Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பெருமாள் said:

இனவாத சிங்களத்துக்கு வக்காலத்து வாங்குவதை  நாகரீகமாக எழுதுவது என்று எப்போதில் இருந்து மாற்றம் பெற்றது ?

சாரி பிறதர்.

நான் தவறான இடத்தில் சபை நாகரீகம் பற்றிக் கதைக்கிறேன். 

உங்களுக்கும் நாகரீகத்திற்கும்  தொடர்பில்லையென்பதால் எனது தவறான புரிதலுக்காக மனம் வருந்துகிறேன். 

👍

  • Replies 63
  • Views 9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இப்படி ஒன்றை தபால் நிலையத்தில் £ 5.50 ற்கு எடுத்துச் சென்று சிறீலங்காவில் வாகனம் ஓட்டுவது வழமை. உங்கள் வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தில் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே ஓட்ட முடியும். 

  • உங்களுடைய சாரதி அனுமதிப் பத்திரத்தைக் காட்டித்தான் அதில் இருக்கும் அளவுகோளின்படி (எந்தெந்த வாகனங்கள் ஓட்டலாம் என்று) குடுப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன்.......!  😁

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    வேறு ஒரு திரியில்… @ரசோதரன் குறிப்பிட்ட மாதிரி, “ஶ்ரீலங்கா அமைச்சர்கள், காலையில் எழுந்து Good Morning சொல்வது போல்….. ஆளுக்கு ஒரு  திட்டமும்,  அறிக்கையும் விட்டு விட்டு அதை அவர்களே மறந்து விடுவார்கள

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

airport ல் வைத்து பயணிகளுக்கு வசதிகளைச் செய்து கொடுத்தல் நன்மையானதா தீமையானதா? 

இதுதான் விவாதிக்கப்பட வேண்டியது. 

பயணிகள் அனைவரும் வெளிநாட்டினர் என்பதையும் கவனிக்க வேண்டும். 

இத விடுத்து வேறு எதைக் கதைத்தாலும் அது வெறுப்பில் இருந்து வருவதுதான். 

ஏற்கனவே AAA இல் இருந்து எடுத்துக் கொண்டு தானே போகிறோம்.

அப்புறம் கூடுதல் பணத்துக்கு இதையும் எடுக்க வைப்பதா?

AAA இன் வேலை அங்கில்லாமல் போகிறதே?

AAA one year 15$

Sri Lanka One Month 30$.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே AAA இல் இருந்து எடுத்துக் கொண்டு தானே போகிறோம்.

அப்புறம் கூடுதல் பணத்துக்கு இதையும் எடுக்க வைப்பதா?

AAA இன் வேலை அங்கில்லாமல் போகிறதே?

AAA one year 15$

Sri Lanka One Month 30$.

ஒவ்வொரு நாடும் தனக்கென விதிமுறைகளை வகுப்பது தவறல்லவே. 

கனடா, ஒன்ராறியோ மாகாணம் 👇

Drive in Ontario: visitors

Welcome to Ontario!  Here’s what you need to know if you are, or will be, visiting Ontario – and want to drive while you’re here.

Visiting: less than 3 months

If you are visiting Ontario for less than 3 months and want to drive while you’re here, you can use a valid driver’s licence from your own province, state or country.

You will also need to:

  • be at least 16 years old
  • have proper insurance coverage for the vehicle you will drive
  • carry an original (or exact) copy of the vehicle ownership permit
  • obey traffic laws, drive safely and avoid collisions when you drive

Visiting: more than 3 months

If you will be visiting from another country for more than 3 months, you will need an International Driver’s Permit (IDP)from your own country.

This is a special licence that allows motorists to drive internationally when accompanied by a valid driver’s licence from their country.

You need to have this permit with you when you arrive in Ontario. You cannot apply for one once you are here.

Rules of the road

As a visitor, you are responsible for knowing Ontario traffic laws. Here are just some:

  • keep to the right of the road
  • obey posted speed limits (e.g., 50 km/hour)
  • do not use handheld devices while driving (e.g., cell phones, tablets or music players)
  • slow down and pull to the right, if an emergency vehicle is driving behind you with their lights and sirens on (e.g., an ambulance, fire truck or police car)

If you break a traffic law, you will face a penalty. Penalties range from fines to having your licence suspended or your car taken away (impounded).

https://www.ontario.ca/page/drive-ontario-visitors#section-0

  • கருத்துக்கள உறவுகள்
On 24/3/2024 at 06:57, ஈழப்பிரியன் said:

வெளிநாடுகளில் இன்ரர்நசினல் லைசன்ஸ் என்று கொடுக்கிறார்களே அதற்கு என்னாகும்?

நான் எப்ப போனாலும் ஒன்று எடுத்துக் கொண்டு தான் போவேன்.

காரும் மோட்டார் சைக்கிளும் ஓடலாம்.

இனி என்ன செய்வது?

உங்கள்/எங்கள் அமெரிக்க லைசென்ஸ் இற்கு அமெரிக்காவில் மோட்டார் சைக்கிள் ஓடமுடியாது என்று நினைக்கிறேன், அதற்கு தனியாக trial காட்டவேண்டும் , அதையே அங்கும் endorse பண்ணித்தருவார்கள். கார் மாத்திரம் ஓட்டலாம். முன்பும் எமது international லைசென்ஸ்ஐ அங்கு ஒரு இடத்தில் காட்டி, பணம் கொடுத்து endorse பண்ணவேண்டும் என்று ஞாபகம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

நான் மோட்டார் சைக்கிளுக்கு தனியாக சோதனை எடுத்து ஓடியும் காட்டி எடுத்து வைத்துள்ளேன்.

ஒவ்வொரு தடவை இலங்கை போகும் போதும்  AAA அலுவலகத்துக்கு போய் 15 டாலர் கட்டி ஒரு வருட அனுமதிப் பத்திரம் எடுத்துக் கொண்டு தான் போய்வருகிறேன்.

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

நான் மோட்டார் சைக்கிளுக்கு தனியாக சோதனை எடுத்து ஓடியும் காட்டி எடுத்து வைத்துள்ளேன்.

ஒவ்வொரு தடவை இலங்கை போகும் போதும்  AAA அலுவலகத்துக்கு போய் 15 டாலர் கட்டி ஒரு வருட அனுமதிப் பத்திரம் எடுத்துக் கொண்டு தான் போய்வருகிறேன்.

அண்ணை, நீங்கள் இங்கே ஒரு பிஸ்தாவாகத்தான் இருக்கிறீர்கள், இங்கு மோட்டார் சைக்கிள் ஓடுவது ஆபத்தானது

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

ஒவ்வொரு நாடும் தனக்கென விதிமுறைகளை வகுப்பது தவறல்லவே. 

தவறு இல்லை அப்படி செய்கின்றார்கள். கனேடியர் அவுஸ்ரேலியர்கள் இடம்பார்க்க  ஐரோப்பா செல்வதானால்  (Tourist) ரிக்கற் கடவுசீட்டுடன் போய் இறங்கலாம் ஆனால் ஐரோப்பியர்கள் மேற்படி நாடுகளுக்கு செல்ல  விசாவுக்கு eTA க்கு விண்ணப்பிக்க வேண்டும்.இலங்கை ஏழைநாடு என்றபடியால் வெளிநாட்டு தமிழர்கள் சிலர் கிண்டலாக பார்க்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

@விளங்க நினைப்பவன்

இங்கு $15 V $50 இதுதான் 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை ஏழைநாடு என்றபடியால் வெளிநாட்டு தமிழர்கள் சிலர் கிண்டலாக பார்க்கின்றனர்.

இலங்கை ஏழை நாடாகியதன் காரணம் என்ன ? சிங்களம் தான் மட்டுமே இந்த நாட்டில் வாழனும் மற்றைய பூர்வீக குடி தமிழரை அழிக்கனும் எனும் இனவாத மமதையே இவ்வளவு பிச்சை கார தனத்துக்கு காரணம் முதலில் உங்களை போன்றவர்களின் எண்ணத்தை மாற்றனும் அதன் பின் அந்த மதன முத்தாகூட்டம் திருந்தும் உங்களை போன்றவர்கள் அவர்களுக்கு எடுபிடியாய் இருக்கும்மட்டும் அந்த மொக்கு கூட்டம் இன்னும் அழிவையே நோக்கி போகும் இனிமேலாவது அவங்களுக்கு நல்ல அறிவுரையை சொல்லுங்க .

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 24/3/2024 at 20:01, MEERA said:

ஆனால் 2022 இல் இருந்து கொழும்பில் உள்ள AA இன் அலுவலகத்தில் காசு கட்டி மேலதிக சான்றிதழ் ஒன்றும் பெற வேண்டும். நான் நினைக்கின்றேன் இந்த அனுமதியை இப்போது விமானநிலையத்திலேயே வழங்கப் போகிறார்கள். 

2022 இல் அல்ல. பல வருடமாகவே இதுதான் நடைமுறை என நினைக்கிறேன். நான் 2010/12 இல் போகும் போது விசாரித்த போதே இதே AA பதிவு பற்றி கூறினார்கள்.

நீங்கள் மேலே கொடுத்துள்ளது DVLA உங்கள் யூகே லைசன்சின் தகவலை, சர்வதேச லைசன்சுக்கு மாற்றி தரும் பத்திரம். ஆனால் அதை கொண்டு போய் கொழும்பில் AA யிடம் கொடுத்து அங்கே ஒரு அனுமதி எடுக்க வேண்டும்.

ஆனால் வீதியில் மறிக்கும் இலங்கை பொலிசுக்கு இது தெரியாதபடியால் நீங்கள் காட்டும் பத்திரத்தையே ஏற்பார்கள்.

இப்போ இந்த கொழும்புக்கு போய் AA யிடம் பதிவதை, ஏர் போர்ட்டிலேயே செய்து தரப்போகிறார்கள்.

On 25/3/2024 at 21:00, நீர்வேலியான் said:

முன்பும் எமது international லைசென்ஸ்ஐ அங்கு ஒரு இடத்தில் காட்டி, பணம் கொடுத்து endorse பண்ணவேண்டும் என்று ஞாபகம்

ஓம். நான் மேலே சொல்லி உள்ள விளக்கம்தான்.

On 25/3/2024 at 22:49, ஈழப்பிரியன் said:

நான் மோட்டார் சைக்கிளுக்கு தனியாக சோதனை எடுத்து ஓடியும் காட்டி எடுத்து வைத்துள்ளேன்.

கெத்துத்தான் தலைவா

  • கருத்துக்கள உறவுகள்
On 24/3/2024 at 23:18, பெருமாள் said:

எனது தாய் ஆங்கில ஆசிரியை எத்தனை தரம் சொல்வது?

வாத்தியார் பிள்ளை……Sir

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இப்போ இந்த கொழும்புக்கு போய் AA யிடம் பதிவதை, ஏர் போர்ட்டிலேயே செய்து தரப்போகிறார்கள்.

வழமையில் இங்குள்ள AAA  யில் 15 டாலர் கட்டி ஒரு வருட அனுமதிப் பத்திரம் எடுத்துக் கொண்டு போய் என்பாட்டில் மோட்டார் சைக்கிள் ஓடித் திரிகிறேன்.

எனது கேள்வி

இங்கே எடுத்துக் கொண்டு போனாலும் திரும்ப விமான நிலையத்தில் எடுக்க வேண்டுமா?

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

வழமையில் இங்குள்ள   யில் 15 டாலர் கட்டி ஒரு வருட அனுமதிப் பத்திரம் எடுத்துக் கொண்டு போய் என்பாட்டில் மோட்டார் சைக்கிள் ஓடித் திரிகிறேன்.

எனது கேள்வி

இங்கே எடுத்துக் கொண்டு போனாலும் திரும்ப விமான நிலையத்தில் எடுக்க வேண்டுமா?

தெரியவில்லை அண்ணை.

கேட்டுப்பார்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உள் நாட்டிலேயே சாரதி அனுமதிப் பத்திரம் எடுத்தவன் ஒரு நாளைக்கு பத்துப் பேரை கொல்கிறான்...இவையிந்திறத்தில்.. வெளிநாட்டவருக்கு அனுமதிப் பத்திரமாம்.. கேட்கிறவன் கேணையன் என்றால்......கழுதைகூட ஏரோப்பிளேன் ஓடுமாம்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

2022 இல் அல்ல. பல வருடமாகவே இதுதான் நடைமுறை என நினைக்கிறேன். நான் 2010/12 இல் போகும் போது விசாரித்த போதே இதே AA பதிவு பற்றி கூறினார்கள்.

நீங்கள் மேலே கொடுத்துள்ளது DVLA உங்கள் யூகே லைசன்சின் தகவலை, சர்வதேச லைசன்சுக்கு மாற்றி தரும் பத்திரம். ஆனால் அதை கொண்டு போய் கொழும்பில் AA யிடம் கொடுத்து அங்கே ஒரு அனுமதி எடுக்க வேண்டும்.

ஆனால் வீதியில் மறிக்கும் இலங்கை பொலிசுக்கு இது தெரியாதபடியால் நீங்கள் காட்டும் பத்திரத்தையே ஏற்பார்கள்.

இப்போ இந்த கொழும்புக்கு போய் AA யிடம் பதிவதை, ஏர் போர்ட்டிலேயே செய்து தரப்போகிறார்கள்.

மறுபடியுமா?

2022/2023 இல் இருந்து கட்டாயமாக்கி உள்ளார்கள்.

2 hours ago, alvayan said:

உள் நாட்டிலேயே சாரதி அனுமதிப் பத்திரம் எடுத்தவன் ஒரு நாளைக்கு பத்துப் பேரை கொல்கிறான்...இவையிந்திறத்தில்.. வெளிநாட்டவருக்கு அனுமதிப் பத்திரமாம்.. கேட்கிறவன் கேணையன் என்றால்......கழுதைகூட ஏரோப்பிளேன் ஓடுமாம்

வெளிநாட்டில் ஏற்கனவே சாரதி அனுமதிப் பத்திரம் உள்ளவர்களுக்கே சிறீலங்காவில் மட்டும் செல்லுபடியாகும் வகையில் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

2022/2023 இல் இருந்து கட்டாயமாக்கி உள்ளார்கள்.

இல்லை அதற்கு முன்பே கட்டாயம்தான்.

ஆனால் வீதியில் மறிக்கும் பொலிசுக்கு இது 2022 க்கு பின்பே அறிவுறுத்தப்பட்டிருக்கலாம்.

நான் சொன்னது போல 2010 அல்லது 12 இல் நான் இதையிட்டு விசாரித்த போதே கொழும்பில் AA யில் பதிய வேண்டும் என்று எனக்கு தெரிய வந்தது.

2017 வாக்கில் யாழில் கூட இதை பற்றி நாதமும் நானும் இன்னும் சிலரும் கதைத்துள்ளோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:
5 hours ago, MEERA said:

2022/2023 இல் இருந்து கட்டாயமாக்கி உள்ளார்கள்.

இல்லை அதற்கு முன்பே கட்டாயம்தான்.

ஆனால் வீதியில் மறிக்கும் பொலிசுக்கு இது 2022 க்கு பின்பே அறிவுறுத்தப்பட்டிருக்கலாம்.

நான் சொன்னது போல 2010 அல்லது 12 இல் நான் இதையிட்டு விசாரித்த போதே கொழும்பில் AA யில் பதிய வேண்டும் என்று எனக்கு தெரிய வந்தது.

2017 வாக்கில் யாழில் கூட இதை பற்றி நாதமும் நானும் இன்னும் சிலரும் கதைத்துள்ளோம்

முன்னர் ஒரு தடவை இதுபற்றி ஒரு தலைப்பே எழுதி கேட்டிருந்தேன்.

எவரும் சரியான விளக்கம் தரவில்லை.

யாராவது தெரிந்த பொலிஸ்காரங்க இருந்தா கேளுங்க என்றேன்.ஒன்றுமே இல்லை.

ஆனாலும் ஒன்றுமே தேவையில்லை அண்ணே.கொண்டு போறதை வைத்து ஓடுங்க என்று  @MEERAதான் சொன்னார்.

நானும் அனேகமான நாட்களில் மோட்டார் சைக்கிள் ஓடித் திரிந்தேன்.

ஒருதடவை தன்னும் மறிக்கவில்லை.

போன வேகத்தைப் பார்த்து இதை ஏன் மறிப்பான் என்று விட்டுட்டாங்களோ?

Edited by ஈழப்பிரியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG-2306.jpg

IMG-2304.jpgIMG-2305.jpg

இந்த சாரதி அனுமதி பத்திரத்தில் உள்ளதைப் படித்தால் போற இடங்களில் இதையும் லோக்கல் அனுமதிப் பத்திரத்தையும் வைத்து ஓடலாமென்றே உள்ளது.

இதை எடுக்கும் போது இலங்கை பற்றி கேட்டதற்கு இதை வைத்தே ஓடலாம் என்றார்கள்.

2 hours ago, goshan_che said:

5 hours ago, MEERA said:

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ஈழப்பிரியன் said:

IMG-2306.jpg

IMG-2304.jpgIMG-2305.jpg

இந்த சாரதி அனுமதி பத்திரத்தில் உள்ளதைப் படித்தால் போற இடங்களில் இதையும் லோக்கல் அனுமதிப் பத்திரத்தையும் வைத்து ஓடலாமென்றே உள்ளது.

இதை எடுக்கும் போது இலங்கை பற்றி கேட்டதற்கு இதை வைத்தே ஓடலாம் என்றார்கள்.

நான் நினைப்பது:

இங்கே எடுத்தால் 20, அங்கே எடுத்தால் 30 எனில். பேசாமல் அங்கேயே போய் எடுக்கலாம்?

எடுக்கும் போது - கவுண்டரில் விளக்கத்தை கேட்டு வந்தால். அடுத்த முறை போகும் போது அங்கே அல்லது இங்கே எடுக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

நான் நினைப்பது:

இங்கே எடுத்தால் 20, அங்கே எடுத்தால் 30 எனில். பேசாமல் அங்கேயே போய் எடுக்கலாம்?

எடுக்கும் போது - கவுண்டரில் விளக்கத்தை கேட்டு வந்தால். அடுத்த முறை போகும் போது அங்கே அல்லது இங்கே எடுக்கலாம்.

தகவலுக்கு நன்றி கோசான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நான் நினைப்பது:

இங்கே எடுத்தால் 20, அங்கே எடுத்தால் 30 எனில். பேசாமல் அங்கேயே போய் எடுக்கலாம்?

இங்கை 20 (டாலர்), அங்கை 30 (டாலர்) என்றால்....
ஏன் விலை கூடின இடத்தில் எடுக்க வேணும்.
இலங்கை அரசாங்கத்துக்கு டாலர் சேர்த்து குடுக்கிறீங்களா.   😂 🤣

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

இங்கை 20 (டாலர்), அங்கை 30 (டாலர்) என்றால்....
ஏன் விலை கூடின இடத்தில் எடுக்க வேணும்.
இலங்கை அரசாங்கத்துக்கு டாலர் சேர்த்து குடுக்கிறீங்களா.   😂 🤣

சிறி இங்க எடுத்தாலும் அங்க எடுக்க வேண்டும் என்றால் என்ன செய்வது?

இப்படித் தான் இவ்வளவு நாட்களாக செய்கிறார்களாமே?

என்னைப் பிடித்திருந்தால் கோடுவரை போக வேண்டும் என்றே நினைத்திருந்தேன்.

நான் வைத்திருந்த புத்தகத்தில் தெளிவாக இந்த புத்தகம் கொண்டு வருபவரை தனது லோக்கல் லைசன்சுடன் அந்த புத்தகத்திலள்ள நாடுகளில் அவர்கள் குறிப்பிட்ட வாகனங்களை ஓடலாம் என்றே உள்ளது.

உங்களது நாட்டில் அதற்கு தடை என்றால் அதை அவரகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி இங்க எடுத்தாலும் அங்க எடுக்க வேண்டும் என்றால் என்ன செய்வது?

இப்படித் தான் இவ்வளவு நாட்களாக செய்கிறார்களாமே?

என்னைப் பிடித்திருந்தால் கோடுவரை போக வேண்டும் என்றே நினைத்திருந்தேன்.

நான் வைத்திருந்த புத்தகத்தில் தெளிவாக இந்த புத்தகம் கொண்டு வருபவரை தனது லோக்கல் லைசன்சுடன் அந்த புத்தகத்திலள்ள நாடுகளில் அவர்கள் குறிப்பிட்ட வாகனங்களை ஓடலாம் என்றே உள்ளது.

உங்களது நாட்டில் அதற்கு தடை என்றால் அதை அவரகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஈழப்பிரியன்... இங்கு எடுத்திருந்தாலும், அங்கு எடுக்க  வற்புறுத்துகிறார்களா...
இதென்ன கொடுமையாக இருக்கு.
நான்தான்... விளங்காமல் கோசானுக்கு "டோஸ்" குடுத்துப் போட்டன்.  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்... இங்கு எடுத்திருந்தாலும், அங்கு எடுக்க  வற்புறுத்துகிறார்களா...
இதென்ன கொடுமையாக இருக்கு.

கொள்ளை,கொள்ளை,கொள்ளை.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

எனது கேள்வி

இங்கே எடுத்துக் கொண்டு போனாலும் திரும்ப விமான நிலையத்தில் எடுக்க வேண்டுமா?

நீங்கள் இங்கிருந்து எடுத்துக்கொண்டு போனாலும், எடுக்கா விட்டாலும் அங்கு அவர்களின் பெர்மிட் எடுக்க வேண்டும்.
எங்களின் இங்கத்தையே வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்த்திரத்துடன் அங்கு வாகனம் ஓட்டுநர் பெர்மிட் எடுக்கலாம்.

போன வருடம் ஒருநாள் திரிந்து அலுவலகத்தில் தூங்கி இருந்து எடுக்க வேண்டும்.  இனி அதை விமானநிலையத்தில் எடுக்கலாம் என்றபடியால் வீண் அலைச்சல் இல்லை.  அவ்வளவு தான் வித்தியாசம்.

Edited by Sabesh

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.