Jump to content

லண்டனில் வாள்வெட்டு தாக்குதல் - ஐவர் காயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
30 APR, 2024 | 04:12 PM
image

லண்டனின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

வாள் ஏந்திய நபர் ஒருவர் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட ஏழு பேரை தாக்கினார் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

36 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

5ca6cfc0-b6cd-4941-b554-7f289927a887.jpg

ஹைனோல்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தை நேரில் பார்த்த மன்பிரீட் சிங் என்பவர் சம்பவத்தை இவ்வாறு விபரித்துள்ளார்.

காலை ஏழு மணியளவில் நான் அலுவலகத்திலிருந்து அப்போதுதான் வெளியே வந்தேன் வீதியின் மறுப்பக்கத்தில் ஏதோ குழப்பநிலை காணப்படுவதை அவதானித்தேன் கையில் வாளுடன் காணப்பட்ட நபருடன் ஐந்து ஆறுபேர் இழுபறியில் ஈடுபட்டுள்ளதை பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வேளை அவர்களில் ஒருவர் வாளால் குத்தப்பட்டார் ஏனையவர்கள் பொலிஸாரையும் அம்புலன்சையும் தொடர்புகொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

பத்து நிமிடங்களின் பின்னர் பல பொலிஸ்கார்கள் அந்த பகுதிக்கு விரைந்தனர். அதன் பின்னர் நபர் ஒருவர் ஓடுவதை பார்த்தேன், அவர் அங்குள்ள வீடுகளிற்குள் நுழைய பார்த்தார். ஆனால் அவரால் முடியவில்லை அவ்வேளை அவர் மீது டேசரை பயன்படுத்தினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2d21461d-8273-43a8-8aca-6f7609417c13__1_

அவரை பொலிஸார் பிடிப்பதையும் அவர் அதனை எதிர்ப்பதையும் பார்த்தேன். பத்து 15 நிமிடங்களில் எல்லாம் முடிந்துவிட்டது அந்த நபர் ஆட்களை வெட்டினார் நால்வரை குத்தினார் என கேள்விப்பட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/182342

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் வாள்வெட்டு தாக்குதல்: 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

வடகிழக்கு லண்டனில் (london) உள்ள ஹைனால்ட்டில் (Hainault) மர்ம நபரினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் பொலிஸ் அதிகாரிகள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவம் இன்று (30.04.2024) காலை இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 36 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசாரணை

 

துர்லோ கார்டன்ஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் வாகனம் செலுத்தப்பட்டு, மக்கள் தாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து தாக்குதல் மேற்கொண்ட நபரை கைது செய்துள்ளனர்.

லண்டனில் வாள்வெட்டு தாக்குதல்: 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு | Swordsmanship In London 13 Years Old Boy Dead

 

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மனரீதியில் பாதிக்கப்பட்டவர் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வாள்வெட்டு தாக்குதல் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லண்டனில் வாள்வெட்டு தாக்குதல்: 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு | Swordsmanship In London 13 Years Old Boy Dead

https://tamilwin.com/article/swordsmanship-in-london-13-years-old-boy-dead-1714482803

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ ஊ எண்டால் மனநிலை பாதிக்கப்பட்டவர்.நானும் ஆரையாவது(கோசானை, ஏனெண்டால் எப்பிடித்தான் இந்தாளாலை எல்லாத்துக்கும் கருத்து எழுத முடியுதோ தெரியாது) போட்டுத்தள்ளீட்டு ஒருநடிப்பு போடவேண்டியது தான்

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை என்றால் உடனே மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் கநறுப்பினத்தவர் அல்லது முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாத தாக்குதலாக இருக்கும் என்று அறிவிப்பது சாதரணமப்பா>

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாதவூரான் said:

ஆ ஊ எண்டால் மனநிலை பாதிக்கப்பட்டவர்.நானும் ஆரையாவது(கோசானை, ஏனெண்டால் எப்பிடித்தான் இந்தாளாலை எல்லாத்துக்கும் கருத்து எழுத முடியுதோ தெரியாது) போட்டுத்தள்ளீட்டு ஒருநடிப்பு போடவேண்டியது தான்

போட்டுத்தள்ளுவது ஓகே, ஒரு @ போட்டு போட்டுதள்ளுங்கப்பு🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

போட்டுத்தள்ளுவது ஓகே, ஒரு @ போட்டு போட்டுதள்ளுங்கப்பு🤣

@ போட உங்கடை பேர் வருகுதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வாதவூரான் said:

@ போட உங்கடை பேர் வருகுதில்லை

@ போட்டு ஆங்கிலத்தில் g போட... நம்ம ஜீ வருவார். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தமிழ் சிறி said:

@ போட்டு ஆங்கிலத்தில் g போட... நம்ம ஜீ வருவார். 😂

நான் மொக்கு மாதிரி K அல்லோ போட்டுப்பாத்தனான் தலை ஸ்ரைலா G  அல்லோ போட்டது @goshan_che

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
18 hours ago, வாதவூரான் said:

ஆ ஊ எண்டால் மனநிலை பாதிக்கப்பட்டவர்.நானும் ஆரையாவது(கோசானை, ஏனெண்டால் எப்பிடித்தான் இந்தாளாலை எல்லாத்துக்கும் கருத்து எழுத முடியுதோ தெரியாது) போட்டுத்தள்ளீட்டு ஒருநடிப்பு போடவேண்டியது தான்

 

40 minutes ago, வாதவூரான் said:

நான் மொக்கு மாதிரி K அல்லோ போட்டுப்பாத்தனான் தலை ஸ்ரைலா G  அல்லோ போட்டது @goshan_che

இதையே போடமுடியல😅 

நீங்க அவரை போட போறீங்க?? 🤣

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, வாதவூரான் said:

நான் மொக்கு மாதிரி K அல்லோ போட்டுப்பாத்தனான் தலை ஸ்ரைலா G  அல்லோ போட்டது @goshan_che

 

2 minutes ago, விசுகு said:

இதையே போடமுடியல😅 

நீங்க அவரை போட போறீங்க?? 🤣

மொக்கு மாதிரி இருக்கிற ஆட்கள்தான்.... வெட்டு ஒன்று துண்டு இரண்டாக,
போட்டுத் தள்ளிக் கொண்டே போவார்கள். animiertes-gefuehl-smilies-bild-0091.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

🤣

10 minutes ago, தமிழ் சிறி said:

 

மொக்கு மாதிரி இருக்கிற ஆட்கள்தான்.... வெட்டு ஒன்று துண்டு இரண்டாக,
போட்டுத் தள்ளிக் கொண்டே போவார்கள். animiertes-gefuehl-smilies-bild-0091.gif

அது சரி சகோ 

ஆனால் இவர் போடப் போறவர் இரண்டு மடங்கு மொக்காச்சே🤣. அது தான் யோசிக்கிறன் (இப்ப மொக்கு என்றதுக்கு இரண்டு பேரும் சேர்ந்து நம்மை தான் போடுவது சுலபமாக இருக்கப் போகுது 🤣)

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@வாதவூரான் என்னை போட்டு தள்ளிய போது (முதலாவது வீடியோ)

3 hours ago, விசுகு said:

ஆனால் இவர் போடப் போறவர் இரண்டு மடங்கு மொக்காச்சே🤣.

 

3 hours ago, தமிழ் சிறி said:

மொக்கு மாதிரி இருக்கிற ஆட்கள்தான்.

 

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

 

இதையே போடமுடியல😅 

நீங்க அவரை போட போறீங்க?? 🤣

எனக்கு உப்பிடி ஆரும் சொன்னால் காணும்.உச்சிமுடி நட்டுக்கிட்டு நிக்கும்....விசயத்தை ஒப்பேத்தாமல் நித்திரையே கொள்ள மாட்டன். 😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எனக்கு உப்பிடி ஆரும் சொன்னால் காணும்.உச்சிமுடி நட்டுக்கிட்டு நிக்கும்....விசயத்தை ஒப்பேத்தாமல் நித்திரையே கொள்ள மாட்டன். 😂

தாத்தா என்னை ஜெயிலுக்கு அனுப்புற திட்டம் போலை. மொக்கு எண்டாலும் இந்த விசயத்திலை உசார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எனக்கு உப்பிடி ஆரும் சொன்னால் காணும்.உச்சிமுடி நட்டுக்கிட்டு நிக்கும்....விசயத்தை ஒப்பேத்தாமல் நித்திரையே கொள்ள மாட்டன். 😂

என்னால முடிந்த அளவுக்கு அதிகமாக எண்ணெய் ஊற்றி பார்த்தாச்சு அண்ணை. ம்ம் உச்சி முடி எழுந்து நிற்கிற மாதிரி தெரியவில்லை 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாதவூரான் said:

தாத்தா என்னை ஜெயிலுக்கு அனுப்புற திட்டம் போலை. மொக்கு எண்டாலும் இந்த விசயத்திலை உசார்

நீங்கள் மட்டும் இல்லை வாதவூரான், புலம்பெயர்ந்த ஆட்கள் எல்லாரும் இந்த விசயத்தில் உஷார்தான்🤣

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.