Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, alvayan said:

ஏண்ணா...விருப்புவாக்கு...தேசியப்பட்டியலில் கூட இடமில்லையா...அய்யகோ  யான் என்ன செய்வேன்

பந்தயம் ஏதும் கட்டினீர்களோ இவர் பெயரால்?

  • Replies 478
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பாலபத்ர ஓணாண்டி

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

நிழலி

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

putthan

தமிழன் ஈழத்தில் இருக்கும் வரை தமிழ் தேசியம் தொடரும் ....தேர்தலுக்கு தமிழ் தேசியம் தேவையின்றி போகலாம் .... தமிழ் தேசியம் ஓர் அடையாளம்  ....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, கிருபன் said:

இப்படி எழுதியிருந்தேன்..

சமூகவலைத் ளங்களைப் பார்க்காதவர்கள் அதிகம் போட்டிருப்பார்கள். பல இடங்களில் அலைக்கழிக்கப்பட்டவர்கள் பைத்தியர் தங்களுக்காக குரல்கொடுப்பார் என்று நம்பியிருக்கலாம்! 

 

ஆனால் இந்தப் பைத்தியர் வாக்குப்போட்டவர்களுக்கு எதுவும் செய்யப்போவதில்லை. ஒரே பட்டாசு வெடிதான் வரும்..

அரியத்தார் இப்படி ஆருடம் சொல்லியுள்ளார்…

 

பொதுத்தேர்தலில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பெற்ற ஆசன எண்ணிக்கை…!

1. மட்டக்களப்பு -03
2. ⁠அம்பாறை-       01
3. ⁠திருகோணமலை-01
4. ⁠வன்னி-                  01
5. ⁠யாழ்ப்பாணம்-       01
மொத்த ஆசனம்:07
தேசியப்பட்டியல்:01( கிடைக்க வாய்ப்புள்ளது)
மொத்தம்:              08

முக்கியமாக கிழக்கு மாகாணத்தில் 05, ஆசனங்களை பெற்று தமிழ்த்தேசியம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும்..!

-பா.அரியநேத்திரன்-
15/11/2024

இது உண்மை எனில் - கிழக்கின் தயவில் வெல்ல போகும் ஒரு தேசியபட்டியலுக்கு எத்தனை யாழ்பாண பிரமுகர்கள் முண்டியடிப்பார்கள் என்பதை நிண்டு பாருங்கோ🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, satan said:

பந்தயம் ஏதும் கட்டினீர்களோ இவர் பெயரால்?

இரகியமாக...கபிதன்சார்தான் சொன்னாரு..நம்பிக்கட்டென்று..இப்படியாச்சே..

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

டொக்ரருக்கு எதிராக சயந்தன், சிறிதரன் போன்றவர்கள் ஊழல் செய்த மற்றைய வைத்தியர்களையே ஆதரித்ததை கண்ணால பாத்தேன் நான்.. அப்பவே எப்படிப்பட்ட நன்ஞ்சன்கள் என்பதை உணர்ந்தேன் நான்.. என்னைப்போல அத்தனை சாவகச்சேரி மக்களும் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தனர்.. என் தாய் உட்பட இந்தவைத்தியசாலை வைத்தியர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர்..

ஆனால் வைத்தியர் பேமஸ் ஆகக்குடாது என்ற ஒரே ஒரு நோக்கத்துக்காக அத்தனை மக்களுக்கும் எதிரான வைத்தியசாலை நிர்வாகத்துக்கு ஆதரவாக பேசியவர்கள் இந்த மரபு தமிழ்கட்சிகள்.. அன்றைக்கே இவர்கள் கோமாளிகள் ஆகிவிட்டனர்.. அதற்கு முன்னால் டாக்டர் செய்தது ஒன்றும் கோமாளித்தனம் அல்ல.. இனி செய்யப்போவதும்..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, goshan_che said:

இது உண்மை எனில் - கிழக்கின் தயவில் வெல்ல போகும் ஒரு தேசியபட்டியலுக்கு எத்தனை யாழ்பாண பிரமுகர்கள் முண்டியடிப்பார்கள் என்பதை நிண்டு பாருங்கோ🤣

 

தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம்  கிடைக்க சந்தர்ப்பம் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, goshan_che said:

இது உண்மை எனில் - கிழக்கின் தயவில் வெல்ல போகும் ஒரு தேசியபட்டியலுக்கு எத்தனை யாழ்பாண பிரமுகர்கள் முண்டியடிப்பார்கள் என்பதை நிண்டு பாருங்கோ🤣

 

இதன்மூலமே பிரிவு வந்து என்.பி.பி யுடன் சேர்ந்துவிடுவார்கள்... ஒன்று மட்டும் கேட்கல்லாமா...என்.பி.பியுடன் சேர்ந்து பிரதமர் பதவி கிடைக்கும் என்பவர் ..தேசியப் பட்டியலில் வரலாமா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, கிருபன் said:

தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம்  கிடைக்க சந்தர்ப்பம் இல்லை

நல்ல விடயம். ஒரு தமிழ் எம்பி குறைந்தாலும் பரவாயில்லை….இவர்கள் எவருக்கும் அரசியல் மறுவாழ்வு கிடைக்கக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
15 minutes ago, கிருபன் said:

 

 

ஆனால் இந்தப் பைத்தியர் வாக்குப்போட்டவர்களுக்கு எதுவும் செய்யப்போவதில்லை. ஒரே பட்டாசு வெடிதான் வரும்..

 

பிரச்சினை இல்லை.. எலெக்சனில் நின்ற மற்றவர்களும் ஒண்டும் வெட்டி முறிக்கவில்லை முப்பது வருசமா.. எம் மக்கள் பார்வையில் உங்களுக்கு அர்ச்சனா தெரிவதுபோல் அவர்களும் கோமாளிகளாக தெரிகிறார்கள்.. அதனால் உங்களுக்கு பைத்தியமாய் தெரிபவரும் போகட்டுமன்.. ஒருமாற்றமும் வராது எனில் ஒருக்காலும் போகாதவர் போகட்டும் அடுத்த எலெக்சனில் பாக்கலாம் அவரை..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, alvayan said:

என்.பி.பியுடன் சேர்ந்து பிரதமர் பதவி கிடைக்கும் என்பவர் ..தேசியப் பட்டியலில் வரலாமா

என் பி பி யின் பிரதமர் ஹிருணி. இவரை அவர்கள் சீண்டவும் போறதில்லை என ஹேரத் சொல்லி விட்டாரே.

இவரும் தே பட்டியலில் வரேன் என்றார்.

கிருபன் தே பட்டியலுக்கு வாய்பில்லை என்கிறார்.

நல்லது. இதே போல் பொன்னரும் வெளியேறினால் - பாதி பிரச்சினை தீர்ந்த மாதிரித்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, பாலபத்ர ஓணாண்டி said:

பிரச்சினை இல்லை.. எலெக்சனில் நின்ற மற்றவர்களும் ஒண்டும் வெட்டி முறிக்கவில்லை முப்பது வருசமா.. அதனால் உங்களுக்கு பைத்தியமாய் தெரிபவரும் போகட்டுமன்.. ஒருமாற்றமும் வராது எனில் ஒருக்காலும் போகாதவர் போகட்டும் அடுத்த எலெக்சனில் பாக்கலாம் அவரை..

இந்தமுறை அங்கயன் காணாமல்போன மாதிரி நடக்கும்😄

ஆனால் என்பிபியுடன் சேர்ந்தால் (அவர்கள் சேர்த்தால்) பிழைக்க வழி இருக்கும்😉

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

Jaffna District

தேசிய மக்கள் சக்தி - 3
தமிழரசு - 1
சைக்கிள் - 1
ஊசி - 1

Edited by வாலி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, goshan_che said:

சுகாஸ் வென்றிருந்தால் விரைவில் கட்சியில் இருந்து தூக்கப்படுவார், வழக்கு போட்டு சீட்டை பறிப்பார் பொன்னார்.

ஏன் இப்படி சொல்கிறீர்கள்?

Posted

 

யாழ் NPP வேட்பாளர் ரஜீவன்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மற்றைய தமிழ்கட்சி வேட்பாளர்கள் பெரிய மலை விழுங்கிகள்.. நசுக்கிடாக்கள்ளன்கள்..

டாக்டர் -ரீச்சர் இவன் என்ர பென்சில எடுத்திட்டான் இவன் என்ர கலர்ப்பெட்டியை கிழிச்சிட்டான் ரேஞ்சு சின்ன கோமாளி..

பெரிய மலை விழுங்கியா சின்ன கோமாளியா என்றால் மக்கள் சின்ன கோமாளி ஓகே அடிச்சு திருத்தலாம் எண்டு நினைச்சு போட்டிருக்கிறார்கள்..

மலை விழுங்கிகளை அடிச்சும் திருத்த முடியாது..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் இப்படி சொல்கிறீர்கள்?

ஏன் எண்டால் கஜனின் அரசியல்  என்பது அவரை சுற்றியது. அவர் வீட்டில் இருக்க, அவர் கட்சியில் இன்னொருவர் பாராளுமன்றம் போவதை, வளர்வதை கஜனின் ஈகோ சகித்து கொள்ளாது.

இது 3 தலைமுறையாக அந்த கட்சியில் தலைவருக்கு அடுத்து இருப்போருக்கு நடப்பதுதான். 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, goshan_che said:

நன்றி.

சும் கோயிங் ஹோம்? பொஹாத் அச்சா ஹை.

 

34 minutes ago, கிருபன் said:

இன்னும்  வரவில்லை!

கல்குலேட்டர் கையில் இல்லை.

அநேகமாக இப்படித்தான் வரும்..

தேசிய மக்கள் சக்தி - 2

தமிழரசு - 1

சைக்கிள் - 1

ஊசி - 1

சங்கு - 1

செல்லுபடியான வாக்குகளில் 5% க்கு குறைவானவோர் வெளியேற்றப்படுவார்கள். ஒரு போனஸ் ஆசனம் போக, மிகுதி 5 உம்  விகிதாரத்தில் கொடுக்கப்படும்

சங்குக்கு ஒரு சீட்டும் கிடைக்காது போலிருக்கு!

5 வீதத்திற்கு குறைவான வாக்குகளை எடுத்தவர்களை நீக்கும்போது அவர்களின் வாக்குகளும் கழிக்கப்படும். 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாப்பனேய சந்த டிஸ்திரிக்துவ.

என் பி பி - 3

வீடு -1

சைக்கிள் -1

ஊசி -1

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

MANNAR
Logo Candidate Vote Pre %
Samagi Jana Balawegaya Samagi Jana Balawegaya 15,007 25.25%
Democratic Tamil National Alliance Democratic Tamil National Alliance 8,684 14.61%
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 7,948 13.37%
Ilankai Tamil Arasu Kadchi Ilankai Tamil Arasu Kadchi 7,490 12.60%
Sri Lanka Labour Party Sri Lanka Labour Party 6,044 10.17%
Independent Group 7 Independent Group 7 3,056 5.14%
Democratic National Alliance Democratic National Alliance 2,000 3.36%
All Ceylon Tamil Congress All Ceylon Tamil Congress 1,796 3.02%
Eelam People's Democratic Party Eelam People's Democratic Party 1,736 2.92%

Summary 
Valid Votes 59,442
Rejected Votes 3,863
Total Polled 63,305
Total Registered votes 86,436
 
 

 

Posted

மன்னார் தொகுதி முடிவுகள்

சஜித் --  15007 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி- 8684 வாக்குகள்
அநுர_ 7948
தமிழரசு --7490

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, nunavilan said:

 

யாழ் NPP வேட்பாளர் ரஜீவன்

 

அடுத்த  சும் ரெடிபோல......பார்க்க பழைய ஆமிக்காரன் போலத்தெரிகிறர்...பனை அபிவிருத்தி சபை தலவரே தான் முன்னாள்  ஜே.வி.பி காரன் என்பதை உறுதிப்படுத்தினார்...எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குதோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, கிருபன் said:

சங்குக்கு ஒரு சீட்டும் கிடைக்காது போலிருக்கு!

ஓம் உத்தியோக பூர்வ முடிவு 👇

 

1 minute ago, goshan_che said:

யாப்பனேய சந்த டிஸ்திரிக்துவ.

என் பி பி - 3

வீடு -1

சைக்கிள் -1

ஊசி -1

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

Vanni District Cumulative Results 


Generic placeholder image

39,894

Jathika Jana Balawegaya seats-2.png - 0
20.37%20.37% Order
Generic placeholder image

32,232

Samagi Jana Balawegaya seats-2.png - 0
16.45%16.45% Order
Generic placeholder image

29,711

Ilankai Tamil Arasu Kadchi seats-2.png - 0
15.17%15.17% Order
Generic placeholder image

21,102

Democratic Tamil National Alliance seats-2.png - 0
10.77%10.77% Order
Generic placeholder image

17,710

Sri Lanka Labour Party seats-2.png - 0
9.04%9.04% Order
Generic placeholder image

55,237

Other seats-2.png- 0
0.66%0.66% Order

Summary 
Valid Votes 195,886
Rejected Votes 15,254
Total Polled 211,140
Total Registered votes 306,081

 
 

 

 

Kalutara Final


Jathika Jana Balawegaya

452,398 seats-2.png - 8

Jathika Jana Balawegaya 
66.09%66.09% Order
Samagi Jana Balawegaya

128,932 seats-2.png - 2

Samagi Jana Balawegaya 
18.84%18.84% Order
New Democratic Front

34,257 seats-2.png - 1

New Democratic Front 
5.00%5.00% Order
Sri Lanka Podujana Peramuna

27,072 seats-2.png - 0

Sri Lanka Podujana Peramuna 
3.96%3.96% Order
Sarvajana Balaya

13,564 seats-2.png - 0

Sarvajana Balaya 
1.98%1.98% Order
Generic placeholder image

28,269 seats-2.png - 0

Other 
0.18%0.18% Order
Edited by கிருபன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, goshan_che said:

யாப்பனேய சந்த டிஸ்திரிக்துவ.

என் பி பி - 3

வீடு -1

சைக்கிள் -1

ஊசி -1

உண்மையா..சயிக்கிளுக்கு காற்றுப் போகாது..வீடு உடஞ்சு விழாது..ஊசி மழுங்காது...அப்படியா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

PADIRUPPU
Logo Candidate Vote Pre %
Ilankai Tamil Arasu Kadchi Ilankai Tamil Arasu Kadchi 34,739 58.68%
Thamil Makkal Viduthalai Pulikal Thamil Makkal Viduthalai Pulikal 7,277 12.29%
Democratic Tamil National Alliance Democratic Tamil National Alliance 5,314 8.98%
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 3,959 6.69%
Samagi Jana Balawegaya Samagi Jana Balawegaya 2,061 3.48%
Independent Group 13 Independent Group 13 996 1.68%
All Ceylon Tamil Congress All Ceylon Tamil Congress 690 1.17%
Independent Group 18 Independent Group 18 557 0.94%
Independent Group 5 Independent Group 5 477 0.81%

Summary 
Valid Votes 59,200
Rejected Votes 4,049
Total Polled 63,249
Total Registered votes 101,871
 
 

 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய...ஜெயசங்கர் பெட்டி கட்டுறாராம்...அனுரவிடம் வாறதுக்கு அனுராவை கெதியிலை தீர்வை தரச் சொல்லுங்கோ...இங்கை கனடாவிலயும் நமக்கு பிரச்சினை வரும்போலை கிடக்கு.. கனடாவில் வாழும் கனேடியர்களை நாட்டைவிட்டு வெளியேற சொன்ன காலிஸ்தானியர்கள்!
    • அங்கை எல்லா யூடியூப்பரும் சுமந்திரன் வெளியில் என்று கத்துகினம் நீங்க என்னடாவென்றால் ..வேறுமாதிரி .. அய்யா...சனம் நம்ம அரசியல்வாதிகளில் வெறுப்பில் இருக்கினம் ...இந்த கட்சிகளின் பெயரில் எந்த மாடு வந்தாலும் அடிதான் விழும்...நம்மை நம்பி உயிரிழந்தோரினை மனதிடையிருத்தி மீதி காலத்தைக் கழிப்போம்
    • சங்கும் வீடும் சேர்த்து ஒன்றாக கேட்டிருந்தால் வன்னியில் முதலிடம் பிடித்திருக்கலாம். அனுரா கட்சிக்கு வெறும் 20% வாக்குகள்தான் வன்னியில்கிடைத்தது
    • வினா 28 தேசிய மக்கள் சக்தி  வன்னி  தேர்தல் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்திருக்கிறது.  4 போட்டியாளர்கள் சரியாக பதில் சொன்னார்கள். இவர்களில் பிரபா தேசிய மக்கள் கட்சி 2 இடங்களை பிடிக்கும் என சரியாக கணித்திருக்கிறார். 1)சுவைபிரியன் - 10 புள்ளிகள் 2)புரட்சிகர தமிழ் தேசியன் - 10 புள்ளிகள் 3) வில்லவன் - 10 புள்ளிகள் 4) பிரபா - 10 புள்ளிகள் 5) தமிழ்சிறி - 8 புள்ளிகள் 6) வீரப்பையன் - 8 புள்ளிகள் 7) goshan_che - 8 புள்ளிகள் 8 )நுணாவிலான் - 8 புள்ளிகள் 9) வாலி - 8 புள்ளிகள் 10)நிலாமதி - 8 புள்ளிகள் 11) கந்தையா 57  - 6 புள்ளிகள் 12)Alvayan - 6 புள்ளிகள் 13)புலவர் - 6 புள்ளிகள் 14)ஈழப்பிரியன் - 6 புள்ளிகள் 15)புத்தன் - 6 புள்ளிகள்  16)வாதவூரான் - 6 புள்ளிகள் 17)நிழலி - 6 புள்ளிகள் 18) ரசோதரன் - 6 புள்ளிகள் 19) வாத்தியார் -  4 புள்ளிகள்  20)கிருபன் - 4 புள்ளிகள் 21)சுவி - 4 புள்ளிகள் 22)அகத்தியன் - 4 புள்ளிகள் 23)குமாரசாமி - 4புள்ளிகள் 24)சசி வர்ணம் - 4 புள்ளிகள் 25) வசி - 2 புள்ளிகள் 26) தமிழன்பன் - 0 இதுவரை 28,33,38 - 42 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 18 )
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.