Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

காங்கேசன்துறை துறைமுகத்தை விஸ்தரிப்பதற்கு இந்தியா (India) 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதென இலங்கையின் விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (07) நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவின் நிதியுதவிகள் 

மேலும், இந்த நிதி வழங்கலுக்கமைய குறித்த துறைமுகம் விரைவில் கப்பல் பயணங்களுக்கு தயாராகி விடும் எனவும் அவர் கூறியுள்ளார். 

இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம் | Kankesanturai Port Expanding By 65 M Indian Fund

ஏற்கனவே, வடக்கில் விமான நிலையம், தீவுகளில் காற்றாலை மின்சாரம் மற்றும் தொடருந்து போக்குவரத்து துறைகளில் இந்தியா நிதியுதவிகளையும் முதலீடுகளையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/kankesanturai-port-expanding-by-65-m-indian-fund-1725723887

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியாவின் அடுத்த ஆக்கிரமிப்பு....பொருளாதார,ஆத்மீக ஆக்கிரமிப்பு
அன்று பிரித்தானியா நாடுகளை கைப்பற்றி பாலம் ,துறைமுகம்,ரயில்பாதை,மதம் பரப்பினர்
இன்று இந்தியா ,சீனா  போன்ற நாடுகள் அதை செய்கின்றனர் ..அபிவிருத்தி என்ற போர்வையில்

  • Like 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

இந்தியாவின் நிதியுதவிகள் 

என்னதான் கிந்தியா முக்கினாலும் எல்லாம் ரூ லேட்.
சிறிலங்காவில்  சீனாவின் பலமான அடித்தளம் எப்போதே உருவாகி விட்டது.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, குமாரசாமி said:

என்னதான் கிந்தியா முக்கினாலும் எல்லாம் ரூ லேட்.
சிறிலங்காவில்  சீனாவின் பலமான அடித்தளம் எப்போதே உருவாகி விட்டது.

இந்தியா அடி தடியில் இறங்கினால் சில சமயம் இலக்கை அடையலாம் ஆனால் அந்த துணிவு இந்தியாவுக்கு இல்லை...கச்சை தீவையே பிடிக்க ஏலாத இந்தியா .....

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, putthan said:

இந்தியா அடி தடியில் இறங்கினால் சில சமயம் இலக்கை அடையலாம் ஆனால் அந்த துணிவு இந்தியாவுக்கு இல்லை...கச்சை தீவையே பிடிக்க ஏலாத இந்தியா .....

இந்திரா காந்தியின் தோழி சிறிமா பண்டாரநாயக்க கூட சீன ஆதரவாளர் தான்.
எனவே  காந்தி தேச வெருட்டல்கள் சிறிலங்காவில் எடுபடாது.

சிங்களவர்கள் ஹிந்தி பாட்டு கேட்பதுடன் தமது இந்திய உறவை நிறுத்தி விடுவார்கள்.🤣

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியாவிற்கு கடந்த 2500 வருடங்களாகக் கடுக்காய் கொடுத்த சிங்களத்திற்கு இன்னும் ஒரு 25 வருடங்கள் கடுக்காய் கொடுக்க முடியாதா என்ன? 

😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kapithan said:

இந்தியாவிற்கு கடந்த 2500 வருடங்களாகக் கடுக்காய் கொடுத்த சிங்களத்திற்கு இன்னும் ஒரு 25 வருடங்கள் கடுக்காய் கொடுக்க முடியாதா என்ன? 

😁

2500 வருடங்கள் ஏற்றுகொள்ளமுடியாது.... கட‌ந்த 75 வருடங்களாக கடுக்காய் கொடுக்கினம் என சொல்லுங்கோ...
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, putthan said:

2500 வருடங்கள் ஏற்றுகொள்ளமுடியாது.... கட‌ந்த 75 வருடங்களாக கடுக்காய் கொடுக்கினம் என சொல்லுங்கோ...
 
சுண்டைக்காய் சிங்களம்  தனது தனித்துவத்தை இந்தியப் பாதிப்பின்றி இன்றளவும் தொடர்வது 1000 ஆண்டுகளுக்கும் மேலல்லவா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடக்கு பகுதியில் 3 இடங்களில், படிம எரிபொருள் வளம் இருப்பதாக கிந்தியா கண்டு அறிந்து உள்ளது.

அதில் வடக்கின் கிழக்கு பகுதி கரையோரம் ஒரு பகுதி.

மற்ற 2 இடங்களும் எதுவென்று அடையாளப்படுத்தப்படவில்லை.

இவை எல்லாம் வாய்வழி தகவல் தான், சொல்லியவர்கள் ஹிந்தியா அரசுக்கு நெருக்கமானவர்கள் (குறிப்பாக வளஅகழ்வு, வணிகத் துறையுடன்).  ஆனால் நெருப்பில்லாமல் புகையாது என்பது போல.

இது மன்னார் வளைகுடா அல்ல என்பதே வெளியில் சொல்லப்படாத புரிதல். அதிலும் தெளிவற்ற தன்மையை வெளிவரும் வரை (கிந்தியா) பேணுவதற்கு. 

ஏன் இப்போது காங்கேசன் துறையில் கிந்தியாவின் கவனம், முதல் தலையீட்டில் இருந்து இப்பொது திரும்பி உள்ளது என்பதையும் நோக்கவேண்டி உள்ளது. 

(வடக்கில் சொத்துக்கள் இருப்பவர்கள் , கவனமாக இருக்கவும்.)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Kapithan said:

சுண்டைக்காய் சிங்களம்  தனது தனித்துவத்தை இந்தியப் பாதிப்பின்றி இன்றளவும் தொடர்வது 1000 ஆண்டுகளுக்கும் மேலல்லவா? 

சிங்களத்தின் தனித்துவம் என்ன?

பெரிய பிரித்தானியா இலங்கையை கை விட்ட பின் இனக்கலவரம் மூலம் ஈழத்தமிழர்களை அழித்ததுதான் சிங்களத்தின் தனித்துவமா?

இதை விட சிங்களம் 70 வருடங்களுக்கு மேலாக தனித்து நின்று சாதித்தது என்ன?

இன்று சீனா தானே சகலதையும் கட்டியெழுப்புகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/9/2024 at 00:14, Kapithan said:

சுண்டைக்காய் சிங்களம்  தனது தனித்துவத்தை இந்தியப் பாதிப்பின்றி இன்றளவும் தொடர்வது 1000 ஆண்டுகளுக்கும் மேலல்லவா? 

அப்படி பார்க்கப்போனால் இந்தியாவின் பெளத்தம் ஆக்கிரமித்துள்ளது...மேலும் சோழர்கள் படையெடுப்புக்கள் ....சிங்கள்ம் 70 ஆண்டுகள் தாக்குபிடிக்குது என்பது தான் உண்மை அதுவும் தற்போதைய உலக ஒழுங்கின் சீமான்கள் தங்கள் நல்னுக்காக உருவாக்கிய நாட்டை பாதுகாக்கின்றனர்
  
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா நிதியுதவி : வெளியான அறிவிப்பு

யாழ்ப்பாணம் (Jaffna) - காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா நிதியுதவி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் (S. Jaishankar) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் (Anura Kumara Dissanayake)  கலந்துரையாடிய போதே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடியதாக இந்திய வெளிவிவகார அமைச்சு (Ministry of External Affairs of India) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

61.5 மில்லியன் அமெரிக்க டொலர் 

இந்த நிலையில், காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயமாக்கும் நடவடிக்கைகளுக்காக 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா நிதியுதவி : வெளியான அறிவிப்பு | Modernization Of Kankesanthurai Port India Support

மேலும், இலங்கை தொடருந்து திணைக்களத்துக்கு 22 டீசல் இயந்திரங்களைப் பரிசாக வழங்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிசக்தி, வலுசக்தி, சுகாதாரம், சுற்றுலா, பால்வள மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இலங்கைக்கான விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://ibctamil.com/article/modernization-of-kankesanthurai-port-india-support-1728100136

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, ஏராளன் said:

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா நிதியுதவி : வெளியான அறிவிப்பு

சீனா உந்த உதவியை செய்திருந்தால் வரவேற்றிருக்கலாம் 😎

Posted

இந்தியாவினால் இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட நன்மை திட்டங்கள்!
 
|

ZZZZZZZELUD1012.jpgஇலங்கைக்கு பயணம் செய்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கு இரண்டு முக்கிய நன்மை திட்டங்களை அறிவித்துள்ளார்.

அவர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேற்று சந்தித்ததினை தொடர்ந்து வெளியுறவு அமைச்சர் ஹேரத்துடனான சந்திப்பின்போதே இந்தியாவின் நன்மைத்திட்டங்களை அறிவித்துள்ளார்.

இதன்போது,இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களின் மூலம் இலங்கைக்கான இந்தியாவின் தற்போதைய அபிவிருத்தி உதவிகள் தொடரும் என அவர் உறுதியளித்துள்ளார்.

அத்துடன் காங்கேசன்துறை துறைமுகத்தை 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையின் மூலம் நவீனமயமாக்க இந்தியா முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் 7 தவணைகள் செலுத்தி முடிக்கப்பட்ட கடன் வரித் திட்டங்களுக்கான 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக மாற்றலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இலங்கை தொடருந்து சேவைக்கு 22 டீசல் இயந்திரங்களை அன்பளிப்பாக வழங்கவும் இந்தியா முடிவு செய்துள்ளதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலின்போது, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் இலங்கைப் பிரதேசத்தைப் பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தியதாகவும் உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பான விடயமும் இந்த சந்திப்பின்போது பேசப்பட்டுள்ளது அவர்களை விடுவிக்கவும், அவர்களின் படகுகளை விடுவிக்கவும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடுமையான அபராதத்தை மறுபரிசீலனை செய்யவும் ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமாரவை வலியுறுத்தினார்.

இனப்பிரச்சினை மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பான கருத்தாடலின்போது, இலங்கையின் ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பேணுகின்ற அதேவேளையில் சமத்துவம், நீதி, கண்ணியம், சமாதானத்திற்கான தமிழர்கள் உட்பட அனைத்து சமூகங்களின் அபிலாசைகளுக்கும் இந்திய அமைச்சர் மீண்டும் இந்தியாவின் ஆதரவை வலியுறுத்தியுள்ளார்.

https://www.elukathir.lk/NewsMain.php?san=56389

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2019 பலாலி விமான நிலையத்தினை இந்தியா 200 மில்லியன் ரூபா செலவில் தரமுயர்த்தியதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, vasee said:

2019 பலாலி விமான நிலையத்தினை இந்தியா 200 மில்லியன் ரூபா செலவில் தரமுயர்த்தியதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

என்னத்த தரம் உயர்த்தினவையாம்.இன்னும் ஒரு பெரிய பிளேன் இறங்க முடியாதாம்.அதோட இலங்கை நினைத்தாலும் இந்தியவின் அனுமதி இல்லாமல ஒன்றும் செய்ய முடியாதாம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, சுவைப்பிரியன் said:

என்னத்த தரம் உயர்த்தினவையாம்.இன்னும் ஒரு பெரிய பிளேன் இறங்க முடியாதாம்.அதோட இலங்கை நினைத்தாலும் இந்தியவின் அனுமதி இல்லாமல ஒன்றும் செய்ய முடியாதாம்.

இதனை பற்றி எங்கோ கேள்விப்பட்டுள்ளேன், ஆனால் அப்படி செய்ய இந்தியாவால் முடியும் என தனிப்பட்ட முறையில் நம்பவில்லை, சில வேளை தவறான செய்தியாக இருக்கலாம் (எனது கருத்து தவறாக இருக்கலாம்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மன்னிக்கவும் எனது மேற்குறித்த கருத்து தவறாக இருக்கலாம், நீங்கள் கூறியது ஓரளவு சரியாக இருக்குமோ எனத்தோன்றுகிறது, வட கிழக்கு விமானநிலையங்கள், துறைமுகங்கள் புனரைப்பிற்கு இந்தியா முந்திக்கொண்டு உதவுவதன் மூலம் அங்கு தனது அனுமதியில்லாமல் வேறு நாட்டு முதலீடுகளை அனுமதிக்காது (சீனாவின்), அந்த அடிப்படையில் செய்கிறது போல இருக்கிறது, இதனை பற்றி தெரிந்தவர்கள் யாராவது கூறினால் தெளிவாக இருக்கும்  .

இது தனது பாதுகாப்பிற்காக.

என். லோஹதயாளன் மூலம் 

பலாலி விமான நிலையம் 359 ஏக்கர் நிலப்பரப்பில் பிரித்தானிய இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவுக்கான முதல் விமானம் 1947 டிச. 10 அன்று. இப்போது, 17 அக்டோபர் 2019 நிலவரப்படி, இது யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாகச் செயல்படும்.

ஒக்டோபர் 17 ஆம் திகதி விமான நிலையம் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது யாழ்ப்பாண மக்களுக்கு மட்டுமல்ல இலங்கையில் வாழும் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அனைத்து இலங்கையர்களுக்கும் நன்மைகள் மகத்தானவை - SRH ஹூல், “ இந்தியாவுடனான எங்கள் நிரந்தர தொப்புள் இணைப்பு.. .,” கொழும்பு டெலிகிராப், 15 ஆகஸ்ட் 2019 ஐப் பார்க்கவும்.The-Jaffna-International-Airport-.jpg?re

பழைமையான பலாலி விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான கோரிக்கை முதன்முதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவினால் 2014 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள அப்போதைய இந்திய தூதரகத்திற்கு முன்வைக்கப்பட்டது. கோரிக்கையை தீவிரமாக கவனத்தில் கொள்வதாக உறுதியளித்து, தூதரக அதிகாரி அதை இந்திய அரசாங்கத்திற்கு கொண்டு சென்றார், அங்கு இந்திய பிரதமரை சென்றடைந்தவுடன், அது 2015 இல் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் ஒரு ஒப்பந்தத்தின் அந்தஸ்தைப் பெற்றது. பட்ஜெட் மதிப்பீடுகள் செய்யப்பட்ட பிறகு, அனைத்து நிர்வாக ஏற்பாடுகளும் ரகசியமாக செய்யப்பட்டன. இரண்டு அரசாங்கங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், இரகசியத்தின் முக்காடு நீண்ட காலம் நீடிக்க முடியாது. 2015 ஆம் ஆண்டின் இறுதியில், திட்டங்கள் நன்கு அறியப்பட்டபோது, மைத்திரிபால சிறிசேன - ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக பச்சைக்கொடி காட்டியது. எவ்வாறாயினும், இந்த விவகாரம் கொழும்பு நிர்வாகிகளின் கைக்கு எட்டியபோது, நிர்வாகிகள் சகல பிரேக்குகளையும் பயன்படுத்தினர்.

ஒருவேளை இந்த நிர்வாகிகள் விமான நிலையத்தின் விளைவாக, தெற்குப் பொருளாதாரத்தின் இழப்பில் வடக்கின் பொருளாதாரம் மலரலாம் என்று தவறாக நினைத்திருக்கலாம். எவ்வாறாயினும், பொருளாதார வல்லுநர்கள், இது தவறான இனவாத சிந்தனை என்றும், சுற்றுலா மற்றும் கலாச்சார உறவுகளால் இந்தியாவுடனான வர்த்தகம் நிச்சயமாக அதிகரிக்கும் என்பதால் முழு இலங்கையும் பயனடையும் என்று நினைக்கிறார்கள்.

அதேவேளை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இத்திட்டம் பிடிக்கவில்லை. அவர் தனது வளர்ச்சிக்கு எதிரான பார்வையை இந்திய அதிகாரிகளிடம் உறுதியாகத் தெரிவித்தார். அதற்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து முதலமைச்சர் விலகியிருந்தார். வரப்போகும் அபிவிருத்திக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகக் கடன் பெறுவதை விரும்பாத வழக்கு அது. இதன் விளைவாக, வடக்கு மாகாண சபை (அதன் தலை வடிவில்) விமான நிலையத்தை மிகவும் எதிர்க்கும் போது, விமான நிலையத்தின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியா தயக்கம் காட்டியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சரின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதா என்று கேட்க இந்தியா புறப்பட்டது.

விமான நிலையம் தொடர்பாக இந்தியாவுக்கு மட்டுமல்லாது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் அழுத்தத்தை கொடுத்துக் கொண்டிருந்த நேரம் இது. மாவை சேனத்ராஜா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அழுத்தம் கொடுப்பவர்களில் முதன்மையானவர்கள். இந்தக் காரணங்களுக்காக இந்தியா இலங்கைக்கான உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக பலாலியை அபிவிருத்தி செய்ய ஒப்புக்கொண்டது. அதன் பிறகு இந்தியா தனது திட்டங்களைத் தொடர்ந்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகங்கள் - மூன்று பேரும் அடுத்தடுத்து பணியாற்றியவர்கள் - விமான நிலையத்தின் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வம் காட்டினர், சில நேரங்களில் விமான நிலையத்தை நேரில் ஆய்வு செய்தனர். 

FP-at-Airport.jpg?resize=362%2C439&ssl=1

செப். 1966ல் இருந்து ஒரு மறக்கமுடியாத புகைப்படம்: பலாலியில் தங்கள் விமானத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் ஈ.எம்.வி.நாகநாதன், எம்.திருச்செல்வன், வி.என்.நவரத்தினம் மற்றும் ஏ.ஞானசம்பந்தன்

இதைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து தனது மேம்பாட்டு முயற்சியில் விமானங்களைத் தொடங்க, 14 மார்ச் 2016 அன்று சென்னை விமான நிலையத்தின் இயக்குநர் தீபக் சாஸ்திரி ஒரு குழுவுடன் பலாலிக்கு வந்து தொழில்நுட்ப மற்றும் சாத்தியக்கூறு ஆய்வுகளைத் தொடங்கினார். இது நடந்து கொண்டிருக்கையில், சமையற்காரர் விக்னேஸ்வரன் ஒரு பயமுறுத்தும் குண்டை வீசினார் - விமான நிலையத்தை அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களுக்கு சொந்தமான அனைத்து நிலங்களும் ஆயுதப்படைகளால் கையகப்படுத்தப்படும் என்று அவர் பரிந்துரைத்தார். இதைப் பொருட்படுத்தாமல், தீபக் சாஸ்திரி குழு ஒரு அறிக்கையை வெளியிட்டது, இது விமான நிலையத்தைச் சுற்றியுள்ள சிறிய பகுதிக்குள் இந்தியாவின் பணிகளைச் செய்ய முடியும் என்று கூறியது.

பலாலியின் அபிவிருத்திக்கு பங்களிக்க தீர்மானித்த இந்திய அரசாங்கம் அபிவிருத்தி திட்ட வரைபடங்களை மட்டுமன்றி விமான நிலையத்தின் முப்பரிமாண உருவத்தையும் தயாரித்தது. இந்தத் திட்டங்களுக்கு மட்டும் இந்திய ரூபாய் 15,000,000 செலவாகும். இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையிடம் அனுமதி கோரப்பட்ட போது, மேலும் அழுத்தங்கள் தோன்றின. பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டால் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருமானம் குறையும் என்ற ஆட்சேபனை தற்போது எழுந்துள்ளது. கோரப்பட்ட அனுமதி மறுக்கப்பட்டது.   இந்த இந்திய முயற்சிகள் இலங்கையின் வருமானத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது. திட்டம் கிடப்பில் போடப்பட்டதாகத் தோன்றியது.

2017 முடிவடையும் போது, 2018 ஆம் ஆண்டு முன்னேறியது, விமான நிலையத் திட்டத்திற்கான வாய்ப்புகள் மங்கலாகத் தோன்றின. இதன் விளைவாக, சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரிகளை திருப்திப்படுத்தும் பொறுப்பு பிரதமர் மற்றும் அவரது அரசாங்கத்தின் தோள்களில் ஒப்படைக்கப்பட்டது.

சிறுபான்மை அரசாங்கம் பதவியில் நீடிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற ஆதரவு மிகவும் மோசமாக இருந்தது. எவ்வாறாயினும், விமான நிலையத்தை சர்வதேச அந்தஸ்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாக இருந்தது. இதன் விளைவாக பலாலி சர்வதேச விமான நிலையமாக மாறுவதுடன் இரத்மலானை விமான நிலையமும் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்படும் என பிரதமர் உறுதியளித்தார். இந்த சலுகையின் மூலம் பலாலியை அபிவிருத்தி செய்வதற்கு அனுமதிக்குமாறு சிவில் விமான சேவைகள் அதிகார சபையிடம் பிரதமர் கோரிக்கை விடுத்தார். இலங்கையில் இனவாத ஆட்சேபனைகளை எழுப்புவதன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை உறுதியான சிவில் சர்வீஸ் மூலம் சரிபார்க்க முடியும் என்று தோன்றியது.

சிவில் விமானப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் ஒப்புக் கொண்டாலும், இந்தியாவிடம் இருந்து கடனைப் பயன்படுத்தி வளர்ச்சி இருக்கக் கூடாது என்று கூடுதல் கோரிக்கை வைத்தனர்; ஏனெனில் அது நடந்தால் இலங்கையின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். எனவே, வளர்ச்சி என்பது இந்தியாவின் செலவில் இருக்க வேண்டும் என்றும், விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதில் முதல் கட்டத்தில் வளர்ச்சி இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். பிரதமர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மோசமாக விரும்பினார். அவரும் வளர்ச்சிக்கு ஆதரவானவர். எனவே அவர் ஒப்புக்கொண்டார், அடுத்த கட்டத்திற்கு இந்திய உதவியை நாடுவதற்கு பச்சை விளக்கு கொடுத்தார், சர்வதேச விமான நிலையத்தை உருவாக்கினார்.

இந்தக் காலகட்டத்தில்தான் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு சிவில் சமூகக் குழுக்கள் கூட்டம் கூட்டமாக வந்தன. யுத்தத்தின் போது கிழக்குப் பகுதியும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தியர்கள் யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தியில் கவனம் செலுத்துவதாக அவர்கள் குறிப்பிட்டனர். ஒரு கண் வைத்தியர் நோயாளியின் ஒரு கண்ணுக்கு மட்டும் சிகிச்சை அளிப்பது போன்றது, மட்டக்களப்பு நபர் ஒருவர். இதன் விளைவாக, மட்டக்களப்பு விமான நிலையத்தையும் அபிவிருத்தி செய்ய இந்தியர்கள் பேச ஆரம்பித்தனர்.

இதன் விளைவாகவே இரத்மலானை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு விமான நிலையங்கள் அனைத்தும் சர்வதேச விமான நிலையங்களாக தரமுயர்த்தப்பட்டன. இதன் விளைவாக யாழ்ப்பாணம் இலங்கையின் ஐந்தாவது சர்வதேச விமான நிலையமாகும், மீதமுள்ள இரண்டு கட்டுநாயக்கா மற்றும் மத்தள ஆகும்.

உண்மையில், இரண்டாம் உலகப் போரின் போதுதான் பிரித்தானியப் படைகள் சிறிய விமானங்களை தரையிறக்க பலாலி விமான நிலையத்தை நிறுவியது. அதைத் தொடர்ந்து 1947 டிசம்பர் 10 அன்று இந்தியாவுக்கான முதல் விமான சேவைகள் தொடங்கப்பட்டன

1950கள் மற்றும் 1960களில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே விரிவான கலாச்சார பரிமாற்றங்கள் நடந்தன. பலர் பல்கலைக்கழகக் கல்விக்காக இந்தியாவுக்குச் சென்று யாழ்ப்பாணப் பாடசாலைகளில் ஆசிரியர்களாகத் திரும்பினர். யாழ்ப்பாண நகரப் பகுதியில் இன்னும் வசிக்கும் ஆங்கில ஆசிரியர் ஒருவர், விமான நிலையத்திற்கு அருகில் சைக்கிளில் செல்வதாகவும், அங்கு வசிக்கும் ஒரு நண்பரை விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் தனது புஷ்-பைக் பில்லியனில் ஏற்றிச் சென்று பைக்கை எடுத்துச் செல்வதாகவும் கூறுகிறார். அவரது சொந்த வீடு. இந்த ஆசிரியர் பலாலியில் இருந்து விமானத்தில் வந்து ஓரிரு வாரங்கள் கழித்து திரும்பி வந்து தனது பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்வார். அவர் தனது படிப்பை இப்படித்தான் முடித்தார் - குறைந்த செலவில் அவர் வலியுறுத்துகிறார்.

பலாலியில் இருந்து DC-10 விமானங்கள் மூலம் யாழ்ப்பாணத்தின் உயரடுக்கினரும் கொழும்புக்கு பயணம் செய்தனர். கூட்டாட்சிக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கொழும்பிற்குப் போரிடக் காத்திருக்கும் புகைப்படத்தில் காணலாம். மூன்று செட் முதல் தர இரயில்வே வாரண்டுகளுக்குத் தகுதியுடைய உயர்மட்ட அரசாங்க ஊழியர்கள் 6 தகுதியான பயணங்களில் 3ஐ KKS க்கு காலி மற்றும் திரும்பப் பெறுவார்கள் (ரயிலில் நீண்ட பயணங்கள் மற்றும் அதனால் அதிக செலவு அதிகம்) பலாலி முதல் கொழும்பு வரை.

உள்நாட்டுப் போரின் போது விமான நிலையம் இலங்கை ராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. இதன் விளைவாக 1985 ஆம் ஆண்டு உள்ளூர் மக்களின் அனுமதியின்றி மேலும் 646 ஏக்கர் நிலம் இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டது. இக்காலத்தில் விமான நிலையம் மற்றும் இராணுவ முகாம்கள் விரிவுபடுத்தப்பட்டன.

இந்த காலகட்டத்தில்தான் 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது, ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே, இந்தியப் படைகள் எந்த நுழைவு விசாவும் இல்லாமல் இந்திய விமானங்களில் வந்தன. இதன் பின்னர், விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையில் போர் மூண்டபோது, ஈபிஆர்எல்எப் மற்றும் ஈஎன்எல்எப் போன்ற பல கட்டாய ஆட்சேர்ப்பில் இந்தியாவுடன் பணியாற்றிய ஆயிரக்கணக்கான முக்கியமாக தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள் 1989 இல் இதே விமான நிலையத்தைப் பயன்படுத்தி கொழும்புக்குத் தப்பிச் சென்றனர். அந்த நேரத்தில் வழக்கமான இருவழிப் பயணத்திற்கு ரூ. 3000. ஆனால் இந்த இளைஞர்களிடம் ரூ. அவர்களின் பயணத்திற்காக இலங்கை விமானப்படை 5000. அப்போது (சுமார் 1990) ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 4,500.

இந்த நிலையில் 1990 ஜூன் 10 அன்று இரண்டாம் ஈழப்போர் தொடங்கியது. 15 ஜூன் 1990 அன்று, அப்பகுதி மக்கள் அனைவரும் கட்டாயத்தின் பேரில் யாழ்ப்பாணத்தை காலி செய்தனர். 

இதற்குப் பிறகு, விமானப்படை கொழும்புக்கு வழக்கமான சேவையை நடத்தியது மற்றும் 2013 ஆம் ஆண்டில் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில்தான் 17 அக்டோபர் 2019 அன்று யாழ்ப்பாணம் அதன் சர்வதேச விமான நிலையத்தை ரூ. 2.26 பில்லியன். பிரதமருடன் இணைந்து விமான நிலையத்தை திறந்து வைக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருந்தார். அவர் தனது அரசியல் அலுவலகங்களை கைவிட்டதால், பிரதமருடன் சேர்ந்து விமான நிலையத்தை அவர் திறந்து வைத்தது தேர்தல் நேரத்தில் விழாவுக்கு எதிர்ப்புகளை நீக்கியது. ஆனால் அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்ட பிறகு, அவர் ஏய்ப்பு செய்துள்ளார். அவருக்கு எல்லாமே தவறாகப் போய்விட்டதால், அவர் ஒரு கெட்டுப்போன பிராட்டியைப் போன்றவர் என்று கச்சேரியின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர் எரிச்சலடைந்தார். 

மற்றொரு கொள்ளை விளையாட்டு, விமானப் படைத் தளபதியும், ஒவ்வொரு முறையும் யாராவது ஏதாவது கேட்கும் போது அனுமதி மறுத்துள்ளார். 16 செப்., அன்று மிகக் கடுமையான காலைப் பணிக்குப் பிறகு, இந்திய அதிகாரிகள் தேநீர் கேட்டார்கள். தளபதி பதிலளித்தார், "நீங்கள் தமிழர்களுக்காக இதைச் செய்கிறீர்கள், ஆனால் நான் உங்களுக்கு தேநீர் வழங்க வேண்டுமா?" இந்தியர்கள் கே.கே.எஸ்.க்கு ஒரு ஜீப்பை அனுப்பி குளிர்பானம் பெற வேண்டியிருந்தது.

மற்றவர்கள், “இப்போதைக்கு மேலே செல்லுங்கள். நவம்பர் 16-ம் தேதிக்குப் பிறகு இந்த விமான நிலையத்தை மூடுவோம். இதனாலேயே விமான நிலையம் தேவைப்படுபவர்கள் தேர்தலுக்கு முன் விமான நிலையத்தை திறக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கின்றனர். எமது வாக்குச்சீட்டின் மூலம் நல்ல இலங்கையர்கள் விமான நிலையம் மூடப்படாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இதற்கிடையில், ஜனாதிபதி வராத பட்சத்தில், அரசியல் பேச்சுக்கள் எதுவும் இல்லாத நிலையில், பிரதமர் விமான நிலையத்தை திறக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளதுடன், மற்ற அரசியல்வாதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இன்று 17 ஆம் திகதி அனைத்து இலங்கையர்களுக்கும் மகிழ்ச்சியான நாளாகும். TNA உடனான பிரதமரின் பங்காளித்துவத்திற்கும், அனைவருக்கும் அபிவிருத்தி அடையக்கூடிய அமைதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இலங்கையை உறுதிசெய்வதற்கு தமிழர்களும் அரசாங்கமும் தங்குமிடத்தை அடைய உதவுவதில் இந்திய பெருந்தன்மை மற்றும் விடாமுயற்சிக்கு நன்றி. 

கூகிள் மொழி பெயர்ப்பின் உதவி (கொலம்போ டெலிகிராப்) https://www.colombotelegraph.com/index.php/the-jaffna-international-airport-fulfilling-sri-lankan-aspirations/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
வியாழன், ஆகஸ்ட் 27, 2020 - 01:00
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் அமைச்சர் ரணதுங்கே
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் அமைச்சர் ரணதுங்கே

இலங்கை இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும். யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 300 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கும் என நம்புவதாகவும் இரண்டு வாரங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த நிதியானது பலாலி விமான நிலையத்தில் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துதல் மற்றும் பயணப் பொதிகளை பரிசோதிக்கும் பகுதி என்பனவற்றில் அதிக கவனம் செலுத்தும்.

ஏர் இந்தியா மற்றும் ஃபிட்ஸ் ஏர் ஆகியவை பலாலிக்கு திட்டமிடப்பட்ட விமானங்களை இயக்கின, ஆனால் கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.

சென்னையிலிருந்து விமானம் மூலம் விமான நிலையம் சம்பிரதாயமாக திறக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, விரிவாக்கத்திற்காக 300 மில்லியன் ரூபாய் வழங்குவதாக இந்தியா முன்னதாக உறுதியளித்தது. புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே வரைவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் ரணதுங்க மற்றும் விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லியை சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடினார்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்தும் மூவரும் விவாதித்தனர். "கோவிட் தொற்றுநோய் நிலைபெற்றவுடன், குனுநுரா புனித நகரத்திற்கு வருகை தர இலங்கை புத்த யாத்ரீகர்களை ஏற்றுக்கொள்ள இந்தியா ஆர்வமாக உள்ளது. இந்திய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாகவும், இந்த அம்சமும் ஆராயப்படும் என்றும் உயர்ஸ்தானிகர் கூறினார்.

இந்த விமான நிலையம் முதலில் இரண்டாம் உலகப் போரின் போது ராயல் விமானப்படையால் கட்டப்பட்டது, அதன் பிறகு அது நாட்டின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக செயல்பட்டது. இது இலங்கை உள்நாட்டுப் போரின் போது இலங்கை விமானப்படையால் கையகப்படுத்தப்பட்டது. 2009 ஆம் ஆண்டு மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், பலாலி விமான நிலையம் கடந்த வருடம் திறந்து வைக்கப்பட்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றப்பட்டது.

கூகிள் மொழி பெயர்ப்பின் உதவி(டெய்லி நியுஸ்) https://archives1.dailynews.lk/2020/08/27/finance/227060/india-provide-rs-300-mn-palali-airport-development

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதோ பாருங்கள் இந்திய தரத்துக்கு தரமுயர்த்தப்ட்ட பலாலி சர்வதேச விமான நிலையத்தை. நிமிடம் 25:45 இல் இருந்து பாருங்கள் 

https://www.youtube.com/watch?v=2qX7NHUj2Zg

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 மேலே இணைத்த கட்டுரைகளின் படி இந்தியா தமிழ் தேசியக்கூட்டமைப்பு கேட்டு கொண்டதற்கு இணங்கவே இந்த பணியினை ஆரம்பித்துள்ளது, சிவி விக்கினேஸ்வரன் தடைகள் மற்றும் பெரும்பான்மையின, பிரதேச வாத நெருக்கடிகள் இந்த விமானநிலையத்தரமுயர்விற்கு தடைகளை ஏற்படுத்த பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, vasee said:

மேலே இணைத்த கட்டுரைகளின் படி இந்தியா தமிழ் தேசியக்கூட்டமைப்பு கேட்டு கொண்டதற்கு இணங்கவே இந்த பணியினை ஆரம்பித்துள்ளது, சிவி விக்கினேஸ்வரன் தடைகள் மற்றும் பெரும்பான்மையின, பிரதேச வாத நெருக்கடிகள் இந்த விமானநிலையத்தரமுயர்விற்கு தடைகளை ஏற்படுத்த பட்டுள்ளது.

பாவம் கட்டுரையாளர். எப்படியாவது சிறு சிறு கதைகளை எடுத்து முடிச்சு போட்டு எழுதி இவை தான் உறுதியான தகவல்கள் என்று என்ண  வைத்துவிட்டார். 

 வடக்குக்கும் இந்தியாவுக்கும் இடையில் விமான இணைப்பு தேவை என்று முதல் பிரேரணை Feb-2014  மாகாண சபை நிறைவேற்றி மத்திய அரசுக்கு  அழுத்தம் கொடுத்தது (NPC resolution demands transport links between North-East and India - https://www.tamilguardian.com/content/npc-resolution-demands-transport-links-between-north-east-and-india,  - . ஆனால் அன்றைய மத்திய அமைச்சர் "இது ஒரு பகிடி" என கூறி பரிகாசம் செய்தார். பின்னர் மீண்டும் May-2017 ல்  மாகாண சபை பிரேரணை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது (NPC calls for development of Palaly and KKS with India involvement - https://www.tamilguardian.com/content/npc-calls-development-palaly-and-kks-india-involvement) . இந்த அழுத்தம் இலங்கை Civil Aviation Authority of Sri Lanka அறிக்கையும் இந்தியா அமைச்சர் ஜெய் சங்கர் மைத்திரியுடன் 2016ல் கதைத்த பின்னரும் ஒன்றும் நடக்காமையினால் பின்னர் வந்த ரணிலுக்கு அழுத்தகம் கொடுக்க ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

முதலாவது பிரச்னை இராணுவ பாவனைக்கு தமிழர்களிடம் இருந்து கபளீகரம் செய்யப்பட்ட காணிகளை அபிவிருத்தி என்ற பெயரில் விழுங்குவதை தமிழாரால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை (2013-2018) எதிர்த்தது. இந்த காணிகள் இன்றும் தமிழ் கார்டியன் (Tamil Guardian) 25-March-2024ல் (https://www.tamilguardian.com/content/palaly-residents-demand-return-their-occupied-lands) எழுதியபடி விடுவிக்கப்படவும் இல்லை, நஷ்ட ஈடு வழக்கப்படவும் இல்லை. இந்த காணிகள் அன்றைய பந்தோபஸ்து அமைச்சராக (Minister for National Security) வந்த லலித் அத்துலத் முதலி காலத்தில் இருந்து படிப்படியாக மக்களிடம் இருந்து கபளீகரம் செய்யப்பட்டவை. இன்றும் காணி விடயம் தீர்க்கப்படாமல்இருப்பது மட்டுமல்ல விடுவிக்கப்பட்ட இடங்களில் இருந்து மேலும் 500 acres பிடிக்க இலங்கை விமான அமைச்சு (Ministry of Aviation) தொடர்ந்து முயறசிக்கிறது. (From Tamil Guardian: According to some residents, out of 6000 acres, they had been given 3000 acres based on the assurance of Wickremesinghe. However, out of this 3,000 the government, particularly the Ministry of Aviation, has been trying to grab hold of 500 acres. ). அதேசமயம் அன்று ராஜபக்ஷ அரசு அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் காணிகளை கபளீகரம் செய்து தனது இராணுவத்தை பயன்படுத்தி கட்டிட நிர்மாணம் மற்றும் மக்களின் சிவில் நிர்வாகத்தில் இராணுவ கவனர் இருந்து அரச சேவை மற்றும் வைத்திருத்த காலம் (Militarised Civil Service, Militarsied commercial/Industrial actvities) . இவற்றை எல்லாம் புறம் தள்ளி கட்டுரையாளர் ஏதோ மாவையும் சுமந்திரனும் கூரை ஏறி வைகுண்டம் போன கதை எழுதுகிறார் 2019ல்.!!

இரண்டாவது நான் சிலவருடங்களுக்கு முன் எழுதியது Air Lanka வுடன் மாகாணசபை பேர்ச்சுவார்தை நடத்தி Long Haul/Wide Body  விமானகள் சேவை செய்ய தேவையான விடையங்கள் (sample list in English atached) பற்றி ஆராயப்பட்டு அவை இனம் காணப்பட்டன. குறிப்பாக எரிபொருளை கொழும்பில் இருந்து கொண்டுவருதல், எரிபொருளை சேமித்து வைத்தல், எரிபொருள் நிரப்புதல், விசேட தீயணைப்பு வாகனகள்/ உபகாரணகள் மற்றும் அவசர தேர்வைகளுக்கான விமான திருத்துதல் போன்ற விடயங்கள் கண்டறியப்பட்டன. இந்த விடயங்கள் ஒரு விமானநிலையம் குறிப்பிட்ட தர விமானங்கள் பாதுகாப்பாக இயங்க உரிய தகுதிகளை கொண்டது என பதிவு செய்ய மிகவும் தேவையானது (IATA Airport Certification and Infrastructure Standards) . இந்த விடயங்களை கையாள்வது மத்திய அரசின் பொருப்பு. ஆனால் நடக்கவில்லை. இது தவிர வேறு விடையங்கள், விமானம் பறக்கும் பாதை (Flight path/Fuel Dumping) , மக்கள் குடியிருப்புகளுக்கு இரைச்சலால் (Aircraft Noise) பாதிப்புக்கள் போன்ற பல விடயங்களும் ஆய்வில் இருந்தன. இது ஒரு நீண்டகால திட்டம் எனவே எதிர்கால விடயங்கள் பற்றியும் சிந்திக்க வேண்டி இருந்ததது 

மூன்றாவது இந்திய அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari), இலங்கைக்கு கடலுக்கடியிலான சுரங்கம் அமைத்து சார்க் நாடுகளை  (SAARC) இணைப்பதில் ஆற்வம் காட்டினார். இதில் இரண்டு பிரச்சனைகள். 1. இலங்கை பேரினவாதிகள் வடக்கு முழுமையாக இந்தியாவின் கையில் சென்றுவிடும் என்று எதிர்த்தார்கள். 2. இந்திய இப்படியான ஒருதிடத்தை தொடங்கினாள் அது விமான சேவைக்கான வருமானத்தை குறைக்கும் என்றும் ஒருபகுதி குறைபட்டு கொண்டார்கள் (increased invesment uncertinity).

நான்காவது பயணிகள் நேரடியாக பலாலியில் இறங்கினால் உள்ளக விமான சேவை நிறுவனர், மற்றும் ரயில, பஸ் வருமானம் குறையும் என்று இனொரு தரப்பு எதிவாதம் புரிந்தது.

இந்த விடயம் பற்றி நிறைய எழுதலாம். ஆனால் இது தான் சுருக்கமாக நடந்த விடயங்கள். 

Sample List of Issues:

1. Strengthen and refurbish the remaining portion of the runway for its full length

2. Establish a Runway Strip and Runway End Safety Area (RESA)clear of obstacles as per ICAO requirements

3. Construct a Parallel Taxiway and interspaced intersections to the runway in the North Western part of the Runway

4. Construct an Aircraft Parking Apron in the West of the Runway

5. Resurface the present taxiway system and parking stands to enhance parking space.

6. Construct a Control Tower with Suitable height

7. Construct a Terminal Building and provide related facilities

8. Construct a new fire station

9. Construct a Power Station with all necessary electrical installations

10. Install Runway/Taxiway Lighting System and Approach Lighting System

11. Construct a Cargo Building

12. Install a VOR and DME as homing device for aircraft

13. Provide PBN procedures charts for arrivals and departures

14. Install a Precision Approach Landing System (ILS)

15. Construct a Hanger with Aircraft Maintenance Facilities

16. Identify and develop suitable access Roads to airport

17. Develop an area for Pubic parking facilities

18. Provide Water and electricity supply to the airport 19. Provide Railway connection to airport – Jaffna KKS line extension

20. Provide facilities for Aviation Fuel supply

21. Provide Sufficient accommodation facilities for staff

Edited by saravanar
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, saravanar said:

உங்கள் தகவலுக்கு நன்றி!

நான் இணைத்த இணைப்புகள் கொழும்பு நாழிதல்கள், நீங்கள் இணைத்த தமிழ் கார்டியன் தமிழ்நெற் போன்ற் இணையத்தரவுகளை யாழில் பொதுவாக பல திரிகளில் கேள்விகுள்ளாக்கும் நிலைதான் தொடருகிறது, முதலில் தமிழ் கார்டியனே இணைக்க முயன்றேன் பின்னர் அதனை தவிர்த்து விட்டேன் தேவையற்ற விவாதத்தினை தவிர்ப்பதற்காக.

ஆனால் எனக்கு தமிழ் கார்டியனும் ஒன்றுதான் மற்ற ஊடகங்களும் ஒன்றுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி வசீ 

ஏக காலத்தில் இந்திய மற்றும் இலங்கை ஆங்கில  ஊடகங்ளில் இது பற்றி வந்த செய்திகள். ஆய்வு கட்டுரைகள் த்விர்க்கப்பட்டுள்ளது. மத்திய  அமைச்சர்களின் கருத்துக்கள் இந்த செய்திகளில் உள்வாங்கப்படுள்ளது

1) Feb 20, 2014 - Sri Lanka dumps North's air links proposal with India - https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/sri-lanka-dumps-norths-air-links-proposal-with-india/articleshow/30741820.cms

2). Sept 20, 2018 - Lanka snubs India, says ‘no’ to handing over of Palali Airport - https://www.onlanka.com/news/lanka-snubs-india-says-no-to-handing-over-of-palali-airport.html

காணி விவகாரங்களில் தமிழ் ஊடங்கள் தான் செய்திகளை வெளிக்கொணர்வது வழக்கம். ஆனால் சில ஆங்கில ஊடகங்கள் அவ்வப்போது இந்த செய்திகளை வெளியிடுகிறார்கள். இதோ The Leader:

3) Attempt to acquire private land for Palali Airport    https://lankaleader.lk/news/7557-attempt-to-acquire-private-land-for-palali-airport

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, saravanar said:

இதோ பாருங்கள் இந்திய தரத்துக்கு தரமுயர்த்தப்ட்ட பலாலி சர்வதேச விமான நிலையத்தை. நிமிடம் 25:45 இல் இருந்து பாருங்கள் 

சிங்களப் பெரும்பான்மைகளிடம் ஊறிப்போன இனவாத மரபு அது அனைத்து உயரடுக்கு அதிகாரிகள் முதல் அனைவரிமும் புரையோடியுள்ளதன் விளைவே தமிழர் பகுதி அபிவிருத்தியை நிராகரிக்கும் போக்கு. ஆனால், துறiமுக அபிவிருத்தியானது இந்தியாவின் போர்க்கப்பல்களை நிறுத்துதல் அல்லது அடிக்கடி வந்துபோதல் மூலோபாயத்துக்கான முதலீடாகவே தென்படுகிறது. காணொளி இணைப்புக்கு நன்றி.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி
 
  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீட்டில் செயற்கையாக தேனீ/தேன்கூடு வளர்ப்பவர்கள் தேனீக்கு சீனிப்பாணி கொடுக்கின்றார்கள் என கேள்விப்பட்டேன். கடையில் விற்பனை செய்யப்படும் தேன் எப்படிப்பட்ட தேனீக்களால் உற்பத்தி செய்யப்பட்டதோ யார் அறிவார். உண்மையான தேன் குளிர்காலத்தில் கட்டியாகாது என நினைக்கின்றேன்.
    • இசை அரசனும்..... நடிப்பு அரசனும்....  
    • திண்ணையில் ஒரு நாளைக்கு பத்து கருக்கு மட்டைக்கு மேல் வைக்க முடியாது என்ற கட்டுப்பாடுடன் திண்ணையை துறப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை 😄
    • பாவம் அந்த தாதியர், அவர் உங்களின் உறவினராகவும் உண்மையை பேசியதாலும் சத்திய மூர்த்தியின் உளவுத்துறையால் பின்தொடரப்பட்டு பழிவாங்கப்படும் சாத்தியமுண்டு.  
    • முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி   நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன். கருத்துக்களம் இருக்க திண்ணையில்  பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து. இது நாதமுனிக்காக.....😂🙂  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.