Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 25/5/2024 at 18:08, தமிழ் சிறி said:

கலந்து கொள்ள  முடியாமைக்கு தனது கவலையை தெரிவித்து இருந்தார்.

குமாரசாமியரைச் சந்திக்க இன்னமும் எத்தனை காலம் தேவையோ தெரியவில்லை. கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தையும் தவற விட்டுவிட்டேன்.  

சந்திப்பு பற்றிய விபரங்கள்  மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • Replies 256
  • Views 18.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    காலை பத்தரை மணிக்கு... பாஞ்ச் அண்ணையும், நானும் ஒரு இடத்தில்  சந்தித்து, ஒரு வாகனத்தில் இருவருமாக பயணிப்பது என தொலை பேசியில் முடிவெடுத்து 10:30 மணிக்கு  நான் காத்திருக்க, பாஞ்ச் அண்ணையை அங்கு காணவில்ல

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

4 hours ago, Kavi arunasalam said:

குமாரசாமியரைச் சந்திக்க இன்னமும் எத்தனை காலம் தேவையோ தெரியவில்லை. கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தையும் தவற விட்டுவிட்டேன்.  

சந்திப்பு பற்றிய விபரங்கள்  மகிழ்ச்சியாக இருக்கிறது.

On 26/5/2024 at 12:04, goshan_che said:

@Kavi arunasalam போய் இருந்தால் உங்கள் அனைவரையும் ஒரு கருத்தோவியமாக்கி இருப்பார். படம் இல்லாவிடிலும் கருத்துபடமாவது பாத்திருக்கலாம். நேரம் வாய்கவில்லை.

On 26/5/2024 at 15:43, தமிழ் சிறி said:

உண்மைதான்... கவி அருணாசலம் இருந்திருந்தால் அழகிய 
கருத்தோவியமாக வரைந்து இருப்பார். 🙂

WlWc.gif

கவி அருணாசலம் சந்திப்பில் கலந்து கொள்ளாததால்,
நல்லதொரு கருத்தோவித்தை இழந்து விட்டோம்  என்ற கவலை 
குமாரசாமி அண்ணாவிடமும் இருந்தது.  

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

அடேய் அது நானில்லை.....அந்தப்படம் பக்கத்து வீட்டுக்காரன்ர.....நான் கிட்டத்தட்ட அரவிந்தசாமி மாதிரி :cool:

inner11560251883.jpg

Screenshot-20240530-122946-Collage-Maker

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kavi arunasalam said:

குமாரசாமியரைச் சந்திக்க இன்னமும் எத்தனை காலம் தேவையோ தெரியவில்லை. கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தையும் தவற விட்டுவிட்டேன்.  

நீங்க போயிருந்தாலாவது இவர்களை கிறுக்கல்களில் பார்த்திருக்கலாம்.

சிலசில சந்திப்புக்கள் எப்போதும் அமைவதில்லை..

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்க போயிருந்தாலாவது இவர்களை கிறுக்கல்களில் பார்த்திருக்கலாம்.

சிலசில சந்திப்புக்கள் எப்போதும் அமைவதில்லை..

பஞ் ஜ‌யா 

வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்

மற்ற‌ இரண்டு இள‌ம் குட்டி குஞ்சுக‌கை நீங்க‌ள் பார்த்த‌து இல்லையா ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா😁😜.....................................................

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவம் செய்திருக்கிறியள் சடங்கு வீட்டில..😂

  • கருத்துக்கள உறவுகள்
On 28/5/2024 at 13:44, யாயினி said:

கடந்த காலங்களில் எழுத சொல்லி கேட்டுக் கொண்ட நிலுவைகள் நிறைய இருக்கிறது அக்கா..🖐️😀

வேலை மாற்றம் ஊர் மாற்றம் என்று பல பிராக்கினால் என்னென்ன நிலுவைகள் இருக்கென்று மறந்துவிட்டேன் யாயினி. என்னென்று ஞாபகப்படுத்த முடியுமா? இப்ப விடுமுறை தொடங்கப்போகுது . அதனால் எழுதலாம். மடகஸ்கார் பற்றி எழுதி வந்தேன். ஒருவரும் வாசிப்பதாக தெரியவில்லை என்று அதைப்பற்றி தொடர்ந்து எழுதுவதை நிப்பாட்டிவிட்டேன். 

On 28/5/2024 at 14:02, தமிழ் சிறி said:

நில்மினி…. உங்கள் பதிவை வாசிக்க ஆவலுடன் காத்து இருக்கின்றேன். 🥰

clear
 
சனிக்கிழமை நிச்சயம் பதிவிடுவேன் சிறி. எனது அனுபவத்தை பகிர மிகவும் ஆவலாக இருக்கிறேன்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nilmini said:

 மடகஸ்கார் பற்றி எழுதி வந்தேன். ஒருவரும் வாசிப்பதாக தெரியவில்லை என்று அதைப்பற்றி தொடர்ந்து எழுதுவதை நிப்பாட்டிவிட்டேன். 

யார் சொன்னது........ நீங்கள் மண்டைதீவு பற்றி எழுதினாலும் என்போன்ற பலர் வாசிக்க காத்திருக்கின்றார்கள்...... எழுதுங்கள் .........!   😁

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

யார் சொன்னது........ நீங்கள் மண்டைதீவு பற்றி எழுதினாலும் என்போன்ற பலர் வாசிக்க காத்திருக்கின்றார்கள்...... எழுதுங்கள் .........!   😁

ஒகே Lol 😂. நன்றி 🙏. இம்முறை நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன். இது சத்தியம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nilmini said:

ஒகே Lol 😂. நன்றி 🙏. இம்முறை நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன். இது சத்தியம் 

என்ன விளையாட்டு இது........சத்தியமெல்லாம் ரொம்ப ஓவர்....... நேரம் இருக்கும்போது எழுதுங்கள்......!  

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

என்ன விளையாட்டு இது........சத்தியமெல்லாம் ரொம்ப ஓவர்....... நேரம் இருக்கும்போது எழுதுங்கள்......!  

சும்மா பகிடிக்குதான். சீரியஸ் ஒன்றும் இல்லை சுவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, நந்தன் said:

அந்தாளுக்கு அறளை பேந்துபோச்சு😁

  @ஈழப்பிரியன் அந்தாளுக்கு அறளை பேந்து கனகாலம்..... 🤣

17 hours ago, Kandiah57 said:

வயது ஒரு எண்.   நீங்கள் இப்போதும் எப்போதும்,..இளைஞன் தான்    

நீங்கள் எழுதினதுக்கு தாங்ஸ் பண்ணினவருக்கும் உங்களுக்கும் பாதிப்பு எக்கச்சக்கம் போல... 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:
23 hours ago, நந்தன் said:

அந்தாளுக்கு அறளை பேந்துபோச்சு😁

  @ஈழப்பிரியன் அந்தாளுக்கு அறளை பேந்து கனகாலம்..... 🤣

19 hours ago, Kandiah57 said:

வயது ஒரு எண்.   நீங்கள் இப்போதும் எப்போதும்,..இளைஞன் தான்    

நீங்கள் எழுதினதுக்கு தாங்ஸ் பண்ணினவருக்கும் உங்களுக்கும் பாதிப்பு எக்கச்சக்கம் போல

IMG-1050-Original.jpg
யோவ் பெரிசு முடிந்தா இப்படி ஒரு  Rock climbing போய் படமெடுத்து போடுங்க பார்ப்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

யோவ் பெரிசு முடிந்தா இப்படி ஒரு  Rock climbing போய் படமெடுத்து போடுங்க பார்ப்பம்.

IMG-1050-Original.jpg

ஆகா வீர தீரர் தான்......👍🏼

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_6529.jpeg.00accbd615171e2c3402

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_6529.jpeg.00accbd615171e2c3402

அதுவும் பாருங்கோ இவர் பாஞ்சை ........ நாங்கள் என்னமோ ஏதோ என்று தேடிக் கொண்டிருக்க .......!

யாழுக்கு வரப் பஞ்சி ....... பலகாரத்துக்கு பாஞ்சு போயிருக்கிறார்.........!  😂

ஓவியம் சூப்பர் .......அந்தப் பல் வரிசையும் ஹெயர்கட்டும்  அமர்க்களம் போங்கோ.......!   

ஒரு பிரபலமான ஓவியருடன் அப்பப்ப அளவளாவுவது எமக்குப் பெருமை......!  🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6529.jpeg.00accbd615171e2c3402

ஆஹா... கிளம்பீயிட்டாங்கய்யா, கிளம்பீட்டாங்க.   animiertes-gefuehl-smilies-bild-0091.gif

பயித்தம் பணியாரத்துக்கு ஆசைப்பட்டு, குமாரசாமி அண்ணையின்ரை   
பலகாரத்தை நாங்கள் கொண்டு வந்தது மன வருத்தமாக இருக்கு. 😂  🤣  animiertes-gefuehl-smilies-bild-0090.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

அதுவும் பாருங்கோ இவர் பாஞ்சை ........ நாங்கள் என்னமோ ஏதோ என்று தேடிக் கொண்டிருக்க .......!

யாழுக்கு வரப் பஞ்சி ....... பலகாரத்துக்கு பாஞ்சு போயிருக்கிறார்........

பெயரே பாஞ்சு.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

  @ஈழப்பிரியன் அந்தாளுக்கு அறளை பேந்து கனகாலம்..... 🤣

நீங்கள் எழுதினதுக்கு தாங்ஸ் பண்ணினவருக்கும் உங்களுக்கும் பாதிப்பு எக்கச்சக்கம் போல... 😂

ஆமாம்   இந்த திரி தொடங்கியதிலுருந்து,....அது வந்து நானும்  பல பல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளேன்    இந்த பலகாரங்களை எப்படி கடத்த்துவது  என்ற தொழில்நுட்பம்  தெரியாது   தரும் பலகாரங்களைகூட ஒன்றை கடித்துவிட்டு  வீட்டில் வந்து சாப்பிடுவதுண்டு 🤣🤣🤣🤣 ஆமா  இதற்க்கு  ஏதாவது கற்கை நெறிகள் உண்டா  ???  அல்லது பயிற்சி 

  • கருத்துக்கள உறவுகள்
On 31/5/2024 at 08:10, தமிழ் சிறி said:

ஆஹா... கிளம்பீயிட்டாங்கய்யா, கிளம்பீட்டாங்க.   animiertes-gefuehl-smilies-bild-0091.gif

பயித்தம் பணியாரத்துக்கு ஆசைப்பட்டு, குமாரசாமி அண்ணையின்ரை   
பலகாரத்தை நாங்கள் கொண்டு வந்தது மன வருத்தமாக இருக்கு. 😂  🤣  animiertes-gefuehl-smilies-bild-0090.gif

வீட்டை போனபின் மனைவி பிள்ளைகள் நல்ல சாத்து சாத்தியிருப்பினம்.

உன்ரை நண்பர்களுக்கு எல்லாத்தையும் தூக்கிக் கொடுத்துட்டு கையை ஆட்டிக் கொண்டு வந்திட்டாய்.

கொடுத்த மொய்யுக்கு ஊரவங்கள் திண்டது தான் மிச்சம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

வீட்டை போனபின் மனைவி பிள்ளைகள் நல்ல சாத்து சாத்தியிருப்பினம்.

உன்ரை நண்பர்களுக்கு எல்லாத்தையும் தூக்கிக் கொடுத்துட்டு கையை ஆட்டிக் கொண்டு வந்திட்டாய்.

கொடுத்த மொய்யுக்கு ஊரவங்கள் திண்டது தான் மிச்சம்.

சடங்கு வீட்டிற்கு…. இனிமேல், இப்பிடிப் பட்டவங்களை கூப்பிட்டால் நடக்கிறதே வேறை என்று பேச்சும் விழுந்திருக்கும். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

வீட்டை போனபின் மனைவி பிள்ளைகள் நல்ல சாத்து சாத்தியிருப்பினம்.

உன்ரை நண்பர்களுக்கு எல்லாத்தையும் தூக்கிக் கொடுத்துட்டு கையை ஆட்டிக் கொண்டு வந்திட்டாய்.

கொடுத்த மொய்யுக்கு ஊரவங்கள் திண்டது தான் மிச்சம்.

ஆளை காணவில்லை   வேறு திருமணவிழாக்கு  போய்விட்டாரா. ??? 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சனிக்கிழமை   எந்த பதிவுகளையும் காணவில்லை   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, Kandiah57 said:

ஆளை காணவில்லை   வேறு திருமணவிழாக்கு  போய்விட்டாரா. ??? 🤣

இஞ்சைதான் நிக்கிறன்.....கட்டிக்கொண்டு வந்த வடையை அளவு கணக்கில்லாமல் சாப்பிட்டதால வயிறு  இன்னும் நோர்மலுக்கு வரரேல்லை......:weary_face:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

கட்டிக்கொண்டு வந்த வடையை அளவு கணக்கில்லாமல் சாப்பிட்டதால வயிறு  இன்னும் நோர்மலுக்கு வரரேல்லை

திருமண வீட்டாரின் நேர்த்தி சும்மா விடுமா சார்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.