டர் காரன் பொய் சொல்லுவான், கவனம்😎!)

https://www.reuters.com/graphics/ISRAEL-PALESTINIANS/SHIPPING-ARMS/lgvdnngeyvo/

ஒன்றும் முக்கவில்லை. நீங்கள் விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை எனும் ஆளாச்சே!!!!

Yemeni Houthis claim they attacked 2 American ships in Gulf of Aden
 
SANAA, Yemen 

Yemeni Houthis on Monday said they attacked two American ships in the Gulf of Aden in support of the Palestinian people. 

In a statement, the group's military spokesman Yahya Saree said their naval forces carried out "military attacks against two American ships in the Gulf of Aden."

The attack was carried out by "a number of naval missiles," and claimed to have made "accurate hits," Saree also said.

The Houthi military spokesman added that the attack comes in support of the Palestinian people facing Israeli attacks on Gaza, and in response to US and UK raids on Yemen.

There have been no comments yet by the US and UK on the Houthi statement.

Early on Monday, the group also claimed to have targeted a British cargo vessel, the Rubymar, in the Gulf of Aden and downed a US military drone in Al Hudaydah in the western part of the country.

The Houthis have been targeting cargo ships in the Red Sea owned or operated by Israeli companies or transporting goods to and from Israel in solidarity with Gaza, which has been under an Israeli onslaught since Oct. 7.

With tensions escalating due to the joint strikes of the US and UK against Houthi targets in Yemen, the group declared that it considered all American and British ships legitimate military targets.

*Writing by Ahmed Asmar

https://www.aa.com.tr/en/world/yemeni-houthis-claim-they-attacked-2-american-ships-in-gulf-of-aden/3142310#:~:text=In a statement%2C the group's,hits%2C" Saree also said.

இப்படியான செய்திகளை அடிச்சு போட்டாலும் வாசிக்க மாட்டீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 20/3/2024 at 16:47, Eppothum Thamizhan said:

ஏதோ அமெரிக்கா ஒருத்தற்ற வயித்திலையும் அடிக்காத மாதிரி கதையளக்கிறியள்? விசுவாசம்!! ம்...ம் !!!

உந்த‌ அமெரிக்காவால் தான் ப‌ல‌ நாட்டில் போர் தொட‌ர்ந்து கொண்டு இருக்கு...........அமெரிக்கா தொட்டு ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ள் எப்ப‌ உக்கிரேனுக்கு ஆயுத‌ம் கொடுப்ப‌தை நிறுத்தின‌மோ அப்ப‌ போர் தானாக‌வே நின்று விடும் என்று புட்டின் போன‌ மாத‌ம் அமெரிக்கா ஊடகவியலாளருக்கு கொடுத்த‌ பேட்டியில் பார்த்தேன்.................

  • கருத்துக்கள உறவுகள்
On 23/3/2024 at 11:07, kalyani said:

ஒன்றும் முக்கவில்லை. நீங்கள் விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை எனும் ஆளாச்சே!!!!

Yemeni Houthis claim they attacked 2 American ships in Gulf of Aden
 
SANAA, Yemen 

Yemeni Houthis on Monday said they attacked two American ships in the Gulf of Aden in support of the Palestinian people. 

In a statement, the group's military spokesman Yahya Saree said their naval forces carried out "military attacks against two American ships in the Gulf of Aden."

The attack was carried out by "a number of naval missiles," and claimed to have made "accurate hits," Saree also said.

The Houthi military spokesman added that the attack comes in support of the Palestinian people facing Israeli attacks on Gaza, and in response to US and UK raids on Yemen.

There have been no comments yet by the US and UK on the Houthi statement.

Early on Monday, the group also claimed to have targeted a British cargo vessel, the Rubymar, in the Gulf of Aden and downed a US military drone in Al Hudaydah in the western part of the country.

The Houthis have been targeting cargo ships in the Red Sea owned or operated by Israeli companies or transporting goods to and from Israel in solidarity with Gaza, which has been under an Israeli onslaught since Oct. 7.

With tensions escalating due to the joint strikes of the US and UK against Houthi targets in Yemen, the group declared that it considered all American and British ships legitimate military targets.

*Writing by Ahmed Asmar

https://www.aa.com.tr/en/world/yemeni-houthis-claim-they-attacked-2-american-ships-in-gulf-of-aden/3142310#:~:text=In a statement%2C the group's,hits%2C" Saree also said.

இப்படியான செய்திகளை அடிச்சு போட்டாலும் வாசிக்க மாட்டீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இது போன்ற தளங்களில் இருந்து வரும் செய்திகளை வாசிக்க விசேடமான ஒரு  "மன அமைப்பு" வேண்டும்😎! அது இல்லாமையால்ல் பெரும்பாலானோர் வாசிப்பதில்லை. உங்களைப் போன்றோர் முக்கி மிக்கி மூலைகளில் கிண்டித் தேடினால் மட்டும் இவை வெளியே வரும். அதனால் தான் முக்கி முக்கித் தேடினீர்களோ என்றேன்!
 
On 23/3/2024 at 18:35, பையன்26 said:

உந்த‌ அமெரிக்காவால் தான் ப‌ல‌ நாட்டில் போர் தொட‌ர்ந்து கொண்டு இருக்கு...........அமெரிக்கா தொட்டு ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ள் எப்ப‌ உக்கிரேனுக்கு ஆயுத‌ம் கொடுப்ப‌தை நிறுத்தின‌மோ அப்ப‌ போர் தானாக‌வே நின்று விடும் என்று புட்டின் போன‌ மாத‌ம் அமெரிக்கா ஊடகவியலாளருக்கு கொடுத்த‌ பேட்டியில் பார்த்தேன்.................

போர் நின்று விடும்! ஏனெனில் உக்ரைன் வீழ்ந்து விடும், டென்மார்க் அவ்வளவு தொலைவில்லை, எனவே அங்கேயும் புரின் ஆட்சி மலர உங்கள் போன்ற "புத்திசாலிகள்" உழைக்க வேண்டும் உறவே😂!
 
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:

இது போன்ற தளங்களில் இருந்து வரும் செய்திகளை வாசிக்க விசேடமான ஒரு  "மன அமைப்பு" வேண்டும்😎! அது இல்லாமையால்ல் பெரும்பாலானோர் வாசிப்பதில்லை. உங்களைப் போன்றோர் முக்கி மிக்கி மூலைகளில் கிண்டித் தேடினால் மட்டும் இவை வெளியே வரும். அதனால் தான் முக்கி முக்கித் தேடினீர்களோ என்றேன்!
 
போர் நின்று விடும்! ஏனெனில் உக்ரைன் வீழ்ந்து விடும், டென்மார்க் அவ்வளவு தொலைவில்லை, எனவே அங்கேயும் புரின் ஆட்சி மலர உங்கள் போன்ற "புத்திசாலிகள்" உழைக்க வேண்டும் உறவே😂!
 
அமெரிக்கா

இந்தியா வீஜேப்பிய‌ போல் குண்டு வைப்பார்க‌ள் அந்த‌ குண்டை உட‌ன‌ க‌ண்டு பிடித்து விட்டு அதில் இருந்து போலி தேச‌ ப‌ற்றை இந்திய‌ நாட்டு ம‌க்க‌ளுக்கு காட்டுவ‌து போல் இருக்கு அமெரிக்காவின் செய‌ல் பாடு..................ஒசாமா பின்லேடன வ‌ள‌த்து விட்ட‌து யார் இந்த‌ உல‌கிற்க்கு ஒசாமா பின்லேடன அறிமுக‌ம் செய்து வைச்ச‌து யார்..............அதே ஒசாமா பின்லேடன போட்டு த‌ள்ள‌ அமெரிக்காவுக்கு 10வ‌ருட‌த்துக்கு மேல் எடுத்த‌து............இவ‌ர்க‌ள் தான் உல‌கிற்க்கு ந‌ல் வ‌ழி காட்டுப‌வ‌ர்க‌ள் என்ற‌ விம்ப‌ம் வேற‌😁😁😁😁😁😁😁😁............................

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பையன்26 said:

டென்மார்க் பற்றியும் சொல்லுங்கள்.

நேட்டோவின் ஆரம்ப கால உறுப்பினர், இந்த வருடம் முதல் அமெரிக்காவின் ஆயுதங்களையும், படைகளையும் நிறுத்தி வைக்க அனுமதி கொடுத்திருக்கிறார்கள். இது புரினுக்கு எதிரான ஒரு நடவடிக்கை. இதை எதிர்த்து உங்கள் போன்ற நீதிமான்கள் என்ன செய்வதாக உத்தேசம்? பாஸ்போட்டை பகிரங்கமாக எரித்து விட்டு, கிழக்கே போகும் உத்தேசம் ஏதாவது😎?

காத்திருக்கிறேன் பதிலுக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Justin said:

நான் டென்மார்க் வ‌ந்த‌ கால‌ம் தொட்டு டெனிஸ் மக்க‌ளோடு தான் இருந்து வ‌ள‌ந்தேன் சிறிது கால‌ம் த‌னிய‌ இப்போதும் டெனிஸ் ம‌க்க‌ளோடு தான் இருக்கிறேன்...........பெரும்பாலான டெனிஸ் மக்களுக்கு உல‌க‌த்தில் என்ன‌ ந‌ட‌க்குது என்றே தெரியாது.............அதுக‌ள் த‌ங்க‌ட‌ வேலையும் த‌ங்க‌ட‌ குடும்ப‌மும் என்று வாழுதுக‌ள்..............இப்ப‌ இருக்கும் அரசாங்கம் மக்களை மூளை சலவை செய்து உல‌கில் ந‌டக்கும் உண்மையை மூடி ம‌றைத்து அமெரிக்காவுக்கு சிங்சாங் போடுவ‌தை முழு நேர‌ ப‌ணியாய் செய்கின‌ம் ஊட‌க‌த்தின் மூல‌ம்...........அது இஸ்ரேல் ப‌ல‌ஸ்தீன‌ போரா இருந்தாலும் ச‌ரி ர‌ஸ்சிய‌ உக்கிரேன் போரானாலும் ச‌ரி...................உக்கிரேனுக்கு ப‌ல‌ கோடி காசை அள்ளி கொடுப்ப‌தில் டெனிஸ் ம‌க்க‌ளுக்கு உட‌ன் பாடு இல்லை.........................இந்த நாட்டு முதியோர் இல்லம் நாறிப் போய் கிடக்கு அதுக்கு காசுக‌ளை ஒதுக்காம‌ செல‌ன்ஸ்கி என்ற‌ ஊழ‌ல் கோமாளிக்கு தொட‌ர்ந்து உத‌வுவ‌து அருவ‌ருக்க‌ த‌க்க‌து.............இந்த‌ நாட்டை வ‌ள‌த்து அபிவிருத்தி பாதைக்கு கொண்டு போன முதியோர்க‌ள   இந்த‌ அர‌சு இப்ப‌டி வைச்சு பார்ப்ப‌து அமெரிக்காவில் இருக்கும் உங்க‌ளுக்கு தெரியாது இங்குள்ள‌ என‌க்கு தெரியும்😜...................

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

உறவே, நீங்கள் - அதாவது டென்மார்க் மக்கள் போல மூளைசலவைக்கு ஆட்படாமல் தப்பியிருக்கும் நீங்கள்- இத்தகைய கீழ் நிலை கொண்ட டென்மார்க்கில் இருந்து பக்கத்தில் இருக்கும் பெலாரஸ், கலினின்கிராட் போன்ற பகுதிகளுக்குப் போய் வாழாமல் எது தடுக்கிறது என்பது தான் கேள்வி. பதிலில் பதில் இல்லையேt🤪

நாம‌ யாருக்கும் க‌ல் எறியாட்டி ந‌ம‌க்கும் யாரும் க‌ல்லால் எறிய‌ மாட்டின‌ம்...........ஹிட்ல‌ர் கால‌த்தில் டென்மார்க் அதை ச‌ரியாக‌ செய்த‌து..............அத‌னால் டென்மார்க்கு பெரிய‌ இழ‌ப்பு வ‌ர‌ வில்லை...........

சிறுவ‌ய‌தில் இருந்து வ‌ள‌ந்த‌ டெனிஸ் ம‌க்க‌ளோட‌ வாழ்வ‌து என‌க்கு ம‌கிழ்ச்சியை த‌ருது........................கேம் ஓவ‌ர் யுவ‌ர் ஆன‌ர்😜.......................

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

நாம‌ யாருக்கும் க‌ல் எறியாட்டி ந‌ம‌க்கும் யாரும் க‌ல்லால் எறிய‌ மாட்டின‌ம்...........ஹிட்ல‌ர் கால‌த்தில் டென்மார்க் அதை ச‌ரியாக‌ செய்த‌து..............அத‌னால் டென்மார்க்கு பெரிய‌ இழ‌ப்பு வ‌ர‌ வில்லை...........

சிறுவ‌ய‌தில் இருந்து வ‌ள‌ந்த‌ டெனிஸ் ம‌க்க‌ளோட‌ வாழ்வ‌து என‌க்கு ம‌கிழ்ச்சியை த‌ருது........................கேம் ஓவ‌ர் யுவ‌ர் ஆன‌ர்😜.......................

ஓம், 10 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களைப் பின்னாளில் கொன்ற ஹிற்லர் வந்து கேட்டவுடன் ஒரு நாளில் டென்மார்க் சுருண்டது- பெருமைப் பட வேண்டிய விடயம் தான்😎 மறு பக்கம், முழு ஐரோப்பாவையும் ஹிற்லர் ஆளாமல், இறுதி வரை மரணங்களோடு போராடியது பிரிட்டன் - வெட்கப் பட வேண்டிய முட்டாள்கள் பிரிட்டிஷ் காரர்கள்😂!

தாத்தா போலவே இருக்கிறீர்கள் என்று வெளிக்காட்டவே அந்தக் கேள்வியைக் கேட்டேன். "எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை, எனக்கு சுதந்திரம் இருக்கிறது, எனக்கு வருமானம், வாழ்விடம் இருக்கிறது. எனவே எனக்கு வெளியேற வேண்டிய அவசியம் இல்லை"! 

கேம் எப்பவோ ஓவர், இப்ப முகமூடி-facade  மட்டும் தான் மிச்சம்😎!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.