Jump to content

தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, valavan said:

சிங்களவன் சூழ்ச்சி விஷயத்தில் எச்சரிக்கையாய் இருங்கள் என்று தாக்குதல் செய்தவர்களை சொல்லவந்தால் நீங்கள் என்னை தாளிப்பதில் குறியாயிருக்கிற்ர்ர்கள் என்பது புரிகிறது

பரவாயில்லை, , அதையும் ஒரு கருத்தாக எடுத்துவிட்டு போகிறேன்.

இதனை செயற்பாட்டில் உள்ள புலிகள் தான் செய்தார்கள் என்று எப்படி சொல்கிறீர்கள்? என்ன ஆதாரம்?? எச்சரிக்கையாக இருங்கள் என்றபடி நீங்களே காட்டிக் கொடுப்பது தெரியவில்லையா??

  • Replies 128
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

சமூகவலைத் தளங்களில் வரும் வெறுப்புக் காணொளிகளை Report செய்து அவர்களை வெளியிடுபவர்களுக்கு மேடை இல்லாமல் பார்க்கவேண்டும். ஆனால் மிகமோசமாக கதைக்கும் ஒருவரைப் இன்னும் பலர் சமூகவலைத் தளங்களில் பின்தொடர வைக

ரஞ்சித்

தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை இந்தப் பெண் குறித்து நான் நேற்றுவரை அறிந்திருக்கவில்லை. இப

goshan_che

இதை ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் இதேபோல் யூதருக்கு எதிராக பேசி  இருந்தால் என்ன ஆகி இருக்கும்? உண்மையில் பிரான்சில் எமது சமூகத்தில் படித்தவர்கள், முன்னோடிகள், பிரமுகர்கள் எல்லாம் என்ன வெள்ளி பார்த

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, goshan_che said:

அப்படியே தாளிச்சிடுவோமாக்கும்…..

நான் சொன்னது எமது தாயக விடுதலைப் போராட்டம் பற்றி, பரீசில் நடந்த தாக்குதல் குறித்து அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ரஞ்சித் said:

இல்லை வலவன், அப்படி நினைத்து எழுதவில்லை.

உங்களின் தேசியத்தின் மீதான பற்று நான் அறியாதது அல்ல. பரிசில் இளைஞர்கள் நடந்துகொண்டவிதம் உணர்வு சம்பந்தப்பட்டது. இயல்பாகவே வரும் கோபத்தினால் உந்தப்பட்டது. அவர்களைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று நீங்கள் விழித்திருக்கத் தேவையில்லை என்பதே எனது தாழ்மையான கருத்து. ஏனென்றால், நீங்கள், நான், நாம் எல்லாமே புலிகளின் ஆதரவாளர்கள் தான். 

ஏற்றுக்கொள்கிறேன், முழுமையாக. 

ம‌ன்னிக்க‌னும் ர‌கு அண்ணா
ஐந்து விரலும் ஒரு மாதிரி இல்லை.........................த‌மிழீழ‌ உண‌ர்வு கொண்ட‌ ஒவ்வொருவ‌ரும் ஒவ்வொரு மாதிரி ந‌டை போக்கில்..................அவ‌ர்க‌ள் செய்த‌து பிழை இவ‌ர்க‌ள் சொல்வ‌து ச‌ரி என்று நாம் புல‌ம்புவ‌தில் அர்த்த‌ம் இல்லை...................அவ‌ர்க‌ளுக்கு ச‌ரி என்று ப‌ட்ட‌தை அவ‌ர்க‌ள் செய்தார்க‌ள்........................2009க்கு பிற‌க்கு புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்த‌ பெடிய‌ங்க‌ளுக்கு அவ‌ள் சொன்ன‌து க‌டும் கோவ‌த்தை வ‌ர‌ வைச்சு இருக்கும் ஏன் என்றால் அவா விட்ட‌ வார்த்தை அப்ப‌டி
ம‌கிந்தா உங்க‌ எல்லாரையும் விட்டு வைச்ச‌து த‌ப்பாம்........................ம‌கிந்தா ஒன்றும் பெரிய‌ கொம்ப‌ன் கிடையாது ப‌ல‌ உல‌க‌ நாடுக‌ள் உத‌வி செய்ய‌ எம் போராட்ட‌ம் அழிக்க‌ப் ப‌ட்ட‌து ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்ட‌து.................

இந்த‌ பெண் த‌மிழ் நாட்டில் இருந்த‌ ப‌டி இப்ப‌டி ஒரு காணொளி போட்டு இருந்தா
வீர‌ப்ப‌ன் பானியில் க‌ட‌த்திட்டு போய் க‌தைய‌ முடிச்சு விட்டு இருப்பாங்க‌ள் ந‌ம்ம‌ பெடிய‌ங்க‌ள்.......................இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் என்னை உங்க‌ளை விட‌ த‌லைவ‌ரை அதிக‌ம் நேசிக்கும் பெடிய‌ங்க‌ள் ஒவ்வொரு க‌ட்சியிலும் இருக்கின‌ம்........அதிக‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில்..................................

த‌மிழ் நாட்டை சேர்ந்த‌ பெடிய‌ன் சிங்க‌பூரில் வேலை செய்கிறார் அந்த‌ கொம்ப‌னியில் சிங்க‌ள‌வ‌ன் ஒருவ‌னும் வேலை செய்கிறார் எங்க‌ட‌ போராட்ட‌த்தை த‌லைவ‌ரை ப‌ற்றி த‌ப்பா க‌தைக்க‌ த‌மிழ் நாட்டை சேர்ந்த‌ பெடிய‌ன் அந்த‌ சிங்க‌ள‌வ‌னுக்கு அடிக்க‌ போக‌ ம‌ற்ற‌ ஆட்க‌ள் ஓடி வ‌ந்து த‌டுத்திட்டின‌ம்....................பிர‌பாக‌ர‌ன் த‌மிழ‌ர்க‌ளின் இர‌த்த‌த்தில் க‌ல‌ந்த‌ த‌லைவ‌ர் அவ‌ரை ப‌ற்றி யாரும் த‌ப்பா சொன்னா ப‌ல்லு உடையுதோ கை முறியுதோ யாருக்கு தெரியும்..................

வாழ்க‌ பிர‌பாக‌ர‌ன் புக‌ழ்.......................
 
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, பையன்26 said:

இந்த‌ பெண் த‌மிழ் நாட்டில் இருந்த‌ ப‌டி இப்ப‌டி ஒரு காணொளி போட்டு இருந்தா
வீர‌ப்ப‌ன் பானியில் க‌ட‌த்திட்டு போய் க‌தைய‌ முடிச்சு விட்டு இருப்பாங்க‌ள் ந‌ம்ம‌ பெடிய‌ங்க‌ள்.......................இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் என்னை உங்க‌ளை விட‌ த‌லைவ‌ரை அதிக‌ம் நேசிக்கும் பெடிய‌ங்க‌ள் ஒவ்வொரு க‌ட்சியிலும் இருக்கின‌ம்........அதிக‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில்..................................

அவரவருக்கு அவரவர் அஜெண்டா மட்டுமே முக்கியம்.

இதை கூட சம்பந்தமே இல்லாமல் உங்கள் நா த க பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகிறீர்களே.

1 hour ago, ரஞ்சித் said:

நான் சொன்னது எமது தாயக விடுதலைப் போராட்டம் பற்றி, பரீசில் நடந்த தாக்குதல் குறித்து அல்ல. 

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்.

இந்த தூசண அம்மணி வாயையே மூட முடியவில்லை, இதில், ஒவ்வொரு குரூப்பும் ஆளுக்கு ஆள் இந்த பெண்ணுடன் இவரும், அவரும் கூட்டு என்று கதை வேறு.

இந்த சீத்துவத்தில் உங்க்ளுக்கு நாம் எமக்கான தீர்வை நாமே அடைவோம் என்ற நினைப்பெல்லாம் ஓவராக தெரியவில்லையா?

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, goshan_che said:

அவரவருக்கு அவரவர் அஜெண்டா மட்டுமே முக்கியம்.

இதை கூட சம்பந்தமே இல்லாமல் உங்கள் நா த க பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகிறீர்களே.

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்.

இந்த தூசண அம்மணி வாயையே மூட முடியவில்லை, இதில், ஒவ்வொரு குரூப்பும் ஆளுக்கு ஆள் இந்த பெண்ணுடன் இவரும், அவரும் கூட்டு என்று கதை வேறு.

இந்த சீத்துவத்தில் உங்க்ளுக்கு நாம் எமக்கான தீர்வை நாமே அடைவோம் என்ற நினைப்பெல்லாம் ஓவராக தெரியவில்லையா?

ம‌க்க‌ள் முன்னால் பிர‌ச்சார‌ம் மூல‌ம் சொல்ல‌ நிறைய‌ இருக்கு
இந்த‌ க‌ரும‌த்தை ஏன் அத‌ற்க்குள் க‌ல‌ப்பான்................
நான் சொல்ல‌ வ‌ந்த‌து இவா த‌மிழ் நாட்டில் இருந்து இப்ப‌டி பேசி இருக்க‌னும் நில‌மை வேறு மாதிரி போய் இருக்கும் என்று

உங்க‌ளை என்னை விட‌ அறிவிஜீவிய‌ல‌ தான் அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ர‌ நிறுத்தி இருக்கிறார்.................அவை ஏன் இந்த‌ அசிங்க‌த்தை கையில் எடுக்க‌ போகின‌ம்............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, goshan_che said:

எமக்கான தீர்வை நாமே அடைவோம்

2009 வரை அந்த நம்பிக்கை எமக்கு இருந்ததுதானே கோஷான்? 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பையன்26 said:

இந்த‌ பெண் த‌மிழ் நாட்டில் இருந்த‌ ப‌டி இப்ப‌டி ஒரு காணொளி போட்டு இருந்தா
வீர‌ப்ப‌ன் பானியில் க‌ட‌த்திட்டு போய் க‌தைய‌ முடிச்சு விட்டு இருப்பாங்க‌ள் ந‌ம்ம‌ பெடிய‌ங்க‌ள்.

இந்த வீரப்பன் ஒரு காட்டு கொள்ளைகாரன் என்று அறிய முடிகின்றது  அவரின் படத்தை ஏன் நீங்கள் உங்கள் படமாக போட்டிருக்கின்றீர்கள்

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, ரஞ்சித் said:

2009 வரை அந்த நம்பிக்கை எமக்கு இருந்ததுதானே கோஷான்? 

நாம் மட்டுமே போதும் நமக்கான தீர்வை அடைய என்ற அணுகுமுறை, அதன்பால் ஊருடன் பகைத்தது, அதனால்தான் 2009 நடந்தது.

இதனால்தான் 2009 க்கு முன் நாம் இருந்த ஸ்டேடசில் நாம் இப்போ இல்லை.

இதை நான் 2013 இல் யாழில் எழுத தொடங்கி 11 வருடங்கள்.

2024 இல் கூட எழுத வேண்டி இருக்கிறது. அதுவும் உங்களை போல விடயம் அறிந்த ஒருவருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, goshan_che said:

அதன்பால் ஊருடன் பகைத்தது

அதனால்த்தானே பேச்சுவார்த்தைக்குப் புலிகள் வந்தார்கள். ஆனால், நாம் கேட்ட எதனையும் சர்வதேசம் கொடுக்க விருபவில்லை, இடைக்கால நிர்வாக அலகைக் கூட. அதேவேளை அமெரிக்காவே முன்னின்று சர்வதேச வலைப்பின்னலை பின்னியது. இலங்கை அரச படைகளைப் பலப்படுத்த முன்னின்று உதவியது. புலிகளை சர்வதேசமெங்கும் தடைசெய்து செயலிழக்கப் பண்ணியது. உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் புலிகள் பங்கேற்பதையே தடை செய்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகளைத் தடை செய்தது. இவை யாவுமே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த போதுதானே? சமபல நிலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் இறுதியில், புலிகள் தரமிறக்கப்பட்டு, வேண்டப்படாதவர்களாக, தீண்டப்படாதவர்களாக மாற்றப்படும்வரை நடந்தது. மீதி நீங்களும் நானும் அறிந்தது. 

எமக்கான உண்மையான தீர்வில் சர்வதேசத்திற்கு அக்கறையிருந்தால் இன்று அதனைத் தரலாம், ஆனால் செய்ய மாட்டார்கள். அது எப்போதுமே அவர்களின் நோக்கமாக இருந்ததில்லை. 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, ரஞ்சித் said:

 உடைந்த ரெக்கோர்ட்டை போல இதையே எத்தனை தரம்தான் திரும்ப, திரும்ப சொல்லி கொண்டு இருக்க போகிறீர்கள்?

அமெரிக்கா என்ன எம் ஜென்ம வைரிகளா?

இரு கைகள் தட்டாமல் ஓசை எழாது.

அமெரிக்காவுக்கும், ஈழத்தமிழருக்கும் இடையான உறவு கசந்ததில் - அமெரிக்காவை போலவே ஈழத்தமிழருக்கும் சமபங்கு உண்டு.

அமெரிக்கா இப்போ ஜேவிபி யை அணுகும் முறையை பார்த்தீர்களா?

இதே அணுகுமுறையைத்தான் முதன் முதலில் ஈழ அமைப்புகள் மீதும் எடுத்தது.

இலங்கையில் தமிழர் சுயர்நிர்ணயம் தொடர்பாக முதலாவது சர்வதேச பிரேரணையை நிறைவேற்றியது ஒரு அமெரிக்க மாநிலம். இலினோய் என நினைக்கிறேன்.

ஆனால் நாம் எம்மை அவர்களின் பங்காளிகள் என நிலை நிறுத்த தவறினோம்.

இதில் பாரிய தாக்கம் செலுத்தியது, சில ஈழத் தலைமகளின் செயலற்ற தனமும், சுயநலமும்.

அவர்களை அடுத்து வந்தவர்கள் திறமையானவர்களாயும், சுயநலமற்றவர்களாயும், தியாக எண்ணத்துடனும் இருந்தனர்.

ஆனால் அவர்களிடம், இந்தியா என்ன இந்தியா, அமேரிக்கா என்ன அமேரிக்கா, நம்மை மீறி எதுவும் நடக்காது என்ற மனோநிலை மேலோங்கி இருந்தது.

இந்த மனநிலையே மேற்கு, கிழக்கு, நாலு திக்கிலும் அத்தனை பெரிய நாடுகளும் எம்மை சேர்ந்தழித்தமைக்கு வழி கோலியது.

இதே அணுகுறையை, அதைவிட மிகவும் பலவீனமான நிலையில் இப்போ நீங்கள் முன்வைக்கிறீர்கள். 

இதை எழுதி அம்மஞ்சல்லிக்கு பயனில்லை என தெரியும். கேட்டதால் எழுதுகிறேன். 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, goshan_che said:

இதே அணுகுமுறையைத்தான் முதன் முதலில் ஈழ அமைப்புகள் மீதும் எடுத்தது.

இலங்கையில் தமிழர் சுயர்நிர்ணயம் தொடர்பாக முதலாவது சர்வதேச பிரேரணையை நிறைவேற்றியது ஒரு அமெரிக்க மாநிலம். இலினோய் என நினைக்கிறேன்.

 இதை சரியென்று என்னால் உணரக் கஷ்ட்டமாக இருக்கிறது.

அதற்கான காரணம் என்னவென்றால், அமெரிக்கா இலங்கையில் தலையீடு செய்தது ஜெயவர்த்தனவின் முதலாவது பதவிக்காலத்தின்போது. 80 களின் ஆரம்பத்தில். இரணவில வொயிஸ் ஒப் அமெரிக்கா, திருகோணமலைத் துறைமுகம் மீதான அதிகாரம் என்று இரு பிரதான நோக்கங்களுக்காகவே இலங்கையில் அமெரிக்கா தலையிட்டது. இதற்கு முக்கியமான காரணம் அப்போதிருந்த இந்திய அமெரிக்க பூசல். ஆகவே, இந்தியாவை வேவு பார்க்கவே இலங்கையில் அமெரிக்கா கால்பதித்தது. 

அடுத்ததாக, இந்தியாவினால் பயிற்றப்பட்ட தமிழ்ப் போராளி அமைப்புக்களை அடக்குவதற்கு அமெரிக்கா தானே முன்வந்து உதவியது. சோசலிசம் பேசிய சில போராளி அமைப்புக்களின் செயற்பாடும், அலன் தம்பதிகளைக் கடத்திச் சென்று இந்தியாவைப் பின்புலமாக வைத்து பத்மநாபா பேரம் பேசியதும் எம்மைச் சோசலிசவாதிகள் என்று அமெரிக்கா நம்பக் காரணமாகியது.

உண்மையில்  அமெரிக்கா போராளிகளை அணுகியது என்பதை நான் அறியேன், இப்படிக் கூறுவதால் அது நடக்கவில்லை என்று அர்த்தமில்லை, நான் அறியவில்லை, அவ்வளவுதான்.

மற்றும்படி, அமெரிக்க மாநிலம் ஒன்று எமக்கான அங்கீகாரத்தைத் தந்தது என்பதை மறுக்கவில்லை. ஆனால், அதனால் கிடைத்த பலனும் எதுவுமில்லை. 

அமெரிக்கா தனது நலன்களை மட்டுமே முன்னிறுத்தி நாடுகளுடன் உறவை வளர்த்துக் கொள்கிறது. ஆட்சியதிகாரத்தில் எவர் இருக்கின்றாரோ அல்லது எவரது கைகளில் அதிகாரம் இருக்கிறதோ, அவர்களைக்கொண்டே தனது நலன்களை அடைய முனையும். அதற்காக அந்த ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் எவ்வளவுதான் ஜனநாயக விரோதிகளாக இருந்தாலும் அமெரிக்கா உதவும். 
 
27 minutes ago, goshan_che said:

ஆனால் அவர்களிடம், இந்தியா என்ன இந்தியா, அமேரிக்கா என்ன அமேரிக்கா, நம்மை மீறி எதுவும் நடக்காது என்ற மனோநிலை மேலோங்கி இருந்தது.

இது உண்மைதான். நாம் செய்த சில விடயங்கள் இதன் அடிப்படியிலேயே அமைந்திருந்தன. 

30 minutes ago, goshan_che said:

அமெரிக்கா என்ன எம் ஜென்ம வைரிகளா?

இல்லை.  அதிகாரமும், ஆட்சியும் எம்மிடம் இருந்தால், நாம் அமெரிக்காவின் நண்பர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, ரஞ்சித் said:

அடுத்ததாக, இந்தியாவினால் பயிற்றப்பட்ட தமிழ்ப் போராளி அமைப்புக்களை அடக்குவதற்கு அமெரிக்கா தானே முன்வந்து உதவியது. சோசலிசம் பேசிய சில போராளி அமைப்புக்களின் செயற்பாடும், அலன் தம்பதிகளைக் கடத்திச் சென்று இந்தியாவைப் பின்புலமாக வைத்து பத்மநாபா பேரம் பேசியதும் எம்மைச் சோசலிசவாதிகள் என்று அமெரிக்கா நம்பக் காரணமாகியது.

தலைவர் புரொண்ட்லைனுக்கு கொடுத்த பேட்டியிலும் நாம் அமைக்கும் நாடு சோசலிஸ்ட் நாடாகவே இருக்கும் என்பதை கூறி இருந்தார் என நினைக்கிறேன்.

57 minutes ago, ரஞ்சித் said:

உண்மையில்  அமெரிக்கா போராளிகளை அணுகியது என்பதை நான் அறியேன், இப்படிக் கூறுவதால் அது நடக்கவில்லை என்று அர்த்தமில்லை, நான் அறியவில்லை, அவ்வளவுதான்.

நாமும் அணுகவில்லை.

தவிரவும் இது தனியே சோசலிச எதிர்ப்பு என்ற அளவில் மட்டும் அல்ல - அமெரிக்காவின் முகவர்கள் என தெளிவாக தெரிந்தோர் குறிவைக்கப்பட்டனர் (நீலன்). 

கூடவே இந்தியாவை நாம் எப்படி டீல் பண்ணிணோம் (ரஜீவ்) என்பதையும் அமெரிக்கா கவனித்திருக்கும் அல்லவா?

ஆகவே அமெரிக்காவின் புலி எதிர் நிலைப்பாடு இறுகவும், கடைசி வரை தளராமல் இருக்கவும், நீங்கள் சொன்னவை உட்பட பல காரணங்கள் இருப்பினும், எமது “வணங்கா முடி” தனமும், “நாம் மட்டுமே எமது பிரச்சனைக்கு தீர்வை அடைவோம்” என்ற அதீத தற்சார்பும் கணிசமான காரணிகள் என்பது என் பார்வை.

1 hour ago, ரஞ்சித் said:

மற்றும்படி, அமெரிக்க மாநிலம் ஒன்று எமக்கான அங்கீகாரத்தைத் தந்தது என்பதை மறுக்கவில்லை. ஆனால், அதனால் கிடைத்த பலனும் எதுவுமில்லை

இதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த, பலனை அறுவடை செய்ய நாம் முயலவில்லை என்பதோடு, எமக்கிருந்த early advantage ஐ தொலைக்கும் விதமாகவே நடந்து கொண்டோம். 

1 hour ago, ரஞ்சித் said:

அமெரிக்கா தனது நலன்களை மட்டுமே முன்னிறுத்தி நாடுகளுடன் உறவை வளர்த்துக் கொள்கிறது. ஆட்சியதிகாரத்தில் எவர் இருக்கின்றாரோ அல்லது எவரது கைகளில் அதிகாரம் இருக்கிறதோ, அவர்களைக்கொண்டே தனது நலன்களை அடைய முனையும். அதற்காக அந்த ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் எவ்வளவுதான் ஜனநாயக விரோதிகளாக இருந்தாலும் அமெரிக்கா உதவும். 

மாற்றுக்கருத்தே இல்லை.

ஆனால் நாம் நடைமுறை அரசை நடத்திய காலத்தில் கூட, அமெரிக்காவை எம்பக்கம் எம்மால் திருப்ப முடியவில்லை. 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, goshan_che said:

தலைவர் புரொண்ட்லைனுக்கு கொடுத்த பேட்டியிலும் நாம் அமைக்கும் நாடு சோசலிஸ்ட் நாடாகவே இருக்கும் என்பதை கூறி இருந்தார் என நினைக்கிறேன்.

நாமும் அணுகவில்லை.

தவிரவும் இது தனியே சோசலிச எதிர்ப்பு என்ற அளவில் மட்டும் அல்ல - அமெரிக்காவின் முகவர்கள் என தெளிவாக தெரிந்தோர் குறிவைக்கப்பட்டனர் (நீலன்). 

கூடவே இந்தியாவை நாம் எப்படி டீல் பண்ணிணோம் (ரஜீவ்) என்பதையும் அமெரிக்கா கவனித்திருக்கும் அல்லவா?

ஆகவே அமெரிக்காவின் புலி எதிர் நிலைப்பாடு இறுகவும், கடைசி வரை தளராமல் இருக்கவும், நீங்கள் சொன்னவை உட்பட பல காரணங்கள் இருப்பினும், எமது “வணங்கா முடி” தனமும், “நாம் மட்டுமே எமது பிரச்சனைக்கு தீர்வை அடைவோம்” என்ற அதீத தற்சார்பும் கணிசமான காரணிகள் என்பது என் பார்வை.

இதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த, பலனை அறுவடை செய்ய நாம் முயலவில்லை என்பதோடு, எமக்கிருந்த early advantage ஐ தொலைக்கும் விதமாகவே நடந்து கொண்டோம். 

மாற்றுக்கருத்தே இல்லை.

ஆனால் நாம் நடைமுறை அரசை நடத்திய காலத்தில் கூட, அமெரிக்காவை எம்பக்கம் எம்மால் திருப்ப முடியவில்லை. 

17 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சோசலிச நாடு அமைக்கும் பயமுறுத்தல்கள் இருந்துள்ளது  ☹️

இது சார்ந்த கோபம் தான் ரசியா சீனா  வியட்நாம் மற்றும் கியூபா மீது எனக்கு. ஏன் இந்தியாவும் தான். இவை சுதந்திர போராட்டங்களை ஆதரிப்பவர்களாக இருந்து சமதர்மக்கொள்கைககள் மக்களுக்கானவை என 

எம்மை ஏமாற்றி பின்பற்ற வைத்து முதுகில் குத்தினார்கள். இந்த நாடுகள் எம் பக்கம் இருந்து ஆதரவு கொடுத்து இருந்தால்.  ..

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, விசுகு said:

இது சார்ந்த கோபம் தான் ரசியா சீனா  வியட்நாம் மற்றும் கியூபா மீது எனக்கு. ஏன் இந்தியாவும் தான். இவை சுதந்திர போராட்டங்களை ஆதரிப்பவர்களாக இருந்து சமதர்மக்கொள்கைககள் மக்களுக்கானவை என 

எம்மை ஏமாற்றி பின்பற்ற வைத்து முதுகில் குத்தினார்கள். இந்த நாடுகள் எம் பக்கம் இருந்து ஆதரவு கொடுத்து இருந்தால்.  ..

உண்மையில் எனக்கு எந்த நாடு மீதும் இப்போ கோபம் இல்லை.

சகல உலக நாடுகளும், இன்று நேற்றல்ல, எப்போதுமே இப்படி இரெட்டை வேடம் போடும் சந்தர்ப்பவாதிகள்தான்.

லோரன்ஸ் ஒவ் அரேபியா காலத்தில் அரபிகள், இப்போ குர்திக்கள், ஆர்மேனியர்கள்… நாம்.. லிஸ்ட் மிக  நீண்டது.

நாளைக்கு நாம் ஒரு பெரிய நாட்டை அமைத்தாலும் அது கூட இப்படியாகவே நடந்துகொள்ளும்.

இதை நாம் சரிவர கையாளவில்லை. அவர்களும் நியாயமாக நடக்கவில்லை. 

ஆனால் அதனால் விளங்க தீமை எம்மை மட்டுமே தாக்கியது.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்த வீரப்பன் ஒரு காட்டு கொள்ளைகாரன் என்று அறிய முடிகின்றது  அவரின் படத்தை ஏன் நீங்கள் உங்கள் படமாக போட்டிருக்கின்றீர்கள்

வீர‌ப்ப‌ன் என‌து ம‌ன‌தில் வ‌ன‌காவ‌ல‌ன் போல் வாழுகிறார்  உற‌வே............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோசான் சொல்வது போலவே இவை பற்றிய விளக்கங்கள் redundant ஆக மாறிக் கனகாலம். ஆனால், சம்பவங்கள், வரலாறு இவற்றை உணர்ச்சி எனும் வர்ணக் கண்ணாடியூடாகப் பார்க்கும் நிலை இன்னும் மாறவில்லை.

ஒரு உதாரணம் மட்டும், நினைவூட்ட: அமெரிக்கா புலிகளை உதவி மாநாட்டிற்கு வருமாறு அழைக்கவில்லை, அழைத்திருந்தாலும் விசா கிடைத்திருக்காது (தற்போது சில சிறி லங்கா இராணுவத்தினருக்கு விசா கொடுக்காதது போல). அதன் பின்னர் நிகழ்ந்த ரோக்கியோ மாநாட்டிற்கு இந்தக் கோபத்தில் தமிழர் தரப்பு போகவில்லை. இது போன்ற, யதார்த்த நடைமுறையை உதாசீனம் செய்யும் உணர்ச்சி மயமான நிலை இன்னும் தமிழ் தேசியம் பேசுவோரிடையே இருக்கிறது. இது இருக்கும் வரை, பலர் தமிழ் தேசிய செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கிப் போவது தொடரும், உணர்ச்சி மயமான "சிந்தனைத் தலைவர்கள்" இந்த தலைமுறையோடு இல்லாமல் போன பின்னர், ஏதாவது நல்லது எமக்கு நிகழலாம்.

அது வரை பெரிதாக எதிர் பார்க்க எதுவுமில்லை! 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, Justin said:

அதன் பின்னர் நிகழ்ந்த ரோக்கியோ மாநாட்டிற்கு இந்தக் கோபத்தில் தமிழர் தரப்பு போகவில்லை. இது போன்ற, யதார்த்த நடைமுறையை உதாசீனம் செய்யும் உணர்ச்சி மயமான நிலை இன்னும் தமிழ் தேசியம் பேசுவோரிடையே இருக்கிறது.

ஒஸ்லோவில் சமஸ்டியைப் பரிசீலிக்கின்றோம் என்று அன்ரன் பாலசிங்கமும், கருணா அம்மானும் ஒத்துக்கொண்டது தீவிர நிலைப்பாட்டில் இருந்த தமிழ்ச்செல்வன் தரப்பினருக்குப் பிடிக்கவில்லை.

அதனால்தான் அன்ரன் பாலசிங்கம் ஓரங்கட்டப்பட்டார். கருணா பிளவுக்கும் வழிகோலியது இந்தச் சம்பவம்தான். ரோக்கியோ போனால் சமஸ்டித் தீர்வுக்குள் “ பொக்ஸ்” அடித்துவிடுவார்கள் என்றுதான் போகவில்லை. ஆனால் சொல்லப்பட்ட காரணம் அமெரிக்காவுக்கு போக சமதரப்பாக அனுமதி கொடுக்கவில்லை என்பது..

ரோக்கியோ போயிருந்தாலும் முள்ளிவாய்க்கால் “பொக்ஸ்” போல ஒன்று நடந்திருக்கும்.

  • Like 1
Posted

இந்த சம்பவம் நடக்கும் முன்னர், இந்த பெண்மணி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் படித்த பாடசாலைகளின் வகுப்பு நண்பர்களின் வட்ஸ் அப் குழுமங்களிலும் எவரும் இவர் பற்றி எந்தவொரு காணொளியையும் இணைத்தது இல்லை. பொதுவாக ஆரோக்கியமான உரையாடல்கள் இடம்பெறும் குழுமங்களாக இவை இருந்தன.

ஆனால், இந்த முட்டாள்களின் உணர்ச்சிவசப்பட்ட செயலால், இச் சம்பவம் பற்றி வெளியானதில் இருந்து, கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் இப் பெண்ணின் காணொளிகளை பகிர்ந்து வருகின்றனர். யார் என்றே தெரியாமல் இருந்த ஒருவருக்கு, சின்ன வேலை வெட்டி இல்லாமல், இணையத்தில் குப்பைகளை மட்டும் மேய்கின்றவர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பெண் இன்று எம் சமூகத்தில்  எல்லா மட்டங்களிலும் உள்ளவர்களுக்கு தெரிந்த பிரபலமான ஒருவராக மாறிவிட்டார். 

Quote

வீதியில் நாயின் மலம் 💩 இருந்தால் அதை விலத்தி நடப்பதுபோல சமூகவலைத் தளங்களில் கொட்டப்படும் மலங்களில் இருந்து தூர விலகவேண்டும். ஆனால் சிலர் மலநாற்றத்தை முகர்ந்து பின் தொடர்கின்றனர்! 

என்று @கிருபன்எழுதியிருந்தார் இந்த திரியில். இன்று இந்த மலத்தை எல்லாரும், சமூகத்தில் உள்ள எல்லா மட்டத்தினரும் முகர்ந்து பார்த்து விட்டு, தாம் மட்டும் நாற்றத்தை ரசிக்காமல், மற்றவர்களுக்கும் பகிர்கின்றனர்.

இதனால் இங்கு வெற்றியடைந்தது அந்த மலம் தான்.
 
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

ஒஸ்லோவில் சமஸ்டியைப் பரிசீலிக்கின்றோம் என்று அன்ரன் பாலசிங்கமும், கருணா அம்மானும் ஒத்துக்கொண்டது தீவிர நிலைப்பாட்டில் இருந்த தமிழ்ச்செல்வன் தரப்பினருக்குப் பிடிக்கவில்லை.

அதனால்தான் அன்ரன் பாலசிங்கம் ஓரங்கட்டப்பட்டார். கருணா பிளவுக்கும் வழிகோலியது இந்தச் சம்பவம்தான். ரோக்கியோ போனால் சமஸ்டித் தீர்வுக்குள் “ பொக்ஸ்” அடித்துவிடுவார்கள் என்றுதான் போகவில்லை. ஆனால் சொல்லப்பட்ட காரணம் அமெரிக்காவுக்கு போக சமதரப்பாக அனுமதி கொடுக்கவில்லை என்பது..

ரோக்கியோ போயிருந்தாலும் முள்ளிவாய்க்கால் “பொக்ஸ்” போல ஒன்று நடந்திருக்கும்.

நீங்கள் சொல்லும் காரணமும் இருக்கலாம். பொது வெளியில், வெளிப்படையாக சொல்லப் பட்ட காரணத்தைப் பற்றித் தான் நாம் கருத்துரைக்க முடியும். அன்ரன் பாலசிங்கத்தின் "போரும் சமாதானமும் பக்கங்கள் 710 முதல் 716" இல் புலிகளின் அமெரிக்கா மீதான ஏமாற்றம் தெளிவாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது.

இந்தப் பக்கங்களில் இருக்கும் சில தகவல்களை வைத்து சர்வதேச இராஜதந்திரத்தில் தமிழர் தரப்பின் பாரிய குறைபாட்டையும் காண முடிகிறது. "யாருடன் பேசுகிறோம்-know your audience" என்பது எந்தத் தொடர்பாடலிலும் முக்கியம். ரெனிசியில் பிறந்து, மிசிசிப்பியில் வளர்ந்து,  புஷ் நிர்வாகத்தில் வேலை செய்த ஆஸ்லி வில்ஸ் தான் அமெரிக்க தூதுவர் - நிச்சயமாக சிறுபான்மையினரின் ஏமாற்றங்களைப் புரிந்து கொள்ளாத ஒருவராக இவர் இருந்திருப்பார். வில்சின் மேலதிகாரி ரிச்சர்ட் ஆர்மிரேஜ் என்ற தெற்காசிய விவகார பொறுப்பதிகாரியும் இவர் போன்றவரே. இவர்கள் இருவரிடமும் எதையும் எதிர்பார்த்திருக்கக் கூடாது என்பது என் அபிப்பிராயம். ஆட்சேபனை தெரிவித்து விட்டு ரோக்கியோ போய் அந்தப் பிரகடனத்தில் மாற்றம் கொண்டு வந்திருக்க முடியுமா என முயன்றிருக்கலாம் என்பது என் அபிப்பிராயம். சரி வந்தால் மலை, போனால் தலை முடி!

அப்படிச் செய்திருந்தால் முள்ளிவாய்க்கால் நடப்பதற்கான வாய்ப்பு 50/50 ஆக இருந்திருக்கும் என நினைக்கிறேன். 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனைத்துலக நோர்வே மூலம் நேரடியாகவே தலையிட்ட நிலையில்,  உலகத்தை பகைத்து போருக்கு மீண்டும் செல்வதன் ஆபத்தையைம் அப்படி அப்போரில் தோல்வி ஏற்பட்டால் தமிழ் மக்களுக்கு ஏற்படப் போகும் அரசியல் சூனிய நிலையையும் சாதாரண மக்களாலேயே கணிக்க கூடிய நிலையில், உலக நாட்டு தூதுவர்களுடனும் பல ராஜதந்திரிகளுடனும் அடிக்கடியான சந்திப்புக்களை மேற்கொண்ட சம்பந்தப்பட்டவர்களால் அதுவும்  ஐரோப்பிய யூனியன் வெளிநாட்டமைச்சர் கிறிஸ்ட் பற்றனின் நேரடி எச்சரிக்கைக்கு பின்னரும்  கணிக்கமுடியாமல் இருந்தது என்பதை  நம்ப முடியவில்லை.

 பாரிய மனித அவலம் தமிழீழதை அமைக்க  சாதகமாக அமையும் என்ற மாயையில் மக்களின் அழிவு தொடர்பாக எந்த பொறுப்புணர்வும் அற்றதாகவே இறுதி சில வருடங்களாக பேச்சுவார்தையை புறக்கணிக்கும்  முடிவுகள் எடுக்கப்பட்டதோடு யுத்தத்திற்கான சூழ்நிலையும் உருவாக்கப்பட்டது.   பேச்சுவார்ததையில் நாம் கேட்டது கிடைத்திருக்கவிட்டாலும் இன்றைய நிலையை விட மிகவும் மேம்பட்ட நிலையே இருந்திருக்கும் அதே வேளை  புலிகளுக்குள் இருந்த திறமைமிக்க அரசியல் போராளிகள் உயிருடன் இருந்து மக்களுக்கு தலைமை வகித்திருக்க முடியும்.

சிங்கள அரசுக்கும் சிங்கள மக்களின் பொதுப்புத்திக்கும் யுத்தத்தின் மூலம் புலிகளை தோற்கடித்தோம் என்ற மமதை இல்லாமல்,  பேச்சு வார்ததை மூலம் சமாதானமாகவே அவர்களின் ஆயுதத்தை மௌனித்தோம் என்ற மரியாதை புலிகள் மீதும் தமிழ் மக்கள் மீதும்  இருந்திருக்கும்.  இதை வீம்புக்காக சிலர் மறுக்கலாம். ஆனல் இன்றைய அவல நிலையை விட மேம்பட்ட நிலையே இருந்திருக்கும் என்பதை பொது அறிவுடன் சிந்திக்கும் எவரும் மறுக்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, goshan_che said:

உண்மையில் எனக்கு எந்த நாடு மீதும் இப்போ கோபம் இல்லை.

சகல உலக நாடுகளும், இன்று நேற்றல்ல, எப்போதுமே இப்படி இரெட்டை வேடம் போடும் சந்தர்ப்பவாதிகள்தான்.

லோரன்ஸ் ஒவ் அரேபியா காலத்தில் அரபிகள், இப்போ குர்திக்கள், ஆர்மேனியர்கள்… நாம்.. லிஸ்ட் மிக  நீண்டது.

நாளைக்கு நாம் ஒரு பெரிய நாட்டை அமைத்தாலும் அது கூட இப்படியாகவே நடந்துகொள்ளும்.

இதை நாம் சரிவர கையாளவில்லை. அவர்களும் நியாயமாக நடக்கவில்லை. 

ஆனால் அதனால் விளங்க தீமை எம்மை மட்டுமே தாக்கியது.

உங்கள் இந்த கூற்றுப்படி 

1- பானையில் எதுவும் இல்லை என்று தெரிந்த பின்னர்....

2- நாம் எப்படி காலில் வீழ்ந்தாலும் ஒன்றும் இல்லை. எனவே நிமிர்ந்து நிற்போம் என்பதும் சரியாகி விடுகிறது.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, பையன்26 said:

வீர‌ப்ப‌ன் என‌து ம‌ன‌தில் வ‌ன‌காவ‌ல‌ன் போல் வாழுகிறார்  உற‌வே............................

விளங்கி  கொண்டேன்  உறவே.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, விசுகு said:

உங்கள் இந்த கூற்றுப்படி 

1- பானையில் எதுவும் இல்லை என்று தெரிந்த பின்னர்....

2- நாம் எப்படி காலில் வீழ்ந்தாலும் ஒன்றும் இல்லை. எனவே நிமிர்ந்து நிற்போம் என்பதும் சரியாகி விடுகிறது.

நன்றி.

ஆனால் இதே போன்ற வல்லாதிக்க நாடுகளை கெட்டித்தனமாக டீல் பண்ணி (உங்கள் பாசையில் காலில் விழுந்து) தமக்கான தீர்வை பெற்ற இஸ்ரேலும், தென்னாபிரிக்காவும், அயர்லாந்தும், கொசோவோவும்,  சவுத் ஒசேசியாவும், தென்சூடானும் கூட வரலாற்றில் உள்ளன.

1.மேலே நான் தந்த பட்டியல் -  பானையில் இருக்கிறது என்பதை காட்டுகிறது

2. எடுக்கும் இலாவகம் தெரியாமல், நிமிர்ந்து நின்று பானையை உடைத்துத்தான் எடுப்போம் என்றால்

வரலாறு பூராகவும் கால்கடுக்க நிற்க வேண்டியதே.

அதுதான் நடக்கிறது.

  • Like 1
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, island said:

அனைத்துலக நோர்வே மூலம் நேரடியாகவே தலையிட்ட நிலையில்,  உலகத்தை பகைத்து போருக்கு மீண்டும் செல்வதன் ஆபத்தையைம் அப்படி அப்போரில் தோல்வி ஏற்பட்டால் தமிழ் மக்களுக்கு ஏற்படப் போகும் அரசியல் சூனிய நிலையையும் சாதாரண மக்களாலேயே கணிக்க கூடிய நிலையில், உலக நாட்டு தூதுவர்களுடனும் பல ராஜதந்திரிகளுடனும் அடிக்கடியான சந்திப்புக்களை மேற்கொண்ட சம்பந்தப்பட்டவர்களால் அதுவும்  ஐரோப்பிய யூனியன் வெளிநாட்டமைச்சர் கிறிஸ்ட் பற்றனின் நேரடி எச்சரிக்கைக்கு பின்னரும்  கணிக்கமுடியாமல் இருந்தது என்பதை  நம்ப முடியவில்லை.

 பாரிய மனித அவலம் தமிழீழதை அமைக்க  சாதகமாக அமையும் என்ற மாயையில் மக்களின் அழிவு தொடர்பாக எந்த பொறுப்புணர்வும் அற்றதாகவே இறுதி சில வருடங்களாக பேச்சுவார்தையை புறக்கணிக்கும்  முடிவுகள் எடுக்கப்பட்டதோடு யுத்தத்திற்கான சூழ்நிலையும் உருவாக்கப்பட்டது.   பேச்சுவார்ததையில் நாம் கேட்டது கிடைத்திருக்கவிட்டாலும் இன்றைய நிலையை விட மிகவும் மேம்பட்ட நிலையே இருந்திருக்கும் அதே வேளை  புலிகளுக்குள் இருந்த திறமைமிக்க அரசியல் போராளிகள் உயிருடன் இருந்து மக்களுக்கு தலைமை வகித்திருக்க முடியும்.

சிங்கள அரசுக்கும் சிங்கள மக்களின் பொதுப்புத்திக்கும் யுத்தத்தின் மூலம் புலிகளை தோற்கடித்தோம் என்ற மமதை இல்லாமல்,  பேச்சு வார்ததை மூலம் சமாதானமாகவே அவர்களின் ஆயுதத்தை மௌனித்தோம் என்ற மரியாதை புலிகள் மீதும் தமிழ் மக்கள் மீதும்  இருந்திருக்கும்.  இதை வீம்புக்காக சிலர் மறுக்கலாம். ஆனல் இன்றைய அவல நிலையை விட மேம்பட்ட நிலையே இருந்திருக்கும் என்பதை பொது அறிவுடன் சிந்திக்கும் எவரும் மறுக்க முடியாது. 

உங்க‌ளை மாதிரி அறிவுஜீவிய‌ல் வ‌ன்னிக்கு சென்று எம்ம‌வ‌ர்க‌ளுக்கு புரிய‌ ப‌டுத்தி இருக்க‌லாமே...................ச‌மாதான‌ கால‌த்தில் யாழ்பாண‌த்தில் இருக்கும் சிங்க‌ள‌ ப‌டையை வெளி ஏற்ற‌னும் என்று த‌மிழ் செல்வ‌ன் அண்ணா நோர்வையில் ந‌ட‌ந்த‌ பேச்சு வார்த்தை மூல‌ம் கேட்டார் அதுக்கு ச‌ர்வ‌தேச‌மும் சிங்க‌ள‌மும் ஏதும் ந‌ட‌வ‌டிக்கை எடுத்தார்க‌ளா.............................எம்ம‌வ‌ர் ஆயுத‌ ரீதியில் திற‌மையான‌வ‌ர்க‌ள் அர‌சிய‌லில் பெரிய‌ அனுப‌வ‌ம் இல்லை அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ஜ‌யாவை த‌விற‌............................எல்லாரும் க‌ண் மூடி விட்டின‌ம் இனி அவ‌ர்க‌ளை ப‌ற்றி க‌தைச்சு வேத‌னை ப‌டுவ‌தை விட‌ ஏதும் அடுத்த‌ க‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை ப‌ற்றி ந‌ல்ல‌த‌ எடுத்து சொல்லுங்கோ என்னை மாதிரி எளிய‌ பிள்ளைக‌ளுக்கு அது பெரிதும் உத‌வும்.............................
 
  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் நிறைய சிரியர்களுடன் வேலை செய்துள்ளேன், இதில் பலர் சிரிய கிறிஸ்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் அசாதுக்கே அதரவு தெரிவிப்பர்கள். அவர் செய்வது சரி என விவாதிப்பர்கள். மற்ற இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தால் தாங்களும் ் முஸ்லீமாக மாற வேண்டும் என கூறுவார்கள்.
    • 14 DEC, 2024 | 09:18 AM (எம்.நியூட்டன்) “வடக்கு கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப் பட்ட மாகாணம். எனவே அதற்கு என்று விசேட  திட்டத்தை வகுத்து நிதிகளை ஒதுகிடு செய்தோ வெளிநாட்டு உதவிகள் பெற்றோ வடக்கு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யுங்கள்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.  யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13)  நடைபெற்றது. அங்கு கலந்து கொண்டு துறைசார்ந்த திட்டங்கள் தொடர்பில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், “போரால் பாதிக்கப்பட்ட மாகாணமாக வடக்கு கிழக்கு இருப்பதால் அதனை அபிவிருத்தி செய்வதற்கு விசேட நிதி ஓதுக்கிடு தேவை.  எனவே அரசாங்க நிதிநிலோ அல்லது வெளிநாடுகளின் நிதி உதவிகளைப்பெற்று விசேட திட்டங்களை அமைத்து அபிவிருத்திகளை செய்ய வேண்டும்.  எனைய மாகாணங்களைப் போன்று இங்கும் அவ்வாறு செய்வதால் முன்னேற முடியாது. மேலும் கடந்த காலத்தில் யாழ் நகரத்தில் பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதும் யாழ்  மாவட்ட செயலகம் ,யாழ்ப்பாண பிரதேச செயலகம் யாழ் மாநகர சபைகளின் எந்தவிதமான அபிப்பிராயங்களையம் கேட்காது திட்டங்கள் முன்னேடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த கால அரசாங்கத்திற்கும் அதிலிருந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படது. அதற்கான சகல திட்டங்களும் கொழும்பில் தான் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தால் மனிதனால் செய்யப்பட்ட. அனர்த்தம். இதனால்தான் இந்த வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது.  இவ்வாறான திட்டங்கள் மேற்கொள்ளாது மக்களின் தேவைகளுக்கு ஏற்ப விசேட திட்டங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு  உருவாக்கி முன்னோக்கி செல்ல வேண்டும். கடற்றொழில் அமைச்சராக உள்ளமையால் அமைச்சரவையிலும் இந்த விடயத்தை பேசி அதற்கான திட்டத்தை உருவாக்கவேண்டும்”  என்றார். https://www.virakesari.lk/article/201229
    • 14 DEC, 2024 | 09:55 AM (எம்.நியூட்டன்) “என்னையோ உத்தியோகத்தர்களையோ அச்சறுத்தி அடாவடித்தனம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை” எனத் தெரிவித்த யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியா் தங்கமுத்து சத்தியமூர்த்தி. “ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்  கோபம் ஊட்டும் வகையில் கேள்வி கேட்பவர்களை குழப்புபவர்களை அடுத்த கூட்டங்களுக்கு அனுமதிக்க வேண்டாம்” என்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர், மற்றும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இக் கோரிக்கையை முன்வைத்தார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “யாழ் போதனா வைத்தியசாலை எத்தகைய நோய் என்றாலும் சிகிச்சை வழங்கக்கூடிய சகல வசதிகளும் இருக்கின்றன. தற்போதைய நோய் நிலைமை தொடர்பில் பொது மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை.  அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர் பிரதிநிதிகள் யாராவது வந்தால் அது யாராக இருந்தாலும் மாலை போட்டு வரவேற்பதற்கு தயங்குவதில்லை. இருப்பினும் இந்த வைத்தியசாலை என்ற ரீதியில் நானும் எனக்குக் கீழ் உள்ளவர்களை ஊக்கப்படுத்தி இவ்வாறான சபையிலும் பயம் பதற்றம் இல்லாமல் நடத்துகின்ற இயல்பு என்னிடம் உள்ளது. போதனா வைத்தியசாலைக்கு 15 நுழைவாயில்கள் இருக்கின்றது. நோயாளிகளுக்கு மாத்திரமல்ல பல உயர் அதிகாரிகள் அன்போடும் பண்போடும் உத்தியோகத்தரிடம் அனுகினால் சேவைகளை பெறுவதும் நோயாளர்களை பார்வையிட வருவதற்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் தொடர்பாடல் ஏற்படுத்தப்படுகின்றது .  ஆனாலும் எம்மைப் பயப்படுத்தி உத்தியோகத்தர்களை பயப்படுத்தி உள்ளே வந்து விதண்டாவாதம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை.  இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்ற போது ஒரு சிலர் பல அரச உத்தியோகத்தர்களுக்கு கோபம் ஊட்டும் வகையில் நடந்து கொண்டால் அவர்களை எதிர்வரும் கூட்டங்களுக்கு அனுமதிக்கக்கூடாது.  இங்கு பல உயர் நிலை உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டால் அரசு இயந்திரத்தை எடுத்து நடத்துவது கடினம். மேலும் தற்காலிக பணியாளர்கள் தொடர்பில் கேள்வி எழுப்ப பட்டிருந்தது.  பிரதிப் பணிப்பாளர் ஐம்பது பேர் உள்வாங்கப்பட்டு மூன்று மாத பயிற்சி வழங்கப்பட்டது. அதற்குப் பின்னர் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசில் 200 உள்வாங்க பட்டார்கள்.  தொடர்ச்சியாக அவர்கள் வேதனம் இன்றி கடமையாற்றிமையினால் வேலை வாய்ப்பு வருகின்றபோது தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தமக்கு நியமனம் தருமாறும் கேட்டிருந்தார்கள். இவர்களுக்கு வைத்தியர்கள் மூலம் சிறு தொகைப் பணத்தை வழங்கியிருந்தோம். அவர்கள் வேலைவாய்புக்கு செல்லும் போது அவர்கள் தொடர்து வேலை செய்தமைக்கான சிபாரிசுக் கடிதம் வழங்கமுடியும். வேலைவாப்பு வழங்குவது பணிப்பாளரின் கடமையல்ல. இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கும் பல தடவைகள் கடிதம் அனுப்பியுள்ளேன். தொண்டர்களுக்கான வேலை வாய்ப்பு ஆளணி நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். https://www.virakesari.lk/article/201230
    • Published By: VISHNU 14 DEC, 2024 | 01:20 AM   அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பதிவு செய்தனர்.  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது , அரச அதிகாரிகளால் திட்டங்கள் முன் மொழியப்பட்டு , அது தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.  அதன் போது இடையில் குறுக்கிட்டு , கேள்விகளை கேட்டதுடன், அவர்களின் கல்வி தகமைகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். அதானல் சில அதிகாரிகள் அவரின் கேள்விகளை செவிமடுக்காது தமது விளக்கங்களை கூறி சென்றனர்.  அதேவேளை யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது ,  அரச அதிகாரிகளை கேலி செய்வது போன்றும் , அவர்களின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்துவதும் அவர்களை அவமதிக்கும் செயலாகும் அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகள். இவ்வாறு செய்யும் சிலரினால் அவர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவதால் மக்கள் சேவைகள் பாதிக்கப்படும்.  அது மட்டுமின்றி கூட்டங்களில் அரச அதிகாரிகள் அவமதிக்கப்பட்டால் கூட்டங்களை விட்டு அதிகாரிகள் வெளியேறுவார்கள்  யாழ் . போதனா வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரும் போது , அவர்களை நாங்கள் வரவேற்க தயாராகவே இருக்கிறோம். ஆனால் நடைமுறைகளை குழப்பி , அத்துமீறி நுழைய முற்பட்டால்  கடவுளாக இருந்தாலும் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.  https://www.virakesari.lk/article/201226
    • Published By: VISHNU 13 DEC, 2024 | 09:54 PM   இலங்கை தனது சர்வதேச பத்திரங்களின் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசெம்பர் 12 ஆம் திகதி முடிவடையவிருந்த இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திர பரிவர்த்தனையின் ஆரம்ப தரவுகளின்படி, சந்தை பங்கேற்பாளர்களின் மிக அதிக பெரும்பான்மையான பங்கேற்பு இருந்தது. இது மிகவும் சிக்கலான மற்றும் சவாலான இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பு என்று அவர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான நடவடிக்கைகள் 16ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், அதற்கான உடன்படிக்கைகள் 20ஆம் திகதிக்குள் நிறைவடையும். https://www.virakesari.lk/article/201223
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.