Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, theeya said:

கொஞ்சம் கஷ்டம்தான்... இந்தியா துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் பலமாக உள்ளது. ஆனால், பிரித்தானியா துடுப்பாட்டத்தில் அபார பலத்ததுடன் இருந்தாலும் பந்துவீச்சில் கோட்டை விட்டுவிடுகிறார்கள். 

சும்மா வாயால‌ ஊதினாலே இங்லாந் அணி கீழ‌ விழுந்து விடும் இதில‌ இந்தியாவை வெல்வின‌மாம் ஹா ஹா.......................

  • Replies 1.8k
  • Views 91.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இறுதி நிலைகள்:   நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி குயின்ரன் டிகொக்கின் அதிரடியான 74 ஓட்டங்களுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐ

  • கிருபன்
    கிருபன்

    பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெ

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

பார்ப்போம் நிபுணர்கள் என்ன தான் சொல்கிறார்கள் என்று.

ஒரு நிபுணர் (ஆகிய நான்.....😜....) அப்படியே போட்டியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தபடியால், பங்களாதேஷ் தோற்கப் போகின்றது என்ற முடிவை உலகத்திற்கு சொல்ல மறந்து விட்டார்....... உலகம் கொஞ்சம் பதட்டப்பட்டு போனது....... 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு பிபி ஏறி விட்டது.

பங்களாதேஷின் நடவடிக்கைகளைப் பார்க்க நல்லாவே ஏறினது.........நாங்கள் அரை இறுதிக்கு போக மாட்டம், ஆனால் உங்களையும் போக விட மாட்டம் என்று அப்படியே நடுவில நிற்கினமாம்........ விக்கெட் அல்லது  கால் என்று ஆப்கான் பந்துகளைப் போட்டு கதையை முடித்தனர்............❤️.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:
4 கந்தப்பு 99
     
கந்தப்பு மெதுமெதுவாக மேலே ஏறி சத்தமில்லாமல் நான்காவது இடத்திற்கு வந்து விட்டார்......... ஆரம்பத்தில் முட்டை, முட்டை என்று கேவிக்கேவி அழுதவர், எல்லாவற்றையும் சத்துமா உருண்டையாக்கி சாப்பிட்டு இருக்கின்றார் போல.......

உங்களின் அணி எதுவென்று சொன்னால், நாங்கள் தேசிக்காய் உருட்டி அதைக் கவிழ்த்து விடுவம்...........பையனின் அணிகளை அப்படித்தான் கவிழ்த்தனாங்கள்..........😜

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரசோதரன் said:

ஒரு நிபுணர் (ஆகிய நான்.....😜....) அப்படியே போட்டியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தபடியால், பங்களாதேஷ் தோற்கப் போகின்றது என்ற முடிவை உலகத்திற்கு சொல்ல மறந்து விட்டார்....... உலகம் கொஞ்சம் பதட்டப்பட்டு போனது....... 

ஆரம்ப துடுப்பாட்டத்தைப் பார்க்க 10 ஓவர்களில் வென்று அரையிறுதிக்கு போவார்கள் போல இருந்தது.

அப்புறமா நாங்களும் போக மாட்டோம்.உங்களையும் விட மாட்டோம் என்று தான் விளையாடினார்கள்.

ஆனாலும் ஆப்கான் ஏதோ எல்லாம் பண்ணி வென்றுவிட்டது.

ஆப்கான் கோச் கதவெல்லாம் அடித்து சாத்தி வெளியேறினார்.

திரும்ப வந்து கையைக் காட்டினார்

கீப்பருக்கு பக்கத்தில் நின்றவன் விழுந்து துடித்தான்.

இரண்டு பேர் தூக்கிக் கொண்டு போனார்கள்.

நொண்டி நொண்டி வந்தவர் ஓடிஓடி பந்து வீசினார்.

எல்லாமே ஒரு குறளிவித்தை மாதிரி இருந்தது.

1 minute ago, ரசோதரன் said:

கந்தப்பு மெதுமெதுவாக மேலே ஏறி சத்தமில்லாமல் நான்காவது இடத்திற்கு வந்து விட்டார்......... ஆரம்பத்தில் முட்டை, முட்டை என்று கேவிக்கேவி அழுதவர், எல்லாவற்றையும் சத்துமா உருண்டையாக்கி சாப்பிட்டு இருக்கின்றார் போல.......

உங்களின் அணி எதுவென்று சொன்னால், நாங்கள் தேசிக்காய் உருட்டி அதைக் கவிழ்த்து விடுவம்...........பையனின் அணிகளை அப்படித்தான் கவிழ்த்தனாங்கள்..........😜

அவுஸ் கவிழ்ந்ததோட அவரும் கவிழ்ந்திடுவார்.

அவுசை கன பேர் நம்பியிருந்தவை.

முழுசிக் கொண்டிருக்கிறார்கள்.

பையன் வியாளனுடன் இந்தியா மூட்டைகட்ட அவரும் சரி.

மேற்கிந்திய தீவுகள் போனதோட நாங்க கவிழ்ந்ததை யாரிடமும் சொல்லிடாதேங்கோ.

30 minutes ago, ரசோதரன் said:

ஒரு நிபுணர் (ஆகிய நான்.....😜....) அப்படியே போட்டியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தபடியால், பங்களாதேஷ் தோற்கப் போகின்றது என்ற முடிவை உலகத்திற்கு சொல்ல மறந்து விட்டார்....... உலகம் கொஞ்சம் பதட்டப்பட்டு போனது....... 

அடபாவி முதலே சொல்லியிருந்தா பிபி க்கு குளிசை போடமல் விட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

 449078816_2853756941440471_7927340712530

எதுக்கு நீங்க இவ்வளவு ஃபீல் பண்ணி அழுகிறீங்க........... ஆப்கான் அரையிறுதி விளையாடப் போகுதே என்றா.........

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

எதுக்கு நீங்க இவ்வளவு ஃபீல் பண்ணி அழுகிறீங்க........... ஆப்கான் அரையிறுதி விளையாடப் போகுதே என்றா.........

அவுசிடமிருந்து வரவிருந்த பெட்டியை தட்டித் தூக்கிட்டாங்களே.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ரசோதரன் said:

கந்தப்பு மெதுமெதுவாக மேலே ஏறி சத்தமில்லாமல் நான்காவது இடத்திற்கு வந்து விட்டார்......... ஆரம்பத்தில் முட்டை, முட்டை என்று கேவிக்கேவி அழுதவர், எல்லாவற்றையும் சத்துமா உருண்டையாக்கி சாப்பிட்டு இருக்கின்றார் போல.......

உங்களின் அணி எதுவென்று சொன்னால், நாங்கள் தேசிக்காய் உருட்டி அதைக் கவிழ்த்து விடுவம்...........பையனின் அணிகளை அப்படித்தான் கவிழ்த்தனாங்கள்..........😜

உங்க‌ட‌ தில்லால‌ங்க‌டி வேலைக‌ள் தெரிந்து தான் உங்க‌ளுக்கு முத‌லே நான் முந்தி விட்டேன்

Screenshot-20240625-120146-Collage-Maker

உல‌க‌ கோப்பை முடியும் வ‌ரை இந்தியாக்கு சாத‌க‌மாய் சாபியார் ம‌ந்திர‌ம் ஓதிட்டு இருப்பார்.....................இனி நீங்க‌ள் தேசிக்காய் வைச்சாலும் ச‌ரி பூச‌னிக்காய் வைச்சாலும் ச‌ரி நாங்க‌ள் மேல‌ எழுந்து வ‌ருதை யாராலும் த‌டுக்க‌ முடியாது ஜ‌யா த‌டுக்க‌ முடியாது ஹா ஹா😁......................... 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆனாலும் ஆப்கான் ஏதோ எல்லாம் பண்ணி வென்றுவிட்டது.

ஆப்கான் கோச் கதவெல்லாம் அடித்து சாத்தி வெளியேறினார்.

திரும்ப வந்து கையைக் காட்டினார்

கீப்பருக்கு பக்கத்தில் நின்றவன் விழுந்து துடித்தான்.

இரண்டு பேர் தூக்கிக் கொண்டு போனார்கள்.

நொண்டி நொண்டி வந்தவர் ஓடிஓடி பந்து வீசினார்.

எல்லாமே ஒரு குறளிவித்தை மாதிரி இருந்தது.

🤣..............

இடையில் மழை ஆரம்பிக்க ஆப்கான் கோச் slow down, slow down என்ற மாதிரி மேல இருந்து கையைக் காட்டினார்......

அந்த நேரம் பார்த்து இந்த ஆப்கான் வீரர் காலைப் பிடித்துக் கொண்டு அப்படியே விழுந்து வேதனையில் உருண்டு பிரண்டார்.........

கதையில் இது என்ன புது திருப்பம் என்று பங்களாதேஷ் திடுக்கிட்டது.........

ஹோட்டலில் ஒன்றாக சேர்ந்து இந்த மாட்சை பார்த்துக் கொண்டிருந்த அவுஸ் வீரர்கள் 'நடிக்கிறான்......நடிக்கிறான்......' என்று அழுது புரண்டனர்...........

தாங்களும் இந்த சீனில் நடிக்க வேணுமாக்கும் என்று நினைத்த அங்கு நின்ற பங்களாதேஷ் வீரர் அந்த ஆப்கான் வீரர் எப்படி சரிந்து வீழ்ந்தார் என்று நடித்துக் காட்டினார்.......

அபடியே பங்களாதேஷின் கடைசி மூன்று விக்கெட்டும் விழுந்தது..........

ஆப்கான் கோச் 'வெல் டன், பாய்ஸ்.....' என்று சிரித்தார். 

14 minutes ago, வீரப் பையன்26 said:

உங்க‌ட‌ தில்லால‌ங்க‌டி வேலைக‌ள் தெரிந்து தான் உங்க‌ளுக்கு முத‌லே நான் முந்தி விட்டேன்

உல‌க‌ கோப்பை முடியும் வ‌ரை இந்தியாக்கு சாத‌க‌மாய் சாபியார் ம‌ந்திர‌ம் ஓதிட்டு இருப்பார்.....................இனி நீங்க‌ள் தேசிக்காய் வைச்சாலும் ச‌ரி பூச‌னிக்காய் வைச்சாலும் ச‌ரி நாங்க‌ள் மேல‌ எழுந்து வ‌ருதை யாராலும் த‌டுக்க‌ முடியாது ஜ‌யா த‌டுக்க‌ முடியாது ஹா ஹா😁......................... 

🤣........

இந்த சாமியார் வைச்சிருக்கிற தாடி மீசை கிறிஸ்மஸ் தாத்தா ஒட்டிக் கொண்டு வாறது......... இவர் சுத்தமா வேலைக்கு ஆகமாட்டார்....... இவரின் மடியில் ஏறி இருந்து ஒரு ஃபோட்டோ வேணுமென்றால் எடுக்கலாம்...............🤣.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரசோதரன் said:

இந்த சாமியார் வைச்சிருக்கிற தாடி மீசை கிறிஸ்மஸ் தாத்தா ஒட்டிக் கொண்டு வாறது......... இவர் சுத்தமா வேலைக்கு ஆகமாட்டார்....... இவரின் மடியில் ஏறி இருந்து ஒரு ஃபோட்டோ வேணுமென்றால் எடுக்கலாம்...............🤣.

இரண்டு நாளுக்கென்றாலும் பையனை சந்தோசமாக இருக்க விடமாட்டியள் போல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுடன் சுப்பர் 8 போட்டிகள் நிறைவுபெற்றன. சுப்பர் 8 போட்டிகளில் நிலைகள் பற்றிய கேள்விகளுக்கு குழு 1 அல்லது குழு 2 இல் இருந்து உள்ள அணிகளைச் சரியாகத் தெரிவு செய்திருந்தால் புள்ளிகள் வழங்கப்படும்!

அரையிறுதிக்குத் தெரிவான அணிகள்:

குழு 1:

இந்தியா

ஆப்கானிஸ்தான்

குழு 2:

தென்னாபிரிக்கா

இங்கிலாந்து

large.IMG_7856.jpeg.d390c1c64a080e6b726204db0bb8a913.jpeg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 65) க்கும் 68) க்குமான புள்ளிகள்:

இரண்டு கேள்விகளுக்குமான பதில்களில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து அணிகளைத் தெரிவு செய்தவர்களுக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும்.

இந்தியா  - அனைவரும் தெரிவு செய்ததால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

ஆப்கானிஸ்தான் - ஒருவரும் தெரிவு செய்யாததால் புள்ளிகள் கிடையாது.

தென்னாபிரிக்கா -  09 பேர் சரியாகக் கணித்ததுள்ளனர். தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

இங்கிலாந்து - 17 பேர் சரியாகக் கணித்ததுள்ளனர். தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

65)    சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

போட்டியாளர் A1 B2 C1 D2    
ஈழப்பிரியன் IND   WI      
வீரப் பையன்26 IND   WI      
சுவி IND ENG        
நிலாமதி IND   WI      
குமாரசாமி IND AUS        
தியா PAK   WI      
தமிழ் சிறி IND   WI      
புலவர் PAK   NZ      
P.S.பிரபா IND ENG        
நுணாவிலான் PAK   NZ      
பிரபா USA IND ENG        
வாதவூரான் IND ENG        
ஏராளன் PAK ENG        
கிருபன் IND AUS        
ரசோதரன் IND   WI      
அஹஸ்தியன் IND AUS        
கந்தப்பு IND ENG        
வாத்தியார் IND AUS        
எப்போதும் தமிழன் IND AUS        
நந்தன் PAK   WI      
நீர்வேலியான் IND ENG        
கல்யாணி IND     SA    
கோஷான் சே IND   WI      

68)    சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

போட்டியாளர் A2 B1 C2 D1    
ஈழப்பிரியன்   ENG   SA    
வீரப் பையன்26   ENG   SL    
சுவி IRL AUS        
நிலாமதி   ENG NZ      
குமாரசாமி   ENG   SA    
தியா IND ENG        
தமிழ் சிறி   ENG NZ      
புலவர் IND AUS        
P.S.பிரபா   AUS WI      
நுணாவிலான் IND AUS        
பிரபா USA   AUS   SA    
வாதவூரான்   AUS   SL    
ஏராளன் IND AUS        
கிருபன் PAK ENG        
ரசோதரன்   AUS NZ      
அஹஸ்தியன்   ENG   SA    
கந்தப்பு   AUS   SA    
வாத்தியார் WI     SA    
எப்போதும் தமிழன்   ENG   SA    
நந்தன் IND AUS        
நீர்வேலியான்   AUS WI      
கல்யாணி PAK   NZ      
கோஷான் சே   ENG   SA    

கேள்விகள் 65) வரைக்கும்  68) க்கும் பின்னரான யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 115
2 ஈழப்பிரியன் 109
3 ரசோதரன் 109
4 கந்தப்பு 105
5 கோஷான் சே 103
6 சுவி 102
7 எப்போதும் தமிழன் 100
8 நந்தன் 99
9 குமாரசாமி 98
10 கிருபன் 98
11 நீர்வேலியான் 97
12 தமிழ் சிறி 96
13 நிலாமதி 93
14 P.S.பிரபா 93
15 அஹஸ்தியன் 93
16 வீரப் பையன்26 92
17 வாதவூரான் 92
18 வாத்தியார் 92
19 ஏராளன் 89
20 தியா 86
21 புலவர் 80
22 கல்யாணி 79
23 நுணாவிலான் 78

  • கருத்துக்கள உறவுகள்

1 பிரபா USA 115
2 ஈழப்பிரியன் 109
3 ரசோதரன் 109

ம் பரவாயில்லை.

இடம் மாறினாலும் அமெரிக்காகாரர் மூவர் ஒன்றாகவே முன்னணியில் நிற்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

1 பிரபா USA 115
2 ஈழப்பிரியன் 109
3 ரசோதரன் 109

ம் பரவாயில்லை.

இடம் மாறினாலும் அமெரிக்காகாரர் மூவர் ஒன்றாகவே முன்னணியில் நிற்கிறார்கள்.

இன்னொரு அமெரிக்காக்காரன் நுணாவிலானைத் துரத்தியபடி உள்ளார் இன்னும் பிடிக்க முடியவில்லை 🤣

பயிற்சி செய்ய சொந்தமாக மைதானம் இல்லாமல், தம் திறமையின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து ஆப்கானிஸ்தான் பெற்ற இந்த வெற்றி மகத்தானது.

நாளைய அரை இறுதிப் போட்டி கொஞ்சம் கவலை தரும் வகையில் உள்ளது. தென்னாப்பிரிக்கா, மற்றும் ஆப்கானிஸ்தான் இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்தமான அணிகள் யார் தோற்று வெளியேறினாலும் கவலைக்குரியதே♥️
449055646_7578377268877048_8854369746328
 
Edited by theeya

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 66) க்கும் 69) க்குமான புள்ளிகள்:

இரண்டு கேள்விகளுக்குமான பதில்களில்  முதலாவதாக வரும் அணிகளாக இந்தியா அல்லது தென்னாபிரிக்காவைத் தெரிவு செய்தவர்களுக்கு தலா மூன்று புள்ளிகள் கிடைக்கும்.

இரண்டு கேள்விகளுக்குமான பதில்களில்  இரண்டாவதாக வரும் அணிகளாக ஆப்கானிஸ்தான் அல்லது இங்கிலாந்தைத் தெரிவு செய்தவர்களுக்கு தலா இரண்டு புள்ளிகள் கிடைக்கும்.

இந்தியா  - 10 பேர் சரியாகக் கணித்துள்ளனர். தலா மூன்று புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

தென்னாபிரிக்கா -  நான்கு பேர் சரியாகக் கணித்ததுள்ளனர். தலா மூன்று புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

ஆப்கானிஸ்தான் - ஒருவரும் தெரிவு செய்யாததால் புள்ளிகள் கிடையாது.

இங்கிலாந்து - 10 பேர் சரியாகக் கணித்ததுள்ளனர். தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

66)    சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.    (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

போட்டியாளர் #அணி 1A - ? (3 புள்ளிகள்)
#அணி 1B - ? (2 புள்ளிகள்)
ஈழப்பிரியன் WI IND
வீரப் பையன்26 IND WI
சுவி IND ENG
நிலாமதி WI IND
குமாரசாமி IND AUS
தியா WI PAK
தமிழ் சிறி IND WI
புலவர் PAK NZ
P.S.பிரபா ENG IND
நுணாவிலான் PAK NZ
பிரபா USA IND WI
வாதவூரான் IND ENG
ஏராளன் PAK ENG
கிருபன் AUS IND
ரசோதரன் WI IND
அஹஸ்தியன் AUS IND
கந்தப்பு IND ENG
வாத்தியார் IND AUS
எப்போதும் தமிழன் AUS IND
நந்தன் PAK WI
நீர்வேலியான் IND ENG
கல்யாணி SA IND
கோஷான் சே WI IND

69)    சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.     (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

போட்டியாளர் #அணி 2A - ? (3 புள்ளிகள்)
#அணி 2B - ? (2 புள்ளிகள்)
ஈழப்பிரியன் SA ENG
வீரப் பையன்26 SL ENG
சுவி IRL AUS
நிலாமதி ENG NZ
குமாரசாமி SA ENG
தியா IND ENG
தமிழ் சிறி ENG NZ
புலவர் AUS IND
P.S.பிரபா AUS WI
நுணாவிலான் AUS IND
பிரபா USA AUS SA
வாதவூரான் SL AUS
ஏராளன் AUS IND
கிருபன் ENG PAK
ரசோதரன் AUS NZ
அஹஸ்தியன் ENG SA
கந்தப்பு AUS SA
வாத்தியார் WI SA
எப்போதும் தமிழன் ENG SA
நந்தன் AUS IND
நீர்வேலியான் WI AUS
கல்யாணி PAK NZ
கோஷான் சே SA ENG

கேள்விகள் 66) வரைக்கும்  68, 69) க்கும் பின்னரான யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 118
2 ஈழப்பிரியன் 114
3 கந்தப்பு 110
4 ரசோதரன் 109
5 கோஷான் சே 108
6 சுவி 107
7 குமாரசாமி 106
8 நீர்வேலியான் 102
9 எப்போதும் தமிழன் 100
10 தமிழ் சிறி 99
11 நந்தன் 99
12 கிருபன் 98
13 வீரப் பையன்26 97
14 வாதவூரான் 97
15 வாத்தியார் 95
16 நிலாமதி 93
17 P.S.பிரபா 93
18 அஹஸ்தியன் 93
19 தியா 91
20 ஏராளன் 91
21 கல்யாணி 82
22 புலவர் 80
23 நுணாவிலான் 78

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 118
2 ஈழப்பிரியன் 114
3 கந்தப்பு 110
4 ரசோதரன் 109
     
வாரணாசியில் ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த மோடிஜீ, பின்னர் எண்ண எண்ண முன்னுக்கு போன மாதிரி இங்கு ஒருவர் போய்க் கொண்டிருக்கின்றார்........🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 67) க்கும் 70) க்குமான புள்ளிகள்:

இரண்டு கேள்விகளுக்குமான பதில்களில்  இறுதியாக வரும் அணியாக ஐக்கிய அமெரிக்கா அல்லது பங்களாதேஷைத் தெரிவு செய்தவர்களுக்கு தலா ஒரு புள்ளி கிடைக்கும்.

ஐக்கிய அமெரிக்கா - ஒருவரும் தெரிவு செய்யாததால் புள்ளிகள் கிடையாது.

பங்களாதேஷ் - மூன்று பேர் சரியாகக் கணித்ததுள்ளனர். தலா ஒரு புள்ளி வழங்கப்படுகின்றது.

67)    சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் SL
வீரப் பையன்26 SA
சுவி BAN
நிலாமதி SL
குமாரசாமி SL
தியா SL
தமிழ் சிறி SL
புலவர் ENG
P.S.பிரபா SL
நுணாவிலான் ENG
பிரபா USA SL
வாதவூரான் AFG
ஏராளன் SL
கிருபன் BAN
ரசோதரன் BAN
அஹஸ்தியன் SL
கந்தப்பு SL
வாத்தியார் SL
எப்போதும் தமிழன் SL
நந்தன் SL
நீர்வேலியான் SL
கல்யாணி WI
கோஷான் சே SL

70)    சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் PAK
வீரப் பையன்26 PAK
சுவி AFG
நிலாமதி PAK
குமாரசாமி PAK
தியா SA
தமிழ் சிறி PAK
புலவர் AFG
P.S.பிரபா PAK
நுணாவிலான் AFG
பிரபா USA AFG
வாதவூரான் NZ
ஏராளன் AFG
கிருபன் NZ
ரசோதரன் PAK
அஹஸ்தியன் WI
கந்தப்பு PAK
வாத்தியார் PAK
எப்போதும் தமிழன் PAK
நந்தன் AFG
நீர்வேலியான் PAK
கல்யாணி NEP
கோஷான் சே PAK

கேள்விகள் 70) வரைக்குமான பதில்களின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 118
2 ஈழப்பிரியன் 114
3 ரசோதரன் 110
4 கந்தப்பு 110
5 சுவி 108
6 கோஷான் சே 108
7 குமாரசாமி 106
8 நீர்வேலியான் 102
9 எப்போதும் தமிழன் 100
10 தமிழ் சிறி 99
11 கிருபன் 99
12 நந்தன் 99
13 வீரப் பையன்26 97
14 வாதவூரான் 97
15 வாத்தியார் 95
16 நிலாமதி 93
17 P.S.பிரபா 93
18 அஹஸ்தியன் 93
19 தியா 91
20 ஏராளன் 91
21 கல்யாணி 82
22 புலவர் 80
23 நுணாவிலான் 78

@பிரபா USA தொடர்ந்தும் முன்னணியில் நிற்கின்றார். அவருக்கு பின்னால் இரண்டு அமெரிக்கர்கள் மரதன் ஓட்டம் போல தொடர்ந்தும் வருகின்றனர். எனினும் @கந்தப்பு பலரை முந்திக்கொண்டு நான்காவது நிலை வரை முன்னேறியுள்ளார்!

யாழ்களப் போட்டியில் யார் வெற்றி பெறக்கூடும்?

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

கூட்டி க‌ழிச்சு பார்த்தால்

அமெரிக்கா பிர‌பா அண்ணா தான் 5பவுன்ஸ் வெல்ல‌ போகிறார்......................இந்தியா வென்றால் என‌க்கும் இன்னும் சில‌ருக்கும் கூடுத‌ல் புள்ளி கிடைக்கும்.....................................

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, theeya said:

இன்னொரு அமெரிக்காக்காரன் நுணாவிலானைத் துரத்தியபடி உள்ளார் இன்னும் பிடிக்க முடியவில்லை 🤣

இருவர் பலமான சென்றி போட்டு தூக்கமில்லாமல் காவலிருக்கிறார்கள்.

14 minutes ago, ரசோதரன் said:

வாரணாசியில் ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த மோடிஜீ, பின்னர் எண்ண எண்ண முன்னுக்கு போன மாதிரி இங்கு ஒருவர் போய்க் கொண்டிருக்கின்றார்........🤣.

1 பிரபா USA 118
2 ஈழப்பிரியன் 114
3 ரசோதரன் 110

நீங்களும் விடுற மாதிரி தெரியலை.

7 குமாரசாமி 106

இந்தக் குத்தியன் எப்படி ஏழாவது?

தலை சுத்துது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:
1 பிரபா USA 118
2 ஈழப்பிரியன் 114
3 ரசோதரன் 110

நீங்களும் விடுற மாதிரி தெரியலை.

உலகத்திற்கு நல்லது USA தனியவா அல்லது  NATO கூட்டமைப்பா என்று முடிவெடுக்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலை .........

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரசோதரன் said:

வாரணாசியில் ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த மோடிஜீ, பின்னர் எண்ண எண்ண முன்னுக்கு போன மாதிரி இங்கு ஒருவர் போய்க் கொண்டிருக்கின்றார்........🤣.

கூட்டாளி   முன்னுக்குபோய்க் கொண்டிருக்கிறார். கலைச்சு   பிடியுங்கோவன்   😁

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிலாமதி said:

கூட்டாளி   முன்னுக்குபோய்க் கொண்டிருக்கிறார். கலைச்சு   பிடியுங்கோவன்   😁

🤣.....

ஒன்றிரண்டு கேள்விகளுக்கு கொஞ்சம் யோசித்து பதில் எழுதி விட்டேன், டீச்சர். அந்த ஒன்றிரண்டும் தான் பிழைச்சது. அந்த இடைவெளியில கூட்டாளி 'see you later........' என்று சொல்லிவிட்டார் ........🤣.  

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஈழப்பிரியன் said:

இருவர் பலமான சென்றி போட்டு தூக்கமில்லாமல் காவலிருக்கிறார்கள்.

1 பிரபா USA 118
2 ஈழப்பிரியன் 114
3 ரசோதரன் 110

நீங்களும் விடுற மாதிரி தெரியலை.

7 குமாரசாமி 106

இந்தக் குத்தியன் எப்படி ஏழாவது?

தலை சுத்துது.

@குமாரசாமி

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

இந்தியா கோப்பை தூக்கின‌ பிற‌க்கு தெரியும் சாமி தாத்தா புள்ளி ப‌ட்டிய‌லில் என்னும் மேல‌ வ‌ருவார் ஹா ஹா அப்பேக்க‌ தான் அதிக‌ம் த‌லைய‌ சுத்தும் எத‌ற்க்கும் ப‌ன‌டோல‌ வேண்டி வையுங்கோ ஹா ஹா😁............................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிரகங்கள் எல்லாம் ஒரு நேர்கோட்டில் வந்தால் அரையிறுதிப்போட்டியிலும், இறுதிப்போட்டியிலும் அனைத்துப் புள்ளிகளையும் @Ahasthiyan பெற்றுக்கொள்வார்😎! கிரகபலன் எப்படி என்று பார்ப்போம்!😆

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கிரகங்கள் எல்லாம் ஒரு நேர்கோட்டில் வந்தால் அரையிறுதிப்போட்டியிலும், இறுதிப்போட்டியிலும் அனைத்துப் புள்ளிகளையும் @Ahasthiyan பெற்றுக்கொள்வார்😎! கிரகபலன் எப்படி என்று பார்ப்போம்!😆

இங்கே யார் வெல்வார்கள் என்று சொல்ல முடியாமல் உள்ளது
மூன்று அமெரிக்கர்களும் முன்னணியில் நிற்பார்களா என்று சொல்லவும் முடியாது

ஆனால் ஆரம்பத்தில் இங்கிலாந்து வெளியே போகின்றோம் என்ற நிலையில் இருத்த மாதிரி இருந்து இப்போது அரை இறுதிக்கு வந்து இந்தியாவுடன் மோத இருக்கும் நிலை உண்மையில் அவர்களின் திறமையை மட்டுமல்ல அதிர்ஷ்ட்டத்தையும் காட்டுகின்றது.
இப்போது எனது கணிப்பு இறுதி விளையாட்டு இங்கிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.