Jump to content

Recommended Posts

Posted
13 minutes ago, புலவர் said:

சிறியும் சுமோவும் ஒன்று சேருவினம். வீட்டுக்குப் போடுங்கோ என்று வருவினம். அரியத்தார் நடுத்தெருவில். அவரை இழுத்து லிட்ட ஆட்களும்  பழைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பென்று ஒன்று சேருவினம்.நாங்களும் கணியைப் பார்த்து கருத்து எழுதுவம்.இவ்வளவு காலமும் யாழோடு கிடந்தது பத்ததாதா என்று வீட்டில சத்தம் போட்டாலும் கேளாத மாதிரி தேர்தல் செய்திகளில் மூழ்கிடுவம். கொஞசமாவது லீவு விடக் கூடாதா? கேப் விடாம அடிக்கிறானே!

அது தானே...!

பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு உள்ளூராட்ச்சி தேர்தல், அதன் பின் மாகாணசபைத் தேர்தல் (கடைசி இரண்டின் வரிசை மாறலாம்) என்று வரிசை கட்டிக் கொண்டு தேர்தல்கள் வரப் போகுது.  

அனேகமாக வீட்டில் இருந்து என்னை மனிசி துரத்தி விடக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

இந்தமுறை பழம்பெரும் தமிழ்த் தலைவர்கள் ஓய்வெடுத்து புதிய மும்மொழி/இருமொழி ஆற்றலுள்ள இளையோரை தேர்தலில் நிறுத்தி 15-20 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற முயற்சிக்கலாமே?!!!!

நான் ரெடி😂  இதுக்கு பார் சிறீதரனும் அவையளும் ஓமாமே! அவையள் பெரும்பாலும் யுனிலிங்குவல்காரர்😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, நிழலி said:

பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு உள்ளூராட்ச்சி தேர்தல், அதன் பின் மாகாணசபைத் தேர்தல் (கடைசி இரண்டின் வரிசை மாறலாம்) என்று வரிசை கட்டிக் கொண்டு தேர்தல்கள் வரப் போகுது.  

அனேகமாக வீட்டில் இருந்து என்னை மனிசி துரத்தி விடக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.

என்னப்பா! நிழலி!!!பீதியைக் கிளப்பிறீங்களே!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, ரசோதரன் said:

🤣.........

வரும் தேர்தலில் தான் போடியிடப் போவதில்லை என்றும், இரண்டு வருடங்களுக்க்கு ஓய்வெடுக்கப் போகின்றேன் என்று ரணில் சொல்லியிருக்கின்றாரே........... நீங்கள் வேற இரண்டு வருடங்கள் தான் இந்த ஆட்சி என்கின்றீர்கள்.......... ரணில் வந்தால் ஜனாதிபதியாகத் தான் வருவாரோ...........😜.

 

 

** இரண்டு வருட ஓய்வு என்று ரணில் சொல்லவில்லை, நானா அடிச்சு விட்டது..........

எட்டாப்பழம் புளிக்கும்.

31 minutes ago, நிழலி said:

அது தானே...!

பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு உள்ளூராட்ச்சி தேர்தல், அதன் பின் மாகாணசபைத் தேர்தல் (கடைசி இரண்டின் வரிசை மாறலாம்) என்று வரிசை கட்டிக் கொண்டு தேர்தல்கள் வரப் போகுது.  

அனேகமாக வீட்டில் இருந்து என்னை மனிசி துரத்தி விடக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.

நீங்க தான் படித்த வாலிபர் சங்கம்

என்ற ஒன்றை உருவாக்கலாம்.

எங்களை இரத்தம் கட்டிபட போகுது என்று ஒரே பேச்சாக கிடக்கு.

கொஞ்ச நாளுக்கென்றாலும் என்னை தடை செய்ய மாட்டீர்களா?

21 minutes ago, புலவர் said:

என்னப்பா! நிழலி!!!பீதியைக் கிளப்பிறீங்களே!!!!!!!

வீட்டுக்கு வீடு வாசல்படி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kandiah57 said:

அது சரி  எனக்கு இந்த கணக்கு விளங்கவில்லை   

மொத்த வாக்காளர்கள் 170 லட்சம்

அனுர பெற்றுக் கொண்டது  42 லட்சம்  

பாரத்தால்  100/170. *42=24,7 % வரும்     இப்படி பார்க்கும் போது   

1/4   பங்கு மக்களின் ஆதரவு தான் கிடைத்திருகிறது  😂🤪🤪

எப்படி கணக்கு?? 🙏😂

இந்த தேர்தல் வந்ததுதான் வந்தது, கந்தையருக்கு அதைப்பற்றிய சந்தேகங்கள் தொடர்ந்து வருகுது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, satan said:

இந்த தேர்தல் வந்ததுதான் வந்தது, கந்தையருக்கு அதைப்பற்றிய சந்தேகங்கள் தொடர்ந்து வருகுது. 

கந்தையிரின் மறு பெயரே குழப்பம் தானே.😆

  • Haha 2
Posted
5 hours ago, satan said:

இந்த தேர்தல் வந்ததுதான் வந்தது, கந்தையருக்கு அதைப்பற்றிய சந்தேகங்கள் தொடர்ந்து வருகுது. 

அவர் ஆற்றில் போட்டாலும் அளவோடு போடுபவர்.🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Kandiah57 said:

அது சரி  எனக்கு இந்த கணக்கு விளங்கவில்லை   

மொத்த வாக்காளர்கள் 170 லட்சம்

அனுர பெற்றுக் கொண்டது  42 லட்சம்  

பாரத்தால்  100/170. *42=24,7 % வரும்     இப்படி பார்க்கும் போது   

1/4   பங்கு மக்களின் ஆதரவு தான் கிடைத்திருகிறது  😂🤪🤪

எப்படி கணக்கு?? 🙏😂

அநுர எடுத்தது 56லட்சம் அண்ணை.

8 hours ago, வாலி said:

நான் ரெடி😂  இதுக்கு பார் சிறீதரனும் அவையளும் ஓமாமே! அவையள் பெரும்பாலும் யுனிலிங்குவல்காரர்😂

அவையள் எப்பிடி ஓமெண்டுவினம் அண்ணை?!
மக்கள் தான் இளைஞர்களை வெற்றிபெற வைக்கவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெளியானது நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி – நவம்பர் 14 பொதுத்தேர்தல்

24 SEP, 2024 | 11:39 PM
image

நாடாளுமன்றத்தை இன்றிரவு முதல் கலைப்பதற்கான ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின்

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

GYQf9vlWAAAL34Q.jpg

இந்த வர்த்தமானி அறிவித்தலின் படி ஜனாதிபதி இன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான பிரகடனத்தை வெளியிட்டுள்ளதுடன் புதிய நாடாளுமன்றத்தை நவம்பர் 21ம் திகதி கூட்டுகின்றார்.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான திகதியாக நவம்பர் 14ம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் நான்காம் திகதி முதல் ஒக்டோபர் 11ம் திகதி பகல் 12 மணிவரை தேர்தல் வேட்புமனு கோரப்படும் காலம் என வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இக்காலப்பகுதியில் தேர்தல் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையிலும், நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் அடிப்படையிலும் ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/194730

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, சுவைப்பிரியன் said:

கந்தையிரின் மறு பெயரே குழப்பம் தானே.😆

 

5 hours ago, nunavilan said:

அவர் ஆற்றில் போட்டாலும் அளவோடு போடுபவர்.🙂

நன்றி உங்கள் கருத்துகளுக்கு   அப்படியே 100க்கு 100.  சரியாக சொல்லி விட்டீர்கள் பாராட்டுகளையும். வாழ்த்துக்களையும். தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🙏🙏🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, புலவர் said:

என்னப்பா! நிழலி!!!பீதியைக் கிளப்பிறீங்களே!!!!!!!

ஒன்று பார்த்து வைத்திருக்கிறார் போல.  🤣🤣🤣🙏

[இந்தியாவில் நடிகர் விக்ரம் மாதிரி ] இணைவதற்கு போதிய காரணம்   இல்லை  ஒரு நொண்டி சாட்டு.    மனைவி கலைத்து விடுவாரா??     அங்கே போய் செட்டில் ஆகலாமா.?? என்ற ஒரு  நப்பாசைதான்” 🙏🙏😂

4 hours ago, தமிழ் சிறி said:

461291459_932489975582642_44352752116729

எனக்கு பிரதமரை ரொம்ப பிடித்து விட்டது   .   😂 குமாரசாமி அண்ணை    பிரதமரை பார்க்கவில்லையா. ??

  • Haha 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நான் நிறைய சிரியர்களுடன் வேலை செய்துள்ளேன், இதில் பலர் சிரிய கிறிஸ்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் அசாதுக்கே அதரவு தெரிவிப்பர்கள். அவர் செய்வது சரி என விவாதிப்பர்கள். மற்ற இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தால் தாங்களும் ் முஸ்லீமாக மாற வேண்டும் என கூறுவார்கள்.
    • 14 DEC, 2024 | 09:18 AM (எம்.நியூட்டன்) “வடக்கு கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப் பட்ட மாகாணம். எனவே அதற்கு என்று விசேட  திட்டத்தை வகுத்து நிதிகளை ஒதுகிடு செய்தோ வெளிநாட்டு உதவிகள் பெற்றோ வடக்கு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யுங்கள்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.  யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13)  நடைபெற்றது. அங்கு கலந்து கொண்டு துறைசார்ந்த திட்டங்கள் தொடர்பில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், “போரால் பாதிக்கப்பட்ட மாகாணமாக வடக்கு கிழக்கு இருப்பதால் அதனை அபிவிருத்தி செய்வதற்கு விசேட நிதி ஓதுக்கிடு தேவை.  எனவே அரசாங்க நிதிநிலோ அல்லது வெளிநாடுகளின் நிதி உதவிகளைப்பெற்று விசேட திட்டங்களை அமைத்து அபிவிருத்திகளை செய்ய வேண்டும்.  எனைய மாகாணங்களைப் போன்று இங்கும் அவ்வாறு செய்வதால் முன்னேற முடியாது. மேலும் கடந்த காலத்தில் யாழ் நகரத்தில் பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதும் யாழ்  மாவட்ட செயலகம் ,யாழ்ப்பாண பிரதேச செயலகம் யாழ் மாநகர சபைகளின் எந்தவிதமான அபிப்பிராயங்களையம் கேட்காது திட்டங்கள் முன்னேடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த கால அரசாங்கத்திற்கும் அதிலிருந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படது. அதற்கான சகல திட்டங்களும் கொழும்பில் தான் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தால் மனிதனால் செய்யப்பட்ட. அனர்த்தம். இதனால்தான் இந்த வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது.  இவ்வாறான திட்டங்கள் மேற்கொள்ளாது மக்களின் தேவைகளுக்கு ஏற்ப விசேட திட்டங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு  உருவாக்கி முன்னோக்கி செல்ல வேண்டும். கடற்றொழில் அமைச்சராக உள்ளமையால் அமைச்சரவையிலும் இந்த விடயத்தை பேசி அதற்கான திட்டத்தை உருவாக்கவேண்டும்”  என்றார். https://www.virakesari.lk/article/201229
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.