Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனுதாபங்கள் தெரிவித்த அனைவருக்கும்நன்றி. என்னால் இன்னும் அண்ணா இல்லை என்பதைநம்ப முடியவில்லை. அவருக்கு தசைச்சிதைவுநோய் காரணமாக இதயம் 60% தான் வேலை செய்யும் (அதே வயதுடைய சாதாரணநபருடன் ஒப்பிடும் போது). ஒரு சிறிய மாரடைப்பு வந்திருக்கிறது ஆனால் மகளின் ஒல் பரீட்சை காரணமாக உடனடியாக வைத்தியசாலை செல்லவில்லை. இரண்டுநாள் பிந்தி சென்றதால் இதயம் ஏற்கனவே 20% தான் வேலை செய்தது. திருப்பி பழையநிலைக்கு கொண்டுவர முடியவில்லை (reason LV dysfunction)

  • Sad 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாதவூரானுக்கும்  குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாதவூரானுக்கும் அவரது அண்ணா குடுபத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்கள்  ஒம் சாந்தி 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்ணீர் அஞ்சலிகள்…!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாதவூரான், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்.  உங்கள் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்ணனின் பிரிவால் துயருற்றிருக்கும் வாதவுரானுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த அனுதாபங்கள், அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த கடினமான காலத்தில் எனக்கு துணைநிற்கும் யாழ் கள உறவுகளுக்குநன்றி



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.