Jump to content

மானசீகத் தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு  

61 members have voted

  1. 1. இந்த தேர்தலில் நீங்கள் ஒரு இலங்கை வாக்காளர் எனில் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்

    • தமிழரசுக் கட்சி
      13
    • தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
      15
    • தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
      1
    • ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
      0
    • தமிழ் மக்கள் கூட்டணி
      0
    • ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
      1
    • ஐக்கிய மக்கள் கூட்டணி (சஜித்)
      0
    • தேசிய மக்கள் சக்தி(அனுர)
      14
    • சுயேட்சை குழு -அருச்சுனா
      7
    • கருணாவின் கட்சி
      0
    • இலங்கை பொதுஜன முன்னணி (நாமல்)
      0
    • புதிய சனநாயக முன்னணி (ரணில்)
      0

This poll is closed to new votes

  • Please sign in or register to vote in this poll.
  • Poll closed on 11/14/24 at 11:59

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அதான் சொல்லிட்டமே.. நான் ஒண்டு கோசான் ஒண்டு.. மிச்சம் 5 பேரும் தெரியேல்ல..

 உங்கள் சாவகச்சேரி தொகுதிக்கான கடந்த 5 வருடங்களுக்கான ஒதுக்கீடுகள்- 

டக்ளஸ் (32146 வாக்குகள்)- அரசில் அமைச்சராக இருந்து கொண்டு 39 மில்லியன்
அங்கஜன்(36365 வாக்குகள்)- யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக இருந்து கொண்டு 20 மில்லியன்
சுமந்திரன் (27836 வாக்குகள்) - யாழ் மாவட்ட பா-உ ஆக இருந்துகொண்டு 16 மில்லியன் 

சுமந்திரனை விட அதிகம் வாக்குகள் பெற்ற சிறிதரன் 1.75 மில்லியனும், கஜேந்திரகுமார் 4.8 மில்லியனும், சித்தார்த்தன் 2.5 மில்லியனும், கஜேந்திரன் 1.9 மில்லியனும் மாத்திரமே ஒதுக்கியுள்ளனர். 🤬
-மூலம்: ஒற்றம்-

சுமந்த்திரனைவிட அதிகம் வாக்குகள் பெற்ற கள்ளக்கூட்டம் சிறிதரன் 1.75 மில்லியனும், கஜேந்திரகுமார் 4.8 மில்லியனும், சித்தார்த்தன் 2.5 மில்லியனும், கஜேந்திரன் 1.9 மில்லியனும் மாத்திரமே ஒதுக்கியுள்ளனர்...

சிந்திக்கவேண்டிய நேரம்.. திமுக அதிமுகவுக்கு மாறி மாறி வாக்களிக்கும் மக்கள் போல இருந்து கொண்டு ஊழல், அபிவிருத்தி பற்றி பேசுவதில் பலன் இல்லை..

வாத்தியார் அண்ணாவும், யாயினி அக்காவும். சுவி அண்ணையும் ஊசிக்கே போட்டுள்ளதாக சொன்னார்கள்.

  • Replies 223
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

தமிழ் சிறி

@நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapo

goshan_che

ஐயகோ அவர்களையும் தவற விட்டுவிட்டேனே….. தவராசா, தவறாக நினைக்கப்போறார். மாம்பழ வாக்காளர் மன்னிக்கவும். விரும்பினால் மேலே வாக்களிக்காமல் கருத்து களத்தில் தெரிவை மாம்பழம் என எழுதவும்.

ரசோதரன்

என்னுடைய வாக்கை தேசிய மக்கள் சக்திக்கு அளித்துள்ளேன். இங்கு களத்தில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் தமிழ் தேசிய பற்றும், ஆதரவும் உள்ளவர்கள் என்பது வெள்ளிடை மலை. நானும் என் இனத்திற்கோ அல்லது என்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, goshan_che said:

ஓம் எண்டுதான் நினைக்கிறேன்.

——-

லெப். கே. போர்கை பற்றி பிள்ளையான் ஏன் கதைத்தார்?

போர்க் தீபன் அல்லது பால்ராஜ் அணியில் இருந்தவர் என நினைக்கிறேன்.

பிள்ளையான் 1990 இல் இயக்கத்தில் சேர்ந்தாலும், ஜெயசிக்குரு எதிர் சமர் வரைக்கும் வன்னிக்கு வரவில்லை என நினைக்கிறேன். அப்போ போர்க் வீரச்சாவாகி 4 வருடம் ஆகிவிட்டது.

அன்மையில் தேர்த‌ல் பிர‌ச்சார‌த்தின் போது ம‌க்க‌ள் முன்னாள் சொல்லி இருந்தார்

அது யூடுப்பில் வ‌ந்து பிள்ளையான‌ எல்லாரும் க‌ழுவி ஊத்த‌ தொட‌ங்கிட்டின‌ம்..................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, zuma said:

ஆர்வக் கோளாறால் முடிவுகளை முதலில் பார்த்ததினால் வாக்களிக்க முடியவில்லை 😋,எனது வாக்கு NPP கே.

May be a graphic of text

https://numbers.lk/analysis/npp-leads-in-numbers-lk-s-general-election-poll-with-clear-path-to-majority-as-sjb-lags

இவர்கள் கடந்தகாலங்களில் ஓரளவு சரியாக கணித்து இருந்தார்கள்.

நம்பர்ஸ் எல் கே ஓரளவு நம்பகம் உள்ள ஆட்கள்தான். 

நானும் இதை மேலே பதிந்துள்ளேன்.

———-

கண்டது சந்தோசம் சுமா.

இதுவரைக்கும் நான் தெரிவு கொடுக்காத (மாம்பழம்) அல்லது வாக்கு போட முடியாமல் அனுமதி மறுக்கப்பட்டவர்களை மாத்திரமே தனி லிஸ்டில் சேர்த்துள்ளேன்.

நீங்கள், விசுகு அண்ணா போல வாக்கை செல்லுபடியாக்கியோரை அப்படியே விடுவதே உசிதம் என நினைக்கிறேன்.

உங்களை போன்ற ஒருவர் - வீட்டை விட்டு திசைகாட்டிக்கு போவது, வீட்டுக்கு மிகவும் கெட்ட சகுனம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, goshan_che said:

ஓம் எண்டுதான் நினைக்கிறேன்.

——-

லெப். கே. போர்கை பற்றி பிள்ளையான் ஏன் கதைத்தார்?

போர்க் தீபன் அல்லது பால்ராஜ் அணியில் இருந்தவர் என நினைக்கிறேன்.

பிள்ளையான் 1990 இல் இயக்கத்தில் சேர்ந்தாலும், ஜெயசிக்குரு எதிர் சமர் வரைக்கும் வன்னிக்கு வரவில்லை என நினைக்கிறேன். அப்போ போர்க் வீரச்சாவாகி 4 வருடம் ஆகிவிட்டது.

அப்ப‌ ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு சாண‌க்கிய‌ன் 

பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் போட்டியிட‌ வில்லையா

சாண‌க்கிய‌னுக்கும் பிள்ளையானுக்கு ஆகாது இர‌ண்டு பேரும் ப‌ர‌ எதிரிக‌ள் போல் ச‌ண்டை பிடிச்ச‌ காணொளி ஒன்று பார்த்தேன் போன‌ வ‌ருட‌ம்................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அதான் சொல்லிட்டமே.. நான் ஒண்டு கோசான் ஒண்டு.. மிச்சம் 5 பேரும் தெரியேல்ல..இதில் நக்கலுக்கு ஒண்டுமில்ல..

இதென்ன கோதாரியாய் கிடக்கு....
வர வர நான் எது சொன்னாலும் நக்கலாய்த்தான் கிடக்கு போல..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, வீரப் பையன்26 said:

அப்ப‌ ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு சாண‌க்கிய‌ன் 

பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் போட்டியிட‌ வில்லையா

சாண‌க்கிய‌னுக்கும் பிள்ளையானுக்கு ஆகாது இர‌ண்டு பேரும் ப‌ர‌ எதிரிக‌ள் போல் ச‌ண்டை பிடிச்ச‌ காணொளி ஒன்று பார்த்தேன் போன‌ வ‌ருட‌ம்................................

சாணக்கியன் இல்லாமலா?

அவர்தான் தமிழரசின் முதன்மை வேட்பாளர்.

முன்னர் இருவரும் மகிந்த பக்கம் ஒன்றாக இருந்தோர்தான்.

ஆனால் சம்பந்தன் சாணக்ஸை தமிழரசுக்கு கூட்டி வந்து விட்டார்.

தமிழரசுக்கு சம்பந்தன் செய்த ஒரே நல்ல வேலை இதுவாகத்தான் இருக்கும்.

சாணக்ஸ் போல ஒருவர் இல்லாவிட்டால், இப்போ ஐந்தில் 1 சீட் மட்டுமே தமிழரசுக்கு கிடைக்கும் நிலை வந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, goshan_che said:

2009க்கு பிற‌க்கு உவேன்ட‌ அர‌சிய‌லை பின் தொட‌ர‌ வில்லை Bro.....................

த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் தான் ஈழ‌ அர‌சிய‌லை ஆவ‌லுட‌ன் பார்த்தேன் 

த‌லைவ‌ரின் ம‌றைவோடு எல்லாம் வெறுத்து போச்சு☹️.....................

ஜ‌யா ஜோசப் பரராஜசிங்கம் ம‌ற்றும் ப‌ல‌ நேர்மையான‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பில் இருந்த‌ போது த‌மிழ‌ர்க‌ள் ஒரு கோட்டின் கீழ் ஒன்றுமையாக‌ இருந்தார்க‌ள்

சிங்க‌ள‌வ‌ன் த‌மிழ‌ர்க‌ளுக்கு உண்மையும் நேர்மையுமாய் இருக்கும் அர‌சிய‌ல் வாதிக‌ளை தொட‌ர்ந்து ப‌டு கொலை செய்த‌வ‌ங்க‌ள்.......................... இப்ப‌ என‌க்கு க‌ஜேந்திர‌ன் அண்ணாவை த‌விற‌ ம‌ற்ற‌ ஆட்க‌ளை பெரிசா தெரியாது

சைக்கில் சின்ன‌த்தில் நிக்கும் க‌ஜேந்திர‌ன் அண்ணா ம‌க்க‌ளின் பெருத்த‌ ஆத‌ர‌வுட‌ன் வெல்ல‌ட்டும்

2006களில் மாண‌வ‌ர்க‌ளுட‌ன் யாழ்ப்பாண‌த்தில் அகிம்சை வ‌ழியில் க‌ஜேந்திர‌ன் அண்ணா போராடினார் அப்போது சிங்க‌ள‌ இராணுவ‌ம் இவ‌ரை சுட்டு காய‌ப் ப‌ட்ட‌வ‌ர்.......................உண்மையும் நேர்மையுமா வ‌ன்னி த‌லைமைக்கு க‌ட்டு ப‌ட்டு செய‌ல் ப‌ட்ட‌வ‌ர்🙏........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, goshan_che said:

கிசு கிசுவின் நாயகனே திரும்பி வாரும் ஐயா🤣

நாதமுனியாக வருவது நீங்கள் என்று ஒருவர் குற்றம் சாட்டியது நினைவுக்கு வருகின்றது 😂

நாதமுனி தனி நாடு கிடக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டவர். இப்போது தமிழ்தேசியவாதிகள் ஜேவிபி தலைமையில் ஸ்ரீலங்காவை கட்டி எழுப்ப ஒன்று கூடிநிற்பதை பார்த்தால் நொருங்கிவிடுவார்

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

51   வாக்குகள்.  பதிவு செய்யப்பட்டுள்ளது அதில் 14.   வாக்குகள்.  

அனுர பெற்றுள்ளார்கள்    கால  மாற்றங்களுக்கு ஏற்ப  வாக்குகள்.  

பதிவு செய்யும்   தமிழர்கள் இருப்பது கண்டு பெருமைகொள்ளலாம்    நானும் மகிழ்ச்சி அடைகிறேன். 

இது தமிழ் மக்களின் பிரச்சனை தீர்வதார்க்கான. ஒரு அறிகுறிகளாகும். வணக்கம் வாழ்த்துக்கள்  14-1=  13. 

என்னை தவிர மற்றைய.  13.  பேருக்கும்   நன்றிகள் பற்பல   🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, Kandiah57 said:

51   வாக்குகள்.  பதிவு செய்யப்பட்டுள்ளது அதில் 14.   வாக்குகள்.  

அனுர பெற்றுள்ளார்கள்    கால  மாற்றங்களுக்கு ஏற்ப  வாக்குகள்

வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் விகிதாசார முறைப்படியான தேர்தல் என்பதால்
இப்போதும் இந்தக் கணிப்பின்படி அனுரவின் பக்கம் ஒரு அங்கத்தவர் தான் தெரிவு செய்யப்படுவார்😊
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, வாத்தியார் said:

வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் விகிதாசார முறைப்படியான தேர்தல் என்பதால்
இப்போதும் இந்தக் கணிப்பின்படி அனுரவின் பக்கம் ஒரு அங்கத்தவர் தான் தெரிவு செய்யப்படுவார்😊
 
எப்படி??? விளங்குங்கள்.   பார்க்கலாம் 🤣

மொத்த அங்கத்தவர்கள். எண்ணிக்கை எத்தனை ??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

உங்கள் சாவகச்சேரி தொகுதிக்கான கடந்த 5 வருடங்களுக்கான ஒதுக்கீடுகள்- 

டக்ளஸ் (32146 வாக்குகள்)- அரசில் அமைச்சராக இருந்து கொண்டு 39 மில்லியன்
அங்கஜன்(36365 வாக்குகள்)- யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக இருந்து கொண்டு 20 மில்லியன்
சுமந்திரன் (27836 வாக்குகள்) - யாழ் மாவட்ட பா-உ ஆக இருந்துகொண்டு 16 மில்லியன் 

சுமந்திரனை விட அதிகம் வாக்குகள் பெற்ற சிறிதரன் 1.75 மில்லியனும், கஜேந்திரகுமார் 4.8 மில்லியனும், சித்தார்த்தன் 2.5 மில்லியனும், கஜேந்திரன் 1.9 மில்லியனும் மாத்திரமே ஒதுக்கியுள்ளனர். 🤬
-மூலம்: ஒற்றம்-

சுமந்த்திரனைவிட அதிகம் வாக்குகள் பெற்ற கள்ளக்கூட்டம் சிறிதரன் 1.75 மில்லியனும், கஜேந்திரகுமார் 4.8 மில்லியனும், சித்தார்த்தன் 2.5 மில்லியனும், கஜேந்திரன் 1.9 மில்லியனும் மாத்திரமே ஒதுக்கியுள்ளனர்...

இது முகப்புத்தகத்தில் இன்றுதான் உலாவுகின்றது. சரியான  உறுதியான ஆதாரம் எதுவுமில்லாத செய்தி. சுமத்திரனை வெல்ல வைப்பதற்கான உத்தி இது. பொய்யைச் சொல்லும் பொழுது கொஞ்சம் உண்மைகளையும் சொல்ல வேண்டும் என்பதற்காக சுமத்திரனுக்கு எதிரான வாக்குகள் எங்கு செல்லக் கூடாது என்று கவனமாகத் திட்டமிட்டுப்பரப்படுகிறது. சாவச்சேரரி. ஆம் சுமத்திரனின் பிரதான சொம்பு. உழுதவயலை உழுதது படப்பிடிப்புச் செய்த இயக்குநரின் வேலையாகத்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

டக்ளஸ் தேவானந்தாவை...  ஈழத்து எம்.ஜீ.ஆர்.  என்று பல வருடங்களுக்கு முன்பு 
யாழ்ப்பாணத்திற்கு  வந்த தமிழக அரசியல்வாதி ஒருவர் சொல்லி விட்டுப் போனவர். 

@ஈழப்பிரியன் க்கும் நினைவு இருக்கும் என எண்ணுகின்றேன்.

உண்மையாவா?எனக்கு நினைவே இல்லை சிறி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோஷான் இந்த முடிவுகளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும்  பெரிய வித்தியாசம் வரும் என்ற நினைக்கிறேன். யாழ் தேர்தல் முடிவுகளில் டக்ளஸ்கு ஆதரவில்லை. ஆனால் அவருக்கு 1 சீற் நிச்சயம் என்பது வேதனையான உண்மை.

பொதுவாக ஒரு தலைவர் இறந்தால் அவருடைய படங்களையே கட்சிக்காரர் பயன்படுத்துவர்.
ஏனெனில் அனுதாப வாக்கு கிடைக்கும் என்பதால்.
சம்பந்தர் ஐயா இறந்து நான்கு மாதங்கள்தான் ஆகின்றது.
ஆனால் அதற்குள் அவர் அழைத்து வந்த சுமந்திரனே அவரை மறந்து விட்டார்.
தந்தை செல்வாவை நினைவு கூரும் சுமந்திரன் சம்பந்தர் ஐயாவை நினைவு கூர்வதில்லை.
ஏனெனில் சம்பந்தர் ஐயாவின் பெயரை உச்சரித்தால் அனுதாப வாக்கு எதுவும் விழாது என்பது சுமந்திரனுக்கு நன்கு தெரியும்.
ஆனால் சொகுசு மாளிகையில் இருந்துகொண்டு அடுத்த தீபாவளிக்குள் தீர்வு வரும் என்று சம்பந்தர் ஐயா அறிக்கை விடும்போது கூட இருந்து தலையாட்டியவர் இந்த சுமந்திரன்.
சம்பந்தர் ஐயாவுக்கு சொகுசு மாளிகை பெற்றுக் கொடுத்ததோடு அதற்கு பெயிண்ட் அடிக்க 5 கோடி ரூபா பாராளுமன்றத்தில் விசேட தீர்மானம் கொண்டு வந்து பெற்றுக் கொடுத்தவர் இந்த சுமந்திரன்.
சம்பந்தர் ஐயா இறந்த பின்பும் அவரது மகன் சொகுசு மாளிகையை இன்னும் காலி செய்யவில்லை. இது குறித்து சுமந்திரன் வாயே திறப்பதில்லை.தோழர் பாலன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, Kandiah57 said:

எப்படி??? விளங்குங்கள்.   பார்க்கலாம் 🤣

மொத்த அங்கத்தவர்கள். எண்ணிக்கை எத்தனை ??

அந்தப்பக்கம் கந்தப்பு அண்ணை விளக்கமாக எழுதி உள்ளார்
பார்க்கவில்லையா 😂

யாழ் மாவட்டத்தில்
கூடுதலான வாக்குகளை பெற்றவர்களுக்கு போனஸ் 1 போக
பின்னர் செல்லுபடியான வாக்குகளில் இருந்து 5 வீதத்திற்கு குறைவாக எடுத்த குழுக்களின் கடசிகளின் வாக்குகளை விலத்தி விட்டு மிகுதி வாக்குகளை ஐந்தாகப் பிரித்து வென்றவர்களைத் தெரிவு செய்வார்கள்

மேற்படி கருத்துக் கணிப்பில் கிடைத்த வாக்குக்களை லட்சம் என்ற நோக்கில் பார்த்தால்
சைக்கிள் 150.௦௦௦
அனுரா  140,௦௦௦
வீடு 130.000  
ஊசி 70.௦௦௦
மொத்த வாக்குகள் 490.000

490,௦௦௦ இன் 20  விகிதம் 98.௦௦௦
ஆக ஒரு வேட்பாளரின் வெற்றிக்காக 98.000
வாக்குகள்   கிடைக்க வேண்டும்
அப்படி இல்லாத வகையில் அந்த எண்ணிக்கையினை நெருங்கிய வகையில் யாரிடம் வாக்குகள் உள்ளதோ அவர்களுக்கு ஒரு உறுப்பினர் என்ற வகையில் உறுதி செய்யப்படுவார்கள்
150.000-98.௦௦௦  42.௦௦௦
என்ற வகையில் குட்டிக்   கழித்து வரும் பொது  98.௦௦௦ என்ற எண்ணிக்கையை நெருங்கி இருக்கும் சார்பிற்கும் ஒரு உறுப்பினர் கிடைக்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது
அங்கே தான் எங்கள் நாயகன் அர்ச்சுனா அவர்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கின்றது
எல்லாமே  கோஷானின் யாழ் கள   கருத்துக்கு கணிப்பின் மூலாதாரமாக கிடைத்ததே🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, Kandiah57 said:

எப்படி??? விளங்குங்கள்.   பார்க்கலாம் 🤣

மொத்த அங்கத்தவர்கள். எண்ணிக்கை எத்தனை ??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, ஈழப்பிரியன் said:

இது கடந்த தேர்தல் காலத்தின் பொது வந்த காணொளி ஐயா🙏
யாழ் மாவட்டத்தில் ஏழு உறுப்பினர்கள் தெரிவு  என்றதைத் தவிர மற்றவை எல்லாமே சரி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஈழப்பிரியன் said:

 61 members have voted

இதற்குள் கீழால திறந்து பார்க்கப் போனவர்கள் அடங்க மாட்டார்கள்.

அவர்களையும் சேர்த்தா 70க்கு மேல் வரும் போல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தியா தேர்த‌ல் மாதிரி இழுத்த‌டிக்காம‌ நாளைக்கே முடிவை தேர்த‌ல் ஆனைய‌ம் சொல்லி விடுவின‌ம் தானே.....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நாதமுனியாக வருவது நீங்கள் என்று ஒருவர் குற்றம் சாட்டியது நினைவுக்கு வருகின்றது 😂

நாதமுனி தனி நாடு கிடக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டவர். இப்போது தமிழ்தேசியவாதிகள் ஜேவிபி தலைமையில் ஸ்ரீலங்காவை கட்டி எழுப்ப ஒன்று கூடிநிற்பதை பார்த்தால் நொருங்கிவிடுவார்

யார்?

அந்த ஶ்ரீ சக்கரத்தை காவும்…

பார்தசாரதி சொன்னதை கேட்கிறீர்களா?

ஆம்…

எமது தசாவதாரங்களில் நாதமுனியும் ஒன்று…

என சொல்லிவிட்டால் அவர் நிம்மதியாக போய் கோப்பி குடிப்பார்🤣

1 hour ago, புலவர் said:

கோஷான் இந்த முடிவுகளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும்  பெரிய வித்தியாசம் வரும் என்ற நினைக்கிறேன். யாழ் தேர்தல் முடிவுகளில் டக்ளஸ்கு ஆதரவில்லை. ஆனால் அவருக்கு 1 சீற் நிச்சயம் என்பது வேதனையான உண்மை.

நானும் இப்படித்தான் நினைக்கிறேன்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வாத்தியார் said:

ஆக ஒரு வேட்பாளரின் வெற்றிக்காக 98.000
வாக்குகள்   கிடைக்க வேண்டும்
அப்படி இல்லாத வகையில் அந்த எண்ணிக்கையினை நெருங்கிய வகையில் யாரிடம் வாக்குகள் உள்ளதோ அவர்களுக்கு ஒரு உறுப்பினர் என்ற வகையில் உறுதி செய்யப்படுவார்கள்
150.000-98.௦௦௦  42.௦௦௦
என்ற வகையில் குட்டிக்   கழித்து வரும் பொது  98.௦௦௦ என்ற எண்ணிக்கையை நெருங்கி இருக்கும் சார்பிற்கும் ஒரு உறுப்பினர் கிடைக்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது
அங்கே தான் எங்கள் நாயகன் அர்ச்சுனா அவர்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கின்றது
எல்லாமே  கோஷானின் யாழ் கள   கருத்துக்கு கணிப்பின் மூலாதாரமாக கிடைத்ததே🙏

உங்கள் போர்மூலாவை நிஜ தரவுகளுக்கு கையாளும் போது,

2023 இல் யாழ் மாவட்ட மொத்த வாக்காளர் எண்ணிக்கை 583,752.

இதில் 60% வாக்கு போட்டால் -350,251 வாக்குகள்.

அதில் 20% -70,000.

ஒரு சீட் வெல்ல அண்ணளவாக 70,000 வாக்குகள் தேவை என்கிறது என் கணிப்பு.

கணிப்பு சரியா?

அருச்சுனா, டக்லஸ், என் பி பி மூவரில் இருவர் தலா 70,000 எடுக்கலாம் என நினைக்கிறேன். 

ஆனால் அதி இறுக்கமான தமிழ் தேசியவாதிகள் இருக்கும், புலம்பெயர் மக்கள் அதிகம் உள்ள தளமான யாழிலே, என் பி பி இரெண்டாம் இடத்தில், அதுவும் முதலாம் இடத்தை விட 2% புள்ளிகள் மட்டும் கீழே இருப்பது….

இதை விட தமிழ் தேசிய இறுக்கம் குறைவான யாழ்பாணத்தில் அவர்கள் ஒரு சீட்டை நெருங்கலாம் என எண்ண வைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, வீரப் பையன்26 said:

இந்தியா தேர்த‌ல் மாதிரி இழுத்த‌டிக்காம‌ நாளைக்கே முடிவை தேர்த‌ல் ஆனைய‌ம் சொல்லி விடுவின‌ம் தானே.....................

தபால் வாக்கு 4.15க்கும்,

ஏனையவை 7.15 க்கும் எண்ணப்படுமாம்.

அநேகமாக சாமம் 12 க்கு பின் முதல் முடிவுகள் வரத்தொடங்கலாம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, வாத்தியார் said:

அந்தப்பக்கம் கந்தப்பு அண்ணை விளக்கமாக எழுதி உள்ளார்
பார்க்கவில்லையா 😂

யாழ் மாவட்டத்தில்
கூடுதலான வாக்குகளை பெற்றவர்களுக்கு போனஸ் 1 போக
பின்னர் செல்லுபடியான வாக்குகளில் இருந்து 5 வீதத்திற்கு குறைவாக எடுத்த குழுக்களின் கடசிகளின் வாக்குகளை விலத்தி விட்டு மிகுதி வாக்குகளை ஐந்தாகப் பிரித்து வென்றவர்களைத் தெரிவு செய்வார்கள்

மேற்படி கருத்துக் கணிப்பில் கிடைத்த வாக்குக்களை லட்சம் என்ற நோக்கில் பார்த்தால்
சைக்கிள் 150.௦௦௦
அனுரா  140,௦௦௦
வீடு 130.000  
ஊசி 70.௦௦௦
மொத்த வாக்குகள் 490.000

490,௦௦௦ இன் 20  விகிதம் 98.௦௦௦
ஆக ஒரு வேட்பாளரின் வெற்றிக்காக 98.000
வாக்குகள்   கிடைக்க வேண்டும்
அப்படி இல்லாத வகையில் அந்த எண்ணிக்கையினை நெருங்கிய வகையில் யாரிடம் வாக்குகள் உள்ளதோ அவர்களுக்கு ஒரு உறுப்பினர் என்ற வகையில் உறுதி செய்யப்படுவார்கள்
150.000-98.௦௦௦  42.௦௦௦
என்ற வகையில் குட்டிக்   கழித்து வரும் பொது  98.௦௦௦ என்ற எண்ணிக்கையை நெருங்கி இருக்கும் சார்பிற்கும் ஒரு உறுப்பினர் கிடைக்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது
அங்கே தான் எங்கள் நாயகன் அர்ச்சுனா அவர்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கின்றது
எல்லாமே  கோஷானின் யாழ் கள   கருத்துக்கு கணிப்பின் மூலாதாரமாக கிடைத்ததே🙏

5% விதத்துக்கு குறைவான வாக்குகளை நீக்கியபின்பு வரும் 490,000 வாக்குகளை 5 இனால் பிரிக்கும் போது ( யாழ் மாவட்ட தேர்தல் தொகுதியில் போனஸ் தொகுதி  போக மீதி 5 இடங்கள்)

ஒரு வேட்பாளருக்கு தேவையான வாக்குகள் 98,000 . இவ்வாக்குகளுக்கு குறைவான கட்சிகள் நீக்கப்படும் என்று ஒரு இணையத்தில் பார்த்தேன் ( அர்ஜீனாவின் கட்சி)  . ஆனால் 2004 ஆம் ஆண்டு தேர்தலில் இவாக்குகளுக்கு குறைவான கட்சிகளை நீக்கவில்லை. அத்தேர்தலில் டக்ளஸின் கட்சி குறைவான வாக்குகளை பெற்று 1 இடம் பெற்றது.

1) குறைவான வாக்குகளை நீக்கினால்

இப்பொழுது சைக்கிள் போனஸ் + 98000 = 2 இடங்கள் 

அனுரா 1 இடம்  வீடு 1 இடம். 

மிகுதியாகஇருக்கும் வாக்குகள் 

சைக்கிள் 150000 - 98000= 52000

அனுரா 42000

வீடு 32000

மிகுதி வாக்குகளில் மேலே குறிப்பிட்ட 3 கட்சிகளும் 98000க்கு குறைவாகவே இருப்பதினால் மிகுதியான இரண்டு இடங்களுக்கு சைக்கிள் ,அனுரா கட்சி ஒவ்வொரு இடங்களை பிடிக்கும். 

சைக்கிள் 3,இடங்கள் 

அனுரா 2 இடங்கள்

வீடு 1 இடம் 

2) குறைவான வாக்குகளை நீக்காவிட்டால் (2004 தேர்தல் போல)

சைக்கிள் 3 இடம் 

அனுரா 1 இடம் 

வீடு 1 இடம் 

ஊசி 1 இடம் 

Edited by கந்தப்பு
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, கந்தப்பு said:

ஒம் ஒம்.    அதேவேளை    அனுர தேசியக்கட்சி   ஆனால் சைக்கிள் மாநிலக்கட்சி     அனுரவுக்கு   கிடைக்கும் வாக்குகள்.  தேசிய மட்டத்தில். மேலதிக சீட்டுகளைப்பெற உதவும்     சைக்கிள் தேசியமட்டத்தில்.  5% க்கு குறைய. வரலாம்.   வாக்குகள் கூடவும் வாய்ப்புகள் இல்லை    

இது வடக்கு கிழக்கு இரண்டும் சேர்ந்த போட்டி அல்லவா?? 

எனவே ஆசனங்கள். 20. க்கு  கிட்ட. வர வேண்டும் 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.