Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

large.IMG_6575.jpeg.7b32b0c41c492b9c184b

இது ஏற்க்கனவே நான் எழுதிய கருத்து.அதை ஆட்டையை போட்ட கவி அவர்களை மென்மையாக கன்டிக்கிறேன்.😀

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி…

சும்…

விக்கி….

கஜேஸ்…

எல்லாரும் ஆளாளுக்கு இதில் கருத்து சொல்கிறார்கள்…அரசியல் செய்கிறார்கள்.

ஆனால் தமிழரின் குரலாக ஒலிக்க வேண்டிய தமிழரசு கட்சி தலைவர் கப்சிப்.

இன்னும் டீல் படியவில்லையோ?

”சடலம்” சிறிதரனை கண்டா வரச்சொல்லுங்க🤣

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, goshan_che said:

”சடலம்” சிறிதரனை கண்டா வரச்சொல்லுங்க🤣

அவர் சுற்றுலாவில் இருக்கிறார். நான் கண்டா வரச்சொல்லி சொல்லி விடுகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

2020 பொதுத் தேர்தலில், விக்கி ஐயாவின் தலைமையில் ஆனந்தி சசிதரன் நின்று தோற்ற போது வென்ற வாக்குகள் எத்தனை? ஏன் மக்கள் அவரை அந்த நேரம் தம் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கவில்லை? யாருக்காவது தெரியுமா?

முதல் தேர்தலில் தோற்ற ஒருவர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் அல்லது ஒதுக்கப்பட வேண்டியவர் என்றால் உலகத்தில் எந்த தலைவர் இருக்கமுடியும்???

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, சுவைப்பிரியன் said:

இது ஏற்க்கனவே நான் எழுதிய கருத்து.அதை ஆட்டையை போட்ட கவி அவர்களை மென்மையாக கன்டிக்கிறேன்.😀

ஆட்டையை போடுவதில்  நான் வல்லவன். ‘ஒரு சிங்கத்தின் சிந்தனை’ உங்களின் சிந்தனையாகவும் இருந்திருக்கிறது. எங்களுக்குள் பேசி ஒரு சமரசத்துக்கு வருவோமா?😀

  • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2024 at 07:01, விசுகு said:

முதல் தேர்தலில் தோற்ற ஒருவர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் அல்லது ஒதுக்கப்பட வேண்டியவர் என்றால் உலகத்தில் எந்த தலைவர் இருக்கமுடியும்???

ஒரு தேர்தலில் தோற்றவரை ஒதுக்க வேண்டுமென்ற கருத்தில் நான் சொல்லவில்லை.

ஆனால், என்ன காரணத்திற்காக தோற்றார் என்று தெரிந்தால், இவருக்கும் சிவாஜிலிங்கத்திற்குக் கிடைத்த வரவேற்பே ஜனாதிபதி வேட்பாளராகக் கிடைக்குமா என்று ஊகிக்கலாம். எனவே தான், ஏன் தோற்றார், எந்தளவு வாக்கு வித்தியாசத்தில் தோற்றார் என்று கேட்டேன். இது போன்ற baggage ஓடு வருவோரை பொது வேட்பாளராக நிறுத்த சிவில் அமைப்புகள் தயங்குவதும் இதனால் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு ஏன் பரிசோதனை? சுதந்திரமடைந்த இலங்கையின் முதல் சனாதிபதியே ஒரு தமிழர்தான். தற்போதும் சனாதிபதி தேர்வுக்கு ஒரு தமிழர் போட்டியிட்டால்…. இங்கு பல கருத்துக்கள உறவுகளின் கருத்துப்படி அவர் தோல்வியுற்றாலும், சிங்கள மக்களிடமிருந்து அவருக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன என்பதை அறிவதற்குக் கிடைத்த  ஒரு சந்தர்ப்பமாகவும் அது அமையும். சிங்களவர் அனைவரும் கெட்டவர்கள் அல்ல, தமிழர்கள் அனைவரும் நல்வர்களும் அல்ல.

அனுராதபுரத்தில் 1977ல் நடந்த கலவரத்தில் சிங்களக் காடையர்களிடமிருந்து எங்கள் குடும்பம் ட்படப் பல தமிழர்களைக் காப்பாற்றிது சிங்களவர்கள்தான்.

On 15/6/2024 at 22:56, Kandiah57 said:

என்னாப்பா   இது கூட தெரியாத ??????????????    அது வந்து  

பெருவாரியா,.......அதிகமான  சிங்களமக்கள்  ஒரு தமிழருக்கு வாக்கு போட்டு  தமிழ் ஐனதிபதி ஒருவரை  தெரிவுசெய்கிறார்களா.  என்று பரிசோதித்து பார்ப்பதற்கு

இதற்கு ஏன் பரிசோதனை? சுதந்திரமடைந்த இலங்கையின் முதல் சனாதிபதியே ஒரு தமிழர்தான். தற்போதும் சனாதிபதி தேர்வுக்கு ஒரு தமிழர் போட்டியிட்டால்…. இங்கு பல கருத்துக்கள உறவுகளின் கருத்துப்படி அவர் தோல்வியுற்றாலும், சிங்கள மக்களிடமிருந்து அவருக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன என்பதை அறிவதற்குக் கிடைத்த  ஒரு சந்தர்ப்பமாகவும் அது அமையும். சிங்களவர் அனைவரும் கெட்டவர்கள் அல்ல, தமிழர்கள் அனைவரும் நல்வர்களும் அல்ல.

அனுராதபுரத்தில் 1977ல் நடந்த கலவரத்தில் சிங்களக் காடையர்களிடமிருந்து எங்கள் குடும்பம் உட்படப் பல தமிழர்களைக் காப்பாற்றிது சிங்களவர்கள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

கருத்துப்படி அவர் தோல்வியுற்றாலும்,

ஏன் தோல்வி அடைய வேண்டும்  ?? மூன்று சிங்கள வேட்பாளர்களும். கிட்டத்தட்ட  சம பலமுடையவர்கள்.  எனவே சிங்களவர்களின்.  வாக்குகள். மூன்றாக பிரியும்”  ....தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாகவும். நீங்கள் குறிப்பிட்டது போல்  சிங்களவரும். வாக்கு போட்டால்  தழிழர். ஐனதிபதி ஆக. முடியும்    இல்லையா?? 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kandiah57 said:

ஏன் தோல்வி அடைய வேண்டும்  ?? மூன்று சிங்கள வேட்பாளர்களும். கிட்டத்தட்ட  சம பலமுடையவர்கள்.  எனவே சிங்களவர்களின்.  வாக்குகள். மூன்றாக பிரியும்”  ....தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாகவும். நீங்கள் குறிப்பிட்டது போல்  சிங்களவரும். வாக்கு போட்டால்  தழிழர். ஐனதிபதி ஆக. முடியும்    இல்லையா?? 

உங்கள் விளக்கம் வரவேற்கக்கூடியது. 🤩

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

 சுதந்திரமடைந்த இலங்கையின் முதல் சனாதிபதியே ஒரு தமிழர்தான். 

பாஞ் ஐயா, இது தவறான தகவல் என நினைக்கிறேன். வில்லியம் கொபல்லாவ தமிழர் அல்ல!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

பாஞ் ஐயா, இது தவறான தகவல் என நினைக்கிறேன். வில்லியம் கொபல்லாவ தமிழர் அல்ல!

உண்மைதான். சிறுவயதில் தவறான தகவல் ஒன்றை உண்மை என நம்புவதற்குரிய காரணிகளும் அமைந்ததால் அது உண்மை என்றே என் மனதில் இன்றுவரை பதிந்துவிட்டது. 

இன மத வேறுபாடின்றி சேர் பொன் இராமநாதன் அவர்களை அன்று சிங்களரும் தமிழரும் பல்லக்கில் ஏற்றிச் சுமந்து சென்றமை, பாராளுமன்றத்தில் அவருக்குச் சிலை நிறுவியமை போன்ற உண்மைகள். 

தவறைச் சுட்டியமைக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

மூன்று சிங்கள வேட்பாளர்களும். கிட்டத்தட்ட  சம பலமுடையவர்கள்.  எனவே சிங்களவர்களின்.  வாக்குகள். மூன்றாக பிரியும்”  ....தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாகவும். நீங்கள் குறிப்பிட்டது போல்  சிங்களவரும். வாக்கு போட்டால்  தழிழர். ஐனதிபதி ஆக. முடியும்    இல்லையா?? 

இது நீங்கள் சொன்னது நடக்க கூடியது. ஆனால் அந்த தமிழ் வேட்பாளரும் சர்வதேசத்திற்கு செய்தி சொல்ல  தான் போட்டியிடுகிறேன் என்று நகைசுவை விடாமல் முழு இலங்கை மக்களின் நன்மைக்காக என்று தேர்தலில் போட்டியிட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இது நீங்கள் சொன்னது நடக்க கூடியது. ஆனால் அந்த தமிழ் வேட்பாளரும் சர்வதேசத்திற்கு செய்தி சொல்ல  தான் போட்டியிடுகிறேன் என்று நகைசுவை விடாமல் முழு இலங்கை மக்களின் நன்மைக்காக என்று தேர்தலில் போட்டியிட வேண்டும்.

ஆமாம்  மலையகம் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவையும் பெற வேண்டும்   ஆனால் சுமத்திரன் விட மாட்டார்   🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.