Jump to content

ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

👆

முன்னர் ரஸ்ய தரப்புச் செய்திகளை வதந்திகளாகவும் பொய்யான செய்திகளாகவும் வியாக்கியானம் க்செய்தவர்கள், தற்போது ""ரஸ்யா  செய்திகள் ஆதாரத்துடன் வெளியிடும்"" என்று கூறும் நிலைக்கு வந்திருப்பது நல்ல முன்னேற்றம் அல்லவா?

🤣

1 hour ago, Kadancha said:

இதில் உக்கிரைன் படைகள் அல்ல  என்றும் . மேற்கு, UK இல்  பயிற்சி கொடுத்த, பலவேறு (nato) நாடுகளை  சேர்ந்தவர்கள் கொண்ட (உக்கிரைன் பெயரில் உள்ள) படை.

(உக்கிரைன் இடம் ருசியாவுக்குள் உல் நுழைந்து இடத்தை தக்க வைக்கும் அளவு படைகள் இல்லை என்பததையும் முதலில் எனது மனதில் வந்தது) #

உக்கிரைன் படைகளும் ஒரு பங்குக்கு அல்லது பெயருக்கு இருக்கலாம்.

நேட்டோ, கிட்டத்தட்ட உக்கிரைன் பெயரில், ருசியாவுக்குள் புகுந்து உள்ளது

ரஸ்யப் பிராந்தியத்திற்குள் புகுந்தது ஒரு திசை திருப்பும் நடவடிக்கையாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். ரஸ்ய படைகளின் கவனத்தை இங்கே திருப்பிவிட்டு இன்னொரு முனையில் Offensive operation ஒன்றை ஆரம்பித்தாலும் ஆச்சரியம் இல்லை. 

உக்ரேனிய (மனித) வளத்தை அடியோடு அழிப்பதென்று முடிவெடுத்த பின்னர் எதை வேண்டுமானாலும் செய்யலாம். 

அரசியல் என்பது அயோக்கியர்களின் கூடாரம் என்று சும்மாவா கூறினார்கள்? 

உக்ரேன் தனது இறுதி மூச்சை சுவாசிக்கத் தொடங்கிவிட்டது என்பது மட்டும் உண்மை. 

  • Like 2
Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

valavan

வீடியோவை கூர்ந்து கவனிக்காமலே  அது ஒரு வீடியோகேம் போன்ற சோடிக்கப்பட்ட காட்சி  என்பது தெளிவாக தெரிகிறது. சுதந்திரம் கேட்டார்கள் என்பதற்காக சோவியத் காலத்தில் ஏறக்குறைய 70 லட்சம் உக்ரேனியர்களை பட்டி

valavan

1991இல்  சோவியத் உடைவிலிருந்து உக்ரேன் உருவானபோதே அமெரிக்கா உக்ரேனுடன் உறவினை ஏற்படுத்திக்கொண்டது, பின்னர் தனது தற்பாதுகாப்புக்காக உக்ரேன் மேற்குலகுடன் நெருங்கி சென்றது. ரஷ்யா மட்டுமல்ல, அமெரிக்க

nunavilan

என்னது  உங்களை போன்றவர்களுக்கு பம்ம  வேண்டுமா.  மிகப்பெரிய நகைச்சுவையாக உள்ளது உங்களின் பாரிய பிரச்சனையே மற்றவர்களை மட்டம் தட்ட பார்ப்பது. நீங்கள் பிடித்ர்க முயகுக்கி 3 கால் என நிற்பது. இதனை நீங்க

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Justin said:

நேட்டோவின் உறுப்பு நாடுகள் படைகளை

பிம்பத்தை  மனதில் கொண்டு விளங்க முற்றப்பட்டதால் வந்த வினை.

சொன்னது விளங்கவில்லை ஆயின் ஒன்றும் செய்ய முடியாது.

"நேட்டோ நாடுகளை சேர்ந்தவர்களை கொண்ட படை" 

நேட்டோ (நாடுகள்) அனுப்பியுள்ளது, உத்தியோகபூர்வமாக உக்கிரேனிய படை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kapithan said:

ரஸ்யப் பிராந்தியத்திற்குள் புகுந்தது ஒரு திசை திருப்பும் நடவடிக்கையாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். ரஸ்ய படைகளின் கவனத்தை இங்கே திருப்பிவிட்டு இன்னொரு முனையில் Offensive operation ஒன்றை ஆரம்பித்தாலும் ஆச்சரியம் இல்லை. 

உக்ரேனிய (மனித) வளத்தை அடியோடு அழிப்பதென்று முடிவெடுத்த பின்னர் எதை வேண்டுமானாலும் செய்யலாம். 

அரசியல் என்பது அயோக்கியர்களின் கூடாரம் என்று சும்மாவா கூறினார்கள்? 

உக்ரேன் தனது இறுதி மூச்சை சுவாசிக்கத் தொடங்கிவிட்டது என்பது மட்டும் உண்மை. 

கவனம்!  சொந்த ஊகங்களை சொன்னாலும் ஆதாரம் கேட்பார்கள் 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Kadancha said:

பிம்பத்தை  மனதில் கொண்டு விளங்க முற்றப்பட்டதால் வந்த வினை.

சொன்னது விளங்கவில்லை ஆயின் ஒன்றும் செய்ய முடியாது.

"நேட்டோ நாடுகளை சேர்ந்தவர்களை கொண்ட படை" 

நேட்டோ (நாடுகள்) அனுப்பியுள்ளது, உத்தியோகபூர்வமாக உக்கிரேனிய படை.

 நேட்டோ நாடுகளைச் சேர்ந்த தனி நபர்கள் போகலாம் - போகாதீர்கள் என்று உத்தியோகபூர்வமாக அரச அறிவித்தல் இருந்தாலும் கூட.  ஏற்கனவே அமெரிக்காவின் முன்னாள் ஈரூடகப் படையில் இருந்தவர்களும் , பிரிட்டன் முன்னாள் படையினரும் போய் பிடிபட்டு ரஷ்ய ஊடகங்களில் வீடியோ காட்டினார்கள். அதை அந்த நாடுகளும் உறுதி செய்தன. இதற்கு நேட்டோ என்ன செய்ய முடியும்?

உக்ரைனின் மொத்தப் படை 2 மில்லியன், இவர்களுள் ஒரு மில்லியனுக்கும் கீழே standing force. மிகுதி reserve. இதில் இருந்து ஆயிரக் கணக்கானோரை அனுப்ப இயலாமல் உக்ரைன் இருப்பதாக நம்பித் தான் உங்கள் ஊகத்திற்கு பலம் சேர்க்க வேண்டியிருக்கிறது😂.

(இது முன்னர் பிரிகோஷினின் கூலிப்படை ரஷ்யாவின் உத்தியோகபூர்வ படை என்ற கவிண்ட லொஜிக்கின் தொடர்ச்சியாக இருக்கிறதென நினைக்கிறேன்😎!)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

இதில் உக்கிரைன் படைகள் அல்ல  என்றும் . மேற்கு, UK இல்  பயிற்சி கொடுத்த, பலவேறு (nato) நாடுகளை  சேர்ந்தவர்கள் கொண்ட (உக்கிரைன் பெயரில் உள்ள) படை.

(உக்கிரைன் இடம் ருசியாவுக்குள் உல் நுழைந்து இடத்தை தக்க வைக்கும் அளவு படைகள் இல்லை என்பததையும் முதலில் எனது மனதில் வந்தது) #

உக்கிரைன் படைகளும் ஒரு பங்குக்கு அல்லது பெயருக்கு இருக்கலாம்.

நேட்டோ, கிட்டத்தட்ட உக்கிரைன் பெயரில், ருசியாவுக்குள் புகுந்து உள்ளது

உங்களை கொஞ்சம் விசயம் தெரிந்தவர் என்று இதுவரை நினைத்திருந்தேன். 😪

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

உக்ரேன் தனது இறுதி மூச்சை சுவாசிக்கத் தொடங்கிவிட்டது என்பது மட்டும் உண்மை. 

உண்மை.

இதோ இன்றைய ரஷ்ய உத்தியோகபூர்வ அறிக்கை.
https://fr.mil.ru/fr/news_page/country/more.htm?id=12525036@egNews
இதன்படி ஊடுருவிய உக்ரெய்ன் படைகளின் இறுதிக் கணங்கள் எண்ணப்படுகின்றன.

2030 உக்ரெயின் படையினர் 35 தாங்கிகள் உட்பட 300க்கும் அதிகமான கவச வாகனங்கள், ஆட்டிலறிகள் அழிக்கப்பட்டுள்ளன. முதலில் 1000 படையினர் என்று குறிப்பிட்டாலும் பின்னர் இறந்த படையினரின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது குறைந்தது 4000 படையினராவது ஊருருவி இருக்க வேண்டும். 

இத்தனை ஆயிரம் படையினர் ஆயுத உணவு மருத்துவ வழங்கல் மற்றும் நீண்டதொரு ஆயத்தப்படுத்தல் இல்லாமல் நுளைந்திருக்க முடியாது. ரஷ்ய உத்தியோகபூர்வ அறிக்கையின்படி குறைந்தது 50 தாங்கிகளும் 500 கவச வாகனங்களும் உள்ளே நுளைந்துள்ளன எனக் கணிக்கலாம். இத்தனை பாரிய படையணி ஒன்று தனது நாட்டுக்குள் நுளைவதை உலகின் இரண்டாவது இராணுவமும் சக்திவாய்ந்த அதன் உளவுத் துறையும் வேடிக்கை பார்த்தனவா என்று கேட்கக் கூடாது. தந்திரோபாய நடவடிக்கையாக இருக்கலாம். 😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
44 minutes ago, Justin said:

(இது முன்னர் பிரிகோஷினின் கூலிப்படை ரஷ்யாவின் உத்தியோகபூர்வ படை என்ற கவிண்ட லொஜிக்கின் தொடர்ச்சியாக இருக்கிறதென நினைக்கிறேன்

ஆம், அது தன ருசியா பாதுகாப்பு அமைச்சு  veteran சான்றிதழ்களை வழங்கியது வாக்னரில் இராணுவ சேவை செய்தவர்களுக்கு.

அந்த சான்றிதழ்கள் விலத்துவோரிடம் இடம் இருந்து ஆயுதங்களை  மீளப்பெறுவதற்கு பேரமாகவும் பாவிக்கப்பட்டது.

ற்றது, வாகனரில் படை சேவையை தொடர விரும்பியோரை, வேறு படைப்பிரிவுக்குள் உள்வாங்கிய வேகம்.

உடனடியான விளக்கம் கவிண்டதாக இருந்தால் பறவாயில்லை

ஆனல், பிம்பத்தை விலத்தி  பார்க்கமாட்டோம் என்றால் ...

Edited by Kadancha
add info.
Link to comment
Share on other sites

2 hours ago, Kadancha said:

இதில் உக்கிரைன் படைகள் அல்ல  என்றும் . மேற்கு, UK இல்  பயிற்சி கொடுத்த, பலவேறு (nato) நாடுகளை  சேர்ந்தவர்கள் கொண்ட (உக்கிரைன் பெயரில் உள்ள) படை.

(உக்கிரைன் இடம் ருசியாவுக்குள் உல் நுழைந்து இடத்தை தக்க வைக்கும் அளவு படைகள் இல்லை என்பததையும் முதலில் எனது மனதில் வந்தது) #

உக்கிரைன் படைகளும் ஒரு பங்குக்கு அல்லது பெயருக்கு இருக்கலாம்.

நேட்டோ, கிட்டத்தட்ட உக்கிரைன் பெயரில், ருசியாவுக்குள் புகுந்து உள்ளது

இது உங்கள் ஊகம்தானே. 

நேற்று இன்னொரு உறுதிப்படுத்தப் படாத தகவல் சமூக வலத்தளங்களில் உலாவியது. உக்ரேனியர்கள் ரஷ்யாவுக்குள் நுளைந்து ஏராளமான ரஷ்ய படையினரைக் கைது செய்தனர். இறுதியாகக் கைது செய்யப்பட்டவர்களில் சிறைக் கைதிகளும் இருந்தனர். அவர்கள் தமக்கு ஒரு கட்டளை வழங்கப்பட்டதாம். அதன்படி தோற்கும்போது பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டும் என்றும் அப்போது இங்கிலாந்து பிரான்ஸ் இராணுவத்தினரும் அவர்களுடன் இருப்பது போல தோற்றம் தர வேண்டுமாம். இது நீங்கள் எழுதியதுபோல் ஆதாரமற்று ஊகம் மட்டுமே.

ரஷ்யாவுக்குள் நுளைவது தற்கொலைக்குச் சமன். ஆயிரக் கணக்கில் ஐரோப்பியர்கள் இதற்கு உடன்பட்டுச் சென்றிருப்பார்கள் என்பது வேடிக்கையானது. இது இரண்டாம் உலக யுத்தம் கிடையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, இணையவன் said:

இது உங்கள் ஊகம்தானே.

நான் கேள்விப்பட்டது.

அனால், நன் பார்க்காமல் சொல்லவில்லை, வந்த படங்களில் பொதுவாக முகம் மறைக்கப்ட்டு உள்ளது.

உக்கிரனியர்கள் என்றால் முகம் துணியால் (இராணுவ சீருடை பகுதி என்றால் வேறு விடயம்) மூடப்படவேண்டிய அவசியம் இல்லை.

கனரக துப்பாக்கி ஆயுதங்களிலும் வேறுபாடு உள்ளது.
 
இந்த திரியில் உள்ள ஒரு படம் தான் பார்க்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, இணையவன் said:

உண்மை.

இதோ இன்றைய ரஷ்ய உத்தியோகபூர்வ அறிக்கை.
https://fr.mil.ru/fr/news_page/country/more.htm?id=12525036@egNews
இதன்படி ஊடுருவிய உக்ரெய்ன் படைகளின் இறுதிக் கணங்கள் எண்ணப்படுகின்றன.

2030 உக்ரெயின் படையினர் 35 தாங்கிகள் உட்பட 300க்கும் அதிகமான கவச வாகனங்கள், ஆட்டிலறிகள் அழிக்கப்பட்டுள்ளன. முதலில் 1000 படையினர் என்று குறிப்பிட்டாலும் பின்னர் இறந்த படையினரின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது குறைந்தது 4000 படையினராவது ஊருருவி இருக்க வேண்டும். 

இத்தனை ஆயிரம் படையினர் ஆயுத உணவு மருத்துவ வழங்கல் மற்றும் நீண்டதொரு ஆயத்தப்படுத்தல் இல்லாமல் நுளைந்திருக்க முடியாது. ரஷ்ய உத்தியோகபூர்வ அறிக்கையின்படி குறைந்தது 50 தாங்கிகளும் 500 கவச வாகனங்களும் உள்ளே நுளைந்துள்ளன எனக் கணிக்கலாம். இத்தனை பாரிய படையணி ஒன்று தனது நாட்டுக்குள் நுளைவதை உலகின் இரண்டாவது இராணுவமும் சக்திவாய்ந்த அதன் உளவுத் துறையும் வேடிக்கை பார்த்தனவா என்று கேட்கக் கூடாது. தந்திரோபாய நடவடிக்கையாக இருக்கலாம். 😎

இந்த யுத்தத்தில் உக்ரேன் தோற்கும் என்பது யுத்தம் ஆரம்பமாகுமுன்னரே உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று. இதில் உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா? 

அதில் உங்களுக்குச் சந்தேகம் இல்லையென்றால் உந்த உதிரிச் சண்டைகளில் கிடைக்கும் பலன் என்ன? 

வீணான உயிரிழப்பு மட்டும்தானே,  அதில் நீங்கள் காணும் இன்பம் என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

இந்த யுத்தத்தில் உக்ரேன் தோற்கும் என்பது யுத்தம் ஆரம்பமாகுமுன்னரே உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று. இதில் உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா? 

எப்போது தோற்கும். ??    ஒரு நூறு வருடங்களுக்கு பின்னர். . .  இரண்டு மாதம் என்பது    இரண்டு ஆண்டுகளுக்கு மேலும் ஆகி விட்டது      யுத்தம்.  ஆரம்பிக்கும் முதல்  இருந்த பலத்துடன் ரஷ்யா இன்று இல்லை     எனவே… ரஷ்யா  வெல்லும் என்று சொல்ல முடியாது     போர் வெற்றி தோல்வி இன்றி முடியலாம்     இப்போது நிறுத்தப்பட்டால். 

போர் தொடருமாகின்.    ரஷ்யா வெல்ல போவதில்லை    உக்கிரேன்.   வெல்லும் கண்டிப்பாக வெல்லும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உங்களை கொஞ்சம் விசயம் தெரிந்தவர் என்று இதுவரை நினைத்திருந்தேன்.

ஒருவரையும் அறிவு, விஷயம் (வேறு எந்த விடயத்திலும்) போன்றவற்றில் எடை போடுவதில்லை .

சொல்லப்படுவது  எவ்வளவு யதார்த்தத்துக்கு (யதார்த்தம் சிலவேளையில் நம்பமுடியாமல் கூட  இருக்கலாம் ) இடம் இருக்கிறது என்பதையே நான் சிந்திப்பது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kadancha said:

ஒருவரையும் அறிவு, விஷயம் (வேறு எந்த விடயத்திலும்) போன்றவற்றில் எடை போடுவதில்லை .

சொல்லப்படுவது  எவ்வளவு யதார்த்தத்துக்கு (யதார்த்தம் சிலவேளையில் நம்பமுடியாமல் கூட  இருக்கலாம் ) இடம் இருக்கிறது என்பதையே நான் சிந்திப்பது.

முகம் தெரியாத இந்த கருத்து களத்தில் எழுதப்படும் கருத்துக்களை வைத்து மட்டுமே ஒருவரை வகைப்படுத்த முடிகிறது 

மேலும் நம்பமுடியாத செய்தியல்ல. கற்பனையே செய்ய முடியாத விடயம் நீங்கள் சொல்வது. 

உக்ரைனுக்குள் உட்புகவே ஒன்றிற்கு ஆயிரம் தடவை யோசித்து பின் நிற்கும் நேட்டோ ரசியாவுக்குள் நிற்கிறது என்பது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனின் இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு நிச்சயம் நேட்டோ நாடுகளின் பயிற்சியும் பின்னணியும் உண்டு.😎
இவ்வளவு காலமும் முக்கிக்கொண்டிருந்த உக்ரேனுக்கு இப்பிடி திடீர் தைரியம் வர சான்ஸ் இல்லை. 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

நிச்சயம் நேட்டோ நாடுகளின் பயிற்சியும் பின்னணியும் உண்டு.😎

இது தான் உண்மை ..     பாராட்டுக்கும்  வாழ்த்துக்களுக்கும். உரியவர்கள் நோட்டோ அமைப்பு    இல்லையா??? 🤣😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இந்த யுத்தத்தில் உக்ரேன் தோற்கும் என்பது யுத்தம் ஆரம்பமாகுமுன்னரே உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று. இதில் உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா? 

அதில் உங்களுக்குச் சந்தேகம் இல்லையென்றால் உந்த உதிரிச் சண்டைகளில் கிடைக்கும் பலன் என்ன? 

வீணான உயிரிழப்பு மட்டும்தானே,  அதில் நீங்கள் காணும் இன்பம் என்ன? 

உக்ரேன் விடயத்தில் மட்டும் நீதி நேர்மையாகவும்,கண்ணீரும் கம்பலையுமாக திரியும் இவர்கள் ஏனைய நடுகளில் நடக்கும் கலவரங்களுக்கு ஒரு வார்த்தைக்காக வாய் திறந்தார்களா என பார்த்தால்.......அதுதான் இல்லை. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாஸ்கோ மற்றும் கியேவ் இடையே யுத்தம் ஏற்பட்ட பின்னர்,  அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக விதித்த பொருளாதாரத் தடைகளை குறிப்பிட்டு."ரஷ்யாவை எங்கள் விருப்பத்திற்கு இணங்க அழுத்து செயல்படுத்த எதாவது புதிய சிறந்த  வழிவகைகள் என்று   ஒன்று இருந்திருந்தால் , நாம் அதை ஏற்கனவே பாவித்திருப்போம். இப்போது அவர்களை எதனால் மிரட்டப்போகிறோம்? [புடினுக்கு] எதிராக நாம் பல தடைகளை ஏற்கனவே  பயன்படுத்தியிருக்கிறோம். ," என்று முன்னாள் ரஸ்யாவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜோண் சுலிவன் Foreigh Policy Magazine க்கு வழங்கிய நேர்காணலில்  குறிப்பிட்டுள்ளார்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

உக்ரைனுக்குள் உட்புகவே ஒன்றிற்கு ஆயிரம் தடவை யோசித்து பின் நிற்கும் நேட்டோ ரசியாவுக்குள் நிற்கிறது என்பது. 

3 hours ago, Kadancha said:

"நேட்டோ நாடுகளை சேர்ந்தவர்களை கொண்ட படை" 

நேட்டோ (நாடுகள்) அனுப்பியுள்ளது, உத்தியோகபூர்வமாக உக்கிரேனிய படை.

அனால், இவர்கள் , நேட்டோ நட்டுகள் (விரும்பியவர்களை)  அனாமதேயமாக சேர்த்தே, ஒழுங்குபடுத்தியே, UK இல் (மீள்) பயிற்சி அளித்து அனுப்பி உள்ளன என்பது. 

அனால், தோற்றப்பாடு, முன்பு நடந்தது போல, இவர்கள் தாமாகவே உக்கிரைனுக்கு போய், உக்கிரேனிய படைகளில் இணைந்தார்கள் என்பது போல.

1 hour ago, Kadancha said:

நான் கேள்விப்பட்டது.

அனால், நன் பார்க்காமல் சொல்லவில்லை, வந்த படங்களில் பொதுவாக முகம் மறைக்கப்ட்டு உள்ளது.

உக்கிரனியர்கள் என்றால் முகம் துணியால் (இராணுவ சீருடை பகுதி என்றால் வேறு விடயம்) மூடப்படவேண்டிய அவசியம் இல்லை.

கனரக துப்பாக்கி ஆயுதங்களிலும் வேறுபாடு உள்ளது.
 
இந்த திரியில் உள்ள ஒரு படம் தான் பார்க்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

உக்ரேன் விடயத்தில் மட்டும் நீதி நேர்மையாகவும்,கண்ணீரும் கம்பலையுமாக திரியும் இவர்கள் ஏனைய நடுகளில் நடக்கும் கலவரங்களுக்கு ஒரு வார்த்தைக்காக வாய் திறந்தார்களா என பார்த்தால்.......அதுதான் இல்லை. 😂

பதில் ரொம்ப சுலபம் அண்ணா. எமக்கு நண்பர்கள் என்று எவரும் இல்லை. ஆனால் இது நம்ம வீட்டுக்குள் வரப்போகிறது. அவ்வளவு தான். 

1 minute ago, Kadancha said:

அனால், இவர்கள் , நேட்டோ நட்டுகள் (விரும்பியவர்களை)  அனாமதேயமாக சேர்த்தே, ஒழுங்குபடுத்தியே, UK இல் (மீள்) பயிற்சி அளித்து அனுப்பி உள்ளன என்பது. 

அனால், தோற்றப்பாடு, முன்பு நடந்தது போல, இவர்கள் தாமாகவே உக்கிரைனுக்கு போய், உக்கிரேனிய படைகளில் இணைந்தார்கள் என்பது போல.

அப்படியானால் அவர்கள் எப்படி நேட்டோ இராணுவம் என்று உங்களால் முத்திரை குத்த முடியும்?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kandiah57 said:

இது தான் உண்மை ..     பாராட்டுக்கும்  வாழ்த்துக்களுக்கும். உரியவர்கள் நோட்டோ அமைப்பு    இல்லையா??? 🤣😂

நேட்டோ நாடுகள் கால் வைத்த சிரியா ஆப்கானிஸ்தான் லிபியா போன்ற நாடுகளின் இன்றைய நிலை பற்றி ஏதாவது தெரியுமா?
ஏன் கனக்க சும்மா கிடந்த ஈராக்கை குழப்பியதில் என்ன சொகம் கண்டீர்கள்?

அவங்கள்தான் இப்ப ஐரோப்பா முழுக்க கத்தி வில்லுக்கத்தியளோட திரியுறாங்கள். 😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

நேட்டோ இராணுவம்

"நேட்டோ நாடுகளை சேர்ந்தவர்களை கொண்ட படை" 

3 hours ago, Justin said:

உக்ரைனின் மொத்தப் படை 2 மில்லியன், இவர்களுள் ஒரு மில்லியனுக்கும் கீழே standing force. மிகுதி reserve. இதில் இருந்து ஆயிரக் கணக்கானோரை அனுப்ப இயலாமல் உக்ரைன் இருப்பதாக நம்பித் தான் உங்கள் ஊகத்திற்கு பலம் சேர்க்க வேண்டியிருக்கிறது

என்னுடையது ஊகம் என்றால், சாத்திய  கூறுகள் நிறையவே இருக்கிறது.

உங்களுடடைய ஊகத்தில்  சாத்தியக்கூறுகளை விட, ஓட்டைகள்  இருப்பதன் சாத்தியக்கூறு அதிகமாக  இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

பதில் ரொம்ப சுலபம் அண்ணா. எமக்கு நண்பர்கள் என்று எவரும் இல்லை. ஆனால் இது நம்ம வீட்டுக்குள் வரப்போகிறது. அவ்வளவு தான். 

நீங்கள் ஐரோப்பிய அரசியலையும் ஆசிய அரசியலையும் ஒன்றாக்கி விடை காணமுடியாமல் தவிக்கின்றீர்கள் போல் தெரிகின்றது.

எங்கள் அரசியலும் பிரச்சனைகளும் வேறு விதமான அரசியல்பிரச்சனைகளை கொண்டது. அயல்நாடுகளின் அரசியலில் ஈழ அரசியலும் சிக்கி தவிக்கின்றது. மேற்கத்திய அரசியல் எமக்கு ஒரு போதும் உதவப்போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

அவங்கள்தான் இப்ப ஐரோப்பா முழுக்க கத்தி வில்லுக்கத்தியளோட திரியுறாங்கள். 😝

16 minutes ago, குமாரசாமி said:

மேற்கத்திய அரசியல் எமக்கு ஒரு போதும் உதவப்போவதில்லை

உண்மை 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

நேட்டோ நாடுகள் கால் வைத்த

கால். வைக்கவில்லை என்றால்.       ..      என்ன நடக்கும் ??? நீங்கள் எதிர்பார்க்கும் அமைதி கிடைக்காது  நிச்சயமாக கிடையாது 

உலகில் 

ஈரான்.  நினைத்தது சட்டம் 

ஈராக் நினைத்தது சட்டம்  

பாகிஸ்தான் நினைத்தது சட்டம் 

ஆப்கானிஸ்தான் நினைத்தது சட்டம்   

சீனா நினைத்தது சட்டம்

இந்தியா நினைத்தது சட்டம் 

வடகொரியா நினைத்தது சட்டம் .....

...........இப்படியாகிடுச்சே 

அமெரிக்கா இருந்து இருக்கலாம் என்று   யோசிக்க வேண்டி வரலாம்” 

நோட்டோ உருவாக்கியது உலகப்போர்களை. தடுக்க தான்   

அது ஒரளவு வெற்றி பெற்று உள்ளது  நோட்டோ   அழிக்க    இன்னும் ஒன்று  மோசமாக வரத் தான்  செய்யும்    

🙏🤣😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kadancha said:

என்னுடையது ஊகம் என்றால், சாத்திய  கூறுகள் நிறையவே இருக்கிறது.

உங்களுடடைய ஊகத்தில்  சாத்தியக்கூறுகளை விட, ஓட்டைகள்  இருப்பதன் சாத்தியக்கூறு அதிகமாக  இருக்கிறது.

உங்களுடைய ஊகத்திற்கு ஆதாரமாக:

1. பிரிட்டனில் நீங்கள் மட்டும் சாட்சியாக இருக்கும் நேட்டோ பயிற்சி

2. பயிற்சி பெற்றோர் உக்ரைனுக்கு சிறு குழுக்களாகச் சென்ற flight manifest

3. மேலும் "முகத்தை மூடிக் கொண்டிருக்கிறார்கள்" என்ற அவதானிப்பு (ஒரு சிங்கக் குகைக்குள் புகுந்திருக்கிறார்கள், employee ID அணிந்து கொண்டா படத்திற்கு போஸ் கொடுப்பர்😂?)

போன்ற "பலமான தரவுகள் இருப்பதால், உங்கள் ஊகம் மிகவும் சாத்தியமே!

என்னுடைய தரவு (data) Statista  வில் இருந்து பெறப்பட்டதால் வலு மிகவும் குறைவு, ஓட்டைகள் அதிகம்! போங்கப்பு சும்மா சீரியசாகப் பகிடி விடாம😎!

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.