யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
By
ஏராளன்
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By goshan_che · Posted
நீங்கள் சொல்வது சரிதான்… ஆனால்…. யாழ் வாசகர் தமது அரசியல் நிலைப்பாட்டை சீர்தூக்கி பார்த்தே வாக்களிப்பரே தவிர, வெல்லும் அணிக்கு போடும், அல்லது தோற்க்கும் அணியை தூக்கி விடும் எண்ணத்தில் வாக்களிப்பர் என நான் நினைக்கவில்லை. மேலும் பலர் தாம் வாக்களித்ததை சொல்லும் போது…தனியே ஒரு கட்சி வாக்காளர் மட்டும் அதிகமாக இப்படி எழுதும் போது அந்த கட்சி பெரு வெற்றி பெறுவதான ஒரு தோற்றப்பாடும் எழும் (வாக்களிப்பின் ஆரம்பத்தில் சைக்கிளின் வாய்புகள் பற்றி இப்படி ஒரு தோற்றப்பாடு எழுந்தது). இடைக்கிடை நிலவரத்தை அப்டேட் பண்ணுவது இந்த எபெக்டை குறைக்கும் என எண்ணுகிறேன். அத்தோடு….இது முற்று முழுதான நிஜத்தேர்தலும் இல்லை, அதே நேரம் முடிவை ஊகிக்கும் போட்டியும் அல்ல. யாழ்கள உறவுகளின் தற்போதைய மனநிலையை படம் பிடிக்கும் முயற்சி மட்டுமே. அதில் நீங்கள் சொன்ன confirmation bias இருக்கும். ஆனால் அதையும் மனதில் நிறுத்தி, உறவுகள் தம் உண்மையான தெரிவுக்கு மட்டுமே வாக்கு போடுவார்கள் என நம்புவோம். ஏராளன் @ஏராளன் அச்சா பெடியன் அவரிட்டை கேட்டால் இப்படி சைவ மேட்டராத்தான் தருவார்🤣. அசைவர் @நிழலி வரட்டும் பொறுங்கோ😂. @தமிழ் சிறி. இப்போதைக்கு ஒரு க்ளூ… #பின்னாடி பத்திரம்🤣 -
மன்னிக்கவும், இந்த போட்டியில் நான் கலந்து கொள்ளமாட்டேன். நான் அங்கு வாழவில்லை. அங்குள்ளவர்களின் பிரதிபலிப்பு (மக்களும், வேட்பாளர்களும்), உணர்வுகளை இங்கிருந்து கொண்டு எடை போடுவது கூடாது, முடியாது. கட்சி தேர்வில், தமிழ் மக்களின் நலன்களின் அடிப்படையிலேயே எனது தெரிவு. தமிழ் மக்களின் நலன்களில் நான் தெளிவாக இருக்கிறேன்.
-
By வீரப் பையன்26 · Posted
வெற்றி பெற வாழ்த்துக்கள் தாத்தா....................................... -
இது எல்லோருக்கும் பொதுவானது. இங்கு எந்த கட்சி எந்த நிலையில் உள்ளது என்பதை அறிவிப்பது, தெரிவில் செல்வாக்கு செலுத்தும். இங்கு அந்த செல்வாக்கு முக்கியமானது, தெரிவாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால்.
-
இலங்கை - நியூஸிலாந்து அணிகள் மோதும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் (நெவில் அன்தனி) இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (13) பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த வருடம் சொந்த மண்ணில் விளையாடிய நான்கு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்களிலும் வெற்றியீட்டிய இலங்கை, அந்த வெற்றி அலையைத் தொடரும் குறிக்கோளுடன் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை எதிர்கொள்ளவுள்ளது. ஸிம்பாப்வே (2-0), ஆப்கானிஸ்தான் (3-0), இந்தியா (2-0), மேற்கிந்தியத் தீவுகள் (2-1) ஆகிய அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் இலங்கை வெற்றியிட்டியிருந்தது. எவ்வாறாயினும் அந்நிய மண்ணில் விளையாடிய ஒரே ஒரு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷிடம் இலங்கை தோல்வி அடைந்திருந்தது. இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பயன்படுத்தப்படும் ஆடுகளங்கள் சுழல்பந்துவீச்சுக்கு சாதகமாக அமையும் என பெரிதும் நம்பப்படுகிறது. உபாதை காரணமாக பிரதான சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க இந்தத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக இலங்கை குழாத்தில் துஷான் ஹேமன்த இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். எனினும் அவரை விட அனுபவசாலியும் இந்தியாவுக்கு எதிரான தொடரின் 2ஆவது போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்தியவருமான ஜெவ்றி வெண்டசேக்கு இறுதி அணியில் முன்னுரிமை வழங்கப்படும் என அணித் தலைவர் சரித் அசலன்க தெரிவித்தார். அவருடன் மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, கமிந்து மெண்டிஸ், சரித் அசலன்க ஆகியோரும் சுழல்பந்துவீச்சாளர்களாக இடம்பெறுவர். ஆரம்ப வீரர் அவிஷ்க பெர்னாண்டோ அண்மைக்காலமாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியபோதிலும் அவரது முன்னைய ஆற்றல்களைக் கவனத்தில்கொண்டு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அசலன்க குறிப்பிட்டார். அத்துடன் இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களை இறுதி அணியில் இணைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர். இந்த 6 வீரர்களுடன் பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், ஜனித் லியனகே, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷன்க ஆகியோர் இறுதி அணியில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மேலதிக துடுப்பாட்ட வீரர் ஒருவர் (குசல் பெரேரா அல்லது சதீர சமரவிக்ரம) அணியில் சேர்க்கப்பட்டால் பந்துவீச்சாளர்களில் ஒருவர் குறைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. நியூஸிலாந்து அணியில் புதிய வீரர்கள் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை கருத்தில் கொண்டு கேன் வில்லியம்சன், டிம் சௌதீ, டெவன் கொன்வே போன்ற பிரதான வீரர்கள் இந்தத் தொடரிலிருந்து விடுகை பெற்றுள்ளனர். மேலும், அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் வகையில் இலங்கைக்கு எதிரான தொடரை நியூஸிலாந்து எதிர்கொள்ளவுள்ளது. நியூஸிலாந்து குழாத்தில் டிம் ரொபின்சன், ஸக்கரி பௌல்க்ஸ், மிச்செல் ஹே, நேதன் ஸ்மித் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம்பெறுகின்றனர். டீன் பொக்ஸ்க்ரொவ்ட், ஜொஷ் க்ளாக்சன், ஜேக்கப் டவி ஆகியோர் மிகக் குறைந்த சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடிவர்களாவர். இந்த வருடம் நியூஸிலாந்து அணி விளையாடவுள்ள முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் புதிய வீரர்களின் ஆற்றல்கள் பரீட்சிக்கப்படவுள்ளது. பங்களாதேஷுக்கு எதிராக கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரே நியூஸிலாந்து கடைசியாக விளையாடிய ஒருநாள் தொடராகும். இலங்கை அணியைப் போன்றே நியூஸிலாந்து அணியிலும் சுழல்பந்துவீச்சாளர்கள் தாராளமாக இடம்பெறுகின்றனர். அணித் தலைவர் மிச்செல் சென்ட்னர், க்ளென் பிலிப்ஸ், மைக்கல் ப்றேஸ்வெல், மார்க் செப்மன், இஷ் சோதி ஆகிய சுழல்பந்துவீச்சாளர்கள் நியூஸிலாந்து குழாத்தில் இடம்பெறுகின்றனர். துடுப்பாட்ட வீரர்களாக ஹென்றி நிக்கல்ஸ், டிம் ரொபின்சன், வில் யங், விக்கெட்காப்பாளர் மிச்செல் ஹே ஆகியோரும் சகலதுறை வீரர்களாக ஜொஷ் க்ளார்க்சன், ஸக்கரி பௌல்க்ஸ், டீன் பொக்ஸ்க்ரொவ்ட் ஆகியோரும் வேகப்பந்துவீச்சாளர்களாக ஜேக்கப் டவி, அடம் மில்னே (உபாதைக்குள்ளான லொக்கி பெர்கஸனுக்கு பதில்), நேதன் ஸ்மித் ஆகியோரும் நியூஸிலாந்து குழாத்தில் இடம்பெறுகின்றனர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நியூஸிலாந்து 5ஆம் இடத்திலும் இலங்கை 6ஆம் இடத்திலும் இருக்கின்றன. இரண்டு அணிகளுக்கும் இடையிலான 102 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி முடிவுகளின் பிரகாரம் நியூஸிலாந்து 52 - 41 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. https://www.virakesari.lk/article/198579
-
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
- 4 replies
Picked By
மோகன், -
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.- 4 replies
Picked By
மோகன், -
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.- 1 reply
Picked By
மோகன், -
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts