Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, வீரப் பையன்26 said:

Screenshot-20240601-164532-ESPNCricinfo.

ப‌ய‌ப்பிட‌  வேண்டாம் நாளைக்கு இவ‌ர் அமெரிக்காவை க‌ரை சேர்ப்பார்

இவ‌ரையும் இன்னும் சில‌ இந்திய‌ வீர‌ர்க‌ளையும் ந‌ம்பி தான் அமெரிக்காவை தெரிவு செய்தேன்

குறைந்த‌ ப‌ந்தில் செஞ்சேரி அடிச்ச‌ வீர‌ர் இவ‌ர் தான் 

இவ‌ர் நியுசிலாந் நாட்டை சேர்ந்த‌வ‌ர் அங்கு இவ‌ருக்கு வாய்ப்பு ம‌றுக்க‌ப் ப‌ட‌ அமெரிக்காவுக்கு விளையாட‌ வ‌ந்து விட்டார்

ஜ‌பிஎல்ல‌ ப‌ல‌ அணிக‌ளுக்கு விளையாடின‌வ‌ர்

இவ‌ர் தான் உல‌க‌ சாத‌னை வீர‌ரா இப்ப‌வும் இருக்கிறார் குறைந்த‌ ப‌ந்தில்  செஞ்சேரி அடிச்சு........................................................

அவ‌ர்க‌ளுக்கு நாளைக்கு முட்டை...............................................................

👍..........

நீங்கள் முட்டை என்று சொன்னவுடன் ஒரு விசயம் ஞாபகத்திற்கு வருகின்றது. இலங்கையில் முட்டை பாவனை அதிகமாகி விட்டதாக செய்தியில் இருந்தது. அதனால் தான் நான் இலங்கையை தெரிவு செய்யவில்லை, இலங்கைக்கு இன்னும் நிறைய முட்டைகள் கிடைக்கட்டும், மற்றபடி நான் இலங்கையை தெரிவு செய்யாததற்கு கிரிக்கட் சம்பந்தமான காரணம் ஒன்றும் இல்லை............😀.

  • Replies 1.8k
  • Views 91.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இறுதி நிலைகள்:   நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி குயின்ரன் டிகொக்கின் அதிரடியான 74 ஓட்டங்களுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐ

  • கிருபன்
    கிருபன்

    பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெ

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

நன்றி பையா .....நான் இங்கினேக்கதான் திரிகிறன்.........!

uiN-WK.gif

23......கோஷான் சே..... இது ஒரு சிறப்பான இலக்கம் 2= மூன் .....3= மாஸ்டர் .....அதனால் இவர் முதல் மூன்றுக்குள் வர இன்றுவரை கிரகநிலை சாதகமாய் இருக்கு ........விதிகளை கடந்து மதிலால் ஏறி விழுந்து பின் கதவால் வந்துள்ளதால் முன் கதவடியில் வழிமேல் விழிவைத்து முழித்துக்கொண்டிருந்த சனியின் பார்வையில் இருந்து தப்பி அதிகாரியின் கிருபையால் வரிசையில் சேர்ந்து விட்டார் ........ஆகையால் ஏனையோர் அண்ணாந்து பார்க்கும் நிலையில் அவர் ஏணிமேல் நிப்பார் .........!  😂

2 hours ago, P.S.பிரபா said:

எனக்கென்னவோ Donald Trump 5ந்தாம் நம்பராக இருக்க வாய்ப்பில்லை..

5,14,23 நம்பர்காரர்கள் வசீகரமானவர்கள்..

அப்ப இந்த 6, 15, 24 என்ன மாதிரி என்று சொல்லுங்க பாப்பம்?!

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரசோதரன் said:

👍..........

நீங்கள் முட்டை என்று சொன்னவுடன் ஒரு விசயம் ஞாபகத்திற்கு வருகின்றது. இலங்கையில் முட்டை பாவனை அதிகமாகி விட்டதாக செய்தியில் இருந்தது. அதனால் தான் நான் இலங்கையை தெரிவு செய்யவில்லை, இலங்கைக்கு இன்னும் நிறைய முட்டைகள் கிடைக்கட்டும், மற்றபடி நான் இலங்கையை தெரிவு செய்யாததற்கு கிரிக்கட் சம்பந்தமான காரணம் ஒன்றும் இல்லை............😀.

ப‌யிற்ச்சி ஆட்ட‌த்தை வைச்சு இல‌ங்கை அணிய‌ குறைச்சு ம‌திப்பிட‌ வேண்டாம் அண்ணா

முக்கிய‌மான‌ விளையாட்டில் திற‌மையை வெளி ப‌டுத்துவின‌ம்

இல‌ங்கை அணியில் பெரிய‌ ந‌ம்பிக்கை ந‌ச்ச‌த்திர‌ வீர‌ர்க‌ள் கிடையாது

2007 வெஸ்ன்டீசில் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பையில் 

இல‌ங்கையும் அவுஸ்ரேலியாவும் பின‌லில் விளையாடின‌வை

ம‌ழை வ‌ர‌ ர‌ன் அடிப்ப‌டையில் அவுஸ்ரேலியா வெற்றி என்று ந‌டுவ‌ர்க‌ள் அறிவித்த‌ன‌ர்..........................அப்ப‌ இருந்த‌ வீர‌ர்க‌ள் எல்லாம் பெரிய‌ ஜ‌ம்ப‌வான்க‌ள் , அவையோட‌ இப்ப‌ இருக்கும் இல‌ங்கை வீர‌ர்க‌ளை ஒப்பிட்டு பார்க்க‌ முடியாது............................இப்ப‌ இருக்கும் இல‌ங்கை வீர‌ர்க‌ள் திற‌மையை வெளிப் ப‌டுத்தினால் வெற்றியை ருசிக்க‌லாம்............................................................

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வீரப் பையன்26 said:

பையா மேற்கிந்திய அணி அவுசிற்கு சாத்தியிருக்கு பயிற்சிப் போட்டியில்!

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஏராளன் said:

பையா மேற்கிந்திய அணி அவுசிற்கு சாத்தியிருக்கு பயிற்சிப் போட்டியில்!

ஓம் அண்ணா பார்த்தேன் 

ஆனால் அவுசின் முன்ன‌னி ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் 

ப‌யிற்ச்சி ஆட்ட‌த்தில் ப‌ந்து போட‌ வில்லை

ப‌யிற்ச்சி ஆட்ட‌த்தை வைச்சு அவுஸ்ச‌ ம‌ட்ட‌ம் த‌ட்டி விட‌ முடியாது அண்ணா.........................வெஸ்சின்டீஸ் அணி வீர‌ர்க‌ள் ஆர‌ம்ப‌ சுற்று போட்டியில் எப்ப‌டி விளையாடுகின‌ம் என்று பார்த்து விட்டு , அத‌ற்க்கு பிற‌க்கு அவ‌ர்க‌ளின் விளையாட்டை ப‌ற்றி விவாதிப்போம் அண்ணா.........................................

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, வீரப் பையன்26 said:

ப‌யிற்ச்சி ஆட்ட‌த்தை வைச்சு இல‌ங்கை அணிய‌ குறைச்சு ம‌திப்பிட‌ வேண்டாம் அண்ணா

முக்கிய‌மான‌ விளையாட்டில் திற‌மையை வெளி ப‌டுத்துவின‌ம்

இல‌ங்கை அணியில் பெரிய‌ ந‌ம்பிக்கை ந‌ச்ச‌த்திர‌ வீர‌ர்க‌ள் கிடையாது

2007 வெஸ்ன்டீசில் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பையில் 

இல‌ங்கையும் அவுஸ்ரேலியாவும் பின‌லில் விளையாடின‌வை

ம‌ழை வ‌ர‌ ர‌ன் அடிப்ப‌டையில் அவுஸ்ரேலியா வெற்றி என்று ந‌டுவ‌ர்க‌ள் அறிவித்த‌ன‌ர்..........................அப்ப‌ இருந்த‌ வீர‌ர்க‌ள் எல்லாம் பெரிய‌ ஜ‌ம்ப‌வான்க‌ள் , அவையோட‌ இப்ப‌ இருக்கும் இல‌ங்கை வீர‌ர்க‌ளை ஒப்பிட்டு பார்க்க‌ முடியாது............................இப்ப‌ இருக்கும் இல‌ங்கை வீர‌ர்க‌ள் திற‌மையை வெளிப் ப‌டுத்தினால் வெற்றியை ருசிக்க‌லாம்............................................................

க்கூம்....... அவுஸ் போல் திறமையை வெளிப்படுத்தி பைலும் வக்கீலுமாய் அலையப்போறார்கள் கவனம்......!  😁

milaard-vadivelu.gif

  • கருத்துக்கள உறவுகள்
On 28/5/2024 at 08:40, கிருபன் said:

ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியில் ஜேர்மனி வெல்லாது! பிரான்ஸ் அடிக்கத்தான் சான்ஸ் அதிகம்😀

ஜேர்மனியைப் பற்றி தப்புக்கணக்குப் போடதீர்கள்.மற்றைய நாடுகளில் நட்சத்திர வீரர்கள் இருப்பார்கள் ஆனால் ஜேர்மனியில் நட்சத்திர வீரர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள்.ஆனால் அவர்கள்  ஒரு சிறந்த அணியாக இருப்பார்கள்.சத்தமில்லாமல் சாதிப்பார்கள். உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்>அதிக கோல்களை அடித்த வீரர்.ஒரே சுற்றுப் போட்டியில்  அதிக கோல்களை அடித்த வீரர் அதிக முறை இறுதிப் போட்டியில் விளையாடிய அணி 4 முறை உலகக்கிணத்தையும் 3 முறை ஐரோப்பிய கிண்ணத்தைையும் பெற்ற அணி. அதுவும் சொந்த நாட்டில் போட்டிகள் நடைபெறும் பொழுது அவர்கள் வெல்வதற்கு முயற்சிப்பார்கள்.பிராண்ஸ் >இங்கிலாந்து மற்றும் ஒரு சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சிறந்த அணிகளாக இருக்கின்றன. பார்ப்போம். எனது ஆதரவு ஜேர்மனிக்கே.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, P.S.பிரபா said:

//கனடா

சுவி
புலவர்
P.S.பிரபா
வாத்தியார்//

முதல் கேள்வியே game கேட்கும் போல இருக்கிறதே.. எப்படி மற்றக் கேள்விகளும் இருக்குமோ😬

spacer.png

Aaditya Varadharajan
Right-Handed Batsman • Right-arm Fast Bowler
 
கனடா அணிக்கு ஒரு தமிழர் விளையாடுகிறார்.

எந்த நாட்டவர் என தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஈழப்பிரியன் said:
Aaditya Varadharajan
Right-Handed Batsman • Right-arm Fast Bowler
 
கனடா அணிக்கு ஒரு தமிழர் விளையாடுகிறார்.

எந்த நாட்டவர் என தெரியவில்லை.

தமிழ்நாட்டை சேர்ந்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

பிந்திவந்த @goshan_che போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார்😀 வெற்றிக் கனியைத் தட்டிச் செல்ல வாழ்த்துக்கள்!

யாழ்கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இல் பங்குபெற்றும் போட்டியாளர்கள்:

1 ஈழப்பிரியன்
2 வீரப் பையன்26
3 சுவி
4 நிலாமதி
5 குமாரசாமி
6 தியா
7 தமிழ் சிறி
8 புலவர்
9 P.S.பிரபா
10 நுணாவிலான்
11 பிரபா USA
12 வாதவூரான்
13 ஏராளன்
14 கிருபன்
15 ரசோதரன்
16 அஹஸ்தியன்
17 கந்தப்பு
18 வாத்தியார்
19 எப்போதும் தமிழன்
20 நந்தன்
21 நீர்வேலியான்
22 கல்யாணி
23 கோஷான் சே

பையன் அழுத அழுது ஒரு மாதிரி கோஷானனையும் பங்'கு பற்ற வைத்து விட்டார். ஒரு வேளை கோஷான் முதலாவதாக வந்தால்வழக்குப் பாயும் என்று நினைக்கிறேன்.கறுப்பிதான் ஏமாற்றி விட்டார். எழுதுங்கள் ..... அவர் இரக்கமில்லாதவர் என்று. பாடுங்கள்... இவர் பைத்தியக்காரனென்று.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, புலவர் said:

பையன் அழுத அழுது ஒரு மாதிரி கோஷானனையும் பங்'கு பற்ற வைத்து விட்டார். ஒரு வேளை கோஷான் முதலாவதாக வந்தால்வழக்குப் பாயும் என்று நினைக்கிறேன்.கறுப்பிதான் ஏமாற்றி விட்டார். எழுதுங்கள் ..... அவர் இரக்கமில்லாதவர் என்று. பாடுங்கள்... இவர் பைத்தியக்காரனென்று.

இந்த திரி சிரிப்போடு போகனும் என்றால்

சுவி அண்ணா

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

குமார‌சாமி தாத்தா

த‌மிழ் சிறி அண்ணா

கோஷான் ச‌கோ

 ரசோத‌ர‌ன் அண்ணா

இவ‌ர்க‌ள் போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ ப‌டியால் க‌ண்டிப்பாய் இந்த‌ திரிக்குள் சிரிப்புக்கு ப‌ஞ்ச‌ம் இருக்காது ஹா ஹா..............................

க‌றுப்பியுட‌ன் சேர்ந்து நில்மிணி அக்காவும் க‌ல‌ந்து இருந்தால் இன்னும் சிற‌ப்பாய் இருந்து இருக்கும்.............................................................................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:
Aaditya Varadharajan
Right-Handed Batsman • Right-arm Fast Bowler
 
கனடா அணிக்கு ஒரு தமிழர் விளையாடுகிறார்.

எந்த நாட்டவர் என தெரியவில்லை.

Screenshot-20240601-213408-ESPNCricinfo.

இவ‌ர் ப‌ற்றி ஒரு முகாந்த‌ர‌மும் இணைய‌த்தில் இல்லை அண்ணா......................இவ‌ரின் விளையாட்டை நான் பார்த்த‌து இல்லை 

கிரிக்கேட் இணைய‌த்தில் கூட‌ இவ‌ரை ப‌ற்றி ஒன்றும் இல்லை

இந்த‌ உல‌க‌ கோப்பைக்கு தெரிவான‌ க‌ன‌டா அணியில் இவ‌ரின் பெய‌ர் இல்லை😕....................................................

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, புலவர் said:

பையன் அழுத அழுது ஒரு மாதிரி கோஷானனையும் பங்'கு பற்ற வைத்து விட்டார். ஒரு வேளை கோஷான் முதலாவதாக வந்தால்வழக்குப் பாயும் என்று நினைக்கிறேன்.கறுப்பிதான் ஏமாற்றி விட்டார். எழுதுங்கள் ..... அவர் இரக்கமில்லாதவர் என்று. பாடுங்கள்... இவர் பைத்தியக்காரனென்று.

உப்பு விக்க‌ போனால் ம‌ழை பெய்யுது 

மா விக்க‌ போனால் காற்று வீசுது

ஏதோ ஒரு விளையாட்டு திரியில் எழுதி இருந்தீங்க‌ள் அதை வாசித்து ந‌ல்ல‌ சிரிப்பு

அதே நிலை இந்த‌ போட்டியில் உங்க‌ளுக்கும் வ‌ர‌லாம் என‌க்கும் வ‌ர‌லாம் புல‌வ‌ர் அண்ணா 😁.............................................................

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, வீரப் பையன்26 said:

Screenshot-20240601-213408-ESPNCricinfo.

இவ‌ர் ப‌ற்றி ஒரு முகாந்த‌ர‌மும் இணைய‌த்தில் இல்லை அண்ணா......................இவ‌ரின் விளையாட்டை நான் பார்த்த‌து இல்லை 

கிரிக்கேட் இணைய‌த்தில் கூட‌ இவ‌ரை ப‌ற்றி ஒன்றும் இல்லை

இந்த‌ உல‌க‌ கோப்பைக்கு தெரிவான‌ க‌ன‌டா அணியில் இவ‌ரின் பெய‌ர் இல்லை😕....................................................

இலங்கை அணியில் விசயகாந்த் போல இவரும் யாராவது காயப்பட்டால் அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

பையன் அழுத அழுது ஒரு மாதிரி கோஷானனையும் பங்'கு பற்ற வைத்து விட்டார். ஒரு வேளை கோஷான் முதலாவதாக வந்தால்வழக்குப் பாயும் என்று நினைக்கிறேன்.கறுப்பிதான் ஏமாற்றி விட்டார். எழுதுங்கள் ..... அவர் இரக்கமில்லாதவர் என்று. பாடுங்கள்... இவர் பைத்தியக்காரனென்று.

🤣😆

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

Screenshot-20240601-213408-ESPNCricinfo.

இவ‌ர் ப‌ற்றி ஒரு முகாந்த‌ர‌மும் இணைய‌த்தில் இல்லை அண்ணா......................இவ‌ரின் விளையாட்டை நான் பார்த்த‌து இல்லை 

கிரிக்கேட் இணைய‌த்தில் கூட‌ இவ‌ரை ப‌ற்றி ஒன்றும் இல்லை

இந்த‌ உல‌க‌ கோப்பைக்கு தெரிவான‌ க‌ன‌டா அணியில் இவ‌ரின் பெய‌ர் இல்லை😕....................................................

IMG-2336.png

  • கருத்துக்கள உறவுகள்

ஓ மை கடவுளே, என்னை நீங்கள் இங்கு போட்டியில் கடைசியில் வரச் செய்தாலும், அது எனக்கு பரவாயில்லை. ஆனால் இன்றைக்கு இந்தக் கனடாவை தோற்கச் செய்து விடுங்கள்.

கடவுளே. கனடா இன்றைக்கு வென்றால், அங்கிருக்கும் என் நண்பர்கள் எல்லோரும் திடீரென்று இன்றைக்கு உடனடி கிரிக்கட் வித்தகர்களாக ஆகிவிடுவார்கள். முந்தி ஒரு தடவை கனடா அணியொன்று கூடைபந்தாட்டத்தில் வென்றவுடன், அவர்கள் போட்ட ஆட்டத்தை நீங்கள் பார்த்தனீர்கள் தானே.......... 

  • கருத்துக்கள உறவுகள்

பையா எனது கண்ணுக்கு தெரியுதே?

1 minute ago, ரசோதரன் said:

கடவுளே. கனடா இன்றைக்கு வென்றால், அங்கிருக்கும் என் நண்பர்கள் எல்லோரும் திடீரென்று இன்றைக்கு உடனடி கிரிக்கட் வித்தகர்களாக ஆகிவிடுவார்கள். முந்தி ஒரு தடவை கனடா அணியொன்று கூடைபந்தாட்டத்தில் வென்றவுடன், அவர்கள் போட்ட ஆட்டத்தை நீங்கள் பார்த்தனீர்கள் தானே.......

தொலைபேசிகளை அணைத்து விட்டு தூங்குங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

இலங்கை அணியில் விசயகாந்த் போல இவரும் யாராவது காயப்பட்டால் அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்

கன‌டா விளையாட‌ போவ‌து வெறும் 4மைச் இதில் ஒரு வீர‌ர் காய‌ம் ப‌ட்டால் தான் இவ‌ர் உள்ள‌ வ‌ருவார் என்றால் சாத்திய‌ கூறு மிக‌ குறைவு க‌ந்த‌ப்பு அண்ணா.............................

2011ம் ஆண்டு நீங்க‌ள் ந‌ட‌த்தின‌ உல‌க‌ கோப்பை யாழ்க‌ள‌ போட்டியின் போது க‌ன‌டா அணியும் விளையாடின‌து

அப்போது அந்த‌ அணியில்

சிங்க‌ள‌வ‌ர்க‌ளும் பாக்கிஸ்தானிய‌ர்க‌ளும் தான் அதிக‌ம் இப்போது க‌ன‌டா அணி க‌ப்ட‌னாய் பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த‌வ‌ர் அணிய‌ வ‌ழி ந‌ட‌த்த‌ போகிறார்.......................................................................

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா எனது கண்ணுக்கு தெரியுதே?

தொலைபேசிகளை அணைத்து விட்டு தூங்குங்கள்.

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா நான் எடுத்த‌ வீர‌ர்க‌ளின் விப‌ர‌ம் espncricinfo இந்த‌ இணைய‌த்தில் வ‌ருவ‌து தான் உறுதி ப‌டுத்த‌ ப‌ட்ட‌ கிரிக்கேட் த‌க‌வ‌ல்க‌ள் . ம‌ற்றும் விளையாட்டு இஸ்கோர் நேர‌டியா போட்டு கொண்டு இருப்பின‌ம்.................................இந்த‌ இணைய‌த்துக்கை போனால் 100வ‌ருட‌த்துக்கு முத‌ல் இங்லாந் அவுஸ்ரேலியா ஆர‌ம்ப‌ கால‌த்தில் விளையாடின‌ ஸ்கோர்க‌ள் ம‌ற்றும் வீர‌ர்க‌ளின் பெய‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் சாத‌னைக‌ள் எல்லாம் தெரிந்து கொள்ள‌லாம்...........................................................

26 minutes ago, ரசோதரன் said:

ஓ மை கடவுளே, என்னை நீங்கள் இங்கு போட்டியில் கடைசியில் வரச் செய்தாலும், அது எனக்கு பரவாயில்லை. ஆனால் இன்றைக்கு இந்தக் கனடாவை தோற்கச் செய்து விடுங்கள்.

கடவுளே. கனடா இன்றைக்கு வென்றால், அங்கிருக்கும் என் நண்பர்கள் எல்லோரும் திடீரென்று இன்றைக்கு உடனடி கிரிக்கட் வித்தகர்களாக ஆகிவிடுவார்கள். முந்தி ஒரு தடவை கனடா அணியொன்று கூடைபந்தாட்டத்தில் வென்றவுடன், அவர்கள் போட்ட ஆட்டத்தை நீங்கள் பார்த்தனீர்கள் தானே.......... 

ஓம் அண்ணா Toronto Raptors & Golden State Warriors 2021க‌ளின் வென்ற‌வை

க‌ன‌டிய‌ர்க‌ள் போட்ட‌ கூத்து அதிக‌ம் தான் ஆனால் அது அவ‌ர்க‌ளுக்கு பெரிய‌ இன்ப‌த்தை கொடுத்த‌து

இப்போது அந்த‌ அணியில் கோப்பை வென்ற‌ வீர‌ர்க‌ள் யாரும் இல்லை எல்லாரும் வேறு அணிக்கு தாவி விட்டின‌ம் 🤣😁😂

இந்த‌ முறை ப‌டு தோல்வி அடைஞ்சு கீழ் ம‌ட்ட‌த்தில் நின்ற‌வை😁...............................................

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரசோதரன் said:

ஓ மை கடவுளே, என்னை நீங்கள் இங்கு போட்டியில் கடைசியில் வரச் செய்தாலும், அது எனக்கு பரவாயில்லை. ஆனால் இன்றைக்கு இந்தக் கனடாவை தோற்கச் செய்து விடுங்கள்.

கடவுளே. கனடா இன்றைக்கு வென்றால், அங்கிருக்கும் என் நண்பர்கள் எல்லோரும் திடீரென்று இன்றைக்கு உடனடி கிரிக்கட் வித்தகர்களாக ஆகிவிடுவார்கள். முந்தி ஒரு தடவை கனடா அணியொன்று கூடைபந்தாட்டத்தில் வென்றவுடன், அவர்கள் போட்ட ஆட்டத்தை நீங்கள் பார்த்தனீர்கள் தானே.......... 

Toronto Raptors வெற்றிக்கு இவ‌ரின் ப‌ங்கு பெரிய‌து Kawhi Leonard................... அந்த‌ வெற்றியோட‌ இவ‌ரை Los Angeles Clippers அணி இவ‌ரை ப‌ல‌ மில்லிய‌ன் டொல‌ருக்கு வேண்டி போட்டின‌ம் ஹா ஹா😁......................................................

  • கருத்துக்கள உறவுகள்

கனடாகாரர் நல்ல ஓட்டங்கள் எடுத்துள்ளனர்.

அமெரிக்கா மண் கவ்வுமா தெரியவில்லை.

4 hours ago, ரசோதரன் said:

கனடா இன்றைக்கு வென்றால், அங்கிருக்கும் என் நண்பர்கள் எல்லோரும் திடீரென்று இன்றைக்கு உடனடி கிரிக்கட் வித்தகர்களாக ஆகிவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

கனடாகாரர் நல்ல ஓட்டங்கள் எடுத்துள்ளனர்.

அமெரிக்கா மண் கவ்வுமா தெரியவில்லை.

வாழ்க்கையில் முன்னுக்கு கஷ்டப்படுகிறவர்கள் பின்னுக்கு நல்லா இருப்பினமாம்........🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

வாழ்க்கையில் முன்னுக்கு கஷ்டப்படுகிறவர்கள் பின்னுக்கு நல்லா இருப்பினமாம்........🤣

ம் பரவாயில்லை.நிம்மதியாக தூங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

USA going to be WIN😄

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.