Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, zuma said:

கொசுறு தகவல் -  அடுத்த பிரதமராக தமிழ் பெண்மணி ஒருவர் வர வாய்ப்பு இருக்கின்றது ( சரோஜா சாவித்திரி பால்ராஜ் )

அதுவும் பொம்மையா?

  • Replies 54
  • Views 4.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    இதில் எதையுமே தமிழன்பன் குறிக்கவில்லை என்றுதான் படுகின்றது. தனது சொந்த நலனுக்காக மட்டுமே “உழைக்கும்” பிழைப்புவாதிதான் சுமந்திரன். தமிழ் மக்களுக்கோ, அவரைச் சேர்த்த கட்சிக்கோ சுமந்திரன் விசுவாசமாக

  • Elugnajiru
    Elugnajiru

    ஆனந்தசங்கரியர் தமிழர் விடுதலைக்கூட்டணியை முடக்கியதுபோல இப்போ சுமந்திரன் தமிழரசுக்கட்சியை முடக்கிவிட்டார் இனிமேல் சிங்களவன் காலடியில மெதுவாகப்போய் விழுந்துகிடக்கவேண்டியதுதான். பார்க்க சட்டத்தரண

  • சிங்களத்தின் நம்பிக்கை ; நாட்டைப் பொருளாரீதியில் முன்னேற்றிவிட்டால் இலங்கையில் இனப்பிரச்சனை மறைந்துவிடும்.  JVP; இலங்கையின் பொருளாதார நிலைமை முன்னேற்றமடைய வேண்டுமானால் புலம்பெயர் தமிழரின் உதவி தே

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, zuma said:

ஒரு சில புலம்பெயர் மக்கள், அடித்த பியரும், தின்ற சோறும் செமிக்க சுமந்திரன் எதிர் புராணம் பாடி குப்புறப் படுப்பார்கள். தாயக மக்கள் தமது இருப்பை தக்க வைக்க அடுத்த கட்டம் நோக்கி நகர்வார்கள்.

சுமா நலமாக இருக்கின்றீர்களா

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

லோங் டைம் நோ சீ…சுமா ப்ரோ… கண்டது சந்தோசம்.

தாங்ஸ் ப்ரோ, குடும்ப சுமை, வேலைப்  பளு  காரணமாக யாழில் அதிகம் எழுத முடியவில்லை, 
புலம் பெயர்ந்த சூழ்நிலையில் தமிழை மறக்க கூடாது என்பதற்க்காக அடிக்கடி தட்டிப் பார்ப்பதுண்டு.
அத்துடன், தற்போது யாழில் அரைத்த மாவை அரைப்பது போல் உணர்வு ஏற்படுகின்றது.
 
1 hour ago, ஈழப்பிரியன் said:

அதுவும் பொம்மையா?

அவர் ஒரு அம்மையார் ஆவார்.
https://youtu.be/52b-vgWKrpw?si=yecq9b63-ytAfYy5&t=184
 
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

சுமா நலமாக இருக்கின்றீர்களா

வி.நி, நலம் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:
3 hours ago, ஈழப்பிரியன் said:

அதுவும் பொம்மையா?

அவர் ஒரு அம்மையார் ஆவார்.

பிரதமர் பதவியைச் சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2024 at 18:23, Kapithan said:

""குல வழக்கம் "" என்று 

சுமந்திரனின் சாதியைச் சொல்கிறீர்களா அல்லது அவரது  மதத்தைத் சொல்கிறீர்களா அல்லது அவரது குடும்பத்தைச் சொல்கிறீர்களா? 

அல்லது முட்டாள்தனமாக/லூசுத்தனமாக வாய்க்கு வந்ததைக்  கிறுக்குகிறீர்களா? 

இதில் எது சரியானது? 

இந்தியாவிடம்  விலை போகாமல் சுயமாகச் சிந்திக்கும் ஒரே ஒரு தமிழ் அரசியல்வாதி சுமந்திரன் மட்டுமே. 

சுமந்திரனும் விலை போயிருந்தால் இன்று அவருக்கு புகழ் மாலை சூட்டியிருப்பார்கள் எங்கள் புலம்பெயர்ஸ். 

😁

என் இந்த தவிப்பு தோழரே , தொப்பியை அளவு உள்ளோர் போட வேண்டியதுதான்.
சுமா  மாதிரியானவர்களை...... வேண்டாம் ....

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழன்பன் said:

என் இந்த தவிப்பு தோழரே , தொப்பியை அளவு உள்ளோர் போட வேண்டியதுதான்.
சுமா  மாதிரியானவர்களை...... வேண்டாம் ....

கேள்விக்கு நேர்மையாக பதில் கூறுங்கள். 

"குல வழக்கம்" என்று கூறுவதன் நோக்கம்/உள் அர்த்தம் என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2024 at 11:23, Kapithan said:

""குல வழக்கம் "" என்று 

சுமந்திரனின் சாதியைச் சொல்கிறீர்களா அல்லது அவரது  மதத்தைத் சொல்கிறீர்களா அல்லது அவரது குடும்பத்தைச் சொல்கிறீர்களா? 

அல்லது முட்டாள்தனமாக/லூசுத்தனமாக வாய்க்கு வந்ததைக்  கிறுக்குகிறீர்களா? 

இதில் எதையுமே தமிழன்பன் குறிக்கவில்லை என்றுதான் படுகின்றது. தனது சொந்த நலனுக்காக மட்டுமே “உழைக்கும்” பிழைப்புவாதிதான் சுமந்திரன்.

தமிழ் மக்களுக்கோ, அவரைச் சேர்த்த கட்சிக்கோ சுமந்திரன் விசுவாசமாக இருப்பதில்லை. அது போல அவரின் மதத்திற்கும், ஊருக்கும், சொந்தக்காரர்களுக்கும் விசுவாசமாக இருந்ததாகவும் தெரியவில்லை. ஒரு “எலீஸ்ரிஸ்ற்” ஆக இருக்க முனைவதால்தான் எப்போதும் அதிகாரத்தில் இருக்கும் சிங்களத் தலைவர்களுடன் நல்லுறவில் இருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

1) இதில் எதையுமே தமிழன்பன் குறிக்கவில்லை என்றுதான் படுகின்றது. தனது சொந்த நலனுக்காக மட்டுமே “உழைக்கும்” பிழைப்புவாதிதான் சுமந்திரன்.

2) தமிழ் மக்களுக்கோ, அவரைச் சேர்த்த கட்சிக்கோ சுமந்திரன் விசுவாசமாக இருப்பதில்லை. அது போல அவரின் மதத்திற்கும், ஊருக்கும், சொந்தக்காரர்களுக்கும் விசுவாசமாக இருந்ததாகவும் தெரியவில்லை. ஒரு “எலீஸ்ரிஸ்ற்” ஆக இருக்க முனைவதால்தான் எப்போதும் அதிகாரத்தில் இருக்கும் சிங்களத் தலைவர்களுடன் நல்லுறவில் இருக்கின்றார்.

1) குல வழக்கம் என்று குறிப்பிட்டது தமிழன்பன். அதற்குரிய பதிலைத் தரவேண்டியது அவரேதான். கிருபன் அல்ல. நீங்கள் அவரது மனச்சாட்சி அல்லவே. 

2) தமிழருக்கு விசுவாசமாக இருக்கும் ஒரு தமிழ்அரசியல் தலைவரை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா? 

சாதிக்கும், இந்து சமயத்திற்கும், இந்தியாவிற்கு விலைபோன தமிழ் அரசியல்வாதிகள்தானே தற்போது எம்மிடம் உள்ளனர்? 

உண்மை நிலை அப்படி இருக்கும்போது  சுமந்திரன் மீது மட்டும்  ஏன் இத்தனை காழ்ப்புணர்வு? 

ஆகவே .......குல வழக்கம் என்று தமிழன்பன் குறிப்பிட்டது எதற்காக? 

 (பலரது மனக் கண்ணாடியாக  தமிழன்பன் திகழ்கிறாரோ?) 

யாழ்.கொம் எனும் மழையில் பலரது சாயங்கள் கரைவது மகிழ்ச்சியே.

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

தமிழ் மக்களுக்கோ, அவரைச் சேர்த்த கட்சிக்கோ சுமந்திரன் விசுவாசமாக இருப்பதில்லை. அது போல அவரின் மதத்திற்கும், ஊருக்கும், சொந்தக்காரர்களுக்கும் விசுவாசமாக இருந்ததாகவும் தெரியவில்லை.

அவரின் மதத்திற்கு அவர் விசுவாசமாக இருக்க வேண்டும் என்றால் தமிழர்களை பிடித்து கிறிஸ்துவர்களாக மதம் மாற்ற வேண்டும்.

[சொந்தக்காரர்களுக்கும் விசுவாசமாக இருந்ததாகவும் தெரியவில்லை.]

இந்திய தமிழ் படம் ஒன்றில் பார்த்தேன் அரசியல் தலைவர் சொல்வார் அவன் நம்ம சாதி  தானே என்பார் அது போன்று சுமந்திரனும் இருக்க வேண்டுமோ 🙄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, Kapithan said:

1) குல வழக்கம் என்று குறிப்பிட்டது தமிழன்பன். அதற்குரிய பதிலைத் தரவேண்டியது அவரேதான். கிருபன் அல்ல. நீங்கள் அவரது மனச்சாட்சி அல்லவே. 

விடாக்கண்டன் இந்த இடத்தை விட்டு அரக்கிற பிளான் இல்லை போலை கிடக்கு....🤣

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kapithan said:

சுமந்திரன் மீது மட்டும்  ஏன் இத்தனை காழ்ப்புணர்வு? 

சுமத்திரன்  எவ்வளவு கேவலமான வேலைகளை தமிழரின் அரசியல் அரங்கில் செய்தார் செய்கின்றார் இனியும் செய்வார் என்பது நேற்று பிறந்த பிள்ளைக்கு கூட தெரியும் கதை அப்படியிருக்க அப்பாவியாய் முகத்தை வைத்துகொண்டு இப்படி கேள்வி கேட்டது இருக்கே ?

எங்கிருந்தான் இப்படி ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

எங்கிருந்துதான் இப்படி ?

யாழ்க் குடாவிற்கு தண்ணீர் தர மறுத்த சிறீதரன் தமிழ்த் தலைவராகி, இந்துத்துவ இந்தியாவிடம் சரண்டராகி  தமிழீழம் புடிச்சுத் தருவார் என்று எப்படி நீங்கள் நம்புகிறீர்களோ அதேபோல நானும் சுமந்திரன் மேற்குலகுடனும் இலங்கை அரசுடனும் பேசி தமிழீழம் புடிச்சுத் தருவார் என நம்புகிறேன். 

சரீங்களா? 

😁

"குல வழக்கம்" என்று தமிழன்பன் கூறியதை தாங்கள் எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள் பெருமாள்? 

***

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க யாரும் இந்தியாவிடம் விலை போக கூடாது…..

நான் மட்டும்தான் போவேன்😂

#தொழில் போட்டி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

யாழ்க் குடாவிற்கு தண்ணீர் தர மறுத்த சிறீதரன் தமிழ்த் தலைவராகி, இந்துத்துவ இந்தியாவிடம் சரண்டராகி  தமிழீழம் புடிச்சுத் தருவார் என்று எப்படி நீங்கள் நம்புகிறீர்களோ அதேபோல நானும் சுமந்திரன் மேற்குலகுடனும் இலங்கை அரசுடனும் பேசி தமிழீழம் புடிச்சுத் தருவார் என நம்புகிறேன். 

அட யதார்த்தம் தெரிந்தவர்களுக்கு  பிரபாகரனால் முடியாமல் போன விடயம் ஸ்ரீ என்ன உங்கடை சும்மினாலும் முடியாது ஆனால் தமிழர்களின் வாக்கை பெற்று தமிழர்களின் அரசியலை பல சந்ததிக்கு பின்னுக்கு தள்ளி விட்டவர் சுமத்திரன் .

1 hour ago, Kapithan said:

"குல வழக்கம்" என்று தமிழன்பன் கூறியதை தாங்கள் எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள் பெருமாள்? 

உங்களுக்கு கருத்து வரட்சி கண்டால் வழக்கம் போல் சமயத்தை துக்கி பிடிப்பது உங்கள் வழமையான்செயற்பாடுகளில் ஒன்று . @தமிழன்பன் ஏதோ ஒன்றை எழு அதை தூக்கி பிடித்து கொண்டு மர உச்சியில் நின்று சத்தம் போட்டு கொண்டு நிக்கிறியள் .இறங்கி வாங்க 😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அட யதார்த்தம் தெரிந்தவர்களுக்கு  பிரபாகரனால் முடியாமல் போன விடயம் ஸ்ரீ என்ன உங்கடை சும்மினாலும் முடியாது ஆனால் தமிழர்களின் வாக்கை பெற்று தமிழர்களின் அரசியலை பல சந்ததிக்கு பின்னுக்கு தள்ளி விட்டவர் சுமத்திரன் .

உங்களுக்கு கருத்து வரட்சி கண்டால் வழக்கம் போல் சமயத்தை துக்கி பிடிப்பது உங்கள் வழமையான்செயற்பாடுகளில் ஒன்று . @தமிழன்பன் ஏதோ ஒன்றை எழு அதை தூக்கி பிடித்து கொண்டு மர உச்சியில் நின்று சத்தம் போட்டு கொண்டு நிக்கிறியள் .இறங்கி வாங்க 😀

பெருசு,

கிறுக்குவதை நிறுத்திவிட்டு "குலத்தொழில்" என தமிழன்பன் விழித்ததற்கு என்ன அர்த்தம்? 

அவர் பதிலளிக்க முடியாமல் முழிக்கையில் உங்களுக்கு எப்படி பதில் வருகிறது? 

நேர்மையாக பதிலளிக்க வேண்டுமல்லவா? 

சுத்தமாக தமிழருக்குச் சேவையாற்றும் ஒரு டமில் அரசியல்வாதியை இனம் காட்டுங்கள் மரத்திலிருந்து இறங்குகிறேன். 

குறிப்பு: 

எனது கருத்து ஒரு  பல்விழுந்த கிழச் சிங்கத்தின்  பிடரி மயிரைப் பிடித்து உலுப்பிவிட்டதுபோலத் தோன்றுகிறது? 

🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

கிறுக்குவதை நிறுத்திவிட்டு "குலத்தொழில்" என தமிழன்பன் விழித்ததற்கு என்ன அர்த்தம்? 

அவர் பதிலளிக்க முடியாமல் முழிக்கையில் உங்களுக்கு எப்படி பதில் வருகிறது? 

நேர்மையாக பதிலளிக்க வேண்டுமல்லவா? 

சுத்தமாக தமிழருக்குச் சேவையாற்றும் ஒரு டமில் அரசியல்வாதியை இனம் காட்டுங்கள் மரத்திலிருந்து இறங்குகிறேன். 

வாங்க பேராண்டி முதலில் உங்க ஆளை சுமத்திரனை சேத்துகுழிக்குள் இருந்து வெளியில் வந்து உண்மையான விசுவாசத்தோடை தமிழ் மக்களுக்கு சேவை செய்ய சொல்லுங்க .

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

வாங்க பேராண்டி முதலில் உங்க ஆளை சுமத்திரனை சேத்துகுழிக்குள் இருந்து வெளியில் வந்து உண்மையான விசுவாசத்தோடை தமிழ் மக்களுக்கு சேவை செய்ய சொல்லுங்க .

""குலத் தொழிலுக்கு"" விளக்கம்? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

""குலத் தொழிலுக்கு"" விளக்கம்? 

🤣

பேராண்டி நீங்க  உச்சி மரத்தில் நிக்கும்போதே விளக்கம் கொடுக்கபட்டு விட்டது இனிமேலும் தேவைஎன்றால் சும்முக்கு  வாட்சசப்பில் போனை போட்டு கேளுங்க .

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, பெருமாள் said:

பேராண்டி நீங்க  உச்சி மரத்தில் நிக்கும்போதே விளக்கம் கொடுக்கபட்டு விட்டது இனிமேலும் தேவைஎன்றால் சும்முக்கு  வாட்சசப்பில் போனை போட்டு கேளுங்க .

தமிழன்பன் கருத்துக்கு சுமந்திரனிடம் Vளக்கம் கேட்பதா? 

பெருசு  ???????????????

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

தமிழன்பன் கருத்துக்கு சுமந்திரனிடம் Vளக்கம் கேட்பதா? 

பெருசு  ???????????????

இப்படித்தானே உங்க ஆள் சுமத்திரன் உளறி கொட்டுபவர் 😀

பிரசர் ஏறாமல் இருக்க குளுசை எடுக்கவும் பேராண்டி .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இப்படித்தானே உங்க ஆள் சுமத்திரன் உளறி கொட்டுபவர் 😀

பிரசர் ஏறாமல் இருக்க குளுசை எடுக்கவும் பேராண்டி .

தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டும்  என்பது போல, 

தமிழன்பனின் துவேசத்திற்கு விளக்கம் கேட்டால் உங்களுக்குக் கோபம் வருகிறது? 

Y……Y……..Y……..

(தயவுசெய்து பனை தென்னைக்கு விளக்கம் கேட்க வேண்டாம். 🤣)

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kapithan said:

தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டும்  என்பது போல, 

தமிழன்பனின் துவேசத்திற்கு விளக்கம் கேட்டால் உங்களுக்குக் கோபம் வருகிறது? 

Y……Y……..Y……..

(தயவுசெய்து பனை தென்னைக்கு விளக்கம் கேட்க வேண்டாம். 🤣)

அட பேராண்டி இன்னுமா மர உச்சியில் நிக்கிறீங்க லண்டனில் எட்டு மணியாகுது பிடிவாதத்தை விட்டு விட்டு இறங்கி வா ராசா  சொன்னா கேட்கணும் 😀

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, பெருமாள் said:

அட பேராண்டி இன்னுமா மர உச்சியில் நிக்கிறீங்க லண்டனில் எட்டு மணியாகுது பிடிவாதத்தை விட்டு விட்டு இறங்கி வா ராசா  சொன்னா கேட்கணும் 😀

சாரி பெருசு,

இதுக்கு ஒரு வழி பண்ணாமல் விடப்போவதில்லை. 

😁

  • கருத்துக்கள உறவுகள்

@தமிழன்பன்

"குலத்தொழில்" புகழ் தமிழன்பனை யாழ் களத்தில் காணோமே? 

ஏன்? ஓடி ஒழிந்துகொண்டாரா? 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
On 14/4/2024 at 04:50, Kapithan said:

@தமிழன்பன்

"குலத்தொழில்" புகழ் தமிழன்பனை யாழ் களத்தில் காணோமே? 

ஏன்? ஓடி ஒழிந்துகொண்டாரா? 

நண்பரே கொஞ்சம் வேலையாக இருந்ததால் இந்த பக்கம் வரவில்லை . இப்பதான் பார்த்தேன் .
உங்கள் பிரச்சனை தான் என்ன .குலவழக்கம் என்றால் - இங்கே நான் எந்த குலத்தையும் கூறவில்லை . 
முதலில் அவர் யாருக்கு நம்புகின்ற மாதிரி இருக்கின்றார் . செய்வது முழுக்க நாச வேலை . இதனையும் பட்டியல் போடணுமா ? 

அரசியலுக்கு வந்தது ஏன் ? இப்ப என்ன செய்து உள்ளார் , கடைசியில் தமிழரசு கட்சியும் கதை முடிந்தது.
ஆமை புகுந்த வீடு நாசம் என்ற பழமொழி மாதிரி. 

ஊரில் பொதுவாக சொல்வார்கள் நாணயம் இல்லாமல் நம்பிக்கை துரோகம் செய்பவர்களை , நாசவேலை செய்பவர்களை . இது அவரது பிறவிக்குணம் என்று சொல்வார்கள் . அவரது நடவடிக்கையை வைத்து மட்டும் சொல்வார்கள்.

காக்கை வன்னியன் என்று ஏன் கூறுவார்கள். காட்டி கொடுத்து துரோகம் செய்தவர்களை. அதுமாதிரிதான் .
இப்படியான நாசா வேலை செய்தவரை அப்படி சொன்னேன் .

இதில் என்ன பிழை கண்டுபிடித்தீர் ? உண்மையாவே உங்களுக்கு " குலவழக்கம்" பதில் வேண்டுமா ? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.