Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, goshan_che said:

பலம், பழம் என்றெல்லாம் சொன்னார்களே ஐயா🤣.

பிகு

ரைமிங் 👌

அதுக்கு இன்னொரு ரைமிங் இருக்கு. 

பொன்னம்பலம் உன் பொய் அம்பலம்

  • Replies 909
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

ரஞ்சித்

அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

பாலபத்ர ஓணாண்டி

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 minutes ago, ஈழப்பிரியன் said:

 

சைக்கிளுக்கு காற்று போச்சு

பொன்னம்பலத்துக்கு மூச்சு போச்சு.

ஏன் அண்ணா இப்ப‌டி ந‌க்க‌ல் ப‌ண்ணுறீங்க‌ள்

அவ‌ர்க‌ள் வெல்வார்க‌ள் என்று தான் ப‌ல‌ரின் விருப்ப‌மாய் இருந்த‌து...................2009க்கு பிற‌க்கு எம‌து சில‌ அர‌சிய‌ல் வாதிக‌ளுக்குள் ஒற்றுமை இல்லை...................ம‌க்க‌ளை எப்ப‌டி எல்லாம் அர‌வ‌னைச்சு போய் இருக்க‌னும் அதை செய்ய‌ சில‌ர் த‌வ‌றி விட்டின‌ம்

இனியாவ‌து திருந்த‌  ஒரு ச‌ர்ந்த‌ப்ப‌ம் கொடுப்போம்.....................

Edited by வீரப் பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, goshan_che said:

பலம், பழம் என்றெல்லாம் சொன்னார்களே ஐயா🤣.

பிகு

ரைமிங் 👌

இந்த யாழ்ப்பாண தேர்தல் முடிவை அனுரவே எதிர்பார்க்கவில்லையாம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, island said:

அதுக்கு இன்னொரு ரைமிங் இருக்கு. 

பொன்னம்பலம் உன் பொய் அம்பலம்

பார்த்து…மனிசனுக்கு பெரிசா சுகம்மில்லை எண்டு கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, வாதவூரான் said:

இந்த யாழ்ப்பாண தேர்தல் முடிவை அனுரவே எதிர்பார்க்கவில்லையாம்

கஷ்டப்பட்டு தமிழில் கதைச்ச மகிந்தவை  வெறுத்த சனம் சிங்களத்தில மட்டும் கதைச்ச அநுரவுக்கு வாக்குப்போட்டால் இன்ப அதிர்ச்சி வரும்தானே! ஆனால் ஒரு 10 வீதம் பனிக்கூட்டம் மாதிரி ஊசிக்குப் போட்டிருக்கு🙃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, பகிடி said:

மற்றவர்கள் எல்லாம் இப்பொழுதும் தனி நாடா கேட்க்கிறார்கள்? 

 

இனி மற்றவர்கள் எதைக் கேட்கின்றார்கள் என்பதை ஆராயவேண்டிய அவசியமில்லை
மக்களே தீர்மானித்து விட்டார்கள்
இதை கடந்த அரசாங்கங்களின் முன்னிலையில் தேர்தலுக்கு முன்னரே சுமந்திரன் ஐயா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ரசோதரன் said:

ஆனால் அல்வாயன் நீங்கள் அங்கிருக்கும் எங்கள் நண்பர்கள், உறவுகளுடன் கதைத்தீர்கள் என்றால், அவர்களில் பலர் நாங்களே எங்கள் பாட்டை பார்த்துக் கொள்கின்றோம் என்று தானே சொல்கின்றனர்....... ஓணாண்டியார் இதை சில தடவைகள் மிக விளக்கமாக இங்கே எழுதியும் இருக்கின்றாரே..........  

கிட்டத்தட்ட 35 நாட்கள் அங்கிருந்தேன்....உணர்வு மங்கவில்லை..இது உண்மை...நமது தேசிய அரசியல் வாதிகளின் பித்த்லாட்டம் அவர்களை சிங்கள  கட்சிகளின் அரசியல் வாதிகளை நோக்கி திருப்ப வைத்தது...இப்ப கூட அதுதான் என். பி.பியில் யாழில் இருந்து போகப்போவது தமிழர்கள்தானே...இங்குதான் ..எங்கள் உணர்வு வெளிப்பாடிருக்கிறது... ஆனால் இனித்தான் சிங்ளத்தின் கோரமுகம் மிக விகாரமாக வரும் .. அப்போது  உணரும் நம்மினம்...பாவம் எமக்காக உயிர் விட்டவர்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, வாதவூரான் said:

இந்த யாழ்ப்பாண தேர்தல் முடிவை அனுரவே எதிர்பார்க்கவில்லையாம்

அவர் மட்டும் இல்லை…எவருமே….

டிவிட்டரில் பல சிங்கள ஆட்களை தண்ணி தெளித்து எழுப்பும் நிலை 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, வாத்தியார் said:

இனி மற்றவர்கள் எதைக் கேட்கின்றார்கள் என்பதை ஆராயவேண்டிய அவசியமில்லை
மக்களே தீர்மானித்து விட்டார்கள்
இதை கடந்த அரசாங்கங்களின் முன்னிலையில் தேர்தலுக்கு முன்னரே சுமந்திரன் ஐயா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்

ஆக மக்கள் மனதறிந்து செய்யப்பட்டு இருக்கின்றார் சுமோ 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

MANIPAY
Logo Candidate Vote Pre %
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 10,059 30.94%
Ilankai Tamil Arasu Kadchi Ilankai Tamil Arasu Kadchi 4,386 13.49%
Democratic Tamil National Alliance Democratic Tamil National Alliance 3,443 10.59%
All Ceylon Tamil Congress All Ceylon Tamil Congress 2,751 8.46%
Independent Group 17 Independent Group 17 2,413 7.42%
Thamizh Makkal Koottani Thamizh Makkal Koottani 1,892 5.82%
Democratic National Alliance Democratic National Alliance 1,307 4.02%
Eelam People's Democratic Party Eelam People's Democratic Party 1,193 3.67%
Samagi Jana Balawegaya Samagi Jana Balawegaya 874 2.69%

Summary 
Valid Votes 32,516
Rejected Votes 3,484
Total Polled 36,000
Total Registered votes 60,146
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மானிப்பாயில் தேசிய மக்கள் சக்தி வெற்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, கிருபன் said:

ஒரு 10 வீதம் பனிக்கூட்டம் மாதிரி ஊசிக்குப் போட்டிருக்கு🙃

யாழ்களத்தில் போட்டவையையும் சேர்த்தா? @பாலபத்ர ஓணாண்டி ஒருக்கா என்னெண்டு கேக்கிறது🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

KILINOCHCHI
Logo Candidate Vote Pre %
Ilankai Tamil Arasu Kadchi Ilankai Tamil Arasu Kadchi 23,293 43.74%
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 8,717 16.37%
Samagi Jana Balawegaya Samagi Jana Balawegaya 8,554 16.06%
Independent Group 17 Independent Group 17 2,098 3.94%
Eelam People's Democratic Party Eelam People's Democratic Party 1,497 2.81%
All Ceylon Tamil Congress All Ceylon Tamil Congress 1,441 2.71%
Democratic Tamil National Alliance Democratic Tamil National Alliance 1,098 2.06%
Independent Group 5 Independent Group 5 794 1.49%
Independent Group 16 Independent Group 16 477 0.90%

Summary 
Valid Votes 53,252
Rejected Votes 6,518
Total Polled 59,770
Total Registered votes 96,953
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, வீரப் பையன்26 said:

ஏன் அண்ணா இப்ப‌டி ந‌க்க‌ல் ப‌ண்ணுறீங்க‌ள்

அவ‌ர்க‌ள் வெல்வார்க‌ள் என்று தான் ப‌ல‌ரின் விருப்ப‌மாய் இருந்த‌து

இல்லை பையன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சென்ற தேர்தலில்
மாபெரும் தவறை இழைத்தவர்கள்.

கிழக்கில் இருந்து ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் சந்தர்ப்பம் கிடைத்தும் அதைச் செய்யாதவர்கள்

மக்கள் காத்திருந்து பதில் சொல்லியுள்ளார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, alvayan said:

மிக விகாரமாக வரும் .. அப்போது  உணரும் நம்மினம்...பாவம் எமக்காக உயிர் விட்டவர்கள்..

😢....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, alvayan said:

கிட்டத்தட்ட 35 நாட்கள் அங்கிருந்தேன்....உணர்வு மங்கவில்லை..இது உண்மை...நமது தேசிய அரசியல் வாதிகளின் பித்த்லாட்டம் அவர்களை சிங்கள  கட்சிகளின் அரசியல் வாதிகளை நோக்கி திருப்ப வைத்தது...இப்ப கூட அதுதான் என். பி.பியில் யாழில் இருந்து போகப்போவது தமிழர்கள்தானே...இங்குதான் ..எங்கள் உணர்வு வெளிப்பாடிருக்கிறது... ஆனால் இனித்தான் சிங்ளத்தின் கோரமுகம் மிக விகாரமாக வரும் .. அப்போது  உணரும் நம்மினம்...பாவம் எமக்காக உயிர் விட்டவர்கள்..

மக்கள் வலு சுழியர். உங்கள் மனதறிந்து நீங்கள் கேட்க விரும்பவதை சொல்லி விட்டு, ரகசிய வாக்கில் சொருகுவார்கள் ஆப்பு.

நான் 2 மாதம் ஊரில் நிண்டு விட்டு வந்து ஜேவிபிக்கு ஆதரவு பெருகிறது என என் பயணகட்டுரையில் எழுதிய போது அதை மறுத்தவர்களில் நீங்களும் ஒருவர். 

சொல்லி காட்டவில்லை, மக்கள் எதையும் வெளிபடையாக சொல்ல மாட்டார்கள் என்பதை சுட்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, வாத்தியார் said:

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சென்ற தேர்தலில்
மாபெரும் தவறை இழைத்தவர்கள்.

கிழக்கில் இருந்து ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் சந்தர்ப்பம் கிடைத்தும் அதைச் செய்யாதவர்கள்

அந்த வடு தமிழினத்தில் என்றும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Matara Final


Jathika Jana Balawegaya

317,541 seats-2.png - 6

Jathika Jana Balawegaya 
69.83%69.83% Order
Samagi Jana Balawegaya

74,475 seats-2.png - 1

Samagi Jana Balawegaya 
16.38%16.38% Order
New Democratic Front

31,009 seats-2.png - 0

New Democratic Front 
6.82%6.82% Order
Sarvajana Balaya

11,776 seats-2.png - 0

Sarvajana Balaya 
2.59%2.59% Order
Sri Lanka Podujana Peramuna

9,432 seats-2.png - 0

Sri Lanka Podujana Peramuna 
2.07%2.07% Order
Generic placeholder image

10,501 seats-2.png - 0

Other 
0.14%0.14% Order
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, island said:

மானிப்பாயில் தேசிய மக்கள் சக்தி வெற்றி

யாழ் நகர், நல்லூர், மானிப்பாய் - நகரமயமாக்கல் கூடிய தொகுதிகள் என் பி பி க்கு போகிறன.

திருகோணமலை நகரை நினைக்க திக் திக் என்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, alvayan said:

கிட்டத்தட்ட 35 நாட்கள் அங்கிருந்தேன்....உணர்வு மங்கவில்லை..இது உண்மை...நமது தேசிய அரசியல் வாதிகளின் பித்த்லாட்டம் அவர்களை சிங்கள  கட்சிகளின் அரசியல் வாதிகளை நோக்கி திருப்ப வைத்தது...இப்ப கூட அதுதான் என். பி.பியில் யாழில் இருந்து போகப்போவது தமிழர்கள்தானே...இங்குதான் ..எங்கள் உணர்வு வெளிப்பாடிருக்கிறது... ஆனால் இனித்தான் சிங்ளத்தின் கோரமுகம் மிக விகாரமாக வரும் .. அப்போது  உணரும் நம்மினம்...பாவம் எமக்காக உயிர் விட்டவர்கள்..

நீங்கள் சொல்லும் இன்றும் மங்காத அந்த உணர்வு என்பது தமிழ் மற்றும் தமிழர் என்னும் மொழி இன உணர்வா அல்லது தனிநாடு அல்லது சமஷ்டி போன்ற ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்ற அரசியல் நோக்கிய உணர்வா................

இதில்தானே புலத்திலிருக்கும் எம் மக்களுக்கும், புலம் பெயர்ந்து இருப்பவர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி விழுந்திருக்கின்றது.............  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, கிருபன் said:

@புலவர் ஐயா, உங்கட சைக்கிளுக்கு🚲 என்ன நடந்தது?😜  இது உத்தியோகபூர்வமான முடிவு இல்லை.  வெயிற் அன்ட் சீ😂

 

 

கொஞ்சநேரமாவது ஹப்பியா இருக்கட்டுமன் அவர்😂

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, வாத்தியார் said:

இல்லை பையன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சென்ற தேர்தலில்
மாபெரும் தவறை இழைத்தவர்கள்.

கிழக்கில் இருந்து ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் சந்தர்ப்பம் கிடைத்தும் அதைச் செய்யாதவர்கள்

மக்கள் காத்திருந்து பதில் சொல்லியுள்ளார்கள்

இதன் பிறகும் இந்த முறையிம் அங்கே போய் தேசிய பட்டியல் ஆசையில் வாக்கை சிதறடிக்கிறார்கள்.

சுமந்திரனுக்கு கொஞ்சமும் குறையாத சுயநலமிகள்தான் கஜேஸ்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, வாத்தியார் said:

இல்லை பையன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சென்ற தேர்தலில்
மாபெரும் தவறை இழைத்தவர்கள்.

கிழக்கில் இருந்து ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் சந்தர்ப்பம் கிடைத்தும் அதைச் செய்யாதவர்கள்

மக்கள் காத்திருந்து பதில் சொல்லியுள்ளார்கள்

அப்ப‌ யாரைத் தான் ந‌ம்புவ‌து வாத்தி

2009க்கு பிற‌க்கு ஈழ‌ அர‌சிய‌லை நான் எட்டியும் பார்த்த‌து கிடையாது.................வெல்லும் வாய்ப்பை கெடுத்த‌வ‌ர்க‌ள் என்றால் இவ‌ர்க‌ளை ப‌ற்றி பெரிதாக‌ சொல்ல‌ ஒன்றும் இல்லை வாத்தி அண்ணா......................

 

வீர‌ம் விளைந்த‌ ம‌ண் மாவீர‌ர்க‌ள் கால்ப‌திச்சு ந‌ட‌ந்த‌ ம‌ண் என்று மார் த‌ட்டி சொன்ன‌ கால‌ம் போய் 

இந்த‌ நிலைக்கு வ‌ந்து விட்ட‌து யாழ்ப்பாண‌ம்......................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, கிருபன் said:

ஆனால் ஒரு 10 வீதம் பனிக்கூட்டம் மாதிரி ஊசிக்குப் போட்டிருக்கு

ஜீ இப்படி எங்களையெல்லாம் நையாண்டி செய்தால்.....

ஏழு பைத்தியங்கள் இங்கே உலாவுகின்றன😎

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, goshan_che said:

மக்கள் வலு சுழியர். உங்கள் மனதறிந்து நீங்கள் கேட்க விரும்பவதை சொல்லி விட்டு, ரகசிய வாக்கில் சொருகுவார்கள் ஆப்பு.

நான் 2 மாதம் ஊரில் நிண்டு விட்டு வந்து ஜேவிபிக்கு ஆதரவு பெருகிறது என என் பயணகட்டுரையில் எழுதிய போது அதை மறுத்தவர்களில் நீங்களும் ஒருவர். 

சொல்லி காட்டவில்லை, மக்கள் எதையும் வெளிபடையாக சொல்ல மாட்டார்கள் என்பதை சுட்டுகிறேன்.

அய்யா .. நான் அங்கு எந்தவித அரசியலும் கதைக்கவில்லை.. உணர்வை நாடி பிடித்தேன்... ஆனால் அவர்களின் வெறுப்பு முழுக்க நம் அரசியல்  வாதிகளின்மேல்...இதற்கு எந்த மருந்தும் கிடையாது...அவர்களுக்கு வடிகாலாக கிடைத்ததி என் .பி.பியில் உள்ள தமிழர்களே... அதாவது டங்கி ,அங்கசன் ,போல..நான் போனதே  குடும்ப சந்திப்புக்கு மட்டுமே.. எதையும் அலசி ஆராயவல்ல




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் நடுவப்பணியகம் கிளிநொச்சி       தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகள் 2001-ம் ஆண்டு முதல் கட்டமைக்கப்பட்டன.
    • இந்த இயந்திரத்தால் நகைச்சுவையுடன் போராளிகளின் மனதை நிறைத்து பொறுப்பாளரின் ( ஆசான் ) கண்டிப்பையும் பெற்ற போராளி சிறு குறிப்பு. இவ் இயந்திரம் சண்டைப்படகுகளிலும் , விநியோகப்படகுகளிலும் ( உள்ளிணைப்பு இயந்திரமாக ) பயன்படுத்தப்பட்டது. கடற்புலிகளில் பல பிரிவுகள் அதில் ” சதீஸ் இயந்திரவியல் ” ( டோறா ரிம் – டிசல் இயந்திரம் ) என சில ஆண் – பெண் போராளிகளுக்கு இயந்திர பயிற்சிகள் அளிக்கப்பட்டன. எம் பிரிவிற்கு லெப் கேணல் கடாபி அண்ணா பொறுப்பாளராக இருந்தார், நாளடைவில் கடலில் காவியமான ” தமிழ்முரசு ” அண்ணா தனியாக டிசல் பிரிவிற்கு பொறுப்பாளராக நியமிக்க்கப்பட்டார். சொல்லமுடியா சில பணிகள் தாயகத்தில் விரிந்தன சதீஸ் இயந்திரவியல் பட்டறையில்… கடாபி அண்ணா மேற்பார்வையாளரும் இயந்திரப்பிரிவின் பொறுப்பாளராக இருந்தமையால் பட்டறையில் பலவகையான இயந்திர தெளிவூட்டல்கள் , பயிற்சிகள் அளித்தார் போராளிகளுக்கும்… ஆயினும் முதல் நாள் இரவு இயந்திர பட்டறைக்கு ( உள்ளிணைப்பு இயந்திரம் – அதாவது இந்த இயந்திரம் ) வேலைக்காக வந்தது. அதைப் பற்றி சில போராளிகளுக்கு விரிவாக்கம் இல்லை, அந்தப் போராளிக்கு அதைப் பற்றி முதல் தடவை கடாபி அண்ணா அதன் விரிவாக்கம் கூறியிருந்தார். அன்று காலை காலைக் கடமைகள் முடித்து, இயந்திர நிலையத்துக்குள் சுத்தம் செய்வதற்கு பிரவசித்த வேளை, அந்த வாசலில் அந்த இயந்திரத்துடன் வந்த மூன்று போராளிகள் நின்றனர். அப்போது அந்த போராளியைப் பார்த்து கேட்கிறார்கள். அண்ணா…. இது எவ் வகையான இயந்திரம் என்ற… ( அப்போராளிகள் ஏற்கனவே படையணிக்குள் இயந்திரம் இணைக்க செல்லுகையில் நன்றாக அறிமுகமானவர்கள் ) ஆகையினால் … நகைச்சுவையாகவே கூறுகிறான் அந்த போராளி…. இதுதான்….! கடற்புலிகளில் புதிதாக இறக்கப்பட்ட கடாபி 4 ஸ்ரோக் ( அதாவது சண்டைப் படகுகளில் 2 ஸ்ரோக் இயந்திரம் தான் பயன்படுத்தப்பட்டது ) எனக் கூறி வாசலை நெருங்குகையில் … அந்தப் போராளிகள் சிரிக்கின்றனர். …. ஆயினும் இடையில் கண்டர் வாகனம் ஊடறுத்து நின்றதால் அவர்கள் பார்வையில் நேரே கடாபி அண்ணா அவர்களுடன் கதைத்து ஏதோ செய்துகொண்டிருந்தார். அப்போது அந்தப் போராளி கடாபி அண்ணையைக் கண்டு தலையை சொரிந்து குறும்பு சினுங்கள் சிணுங்க கடாபி அண்ணா சிரிப்பை அடக்கிய வண்ணம் பார்த்தார். இங்கே வா என அழைகிறார். என்ன சொன்னாய் …? இல்லை…. எனக்கு பெயர் வடிவாக தெரியவில்லை ” மேற்…..குறி ” வடிவாக உச்சரிப்பு வரவில்லை… ஆனதால் ஆசானின் பெயரே உச்சரிபாய் வாயில் வந்தது. அதனால்…… கூறினேன் ” கடாபி 4 ஸ்ரோக் என…. முதுகில் படார்….என தட்டினார். அப்படியே அவர் வாகனத்தில் கவனம் எடுக்க மெதுவாக அந்த போராளி உள்ளே சென்று கடமையை முடித்தவுடன். அணிவகுப்கு மைதானத்தில் போராளிகள் யாவரும் கூடி நிற்க எல்லோருக்கும் செய்ய வேண்டிய கடமைகள் விளங்கபடுத்தி விட்டு. கூறுகிறார் கடாபி அண்ணா … அந்த போராளியைப் பார்த்து …. ” …… நீர் இன்றையிலிருந்து என்னை மாஸ்ரர் என்றும் அண்ணா என்றும் கூப்பிட வேண்டாம் கடாபி என்றே அழையும் என ….” அப் போராளி…. இல்லை மாஸ்ரர்…. அதுதான் சொன்னேன் அல்லவா… இல்லை அண்ணா ….. கோபத்தை ஏற்படுத்தாதீர் … சென்று கடமையை செய்யும் என கூறிவிட்டேன் அவ்வளவுதான் என எழுந்து விரைந்து சென்றார். மற்ற போராளிகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாது … ஆயினும் பின்பு .. என்னடா நடந்தது வழமை போல் மாஸ்ர கோபபடுத்தினியா..? நடந்தத அந்த போராளிகள் கூறினார்கள். உனக்கு தேவைதான் என்றார்கள். மறுநாள் இன்னொரு தவறுக்கு சுத்தியல் நீண்ட தூரம் பறந்தது… ஆசானுக்கு தெரியும் என்றும் மாணவன் குறும்பாக இருந்தாலும் அவன் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டார். நம்பிக்கையாக முல்லைதீவிலிருந்து மன்னார் மாவட்டம் முதல் திருகோணமலை வரை மற்றும் படையணிகளுக்குள் இயந்திரம் பூட்ட சில தேவைக்கு தனிமையிலும் போராளிகளுடனும் அனுப்பினார். ஆயினும் தேசகாதலுடனும் , குருபக்தியுடனும் கடமையும் விரிந்தது. ஒரு முறை சிறப்புத் தளபதி வேறு கடமைக்கு போராளியைத் தெரிவு செய்த வேளை கடாபி அண்ணையால் அப் போராளியின் பெயரும் கொடுக்கப்பட்டு சர்வதேசக் கடலிலும் விரிந்தது. காலம் செல்ல அலைகடலில் காற்றில் தவழ்ந்தது கடாபி அண்ணனின் பிரிவு செய்தி… லெப் கேணல் கடாபியாக கடமை முடித்து சென்ற எம் ஆசான்….! நீர் நினைத்த விடுதலை காணும் தமிழீழம் நீர் தொடர்ந்த தலைவனின் காலம் அதை வெல்லும்… இதை வருகையிலே கண்கள் ஓரம் கசிகிறது உம் ஈகத்தினால் … .
    • டாக்டர். பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை புதுக்குடியிருப்பு     பல உயிர்களைக் காத்த மருத்துவமனை. எனது உயிரைக் காத்த மருத்துவமனையும் இதுதான்!   "தொடக்கக்கால கட்டடம்"         'கட்டடப் பணிகள் நிறைவடையாத புதிய மருத்துவமனைக் கட்டடம்'       16.10.2005:   1996 ஆம் ஆண்டு இயங்கத் தொடங்கிய புதுக்குடியிருப்பு மருத்துவமனை, போர்க்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியமைக்காகப் பெயர்பெற்ற மருத்துவர் பொன்னம்பலத்தின் நினைவாகப் பெயரிடப்பட்டது. தற்போது ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் பண்டுவம் பெற்று வரும் மருத்துவமனை, ஒரு நாளைக்கு 15 முதல் 20 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, மாதம் 30 பெரிய மற்றும் 70 சிறு அறுவைப்பண்டுவம் செய்து வருகிறது, தற்போது கூடுதல் கட்டிடங்களுடன் விரிவாக்கம் செய்யப்படுகிறது.     தகவல்: தமிழ்நெற்   'கட்டடப் பணிகள் நிறைவடைந்த மருத்துவமனை'   ''நுழைவுவாயில்''   'நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்வதற்காக வெளியில் நிழலில் காத்திருக்கிறார்கள். ஆழிப்பெரலைக்குப் பிறகு நோயாளிகளின் புதிய வருகைக்கு தற்காலிக கூடாரங்கள் கூடுதல் இடத்தை வழங்குகின்றன.'   'உள்ளூரில் பயிற்சி பெற்ற ஆய்வக நுட்பவியலாளர், நன்கு ஏந்தனப்படுத்தப்பட்ட ஆய்வகத்தில் நோயாளியிடமிருந்து அரத்த மாதிரிகளைப் பெறத் தயாராகிறார்.'   'மருத்தவர் சிவபாலன் ஒரு அறுவை சிகிச்சை குழுவை வழிநடத்துகிறார். மருத்தவர் சிவபாலன் கூறுகையில், மருத்துவமனை பணம் வழங்கு இயலுமையுடைய நோயாளிகளிடம் மட்டுமே கட்டணத்தை அறவிடுகிறது. எனவே மருத்துவமனையின் பெரும்பாலான சேவைகள் இலவசமாக செய்யப்படுகின்றன.'   'மருத்துவமனையில் உள்ள இரண்டு குளிரூட்டப்பட்ட முதன்மை அறுவை பண்டுவ அரங்கங்கள். அறுவைப்பண்டுவக் கருவிகளுடன் கூடுதலாக உள்ள தொற்றுநீக்க ஏந்தனங்கள் மற்றும் மயக்க மருந்து ஏந்தனங்கள் மருத்துவமனையில் மூ அறுவை பண்டுவங்கள் செய்ய அனுமதிக்கிறது.'   'பொன்னம்பலம் மருத்துவமனையில் நன்கு ஏந்தனப்படுத்தப்பட்ட பல் மருத்துவ ஆய்வுக்கூடம் உள்ளது, அங்கு சராசரி வழக்கமான துப்புரவு அமர்வுகள் மற்றும் நிரப்புதல்கள் மற்றும் மிகவும் சிக்கலான அறுவை பண்டுவ முறைவழிகள் நிகழ்த்தப்படுகின்றன.'   'நோர்வேயைச் சேர்ந்த இரைப்பைக் குடலியல் வல்லுநர் பெர் ஆர்தர் இயொகன்சன் டாக்டர் பொன்னம்பலம் மருத்துவமனைக்குச் சென்று செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு ஏந்தனக்கள் பயன்படுத்துதல் மற்றும் நோயறிதல் நுட்பங்களைப் பற்றி பயிற்சி அளித்தார்.'   'கலிபோர்னியாவைச் சேர்ந்த இருதயநோய் வல்லுநர் மரு.ஷான் கே. சுந்தர் வன்னி மருத்துவ வசதிகளுக்கு பயிற்சி அளிக்கவும், இதய நோய்களுக்கான பண்டுவத்தை முன்னேற்ற உதவவும் வழக்கமாக வருகை தருகிறார்.'   'மகளிர் நலவியல் மருத்துவர் நவநீதன் உள்ளூர் மருத்துவ ஊழியர்களுக்கு ஆற்றுகிறார்.'   'அறுவை பண்டுவ அரங்கில் அமெரிக்க மகப்பேறு மருத்துவர் சாமுவேல்'   'அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இருதயநோய் வல்லுநரான மருத்துவர் மனோமோகன், உள்ளூர் ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கவும், அறுவை பண்டுவம் செய்யவும் பொன்னம்பலம் மருத்துவமனைக்கு வருகைதந்தார்.'   'நோர்வேயைச் சேர்ந்த பல் மருத்துவர்கள் சிவகணேசன் மற்றும் சிவபிரான் ஆகியோர் உள்ளூர் மருத்துவப் பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஒரு நோயாளியுடன் வேலைசெய்கின்றனர்.'   'அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த இரையகக் குடலியவியலாளர் மருத்துவர் மூர்த்தி, ஒரு நோயாளியைக் நோயறிவதில் மருத்துவர் சிவபாலனுக்கு உதவினார்.'   'மருத்துவர் கணேந்திரன், ஒரு மயக்க மருத்துவர், மருத்துவமனையில் அறுவை பண்டுவத்திற்கு உதவுகிறார்.'   'நியூசிலாந்தைச் சேர்ந்த ENT அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் ராபர்ட் பெஞ்சமின், பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் நோயாளியை பரிசோதிக்கிறார்.'   'நோர்வே சிறுநீரக மருத்துவர் மருத்துவர் ஃவாச்சால்ட், உள்ளூர் மருத்துவர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான நோய்களில் தனது வல்லுனத்துவத்தை வழங்குவதற்காக பொன்னம்பலம் மருத்துவமனைக்கு தொடர்ந்து வருபவர் ஆவார்.'   'மலேசியாவைச் சேர்ந்த எலும்பியல் அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் சிவானந்தன், ஒரு நோயாளியின் கால் முறிவுக்கு அறுவை பண்டுவம் செய்கிறார்.'   'ஆஸ்திரேலிய எலும்பியல் அறுவை பண்டுவ வல்லுநர், மரு. கிறிஸ் ராபர்ட், அறுவை பண்டுவத்திற்காக மருத்துவமனை அறுவை பண்டுவ வசதிகளைப் பயன்படுத்துகிறார்.'   'பிரித்தானிய கண் அறுவை பண்டுவ வல்லுநர், மருத்துவர் புவனச்சந்திரன், கண் அறுவை பண்டுவம் செய்வதில் உள்ள சிக்குப்பிக்குகளில் ஊழியர்களுக்கு உதவுகிறார்.'   'நோர்வே ஞெகிழி அறுவை பண்டுவ வல்லுநர், மருத்துவர் இலூயிசு டி வீர்ட், முகக் குறைபாட்டைச் சரிசெய்வதற்கு ஞெகிழி அறுவை பண்டுவம் செய்ய வேண்டியதன் கட்டாயத்தேவை குறித்து நோயாளியிடம் பேசுகிறார்.'   'இங்கிலாந்தைச் சேர்ந்த ஞெகிழி அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் சார்லசு விவேகானந்தன், ஆண் நோயாளிக்கு அறுவை பண்டுவம் செய்கிறார்.'   'பிரித்தானியாவைச் சேர்ந்த ஞெகிழி அறுவை பண்டுவ வல்லுநர், மருத்துவர் பிலிப் கிரே, ஒரு பெண் நோயாளிக்கு உதவும் அறுவை பண்டுவத்தைத் தீர்மானிக்கிறார்.'   'அமெரிக்காவின் இசுரான்ஃவோர்ட்டு பல்கலைக்கழகத்தின் அறுவை பண்டுவக் குழு, டாக்டர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் பணிபுரிந்து, உள்ளூர் மருத்துவர்களுக்கு அவர்களின் மருத்துவ அறிவூட்டுகின்றனர்.'   'அமெரிக்காவில் உள்ள கலிஃவோர்னியாவைச் சேர்ந்த குழந்தை மருத்துவர் மருத்துவர் காருண்யன் அருளானந்தம், உள்ளூர் செவிலியர் உதவி செய்யும் போது குழந்தையை பரிசோதிக்கிறார்.'   'நியூயோர்க்கைச் சேர்ந்த ENT அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் ஜெயலிங்கம், டாக்டர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் ஒரு பெண் நோயாளியின் கண்களைப் பரிசோதிக்கிறார்.'
    • தியாக தீபம் திலீபன் மருத்துவமனையில் படைய மருத்துவர் தணிகை             ==============================        
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.