Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, P.S.பிரபா said:

எனக்கும் இப்ப pitchலதான் சந்தேகம் வந்திட்டுது.. எனக்கு அவுஸை விட Kiwisதான் அதிகம் பிடிக்கும்.. அவங்களே தோத்திட்டாங்க..

எல்லோருமே சொன்னாங்க. நீங்க தான் அதை நம்பாம கங்காருவை அவிட்டு விட்டு எங்களை வெருட்டினீங்க. அவுஸ் இப்படி ஒரு பிட்ச் செய்து கொடுத்ததே கிவிஸ் குரூப்பை கவிழ்க்கவாக இருக்குமோ.... 

  • Replies 1.8k
  • Views 91k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இறுதி நிலைகள்:   நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி குயின்ரன் டிகொக்கின் அதிரடியான 74 ஓட்டங்களுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐ

  • கிருபன்
    கிருபன்

    பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெ

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Eppothum Thamizhan said:

எனக்கும் அதே நிலைமைதான்! என்னதான் நடக்குது இந்தமுறை??😡

பெரிய பெரிய அமௌண்டாக கொடுத்து மாட்சுகளை ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டிருக்கின்றோம்.........🤣.....பரிசுத் தொகையை பார்த்து கொஞ்சம் பெரிசா கொடுங்க.....

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2024 at 10:01, suvy said:

நன்றி பையா .....நான் இங்கினேக்கதான் திரிகிறன்.........!

uiN-WK.gif

 

23......கோஷான் சே..... இது ஒரு சிறப்பான இலக்கம் 2= மூன் .....3= மாஸ்டர் .....அதனால் இவர் முதல் மூன்றுக்குள் வர இன்றுவரை கிரகநிலை சாதகமாய் இருக்கு ........விதிகளை கடந்து மதிலால் ஏறி விழுந்து பின் கதவால் வந்துள்ளதால் முன் கதவடியில் வழிமேல் விழிவைத்து முழித்துக்கொண்டிருந்த சனியின் பார்வையில் இருந்து தப்பி அதிகாரியின் கிருபையால் வரிசையில் சேர்ந்து விட்டார் ........ஆகையால் ஏனையோர் அண்ணாந்து பார்க்கும் நிலையில் அவர் ஏணிமேல் நிப்பார் .........!  😂

 

அன்று சொன்னது இன்று பலித்தது பாரீர்.......!   😂

7 hours ago, கிருபன் said:

பதின்நான்காவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி ஆப்கான் பந்துவீச்சில் வேகமாக விக்கெட்டுகளை இழந்து 15.2 ஓவர்களில் 75 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது!

முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த நால்வருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

-----------------

பதினைந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி குறைந்த வெற்றி இலக்கை விக்கெட்டுகளை இழந்த தட்டுத்தடுமாறி 19 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புடன் 125 ஓட்டங்களை எடுத்து அடைந்தது.

முடிவு: பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுகளா வெற்றியீட்டியது

பங்களாதேஷ் அணி வெல்லும் எனக் கணித்த நால்வருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

 

பதினைந்து போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 கோஷான் சே 24
2 ஈழப்பிரியன் 22
3 பிரபா USA 22
4 ரசோதரன் 22
5 நந்தன் 22
6 சுவி 20
7 ஏராளன் 20
8 குமாரசாமி 18
9 தியா 18
10 தமிழ் சிறி 18
11 வாதவூரான் 18
12 கிருபன் 18
13 வாத்தியார் 18
14 எப்போதும் தமிழன் 18
15 கல்யாணி 18
16 வீரப் பையன்26 16
17 நிலாமதி 16
18 புலவர் 16
19 நுணாவிலான் 16
20 அஹஸ்தியன் 16
21 கந்தப்பு 16
22 நீர்வேலியான் 16
23 P.S.பிரபா 14

 

முதல் நிலையில் @goshan_che நிற்கின்றார்!

spacer.png

 

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Eppothum Thamizhan said:
10 hours ago, கந்தப்பு said:

கடைசி 6 போட்டிகளில் 5 முட்டை. பாகிஸ்தான், நியூசிலாந்து , இலங்கை , அயர்லாந்து என எல்லா அணிகளும் தோல்வி 

எனக்கும் அதே நிலைமைதான்! என்னதான் நடக்குது இந்தமுறை?

இந்த போட்டிகளில் ஜாம்பவான்கள் மண் கவ்வுகிறார்களோ?

Netherland

5 Overs

18/3

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஐயோ….

முழு குருட்டு லக்கையும் இந்த போட்டியில் வீணாக்கி போட்டேனே? 

இதை லாட்டரியில் பாவித்து இருந்தால் காசாய், பணமாய் மாத்தி இருக்கலாமே🤣.

 

ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு தந்த @ஈழப்பிரியன் அண்ணைக்கு நன்றி🙏.

கொப்பி அடிப்பது என்றாலும் …முதலாம் பிள்ளையை கொப்பி அடிக்க வேணும்🤣.

வாழ்த்துக்கள் கோஷன்

28 minutes ago, ரசோதரன் said:

பெரிய பெரிய அமௌண்டாக கொடுத்து மாட்சுகளை ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டிருக்கின்றோம்.........🤣.....பரிசுத் தொகையை பார்த்து கொஞ்சம் பெரிசா கொடுங்க.....

இவங்கள் அமெரிக்கன் போட்டி நடத்திறதிலிருந்து, உலகக்கோப்பை வரைக்கும் முதலே விலைபேசி வாங்கிவிட்டாங்களோ தெரியவில்லை, நம்ம அண்ணன் ஈழப்பிரியனுக்கு மாத்திரம் விஷயம் முதலே கசிந்திருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நீர்வேலியான் said:

இவங்கள் அமெரிக்கன் போட்டி நடத்திறதிலிருந்து, உலகக்கோப்பை வரைக்கும் முதலே விலைபேசி வாங்கிவிட்டாங்களோ தெரியவில்லை, நம்ம அண்ணன் ஈழப்பிரியனுக்கு மாத்திரம் விஷயம் முதலே கசிந்திருக்கு

🤣.....

அமெரிக்காவில் இருக்கும் கிரிக்கெட் தெரிந்த சிலரில் ஈழப்பிரியன் அண்ணாவும் ஓராளாக இருப்பார். அவர் தான் ஏஜண்டோ தெரியல.......🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நீர்வேலியான் said:

எனக்கும் தொடர் முட்டை, விதி வளைச்சு வளைச்சு விளையாடுது. உங்களைதான் இப்போது மலைபோல நம்பியிருக்கிறேன். கோஷன்ஐ முதலிடத்தில் பார்க்க ரத்தக்கண்ணீர் வருகிறது, குதிரைக்கெல்லாம் கொம்பு முளைக்கும் என்று யார் கண்டார், இந்த அவமானம் எதிரிக்குக்கூட வரப்படாது  

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நீர்வேலியான் said:

ஈழப்பிரியனுக்கு மாத்திரம் விஷயம் முதலே கசிந்திருக்கு

என்னை ஒரு வழி பண்ணாம விடமாட்டீங்க போல.

17 minutes ago, ரசோதரன் said:

🤣.....

அமெரிக்காவில் இருக்கும் கிரிக்கெட் தெரிந்த சிலரில் ஈழப்பிரியன் அண்ணாவும் ஓராளாக இருப்பார். அவர் தான் ஏஜண்டோ தெரியல.......🤣.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

எனக்கும் அதே நிலைமைதான்! என்னதான் நடக்குது இந்தமுறை??😡

அது தான் என‌க்கும் புரிய‌ வில்லை................ஜ‌பிஎல்ல‌ விட‌ உல‌க‌ கோப்பையில் அதிக‌ முட்டை விளையாட்டு தொட‌ங்கி ஒரு கிழ‌மையும் ஆக‌ வில்லை

 

ப‌ல‌ தோல்விக‌ள் அடுத்து வ‌ரும் போட்டியில் இங்லாந்தும் கை விட்டால் அதே புள்ளியோட‌ நிக்க‌னும் ந‌ண்பா☹️...........................................

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னை ஒரு வழி பண்ணாம விடமாட்டீங்க போல.

 

நீங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா வெல்லும் என்று தெரிவு செய்தபோதே mild ஆ ஒரு டௌட் வந்தது, இப்ப confirm😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

அப்ப கடைசியில் நிற்கும் போது சந்தோசமாக இருந்ததோ?

எப்பவுமே இருக்கிற இடம்  தெரியாமல் இருந்திட்டுப் போயிடனும்
பிரச்சனையேயில்லை  🤣

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்கா 3/3. அடுத்த முட்டை போல 😳

  • கருத்துக்கள உறவுகள்
அடுத்த முட்டை?
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பிரபா said:
அடுத்த முட்டை?
 
 
 

5 Overs

12/5

 

தென்னாபிரிகா தான் குறைந்த ஓட்டங்கள் எடுக்க போகுதோ?

12 minutes ago, கந்தப்பு said:

தென்னாபிரிக்கா 3/3. அடுத்த முட்டை போல 😳

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

5 Overs

12/5

 

12&4w

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் semi பைனலுக்கு வேற வருவார்கள் எண்டெல்லோ நான் போட்டிருக்கிறேன்! கோவிந்தா கோவிந்தா !!

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

ஒரே ஒருவர் மாத்திரம் நெதர்லாந்து அணி வெல்லும் எனவும் ஏனைய 22 பேரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

நெதர்லாந்து

கல்யாணி

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

 

தென் ஆபிரிக்காவில் கிரிக்கெட் விளையாடுவார்கள் என்ற தகவல் எனக்குத் தெரிந்திருந்தது.....அது தான் பிழை.....இந்த துண்டுச் செய்தியும் தெரியாமல் இருந்திருந்தால், நெதர்லாந்தை தெரிவு செய்திருப்பன்........

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு தந்த @ஈழப்பிரியன் அண்ணைக்கு நன்றி🙏.

கொப்பி அடிப்பது என்றாலும் …முதலாம் பிள்ளையை கொப்பி அடிக்க வேணும்🤣.

அண்ணை குருவை மிஞ்சிய சீடனாகிவிட்டீர்கள்.
வாழ்த்துகள்.

DRINKS
16th Match, Group D, New York, June 08, 2024, ICC Men's T20 World Cup
 
Netherlands FlagNetherlands       103/9
South Africa FlagSouth Africa      (10/20 ov, T:104) 32/4

South Africa need 72 runs in 60 balls.

Current RR: 3.20    • Required RR: 7.20
 • Last 5 ov (RR): 20/0 (4.00)
Win Probability:SA 77.23%  NED 22.77%
LIVE
17th Match, Group B, Bridgetown, June 08, 2024, ICC Men's T20 World Cup
 
Australia FlagAustralia   (2.1/20 ov) 26/0

England chose to field.

Current RR: 12.00

Live Forecast:AUS 185

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Eppothum Thamizhan said:

இவங்கள் semi பைனலுக்கு வேற வருவார்கள் எண்டெல்லோ நான் போட்டிருக்கிறேன்! கோவிந்தா கோவிந்தா !!

10 ஓவர்களில் 34 அடித்துவிட்டார்கள்! வெல்வார்கள்! பயப்படாதீர்கள்😂

  • கருத்துக்கள உறவுகள்

வார்னர் ஒரு முடிவோட வந்துள்ள மாதிரி தெரிகிறது!

END OF OVER 4
22 runs    AUS: 55/0CRR: 13.75 
David Warner 35 (13b 1x4 4x6)
Travis Head 19 (11b 2x6)
Mark Wood 1-0-22-0
Jofra Archer 1-0-8-0

ஹெட்டும் முழங்கிறார்! அப்ப இங்கிலண்ட் ஊஊஊஊ வா?

  • கருத்துக்கள உறவுகள்
4.6
W
Moeen Ali to Warner, OUT
David Warner b Ali 39 (16b 2x4 4x6) SR: 243.75
END OF OVER 5
15 runs • 1 wicket   AUS: 70/1CRR: 14.00 
Travis Head 30 (14b 1x4 3x6)
Moeen Ali 2-0-18-1
Mark Wood 1-0-22-0
  • கருத்துக்கள உறவுகள்

447729002_878395847633802_28642455971036

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Eppothum Thamizhan said:

இவங்கள் semi பைனலுக்கு வேற வருவார்கள் எண்டெல்லோ நான் போட்டிருக்கிறேன்! கோவிந்தா கோவிந்தா !!

நீங்க பரவாயில்லை.

நான் பைனலுக்கு இவங்களைத் தான் தெரிவு செய்திருக்கிறேன்.

தேவையா?

அவுஸ் பாபடோசுக்கு நல்ல பிட்ச்சை கொடுத்திட்டு

மற்றைய இடங்களுக்கு அடிக்கவே முடியாத பிட்ச்சைக் கொடுத்து விட்டார்கள்.

இதைப் பற்றி கதைச்சா கங்காருவை அவிட்டு விடுறாங்க.

என்ன கொடுமை சரவணா? @P.S.பிரபா

  • கருத்துக்கள உறவுகள்
SA need 10 runs in 11 balls to win · CRR: 5.17 RRR: 5.45
Group stage, T20 16 of 55Group stage · T20 16 of 55
1 hour ago, Eppothum Thamizhan said:

இவங்கள் semi பைனலுக்கு வேற வருவார்கள் எண்டெல்லோ நான் போட்டிருக்கிறேன்! கோவிந்தா கோவிந்தா !!

எப்படி எங்கட அணியின் விளையாட்டு?

மில்லரின் புண்ணியத்தில் தென்னாபிரிகா வெற்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.