Jump to content

டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது

Diana-gamage-300x200.jpg

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது.

சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிரித்தானிய குடியுரிமையை கொண்டவர் எனவும், இதனால் அவர் இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதற்கு தகுதியற்றவர் எனவும் உத்தரவிடக்கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

https://thinakkural.lk/article/301111

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

SL நாடாளுமன்றத்தில் பார்க்கக்கூடிய ஒரேயொரு ஆளும் போனால் SL நாடாளுமன்றம் சஹாரா பாலைவனம் போலாகிவிடுமே  🥲

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டயனா கமகேவினால் உருவாக்கப்பட்ட ஐ.ம.சக்தி சட்டப்பூர்வமானதா? எதிரணி சிறந்த சட்டத்தரணிகளை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் - காஞ்சன விஜேசேகர

image
 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இலங்கை பிரஜையல்லாத டயனா கமகேமவினால் உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சட்டப்பூர்வமானதா? பொதுத் தேர்தலின் போது கட்சியின் வேட்பு மனுவில் அவர் கையெழுத்திட்டிருந்தாலோ, தற்போதைய கட்சி செயலாளருடன் அவர் உடன்படிக்கையைச் செய்திருந்தாலோ அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடலாம். ஆகவே சிறந்த சட்டத்தரணிகளை எதிரணியினர் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற  இராஜதந்திர சிறப்புரிமை சட்டத்தின் கீழ் 2348/48ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்,பெற்றோலிய உற்பத்தி பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2340/02 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகள் என்பன மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேமவின் பாராளுமன்ற உறுப்புரிமை  தொடர்பில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பைச் சவாலுக்கு உட்படுத்தப் போவதில்லை. ஆனால் தற்போது புதிய  பிரச்சினையொன்று எழுந்துள்ளது.

டயனா கமகே இலங்கை குடியுரிமையற்றவர் என்பதால் அவரின் பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது.  இங்கு எதிர்க்கட்சி  உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமைக்கு  அவரே கைச்சாத்திட்டுள்ளார். ஆகவே  ஐக்கிய மக்கள் சக்தி சட்டப்பூர்வமானதா? என்ற பிரச்சினைகள் எழும். அவரே கட்சியை இவர்களிடம் கொடுத்துள்ளார். அவர் அந்தக் கட்சியை பதிவு செய்யும் போது அவர் இலங்கை பிரஜையாக இல்லாமலே இருந்துள்ளார். இந்த நாட்டை சேர்ந்தவர் அல்லாத ஒருவருக்குக் கட்சியை பதிவு செய்ய முடியாது.

அத்துடன்   2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட  வேட்பு மனுவிலும் அவரா? கையெழுத்திட்டார் என்பதும் தெரியாது. அப்படி அவர் கையெழுத்திட்டிருந்தால் அது தொடர்பாகக் கவனம் செலுத்தலாம். எதிரணியின் உறுப்பினர்கள்  பலர் பாராளுமன்ற உணவகத்தில் கதைக்கும் போது மிகவும் குழப்பத்தில் இருப்பது போன்றே இருந்தது என்றார்.

இதன்போது எழுந்த ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க கட்சி பதவிகள் ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்டுள்ளது இதில் பிரச்சினைகள் கிடையாது என்றார்.

டயனா கமகேவினால் உருவாக்கப்பட்ட ஐ.ம.சக்தி சட்டப்பூர்வமானதா? எதிரணி சிறந்த சட்டத்தரணிகளை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் - காஞ்சன விஜேசேகர | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டயானாவின் இடத்துக்கு முஜிபுர் ரஹ்மான்

J.A. George   / 2024 மே 08 , பி.ப. 01:48 - 0      - 81

print sharing button
facebook sharing button
twitter sharing button
buffer sharing button

டயானா கமகே பதவி நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த முன்மொழிவு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Tamilmirror Online || டயானாவின் இடத்துக்கு முஜிபுர் ரஹ்மான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளாளுக்கு இலங்கையை சிங்கபூராக்குவோம் என நடக்காததை கதைத்து கொண்டிருக்க, இலங்கையை தாய்லாந்தாக்க புறப்பட்ட தீர்க்கதரிசி🤣.

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆளாளுக்கு இலங்கையை சிங்கபூராக்குவோம் என நடக்காததை கதைத்து கொண்டிருக்க, இலங்கையை தாய்லாந்தாக்க புறப்பட்ட தீர்க்கதரிசி🤣.

 

இப்ப என்னவாம்??? 🤣 கடனைத் தவிர? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஆளாளுக்கு இலங்கையை சிங்கபூராக்குவோம் என நடக்காததை கதைத்து கொண்டிருக்க, இலங்கையை தாய்லாந்தாக்க புறப்பட்ட தீர்க்கதரிசி🤣.

 

கனம்  கோட்டார் அவர்களே! தாய்லாந்து நாட்டில் என்ன கொறைச்சலை கண்டீர்கள்?

அந்த நடிகைக்கும் எனக்கும் கனெக்ஷன் இருக்குன்னு வீடியோ போட  ஆரம்பித்திருப்பான்.. பயில்வானை அசிங்கப்படுத்திய பிரபல தயாரிப்பாளர் ...

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

கனம்  கோட்டார் அவர்களே! தாய்லாந்து நாட்டில் என்ன கொறைச்சலை கண்டீர்கள்?

அந்த நடிகைக்கும் எனக்கும் கனெக்ஷன் இருக்குன்னு வீடியோ போட  ஆரம்பித்திருப்பான்.. பயில்வானை அசிங்கப்படுத்திய பிரபல தயாரிப்பாளர் ...

குறை ஒன்றும் இல்லை “மறை”மூர்த்தி கண்ணா🤣

3 hours ago, விசுகு said:

இப்ப என்னவாம்??? 🤣 கடனைத் தவிர? 

எல்லாரும் விக்கத்தான் நிற்கினம். எதை என்பதில்தான் வேறுபாடு🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இவா பற்றி முன்பு Satan எழுதி படித்திருக்கிறேன். வேறு நாட்டு குடியுரிமையும் கொண்டவர் இலங்கை பாரளுமன்ற உறுப்பினராக முடியாது என்றால் இவர் எவ்வளவு ஏமாற்றி வந்திருக்கிறார் நீதிமன்றம்தீர்ப்பளித்து தான் இவர் பதவி நீக்கம் செய்யபட வேண்டுமா🙆‍♂️   இவா கனடா, யேர்மனி போன்று கஞ்சாவை இலங்கையில் சட்டபூர்வமாக்க வேண்டும் என்றவா.

@Cruso வந்து விளக்கங்கள் தந்தால் நன்றாக இருக்கும்.

( புத்தன் அண்ணா இவாவுடன் தமிழர்கள் உரிமைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த விரும்பினவர் 😄)

Edited by விளங்க நினைப்பவன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

குறை ஒன்றும் இல்லை “மறை”மூர்த்தி கண்ணா🤣

எல்லாரும் விக்கத்தான் நிற்கினம். எதை என்பதில்தான் வேறுபாடு🤣

நீங்களும் நாங்களும் தேர்ந்தெடுத்த வாழ் நாட்டில்  எல்லாவற்றையும் விற்கின்றார்கள்.?
அங்கே நீங்களோ நாங்களோ எவ்வித குறையுமில்லாமல் ஜனநாயகத்துடன் தானே வாழ்கின்றோம்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இவா பற்றி முன்பு Satan எழுதி படித்திருக்கிறேன். வேறு நாட்டு குடியுரிமையும் கொண்டவர் இலங்கை பாரளுமன்ற உறுப்பினராக முடியாது என்றால் இவர் எவ்வளவு ஏமாற்றி வந்திருக்கிறார் நீதிமன்றம்தீர்ப்பளித்து தான் இவர் பதவி நீக்கம் செய்யபட வேண்டுமா🙆‍♂️   இவா கனடா, யேர்மனி போன்று கஞ்சாவை இலங்கையில் சட்டபூர்வமாக்க வேண்டும் என்றவா.

@Cruso வந்து விளக்கங்கள் தந்தால் நன்றாக இருக்கும்.

( புத்தன் அண்ணா இவாவுடன் தமிழர்கள் உரிமைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த விரும்பினவர் 😄)

பதவி இழந்த சோகத்தை கொண்டாட லண்டன் சன்ரைஸ் பப்புக்குத்தான் வருவா வெயிட்டிங் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, பெருமாள் said:

பதவி இழந்த சோகத்தை கொண்டாட லண்டன் சன்ரைஸ் பப்புக்குத்தான் வருவா வெயிட்டிங் 😀

அட கிட்டடியில் யாரோ அந்த பப்பை எரித்து நாசம் பண்ணி விட்டார்களேமே .......................

Sudbury Fire: Firefighters rush to hotel and restaurant ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது

மனுசி பாராளுமன்றில் கஞ்சாவைத்தவிர மற்றெல்லவற்றையும் அனுபவித்துவிட்டுது..மிச்சத்தை லண்டனில் பார்க்கட்டும்...அதுசரி அவவின்ட இடத்துக்கு  முசிபர்  வாறாராமே...அப்ப இனி பெற்றோலும் ஒயிலுமே இலங்கைத் திருநாட்டில் ஓடும்..😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

அட கிட்டடியில் யாரோ அந்த பப்பை எரித்து நாசம் பண்ணி விட்டார்களேமே .......................

Sudbury Fire: Firefighters rush to hotel and restaurant ...

அந்த சன்ரைஸ் பப்பில் அப்பிடி என்ன விசேசம் எண்டதை ஒருக்கால் சொல்லுங்கோவன் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அந்த சன்ரைஸ் பப்பில் அப்பிடி என்ன விசேசம் எண்டதை ஒருக்கால் சொல்லுங்கோவன் 😂

கேட்டது தான் கேட்டிங்க .😃

டயானா கமகேவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்தது.

 

1000230465.webp.webp

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 
டயானா கமகே இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, தனது எம்.பி பதவியை நேற்று இழந்தார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

டயானா கமகே இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, தனது எம்.பி பதவியை நேற்று இழந்தார்.

 இதாலை  எம்பி பதவியில இருந்த காலத்து   பெஞ்சன் காசுக்கு ஏதும் பாதிப்பில்லையே? 🤣

E2P-QZuVUAA81wG.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

நீங்களும் நாங்களும் தேர்ந்தெடுத்த வாழ் நாட்டில்  எல்லாவற்றையும் விற்கின்றார்கள்.?
அங்கே நீங்களோ நாங்களோ எவ்வித குறையுமில்லாமல் ஜனநாயகத்துடன் தானே வாழ்கின்றோம்

நீங்கள் தாய்லாந்து போயுள்ளீர்களா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

நீங்கள் தாய்லாந்து போயுள்ளீர்களா?

 

 ஏன்?  எதற்காக கேட்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, குமாரசாமி said:

 ஏன்?  எதற்காக கேட்கின்றீர்கள்?

இல்லை நான் தாய்லாந்து, சிங்கப்பூர் பற்றி எழுதினே. நீங்கள் சம்பந்தமில்லாமல் நாம் வாழும் நாடுகள் பற்றி கேள்வி கேட்கிறீர்கள்.

அதுதான் தாய்லாந்தின் அரசியல், வரலாறு, சமூகவியல் இதை பற்றி உங்கள் அனுபவம் என்ன என அறிந்தால் என் பதிலை அதைற்கேற்ப கொடுக்கலாம். அதுதான் கேட்டேன்.

கட்டாயம் போக வேண்டியதில்லை ஆனால் தாய்லாந்து பற்றிய உங்கள் புரிதலை என்னால் ஆழம் அறிய வேறு வழிகள் எனக்கு தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

இல்லை நான் தாய்லாந்து, சிங்கப்பூர் பற்றி எழுதினே. நீங்கள் சம்பந்தமில்லாமல் நாம் வாழும் நாடுகள் பற்றி கேள்வி கேட்கிறீர்கள்.

அதுதான் தாய்லாந்தின் அரசியல், வரலாறு, சமூகவியல் இதை பற்றி உங்கள் அனுபவம் என்ன என அறிந்தால் என் பதிலை அதைற்கேற்ப கொடுக்கலாம். அதுதான் கேட்டேன்.

கட்டாயம் போக வேண்டியதில்லை ஆனால் தாய்லாந்து பற்றிய உங்கள் புரிதலை என்னால் ஆழம் அறிய வேறு வழிகள் எனக்கு தெரியவில்லை.

 ஆரம்பத்தில் தாய்லாந்து நாட்டின் குறை என்னவென்றுதான் நான் கேட்டேன். அதற்கு பதிலளிக்காமல்.....?  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

 ஆரம்பத்தில் தாய்லாந்து நாட்டின் குறை என்னவென்றுதான் நான் கேட்டேன். அதற்கு பதிலளிக்காமல்.....?  🤣

பதில் சொன்னே. சரி கொஞ்சம் நீட்டி சொல்கிறேன்.

சிங்கப்பூர், தாய்லாந்து இரெண்டுமே மட்டுபட்ட சுதந்திரம் உள்ள நாடுகள்.

ஆனால் இரெண்டுக்கும் இடையே பாரிய வேறுபாடு உண்டு.

சிங்கபூரில் அரச கொள்கை நடைமுறையை எதிர்த்து செயல்பட முடியாது.

ஆனால் தாய்லாந்தில் இந்த இடம் அரச கொள்கைகளுக்கு அன்றி, அரச குடும்பத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சிங்கபூரில் முதலாளிதுவ அமைப்பின் நலனை பேணவும், மக்களின் பொது நன்மைக்காகவும், மக்களின் சுதந்திரத்தை அரசு பரவலாக மட்டுப்படுத்துகிறது.

தாய்லாந்தில் அரச குடும்பம், இன்னும் பல தனியார் கூட்டுகளின் நலனை பேண குறிப்பிட்ட விடயங்களின் மக்களின் சுதந்திரத்தை மட்டுப்படுத்தினாலும், பாலியல் சுந்தந்திரம் உட்பட பலதில் மிகவும் தாராளவயமாக இருக்கிறனர். இப்படி இருப்பது கூட மக்களை கட்டுப்படுத்தும் ஒரு பொறிமுறையே.

இலங்கையிலும் சட்டபூர்வ கஞ்சா பாவனை, ஏற்றுமதி, சட்ட பூர்வ பாலியல் தொழில், இரவு நேர பொருளாதாரம், கசினோ தீவுகள் என தாய்லாந்து பாணி பொருளாதாரத்தை நிறுவி, தொடர்ந்தும் தற்போதுள்ள ஆளும் வர்க்கத்தின் இருப்பை தக்க வைக்கும் முறை ஒன்றை டயனா முன்னெடுத்தார்.

மக்கள் நலனை பொறுத்தவரை தாய்லாந்து சிஸ்டத்தைவிட சிங்கபூர் சிஸ்டம் சிறந்தது.

ஆகவே டயனா முன்வைத்த, இலகுவில் நடைமுறை படுத்த கூடிய தாய்லாந்து பாணியா?

அல்லது…..

இதுவரை இலங்கை அரசியல்வாதிகள் வாயால் வடைசுட்ட சிங்கப்பூர் பாணியா?

இதைத்தான் நான் சுட்டினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

பதில் சொன்னே.

எங்கே பதில் சொன்னீர்கள்? 🤣

4 hours ago, goshan_che said:

சிங்கபூரில் அரச கொள்கை நடைமுறையை எதிர்த்து செயல்பட முடியாது.

ஆனால் தாய்லாந்தில் இந்த இடம் அரச கொள்கைகளுக்கு அன்றி, அரச குடும்பத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சிங்கபூரில் முதலாளிதுவ அமைப்பின் நலனை பேணவும், மக்களின் பொது நன்மைக்காகவும், மக்களின் சுதந்திரத்தை அரசு பரவலாக மட்டுப்படுத்துகிறது.

தாய்லாந்தில் அரச குடும்பம், இன்னும் பல தனியார் கூட்டுகளின் நலனை பேண குறிப்பிட்ட விடயங்களின் மக்களின் சுதந்திரத்தை மட்டுப்படுத்தினாலும், பாலியல் சுந்தந்திரம் உட்பட பலதில் மிகவும் தாராளவயமாக இருக்கிறனர். இப்படி இருப்பது கூட மக்களை கட்டுப்படுத்தும் ஒரு பொறிமுறையே.

கிட்டத்தட்ட ரஷ்யா மாதிரி...:cool:

அதற்காக  ரஷ்யா போனீர்களா என கேட்கப்படாது.😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

எங்கே பதில் சொன்னீர்கள்? 🤣

🤣 சொன்னேன் என நினைத்தேன் 🤣

4 hours ago, குமாரசாமி said:

கிட்டத்தட்ட ரஷ்யா மாதிரி...:cool:

நியாயமான ஒப்பீடு. ஆனால் ரஸ்யாவில் இருப்பது போல் தாய்லாந்தில் தனி மனித சுதந்திரத்தில் அதிகம் இறுக்கம் இல்லை.

4 hours ago, குமாரசாமி said:

அதற்காக  ரஷ்யா போனீர்களா என கேட்கப்படாது.😷

அப்ப போகாமல்தானா அங்கே பாலும் தேனும் ஓடுவதாக எழுதினீர்கள்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2024 at 04:17, goshan_che said:

நியாயமான ஒப்பீடு. ஆனால் ரஸ்யாவில் இருப்பது போல் தாய்லாந்தில் தனி மனித சுதந்திரத்தில் அதிகம் இறுக்கம் இல்லை.

எப்படி சிங்கப்பூரில் அரசின்  கொள்கையை நடைமுறையை எதிர்த்து  செயல்பட முடியாதோ.......அதே கொள்கைதான் ரஷ்யாவிலும் உண்டு.நீங்கள் அதை  ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கும் என நினைக்கின்றேன். ஆனால் யதார்த்தம் அதுதான். ரஷ்யாவிலும் அரசியல் கொள்கை நடைமுறைகள் உண்டு எல்லோ?


கண்டத்திற்கு கண்டம் நாட்டுக்கு நாடு தனிமனித சுதந்திர எல்லைகள் வேறுபடும்.
 


 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாஞ்ச் ஐயா! இப்ப  பூப்புனித நீராட்டு விழா என சொல்லுறதில்லையாம்.  saree ceremony  எண்டுதான் சொல்லுவினமாம்.
    • கணனியில் இருந்து குறோம் காஸ்ட் பண்ணி தொலைக்காட்சியில் ஊமைப்படம் பார்த்தது போல பார்ப்பேன்.
    • 👍...... ஓமான் அணியில் Kashyap Prajapati என்ற பெயரில் ஒரு வீரர் விளையாடுகின்றார். நமீபியாவிற்கு எதிராக முதல் பந்திலேயே அவுட் ஆகினார். Prajapati என்ற பெயரைர் பார்த்ததுமே 'முண்டாசுப்பட்டி' படம் ஞாபகத்திற்கு வந்தது. இவர் உடனேயே அவுட் ஆகினதால், வந்த படம் அப்படியே போய் விட்டது. இவருக்கு குடியுரிமை கொடுத்த மாதிரி மற்ற வெளி ஆட்களுக்கும் கொடுக்கலாம் தானே........... 
    • ச‌வுதி த‌ந்திர‌மாய் செய‌ல் ப‌டுகின‌ம்.......................ஜ‌ரோப்பாவில் கால‌ போக்கில் பெட்ரோல் ஏற்றும‌தி செய்ய‌ ஏலாது க‌ர‌ன்டில் ஓடும் கார் இப்ப‌வே டென்மார்க்கில் ப‌ல‌ர் வேண்டி விட்டின‌ம் என்றால் ஜேர்ம‌ன் போன்ற‌ நாடுக‌ளை சொல்ல‌ வேணும்   ச‌வுதின்ட‌ பிலான் இப்ப‌டி முன்ன‌னி கால்ப‌ந்து வீர‌ர்க‌ளை வேண்டி அவ‌ர்க‌ள் மூல‌ம் உல‌கை த‌ன் ப‌க்க‌ம் திரும்ப‌ பார்க்க‌ வைச்சு சுற்றுலா நாடாக்குவ‌து ரொனால்டோ நீய்மார் வென்சிமா இப்ப‌டி புக‌ழ் பெற்ற‌ வீர‌ர்க‌ளை வேண்டி கால்ப‌ந்தை வ‌ள‌த்த‌ மாதிரியும் இருக்கும் த‌ங்க‌ட‌ நாட்டை சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் வ‌ந்து போகும் நாடாய் ஆக்குவ‌து தான் அவ‌ர்க‌ளின் திட்ட‌ம்.............................   ஓமான் நாட்டு ச‌ட்ட‌ திட்ட‌ம் தெரியாது நான் நினைக்கிறேன் ஓமான் நாட்டு குடியுரிமை வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் தான் அவ‌ர்க‌ளின் நாட்டுக்காக‌ விளையாட‌ முடியும் Qatarஅப்ப‌டி கிடையாது திற‌மையான‌ வீர‌ர் யாராய் இருந்தாலும் ச‌ரி கோடி காசை கொடுத்து த‌ங்க‌ட‌ நாட்டுக்காக‌ விளையாட‌ விடுவாங்க‌ள் உதார‌ண‌த்துக்கு கைப‌ந்து விளையாட்டில்  பிரேசில் நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் ஜ‌ரோப்பிய‌ நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் தான் க‌ட்டார் தேசிய‌ அணிக்காக‌ விளையாடுகின‌ம்😁..............................................
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.