Jump to content

ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க தேர்தலை உலகத்தில் உள்ள நாடுகளில்  ஜேர்மனி மிக மிக சிரத்தையாக கவனிக்கின்றது. ஏனென்றால் டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதல் நெருக்கடி இவர்களுக்குத்தான்......🤣

இத்தனைக்கும் டொனால்ட் ரம்ப் ஜேர்மனிய வம்சாவளி என்பது குறிப்பிடத்தக்கது.😎

பாம்பின் கால் பாம்பறியுமாம் 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 142
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

Kapithan

உயர்தர வாழ்க்கை என்பது பிச்சை அல்ல. அது கடின உழைப்பினூடாக அமைத்துக் கொள்வது..  சட்டத்தின் ஆட்சி Rule of Law எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் பிரயாசை உள்ள  மக்கள் சீரான உயர்தர வாழ்க்கையை அமைத்து

ரசோதரன்

ஒரு எட்டு வருடங்களின் முன், இங்கு வேலையிலும்,வெளியிலும் சிலர் நேராகவே, வெளியாகவே பெண் ஒருவர் அதிபராக வருவதற்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்று சொன்ன போது ஆச்சரியமாகத்தான் இருந்தது. இன்னும் சிலரோ இதை

குமாரசாமி

விசுகர்! எமது தஞ்ச வாழ்வை வைத்து அறம் பற்றிய முடிவிற்கு வரமுடியாது. நீங்கள் கருதும் அறத்திற்கு பெயர் நன்றிக்கடன். நீங்கள் கருதும் மேற்குலக அறத்தை எமது மண்ணில் போரால் அல்லது வறுமையால்  அவதிப்படும் மக

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

ட்ரம்பு போட்டியிலிருந்து விலகவில்லைய???  அல்லது அக்கா கமலா உடன் போட்டி இட்டு  தோற்க விரும்புகிறாரா ??  அக்கா இரும்பு பெண்  அமெரிக்கா சட்டத்தை கரைந்து குடித்தவர் 

குற்றவாளிகளை சிறையிலிருந்து வெளியில் எடுப்பார்கள் சுற்றவாளியை சிறையினுள்ளே  தள்ளக்கூடியவர்   கடந்த தேர்தலில் கமலா தான் தனக்கு சரியான போட்டியாளர் என்று சொன்னவர் ....மனிதனுக்கு கமலா என்றால் வைத்தை. கலக்கும் 

இல்லை பையா  கொழும்பில் குண்டுகள் போட்டார்கள் ஒரு போராட்ட இயக்கம்  விமான மூலம் முதலாவது ஆக உலகில் குண்டுகள் போட்டது புலிகள் தான்  இதனை உலக நாடுகள் விரும்பவில்லை 🙏

அப்ப‌ சிங்க‌ள‌வ‌ன் த‌மிழ‌ர்க‌ளை க‌ட‌லில் த‌ரையில் வானால் வ‌ந்து கொல்லுவ‌தை உல‌க‌ நாடுக‌ள் ஏற்க்குதா😡?

கொழும்பில் 2007 4ம் மாத‌ம் தான் முத‌ல் முறை குண்டு போட்ட‌வை

த‌மிழ‌ர்க‌ள் வாழும் இட‌ங்க‌ளில் சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சு எத்த‌னை த‌ட‌வை குண்டு போட்ட‌வை

வாழைத் தோட்ட‌ம் வ‌ய‌ல்வெளி அப்ப‌ அப்ப‌ சாலைக‌ள் மீது

என‌க்கு தெரிஞ்சு இல‌ங்கை போர் விமான‌ ஓட்டிக‌ள் குண்டு போட்டு அதிக‌ ம‌க்க‌ள் இற‌ந்த‌து ஒன்று ந‌வாலி தேவால‌ய‌ம் . 2006 செஞ்சோலை பிள்ளைக‌ள் மீதான‌ தாக்குத‌ல் இந்த‌ இர‌ண்டு குண்டு தாக்குத‌லில் தான் அதிக‌ ம‌க்க‌ள் இள‌ம் பிள்ளைக‌ள் இற‌ந்த‌வை....................சிங்க‌ள‌ அரசுக்கு உக்கிரேன் நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் தான் போர் விமான‌ம் ஓட்டினார்க‌ள் என்று யாழில் இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் ப‌டித்தேன்...................இவ‌ர்க‌ளால் புலிக‌ளின் இல‌க்கை தாக்க‌ முடிய‌ வில்லை கோழைத் த‌ன‌மாய் ம‌க்க‌ள் அன்றாட‌ம் வ‌ந்து ம‌ர‌க்க‌றி மீன்க‌ள் வேண்டி கொண்டு போகும் ச‌ந்தைக‌ள் மீது தான் குண்டை போட்டவை.............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

அமெரிக்க தேர்தலை உலகத்தில் உள்ள நாடுகளில்  ஜேர்மனி மிக மிக சிரத்தையாக கவனிக்கின்றது. ஏனென்றால் டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதல் நெருக்கடி இவர்களுக்குத்தான்......🤣

இத்தனைக்கும் டொனால்ட் ரம்ப் ஜேர்மனிய வம்சாவளி என்பது குறிப்பிடத்தக்கது.😎

பாம்பின் கால் பாம்பறியுமாம் 😂

கமலா உடன் நேரடியான விவாதத்தை தொடர்ந்து ட்ரம்பு   உம்.  பேட்டியில் இருந்து விலக்கூடும்,.....😂😂😂.... அமெரிக்கா தேர்தலில் அதிரடி மாற்றங்கள் தொடரும்    கடந்த ஆட்சி காலத்தில் இவர் என்ன செய்தார்?? புட்டின்  மற்றும் வடகொரியா அதிபருடன்.   கை குலுக்கியது   தான்   செய்த சாதனை    1800 மில்லியன் டொலர்  வரி ஏய்ப்பு   ....செயது ஒழுங்காக காட்டாமல் இழுத்து அடிப்பவர்.   வரி அறவிடும்.  அரச இயந்திரத்துக்கு   தலைமை பதவிக்கு எப்படி போட்டி இடலாம். ??? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

க‌ம‌லா க‌ரிஷ் வெல்ல‌ மாட்டா

அப்ப‌டி வென்றால் இந்திய‌ர்க‌ளின் தொல்லை பெரிய‌ தொல்லையா இருக்கும் இந்திய‌ பெண் அமெரிக்கா நாட்டை ஆளுகிறா அது இது என்று அனிருத் வாயில‌ வார‌தை எல்லாம் பாட்டா பாடுகிற‌ மாதிரி 

இந்திய‌ன் யூடுப்ப‌ர்க‌ளும் க‌ண்ட‌ மேனிக்கு க‌ம‌லா புக‌ழ் பாட‌ தொட‌ங்கிடுவின‌ம்....................அவான்ட‌ முக‌த்தை பார்க்க‌ ஆபிரிக்கா பெண்க‌ள் போல‌ இருக்கிறா😁...................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, வீரப் பையன்26 said:

அமெரிக்கா கனடா  இல்  மக்கள்  ஒரு கலவை. தான்  சில இடங்களில் ஆப்பிரிக்காவிலா??  நிற்கிறோம்  என்று என்னத் தோன்றும்   இதே அமெரிக்காவில் ஒபாமாவும் இரண்டு தடவைகள் மிகப்பெரும்பான்மை உடன் ஆட்சி செய்தவர்   மூன்றாவது தடவையாகவும் வெல்லும் வாய்ப்புகள் இருந்தது  ஆனால் சட்டம் இடமளிக்கவில்லை  

கமலா  வெல்வார். என்று நம்புகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kandiah57 said:

அமெரிக்கா கனடா  இல்  மக்கள்  ஒரு கலவை. தான்  சில இடங்களில் ஆப்பிரிக்காவிலா??  நிற்கிறோம்  என்று என்னத் தோன்றும்   இதே அமெரிக்காவில் ஒபாமாவும் இரண்டு தடவைகள் மிகப்பெரும்பான்மை உடன் ஆட்சி செய்தவர்   மூன்றாவது தடவையாகவும் வெல்லும் வாய்ப்புகள் இருந்தது  ஆனால் சட்டம் இடமளிக்கவில்லை  

கமலா  வெல்வார். என்று நம்புகிறேன் 

அமெரிக்க‌ வ‌ர‌லாற்றில் ஒரு பெண் ஜ‌னாதிப‌தியா இதுவ‌ரை இருந்த‌து இல்லை................இந்தியாவில் இந்திரா காந்தி அம்மையார் ஜ‌னாதிப‌தியா இருக்க‌ கார‌ன‌ம் த‌க‌ப்ப‌னில் இருந்து ம‌க‌ள் வ‌ரை பிற‌க்கு ம‌க‌ன் அதோட‌ ச‌ரி ?

ராகுல் காந்தி பிர‌த‌ம‌ர் ஆவ‌துக்குள் அவருக்கு வ‌ய‌தாகி விடும்😂😁🤣

அமெரிக்காவில் கிலின்ட‌ன் ஜ‌னாதிப‌தியாய் இருந்தார் அவ‌ரின் ம‌னைவி கில‌ரி கிலின்ட‌ன் 2016 தேர்த‌லில் தோல்வி அடைந்தா அமெரிக்க‌ ம‌க்க‌ள் இந்திய‌ ம‌க்க‌ளில் இருந்து முற்றிலும் மாறு ப‌ட்ட‌வை போல் தெரியுது

க‌ம‌லா ஹ‌ரிஷ் பார்க்க‌ வ‌ய‌து போன‌ கிழ‌விய‌ல் மாதிரி இருக்கிறா😁....................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கமலா ஹாரீஸின் தந்தையார் ஜமேக்கா நாட்டைச் சேர்ந்தவர். கரீபியன் அணி கிரிக்கட் வீரர்கள் போல இருப்பார். தந்தையின் சாயல் அதிகமாகவே இவருக்கு இருக்கின்றது. 

நிறமோ, உருவமோ ஒரு பொருட்டல்ல. அதே போலவே இந்திய மக்கள் சிலரின் அலட்டல்களும். அவர்கள் நாளுக்கொன்று, வாரத்திற்கு ஒன்று என்று ஏதாவதை இன்டர்நெட்டில் போட்டு உருட்டிக் கொண்டே இருப்பார்கள். ரஜனி அரசியலுக்கு வரப் போகின்றேன் என்று சாடைமாடையாகச் சொன்னாலே, கமலாவை மறந்து விடுவார்கள். ரஜனி கூட அவரின் படம் வெளியாவதற்கு முன் அப்படியும் சொல்லிக் கொள்வார்.

அமெரிக்க இன்றைய தேர்தல் கள நிலவரப்படி கமலா ஹாரீஸ் பின்னுக்கே நிற்கின்றார். இன்னமும் மூன்று மாதங்களுக்கு மேல் உள்ளது. மாற்றங்கள் வரலாம்.

ட்ரம்ப் வந்தால் அமெரிக்காவிற்கு பரவாயில்லை. மற்றவர்கள் வந்தால் உலகத்திற்கு பரவாயில்லை.

Edited by ரசோதரன்
  • Like 1
Link to comment
Share on other sites

14 minutes ago, ரசோதரன் said:

ட்ரம்ப் வந்தால் அமெரிக்காவிற்கு பரவாயில்லை. மற்றவர்கள் வந்தால் உலகத்திற்கு பரவாயில்லை.

வரியை போட்டு ட்ரம்ப் ஜமாச்சிடுவார். ஆனால் மற்றவர்கள் வந்தால் உலகுக்கு பரவாயில்லை என்பதன் அர்த்தம் என்ன?
இன்று அமெரிக்கா வந்த நத்தனியாகுவோடு பேசுவதை  ட்ரம்போ  அல்லது கமலாதேவியோ சந்திக்க விரும்பவில்லை என ஊடகங்கள் சொல்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ரசோதரன் said:

அமெரிக்க இன்றைய தேர்தல் கள நிலவரப்படி கமலா ஹாரீஸ் பின்னுக்கே நிற்கின்றார். இன்னமும் மூன்று மாதங்களுக்கு மேல் உள்ளது. மாற்றங்கள் வரலாம்.

Kamala Harris holds slight lead over Trump in new poll after Biden drops out of race

https://www.usatoday.com/story/news/politics/elections/2024/07/23/harris-leads-trump-new-poll/74516342007/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ரசோதரன் said:

நிறமோ, உருவமோ ஒரு பொருட்டல்ல.

👍

எமது ஆட்கள் சிலர் நிறம் உருவம் பார்த்து தான் வாக்கு போடுவார்கள் 😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
15 minutes ago, nunavilan said:

வரியை போட்டு ட்ரம்ப் ஜமாச்சிடுவார். ஆனால் மற்றவர்கள் வந்தால் உலகுக்கு பரவாயில்லை என்பதன் அர்த்தம் என்ன?
இன்று அமெரிக்கா வந்த நத்தனியாகுவோடு பேசுவதை  ட்ரம்போ  அல்லது கமலாதேவியோ சந்திக்க விரும்பவில்லை என ஊடகங்கள் சொல்கின்றன.

ட்ரம்ப் அவர்களின் உள்நாட்டு தனிநபர் மற்றும் நிறுவன வரித் திட்டங்கள், இறக்குமதி வரித் திட்டங்கள் அமெரிக்காவிற்கு மிகவும் சாதகமானவையே. ஆனால் அவையே அமெரிக்காவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு பாதகமானவை தானே.

எவர் வந்தாலும் அமெரிக்காவின் இஸ்ரேல் பற்றிய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் வராது. அமெரிக்கா, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இஸ்ரேலைக் கைவிடாது. 

இன்று இங்கிருக்கும் பெரும்பாலான இந்தியர்களுக்கு பதினைந்து வருடங்களின் மேல் எடுக்கின்றது கிரீன் கார்ட் எனப்படும் நிரந்தர வதிவுடமை பெறுவதற்கு. இந்த ஆமை வேகம் ட்ரம்பின் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. இதற்கென்று புதிய சட்டம் எதுவும் அவர் இயற்றவில்லை, இருக்கும் சட்டத்தின் படியே வரிக்கு வரி போனார்கள், எல்லாம் அதுவாக குறைந்தது.

இதைப் போலவே தான் எல்லை கடந்து ஓடி வரும் அகதி மக்களின் நிலையும். புதிய சட்டம் எதுவும் இல்லை, ஆனால் அப்படியே திருப்பி அனுப்பிவிடுவார்கள்.

இந்த இரண்டு கட்சிகளில் எவர் பதவிக்கு வந்தாலும், அமெரிக்காவிற்கு, அதன் நலனுக்கு தேவையான யுத்தங்களும், சண்டைகளும் நடந்து கொண்டேயிருக்கும். அது எந்த அதிபரையும் மீறியது.     

5 minutes ago, ஈழப்பிரியன் said:

Kamala Harris holds slight lead over Trump in new poll after Biden drops out of race

https://www.usatoday.com/story/news/politics/elections/2024/07/23/harris-leads-trump-new-poll/74516342007/

👍....

சில கணிப்புகளில் இவர் முன்னால் நிற்கின்றார் தான், அண்ணை. ஆனால் பெரும்பாலான கணிப்புகளில் ட்ரம்ப் சில புள்ளிகள் இடைவெளிகளில் முன்னுக்கு நிற்கின்றார். அதுவும் முக்கியமாக அந்தப் பக்கமோ, இந்தப் பக்கமோ என்று இன்னும் சாயாமல் இருக்கும் மாநிலங்களில். அவை தானே தேர்தல் முடிவை நிர்ணயிக்கப் போகின்றன............ கலிஃபோர்னியாவில் ஐந்து புள்ளிகள் கமலா ஹாரீஸிற்கு கூடினாலும் அதனால் பயன் ஏதும் இல்லை........ 

Edited by ரசோதரன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

2 minutes ago, ரசோதரன் said:

இந்த இரண்டு கட்சிகளில் எவர் பதவிக்கு வந்தாலும், அமெரிக்காவிற்கு, அதன் நலனுக்கு தேவையான யுத்தங்களும், சண்டைகளும் நடந்து கொண்டேயிருக்கும். அது எந்த அதிபரையும் மீறியது.     

ஆம். ஜேர்மன் / ரஸ்யா எண்ணை குழாய் பற்றிய ட்ரம்பின் பதிவு உலகளாவிய ரீதியில் பரவியதை அறிந்து இருப்பீர்கள். ஏற்கனவே திட்டமிடப்பட்டவை. யார் அரசாண்டாலும் நடவடிக்கை தொடரும் என்பது உண்மை.

யார் வந்தாலும் செலன்சியை அமெரிக்கா கை விட்டு விடும். ஐரோப்பா ( ஜேர்மனி கழுவிய மீனுக்குள் நழுவிய மீன்😁) தான் காப்பாற்ற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

அமெரிக்காவால் கைவிடப்பட நாடுகளின் வரிசையில் உக்ரேன் சேரும். ஒரு வளமான நாடு அழிந்து கொண்டிருக்கின்றது. மீள பல வருடங்கள் எடுக்கும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரசோதரன் said:

👍....

அமெரிக்காவால் கைவிடப்பட நாடுகளின் வரிசையில் உக்ரேன் சேரும். ஒரு வளமான நாடு அழிந்து கொண்டிருக்கின்றது. மீள பல வருடங்கள் எடுக்கும்.

இது நடந்தால் நேட்டோ என்று ஒன்று அமெரிக்காவின் கையை விட்டு போய்விடும். அதன் பின்னர் ஐரோப்பிய நேரம் தொடங்கி விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இது நடந்தால் நேட்டோ என்று ஒன்று அமெரிக்காவின் கையை விட்டு போய்விடும். அதன் பின்னர் ஐரோப்பிய நேரம் தொடங்கி விடும்.

அமெரிக்கா இல்லாமல் உலகமே இல்லை என்கிறார்கள். ஐரோப்பா தனித்து நிற்க முடியாது என நினைக்கிறேன்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அமெரிக்கா இல்லாமல் உலகமே இல்லை என்கிறார்கள். ஐரோப்பா தனித்து நிற்க முடியாது என நினைக்கிறேன்.

ஆமாம் 

அமெரிக்கா இல்லை என்றால் ஐரோப்பா இல்லை. நானும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரசோதரன் said:

👍....

அமெரிக்காவால் கைவிடப்பட நாடுகளின் வரிசையில் உக்ரேன் சேரும். ஒரு வளமான நாடு அழிந்து கொண்டிருக்கின்றது. மீள பல வருடங்கள் எடுக்கும்.

ஊழ‌ல் மோச‌டி பொய்கேசி செல‌ன்சிக்கு அப்ப‌ தான் புத்தி வ‌ரும்................உக்கிரேன் ம‌க்க‌ளே விர‌ட்டி அடிக்க‌னும்

2வ‌ருட‌த்துக்கு மேல் ஆகி விட்ட‌து

ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ள் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ள் கொடுத்த‌ காசுக‌ள் ப‌ல‌ வில்லிய‌ன்.............................போரை சாட்டி காசை ஊழ‌ல் செய்த‌ கூட்ட‌ம் என்றால் அது செல‌ன்சின்ர‌ க‌ள்ள‌க் கூட்ட‌ம் தான்..........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

ஆமாம் 

அமெரிக்கா இல்லை என்றால் ஐரோப்பா இல்லை. நானும் இல்லை. 

ஏன்? ஈழத்தில் வாழமுடியாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அமெரிக்கா இல்லாமல் உலகமே இல்லை என்கிறார்கள். ஐரோப்பா தனித்து நிற்க முடியாது என நினைக்கிறேன்.

ஒரு உண்மை குட்டி க‌தை தாத்தா

என‌க்கு டெனிஸ் மொழி க‌தைப்ப‌தில் ஒரு பிர‌ச்ச்னையும் இல்லை.................இங்க‌த்தை டெனிஸ் இன‌த்த‌வ‌ர்க‌ளை பிச்சு மேய்வ‌தில் நான் கெட்டிக்காரன்

நான் இப்ப‌ யாரோடு எங்கை இருக்கிறேன் என்று உங்க‌ளுக்கு தெரியும் . நான் கேட்டேன் ஏன் நீங்க‌ள் நேட்டோஅமைப்பில் சேர்ந்திங்க‌ள் என்று . இங்க‌த்தை ம‌க்க‌ளின் ப‌தில் ஹிட்ல‌ர் எங்க‌டை நாட்டின் மீது ப‌டை எடுத்து வ‌ந்த‌ மாதிரி வேறு யாரும் வ‌ந்தால் தாங்க‌ள் என்ன‌ செய்வ‌து என்று

அப்ப‌ நான் சொன்னேன் க‌ண்ண‌ திற‌ந்து போட்டு பாருங்கோ நீங்க‌ள் எந்த‌ நூற்றாண்டில் வாழுறீங்க‌ள் என்று..........

டென்மார்

சுவிட‌ன்

நோர்வே

பிட்லாந்

இந்த‌ 4நாடுக‌ளும் ஸ்க‌ன்ரினேவிய‌ன் அதோட‌ நீங்க‌ள் ஜேர்ம‌ன் நாட்டுட‌ன் கூட‌ ந‌ல்ல‌ உற‌வில் இருக்கிறீங்க‌ள் டென்மார்க் மீது எந்த‌ நாடு போர் தொடுக்கும் இந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில்😁

ஜேர்ம‌ன் மொழி 7ம் வ‌குப்பில் இருந்து இங்க‌த்தை பிள்ளைக‌ள் எல்லாரும் ப‌டிக்க‌னும்.............டென்மார்க்கில் 100க்கு / 60வித‌ டெனிஸ் ம‌க்க‌ள் ஜேர்ம‌ன் மொழி ந‌ல்லா க‌தைக்க‌  கூடிய‌வ‌ர்க‌ள்.....................ஜேர்ம‌ன் கார‌ன் சொம‌ர் லீவுக்கு டென்மார்க் வ‌ந்தால் அவ‌ங்க‌ட‌ மொழியில் தான் க‌தைப்பாங்க‌ள்

இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் ஜேர்ம‌ன் நாட்டு வ‌ய‌து போன‌ மூதாட்டிக்கு  நான் தான் உத‌வி செய்தேன் அந்த‌ ம‌னுசி விசா காட் வைச்சு இருந்த‌து இங்கை க‌ட‌ல் க‌ரையில் வாக‌ன‌ம் பார்க் ப‌ண்ணும் இட‌த்தில் வீசாகாட் வேலை செய்யாது ம‌ற்ற‌ வாங் காட்டுக‌ள் வேலை  செய்யும்  பிற‌க்கு அவேன்ட‌ ஆட்க‌ள் வேறு காட் வைச்சு இருக்க‌ ஒரு மாதிரி அந்த‌ மேட்ட‌ர் அதோடையே முடிந்து விட்ட‌து...............என்ர‌ வாங் காட்டும் அந்த‌ மிசினில் ஒரு முறை தான் வேலை செய்யும் 

நான் முத‌ல்  சொன்னேன் உங்க‌ட‌ வாக‌ன‌ அனும‌திக்கு என‌து வாங் காட்டில் திக்கேட் எடுத்து தாறேன் என்று என்ர‌ வாங் காட்ட‌ உள்ள‌ போட‌ ஏமாற்ற‌ம் தான் மிஞ்சிய‌து ☹️

அப்ப‌டி டென்மார் அர‌சு த‌ன்னை சுற்றி உள்ள‌ நாடுக‌ளுட‌ன் ந‌ல்ல‌ ந‌ட்பை பேனும் போது என்ன‌ கோதாரிக்கு நேட்டோ கிட்டோ என்று தேவை இல்லா புல‌ம்ப‌ல்☹️

இங்க‌த்தை வெள்ளைக‌ள் அர‌சிய‌லில் என் கூட‌ விவாத‌ம் செய்து வெல்ல‌ மாட்டின‌ம்.................சில‌ வெள்ளைக‌ளுக்கு த‌ங்க‌ட‌ நாட்டில் என்ன‌ ந‌ட்க்குது உல‌கில் என்ன‌ ந‌ட‌க்குது என்று கூட‌ தெரியாம‌ வாழுகின‌ம்............................யாரோ யாழ்க‌ள‌ உற‌வு சொன்ன‌ மாதிரி அமெரிக்க‌ன்ட‌ பின் முதுகை சொரிஞ்சு விட தான் நேட்டோ உருவாக்க‌ப் ப‌ட்ட‌து..................

சும்மா ப‌ல‌ஸ்தீன‌த்துக்கு ஆத‌ர‌வாய் ஒரு பெடிய‌ன் முக‌ நூலில் ப‌திவு போட‌ அந்த‌ பெடிய‌ன‌ பிடிச்சு சிறைக்குள் போட்டு விட்டின‌ம் த‌மிழ் நாட்டு திமுக்கா போல் ஹா ஹா😂😁🤣..........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஏன்? ஈழத்தில் வாழமுடியாதா?

ஐயோ அண்ணா

இதற்குள் நின்று இன்னும் கொஞ்சம் வாசித்தால் 

ஐரோப்பிய வரலாறு மட்டும் அல்ல என் வரலாறே மறந்து மற்றவர்களின் பாடம் எடுக்க வேண்டி வந்து விடும். நான் வரட்டா. ...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஏன்? ஈழத்தில் வாழமுடியாதா?

ஒரு க‌தைக்கு த‌மிழீழ‌ம் கிடைச்சாலும்🙏👏....................

பெரும்பாலான‌ த‌மிழ‌ர்க‌ள் ஈழ‌த்தில் வ‌சிக்க‌ விரும்ப‌ மாட்டின‌ம்...................அந்த‌ கூட்ட‌த்துக்கு தெரிந்த‌து எல்லாம் வ‌ருட‌த்துக்கு ஒருக்கா ஊருக்கு போய் ஓவ‌ரா வ‌ந்தா காட்டி விட்டு 

வ‌ருவின‌ம்................

100/ 35 வித‌ ம‌க்க‌ள் தான் நாட்டில் போய் வாழ‌ விரும்புங்க‌ள் . அவ‌ர்க‌ளில் நானும் ஒருவ‌ன்.....................புல‌ம்பெய‌ர் நாட்டு வாழ்க்கை முற்றிலுமாய் வெறுத்து போச்சு🫤......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வீரப் பையன்26 said:

என்ன?? இது கிரிக்கெட்டா.   ??  😂🤣🤣😂 இல்லை பையன்    அரசியல்    தமிழ் ஈழத்தை   எடுத்து போட்டு சொல்லுங்க    உங்களுக்கு முதல் நிறைய பேர் அங்கே நிற்ப்பார்கள்.  

கமலா  எப்போது ட்ரம்புடன். நேரடியாக விவாதம் செய்வார்  ?? அவரின் துணை ஐனதிபதி வேட்பாளர் யார்?? 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kandiah57 said:

என்ன?? இது கிரிக்கெட்டா.   ??  😂🤣🤣😂 இல்லை பையன்    அரசியல்    தமிழ் ஈழத்தை   எடுத்து போட்டு சொல்லுங்க    உங்களுக்கு முதல் நிறைய பேர் அங்கே நிற்ப்பார்கள்.  

கமலா  எப்போது ட்ரம்புடன். நேரடியாக விவாதம் செய்வார்  ?? அவரின் துணை ஐனதிபதி வேட்பாளர் யார்?? 

என‌க்கு சிங்க‌ள‌வ‌னுக்கு கீழ் அடிமையா வாழ‌ பிடிக்காது

இது இன்று நேற்ற‌ல்ல‌ ப‌ல‌ வ‌ருட‌மாய் இருக்கு

இன்னொரு போர் ஈழ‌ ம‌ண்ணில் வேண்டாம் ப‌ட்டு நுந்த‌து போதும்

ஏதாவ‌து ஒரு நாடு த‌மிழ‌ர்க‌ளுக்கு ந‌ட‌ந்த‌து அநீதி அவ‌ர்க‌ளுக்கு த‌னி நாடே தீர்வென்றால் அதோட‌ ம‌ற்ற‌ நாடுக‌ளும் ஆத‌ரிச்சா நில‌மை வேற‌..............................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வீரப் பையன்26 said:

2வ‌ருட‌த்துக்கு மேல் ஆகி விட்ட‌து

இது தான் பெரிய அதிர்ச்சி....... இரண்டு வாரங்கள் போதும், இரண்டு மாதங்கள் போதும், இந்த மழைக்காலம் முடியட்டும் என்று பல தவணைகள் வந்து போனது தான் மிச்சம்......

அட, இவ்வளவு தானா உங்கள் வல்லமை என்று கேட்க வைத்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரசோதரன் said:

ட்ரம்ப் அவர்களின் உள்நாட்டு தனிநபர் மற்றும் நிறுவன வரித் திட்டங்கள், இறக்குமதி வரித் திட்டங்கள் அமெரிக்காவிற்கு மிகவும் சாதகமானவையே. ஆனால் அவையே அமெரிக்காவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு பாதகமானவை தானே.

👍....

மிகவும் துல்லியமாக ஆசிய அமெரிக்கர்களின் ட்ரம்ப் நோக்கிய மனப்பாங்கைப் பிரதிபலித்திருக்கிறீர்கள் எனக் கருதுகிறேன்: வரி குறைய வேண்டும் (பெரும்பாலும் அதிக வருமானம் இருந்தால் இதை நாடுவர்), சமூக நலத்திட்டங்கள் குறைய வேண்டும் (நாம் பத்து டொலரோடு வந்து மில்லியனராகவில்லையா? இங்கே பிறந்தவனுக்கு என்ன கொள்ளை😎?), இவையிரண்டினாலும் நம் வங்கிக் கணக்கில் பணம் சேர வேண்டும்- இந்த குறுகிய "காசு வட்டத்திற்குள்" நின்று யோசிக்கும் ஆசிய அமெரிக்க குடிகளாகவே என்னுடைய பல தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள்.

ட்ரம்ப் போன்ற ஒருவர் பதவிக்கு வருவதால் அமெரிக்க உள்நாட்டுக் கொள்கைகளிலும், சமூகத்திலும் ஏற்படப் போகும் மாற்றங்களை துல்லியமாக உணராத நிலை இது எனக் கருதுகிறேன். ஏற்கனவே நான் இன்னொரு திரியில் சுட்டிக் காட்டியது போல, ட்ரம்ப் அணியின் நிறவாதமும், இனவாதமும், பெண் எதிர்ப்பு கொள்கைகளும் ஆசிய அமெரிக்கர்களையும் பாதிக்கும் விடயங்கள் - ஏற்கனவே இவ்வாறு ஆசிய அமெரிக்கர்கள் பாதிக்கப் பட்ட உதாரணங்கள் 2017 இல் நிகழ்ந்திருக்கின்றன.

சட்டைப் பையில் சேரும் சில்லறை தான் முக்கியமான நன்மையென்றால், மத்திய கிழக்கின் சில நாடுகளில் நீண்டகால விசாவில் எந்த பிரஜைக்குரிய உரிமைகளும் இல்லாமல் வாழ்ந்து விட்டுப் போகலாம், ஆனால் யாரும் அப்படியான வாழ்வை நோக்கி நகர்வதில்லை. அப்படி என்ன தான் அமெரிக்காவில் பிரஜையாக இருப்பதில் இருக்கிறது என்று ஆழ யோசித்தால், ஆசிய அமெரிக்க ட்ரம்ப் ஆதரவாளர்கள் இந்த "காசு வட்டத்தினுள்' இருந்து வெளியே வரக்கூடும் என ஊகிக்கிறேன்.    

  • Like 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.