Jump to content

Recommended Posts

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ஈழப்பிரியன் said:

கலிபோர்ணியா வாசிகள் @நீர்வேலியான் @ரசோதரன் @பிரபா போன்றோருக்கு வேலை முடிய போட்டிகளைப் பார்த்துவிட்டு தூங்கலாம்.

👍....

கலிஃபோர்னியா நேரப்படி பல நாட்களில் காலை வேலை ஆரம்பிக்கும் நேரத்தில் ஒரு போட்டி வருகின்றது. அளவெடுத்து தைத்த சட்டை மாதிரி அப்படியே அளவாக இருக்கின்றது.....😀.

அடுத்தது பின்னேரம் வேலை முடியும் நேரம் இன்னொரு போட்டி வருகின்றது....இது தான் கொஞ்சம் சிக்கலான நேரம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

@குமாரசாமி @ஈழப்பிரியன்

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா இந்த‌ முறை ந‌ம்ம‌ட‌ ஈழ‌த்து அர‌விந்த‌சாமி தாத்தா முத‌ல் இட‌ம் வ‌ந்தா எப்ப‌டி இருக்கும்😁.........................................................

Edited by வீரப் பையன்26
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ரசோதரன் said:

👍....

கலிஃபோர்னியா நேரப்படி பல நாட்களில் காலை வேலை ஆரம்பிக்கும் நேரத்தில் ஒரு போட்டி வருகின்றது. அளவெடுத்து தைத்த சட்டை மாதிரி அப்படியே அளவாக இருக்கின்றது.....😀.

அடுத்தது பின்னேரம் வேலை முடியும் நேரம் இன்னொரு போட்டி வருகின்றது....இது தான் கொஞ்சம் சிக்கலான நேரம். 

ஓ உங்களுக்கு வேலையிடத்தில் பார்ப்பது தான் செளகரியம் போல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@suvy

எங்கை என்ர‌ த‌லைவ‌ர் சுவி ஜ‌யாவை இந்த‌ ப‌க்க‌ம் காண‌ வில்லை..........................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓ உங்களுக்கு வேலையிடத்தில் பார்ப்பது தான் செளகரியம் போல.

இங்கு நாங்கள் பலரும் 'work from home' தானே..........

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் கள T20  உலகக் கிண்ண கிரிக்கெட் 2024 போட்டியில் பங்குபற்றுவதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது!

இம்முறை பங்குபெற்றும் போட்டியாளர்கள்:

1 ஈழப்பிரியன்
2 வீரப் பையன்26
3 சுவி
4 நிலாமதி
5 குமாரசாமி
6 தியா
7 தமிழ் சிறி
8 புலவர்
9 P.S.பிரபா
10 நுணாவிலான்
11 பிரபா USA
12 வாதவூரான்
13 ஏராளன்
14 கிருபன்
15 ரசோதரன்
16 அஹஸ்தியன்
17 கந்தப்பு
18 வாத்தியார்
19 எப்போதும் தமிழன்
20 நந்தன்
21 நீர்வேலியான்
22 கல்யாணி

எல்லோருக்கும் வெற்றிக் கனியைத் தட்ட வாழ்த்துக்கள்! 
spacer.png

@கறுப்பி பங்குபற்றவில்லை என்பதில் சின்ன வருத்தம்🙁

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா USA CAN USA
2) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள்  எதிர்  பபுவா நியூகினி WI PNG WI
3) முதல் சுற்று குழு B: திங்கள் ஜூன் 3: 1:30 AM, பார்படோஸ், நமீபியா எதிர் ஓமான் NAM OMA NAM
4) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 3: 3:30 PM, நியூயோர்க், சிறிலங்கா  எதிர்  தென்னாபிரிக்கா SL SA SA
5) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான்  எதிர்  உகண்டா AFG UGA AFG
6) முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து  எதிர்  ஸ்கொட்லாந்து ENG SCOT ENG
7) முதல் சுற்று குழு D :செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து  எதிர்  நேபாளம் NED NEP NED
😎 முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா  எதிர்  அயர்லாந்து IND IRL IRL
9) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி  எதிர்  உகண்டா PNG UGA UGA
10) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா  எதிர்  ஓமான் AUS OMA AUS
11) முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா  எதிர்  பாகிஸ்தான் USA PAK USA
12) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா  எதிர்  ஸ்கொட்லாந்து NAM SCOT SCOT
13) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா  எதிர்  அயர்லாந்து CAN IRL IRL
14) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து  எதிர்  ஆப்கானிஸ்தான் NZ AFG AFG
15) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா  எதிர்  பங்களாதேஷ் SL BAN BAN
16) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து  எதிர்  தென்னாபிரிக்கா NED SA SA
17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா  எதிர்  இங்கிலாந்து AUS ENG AUS
18) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள்  எதிர்  உகண்டா WI UGA WI
19) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா  எதிர்  பாகிஸ்தான் IND PAK IND
20) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான்  எதிர்  ஸ்கொட்லாந்து OMA SCOT SCOT
21) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா  எதிர்  பங்களாதேஷ் SA BAN SA
22) முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான்  எதிர்  கனடா PAK CAN PAK
23) முதல் சுற்று குழு D :புதன் ஜூன் 12: 12:30 AM, புளோரிடா, சிறிலங்கா  எதிர்  நேபாளம் SL NEP SL
24) முதல் சுற்று குழு B: புதன் ஜூன் 12: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா  எதிர்  நமீபியா AUS NAM AUS
25) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 12: 3:30 PM, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா  எதிர்  இந்தியா USA IND IND
26) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள்  எதிர்  நியூஸிலாந்து WI NZ NZ
27) முதல் சுற்று குழு D :வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ்  எதிர்  நெதர்லாந்து BAN NED BAN
28) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து  எதிர்  ஓமான் ENG OMA ENG
29) முதல் சுற்று குழு C :வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான்  எதிர்  பபுவா நியூகினி AFG PNG AFG
30) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா  எதிர்  அயர்லாந்து USA IRL IRL
31) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா  எதிர்  நேபாளம் SA NEP SA
32) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து  எதிர்  உகண்டா NZ UGA NZ
33) முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா  எதிர்  கனடா IND CAN IND
34) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா  எதிர்  இங்கிலாந்து NAM ENG ENG
35) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா  எதிர்  ஸ்கொட்லாந்து AUS SCOT AUS
36) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான்  எதிர்  அயர்லாந்து PAK IRL PAK
37) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ்  எதிர்  நேபாளம் BAN NEP BAN
38) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா  எதிர்  நெதர்லாந்து SL NED SL
39) முதல் சுற்று குழு C :திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து  எதிர்  பபுவா நியூகினி NZ PNG NZ
40) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள்  எதிர்  ஆப்கானிஸ்தான் WI AFG AFG
முதல் சுற்று குழு A:
       
41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  IND Select IND IND
  PAK Select PAK PAK
  CAN Select CAN Select
  IRL Select IRL Select
  USA Select USA Select
42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #A1 - ? (2 புள்ளிகள்)     INDIA
  #A2 - ? (1 புள்ளிகள்)     PAK
43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     CAN
முதல் சுற்று குழு B:
       
44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  ENG Select ENG ENG
  AUS Select AUS AUS
  NAM Select NAM Select
  SCOT Select SCOT Select
  OMA Select OMA Select
45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #B1 - ? (2 புள்ளிகள்)     ENG
  #B2 - ? (1 புள்ளிகள்)     AUS
46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     OMA
முதல் சுற்று குழு C :
       
47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  NZ Select NZ NZ
  WI Select WI WI
  AFG Select AFG Select
  PNG Select PNG Select
  UGA Select UGA Select
48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #C1 - ? (2 புள்ளிகள்)     WI
  #C2 - ? (1 புள்ளிகள்)     NZ
49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     PNG
முதல் சுற்று குழு D :
       
50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  SA Select SA SA
  SL Select SL SL
  BAN Select BAN Select
  NED Select NED Select
  NEP Select NEP Select
51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #D1 - ? (2 புள்ளிகள்)     SA
  #D2 - ? (1 புள்ளிகள்)     SL
52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     NEP
சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை.
       
53) சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, A2 எதிர் D1 PAK SA SA
54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 ENG NZ ENG
55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், C1 எதிர் A1 WI INDIA IND
56) சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, B2 எதிர் D2 AUS SL AUS
57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, B1 எதிர் D1 ENG SA ENG
58) சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், A2 எதிர் C2 PAK NZ NZ
59) சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, A1 எதிர் D2 INDIA SL INDIA
60) சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் B2 WI AUS Aus
61) சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், A2 எதிர் B1 PAK ENG ENG
62) சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, C2 எதிர் D1 NZ SA SA
63) சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, B2 எதிர் A1 AUS INDIA Aus
64) சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் D2 WI SL SL
சுப்பர் 8 குழு 1:
       
65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  INDIA Select INDIA INDIA
  AUS Select AUS Select
  WI Select WI WI
  SL Select SL Select
66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #அணி 1A - ? (3 புள்ளிகள்)     WI
  #அணி 1B - ? (2 புள்ளிகள்)     INDIA
67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     SL
சுப்பர் 8 குழு 2:
       
68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  PAK Select PAK Select
  ENG Select ENG ENG
  NZ Select NZ Select
  SA Select SA SA
69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #அணி 2A - ? (2 புள்ளிகள்)     SA
  #அணி 2B - ? (1 புள்ளிகள்)     ENG
70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     PAK
அரையிறுதிப் போட்டிகள்:
       
  அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.      
71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, 

அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) 
    WI
72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, 

அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்)
    ENG
இறுதிப் போட்டி:
       
  இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.      
73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ்

அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி
    Eng
உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:
       
74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     SL
75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     PNG
76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
RACHIN RAVINDRA
77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     AUS
78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     woods
79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     INDIA
80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )     TRAVIS HEAD
81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     INd82)
  இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
JOSH HAZLEWOOD
83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     SL
84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Archer
85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Aus  

கடைசி பஸ்சையும் விட்டு விட்டு, ஒரு மணத்தியாலம் பிந்தி, வெங்காய லாரியில் ஏறி வந்துள்ளேன். ஏற்றுகொள்ளவும் ஜி @கிருபன்.

டெம்பிளேட் உதவி 🙏 @ஈழப்பிரியன் அண்ணா.

  • Like 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, goshan_che said:

@கிருபன் மாஸ்ர‌ர் கோஷான் பாட‌சாலைக்கு நேர‌த்துக்கு வ‌ராம‌ ஊர் மேஞ்சு போட்டு இப்ப‌ வகுப்புக்கு வ‌ந்து இருக்கிறார்

ஆளுக்கு இர‌ண்டு அடி போட்டு விட்டு மீண்டும் கிரிக்கேட் போட்டி வ‌குப்பில் கோஷான‌ சேர்க்க‌வும் Lol 😁.......................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
50 minutes ago, goshan_che said:

இப்ப தான் @நீர்வேலியான்னுக்கு நிம்மதி.

51 minutes ago, goshan_che said:

வெங்காய லாரியில் ஏறி வந்துள்ளேன். 

வெங்காய லொறியோ கருவாட்டு லொறியோ கலந்து கொண்டது சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

கடைசி பஸ்சையும் விட்டு விட்டு, ஒரு மணத்தியாலம் பிந்தி, வெங்காய லாரியில் ஏறி வந்துள்ளேன். ஏற்றுகொள்ளவும் ஜி

தோற்கிறதுக்கு   எண்டே ஒராள் பட பஸ் புடிச்சு வந்திருக்கு.....🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிந்திவந்த @goshan_che போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார்😀 வெற்றிக் கனியைத் தட்டிச் செல்ல வாழ்த்துக்கள்!

யாழ்கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இல் பங்குபெற்றும் போட்டியாளர்கள்:

1 ஈழப்பிரியன்
2 வீரப் பையன்26
3 சுவி
4 நிலாமதி
5 குமாரசாமி
6 தியா
7 தமிழ் சிறி
8 புலவர்
9 P.S.பிரபா
10 நுணாவிலான்
11 பிரபா USA
12 வாதவூரான்
13 ஏராளன்
14 கிருபன்
15 ரசோதரன்
16 அஹஸ்தியன்
17 கந்தப்பு
18 வாத்தியார்
19 எப்போதும் தமிழன்
20 நந்தன்
21 நீர்வேலியான்
22 கல்யாணி
23 கோஷான் சே
  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, தமிழ் சிறி said:

கமோன்…. கோசான். 😁

@goshan_che

10 hours ago, நீர்வேலியான் said:

இவர் வந்தால்தான் நாங்கள் safe ஆக இருக்கலாம், எப்பிடியும் கடைசி இடத்தை அமோகமாக கைப்பற்றுவார்

10 hours ago, ரசோதரன் said:

இந்த உலகத்தை அவ்வளவாக நம்பக்கூடாது. ஏதோ எங்களை விரும்பித் தான் கூப்பிடுகின்றார்களே என்று நினைப்பம், ஆனால் கூப்பிடுவதே கடைசியில் விட்டு கழுதையாக்குவதற்காகவும் இருக்கலாம்..........🤣🤣.....

அப்பாடா.... ஒரு மாதிரி @goshan_che வந்திட்டார். animiertes-gefuehl-smilies-bild-0091.gif
இனி அவர்,  கொல்லைப்புறத்தில் நின்று கொண்டு நம்மை பாதுகாப்பார். 😂
நாம் ஜாலியாக.... "பொப் கோர்ன்" சாப்பிட்டுக் கொண்டு கிரிக்கெட் பார்க்கலாம். 🤣

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, goshan_che said:

1) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா USA CAN USA
2) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள்  எதிர்  பபுவா நியூகினி WI PNG WI
3) முதல் சுற்று குழு B: திங்கள் ஜூன் 3: 1:30 AM, பார்படோஸ், நமீபியா எதிர் ஓமான் NAM OMA NAM
4) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 3: 3:30 PM, நியூயோர்க், சிறிலங்கா  எதிர்  தென்னாபிரிக்கா SL SA SA
5) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான்  எதிர்  உகண்டா AFG UGA AFG
6) முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து  எதிர்  ஸ்கொட்லாந்து ENG SCOT ENG
7) முதல் சுற்று குழு D :செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து  எதிர்  நேபாளம் NED NEP NED
😎 முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா  எதிர்  அயர்லாந்து IND IRL IRL
9) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி  எதிர்  உகண்டா PNG UGA UGA
10) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா  எதிர்  ஓமான் AUS OMA AUS
11) முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா  எதிர்  பாகிஸ்தான் USA PAK USA
12) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா  எதிர்  ஸ்கொட்லாந்து NAM SCOT SCOT
13) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா  எதிர்  அயர்லாந்து CAN IRL IRL
14) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து  எதிர்  ஆப்கானிஸ்தான் NZ AFG AFG
15) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா  எதிர்  பங்களாதேஷ் SL BAN BAN
16) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து  எதிர்  தென்னாபிரிக்கா NED SA SA
17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா  எதிர்  இங்கிலாந்து AUS ENG AUS
18) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள்  எதிர்  உகண்டா WI UGA WI
19) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா  எதிர்  பாகிஸ்தான் IND PAK IND
20) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான்  எதிர்  ஸ்கொட்லாந்து OMA SCOT SCOT
21) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா  எதிர்  பங்களாதேஷ் SA BAN SA
22) முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான்  எதிர்  கனடா PAK CAN PAK
23) முதல் சுற்று குழு D :புதன் ஜூன் 12: 12:30 AM, புளோரிடா, சிறிலங்கா  எதிர்  நேபாளம் SL NEP SL
24) முதல் சுற்று குழு B: புதன் ஜூன் 12: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா  எதிர்  நமீபியா AUS NAM AUS
25) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 12: 3:30 PM, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா  எதிர்  இந்தியா USA IND IND
26) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள்  எதிர்  நியூஸிலாந்து WI NZ NZ
27) முதல் சுற்று குழு D :வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ்  எதிர்  நெதர்லாந்து BAN NED BAN
28) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து  எதிர்  ஓமான் ENG OMA ENG
29) முதல் சுற்று குழு C :வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான்  எதிர்  பபுவா நியூகினி AFG PNG AFG
30) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா  எதிர்  அயர்லாந்து USA IRL IRL
31) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா  எதிர்  நேபாளம் SA NEP SA
32) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து  எதிர்  உகண்டா NZ UGA NZ
33) முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா  எதிர்  கனடா IND CAN IND
34) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா  எதிர்  இங்கிலாந்து NAM ENG ENG
35) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா  எதிர்  ஸ்கொட்லாந்து AUS SCOT AUS
36) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான்  எதிர்  அயர்லாந்து PAK IRL PAK
37) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ்  எதிர்  நேபாளம் BAN NEP BAN
38) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா  எதிர்  நெதர்லாந்து SL NED SL
39) முதல் சுற்று குழு C :திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து  எதிர்  பபுவா நியூகினி NZ PNG NZ
40) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள்  எதிர்  ஆப்கானிஸ்தான் WI AFG AFG
முதல் சுற்று குழு A:
       
41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  IND Select IND IND
  PAK Select PAK PAK
  CAN Select CAN Select
  IRL Select IRL Select
  USA Select USA Select
42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #A1 - ? (2 புள்ளிகள்)     INDIA
  #A2 - ? (1 புள்ளிகள்)     PAK
43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     CAN
முதல் சுற்று குழு B:
       
44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  ENG Select ENG ENG
  AUS Select AUS AUS
  NAM Select NAM Select
  SCOT Select SCOT Select
  OMA Select OMA Select
45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #B1 - ? (2 புள்ளிகள்)     ENG
  #B2 - ? (1 புள்ளிகள்)     AUS
46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     OMA
முதல் சுற்று குழு C :
       
47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  NZ Select NZ NZ
  WI Select WI WI
  AFG Select AFG Select
  PNG Select PNG Select
  UGA Select UGA Select
48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #C1 - ? (2 புள்ளிகள்)     WI
  #C2 - ? (1 புள்ளிகள்)     NZ
49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     PNG
முதல் சுற்று குழு D :
       
50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  SA Select SA SA
  SL Select SL SL
  BAN Select BAN Select
  NED Select NED Select
  NEP Select NEP Select
51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #D1 - ? (2 புள்ளிகள்)     SA
  #D2 - ? (1 புள்ளிகள்)     SL
52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     NEP
சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை.
       
53) சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, A2 எதிர் D1 PAK SA SA
54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 ENG NZ ENG
55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், C1 எதிர் A1 WI INDIA IND
56) சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, B2 எதிர் D2 AUS SL AUS
57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, B1 எதிர் D1 ENG SA ENG
58) சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், A2 எதிர் C2 PAK NZ NZ
59) சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, A1 எதிர் D2 INDIA SL INDIA
60) சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் B2 WI AUS Aus
61) சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், A2 எதிர் B1 PAK ENG ENG
62) சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, C2 எதிர் D1 NZ SA SA
63) சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, B2 எதிர் A1 AUS INDIA Aus
64) சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் D2 WI SL SL
சுப்பர் 8 குழு 1:
       
65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  INDIA Select INDIA INDIA
  AUS Select AUS Select
  WI Select WI WI
  SL Select SL Select
66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #அணி 1A - ? (3 புள்ளிகள்)     WI
  #அணி 1B - ? (2 புள்ளிகள்)     INDIA
67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     SL
சுப்பர் 8 குழு 2:
       
68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  PAK Select PAK Select
  ENG Select ENG ENG
  NZ Select NZ Select
  SA Select SA SA
69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #அணி 2A - ? (2 புள்ளிகள்)     SA
  #அணி 2B - ? (1 புள்ளிகள்)     ENG
70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     PAK
அரையிறுதிப் போட்டிகள்:
       
  அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.      
71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, 

அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) 
    WI
72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, 

அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்)
    ENG
இறுதிப் போட்டி:
       
  இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.      
73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ்

அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி
    Eng
உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:
       
74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     SL
75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     PNG
76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
RACHIN RAVINDRA
77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     AUS
78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     woods
79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     INDIA
80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )     TRAVIS HEAD
81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     INd82)
  இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
JOSH HAZLEWOOD
83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     SL
84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Archer
85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Aus  

கடைசி பஸ்சையும் விட்டு விட்டு, ஒரு மணத்தியாலம் பிந்தி, வெங்காய லாரியில் ஏறி வந்துள்ளேன். ஏற்றுகொள்ளவும் ஜி @கிருபன்.

டெம்பிளேட் உதவி 🙏 @ஈழப்பிரியன் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, வீரப் பையன்26 said:

@suvy

எங்கை என்ர‌ த‌லைவ‌ர் சுவி ஜ‌யாவை இந்த‌ ப‌க்க‌ம் காண‌ வில்லை..........................................................

நன்றி பையா .....நான் இங்கினேக்கதான் திரிகிறன்.........!

7 hours ago, கிருபன் said:

பிந்திவந்த @goshan_che போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார்😀 வெற்றிக் கனியைத் தட்டிச் செல்ல வாழ்த்துக்கள்!

யாழ்கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இல் பங்குபெற்றும் போட்டியாளர்கள்:

1 ஈழப்பிரியன்
2 வீரப் பையன்26
3 சுவி
4 நிலாமதி
5 குமாரசாமி
6 தியா
7 தமிழ் சிறி
8 புலவர்
9 P.S.பிரபா
10 நுணாவிலான்
11 பிரபா USA
12 வாதவூரான்
13 ஏராளன்
14 கிருபன்
15 ரசோதரன்
16 அஹஸ்தியன்
17 கந்தப்பு
18 வாத்தியார்
19 எப்போதும் தமிழன்
20 நந்தன்
21 நீர்வேலியான்
22 கல்யாணி
23 கோஷான் சே

uiN-WK.gif

23......கோஷான் சே..... இது ஒரு சிறப்பான இலக்கம் 2= மூன் .....3= மாஸ்டர் .....அதனால் இவர் முதல் மூன்றுக்குள் வர இன்றுவரை கிரகநிலை சாதகமாய் இருக்கு ........விதிகளை கடந்து மதிலால் ஏறி விழுந்து பின் கதவால் வந்துள்ளதால் முன் கதவடியில் வழிமேல் விழிவைத்து முழித்துக்கொண்டிருந்த சனியின் பார்வையில் இருந்து தப்பி அதிகாரியின் கிருபையால் வரிசையில் சேர்ந்து விட்டார் ........ஆகையால் ஏனையோர் அண்ணாந்து பார்க்கும் நிலையில் அவர் ஏணிமேல் நிப்பார் .........!  😂

  • Haha 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, suvy said:

நன்றி பையா .....நான் இங்கினேக்கதான் திரிகிறன்.........!

uiN-WK.gif

23......கோஷான் சே..... இது ஒரு சிறப்பான இலக்கம் 2= மூன் .....3= மாஸ்டர் .....அதனால் இவர் முதல் மூன்றுக்குள் வர இன்றுவரை கிரகநிலை சாதகமாய் இருக்கு ........விதிகளை கடந்து மதிலால் ஏறி விழுந்து பின் கதவால் வந்துள்ளதால் முன் கதவடியில் வழிமேல் விழிவைத்து முழித்துக்கொண்டிருந்த சனியின் பார்வையில் இருந்து தப்பி அதிகாரியின் கிருபையால் வரிசையில் சேர்ந்து விட்டார் ........ஆகையால் ஏனையோர் அண்ணாந்து பார்க்கும் நிலையில் அவர் ஏணிமேல் நிப்பார் .........!  😂

அப்ப‌ இந்த‌ முறை கோஷான் சுமை தாங்கியா வ‌ர‌ மாட்டார் என்று சொல்லுறீங்க‌ள் த‌லைவ‌ரே

கோஷான் முத‌ல் இட‌த்துக்கு வ‌ராட்டி த‌ன்னும் ந‌டுவில் என்றாலும் ம‌கிழ்ச்சி த‌லைவ‌ரே.....................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, suvy said:

23......கோஷான் சே..... இது ஒரு சிறப்பான இலக்கம்

டொனால்ட் ரம்பும் 5ம் நம்பர்காரன்.

பீ கெயர் புல்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகக்கிண்ணப் போட்டிகள் அமெரிக்க நேரப்படி 01 ஜூன் 19:30 க்கு  ஆரம்பிக்கவுள்ளன.

இன்று  சனி (01 ஜூன்) ஒரு போட்டியும் நாளை ஞாயிறு இன்னொரு போட்டியும் நடைபெறவுள்ளன.

கீழே உள்ளவை பிரித்தானிய நேரப்படி உள்ளன!

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

1)    முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா

 USA   எதிர் CAN

19 பேர் ஐக்கிய அமெரிக்கா அணி  வெல்வதாகவும்  04 பேர் கனடா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

ஐக்கிய அமெரிக்கா

ஈழப்பிரியன்
வீரப் பையன்26
நிலாமதி
குமாரசாமி
தியா
தமிழ் சிறி
நுணாவிலான்
பிரபா USA
வாதவூரான்
ஏராளன்
கிருபன்
ரசோதரன்
அஹஸ்தியன்
கந்தப்பு
எப்போதும் தமிழன்
நந்தன்
நீர்வேலியான்
கல்யாணி
கோஷான் சே

கனடா

சுவி
புலவர்
P.S.பிரபா
வாத்தியார்

முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? cowboy-hat-face_1f920.png

backhand-index-pointing-down_1f447.png

2)    முதல் சுற்று குழு C : ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள்  எதிர்  பபுவா நியூகினி    

WI  எதிர்  PNG

எல்லோருமே மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்!

எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா!  clown-face_1f921.webp

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

டொனால்ட் ரம்பும் 5ம் நம்பர்காரன்.

பீ கெயர் புல்.

எனக்கென்னவோ Donald Trump 5ந்தாம் நம்பராக இருக்க வாய்ப்பில்லை..

5,14,23 நம்பர்காரர்கள் வசீகரமானவர்கள்..

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, P.S.பிரபா said:

எனக்கென்னவோ Donald Trump 5ந்தாம் நம்பராக இருக்க வாய்ப்பில்லை..

5,14,23 நம்பர்காரர்கள் வசீகரமானவர்கள்..

ட்றம்பின்ரை வசீகரத்துக்கு என்ன குறைச்சல். 🤣

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

//கனடா

சுவி
புலவர்
P.S.பிரபா
வாத்தியார்//

முதல் கேள்வியே game கேட்கும் போல இருக்கிறதே.. எப்படி மற்றக் கேள்விகளும் இருக்குமோ😬

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

கனடா

சுவி
புலவர்
P.S.பிரபா
வாத்தியார்

👍.......

இந்த கூட்டத்தில் நாலு விசயம் தெரிந்த மனிதர்களும் இருக்கின்றார்கள்.............

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
29 minutes ago, தமிழ் சிறி said:

ட்றம்பின்ரை வசீகரத்துக்கு என்ன குறைச்சல். 🤣

வசீகரம் அவரில் இல்லை அவர் வைத்திருக்கும்  💰 💰 💰 ல் தான் இருக்கிறது.. தெரியாதோ 🤭

Edited by P.S.பிரபா
எழுத்துப் பிழை
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
41 minutes ago, P.S.பிரபா said:

//கனடா

சுவி
புலவர்
P.S.பிரபா
வாத்தியார்//

முதல் கேள்வியே game கேட்கும் போல இருக்கிறதே.. எப்படி மற்றக் கேள்விகளும் இருக்குமோ😬

spacer.png

Screenshot-20240601-164532-ESPNCricinfo.

ப‌ய‌ப்பிட‌  வேண்டாம் நாளைக்கு இவ‌ர் அமெரிக்காவை க‌ரை சேர்ப்பார்

இவ‌ரையும் இன்னும் சில‌ இந்திய‌ வீர‌ர்க‌ளையும் ந‌ம்பி தான் அமெரிக்காவை தெரிவு செய்தேன்

குறைந்த‌ ப‌ந்தில் செஞ்சேரி அடிச்ச‌ வீர‌ர் இவ‌ர் தான் 

இவ‌ர் நியுசிலாந் நாட்டை சேர்ந்த‌வ‌ர் அங்கு இவ‌ருக்கு வாய்ப்பு ம‌றுக்க‌ப் ப‌ட‌ அமெரிக்காவுக்கு விளையாட‌ வ‌ந்து விட்டார்

ஜ‌பிஎல்ல‌ ப‌ல‌ அணிக‌ளுக்கு விளையாடின‌வ‌ர்

இவ‌ர் தான் உல‌க‌ சாத‌னை வீர‌ரா இப்ப‌வும் இருக்கிறார் குறைந்த‌ ப‌ந்தில்  செஞ்சேரி அடிச்சு........................................................

31 minutes ago, ரசோதரன் said:

👍.......

இந்த கூட்டத்தில் நாலு விசயம் தெரிந்த மனிதர்களும் இருக்கின்றார்கள்.............

அவ‌ர்க‌ளுக்கு நாளைக்கு முட்டை...............................................................

Edited by வீரப் பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, கிருபன் said:

போட்டியில் கலந்துகொண்ட @kalyani வெற்றிபெற வாழ்த்துக்கள்..

இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்..

1 ஈழப்பிரியன்
2 வீரப் பையன்26
3 சுவி
4 நிலாமதி
5 குமாரசாமி
6 தியா
7 தமிழ் சிறி
8 புலவர்
9 P.S.பிரபா
10 நுணாவிலான்
11 பிரபா USA
12 வாதவூரான்
13 ஏராளன்
14 கிருபன்
15 ரசோதரன்
16 அஹஸ்தியன்
17 கந்தப்பு
18 வாத்தியார்
19 எப்போதும் தமிழன்
20 நந்தன்
21 நீர்வேலியான்
22 கல்யாணி

நான் எவ்வளவோ ஆராய்ச்சி செய்து பதில்களைப் போடுவேன்! ஆனால் வென்றது கிடையாது..

கிரிக்கெட்டில் ஆதியும் அந்தமும் அறிந்த @Eppothum Thamizhan, @வீரப் பையன்26 வெல்லுவதும் அரிது! 

இதில் அவமானப்பட ஒன்றுமில்லை.. வெற்றி என்பது நாணயத்தை சுழட்டுவது போன்றதுதான்... 😀

எனது தெரிவுகளின்படி இந்தியாவும்  பாகிஸ்தானும் நன்றாகச் செய்தால் எனக்கே வெற்றி!

எல்லாம் சும்மா நகைச்சுவைக்கு எழுதுவது, இந்த முறை தட்டிரன், தூக்கிறன், நானும் ஒரு கிரிக்கெட் விற்பன்னராக மாறுகிறேன்

15 hours ago, ஈழப்பிரியன் said:

இப்ப தான் @நீர்வேலியான்னுக்கு நிம்மதி.

வெங்காய லொறியோ கருவாட்டு லொறியோ கலந்து கொண்டது சந்தோசம்.

உண்மைதான், ஆனால் இவர் எங்களுக்கு முன்னுக்கு வந்துவிட்டால், நாங்கள் இங்கு பிறகு நிம்மதியாக உலாவ முடியாது 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.