Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20/4/2024 at 15:14, தமிழ் சிறி said:

ஒரு தாய்க்குலமும் இல்லை. @நிலாமதி அக்காவை… சேர்த்து விடுவமா.  

அரசியல் சுத்த சூனியம் நமக்கு.✍️🖐️

  • Thanks 1
  • Replies 255
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

கந்தப்பு

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பா

கந்தப்பு

17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)  -  2 தொகுதிகள்  சரியாக பதில் அளித்தவர்கள் - புரட்சிகர தமிழ்த்தேசியன், சுவி, கிருபன், நுணாவிலான், பிரபா, புலவர் 1)கிருபன் - 90 புள்ளிகள் 2)நிழலி - 88 புள்ளிகள்

கிருபன்

யாழ்கள தமிழக நாடாளுமன்றப் போட்டியில் முதலாவதாக வென்றால் பரிசு தருவேன் என்ற சொல்லை காக்கவேண்டும் என்பதற்காக @வீரப் பையன்26 எனக்குப் பரிசுத் தொகையை அனுப்பவேண்டும் வேண்டும் என்று ஒற்றைக்காலில் விடாப்பிடி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள்

கேள்வி இலக்கம் 1 - 23
பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 

1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி)

மூன்றாம் இடம்

2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி)

நான்காம் இடம்

3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி)

மூன்றாம் இடம்

4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 

முதலாம் இடம்

5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி)

இரண்டாம் இடம்

6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்)

இரண்டாம் இடம்

7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்)

மூன்றாம் இடம்

8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை)

முதலாம் இடம்

9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்)

முதலாம் இடம்

10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் கட்சி)

இரண்டாம் இடம்

11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்)

முதலாம் இடம்

12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் )

நான்காம் இடம்

13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்)

முதலாம் இடம்

14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி)

மூன்றாம் இடம்

15) தயாநிதிமாறன் திமுக

முதலாம் இடம்

16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை)

முதலாம் இடம்

17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)

இரண்டாம் இடம்

18)ரி ஆர் பாலு ( திமுக)

முதலாம் இடம்

19)எல் முருகன் (பிஜேபி)

மூன்றாம் இடம்

20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக)

முதலாம் இடம்

21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்)

இரண்டாம் இடம்

22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)

முதலாம் இடம்

23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி)

இரண்டாம் இடம்

24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 
  1) 5% க்கு குறைய

  2) 5% - 6%
  3) 6% - 7%
  4) 7% - 8%
  5) 8% க்கு மேல்

25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா?

கூட

26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

பூச்சியம்

27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

இரண்டு

28)இந்திய கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

இரண்டு

29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

இரண்டு

30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

பூச்சியம்

31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

பூச்சியம்

32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

பூச்சியம்

33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

பூச்சியம்

34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 

பூச்சியம்

35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ?

பூச்சியம்

36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

பூச்சியம்

37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

பூச்சியம்

38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

39

39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

22

40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

பூச்சியம்

41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

பத்து (புதுச்சேரி அடங்கலாக). தமிழ்நாட்டில் ஒன்பது தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கை சின்னத்தில் போட்டியிடுகின்றது.

42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

பூச்சியம்

43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

பூச்சியம்

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, நிழலி said:

கேள்வி இலக்கம் 1 - 23
பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 

1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி)

3 ஆம் இடம் 

2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி)

4 ஆம் இடம் 

3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி)

3 ஆம் இடம் 

4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 

முதலாம் இடம் 

5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி)

2 ஆம் இடம் 

6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்)

2 ஆம் இடம் 

7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்)

3 ஆம் இடம்

8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை)

முதலாம் இடம் 

9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்)

முதலாம் இடம் 

10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி)

2 ஆம் இடம் 

11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்)

முதலாம் இடம் 

12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் )

3 ஆம் இடம்

13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்)

முதலாம் இடம் 

14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி)

3 ஆம் இடம்

15) தயாநிதிமாறன் திமுக)

5% - 6%

25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா?

5 இலட்சத்துக்கும் அதிகமாக 

26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

0 - ஒரு இடத்திலும் வெல்லாது

27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

2

28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

2

29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

2

30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

ஒரு இடத்திலும் வெல்லாது

31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

ஒரு இடத்திலும் வெல்லாது

32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

ஒரு இடத்திலும் வெல்லாது

33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

இக் கட்சி தமிழகத்தில் போட்டியிடுகின்றதா? ஓம் எனில் ஒரு தொகுதியிலும் தமிழகத்தில் வெல்லாது

34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 

1 - ஒரு இடத்தில் 

35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ?

0 - ஒரு இடத்திலும் 2 ஆம் இடத்தினைப் பிடிக்காது 

36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

0 - ஒரு இடத்திலும் வெல்லாது

37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

0 - ஒரு இடத்திலும் வெல்லாது

38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

போட்டியிடும் அனைத்து 39 தொகுதிகளிலும்

39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

22 தொகுதிகளிலும்

40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

0 - ஒருவரும் இல்லை

41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

போட்டியிடும் 10 தொகுதிகளிலும்வெற்றி பெறுவார்கள்

42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

0 - ஒரு இடத்திலும் வெல்லாது

43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

0 - ஒரு இடத்திலும் வெல்லாது

வெற்றிபெற வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள்

கேள்வி இலக்கம் 1 - 23
பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 

1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி)

மூன்றாம் இடம்

2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி)

நான்காம் இடம்

3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி)

மூன்றாம் இடம்

4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 

முதலாம் இடம்

5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி)

இரண்டாம் இடம்

6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்)

இரண்டாம் இடம்

7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்)

மூன்றாம் இடம்

8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை)

முதலாம் இடம்

9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்)

முதலாம் இடம்

10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் கட்சி)

இரண்டாம் இடம்

11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்)

முதலாம் இடம்

12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் )

நான்காம் இடம்

13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்)

முதலாம் இடம்

14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி)

மூன்றாம் இடம்

15) தயாநிதிமாறன் திமுக

முதலாம் இடம்

16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை)

முதலாம் இடம்

17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)

இரண்டாம் இடம்

18)ரி ஆர் பாலு ( திமுக)

முதலாம் இடம்

19)எல் முருகன் (பிஜேபி)

மூன்றாம் இடம்

20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக)

முதலாம் இடம்

21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்)

இரண்டாம் இடம்

22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)

முதலாம் இடம்

23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி)

இரண்டாம் இடம்

24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 
  1) 5% க்கு குறைய

  2) 5% - 6%
  3) 6% - 7%
  4) 7% - 8%
  5) 8% க்கு மேல்

25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா?

கூட

26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

பூச்சியம்

27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

இரண்டு

28)இந்திய கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

இரண்டு

29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

இரண்டு

30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

பூச்சியம்

31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

பூச்சியம்

32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

பூச்சியம்

33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

பூச்சியம்

34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 

பூச்சியம்

35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ?

பூச்சியம்

36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

பூச்சியம்

37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

பூச்சியம்

38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

39

39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

22

40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

பூச்சியம்

41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

பத்து (புதுச்சேரி அடங்கலாக). தமிழ்நாட்டில் ஒன்பது தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கை சின்னத்தில் போட்டியிடுகின்றது.

42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

பூச்சியம்

43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

பூச்சியம்

வெற்றிபெற வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

41 வது கேள்வியில் 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்று கேட்டிருந்தேன். உண்மையில் 9 தொகுதியில் தமிழகத்தில் போட்டியிடுகிறார்கள் . தவறுதலாக புதுச்சேரியையும் இணைத்து சேர்த்து 10 என்று கேட்டிருந்தேன். கிருபன் எழுதிய விடைகளை பார்க்கும் போது தவறை உணர்ந்தேன். நன்றி கிருபன். 

இதனால் 41 வது கேள்விக்கு 10 என்று பதில் அளித்த கிருபன் , புரட்சிகர தமிழ்தேசிகன் , நிழலியின் விடைக்கு 9 என்று ஏற்று கொள்கிறேன்.

goshan_che குமரி, விருதுநகர், திருநெல்வேலியில் தோல்வி என்று பதில் அளித்தினால் 41 வது கேள்விக்கான இவர்களின் பதில் 6 ஆக ஏற்கிறேன்

பாலபத்ர ஓணாண்டி - நீங்கள் இக்கேள்விக்கு 3 என விடை அளித்திருக்கிறீர்கள் .  உங்கள் விடை 3 ? அல்லது 2?

சுவி நீங்கள் 8 என பதில் அளித்திருக்கிறீர்கள். உங்களது விடை 8 ? அல்லது 7?

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, கிருபன் said:

வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் பெரிய‌ப்பு🙏.....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 21/4/2024 at 19:42, புரட்சிகர தமிழ்தேசியன் said:

1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி)

2ம் இடம்

2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி)

4ம் இடம்

3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி)

3ம் இடம்

4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்

1ம் இடம்

5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி)

2ம் இடம்

6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்)

 1ம் இடம்

7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்)

3ம் இடம் 

8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை)

1ம் இடம்

9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்)

1ம் இடம்

10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி)

1ம் இடம்

11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்)

1ம் இடம்

12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் )

4ம் இடம்

13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்)

1ம் இடம்

14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி)

2ம் இடம்

15) தயாநிதிமாறன் திமுக)

1ம் இடம்

16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை)

1ம் இடம்

17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)

2ம் இடம்

18)ரி ஆர் பாலு ( திமுக)

1ம் இடம்

19)எல் முருகன் (பிஜேபி)

2ம் இடம்

20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக)

1ம் இடம்

21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்)

2ம் இடம்

22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)

1ம் இடம்

23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி)

2ம் இடம்

24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 
  1) 5% க்கு குறைய
  2) 5% - 6%
  3) 6% - 7%
  4)7%-8%
  5) 8% க்கு மேல்

25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட

26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0

27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2

28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2

29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2

30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0

31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0

32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1

33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0

34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 4

35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 3

36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

இரெண்டு (ஈரோடு,பொள்ளாச்சி)

37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

 ( தர்மபுரி, ஆரணி,தேனி)

38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

32

39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

20

40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

2

41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

10

42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

2 (தர்மபுரியில் செளம்யா வெற்றி ,ஆரணியில் கணேசுகுமார் வெற்றி)

43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 

0

 வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் அண்ண‌.......................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, வீரப் பையன்26 said:

 வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் அண்ண‌.......................................................

தோழரே.. அடிக்குற ஆற்றுமணல் காசில் .. 40% கொமிசன் காசில் .. துண்டு சீட்டு பிரச்சாரம் எந்த மூலை.?

1) 8% - 12% மேல்
2) மூன்றாவது பெரிய கட்சி
3) சின்னத்தை தக்க வைத்தல்
4) 1 கோடி வாக்குகள் - இலக்கு

நமக்கு தனிபட்ட விருப்பம் என்று இருந்தாலும் .. கள யதார்த்தம்  வேறு அல்லவா.?

இந்த நான்கில் ஒன்று வந்தாலும் மகிழ்ச்சியே.

  • Like 3
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, கந்தப்பு said:

41 வது கேள்வியில் 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்று கேட்டிருந்தேன். உண்மையில் 9 தொகுதியில் தமிழகத்தில் போட்டியிடுகிறார்கள் . தவறுதலாக புதுச்சேரியையும் இணைத்து சேர்த்து 10 என்று கேட்டிருந்தேன். கிருபன் எழுதிய விடைகளை பார்க்கும் போது தவறை உணர்ந்தேன். நன்றி கிருபன். 

இதனால் 41 வது கேள்விக்கு 10 என்று பதில் அளித்த கிருபன் , புரட்சிகர தமிழ்தேசிகன் , நிழலியின் விடைக்கு 9 என்று ஏற்று கொள்கிறேன்.

goshan_che குமரி, விருதுநகர், திருநெல்வேலியில் தோல்வி என்று பதில் அளித்தினால் 41 வது கேள்விக்கான இவர்களின் பதில் 6 ஆக ஏற்கிறேன்

பாலபத்ர ஓணாண்டி - நீங்கள் இக்கேள்விக்கு 3 என விடை அளித்திருக்கிறீர்கள் .  உங்கள் விடை 3 ? அல்லது 2?

சுவி நீங்கள் 8 என பதில் அளித்திருக்கிறீர்கள். உங்களது விடை 8 ? அல்லது 7?

08. என்றே வைத்திருங்கள்........!  😁

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழரே.. அடிக்குற ஆற்றுமணல் காசில் .. 40% கொமிசன் காசில் .. துண்டு சீட்டு பிரச்சாரம் எந்த மூலை.?

1) 8% - 12% மேல்
2) மூன்றாவது பெரிய கட்சி
3) சின்னத்தை தக்க வைத்தல்
4) 1 கோடி வாக்குகள் - இலக்கு

நமக்கு தனிபட்ட விருப்பம் என்று இருந்தாலும் .. கள யதார்த்தம்  வேறு அல்லவா.?

இந்த நான்கில் ஒன்று வந்தாலும் மகிழ்ச்சியே.

மண் படும் என்பதால் முன்னெச்சரிக்கையாக மீசையை வழிக்கிறீர்கள் போல படுகிறது தோழர்🤣.

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, goshan_che said:

மண் படும் என்பதால் முன்னெச்சரிக்கையாக மீசையை வழிக்கிறீர்கள் போல படுகிறது தோழர்🤣.

யூன் 4ம் திகதி தெரியும் யார் மீசையில் ம‌ண் ப‌டுது என்று...........................

ப‌ண‌ம் கொடுத்து பொருட்க‌ளை தான் வாங்க‌ முடியும்

திமுக்காவால் ஓட்டையும் ப‌ண‌ம் மூல‌ம் வாங்க‌ முடியும்😁
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, வீரப் பையன்26 said:

யூன் 4ம் திகதி தெரியும் யார் மீசையில் ம‌ண் ப‌டுது என்று...........................

ப‌ண‌ம் கொடுத்து பொருட்க‌ளை தான் வாங்க‌ முடியும்

ப‌ண‌ம் கொடுத்து பொருட்க‌ளை தான் வாங்க‌ முடியும்
திமுக்காவால் ஓட்டையும் ப‌ண‌ம் மூல‌ம் வாங்க‌ முடியும்😁
 
Chill ப்ரோ ….. எல்லாம் சும்மா பகிடிக்குத்தான். 

மேலே தோழர் பட்டியலிட்டுள்ளவை  ரொம்பபே hanging fruits ஆக தெரிகிறது.

இத்தனை வருட தேர்தல் அரசியலுக்கு பிறகு 4 பேர் ஓடும் ரேசில் 3வதாக வருவது எல்லாம் ஒரு இலக்கா?

நல்லவேளை நோட்டாவை வெல்வது என்பதை இலக்காக கொள்ளவில்லை🤣.

ஆனால் @புரட்சிகர தமிழ்தேசியன் ப்ரோவுக்கு ஒரு பெரிய சலூட்.

சும்மா வாயால் வடை சுடாமல் தன் எதிர்பார்ப்புக்களையும், கணிப்பையும் போட்டுள்ளார்.  

அதேபோல் @புலவர் கூட போடுவதாக சொல்லி உள்ளார்.

நாதக ஆதரவாளர் என்ற வகையில் அவர்களோடு நான் மோதினாலும்….அவர்களின் தைரியத்தை மெச்சுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

1) 8% - 12% மேல்
2) மூன்றாவது பெரிய கட்சி
3) சின்னத்தை தக்க வைத்தல்
4) 1 கோடி வாக்குகள் - இலக்கு

நமக்கு தனிபட்ட விருப்பம் என்று இருந்தாலும் .. கள யதார்த்தம்  வேறு அல்லவா.?

இந்த நான்கில் ஒன்று வந்தாலும் மகிழ்ச்சியே.

நீங்கள் விரும்பிய நான்கும் நடக்கும்.

ஆனி 4ம் திகதிவரை பொறுத்திருங்கள் தோழரே.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் விரும்பிய நான்கும் நடக்கும்.

ஆனி 4ம் திகதிவரை பொறுத்திருங்கள் தோழரே.

இது உறுதி அண்ணா...............................

22 minutes ago, goshan_che said:

Chill ப்ரோ ….. எல்லாம் சும்மா பகிடிக்குத்தான். 

மேலே தோழர் பட்டியலிட்டுள்ளவை  ரொம்பபே hanging fruits ஆக தெரிகிறது.

இத்தனை வருட தேர்தல் அரசியலுக்கு பிறகு 4 பேர் ஓடும் ரேசில் 3வதாக வருவது எல்லாம் ஒரு இலக்கா?

நல்லவேளை நோட்டாவை வெல்வது என்பதை இலக்காக கொள்ளவில்லை🤣.

ஆனால் @புரட்சிகர தமிழ்தேசியன் ப்ரோவுக்கு ஒரு பெரிய சலூட்.

சும்மா வாயால் வடை சுடாமல் தன் எதிர்பார்ப்புக்களையும், கணிப்பையும் போட்டுள்ளார்.  

அதேபோல் @புலவர் கூட போடுவதாக சொல்லி உள்ளார்.

நாதக ஆதரவாளர் என்ற வகையில் அவர்களோடு நான் மோதினாலும்….அவர்களின் தைரியத்தை மெச்சுகிறேன்.

க‌ட்சி தொட‌ங்கி 14வ‌ருட‌மும் இன்னும் நிறைவ‌டைய‌ வில்லை

ப‌ண‌ ப‌ல‌ம் ஊட‌க‌ ப‌ல‌ம்
தேர்த‌ல் நேர‌ம் கொடுக்கும் காசு ம‌ற்றும் கொளுசுக‌ள் 
அண்டா குண்டா கிரேன்ட‌ர்
இப்ப‌டி வ‌ரிசையாய் சொல்லிட்டு போக‌லாம் தேர்த‌ல் நேர‌ம் 65வ‌ருட‌ம் ப‌ழைமை வாய்ந்த‌ க‌ட்சி செய்யும் அசிங்க‌த்தை......................ஓட்டுக்கி ஒத்த‌ ரூபாய் கொடுக்காம‌ விரும்பின‌ க‌ட்சிக்கு போடும் ஓட்டுக்கு பொரும‌தி அதிக‌ம் விள‌ங்குதா😏..............................................................................

Edited by வீரப் பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, goshan_che said:

Chill ப்ரோ ….. எல்லாம் சும்மா பகிடிக்குத்தான். 

மேலே தோழர் பட்டியலிட்டுள்ளவை  ரொம்பபே hanging fruits ஆக தெரிகிறது.

இத்தனை வருட தேர்தல் அரசியலுக்கு பிறகு 4 பேர் ஓடும் ரேசில் 3வதாக வருவது எல்லாம் ஒரு இலக்கா?

நல்லவேளை நோட்டாவை வெல்வது என்பதை இலக்காக கொள்ளவில்லை🤣.

ஆனால் @புரட்சிகர தமிழ்தேசியன் ப்ரோவுக்கு ஒரு பெரிய சலூட்.

சும்மா வாயால் வடை சுடாமல் தன் எதிர்பார்ப்புக்களையும், கணிப்பையும் போட்டுள்ளார்.  

அதேபோல் @புலவர் கூட போடுவதாக சொல்லி உள்ளார்.

நாதக ஆதரவாளர் என்ற வகையில் அவர்களோடு நான் மோதினாலும்….அவர்களின் தைரியத்தை மெச்சுகிறேன்.

நெங்ஸ் 

பெருமாள் அண்ணா

என் போன்ற‌வ‌ர்க‌ள்

ஏன் இந்த‌ தேர்த‌ல் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை

கிரிக்கேட்டில் ஒரு அணி தொட‌ர்ந்து சூதாட்ட‌ம் செய்யுது என்றால் அந்த‌ அணிய‌ ந‌ம்பி எப்ப‌டி யாழ்க‌ள‌ விளையாட்டு போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ முடியும்

அந்த‌ அணியையும் பிடிக்காம‌ போகும் சூதாட்ட‌ம் செய்த‌ வீர‌ர்க‌ளையும் பார்த்தா வெறுப்பு வ‌ரும்............................................

ஊழ‌ல் செய்து விட்டு ம‌று ப‌டியும் தேர்த‌லில் நிக்க‌லாம் என்றால் உல‌கில் இந்தியாவாய் தான் இருக்க‌ முடியும் 

கூடுத‌லான‌ ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ளில் ஒரு அரசிய‌ல் வாதி ஊழ‌ல் செய்தால் அவ‌ரின் சொத்து முழுக்க‌ அர‌சாங்க‌ உட‌மை ஆக்க‌ ப‌டும் அதோட‌ சிறு வ‌ருட‌ சிறை த‌ண்ட‌னை அத‌ற்க்கு பிற‌க்கு அவ‌ர் அர‌சிய‌லில் ஈடு ப‌ட‌ முடியாது

க‌கூஸ் க‌ழும் வேலைக்கு கூட‌ அவ‌ரை வேலைக்கும் எடுக்க‌ மாட்டாங்க‌ள் அவ‌ர் குற்ற‌ம் செய்த‌ ந‌ப‌ர் என்ற‌ கார‌ண‌த்தினால்....................................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, வீரப் பையன்26 said:

நெங்ஸ் 

பெருமாள் அண்ணா

என் போன்ற‌வ‌ர்க‌ள்

ஏன் இந்த‌ தேர்த‌ல் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை

நெடுக்ஸ் தமிழக அரசியலில் அதிகம் கருத்து சொல்வதில்லை. அவரின் இந்தியா, இந்திய தேர்தல்  தொடர்பான நிலைப்பாடு எப்போதும் ஒன்றே - ஆகவே அவர் சொன்ன காரணம் நியாயமானது.

பெருமாளும் கூட தமிழக அரசியல் பற்றி அதிக ஆர்வம் காட்டுவதில்லை.

ஆகவே இவர்கள் கலந்துகொள்ளாமை புரிந்து கொள்ள கூடியது.

ஆனால் நாளும் பகலும் தமிழ் நாட்டு அரசியலை யாழில் எழுதி, சிலாகிப்பவர்கள் பின்னடிப்பதும் இதுவும் ஒன்றல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, goshan_che said:

Chill ப்ரோ ….. எல்லாம் சும்மா பகிடிக்குத்தான். 

மேலே தோழர் பட்டியலிட்டுள்ளவை  ரொம்பபே hanging fruits ஆக தெரிகிறது.

இத்தனை வருட தேர்தல் அரசியலுக்கு பிறகு 4 பேர் ஓடும் ரேசில் 3வதாக வருவது எல்லாம் ஒரு இலக்கா?

நல்லவேளை நோட்டாவை வெல்வது என்பதை இலக்காக கொள்ளவில்லை🤣.

ஆனால் @புரட்சிகர தமிழ்தேசியன் ப்ரோவுக்கு ஒரு பெரிய சலூட்.

சும்மா வாயால் வடை சுடாமல் தன் எதிர்பார்ப்புக்களையும், கணிப்பையும் போட்டுள்ளார்.  

அதேபோல் @புலவர் கூட போடுவதாக சொல்லி உள்ளார்.

நாதக ஆதரவாளர் என்ற வகையில் அவர்களோடு நான் மோதினாலும்….அவர்களின் தைரியத்தை மெச்சுகிறேன்.

நேர்மையா 

தேர்த‌ல் ந‌ட‌க்கிம் நாடுக‌ள்

அமெரிக்கா

க‌னடா

பெரும்பாலா ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ள்/ அதில் ர‌ஷ்சியா இல்லை

ஜ‌ப்பான் 

அவுஸ்ரேலியா

நியுசிலாந்

இப்ப‌டியா நாடுக‌ளில் தான் நேர்மையான‌ தேர்த‌ல் ந‌ட‌க்கும்

ப‌ல‌ த‌மிழ் நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ளே த‌ங்க‌ட‌ நாட்டு தேர்த‌ல‌ க‌ழுவி ஊத்துகின‌ம்......................எங்க‌ட‌ முன்னோர்க‌ள் புரித‌ல் இல்லாம‌ இருந்த‌ ப‌டியால் வ‌ந்த‌ வினை இதுக்கு மிஞ்சி சொல்ல‌ என்ன‌ இருக்கு............................சாக்க‌டை நீரை இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் சுத்த‌ப் செய்வின‌ம் என்ற‌ ந‌ம்பிக்கை என‌க்கு இருக்கு கால‌ம் மாறும் காட்சிக‌ளும் மாறும்🙏...............................................................................

Edited by வீரப் பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, வீரப் பையன்26 said:

கிரிக்கேட்டில் ஒரு அணி தொட‌ர்ந்து சூதாட்ட‌ம் செய்யுது என்றால் அந்த‌ அணிய‌ ந‌ம்பி எப்ப‌டி யாழ்க‌ள‌ விளையாட்டு போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ முடியும்

அந்த‌ அணியையும் பிடிக்காம‌ போகும் சூதாட்ட‌ம் செய்த‌ வீர‌ர்க‌ளையும் பார்த்தா வெறுப்பு வ‌ரும்.........................................

பாருங்கள்….இந்திய தேர்தல் அவ்வளவு மோசம் என்று தெரிந்து அது சம்பந்தமான போட்டியில் கூட கலந்து கொள்ளவது வேஸ்ட் என நீங்கள் ஒதுங்குகிறீர்கள்…..

ஆனால் சீமான்? இதே வேஸ்ட் தேர்தலில் ஒவ்வொரு முறையும் போட்டியிடுகிறார்?

நீங்கள் எடுத்த முடிவு அறிவார்ந்ததா? சீமான் எடுக்கும் முடிவு அறிவார்ந்ததா?

2 minutes ago, வீரப் பையன்26 said:

அமெரிக்கா

க‌னடா

பெரும்பாலா ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ள்/ அதில் ர‌ஷ்சியா இல்லை

ஜ‌ப்பாம்

அவுஸ்ரேலியா

நியுசிலாந்

ஆனால் நீங்கள் இந்த தேர்தல்களை விட இந்திய தேர்தல் பற்றி அல்லவா அதிகம் எழுதியுள்ளீர்கள்?

நீங்கள் ஆகரிக்கும் கட்சியும் இந்திய தேர்தலில்தான் போட்டி போடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, goshan_che said:

நெடுக்ஸ் தமிழக அரசியலில் அதிகம் கருத்து சொல்வதில்லை. அவரின் இந்தியா, இந்திய தேர்தல்  தொடர்பான நிலைப்பாடு எப்போதும் ஒன்றே - ஆகவே அவர் சொன்ன காரணம் நியாயமானது.

பெருமாளும் கூட தமிழக அரசியல் பற்றி அதிக ஆர்வம் காட்டுவதில்லை.

ஆகவே இவர்கள் கலந்துகொள்ளாமை புரிந்து கொள்ள கூடியது.

ஆனால் நாளும் பகலும் தமிழ் நாட்டு அரசியலை யாழில் எழுதி, சிலாகிப்பவர்கள் பின்னடிப்பதும் இதுவும் ஒன்றல்ல.

பெருமாள் அண்ணா த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் ப‌ழ‌ம் தின்று கொட்டையும் போட்ட‌வ‌ர் ஆனால் ஆர்வ‌ம் இல்லை என்றால் அதை ப‌ல‌ வித‌மாய் சிந்திச்சு பார்க்க‌னும் போர‌ போக்கில் அடிச்சு விட‌ வேண்டாம்
போன‌ கிழ‌மை கூட‌ நீங்க‌ள் இல‌ங்கை தேர்த‌ல் ப‌ற்றி க‌ணிச்ச‌தை க‌ல்யானி ந‌க்க‌ல் அடிச்சா 2009க்கு பிற‌க்கு ஈழ‌ தேர்த‌ல‌ எட்டியும் பார்ப்ப‌தில்லை

ந‌ண்ப‌ர் சொன்னார் அர‌சிய‌லுக்குள் பின் க‌த‌வால் வ‌ந்த‌வ‌ர் தானாம் சும‌த்திர‌ன்
2002க‌ளில் த‌மிழ்தேசிய‌ கூட்ட‌மைப்பை த‌லைவ‌ர் உருவாக்கின‌ போது ப‌ல‌ரை தெரியும் இப்ப‌ இர‌ண்டு மூன்று பேர‌ த‌விற‌ மீதி ஆட்க‌ளை தெரியாது......................அவ‌ர்க‌ளை ப‌ற்றி தெரிந்து கொள்ள‌னும் என்ற‌ ஆர்வ‌மும் இல்லை😡..................................................................
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

மண் படும் என்பதால் முன்னெச்சரிக்கையாக மீசையை வழிக்கிறீர்கள் போல படுகிறது தோழர்🤣.

 இன்று வரைக்கும் தமிழினம் பல இடங்களில் மண் பட்டது தான் வரலாறு. 👈🏽

இருந்தாலும் தமிழர் ,தமிழ் என்ற சொற்களை கேட்டாலே தமிழருக்கு மட்டுமே அலர்ஜியாக இருக்கின்றது. இது தான் தமிழினத்தின் சாபம். 🤣

இதில் தமிழர்களை கண்டால் "சோறு"  என்ற நக்கல் வேறு... 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, goshan_che said:

பாருங்கள்….இந்திய தேர்தல் அவ்வளவு மோசம் என்று தெரிந்து அது சம்பந்தமான போட்டியில் கூட கலந்து கொள்ளவது வேஸ்ட் என நீங்கள் ஒதுங்குகிறீர்கள்…..

ஆனால் சீமான்? இதே வேஸ்ட் தேர்தலில் ஒவ்வொரு முறையும் போட்டியிடுகிறார்?

நீங்கள் எடுத்த முடிவு அறிவார்ந்ததா? சீமான் எடுக்கும் முடிவு அறிவார்ந்ததா?

ஆனால் நீங்கள் இந்த தேர்தல்களை விட இந்திய தேர்தல் பற்றி அல்லவா அதிகம் எழுதியுள்ளீர்கள்?

நீங்கள் ஆகரிக்கும் கட்சியும் இந்திய தேர்தலில்தான் போட்டி போடுகிறது.

அண்ண‌ன் சீமான் ஊட‌க‌ங்க‌ளுக்கு சொன்ன‌து உங்க‌ட‌ காதுக்கு கேட்டு இருக்காது.......................சீமான் சொல்லும் ந‌ல்ல‌துக‌ள் 200ரூபாய் கூட்ட‌ம் வெளியிட‌ மாட்டினம் ஆன‌ ப‌டியால் அதை ப‌ற்றி உங்க‌ கூட‌ விவாதிப்ப‌து வீன்

நாங்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருக்கிற‌ ப‌டியால் தான் க‌ட்சி தொட‌ங்கி ப‌ய‌ணிக்கிறோம் 

இன்னொன்றும் சொன்ன‌வ‌ர் அதை இதுக்கை எழுத‌ விரும்ப‌ல‌

ஈவிம் மிசினில் ந‌ட‌க்கும் மோச‌டி வ‌ட்டின‌ அம‌த்தினா ஓட்டு ம‌க்க‌ள் விரும்பும் க‌ட்சிக்கு விழுதில்லை

மூத்த‌ ப‌த்திரிகையாள‌ர் ம‌ற்றும் அர‌சிய‌ல் விம‌ர்ச‌க‌ர் கூட‌ தொட‌ர்வில் இருக்கிறேன்....................அதோட‌ க‌ட்சி பெடிய‌ங்க‌ள் கூட‌வும் தொட‌ர்வில் இருக்கிறேன்...........................அவ‌ங்க‌ள் தேர்த‌ல் க‌ள‌த்தில் இற‌ங்கி வேலை செய்த‌வை

அரசிய‌ல் விம‌ர்ச‌க‌ர் தேர்த‌லுக்கு முத‌ல் ப‌ல‌ தொகுதிக‌ளில் சென்று க‌ள‌ நில‌வ‌ர‌ங்க‌ளை விசாரிச்ச‌வ‌ர்

தேர்த‌லுக்கு பிற‌க்கான‌ க‌ள‌ விப‌ர‌ங்க‌ளையும் சொல்லி இருந்தார்.............................யூன் 4ம் திக‌தி மீண்டும் இந்த‌ தேர்த‌ல‌ ப‌ற்றி விவாதிப்போம்

போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ சில‌ர் புள்ளி போனாலும் ப‌ர‌வாயில்லை என்று வ‌ன்ம‌த்தில் ப‌திஞ்ச‌தாக தெரியுது....................ச‌ரி இதுக்கை நீங்க‌ள் தொட‌ந்து எழுதுங்கோ
இதுக்கை எழுதி என் நேர‌த்தை வீன் அடிக்க‌ வில்லை ச‌கோ😏...........................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, வீரப் பையன்26 said:

பெருமாள் அண்ணா த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் ப‌ழ‌ம் தின்று கொட்டையும் போட்ட‌வ‌ர் ஆனால் ஆர்வ‌ம் இல்லை என்றால் அதை ப‌ல‌ வித‌மாய் சிந்திச்சு பார்க்க‌னும் போர‌ போக்கில் அடிச்சு விட‌ வேண்டாம்
போன‌ கிழ‌மை கூட‌ நீங்க‌ள் இல‌ங்கை தேர்த‌ல் ப‌ற்றி க‌ணிச்ச‌தை க‌ல்யானி ந‌க்க‌ல் அடிச்சா 2009க்கு பிற‌க்கு ஈழ‌ தேர்த‌ல‌ எட்டியும் பார்ப்ப‌தில்லை

ந‌ண்ப‌ர் சொன்னார் அர‌சிய‌லுக்குள் பின் க‌த‌வால் வ‌ந்த‌வ‌ர் தானாம் சும‌த்திர‌ன்
2002க‌ளில் த‌மிழ்தேசிய‌ கூட்ட‌மைப்பை த‌லைவ‌ர் உருவாக்கின‌ போது ப‌ல‌ரை தெரியும் இப்ப‌ இர‌ண்டு மூன்று பேர‌ த‌விற‌ மீதி ஆட்க‌ளை தெரியாது......................அவ‌ர்க‌ளை ப‌ற்றி தெரிந்து கொள்ள‌னும் என்ற‌ ஆர்வ‌மும் இல்லை😡..................................................................
 
வீரப்பையா,

ஏன் சும்மா ஏனைய கருத்தாளரை எல்லாம் இழுத்து கொண்டு.

எனது கேள்வி மிக எளியது:

நீங்கள் நேர்மையற்றது என புறக்கணிக்கும் தேர்தலில் சீமான் போட்டியிடுகிறார்?

இதில் எவர் நிலைப்பாடு அறிவார்ந்தது?

6 minutes ago, குமாரசாமி said:

 இன்று வரைக்கும் தமிழினம் பல இடங்களில் மண் பட்டது தான் வரலாறு. 👈🏽

இருந்தாலும் தமிழர் ,தமிழ் என்ற சொற்களை கேட்டாலே தமிழருக்கு மட்டுமே அலர்ஜியாக இருக்கின்றது. இது தான் தமிழினத்தின் சாபம். 🤣

இதில் தமிழர்களை கண்டால் "சோறு"  என்ற நக்கல் வேறு... 😂

ஓம்….கெட்ட சைனடுகள்….🤣

( பேட்ஸ்மேன் துரத்தி அடித்து அவுட் ஆவார் என்ற எதிர்பார்ப்பில் போடப்பட்ட வைட் பந்தை அவர் கீப்பருக்கு போக விட்டு விட்டார்🤣).

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, வீரப் பையன்26 said:

போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ சில‌ர் புள்ளி போனாலும் ப‌ர‌வாயில்லை என்று வ‌ன்ம‌த்தில் ப‌திஞ்ச‌தாக தெரியுது...................

நான் அப்படி நினைக்கவில்லை. வன்மத்தில் போடுவதென்றால் நான் நாதக 1-5% என போட்டிருக்கலாம். 

எல்லாரும் தமது கணிப்பின் அடிப்படையில்தான் போடுவதாக நான் எண்ணுகிறேன்.

ஆனால் சீமான் பங்கு பற்றும் ஒரு விடயத்தை நீங்கள் “சூதாட்டம்” என புறகணிப்பது ஏன் என்பதுதான் புரியவில்லை. 

பரவாயில்லை. ஜூன் மாசம் சந்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, வீரப் பையன்26 said:

நெட்ர்மையான‌ 

தேர்த‌ல் ந‌ட‌க்கிம் நாடுக‌ள்

அமெரிக்கா

க‌னடா

பெரும்பாலா ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ள்/ அதில் ர‌ஷ்சியா இல்லை

ஜ‌ப்பாம்

அவுஸ்ரேலியா

நியுசிலாந்

இப்ப‌டியா நாடுக‌ளில் தான் நேர்மையான‌ தேர்த‌ல் ந‌ட‌க்கும்

உறவே மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள் 👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, goshan_che said:

நான் அப்படி நினைக்கவில்லை. வன்மத்தில் போடுவதென்றால் நான் நாதக 1-5% என போட்டிருக்கலாம். 

எல்லாரும் தமது கணிப்பின் அடிப்படையில்தான் போடுவதாக நான் எண்ணுகிறேன்.

ஆனால் சீமான் பங்கு பற்றும் ஒரு விடயத்தை நீங்கள் “சூதாட்டம்” என புறகணிப்பது ஏன் என்பதுதான் புரியவில்லை. 

பரவாயில்லை. ஜூன் மாசம் சந்திப்போம்.

சீமான் எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் அதில் ஒன்று இர‌ண்டை எழுதி இருக்கிறேன்

ம‌க்க‌ள் சீமானுக்கு போட்ட‌ ஓட்டு வேறு க‌ட்சிக்கு போனால் அதுக்கான‌ ஆதார‌ம் இல்லாத‌ தேர்த‌ல்

யாழை விட்டு ந‌டு நிலை யூடுப்பை பாருங்கோ ப‌டிச்ச‌ பிள்ளைக‌ளே தேர்த‌ல் ஆணைய‌த்தின் அராஜ‌க‌ங்க‌ளை கீழ‌ எழுதுதுக‌ள் வெளி கொண்டு வ‌ருதுக‌ள்

ப‌ற‌க்கும் ப‌டை கிழிக்கும் ப‌டை..........................

அமைதியான‌ முறையில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ப‌ல‌ ம‌த‌த்தை சேர்ந்த‌ உற‌வுக‌ள் ஓட்டு போட்டு இருக்கினம்

அதோட‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட்டு இருக்கின‌ம்.......................இன்ஸ்த‌க் கிராம் ஊடாக‌ இள‌ம் பெடிய‌ங்க‌ள் நாம் த‌மிழ‌ர் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு போட‌ போகிறேன் என்று எல்லாம் ப‌திவிட்ட‌வை அவ‌ர்க‌ளை 4ல‌ச்ச‌ம் பேர் இஸ்த‌ங்கிராம் மூல‌ம் பின் தொட‌ருகின‌ன்ம்

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌ம் மைக் என்று த‌மிழ‌க‌ம் எங்கும் தெரியும் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் சில‌ருக்கு தெரியாம‌ இருக்க‌லாம் ஆனால் இளைஞ‌ர்க‌ள் அதை பெருவாரியான‌ ம‌க்க‌ளுக்கு தெரிய‌ப் ப‌டுத்தி விட்ட‌ன‌ர்🙏.....................................................

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 👍................ நல்ல ஒரு முடிவும், முன்னுதாரணமும்............ நாமலே பட்டம் இல்லாவிட்டால் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்று சொன்னதைத் தான் ஜீரணிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்றது...................🤣.  
    • 'தன் வினை தன்னைச் சுடும்..................' என்று கதை போகுதே...........🤣. இந்தப் பொறியியலாளர்கள் சிலர் அநுரவை தீவிரமாக ஆதரித்திருந்தனர். இளங்குமரன் கூட அங்கே தான் வேலையில், ஒரு ஊழியராக, இருந்தார்............. இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் கூட இவர்களில் சிலருடன் ஒன்றாக வகுப்பில் இருந்தவரே..........😜.
    • 👍...................... இங்கு பலவகையான பட்டம் வழங்கும் பல்கலைகள், நிறுவனங்கள், நீங்கள் சொல்வது போலவே, இருக்கின்றன.  அனுபவங்களை, வேறு ஆற்றல்களை பட்டங்களாக மாற்றும் விளம்பரம் ஒன்றை சில மாதங்களின் முன்னர் இலங்கையிலும் பார்த்தேன். உதாரணமாக, சில கவிதைகள் எழுதி, யாராவது நாலு பேர்கள் அதை ஒத்துக் கொண்டிருந்தால் கூட, ஒரு கலாநிதிப் பட்டம் அவர்களிடம் வாங்கிக் கொள்ளலாம். கௌரவப் பட்டங்கள் வேறு இருக்கின்றன. இதை தமிழ்நாட்டில் தாராளமாகவே கொடுப்பார்கள். இங்கிருக்கும் சில நடன ஆசிரியைகள் கலாநிதிகளே. 'டாக்டர்' என்றே அழைப்பிதழ்களில் போட்டுக் கொள்வார்கள். நேர்முகத் தேர்வுகளிற்கு வருகின்றவர்கள் எந்த நாடு என்றாலும், அவர்களின் விபரத்தை பார்க்கும் போது, அவர் எந்த பல்கலையில் இருந்து வருகின்றார் என்று தெரிந்தவுடனேயே, உள்ளுக்குள் ஒரு கணக்கு ஓடும். ஐஐடிக்கும், அண்ணா பல்கலைக்கும், ஆண்டாள் அழகர் கல்லூரிக்கும் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. ஹார்வார்ட்டிற்கும், கலிஃபோர்னியா பல்கலைக்கும், ஃபீனிக்ஸ் பல்கலைக்கும் அதே போலவே.  ஒரு சிலர் விதிவிலக்காகவும் இருப்பார்கள். நான் இங்கு படிக்கும் காலத்தில், ஜோர்டானில் இருந்து இங்கு வந்த ஒரு பாலஸ்தீனியனுடன் நல்ல நட்பு இருந்தது. அசத்தலான திறமையும், அர்ப்பணிப்பும் உள்ளவன். ஆனால் அவனால் அன்று பெரிய பல்கலை ஒன்றுக்குள் நுழைய முடியவில்லை. ஒரு சிறு பல்கலையிலேயே கலாநிதிப் பட்டம் பெற்றான். ஆனால் இன்று அவன் ஒரு பெரிய பல்கலையில் பேராசிரியராக நல்ல பெயருடன் இருக்கின்றான்...........👍.          
    • யாழ்ப்பாணத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் சோலார் அனுமதி வழங்கல் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் யாழ்ப்பாணப் பிராந்தியப் பொறியியலாளர் அலுவலகம் தவறிழைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, பாதிக்கப்பட்ட பாவனையாளருக்கு உடனடியாக நீதி வழங்குமாறும் பணித்திருக்கிறது. மேலும், பாவனையாளர் ஒருவருக்கு இணைப்பு அனுமதி வழங்குவதற்காகப் பாவனையாளரிடமிருந்து பணம் அறவிடப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்படும் உள்ளக சுற்று நிருபங்கள் அல்லது பொது நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் ஏதுமிருப்பின் அது பற்றித் தங்களுக்கு அறியத்தருமாறும் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பாவனையாளர் விவகாரங்களுக்கான பணிப்பாளர் யசந்த ரதுவிதான இலங்கை மின்சார சபையின் பிரதம பொறியியலாளரைக் கடிதம் மூலம் கேட்டுள்ளார்.   யாழ்ப்பாணம் - சுன்னாகம் வாரியப்புலம் பகுதியைச் சேர்ந்த மின் பாவனையாளர் ஒருவர் 2023 ஆண்டு விண்ணப்பித்த போது,  அவருக்கு அனுமதி வழங்காமல், 2024 ஆம் ஆண்டு விண்ணப்பித்த அதே இடத்தைச் சேர்ந்த மற்றொருவருக்குச் செல்வாக்கின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படாத கட்டடத்துக்கு அனுமதி வழங்கியமை தொடர்பாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, அவருக்கு அனுமதியை வழங்குமாறு பணிக்கப்பட்ட பின்னரும், இணைப்புக்காக ரூபா 11 இலட்சம் செலுத்துமாறு கோரியமையை ஆதாரங்களுடன் மேன்முறையீடு செய்ததை அடுத்தே இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளருக்கு இவ்வாறு பணித்திருக்கிறது.   சுன்னாகத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகத்தில் சோலார் அனுமதி பெறுவதற்காக விண்ணப்பிப்பவர்களில் பலருக்கு அனுமதி வழங்கப்படாமை, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர் பொருத்துவதில் பாரபட்சம் காட்டுதல் போன்ற முறைகேடுகள் குறித்து இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கும், மின் சக்தி வலு அமைச்சுக்கும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இது வரை பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.   எனினும், இலங்கை மின்சார சபை அவற்றைக் கண்டும் காணாமல், முறையற்ற விதத்தில் பல அனுமதிகள் வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்தக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அனுமதியை வழங்குமாறு உத்தரவிடப்பட்ட போதும், பிராந்திய மின் பொறியியலாளர் அவை குறித்துக் சிறிதும் கவனமெடுக்காமல் தொடர்ந்தும் முறையற்ற விதத்தில் சோலார் அனுமதிகளை வழங்கி வந்துள்ளார். அதைவிட, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர்களைப் பொருத்துவதிலும் முறைகேடாக நடந்து கொண்டுள்ளார் என்று பாவனையாளர்கள் பலர் முறைப்பாடு செய்துமிருந்தனர். இதேநேரம் -  இணைப்புக்கான அனுமதி வழங்கல் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மின்வலுசக்தி அமைச்சரிடம் 11 ஆம் திகதி நேரடியாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில், அனுமதிக்கு விண்ணப்பித்த ஒழுங்கு, அனுமதிக்காகப் பணம் செலுத்திய ஒழுங்கு, அனுமதி வழங்கப்பட்ட ஒழுங்கு உட்பட முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை உறுதிப்படுத்தக் கூடிய தகவல்களை இலங்கை மின்சார சபையிடமிருந்து தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக வாடிக்கையாளர்கள் பலர் கேட்டிருந்த போதிலும், இது வரை அத்தகைய தகவல்கள் எவையும் வழங்கப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும். https://tamil.adaderana.lk/news.php?nid=197232
    • நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர்  மொஹமட் ரிஸ்வி சாலிஹ்இ தலைமைத்துவத்தில் நம்பிக்கை மற்றும் பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திஇ தனது தொழில்முறை தகுதிகள் பற்றிய விபரங்களைப் பகிர்ந்துள்ளார். அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கில் அவர்இ சான்றிதழ்கள் மூலம்இ தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவக் கல்லூரியில் 1986இல் பெற்ற ஆடீடீளு பட்டம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் லாரிங்கோ ஓட்டோரினோலஜி டிப்ளோமா (னுடுழு) உட்பட தனது தகுதிகளை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார். https://tamilwin.com/article/deputy-speaker-of-parliament-s-qualifications-1734102374
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.