Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாம இப்படியே எங்களுக்குள் ..கதைக்கிறம்....அங்காலை ..நாமதான் மூத்தகுடிகள் என்பவர்கள்  பாடு எப்படி.. அல்லா அவர்களுக்கும் அடி கொடுத்தாரா..

  • Replies 497
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பாலபத்ர ஓணாண்டி

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

நிழலி

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

putthan

தமிழன் ஈழத்தில் இருக்கும் வரை தமிழ் தேசியம் தொடரும் ....தேர்தலுக்கு தமிழ் தேசியம் தேவையின்றி போகலாம் .... தமிழ் தேசியம் ஓர் அடையாளம்  ....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் மாவட்டத்தில் அநேகரின் கனவு நாயகன் சுமந்திரன் முன்னிலையில்!😂

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, alvayan said:

உண்மையா..சயிக்கிளுக்கு காற்றுப் போகாது..வீடு உடஞ்சு விழாது..ஊசி மழுங்காது...அப்படியா

ஆனால் திசை காட்டி முன்னுக்கு நிக்குது

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, வாலி said:

யாழ் மாவட்டத்தில் அநேகரின் கனவு நாயகன் சுமந்திரன் முன்னிலையில்!😂

அப்ப  சிறீ க்கு ஆப்பா..அதிரடிபடை வந்தது என்றவுடன் யோசிச்சன்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, வாலி said:

யாழ் மாவட்டத்தில் அநேகரின் கனவு நாயகன் சுமந்திரன் முன்னிலையில்!😂

இந்த நற்செய்தியுடன் நித்திரைக்குப் போகின்றேன்💤😴

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, alvayan said:

நாம இப்படியே எங்களுக்குள் ..கதைக்கிறம்....அங்காலை ..நாமதான் மூத்தகுடிகள் என்பவர்கள்  பாடு எப்படி.. அல்லா அவர்களுக்கும் அடி கொடுத்தாரா..

இல்லை என நினைக்கிறேன்.

வன்னியில் 1 தமிழ் சீட் தான் ஆனால் முஸ்லிம்கள் 2 சீட்டையும் தக்கவைத்துள்ளனர் என நினைக்கிறேன். 

திருமலையில், மட்டில் எதிர்பார்தபடி தலா 1. அம்பாறையில் எப்படியிம் 3 வரும்.  என் பி பி அலையில் கிழக்கு முஸ்லி எம்பிகள் அளவு அதிகம் பாதிக்கப்பட்டாதா தெரியவில்ல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, goshan_che said:

ஆனால் திசை காட்டி முன்னுக்கு நிக்குது

எப்பவோ..கண்ணுக்குள்ளை மண்  விழுந்திட்டுது....மற்ற் வை மீது அனுதாப்  வோட்டு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, வாலி said:

யாழ் மாவட்டத்தில் அநேகரின் கனவு நாயகன் சுமந்திரன் முன்னிலையில்!😂

இது வாலி அண்ணைமாருக்கு போடும் சக்கை🤣.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்னைப்போல அத்தனை சாவகச்சேரி மக்களும்

அப்ப. நீங்கள் நம்ம ஏரியாவா. ??   🤣. யாழ் களத்தில் மூன்று பேர். வாழ்த்துக்கள் சார்    

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, goshan_che said:

இது வாலி அண்ணைமாருக்கு போடும் சக்கை🤣.

தலை சுத்துதுசார்...இன்னுமா யாழ்ப்பாண பிரச்சினை முடியவில்லை...கோசான் தெளிவான முடிவை சொல்லுங்கோ.. நின்மதியாப் படுக்கவேணும்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

2/3 கிட்டதட்ட உறுதியாம்.

Posted

வன்னியில் ஆசனங்கள் 

 

NPP--- 2

sajith --1

thamizarasu --1

DTNa_1

SRi lanka labour party == 1

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, alvayan said:

தலை சுத்துதுசார்...இன்னுமா யாழ்ப்பாண பிரச்சினை முடியவில்லை...கோசான் தெளிவான முடிவை சொல்லுங்கோ.. நின்மதியாப் படுக்கவேணும்..

கட்சிகளின் சீட் நான் சொன்ன மாதிரித்தான்.

ஆனால் தமிழரசில் வென்றது சுமனா சிறியா, சைக்கிளில் வென்றது பொன்னரா, சுகாசா என்பது நாளைக்குத்தான் தெரிய வரும்.

அது வரைக்கும் வாலிக்கு விளையாட்டு, அண்ணைமாருக்கு சீவன் போகுது எண்ட நிலைதான்.

  • Haha 1
  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, alvayan said:

இதன்மூலமே பிரிவு வந்து என்.பி.பி யுடன் சேர்ந்துவிடுவார்கள்... ஒன்று மட்டும் கேட்கல்லாமா...என்.பி.பியுடன் சேர்ந்து பிரதமர் பதவி கிடைக்கும் என்பவர் ..தேசியப் பட்டியலில் வரலாமா

அவர்களுடன் சேர்ந்து அமைச்சர்கள் ஆக முடியாது   என்று   ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். பிரதமர் முல்லைத்தீவு இல் வைத்து சொன்னார்  இன்னொருத்தர் சொன்னார் டக்ளஸ் போன்ற தமிழர்கள் நாட்டை நாசமாக்கியுள்ளனர். என்று    

Posted

வன்னியில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 15254

தேசியபட்டியலில் அநேககமான ஆசனங்கள் அநுரவுக்கு தான் செல்லும்.

அநுராதபுரம் -அநுர 7 ஆசனங்கள்
சஜித் -2 ஆசனங்கள்

கேகாலை மாவட்டத்திலும் ===
அநுர 7 ஆசனங்கள்
சஜித் -2 ஆசனங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

“ பொதுத்தேர்தலில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பெற்ற ஆசன எண்ணிக்கை…!

1. மட்டக்களப்பு -03
2. ⁠அம்பாறை-       01
3. ⁠திருகோணமலை-01
4. ⁠வன்னி-                  01
5. ⁠யாழ்ப்பாணம்-       01
மொத்த ஆசனம்:07
தேசியப்பட்டியல்:01( கிடைக்க வாய்ப்புள்ளது)
மொத்தம்:              08

 கிழக்கு மாகாணத்தில் 05, ஆசனங்கள்.
இவ்வாறு ஒரு செய்தி வருகிறது.”

( உறுதிப்படுத்தல் தெரியவில்லை)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நந்தி சார் தமிழரசுக் கட்சிக்கு தேசியப்பட்டியல் கிடைக்க வாய்ப்பில்லை. நடுமுழுவதும் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் 3.45% வாக்குகள் எடுத்தால்தான் ஒரு தேசியப்பட்டியல் கிடைக்கும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, வாலி said:

நந்தி சார் தமிழரசுக் கட்சிக்கு தேசியப்பட்டியல் கிடைக்க வாய்ப்பில்லை. நடுமுழுவதும் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் 3.45% வாக்குகள் எடுத்தால்தான் ஒரு தேசியப்பட்டியல் கிடைக்கும்.

சிலவேளை கிடைக்கலாம். 100% / 29 பிரிக்கும் போது ஒவ்வொரு 3.45% க்கு ஒரு சீட் என்றாலும் , 3.45% க்கு ஒவ்வொரு சீட் வழங்கியபின்பு பெரிய கட்சிகளின் மிதமான வாக்குகள், ஸீட் கிடைக்காத கட்சிகளின் வாக்குகளைக்கூட்டினால் 4.5 இடங்கள் வரலாம் . அதில் தமிழரசுகட்சிக்கு அதிக வாக்குகள் இருந்தால் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மனோ கணேசனின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக அறியமுடிகின்றது!😂

 

Edited by வாலி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வன்னி மாவட்டத்தில் அனுரா கட்சி2 இடம் , சஜித் 1, வீடு 1, சங்கு 1, கங்காரு 1 இடங்கள் கிடைத்திருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, கந்தப்பு said:

சிலவேளை கிடைக்கலாம். 100% / 29 பிரிக்கும் போது ஒவ்வொரு 3.45% க்கு ஒரு சீட் என்றாலும் , 3.45% க்கு ஒவ்வொரு சீட் வழங்கியபின்பு பெரிய கட்சிகளின் மிதமான வாக்குகள், ஸீட் கிடைக்காத கட்சிகளின் வாக்குகளைக்கூட்டினால் 4.5 இடங்கள் வரலாம் . அதில் தமிழரசுகட்சிக்கு அதிக வாக்குகள் இருந்தால் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 

அப்பிடிக் கிடைச்சுத்தான் என்ன பண்ணப்போகின்றார்கள்? பேசாமலுக்கு அருச்சுனாவிண்ட கவுசல்யாக்கு குடுத்தால்கூட அவருக்கு நாடாளுமன்றில் உதவியாக இருக்கும்!😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, வாலி said:

அப்பிடிக் கிடைச்சுத்தான் என்ன பண்ணப்போகின்றார்கள்? பேசாமலுக்கு அருச்சுனாவிண்ட கவுசல்யாக்கு குடுத்தால்கூட அவருக்கு நாடாளுமன்றில் உதவியாக இருக்கும்!😂

கோவிகாதையுங்கோ...அங்கை என்ன டிஸ்பென்சரி போடவோ..

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்ப்பானத்தில சங்குக்கு சங்கூதியாச்சு!😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, வாலி said:

யாழ்ப்பானத்தில சங்குக்கு சங்கூதியாச்சு!😂

அப்ப உங்கடை முதல் குண்டு வெடிச்சிட்டுதா வாலி சார்..




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.