Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம‌ழையால் இந்தியாவுக்கு கூடுத‌லா ர‌ன்ஸ் கொடுக்க‌ கூடும்..........................

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, வீரப் பையன்26 said:

ம‌ழையால் இந்தியாவுக்கு கூடுத‌லா ர‌ன்ஸ் கொடுக்க‌ கூடும்..........................

இப்படியும் ஒரு விதி இருக்கா........... பகிடி தானே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ரசோதரன் said:

இப்படியும் ஒரு விதி இருக்கா........... பகிடி தானே.

ஸ்கொட்லாந் இங்லாந் விளையாட்டு ம‌ழையால் த‌டை ப‌ட்ட‌தால் 10ர‌ன்ஸ் ஸ்கொட்லாந்துக்கு கொடுத்த‌வை

பிற‌க்கு ம‌ழை மீண்டும் வ‌ர‌ இரு அணிக‌ளுக்கும் ஒரு புள்ளி ப‌டி கொடுத்த‌வை

 

இன்று என்ன‌ மாதிரி என்று தெரிய‌ல‌..................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பையா நாங்கள் சொன்ன மாதிரி இரன்டு பட்டர்களும் ஏமாத்திப் போட்டார்கள்.இதுகளுக்கு பதிலாக யேஸ்வாலையும் சம்சுவையும் போட்டிருக்கலாம்.கெடுகுடி சொல் கேளாது அதுவும் எங்கள் சொல்லை கேட்கவே மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியான்ட‌ சுழ‌ல் ப‌ந்தில‌ இங்லாந் காலி..................இந்தியா மூன்று சுழ‌ல் இங்லாந் இர‌ண்டு சுழ‌ல் ப‌ந்து 

இந்த‌ மைதான‌த்தில் சுழ‌ல் ப‌ந்துக்கு அடிப்ப‌து சிர‌ம‌ம் 

வெற்றி இந்தியாவுக்கு தான்....................................

 

 

8 minutes ago, சுவைப்பிரியன் said:

பையா நாங்கள் சொன்ன மாதிரி இரன்டு பட்டர்களும் ஏமாத்திப் போட்டார்கள்.இதுகளுக்கு பதிலாக யேஸ்வாலையும் சம்சுவையும் போட்டிருக்கலாம்.கெடுகுடி சொல் கேளாது அதுவும் எங்கள் சொல்லை கேட்கவே மாட்டார்கள்.

இந்த‌ உல‌க‌ கோப்பையோட‌ இனி 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பைக்கு கோலிய‌ அணியில் சேர்க்க‌ மாட்டின‌ம்

 

உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌லே அணியில் கோலி வேண்டாம் என்ர‌ முடிவில் தான் இந்தியா தேர்வுக்குழு இருந்த‌து

 

ஜ‌பிஎல்ல‌ அடிச்சு ஆட‌ அதை வைச்சு அணியில் சேர்த்தார்க‌ள்

கோலியால் அணிக்கு ஒரு ந‌ன்மையும் இல்லை....................யேஸ்வால் இள‌ம் அதிர‌டி ஆட்ட‌க் கார‌ர்

 

க‌ர்விய‌ன் தீவில் முத‌ல் விளையாட்டிலே செஞ்ச‌ரி அடிச்ச‌ பெடிய‌ன்....................அடிச்சு ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ளை கூப்பில‌ உக்கார‌ வைப்ப‌து ஏற்றுக் கொள்ள‌ முடியாது...................................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

.............

 

Edited by வீரப் பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொட‌க்க‌ வீர‌ர்க‌ளை காலி செய்தாச்சு.....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, வீரப் பையன்26 said:

தொட‌க்க‌ வீர‌ர்க‌ளை காலி செய்தாச்சு.....................

கூடாரத்தையே காலி செய்து கொண்டிருக்கின்றார்கள்..............

பபுவா நியூகினியா மாதிரியே விளையாடுகின்றார்கள் இங்கிலாந்து.........

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கிலாந்து 62/5  (10 Overs)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ரசோதரன் said:

கூடாரத்தையே காலி செய்து கொண்டிருக்கின்றார்கள்..............

பபுவா நியூகினியா மாதிரியே விளையாடுகின்றார்கள் இங்கிலாந்து.........

நான் சொன்னால் நீங்க‌ள் கேட்க்க‌வா போறீங்க‌ள்

இங்லாந் வெல்லும் என்று ச‌கோத‌ரி தீயா எழுதினா

சுழ‌ல் ப‌ந்தில் இங்லாந் அணி காலி என்று எழுதினேன் அது ந‌ட‌ந்து விட்ட‌து.................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஈழப்பிரியன் said:

நானும் வாறன்.

 

 

1 hour ago, ரசோதரன் said:

தென் ஆபிரிக்கா உள்ளே. இன்று இந்தியா அல்லது இங்கிலாந்தில் ஒன்று உள்ளே போகும்.

நாங்கள் அந்தப்பக்கம் செல்வதால் அந்த அணிகள் தோற்கின்றனவா?
அல்லது தோற்கும் அணியை நோக்கி நாங்கள் செல்கின்றோமா ?😧😂

இனி இந்தியா பக்கம்  சாய்ந்தால் தென் ஆப்பிரிக்கா வெல்லுமா 😅

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, வீரப் பையன்26 said:

நான் சொன்னால் நீங்க‌ள் கேட்க்க‌வா போறீங்க‌ள்

இங்லாந் வெல்லும் என்று ச‌கோத‌ரி தீயா எழுதினா

அவர் சகோதரன் தீயா..... சரி, அது இருக்கட்டும்.

பையன் சார், நீங்க எல்லா தோசையும் சுட்டபடியால், சாதா தோசை, ரவா தோசை, பேப்பர் தோசை, மசலா தோசை, அனியன் தோசை, இப்படி ............ நாங்கள் எது எதுவென்று சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டம்..........🤣.

4 minutes ago, வாத்தியார் said:

 

இனி இந்தியா பக்கம்  சாய்ந்தால் தென் ஆப்பிரிக்கா வெல்லுமா 😅

 

🤣..........

அகஸ்தியர் ஒருவருக்கு மட்டும் தான் அந்த வல்லமை அன்றும் இன்றும் இருக்கின்றது..........

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கிலாந்து 103/10  (16.4 Overs)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, பிரபா said:

இங்கிலாந்து 103/10  (16.4 Overs)

உங்க‌ட‌ தெரிவு எது அண்ணா

கோப்பை வெல்லும் அணி...............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, வீரப் பையன்26 said:

உங்க‌ட‌ தெரிவு எது அண்ணா

கோப்பை வெல்லும் அணி...............................

என்னுடைய தெரிவு அவுஸ்திரேலியா. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, பிரபா said:

என்னுடைய தெரிவு அவுஸ்திரேலியா. 

நம்ம இனம்........!   😂

686b9078323d049bb5990becd133352b.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, பிரபா said:

என்னுடைய தெரிவு அவுஸ்திரேலியா. 

நான் நினைத்தேன் உங்க‌ட‌ தெரிவும் இந்தியா என்று.....................கூடுத‌ல் புள்ளியோட‌ முன்னுக்கு நிக்கிறீங்க‌ள்

 

உங்க‌ளுக்கு தான் 5ப‌வுஸ்.................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, வீரப் பையன்26 said:

நான் நினைத்தேன் உங்க‌ட‌ தெரிவும் இந்தியா என்று.....................கூடுத‌ல் புள்ளியோட‌ முன்னுக்கு நிக்கிறீங்க‌ள்

 

உங்க‌ளுக்கு தான் 5ப‌வுஸ்.................................

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 118
2 ஈழப்பிரியன் 114
3 ரசோதரன் 110
4 கந்தப்பு 110
5 சுவி 108
6 கோஷான் சே 108
7 குமாரசாமி 106

 

இன்னும் 10 கேள்விக்கு மேல் இருக்கு. யாராவது வரலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரண்டாவது அரையிறுதிப் போட்டி மழையால் குறித்த நேரத்திற்கு நடக்காமலும், இடையே தடங்கலுக்கு உள்ளாகியிருந்தும் இருந்தது. எனினும் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் 57 ஓட்டங்களுடன் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களை எடுத்திருந்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிதானமாக ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 16.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 103 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. 

முடிவு:  இந்திய அணி 68 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வென்றதால், ஏதாவது ஒரு அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெல்லும் எனக் கணித்திருந்த 13 பேருக்குத் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் கிடையாது.

 

இரண்டாவது அரையிறுதிப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 121
2 ஈழப்பிரியன் 114
3 ரசோதரன் 113
4 கந்தப்பு 113
5 சுவி 111
6 குமாரசாமி 109
7 கோஷான் சே 108
8 நீர்வேலியான் 105
9 தமிழ் சிறி 102
10 கிருபன் 102
11 வீரப் பையன்26 100
12 எப்போதும் தமிழன் 100
13 நந்தன் 99
14 வாத்தியார் 98
15 வாதவூரான் 97
16 நிலாமதி 96
17 அஹஸ்தியன் 96
18 தியா 94
19 ஏராளன் 94
20 P.S.பிரபா 93
21 கல்யாணி 82
22 புலவர் 80
23 நுணாவிலான் 78

 

முதல் மூன்று நிலைகளும் அமெரிக்கர்களால் தொடர்ந்தும் தக்கவைக்கப்ப்ட்டுள்ளது! @குமாரசாமி ஐயா ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்!

  • Like 3
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 minutes ago, கிருபன் said:

முதல் மூன்று நிலைகளும் அமெரிக்கர்களால் தொடர்ந்தும் தக்கவைக்கப்ப்ட்டுள்ளது! 

மூவரும் ஒன்றாக இருப்பதை வடிவாக, கடைசியாக பார்த்துக் கொள்ளுங்கள்......... இதற்கப்பால் நாங்கள் மூவரும் பிரிந்து போவதாக தீர்மானித்து விட்டோம்..........😜

Edited by ரசோதரன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரை இறுதிபோட்டிக்கு இந்தியா தெரிவானால் கயானா மைதானத்தில்தான் போட்டி நடக்கும் என முன்பே தீர்மானிக்கப்பட்டது. இதனால் இந்தியா 4 சூழல் பந்து வீச்சாளர்களை இந்த உலக கோப்பைக்கு தெரிவு செய்தது.  இந்தியா அணிக்கு மட்டுமே அரை இறுதி போட்டிக்கு தாங்கள் எங்கே விளையாட வேண்டும் என தெரிந்திருக்கிறது. இது இந்தியாவுக்கு சாதகமான விடயம். 

 

Did India have a clear advantage knowing where their T20 World Cup 2024 semi-final was going to be staged? India captain Rohit Sharma didn't think there was any. Former India batter Sanjay Manjrekar thought otherwise.
"Clear advantage," Manjrekar said on ESPNcricinfo's Timeout show. "Rohit has to say that. He can't say it was an advantage. India would've picked their side based on it. India's problem has been semis and finals and when you know you're playing in Guyana, if you've been wondering why they've got four spinners in their squad, this could be the reason."
Former England batter Nick Knightconcurred with that assessment that "it didn't seem right or fair" that India knew where they were playing. It's a school of thought that seems to have found favour from several quarters, most notably his former colleague and opening partner Michael Vaughan.
"Literally, it's their tournament," Vaughan said in the Club Prairie Fire podcast on Thursday. "They get to play whenever they want. They get to know exactly where their semi-final will be. They play every single game in the morning so people can watch them at night in India on TV.
"I get that. I get that money is a big play in the world of cricket. And I get that in bilateral series, but you would think that when you get to a World Cup, the ICC should be a little bit fairer to everybody. It shouldn't be just India just because they bring a few quid in.
Knight went a step further in questioning the ICC's decision to have separate rules for both the semi-finals. The Afghanistan-South Africa semi-final on Wednesday night had a reserve day scheduled, while the India-England semi-final had only the provision of an extension by 250 minutes, and no reserve day. The decision to have the final on a Saturday was among other scheduling concerns raised.
"I can't quite get my head around why we've got to this point," Knight said. "I thought watching the group stages, it could've been condensed. I thought they were elongating moments at times between games. And why can't we play the final on Sunday? Am I oversimplifying this to give teams the extra day to travel? I wonder if we could've pushed it altogether a little bit more to prevent this situation from happening."
"As I said, bilateral, I completely understand it. But when you get to a World Cup, there cannot be any kind of sympathy or any kind of sway towards one team in the tournament. And this tournament is purely set up for India, simple as that."

 

Manjrekar called for the ICC to make it a level-playing field, and not solely focus on commercial gains.
"It's a wrong way to go about it," he said. "I'm talking about a very idealistic kind of a situation. In this sport, we've put the cart before the horse a lot. We're so excited to take it to the USA, New York. But what about the conditions? You've got to focus on making the product high-quality and a level-playing field and then look for commercial gains.
"We can't just say 'this is what the market wants, let's cater to that' because this is not really a pure, commercial venture. It's got to be about having a high-quality [product]."

விகடனில் யூன் 6 ம் திகதியில் வந்த ஆக்கம்

இந்தியா 4 ஸ்பின்னர்களை வைத்திருக்கிறது. உலகக்கோப்பைக்குக் கிளம்புவதற்கு முன்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே காலையில் நடைபெறும் போட்டிகளை மனதில் வைத்தே 4 ஸ்பின்னர்களை அணியில் எடுத்திருப்பதாக ரோஹித் சொன்னார். தொடர் செல்ல செல்ல பிட்ச்கள் ஸ்பின்னுக்குச் சாதகமாக மாறவும் வாய்ப்பிருக்கிறது. அப்படியொரு சூழலில் காலை நேரத்தில் கயானாவில் அரையிறுதிப் போட்டியை ஆடப்போகிறோம் என்பது இந்தியாவுக்கு முன்பே தெரிந்திருக்கிறது. இது எவ்வளவு பெரிய அநியாயம்?

மற்ற அணிகளெல்லாம் கன்னாபின்னாவென பயணம் செய்து சகட்டுமேனிக்கு நேரம் மாறி மாறிப் போட்டிகளில் ஆடிக்கொண்டிருக்கும் போது இந்தியா மட்டும் சௌகரியமாக இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஜாலியாக எல்லா போட்டிகளையும் ஆடிக்கொண்டிருக்கிறது. 

 
இந்தியாவுக்குச் சாதகமாக தொடரின் அட்டவணைகள் வடிவமைக்கப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு சில காலமாகவே பேசப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடந்த ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா மட்டும் எப்படி ஆடி எந்த இடத்தைப் பிடித்தாலும் பாகிஸ்தானுக்குச் செல்லாமல் இருக்கும் வகையில் கோக்குமாக்கான அட்டவணை ஒன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்தியா பாகிஸ்தானுடன் ஆடிய போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே வழங்கப்பட்ட கூத்தெல்லாம் நடந்திருந்தது. அது கூட ஆசியக்கோப்பை, அங்கேயும் ஜெய்ஷாதான் தலைமைப் பீடத்தில் இருக்கிறார் என்பதால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், உலகக்கோப்பையில் எல்லா நாடுகளுக்கும் பொதுவான ஐ.சி.சி ஏன் இப்படி செய்ய வேண்டும்?
இந்தியாதான் பெரிய மார்க்கெட். இங்கே இருக்கும் வணிகம்தான் கிரிக்கெட்டின் மூலதனம். அதற்காகக் கொஞ்சம் சமரசம் செய்துதான் ஆக வேண்டும். ஆனால், சர்வதேச தொடர்கள் எல்லாருக்கும் சமவாய்ப்புகளை அளிக்கக்கூடிய களமாக இருக்க வேண்டும். வணிகத்திற்காக அதில் சமரசம் செய்யக்கூடாது.
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 27/6/2024 at 10:15, ரசோதரன் said:

 

உங்கள் இரண்டு பேருக்கும் நிறைய இரகசியங்கள் தெரிந்திருக்குது.........ஆனால், இப்ப போட்டி முடியிற நேரத்திலதான் எங்களுக்கு இதைச் சொல்லித் தருகிறீர்கள்......🤣

இந்த ரகசியத்தை முதலே நீங்கள் எங்களுக்கு சொல்லியிருந்தால், நாங்கள் அவுஸை விட்டிட்டு ஆப்கானைத்தான் தெரிவு செய்திருப்போம்......😜.

ஆனால் நீங்கள்தான் எங்களை விட முன்னிலையில் இருக்கிறீர்கள். 

அடுத்து கிருபனால் நடாத்த இருக்கும் துடுப்பாட்ட போட்டி சாம்பியன் கிண்ணமாக வாய்ப்பு இருக்கிறது. பெப்ரவரி மாதத்தில் பாகிஸ்தானில் நடக்கவுள்ளது.  இந்தியா அரசாங்கம் , பாகிஸ்தான் மண்ணில் இந்தியா விளையாட அனுமதி வழங்குமா என்பது ஒரு கேள்வி.  இப்போட்டிகள் Rawalpindi, Karachi,Lahore மைதானத்தில்தான் நடக்கவுள்ளது.  ஆனால் இந்தியா விளையாடும் போட்டிகள் , இறுதி போட்டி எல்லாம் லாகூர் (Lahore) மைதானத்திலே நடக்கவுள்ளது.  இதனால் இந்த மைதானத்திற்கு ஏற்ப இந்தியா அணி தெரிவு செய்யப்படும்.  

Wagah எல்லை ( இந்தியா பாகிஸ்தான் எல்லை)க்கு அருகில் லாகூர் இருப்பதினால் இந்தியா இரசிகர்கள் பாகிஸ்தானுக்கு சென்று போட்டிகளை பார்க்க வசதியாக இருக்கும்.  அத்துடன் ஒரே இடத்தில் இந்தியா தங்குவதினால் பாதுகாப்பு பிரச்சனைகள் குறைவாக இருக்கும்.  
 

இதுவரை வெற்றி பெற்ற அணிகள்

1998 - தென்னாபிரிக்கா

2000 - நியுசிலாந்து

2002 - இந்தியா , இலங்கை ( மழை காரணமாக இறுதி போட்டி நடைபெறவில்லை , இதனால் இரண்டு அணிகளும் வென்றதாக அறிவித்தார்கள்)

2004 - மேற்கிந்தியா தீவுகள்

2006 - அவுஸ்திரேலியா

2009 - அவுஸ்திரேலியா

2013 - இந்தியா

2017 - பாகிஸ்தான்

ரகசியம் சொல்லியாச்சு . இனி எங்களை விட முன்னுக்கா இல்லை பின்னுக்கா வருவீர்கள் என உங்களின் கைகளில்தான் இருக்கிறது 😄

 

 

 

Edited by கந்தப்பு
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரசோதரன் said:
2 hours ago, கிருபன் said:

முதல் மூன்று நிலைகளும் அமெரிக்கர்களால் தொடர்ந்தும் தக்கவைக்கப்ப்ட்டுள்ளது! 

மூவரும் ஒன்றாக இருப்பதை வடிவாக, கடைசியாக பார்த்துக் கொள்ளுங்கள்......... இதற்கப்பால் நாங்கள் மூவரும் பிரிந்து போவதாக தீர்மானித்து விட்டோம்...

காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

449332929_946657267472017_60012682710056

  • Haha 3



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தியாக தீபம் திலீபன் மருத்துவமனை கூழாவடி, உருத்திரபுரம்(!?)           ==========================     21.3.2006  
    • செத்து…செத்து…விளையாட இது என்ன தமிழ் நகைச்சுவை படமா?🤣 இது கட்சி யாப்பு என்ன சொல்கிறது என்பதை பொறுத்தது. 1. இராஜினாமா செய்ததன் பின் - அதை மத்திய குழு அல்லது வேறு எவரும் ஏற்பபின்பே அது செல்லும் - என யாப்பு கூறின், அவ்வாறு நடக்க முன் மாவை ராஜைனாமாவை வாபஸ் பெறலாம். 2. அப்படி இல்லாமல் ராஜினாமா செய்யாலே - அந்த நொடி முதல் அது செல்லும் என யாப்பு கூறின். வாபஸ் வாங்க முடியாது. 3. நடக்கும் இழுபறியை பார்த்தால் - யாப்பு இதில் எதுவும் கூறாமல் silent ஆக உள்ளது போல் உள்ளது. அதுதான் ஆளாளுக்கு ஒவ்வொரு வியாக்கியானம். செல்வா, அமிர், பெரிய பெரிய சட்டத் தூண்கள், சுமன் எல்லாரினதும் யாப்பு எழுதும் இலட்சணம் இதுதான்🤣.
    • விடுதலைக்கு உரம் சேர்த்த ஆயிரம் ஆயிரம் மான மாவீரர்களை எம் மண்ணின் மார்பைப் பிளந்து விதைக்கும் ஒவ்வொரு கணத்திலும் தமிழீழ மண், அப் பிள்ளைகளுக்காக விழிநீர் கசியத் தவறியதில்லை. இவ்வாறான காலம் ஒன்றில் தான் நாம் சிறுவர்களாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சுகத்தையும், சிங்களத்தின் இனவழிப்பு நடவடிக்கையின் துன்பியல் சம்பவங்களையும் தாங்கிக் கொண்டிருந்தோம். 1995 ம் வருடம் யாழ்ப்பாணத்தை முற்று முழுதாக கைப்பற்றி விடும் நோக்கோடு படையெடுத்து வந்த சிங்களதேசத்தின் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை எம்மை வன்னிப் பெருநிலப்பரப்பின் மல்லாவிக்கு இட்டுச் சென்ற போது, சொந்த நிலமிழந்து, உறவுகளை நாம் பிரிந்து புது தேசத்தில் எம் வாழ்வை நிலைநிறுத்தி நிமிர்ந்த போது மல்லாவியே எம் எல்லாமாகிப் போனது. 2000 ஆம் ஆண்டு காலம் மல்லாவி மத்திய கல்லூரியின் உயர்தர வகுப்புக்களைக் கொண்ட கட்டிடத் தொகுதி உயர்தரக் கல்விக்காக எம்மை வரவேற்ற போது, கண்ணாடி போட்ட அந்த மெலிந்த உருவத்தை ஆங்கில ஆசிரியையாக நான் சந்தித்தேன். நான் தான் உங்களுடைய ஆங்கில ஆசிரியை எனது பெயர் திருமதி. பாலசுந்தரம் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அன்று முதல், எமது ஆங்கில அறிவின் மேம்படுத்தலுக்காக உழைத்த அவரை இன்றுவரை எம்மால் மறக்க முடியாததைப் போலவே எம் தமிழீழ தேசமும் மறக்க முடியாத ஒரு மாவீரத்தை பெற்ற வீரத்தாயாக அவர் இருப்பதும் நியம். எமக்கெல்லாம் ஆங்கில ஆசானாக ஒன்றிவிட்ட எம் ஆசிரியை வினோதரன் என்ற மருத்துவப் போராளியைப் பெற்றெடுத்த வீரத்தாய் என்ற உன்னதம் மிக்க மதிப்புக்குரியவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை. யார் இந்த வினோதரன்? தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றுப் பக்கத்தில் நிச்சயமாக எழுதப்பட வேண்டிய ஒரு பக்கம் மேஜர் வினோதரன். 14.10.1977 ஆம் ஆண்டு, திரு/ திருமதி பாலசுந்தரம் பவளரட்னம் தம்பதியரின் வீர மகனாக வந்துதித்த, ஆண் மகவு தான் அஜந்தன் என்ற சொந்தப் பெயரைக் கொண்ட வினோதன். தமிழீழ விடுதலைப் போராட்டம் உருவாக்கம் பெற்ற அப்பொழுதுகளில் வீரப்புதல்வனாக வந்த தனது மகனுக்கு எமது ஆசான் பல் கலைகளையும், நெறி பிறளாத நேரிய எண்ணங்களையும் ஊட்டியது மட்டுமல்லாது, தமிழீழத் தாகத்தையும் ஊட்டி வளர்த்திருந்தார். அதனாலோ என்னவோ தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் உச்சம் பெற்று இருந்த இரண்டாம் ஈழப்போரின் காலம் ஒன்றில் ஒன்றில் அஜந்தன் வினோதரனாக மாறிப் போனார். அன்றைய சிங்கள அரச தலைவராக இருந்த சந்திரிக்கா அம்மையாரும், அவரது மாமனான ரத்வத்தையும் இணைந்து செய்த கொடூரமான இனவழிப்பு நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக இருந்தது சூரியக்கதிர் நடவடிக்கை. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி அதனூடாக தமிழீழ விடுதலைப்புலிகளையும், தமிழீழத் தேசியத் தலைவனையும் முடக்கி விட முடியும் என்ற நம்பிக்கையோடு எடுக்கப்பட்ட சூரியக்கதிர் நடவடிக்கையானது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் தான் புலியாகப் போனார் வினோதரன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தேவையையும், அதன் உண்மை நிலைப்பாட்டையும், அதற்குத்தான் எந்த நிலையில் பங்கு தர முடியும் என்ற உறுதியான நிலைப்பாட்டையும் உணர்ந்தவராக 1995. 07. 26 தமிழீழ விடுதலைப்புலிகளின் பாசறை புகுந்தார் வினோதரன். அடிப்படைப் பயிற்சிகளை முடித்த போராளிகளை ஒவ்வொரு பிரிவுகளுக்கும் அல்லது படையணிகளுக்கும் பணிக்காக பிரித்தெடுக்கப்படும் பொழுது வினோதரன் விசேட வேவுப்பிரிவுப் பொறுப்பாளர் மூத்த தளபதி ஜெயம் அவர்களால் பொறுப்பெடுக்கப் படுகிறார். அவரது ஆங்கில மொழிப்புலமை மற்றும் கல்வி கற்றலில் இருந்த ஈடுபாடு அதோடு பாடசாலைக் கல்விக் காலத்தில் அவரது பள்ளியின் சேவைக் கழகத்தில் இருந்து செயலாற்றிய உச்ச சேவைகள் என்பவை படையணிக்குரிய மருத்துவத் தேவையை நிறைவேற்றக் கூடிய மருத்துவப் போராளியாக பொறுப்பாளருக்கு இனங்காட்டியது. அதனால் விசேட வேவுப் பிரிவுக்குரிய மருத்துவப் போராளியாக அவரை உருவாகுமாறு பொறுப்பாளர் கொடுத்த பணிப்புக்கமைய அப் பணியைச் சீராக செய்து முடிக்கின்றார். தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவின் மருத்துவர்களான மேஜர் சுசில் , வாமன், தணிகை போன்ற தமிழீழ மருதுவக்கல்லூரியின் மருத்துவர்களாலும் மூத்த மருத்துவர்களாலும் தென்மராச்சிக் கோட்டத்தின் மட்டுவில் பகுதியில் இயங்கிய அடிப்படை மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கற்கையை முடித்து, ஒரு மருத்துவப் போராளியாக உருவாகி இருந்த வினோதரன் விசேட வேவுப்பிரிவின் மருத்துவப் போராளியாக பணிசெய்யத் தொடங்கியது மட்டுமல்லாது, குறுகிய நாட்களிலையே அப்படையணியின் மருத்துவப் பொறுப்பாளனாகவும் தன்னை வளர்த்துக் கொள்கிறார். மற்றைய படையணிகளைப் போல் இருக்க முடியாது விசேட வேவுப் பிரிவுப் போராளிகளின் பணிகள். ஏனெனில் ஒரு சண்டைக்கான தயார்ப்படுத்தல்கள் நடக்கும் பொழுது அல்லது எதிரியின் நகர்வுகளைக் கண்காணிக்க வேண்டிய நிலை ஏற்படும் பொழுது, அதற்கான வேவுத்தகவல்களைத் திரட்டுவதற்காக எதிரியின் முகாமுக்குள் உள்நுழையும் வேவுப்புலிகள் சிறு சிறு அணிகளாகவே உள்நுழைவார்கள். படையணியின் போராளிகள் தமிழீழத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வேவுப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அவர்கள் அனைவரும் ஒருவருடைய பணியை மற்றவர் அறிந்திருக்காது இருப்பினும் அல்லது இரகசியம் காக்கப்பட்டு மற்றவர்களுக்கு ஏனையவர்களின் தகவல்கள் பகிரப்படாது இருப்பினும் அனைவரும் பணிக்காக நிலையெடுத்திருக்கும் அத்தனை முகாம்களுக்கும் தனி ஒருவராக வினோதரன் சுற்றிச் சுழல வேண்டியதும் அவர்களுக்கான மருத்துவக்காப்பை உடனுடனையே வழங்க வேண்டியதுமான பெரும் பொறுப்பைச் சுமந்திருந்தார். வேவுக்காக எதிரியின் பகுதிக்குள் நுழையும் போராளிகளின் உடல்நலத்தில் அதிக கவனம் எடுக்க வேண்டியது அவசியம். ஏனெனில் உள்நுழையும் போராளிகள், எதிரிகளின் பலமான எதிர்ப்புக்களையும் தாண்டி பனி, மழை, வெய்யில் என்று அனைத்து இயற்கையின் ஆபத்துக்களையும் சந்தித்தே வருவார்கள். இவ்வியற்கையின் நியதிகள் அவர்களுக்கு காச்சல், இருமல், சளி போன்ற சாதாரண நோய்களை உருவாக்கி விடும். இந்த நோய்கள் எதிரியின் பிரதேசத்துக்குள் உள்நுழையும் போது, போராளிகளுக்கு ஆபத்தை தரக்கூடியதான நோய்களாக மாறிவிடும். அதனால் அனைத்துப் போராளிகளுக்கும் தடுப்பு மருந்துகள் தொடக்கம் அவர்களுக்கான அடிப்படை மருத்துவ ஆலோசனைகள், மற்றும் அடிப்படை பருத்துவப் பொருட்கள் அனைத்தையும் நேரடியாக கண்காணித்துக் கொடுக்க வேண்டிய பெரும் கடப்பாடு வினோதரனுக்கு இருந்தது. வேவு நடவடிக்கைக்காக உள்நுழையும் அணியினருக்கு பெரும்பாலும் முட்கள் கிழித்தும் தொட்டாவாடி செடியின் கீறல்களும் விசப்பூச்சிகள் , பாம்பு போன்றவற்றினால் ஏற்படும் விசத்தாக்குதல்களும் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தும் இந்த நிலையில், தனக்கு ஏற்படும் சந்தேகங்களை போராளி மருத்துவர்களாக இருந்தவர்களிடம் சென்று தீர்த்துக் கொள்வதும், ஒரு பிரச்சனையை எவ்வாறு கையாள முடியும் என்பதற்கான தீர்வுகளைப் பெறுவதும் வினோதரனின் வழக்கம். அவ்வாறு வினோதரனுக்கு மருத்துவ ரீதியாக எழுந்த பிரச்சனைகளைக்கான தீர்வுகளை வழங்கும் போது கற்பூரத்தில் தீப் பற்றுவதைப் போல விடயங்களை கற்றுக் கொள்ளும் திறன் இருந்தது. அதனால் வேவுப் பிரிவுப் போராளிகள் மருத்துவக் காப்பை நிறைவாக பெற்றார்கள். மருத்துவப் போராளியாக முன்பு வினோதரனின் அணி செய்த வேவு நடவடிக்கை ஒன்றில் தலைப்பகுதியில் விழுப்புண் அடைந்த வினோதரன் அக் காயத்தைப் பற்றி சிறிதும் அக்கறை படுபவர் அல்ல. தன்னை விட தன் போராளிகளின் மருத்துவத் தேவையை உணர்ந்து பணியாற்றிய ஒரு வேங்கைப் புலி. அவரது தாய் தன் மாணவர்களை எவ்வாறு அரவணைத்துக் கற்பித்துக் கொண்டாரோ அதை விட அதிகமான தாய்மை உணர்வோடு போராளிகளுக்கான மருத்துவராக வினோதரன் இயங்கினார். அவரது பணி தமிழீழத்தின் அநேகமான களங்கள் எங்கும் விரிந்தே இருந்தது. தென் தமிழீழம் தொட்டு வட தமிழீழம் வரை அவரது பணி போராளிகளுக்கு கிடைத்தே இருந்தது. அவரும் சளைக்காது போராளிகளுக்காக மருத்துவக்காப்பை சரியாக கொடுத்தார். இவ்வாறு விசேட வேவுப் போராளிகளை தன் சேய் போல பார்த்துப் பார்த்து மருத்துவப்பணியாற்றிய வினோதரனை, அங்கிருந்து விடுகை கொடுத்து லெப்கேணல் குட்டிசிறி மோட்டார் படையணி தனது மருத்துவப் பொறுப்பாளராக உள்வாங்கிக் கொள்கிறது. அப்போதைய தளபதியாக இருந்த கேணல் பானு, வினோதரனின் செயற்பாடுகளை கண்டு நெகிழ்ந்தது நியம். எதாவது தவறுகள் செய்து அதை தளபதி சுட்டிக் காட்டும் பொழுது தவறை உணர்ந்து அழுதுவிடும் வினோதரன் அடுத்த தடவை அத்தவறை செய்யவும் மாட்டார் பணியில் இன்னும் அதீத கவனத்துடனும் சிரத்தையுடனும் செயற்படுவார். குட்டிசிறி மோட்டார் படையணியின் போராளிகளுக்கு மருத்துவப் பொறுப்பாளனாக கடமையாற்றிய அதே நேரம் தானும் சண்டைக்குப் போகவேண்டும் என்று அடிக்கடி தளபதியை நச்சரிக்கும் அவரை அவரது மருத்துப் பணியின் முக்கியத்துவத்தையும் மருத்துவப் போராளிகளின் இருப்பின் தேவையையும் உணர்த்துவதன் மூலம் சாந்தமடைய வைப்பார் தளபதி. இந்த நிலையில் அரச பெண் பணியாளர் ஒருவருடன் தனது மணவாழ்வைத் தொடங்கிய வினோதரன் அந்த மகிழ்நிலையின் பெறுபேறாக ஆண் மகவு ஒன்றின் தந்தை ஆகிய மகிழ்வான பொழுதுகளையும் தன்னகத்தே கொண்டார். ஆனாலும் அக்காலத்தில் மூத்த தளபதி கேணல் பானு அவர்கள், தென் தமிழீழத்துக்கு பணி ஒன்றுக்காக புறப்பட்ட போது அவரின் அணிக்கான மருத்துவப் பொறுப்பாளனாகவும், தென்தமிழீழத்தில் நிலை கொண்டருந்த மோட்டார்ப் படையணியின் மருத்துவனாகவும் மட்டக்களப்பை நோக்கி புறப்பட்டார். பிறந்து சில மாதங்களே ஆகிய நிலையில் தன் குழந்தையையும், மனைவியையும் விட்டுப் பிரிந்து மட்டக்களப்புச் சென்றவருக்கு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன் உறவுகளின் நிலை அடுத்தநிலையில் தான் இருந்திருக்கின்றது என்பது வெளிப்படையானது. அங்கே போராளிகளுக்கான மருத்துவத் தேவைகளை மட்டுமல்லாது, ஒவ்வொரு கிராமங்களுக்கும் பயணப்படும் போதெல்லாம் அம் மக்களின் மருத்துவத் தேவைகளையும் நிறைவேற்றுவதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்துக் கொண்டார். மக்கள் படும் துன்பங்களை பார்த்து சகிக்க முடியாது வாய் விட்டுக் கதறி அழும் வினோதரனால் அம்மக்களுக்கான மருத்துவத் தேவைகளை நிறைவேற்றக் கிடைத்த சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி, வருந்துகின்ற தனது மனதுக்கு மருந்திட்டார். அடிக்கடி தளபதியிடம், “எங்கட மக்களுக்கு மருத்துவப் பணி செய்யக்கூடியதாக நான் இன்னும் படிக்க வேணும். தியாகதீபம் திலீபன் மருத்துவமனையை இங்கே நிறுவி அதன் மருத்துவராக நான் பணியாற்ற வேண்டும்” என்று கூறிக் கொண்டிருக்கும் வினோதரனைத் தளபதி பானு அவர்கள் சில நாள்கள் நகர்வின் பின், வன்னிக்குப் புறப்படுமாறு பணிக்கிறார். மட்டக்களப்பில் பணியாற்றிக் பொண்டிருந்த வினோதரன் வடதமிழீழத்துக்கு தியாகதீபம் திலீபன் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவப் போராளிகளின் கற்கைநெறிக்காக மட்டக்களப்பிலிருந்து வந்து சேர்கிறார். மக்களுடன் பணியாற்றும் மருத்துவப் போராளிகள் இவர்கள் என்பதால், அக் கற்கைநெறியும் அதற்கேற்பவே மூத்த மருத்துவர்களால் திட்டமிடப்பட்டிருந்தது. தனித்து தனிநபர் மருத்துவம் மட்டுமன்றி, விசக்கடி மருத்துவம், மகப்பேற்று மருத்துவம் என்று பலவற்றை கற்றார் வினோதரன். அது மட்டுமல்லாது, மருத்துவ அரசியலையும் கற்றுத் தேர்ந்தார். எனக்குத் தெரிய உலகளவில் நோக்கினால் தமிழீழ அரசு மட்டுமே மருத்துவர்கள் கட்டாயமாக அரசியல் தெளிவுள்ளவர்களாக மக்களுக்குள் பணியாற்ற வேண்டும் என்ற விடயத்தில் நம்பிக்கையாக இருந்தது. ஏனெனில், இவர்கள் மக்களோடு இணைந்திருந்து பணியாற்ற வேண்டியவர்களாக இருந்ததால், மக்களைப் புரிந்து கொள்ளவும் அவர்களுடன் இணைந்து நிற்பதற்குத் தேவையான பல விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டியவர்களாக இருந்தார்கள். அதுவும் தியாக தீபம் திலீபன் மருத்துவப் போராளிகள் அடிப்படை வசதிகள் இல்லாத இடங்களில் பணியாற்றுவதால் அநேகமாக பாமரமக்களோடு பழக வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்கள். அதனால், மருத்துவ அறிவை மட்டும் வைத்து மக்களிடம் சென்றால் அவர்கள் போராளிகளை வேற்றாளர்களாக பார்க்கும் சந்தர்ப்பம் இருப்பதோடு, மக்களுடன் நல்லுறவைப் பேண முடியாதவர்களாகவும் இருக்கும். அதனால் மக்களோடு நெருங்கி இருப்பதற்கு சகல ஆளுமைகளும் உள்ளவர்களாக அவர்கள் உருவாக வேண்டி இருந்தது. உதாரணமாக, சிறு பிள்ளைகள் கல்வியில் சந்தேகம் கேட்டாலோ, பெரியவர்களுக்கு குடும்பங்களில் சிறு சிறு பிணக்குகள் வந்தாலோ அவற்றுக்கான தீர்வுகளை இவர்களே வழங்க வேண்டி இருந்தது. அவ்வாறு வழங்கும் போது அவர்களுக்கு போராளி மருத்துவர்கள் மீது நம்பிக்கையும், நெருக்கமும் உண்டாகும் என்பதில் எந்தச் சிக்கல்களும் இருக்கவில்லை. அதனால் முழுமையாக மக்களுக்கான மருத்துவர்களாக அவர்கள் தயாராக வேண்டி இருந்தது. அவர்களுக்கான பயிற்சிகள் நிறைவாகி போராளிகள் பணிகளுக்காக அடிப்படை வசதிகளற்ற கிராமங்களில் இயங்கிய மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்ட போது, வவுனியா வடக்கு நெடுங்கேணிப் பிரதேசத்தின் நைனாமடுப் பகுதியில் இயங்கிய மருத்துவமனையை பொறுப்பெடுத்துக் கொள்கிறார். அங்கே தன் மருத்துவசேவையை அம்மக்களுக்கு கொடுத்தது மட்டுமல்லாது, அம்மக்களின் நல்ல சகோதரனாக, பிள்ளையாக, ஆசிரியனாக மருத்துவனாக என்று அனைத்தாயும் மாறிப்போய் கைராசிக்காற பரியாரியார் என்ற மக்களின் நல்ல மதிப்பை பெற்றார். இவ்வாறாக இயங்கிய காலத்தில் தான் இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்டு வந்த ஆழிப்பேரலை சுனாமி என்று பெயரெடுத்து எங்கள் தமிழீழக்கடலெங்கும் சீறி சீற்றமெடுத்துத் தாண்டவமாடி ஓய்ந்த போது, கடற்கரையில் சிதைந்து போய்க்கிடந்த அம்மக்களின் வாழ்வாதாரத்தை நிறுவவும், அவர்களுக்கு ஏற்பட்ட உடல்காயங்களில் இருந்து மீண்டெழவும், நோய்த்தடுப்புக்களை வழங்கி அவர்களிடம் பரவி பேரழிவுத் தரவல்ல தொற்றுநோய்களில் இருந்து காக்கவும், இந்தப் பேரவலத்தில் இருந்து மீழ முடியாது தவித்துக் கொண்டிருந்த அம்மக்களின் மனங்களை ஆற்றுகைப்படுத்தவும் என்று இரவையும், பகலையும் தனதாக்கி ஓய்வின்றி உழைத்தார் வினோதரன். வடமராச்சி கிழக்கின் கரையோரக் கிராமங்களான ஆழியவளை, வத்திராயன், மருதங்கேணி, தொடங்கி முல்லைத்தீவின் கரையோரக்கிராமங்கள் வரை இருந்த இடைத்தங்கல் முகாம்கள் அனைத்திலும் தனது பணியை செய்து மக்களைக் காத்த வினோதரனுக்கு மீண்டும் தியாகதீபம் திலீபன் மருத்துவமனை ஒன்றில் பணி காத்திருந்தது. மன்னார் மாவட்டத்தின் மிக பின்தங்கிய கிராமம் என்று கருதக்கூடிய வகையில் இருந்த முள்ளிக்குளம் கிராமத்தில் தியாகதீபம் மருத்துவமனையில் சேவை மையம் ஒன்று நிறுவப்பட்டு அதன் சிறப்பு மருத்துவராக வினோதரன் பொறுப்பெடுத்துக் கொள்கிறார். இக்கிராமம் அடிக்கடி இராணுவத்தாக்குதல்களால் இன்னல்களை அனுபவிக்கும் கிராமம். அடிக்கடி இராணுவம் முன்னேறி நிலத்தை பிடிக்க முயலும் பிரதேசம். அடிப்படை மருத்துவ வசதிகள் எதுவும் அற்ற கிராமம். அங்கே பெரும்பாலும் எழும் பிரச்சனைகள் மகப்பேறு, விசக்கடி, யானைத் தாக்குதல்கள் மற்றும் இராணுவத் தாக்குதல்கள் தான். ஆனால் அங்கே இவற்றுக்கு சரியான மருத்துவ வசதிகள் இருக்கவில்லை. ஆனால் அம்மக்களில் ஒரு வயதான தாய் அங்கே மருத்துவிச்சியாக இருந்து அவர்களுக்கான மகப்பேற்றை கவனித்துக் கொண்டிருந்தார். ஆனாலும் அவரை மீறிய சில பிரச்சனைகள் எழுந்து மக்களை இன்னல்களுக்குட்படுத்திக் கொண்டிருந்தன. அப்போது வினோதரன் தான் கற்றுத் தேர்ந்த மருத்துவ அறிவை அம்மக்களுக்காக பயன்படுத்தினார். அம் மக்களோடு மக்களாக பயணித்தார். தன்னால் ஒரு நோயாளருக்கு எழும் பிரச்சனைகளுக்காக தீர்வுகாண இயலாத சூழ்நிலை எழுந்தால், உடனடியாக அருகில் இயங்கி வந்த அரச மருத்துவமனைக்கு அவசர நோயாளர் காவு வண்டி மூலம் அனுப்பி வைத்தார். இப்போது அம் மக்களுக்கு இன்னல்கள் வந்ததில்லை. சாவு வீதமும் நோயாளர் வீதமும் குறைந்திருந்தது. வினோதரன் அங்கே பணியேற்ற பின்பு அம்மக்களுக்கான மருத்துவ வசதிகளில் பெரும் இடர்கள் வந்ததில்லை. அவர்களுக்கான மருத்துவ தேவைகள் சரியாக நிறைவேற்றப்பட்டன. இரவு பகல் எதுவுமற்று அம்மக்களுக்கு அம்மக்களோடு ஒருவனாக நின்று பணியாற்றினார் என் ஆசிரியை பெற்றெடுத்த வீரமகன். ஆனாலும் அப்பணி நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. வெடி மருந்துக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள். அக் கூற்றை மெய்ப்பிப்பது போல 06.03.2007 அன்று ஒரு வெடிபொருள் தவறுதலாக வெடித்தது. அவ் வெடிபொருளுக்கு எங்களின் வினோதரன் ஒரு மருத்துவன் என்பது தெரியவே இல்லை. அவன் இம்மக்களுக்கு இன்னும் பல காலங்கள் தேவை என்பது தெரியவே இல்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் போராளிகளுக்கும் தமிழீழ மக்களுக்கும் இம்மருத்துவரின் பணி முக்கியம் என்பது தெரியவே இல்லை. அதனால அவ்வெடிபொருள் தவறுதலாக வெடித்து வினோதரனின் உயிரைப் பறித்தெடுக்கிறது. தான் நேசித்த மக்களுக்கு தனது மருத்துவப் பணியால் சேவை வழங்க வேண்டும், மருத்துவதேவை உள்ள இடங்களில் உள்ள மக்களுக்கு மருத்துவ சேவை இல்லாது ஓர் உயிர் கூட வீணாக பறிக்கப்படக் கூடாதென்று கனவு கண்ட மருத்துவப் போராளி தவறுதலாக நடந்த வெடிவிபத்தில் தன் உயிரை ஆகுதி ஆக்கி தமிழீழ மண்ணின் மார்புக்குள் விதையாக தூங்குகின்றான். இருப்பினும் பெரியமடுப் பகுதியில் இயங்கிய மன்னார் களமுனைக்குரிய இராணுவ மருத்துவமனை “மேஜர் வினோதரன் நினைவு இராணுவ மருத்துவமனை” என்று நிமிர்ந்து நின்றது. வினோதரன் வீழ்ந்து போகவில்லை விதையாக மண்ணில் விதைக்கப்பட்டார். இறுதி வரை தான் நேசித்த மருத்துவ சேவை ஊடாக தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் வரலாற்றுப் பக்கங்களை நிறைத்து நின்றார். விதையாகியும் முளையாகி மருத்துவமனையாக நிலைத்திருந்தார்… எழுதியது: இ.இ.கவிமகன் நாள்.27.11.2021 தகவல்: மருத்துவர் தணிகை, மருத்துவப்போராளி வண்ணன் மற்றும் மேஜர் வினோதரனின் தங்கை.
    • தியாக தீபம் திலீபன் மருத்துவமனை  ஐயங்குளம், துணுக்காய்  2006  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.