Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விசா இன்றி தாய்லாந்து செல்ல, இலங்கையர்களுக்கு அனுமதி!

adminJuly 15, 2024
thailand.jpg

இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல இன்று (15.07.24) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக முதல் தடவையாக இலங்கையர்களுக்கு விசா இன்றி தாய்லாந்து செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தாய்லாந்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய கொள்கையின்படி, ஒரு சுற்றுலாப் பயணி 60 நாட்களுக்கு விசா இல்லாமல் நாட்டில் தங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, விசா இல்லாமல் தாய்லாந்திற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகள் தங்குமிட நிதி மற்றும் திரும்புவதற்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும் என்பதுடன், அந்நாட்டின் குடிவரவு அதிகாரிகளின் ஒப்புதலைப் பெறுவதும் கட்டாயமாகும்.

தாய்லாந்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
https://globaltamilnews.net/2024/205081/

  • கருத்துக்கள உறவுகள்

தாய்லாந்து… “மசாஜ்”  செய்வதற்கு நல்ல நாடு என்று சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருக்கா போகத்தான் வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

தாய்லாந்து… “மசாஜ்”  செய்வதற்கு நல்ல நாடு என்று சொல்கிறார்கள்.

ஒம் உண்மை தான்   அத்துடன் நல்ல சுவைமிகு  உணவுகளும் கிடைக்கும்  ....

பாம்பு தவளை,...........எல்லாம் சுவையாக சமைத்து தருவார்கள் 🤣🤣,.... ..மேலும் பாலியல் பற்றியும் படிக்க முடியும்    எப்ப. போகிறீர்கள்???? 😂😂. பக்கத்தில் மலேசியாவில் நல்ல பலகாரங்கள்  வேண்ட முடியும்   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஒம் உண்மை தான்   அத்துடன் நல்ல சுவைமிகு  உணவுகளும் கிடைக்கும்  ....

பாம்பு தவளை,...........எல்லாம் சுவையாக சமைத்து தருவார்கள் 🤣🤣,.... ..மேலும் பாலியல் பற்றியும் படிக்க முடியும்    எப்ப. போகிறீர்கள்???? 😂😂. பக்கத்தில் மலேசியாவில் நல்ல பலகாரங்கள்  வேண்ட முடியும்   

200.webp?cid=790b7611vf22by8oezcvjzdtib4 200.webp?cid=790b7611vf22by8oezcvjzdtib4

"மசாஜ்" செய்ய மட்டும்... ஒருக்கால் போகலாம் என்று இருக்கின்றேன். 

நீங்கள் தாய்லாந்தைப் பற்றிய தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கின்றீர்கள். 😍
முன்பு போயிருக்கின்றீர்களா.     🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இல்லை போகவில்லை பல சந்தர்ப்பங்களில் வாசித்து உள்ளேன்  காணொளியில் பார்த்தேன்,...ஜேர்மனியில் மக்கள் மாஜாஸ். செய்யலாம்    உதாரணமாக  முதுக்கு   அரை மணித்தியாலத்துக்கு   18     யூரோ   22 யூரோ    வரும்  பத்து ரிக்கற் அரை மணித்தியாலத்துக்கு  அல்லது பத்து றிக்கற். ஒரு மணித்தியாலத்துக்கு  என வேண்டினாள்   கொஞ்சம் மலிவு   நீங்கள் தாய்லாந்து  இதற்கு போகவேண்டியதில்லை  இங்கே ஒவ்வொரு சிற்றியிலும். குறைத்து பத்து மாஜாஸ் நிலையங்கள் உண்டு   உங்களுக்கு இரண்டு அல்லது மூன்று  கிலோமீட்டர் மீற்றர்களில். இருக்கும்   Thailand  Massage  Düsseldorf   எனத் தேடினால்.  Düsseldorf  உள்ள மாஜாஸ். நிலையங்கள் முகவரி கிடைக்கும்    

குறிப்பு,....நல்ல அழகிய இளம்பெண்கள் வேலை செய்யும் இடத்தில் மாஜாஸ் செய்யவும்   வீட்டில்  வெளியில் போய்விட்டு வருகிறேன் என்று சொல்லவும்   😂🤣

1 minute ago, Kandiah57 said:

மக்கள் இல்லை தாய்லாந்து 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, தமிழ் சிறி said:

தாய்லாந்து… “மசாஜ்”  செய்வதற்கு நல்ல நாடு என்று சொல்கிறார்கள்.

தாய்லாந்து மசாஜ் ஜேர்மனியிலையும் இருக்குத்தானே?  ஏன் தேவையில்லாமல் காசு செலவழிச்சு அங்கை போய் நெருக்குப்படவேணும்? 😂

நான் மூண்டு தரம் போயிருக்கிறன். எப்பிடியிருந்தது எண்ட அனுபவம் வேணுமெண்டால் சொல்லுங்கோ. எழுதுறன் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

தாய்லாந்து மசாஜ் ஜேர்மனியிலையும் இருக்குத்தானே?  ஏன் தேவையில்லாமல் காசு செலவழிச்சு அங்கை போய் நெருக்குப்படவேணும்? 😂

நான் மூண்டு தரம் போயிருக்கிறன். எப்பிடியிருந்தது எண்ட அனுபவம் வேணுமெண்டால் சொல்லுங்கோ. எழுதுறன் :cool:

எழுதுங்கள்,......நான்  இரண்டு வேலை செய்த போது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் போய்யுள்ளேன். மாதம் ஒரு தடவையாக .    அருமை  ...  😂🤣🤪

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

தாய்லாந்து மசாஜ் ஜேர்மனியிலையும் இருக்குத்தானே?  ஏன் தேவையில்லாமல் காசு செலவழிச்சு அங்கை போய் நெருக்குப்படவேணும்? 😂

நான் மூண்டு தரம் போயிருக்கிறன். எப்பிடியிருந்தது எண்ட அனுபவம் வேணுமெண்டால் சொல்லுங்கோ. எழுதுறன் :cool:

5 hours ago, Kandiah57 said:

எழுதுங்கள்,......நான்  இரண்டு வேலை செய்த போது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் போய்யுள்ளேன். மாதம் ஒரு தடவையாக .    அருமை  ...  😂🤣🤪

அட…. இரண்டு ஜேர்மன்காரரும் “தாய்லாந்து மசாஜ்” என்றவுடன் பாய்ந்தடித்து போயிருக்கின்றார்கள். 😂
நானும், @Paanch சும், @Kavi arunasalam மும் தான், கவலையீனமாக இருந்திட்டம் போலை கிடக்கு. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

நானும், @Paanch சும் தான், கவலையீனமாக இருந்திட்டம் போலை கிடக்கு. 🤣

என்னையும் சேர்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kavi arunasalam said:

என்னையும் சேர்க்கலாம்

5 minutes ago, தமிழ் சிறி said:

அட…. இரண்டு ஜேர்மன்காரரும் “தாய்லாந்து மசாஜ்” என்றவுடன் பாய்ந்தடித்து போயிருக்கின்றார்கள். 😂
நானும், @Paanch சும், @Kavi arunasalam மும் தான், கவலையீனமாக இருந்திட்டம் போலை கிடக்கு. 🤣

நீங்கள் சொல்ல முதல்… பிற்சேர்க்கையாக சேர்த்து விட்டேன். 😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழ் சிறி said:
5 hours ago, Kandiah57 said:

எழுதுங்கள்,......நான்  இரண்டு வேலை செய்த போது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் போய்யுள்ளேன். மாதம் ஒரு தடவையாக .    அருமை  ...  😂🤣🤪

அட…. இரண்டு ஜேர்மன்காரரும் “தாய்லாந்து மசாஜ்” என்றவுடன் பாய்ந்தடித்து போயிருக்கின்றார்கள். 😂
நானும், @Paanch சும், @Kavi arunasalam மும் தான், கவலையீனமாக இருந்திட்டம் போலை கிடக்கு.

செய்யுறது தான் செய்யுறது.

சான்விச் மசாச் செய்து பாருங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஈழப்பிரியன் said:

செய்யுறது தான் செய்யுறது.

சான்விச் மசாச் செய்து பாருங்களேன்.

அட... "சான்விச் மசாச்" ஆ..... புதுசா இருக்கு. 😂
அதை தாய்லாந்து  பெண்கள்  செய்வார்களா... அல்லது தடி மாடுகள் செய்வார்களா. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாட்டு மசாஜ் எண்டாலும் உடலுக்கு புத்துணர்ச்சி தரும் எண்டால் சரிதான்.........உதுக்காகத்தான் நான் அப்பவே தாய்லாந்து மசாஜ் செண்டர் போட்டிருக்கிறேன்.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அட... "சான்விச் மசாச்" ஆ..... புதுசா இருக்கு. 😂
அதை தாய்லாந்து  பெண்கள்  செய்வார்களா...

இங்கு யேர்மனியில் எல்லா விதமான மசாச்சுகளும் யேர்மனிய பெண்களும் செய்வார்கள், ஆனால் உந்த மசாச்சுகளால் தப்பித்தவறி ஏதாவது நடந்தால்…. அதற்கு காரணமான அண்ணன், தம்பிகள், தாத்தாக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீவனாம்சம் கட்டி வாழவேண்டிய நிலையும் ஏற்படலாம். நான் அறிந்தவரையில் பல துருக்கி ஆண்கள் இந்த நாட்டைவிட்டே ஓடியிருக்கிறார்கள்.😳

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

செய்யுறது தான் செய்யுறது.

சான்விச் மசாச் செய்து பாருங்களேன்.

Download-1.jpg

உதென்ன  பெரிய சான்விச் மசாஜ்....நாங்கள் கம்பெர்க்கர்,பிக் மைக் மசாஜ்  எல்லாத்துக்கும் போயிருக்கிறம் தெரியுமே? 😎

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

Download-1.jpg

உதென்ன  பெரிய சான்விச் மசாஜ்....நாங்கள் கம்பெர்க்கர்,பிக் மைக் மசாஜ்  எல்லாத்துக்கும் போயிருக்கிறம் தெரியுமே? 😎

போயிருக்கிறீங்கள், செய்தனீங்களோ ..........!  😁

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

போயிருக்கிறீங்கள், செய்தனீங்களோ ..........!  😁

செய்தால் பிழைச்சுப் போக்காதோ?? பாவம் அதுவும் சாமியார் ஒன்றுக்கு இரண்டு வேலைசெய்து குடும்பத்தைக் காப்பாற்றுவதாகக் கேள்வி.😮‍💨

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 16/7/2024 at 01:35, Kandiah57 said:

எழுதுங்கள்,......நான்  இரண்டு வேலை செய்த போது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் போய்யுள்ளேன். மாதம் ஒரு தடவையாக .    அருமை  ...  😂🤣🤪

எழுதுகிறேன் வாசியுங்கள்.
நான் ஒரு சில மருத்துவ விடயங்களில் மருத்துவர்களை நம்புவதில்லை. ஏனென்றால் என் வருத்தமும் வலியும் எனக்குத்தான் தெரியும்😎.என் வேலை சம்பந்தமாக எனக்கு மூட்டு வலிகளும் தசை வலிகளும் அதிகம்.இதற்காக பல மருத்துவர்களை சந்தித்திருக்கின்றேன். அவர்கள் ஆலோசனைப்படி உடற்பயிற்சிகள்,யோகாசனம்,உணவுக்கட்டுப்பாடு,சாதாரண மஜாஜ் என சகலதையும் செய்து களைத்து விட்டேன்.
நானே எனது சொந்த செலவில் அக்குபஞ்சருக்கும் போய் வந்திருக்கிறேன்.கொஞ்சநாள் சுகமாக இருக்கும். நாள் செல்ல திரும்பவும் அதே பல்லவி....

ஒரு நாள் என் வீட்டில் வேலை செய்ய வந்த ஒரு ஜேர்மன்காரருடன் கதைத்துக்கொண்டிருக்கும் போது தேகாரோக்கியங்கள் பற்றிய விடயம் வரும்போது அவர் தான் வருடத்தில் ஓரிரு தடவைகள் தாய்மசாஜ்க்கு போவதாகவும் அதன் அனுபவங்களையும் சொன்னார். எனது நிலைமை அறிந்த அவர் என்னையும் போய் பரீட்சித்து அந்த நிலைய விலாசத்தையும் தந்தார்.

சில நாட்களின் பின் அவர்களுடன் தொடர்பு கொண்டு மசாஜ்க்கு சென்றேன்.முதலில் ஒர் தாய்லாந்து ஆண் வந்து என் உடல் நிலை,பிரச்சனை பற்றி விசாரித்தார்.எனது வேலை பற்றி விசாரித்தார். அதன்  ஒரு பெண்ணை அழைத்து தனது  மொழியில் ஏதோ கூற.....என்னை ஒரு அறைக்கு அழைத்து சென்று ஜட்டியுடன் வைத்து காட்சிகள் ஆரம்பமானது.

IMG-2781.webp

அழகான கிறுக்கியவள் முதலில் கழுத்து முதல் குதிக் கால்கள் வரை ஏதோ அளவு செய்வது போல் இருந்தது. அதன் தன் விளையாட்டை காட்ட ஆரம்பித்தாள் அந்த சிறுக்கி .

Thai-Massage-Basel-Suisse.jpg

Thai-Massage-Feature.jpg

அழகான கிறுக்கியவள் முதலில் கழுத்து முதல் குதிக் கால்கள் வரை ஏதோ அளவு செய்வது போல் இருந்தது. அதன் தன் விளையாட்டை காட்ட ஆரம்பித்தாள் அந்த சிறுக்கி . ஒரு கட்டத்தில் வேதனை தாங்க முடியாமல் போக கத்த ஆரம்பித்து விட்டேன்.நேரமும் முடிய தப்பினது தம்பிரான் புண்ணியம் என ஓடி வந்து விட்டேன். இரண்டு  நாட்கள் மட்டும் மசாஜ் நோ இருந்தது.அதன் பின் எனக்கு நோர்மலாக இருந்த வலிகள் குறைந்திருப்பதை உணர முடிந்தது.மசாஜ் வலி என்றாலும் பரவாயில்லை என மீண்டும் இருதடவைகள் போய் வந்தேன். நிரந்தர வலிகள் ஓரளவு குறைந்துள்ளது.
 
இரண்டு ஆண்டுகள் மாதம் ஒரு தடவை போய் வந்துள்ளீர்கள். கட்டுப்படியாச்சா? சுகமாக சந்தோசமாக இருந்ததா? :379:

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

இரண்டு ஆண்டுகள் மாதம் ஒரு தடவை

இரண்டு ஆண்டுகள் 24 மாதங்கள் எத்தனை அழகான சிறுக்கிகள் ஜீவனாம்சம் பெறும்பாக்கியத்தைப் பெற்றார்களோ??🤔

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Paanch said:

இரண்டு ஆண்டுகள் 24 மாதங்கள் எத்தனை அழகான சிறுக்கிகள் ஜீவனாம்சம் பெறும்பாக்கியத்தைப் பெற்றார்களோ??🤔

இந்த சேஞ்ச் எல்லாம் நீங்கல் பலகாரப் பை தூக்கப் போனநேரம் கவனிக்கவில்லையா....இப்ப விளங்கி இருக்கும் ..அவரின் இளமையின்  இரகசியம்... ம்..ம்ம்

  • கருத்துக்கள உறவுகள்
On 23/7/2024 at 22:54, குமாரசாமி said:

இரண்டு ஆண்டுகள் மாதம் ஒரு தடவை போய் வந்துள்ளீர்கள். கட்டுப்படியாச்சா? சுகமாக சந்தோசமாக இருந்ததா? :379:

ஆமாம்     12*25=300.  ஆண்டுக்கு  300 யூரோ  மட்டுமே……    அரை  மணி நேரம்   ஒரு தடவை    22 யூரோ மட்டுமே      2 யூரோ     அன்பளிப்பாகக் கொடுப்பது  22+2=24.  யூரோ    தான்   ஒரு பெண்  அதுவும் இளம்பெண் கைகள்  கால்கள்   முதுகில்   தடவுவது   சந்தோசமாகத்தான் இருந்தது   நோவும். குறைவு     நன்றாக நித்திரை. வரும்    அந்த நித்திரை. என்பது ஒரு பாக்கியம் தான்   

மனைவி இப்படி செய்ய மாட்டாள்.     செய்தால் ஏன். போகிறேன்’    தாய்லாந்தில் படித்து டிப்ளமோ பட்டம் பெற்றவர்களிடம். செய்வது நல்லது     ஒன்றும் தவறாக நடக்கவில்லை    

5 hours ago, Paanch said:

இரண்டு ஆண்டுகள் 24 மாதங்கள் எத்தனை அழகான சிறுக்கிகள் ஜீவனாம்சம் பெறும்பாக்கியத்தைப் பெற்றார்களோ??🤔

இப்படி எல்லாம் கற்பனை பண்ணக்கூடாது 🤣😂 ஒருமுறை போய் வாருங்கள்…   மனைவியையும் கூட்டிட்டுப் போகலாம்”   குடும்பம் என்றால் கொஞ்சம் மலிவு    

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

இப்படி எல்லாம் கற்பனை பண்ணக்கூடாது 🤣😂 ஒருமுறை போய் வாருங்கள்…   மனைவியையும் கூட்டிட்டுப் போகலாம்”   குடும்பம் என்றால் கொஞ்சம் மலிவு    

கத்தரிக்காய் வெங்காயம் கூட இந்தக் கத்தி வெட்டுதில்லை என்று என் மனைவி ஆதங்கப்பட, இப்போதுதான் நன்றாகத் தீட்டிக் கூராக்கிக் கொடுத்தேன்.😳

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.