Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாராவது உத்தமர்கள், தியாகிகள் வெளியேற்றப்பட்டிருந்தால்  யாரும் யாழ் மக்களை விமர்சிக்கலாம்...

  • Replies 909
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

ரஞ்சித்

அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

பாலபத்ர ஓணாண்டி

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சுமந்திரன் தோல்வியடைந்துள்ளார் 

Edited by தமிழன்பன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 minutes ago, தமிழன்பன் said:

சுமந்திரன் தோல்வியடைந்துள்ளார் 

 இது உண்மையா ...இனி படுக்கப் போக யோசிக்கின்றேன்..

ஏராளன் சாட்சிக் கையெழுத்துப் போடமுடியுமா

Edited by alvayan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

படுதோல்வியடைந்த முக்கிய பிரபலங்கள் - பிள்ளையான், ஜோன்ஸ்டனின் பரிதாப நிலை

2024 ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன.

அனைத்து கட்சிகளையும் பின்தள்ளி தேசிய மக்கள் சக்தி கட்சி முன்னிலை வகிக்கின்றது.

இதேவேளை, இதுவரை வெளியான பெறுபேறுகளுக்கமைய, கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பல உறுப்பினர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தோல்வி அடைந்துள்ளார். 

ஜோன்ஸ்டன் படுதோல்வி

குருநாகல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 12 ஆசனங்களை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி குருநாகல் மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ படுதோல்வியடைந்து தனது ஆசனத்தை இழந்துள்ளார்.

அதற்கமைய, குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆசனத்தைப் பெறத் தவறிவிட்டது.

பிள்ளையான் தோல்வி

இதேவேளை முன்னாள் தமிழ் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அங்கஜன் ராமநாதன், மனோ கணேசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தோல்வி அடைந்துள்ளனர். 

படுதோல்வியடைந்த முக்கிய பிரபலங்கள் - பிள்ளையான், ஜோன்ஸ்டனின் பரிதாப நிலை | Main Candidates Lost In General Election

பலர் தோல்வி

முன்னாள் அமைச்சர்களான காஞ்சனா விஜேசேகர, மகிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார, ரமேஷ் பத்திரன, ஷசீந்திர ராஜபக்ஷ உட்பட பலர் தோல்வி அடைந்துள்னர்.

படுதோல்வியடைந்த முக்கிய பிரபலங்கள் - பிள்ளையான், ஜோன்ஸ்டனின் பரிதாப நிலை | Main Candidates Lost In General Election

இதேவேளை கடந்த அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சு பதவிகளை வகித்த வடிவேல் சுரேஷ் மற்றும் அரவிந்தகுமார் பதுளை மாவட்டத்தில் படுதோல்வி அடைந்துள்ளனர்.

அதேவேளை முன்னாள் ராஜாங்க அமைச்சர்களான பிரமித்த பண்டார தென்னக்கோன் மற்றும் ரோஹன திசாநாயக்க மாத்தளை மாவட்டத்தில் படுதோல்வி அடைந்துள்ளனர். 

முன்னாள் அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, டீ.பி.ஹேரத், ஷாந்த பண்டார, அசங்க நவரத்ன ஆகியோரும் தோல்வி அடைந்துள்ளனர்.

சிரேஷ்ட அரசியல்வாதிகள்

முன்னாள் அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, எஸ்.எம். சந்திரசேன அனுராதபுரம் மாவட்டத்தில் படுதோல்வி அடைந்துள்ளனர்.

இந்தத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட பல சிரேஷ்ட அரசியல்வாதிகள் போட்டியிடுவதை தவிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

படுதோல்வியடைந்த முக்கிய பிரபலங்கள் - பிள்ளையான், ஜோன்ஸ்டனின் பரிதாப நிலை | Main Candidates Lost In General Election

எதிர்வரும் 21ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வர்த்தகமானி மூலம் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பல முகங்களுடன் புதிய நாடாளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/main-candidates-lost-in-general-election-1731633861

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, கந்தப்பு said:

இல்லை கட்சியில்வாக்குகளின் அடிப்படையில்தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். சிங்கள மக்கள் சிங்களவர்களுக்குதான் வாக்களிப்பார்கள்

அருண் ஹேமச்சந்திரா திருகோணமலையில் வெற்றி 

20 minutes ago, alvayan said:

 இது உண்மையா ...இனி படுக்கப் போக யோசிக்கின்றேன்..

ஏராளன் சாட்சிக் கையெழுத்துப் போடமுடியுமா

https://tamilwin.com/article/ma-sumanthiran-regarding-the-national-list-1731646785

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, பகிடி said:

சுமந்திரன் மேல் கோபத்தில் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தது யார்? 

எனது அபிப்பிராயத்தில் சுமந்திரன் கூட இதன் தாற்பரியத்தினை புரிந்திருக்கவில்லை என  நினைக்கிறேன், ஆரம்பத்தில் அனுரவிற்கு ஆதரவான கருத்தினை தெரிவித்திருந்ததாக நினைவுள்ளது, அது தனிப்பட்ட ரீதியில் அனைத்து தமிழ் அரசியல்வாதிகளையும் பாதிக்கும் என்பதனை அறியாத நிலையில் அல்லது குறைவாக மதிப்பிட்டிருக்கலாம், பின்னர் அனுரவை தீவிரமாக எதிர்க்க ஆரம்பித்ததன் நோக்கம் அது தற்போதய அனைத்து தமிழ் அரசியல்வாதிகளின் (சுமந்திரன் உட்பட) அரசியல் வாழ்க்கை முற்றுப்புள்ளியாகிவிடும் எனும் பயத்தில். 

இந்த அரசியல்வாதிகள் அனைவரும் வீட்டுக்கு போகவேண்டியவர்களே, ஆனால் தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை பேசக்கூட முடியாத நிலையினை புதிய சட்டமைப்பு மூலம் தமிழ் மக்களிற்கான  நிரந்தர நீதி மறுப்பாக இந்த கட்சி உருவெடுக்குமோ எனும் பயமே தற்போது உள்ளதால், சுமந்திரன், சிறி போன்றவர்களை பற்றி கவலைப்படுவதனைவிட மக்களை பற்றி கவலைப்படவேண்டியதுதான்.

இவர்கள் தேர்தலில் வெல்வதாலும் எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை ஆனால் மக்களின் பணம் பாதுகாக்கப்படும் நிலையே காணப்படுவதால் அனைத்து வழிகளிலும் நன்மைதான் இவர்கள் தோற்பது.

ஆளும் கட்சியுடன் இனைந்து பயணிக்கும் தமிழ் அரசியல்வாதிகளாவது ஊழல் பாரம்பரியத்திலிருந்து விலகி மக்களுக்கு உதவி செய்யட்டும்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

latest-result1.jpg

தற்போதைய தேர்தல் நிலை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேசியப்பட்டியல்

எனினும், மக்கள் தன்னை நிராகரித்தால் இனிவரும் காலங்களில் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லவே மாட்டேன் என்றும் சுமந்திரன் குறித்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

வாதவூரன் ..இதனை நம்பச் சொல்கிறீர்களா... முடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, alvayan said:

இது உண்மையா ...இனி படுக்கப் போக யோசிக்கின்றேன்..

ஏராளன் சாட்சிக் கையெழுத்துப் போடமுடியுமா

உறுதியானது 
சுமந்து வெளிய சிறீ உள்ள. 

Quote

பிள்ளையான் தோல்வி

இதேவேளை முன்னாள் தமிழ் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அங்கஜன் ராமநாதன், மனோ கணேசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தோல்வி அடைந்துள்ளனர். 

பிரதேசவாத மட்டக்களப்பான்ஸ் தேசிக்காய்களாக உணர்ந்ததருணம். 
மாரித்தவாக்கை சான்ஸ் உள்ள, இந்தமுறை புள்ளை இல்லாததால் ஒழுங்கான அரசியல் செய்யவேண்டிய நிலை 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் மாவட்டத்தில் தெரிவாகும் அநுரவின் ஆட்கள் மூன்றுபேர் தமிழர்கள் தானே, இவர்கள் தமிழர்களுக்காக பேச மாட்டார்களா? 

மருத்துவர் அர்ச்சனாவிற்கு சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலையில் வேலை பறிபோனாலும் தலைநகர் பாராளுமன்றில் புதிய வேலை கிடைத்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
41 minutes ago, alvayan said:

டாக்டரும் அவுட்டாகீ ..யாரோ மயூரன் உள்ளாமே அப்படியா

யார் இந்த மயூரன்

டாக்டர் வெளியே போய்... மயூரன் உள்ளே வருவது நல்லது.
மயூரன்... நிதானமாக கதைக்கக் கூடிய தெளிவான பார்வை உள்ளவர்.

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, நியாயம் said:

யாழ் மாவட்டத்தில் தெரிவாகும் அநுரவின் ஆட்கள் மூன்றுபேர் தமிழர்கள் தானே, இவர்கள் தமிழர்களுக்காக பேச மாட்டார்களா? 

மருத்துவர் அர்ச்சனாவிற்கு சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலையில் வேலை பறிபோனாலும் தலைநகர் பாராளுமன்றில் புதிய வேலை கிடைத்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி.

158 பேர் உள்ள இடத்தில் இவை என்னத்தை கதைக்கிறது...கன்ரீனிலை சாப்பிட்டுவிட்டு..பார்லிமென்டில் நித்திர கொன்றுவிட்டு வரவேண்டியதுதான்..

2 minutes ago, தமிழ் சிறி said:

யார் இந்த மயூரன்

என்ன சிறியர் வாயிலை லட்டோ ..அலுவா போடட்டோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, alvayan said:

158 பேர் உள்ள இடத்தில் இவை என்னத்தை கதைக்கிறது...கன்ரீனிலை சாப்பிட்டுவிட்டு..பார்லிமென்டில் நித்திர கொன்றுவிட்டு வரவேண்டியதுதான்..

ஆனால் ஊழல் செய்யமாட்டார்கள் என நம்புவோம், நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் ஊழலுக்கு எதிராக கடும் நிலைப்பாடு எடுக்கவேண்டும் அதில் எமது தமிழ் அரசியல்வாதிகளின் மேலும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மக்களை ஒரு புறம் இந்திய மீனவர்களும் மறுபுறம் எமது தமிழ் அரசியல்வாதிகளின் ஊழலாலும் பாதிக்கப்பட்ட நிலை மாறவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, அக்னியஷ்த்ரா said:

உறுதியானது 
சுமந்து வெளிய சிறீ உள்ள. 

5 minutes ago, alvayan said:

என்ன சிறியர் வாயிலை லட்டோ ..அலுவா போடட்டோ

Delicious Indian Sweets for Every Celebration!

animiertes-feuerwerk-bild-0023.gif  animiertes-feuerwerk-bild-0002  animiertes-feuerwerk-bild-0030.gif  animiertes-feuerwerk-bild-0013.gif  animiertes-feuerwerk-bild-0010.gif

சுமந்திரன் தனக்குத்தானே செருகிக் கொண்ட ஆப்பு.  😃
பாராளுமன்ற வாசலைக் கூட மிதிக்க முடியாமல் செய்து விட்டது. 😂
இதற்குள்... வெளிநாட்டு அமைச்சர்  கனவும், ஆளுக்கு  இருந்திருக்குது. ஹா..ஹா...ஹா....  animiertes-gefuehl-smilies-bild-0091.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதற்குள்... வெளிநாட்டு அமைச்சர்  கனவும், ஆளுக்கு  இருந்திருக்குது. ஹா..ஹா...ஹா....  animiertes-gefuehl-smilies-bild-0091.gif

அட நீங்க சும்மா போங்க ..இதைவிட மேலே பிரதமர் கனவுகூட இருந்துச்சே...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, நியாயம் said:

யாழ் மாவட்டத்தில் தெரிவாகும் அநுரவின் ஆட்கள் மூன்றுபேர் தமிழர்கள் தானே, இவர்கள் தமிழர்களுக்காக பேச மாட்டார்களா? 

மருத்துவர் அர்ச்சனாவிற்கு சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலையில் வேலை பறிபோனாலும் தலைநகர் பாராளுமன்றில் புதிய வேலை கிடைத்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி.

தேவையில்லை ஏனெனில் ஏற்கனவே  ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்து பத்து பேர்  தெரிவு செய்து விட்டார்கள் ..இவர்களின் ஆலோசனைப்படி தான்  அந்தந்த மாவட்ட பிரச்சனைகள்  அபிவிருத்தி,. போன்ற தீர்க்கப்படும்.  தனியா பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சை மட்டுமே கேட்க மாட்டார்கள்      நல்லது நடக்கும் என நம்புகிறேன்   மக்கள் தமிழ் மக்கள்  இந்தமுறை தான்  எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டார்கள்   சும்மா நாங்கள் தும்புத்தடியை வைத்தாலும் தமிழ் மக்கள் வாக்கு போடுவார்கள்  என்ற காலம் மலையேறிவிட்டது  

தமிழ் மக்களின் தீர்ப்பை மதியுங்கள்.  அதை விட்டுட்டு 

அனுர அலை   யாழிலும் வீசுறது  என்பது அறிவீனம்  🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, நியாயம் said:

யாழ் மாவட்டத்தில் தெரிவாகும் அநுரவின் ஆட்கள் மூன்றுபேர் தமிழர்கள் தானே, இவர்கள் தமிழர்களுக்காக பேச மாட்டார்களா? 

மருத்துவர் அர்ச்சனாவிற்கு சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலையில் வேலை பறிபோனாலும் தலைநகர் பாராளுமன்றில் புதிய வேலை கிடைத்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி.

பேசுவார்கள் பேச வேண்டும் ....சும்மா வரவு செல்வு திட்டத்திற்கு கை தூக்கிற வேலை செய்யாமல்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, தமிழ் சிறி said:

Delicious Indian Sweets for Every Celebration!

animiertes-feuerwerk-bild-0023.gif  animiertes-feuerwerk-bild-0002  animiertes-feuerwerk-bild-0030.gif  animiertes-feuerwerk-bild-0013.gif  animiertes-feuerwerk-bild-0010.gif

சுமந்திரன் தனக்குத்தானே செருகிக் கொண்ட ஆப்பு.  😃
பாராளுமன்ற வாசலைக் கூட மிதிக்க முடியாமல் செய்து விட்டது. 😂
இதற்குள்... வெளிநாட்டு அமைச்சர்  கனவும், ஆளுக்கு  இருந்திருக்குது. ஹா..ஹா...ஹா....  animiertes-gefuehl-smilies-bild-0091.gif

சில வேள சிறிக்கு அதிர்ஸ்டம் இருந்தால் பதவியில் இருக்கும்போதே ஊழலுக்காக சிறை செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
13 minutes ago, alvayan said:

இதற்குள்... வெளிநாட்டு அமைச்சர்  கனவும், ஆளுக்கு  இருந்திருக்குது. ஹா..ஹா...ஹா....  animiertes-gefuehl-smilies-bild-0091.gif

அட நீங்க சும்மா போங்க ..இதைவிட மேலே பிரதமர் கனவுகூட இருந்துச்சே...

****... சுமந்திரனுக்கு, பிரதமர் கனவும் இருந்ததோ... 😂
இந்த சந்தோசத்தை.... ஒரு மாதத்துக்கு  வெடி கொளுத்தி கொண்டாட வேணும். ❤️
வாங்க பிரண்ட்ஸ்... எல்லாரும் இனிப்பு சாப்பிடுவோம்.  😂

Edited by மோகன்
நீக்கப்பட்டுள்ளது
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, தமிழ் சிறி said:

Delicious Indian Sweets for Every Celebration!

animiertes-feuerwerk-bild-0023.gif  animiertes-feuerwerk-bild-0002  animiertes-feuerwerk-bild-0030.gif  animiertes-feuerwerk-bild-0013.gif  animiertes-feuerwerk-bild-0010.gif

சுமந்திரன் தனக்குத்தானே செருகிக் கொண்ட ஆப்பு.  😃
பாராளுமன்ற வாசலைக் கூட மிதிக்க முடியாமல் செய்து விட்டது. 😂
இதற்குள்... வெளிநாட்டு அமைச்சர்  கனவும், ஆளுக்கு  இருந்திருக்குது. ஹா..ஹா...ஹா....  animiertes-gefuehl-smilies-bild-0091.gif

அது சரி எங்கடை கப்பிதன் எங்கை மத்திய கல்லூரிக்கு போட்டாரோ 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, vasee said:

சில வேள சிறிக்கு அதிர்ஸ்டம் இருந்தால் பதவியில் இருக்கும்போதே ஊழலுக்காக சிறை செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம்.

வசி...  அந்த அதிர்ஷ்டமும் கிடைக்க வேண்டும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, வாதவூரான் said:

அது சரி எங்கடை கப்பிதன் எங்கை மத்திய கல்லூரிக்கு போட்டாரோ 

அதிரடிப் படையுடன் ஓடித்திந்தது கண்டனான்...🤣

10 minutes ago, தமிழ் சிறி said:

***. சுமந்திரனுக்கு, பிரதமர் கனவும் இருந்ததோ... 😂
இந்த சந்தோசத்தை.... ஒரு மாதத்துக்கு  வெடி கொளுத்தி கொண்டாட வேணும். ❤️
வாங்க பிரண்ட்ஸ்... எல்லாரும் இனிப்பு சாப்பிடுவோம்.  😂

இந்த வெடிக்கு ரசோதரனை நாடவும்...வல்வெட்டித்துறை ஸ்பெசல் வெடி கிடைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, வாதவூரான் said:

அது சரி எங்கடை கப்பிதன் எங்கை மத்திய கல்லூரிக்கு போட்டாரோ 

3 minutes ago, alvayan said:

அதிரடிப் படையுடன் ஓடித்திந்தது கண்டனான்...🤣

அதிரடிப் படை... மத்திய கல்லூரிக்கு   வந்திராவிட்டால்,  
ஆபிரஹாம்  சுமந்திரன் வழமை போல் பின் கதவால் பாராளுமன்றம் போயிருப்பார். 😂
சனம் உசாராக நின்றதால்.. அந்த அனர்த்தம் தவிர்க்கப் பட்டது.   🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, தமிழ் சிறி said:

வசி...  அந்த அதிர்ஷ்டமும் கிடைக்க வேண்டும். 😂

அப்படி உள்ளே போனால் அந்த இடத்தில் கட்சி வேறு யாரையும் நியமிக்கலாம் என நினைக்கிறேன், அதனால் சும்மிற்கு இன்னும் வாய்புகள் இருக்கு ஆனால் அவரும் அதற்கு உள்ளே போகாமலிருக்கவேண்டும் (அதுவும் கொஞ்சம் கஸ்டம்தான்😁)

அனைத்தும் ரசோதரன் கையில் உள்ளது😁.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, vasee said:

அப்படி உள்ளே போனால் அந்த இடத்தில் கட்சி வேறு யாரையும் நியமிக்கலாம் என நினைக்கிறேன், அதனால் சும்மிற்கு இன்னும் வாய்புகள் இருக்கு ஆனால் அவரும் அதற்கு உள்ளே போகாமலிருக்கவேண்டும் (அதுவும் கொஞ்சம் கஸ்டம்தான்😁)

அனைத்தும் ரசோதரன் கையில் உள்ளது😁.

தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் போக மாட்டேன் என்று 
சுமந்திரன் ஏற்கெனவே சொல்லி உள்ளார்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.