Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக இன்று  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?  

45 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, satan said:

எழுபத்தைந்து வருடங்களாக வேரோடி அடர்ந்து வளர்ந்து வளர்த்து விட்ட விருட்ஷத்தை ஒரு நொடியில் அடியோடு அழிப்பதென்பது எத்தனை பாரிய விளைவை ஏற்படுத்தும் என்பதை புரிந்து பேசுகிறீர்களா? அல்லது என்னோடு விதண்டாவாதம் பண்ண வேண்டுமென்று பேசுகிறீர்களா தெரியவில்லை? முதலில் அதில் உள்ள தழைகளை களைய வேண்டும், கிளைகளை மெதுவாக வெட்ட வேண்டும், பின் மரத்தை சிறு சிறு துண்டுகளாக்க வேண்டும், அதன்பின் வேர்களை கிளற வேண்டும்,  அதன் பின்னே அடிமரத்தில் கைவைக்க வேண்டும். இலகுவாக தானாகவே மரம் ஆட்டம் காணும், சரியும். அதை தமிழர் மத்தியிலேயே சிங்களம் மிகச்சாதுரியமாக செய்தது. இவர் நாட்டில் தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டுமாயின் கட்டாயம் இதை செய்தே ஆகவேண்டும். இல்லையேல் அரசியலை ஒருதடவைக்கு மேல் கனவு காணக்கூடாது. இது வெறும் உதாரணம். பிறகு இதில கேள்வி கேட்டு விதண்டாவாதம் பண்ணி குடையக்கூடாது. 

அனுர இப்படி எல்லாம் மரம் வெட்டுவார் என்பது உங்கள் அதீத கற்பனை.

அவர் செய்யப்போவது அனைவரும் இலங்கையர் என்ற அடையாளத்துள் எமது தமிழ் தேசிய அடையாளத்தை இனி எழ முடியாதவாறு புதைக்கும் அரசியல்.

இதை சிங்கள மக்கள் நிச்சய வரவேற்பார்கள்.

தமிழ் கட்சிகள் பிரிந்து நிற்கும் வரை அவர் காட்டில் மழைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, island said:

எந்த தமிழ் கட்சியாலும் தலைவர்களாலும் அதை காப்பாற்ற முடியாது.  அதை அப்படியே போகிற போக்கில்   காலாவதியாக  விட்டு தமிழ் மக்கள்  நிம்மதியாக வாழட்டும். 

வாழ்துக்கள் ஐலண்ட்,

தமிழ் தேசிய கொள்கையின் ஆதரவாளர் போல காட்டி கொள்ளும் பச்சோந்திகளுக்கு மத்தியில் நேர்மையாக அதை எதிர்க்கும் நீங்கள் எவ்வளவோ திறம்.

தேர்தலுக்கு முதல் நாள் “உங்கள் அரசியல் வெல்லும் நாள் கனிகிறது என்றேன்”. அது இதைத்தான்.

அனுரவில் ஒரு மிக சிறந்த தந்திரமான தலைவரும் உங்களுக்கு கிடைத்துள்ளார்.

2009 க்கு பின் பிறந்த தமிழர்களின் எண்ணிக்கை கூட, கூட உங்கள் கொள்கை அவர்கள் மத்தியில் அடையும் வெற்றியும் கூடும்.

 

 

19 minutes ago, தமிழ் சிறி said:

ஜேர்மனி,  பிரான்ஸ்... சுமந்திரனுக்கு விசா கொடுக்காது.
அத்துடன் சுமனுக்கு.... ஜேர்மன், பிரான்ஸ் பாசையும் தெரியாது.
அவர் இங்கிருந்து கஸ்ரப் படுவதை விட...
இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியாக்காரர் சுமந்திரனை தத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கோ. 😂

அப்பாடா.... ஒரு தொல்லை விட்டது. 😃
இன்று ஏழரை கழிந்த நாள். 🤣

இல்லை அவர் புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ள விரும்புவதால் ஜேர்மனிதான் சரிபட்டு வரும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, தமிழ் சிறி said:

ஜேர்மனி,  பிரான்ஸ்... சுமந்திரனுக்கு விசா கொடுக்காது.
அத்துடன் சுமனுக்கு.... ஜேர்மன், பிரான்ஸ் பாசையும் தெரியாது.
அவர் இங்கிருந்து கஸ்ரப் படுவதை விட...
இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியாக்காரர் சுமந்திரனை தத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கோ. 😂

அப்பாடா.... ஒரு தொல்லை விட்டது. 😃
இன்று ஏழரை கழிந்த நாள். 🤣

அவுஸ்ரேலியாவிற்கு போகமாட்டார் ….  அடி விழும் என்று….

 

IMG-2869.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, MEERA said:

அவுஸ்ரேலியாவிற்கு போகமாட்டார் ….  அடி விழும் என்று….

 

IMG-2869.jpg

 

👆🏼 அவுஸ்திரேலியாவில் சுமந்திரன் மரண பங்கம். (காணொளி)👆🏼
உண்மைதான்.... சூடு வாங்கிய பூனை, அடுப்பங்கரை நாடாது.   
😂 🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, goshan_che said:

வாழ்துக்கள் ஐலண்ட்,

தமிழ் தேசிய கொள்கையின் ஆதரவாளர் போல காட்டி கொள்ளும் பச்சோந்திகளுக்கு மத்தியில் நேர்மையாக அதை எதிர்க்கும் நீங்கள் எவ்வளவோ திறம்.

தேர்தலுக்கு முதல் நாள் “உங்கள் அரசியல் வெல்லும் நாள் கனிகிறது என்றேன்”. அது இதைத்தான்.

அனுரவில் ஒரு மிக சிறந்த தந்திரமான தலைவரும் உங்களுக்கு கிடைத்துள்ளார்.

2009 க்கு பின் பிறந்த தமிழர்களின் எண்ணிக்கை கூட, கூட உங்கள் கொள்கை அவர்கள் மத்தியில் அடையும் வெற்றியும் கூடும்

நன்றி கோஷான். மக்களின் மகிழ்சசியாக வாழ்வதற்கு உதவ தான் இந்த தேசியம்  எல்லாம்.  மக்களின் வாழ்வையே தலைமுறை தலைமுறையாக அழித்து ஒரு சிலர் மட்டும் வாழ தான் தேசியம் என்றால், மக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பது தான் தேசியம் என றால் அந்த தேசியத்தை கடாசி விட்டு நடையை கட்ட வேண்டியது தான்.  இதுவே எனது கொள்கை.  

அநுர ஒன்றும் பெரிசாக வெட்டி புடுங்கமல் விட்டாலும் மக்களின் வாழ்வை முன்னைய விட  முன்னேற்றி ஒப்பீட்டளவில் இன, மத பேதங்களை களையும் அரசியலை மேற்கொண்டால் அதுவே இப்போதைக்கு போதும்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

ஏக்க ராஜ்ய வரைபு காணாது என குதிக்கும் உங்களுக்கு அனுர அதை கூட தரமாட்டார் என்பது ஏன் விளங்குது இல்லை?

தருவாரென நான் சொல்லவில்லை, அதைத்தான் அனுரா தரப்போகிறார் அதனால, தான் பாராளுமன்றம் போகவேண்டியது அவசியமென சுமந்திரன்தான் கூறினார்.

58 minutes ago, goshan_che said:

ஆனால் இவரைத்தான் உங்கள் போன்றோர் ஏதோ தரப்போறார் என விம்பம் எழுப்பி மக்களையும் இவருக்கு போட வைத்துள்ளீர்கள்.

ஹிஹி.... நானா? போட வைத்தேனா? பரவாயில்லையே! எனது சொல்லையும் கொஞ்ச சனம் மதிச்சிருக்கு, சந்தோசமே. சரி, இப்போ சொல்லுங்க! யாரும் தீர்வு தரப்போவதில்லை. அப்போ யாரை தெரிந்தெடுத்திருக்கலாம்?

1 hour ago, goshan_che said:

நீங்களும் அடுத்த 5 வருடம் ஆக்க ஆற என கதைவிட்டு காலத்தை ஓட்டுவீர்கள்.

உங்களுக்கு அவரைப்பற்றி ஒரு அபிப்பிராயம் இருப்பது போலவே, எனக்கும் அவரைப்பற்றி ஒரு அபிப்பிராயம், எதிர்பார்ப்பு உண்டு. உங்களது சரியா, என்னது சரியா என அறிவதற்கு, அவரை திட்டுவதற்கு இன்னும் ஐந்து வருடங்கள் நீங்கள் காத்து இருக்கத்தான் வேண்டும். உங்களது இயலாமை எனக்கு புரிகிறது. ஆனால் என்னை திட்டுவதனால் எதையும் மாற்ற முடியாது. அப்படி உங்களால் முடியுமென்றால் மாற்றுங்கள், நான் மறுப்பேதும் சொல்ல மாட்டேன்.

59 minutes ago, goshan_che said:

அவர் இனவாதமற்ற கொள்கையில் உறுதியாக நிண்டது அதனால் சாதிக்க முடியாமல் போனது அவரின் பிழை என்ற தொனியில் எழுதியது.

அவர் தனது கொள்கையில் நிலைத்து நின்றார் என்றுதான் சொல்கிறேன். அதற்குமேல் முயற்சிக்கவில்லை, அந்த நேர அரசியலும் காரணமாக இருந்திருக்கலாம். இது உண்மைதானே!

என்னோடு சன்னதமாடுவது என்கிற முடிவோடு வந்திருக்கிறீர்களா? எருதோடு பொருதமாட்டேன், மேழியோடுதான் பொருதுவேன் என்று. நான் இங்கு ஒரு கருத்தாளன் மட்டுமே. உங்களுக்கு பட்டதை நீங்கள் எழுதுவது போலவே நானும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, satan said:

தருவாரென நான் சொல்லவில்லை, அதைத்தான் அனுரா தரப்போகிறார் அதனால, தான் பாராளுமன்றம் போகவேண்டியது அவசியமென சுமந்திரன்தான் கூறினார்.

Sumanthiran is living rent-free in your mind 🤣.

நான் சுமன் பற்றி உங்களிடம் கதைக்கவே இல்லை.

தமிழருக்கு மிக மோசமான தீர்வு என நீங்கள் கூறும் ஏக்கிய ராஜ்ஜிய தீர்வை கூட தருவதாக சொல்லாத அனுரவுக்கு ஏன் நீங்கள் cheer leader ஆக வேலை செய்கிறீர்கள் என்பதே என் கேள்வி.

எனது கேள்வி அனுர, சாத்தான் பற்றியது. சுமன் பற்றியது அல்ல.

11 minutes ago, satan said:

இப்போ சொல்லுங்க! யாரும் தீர்வு தரப்போவதில்லை. அப்போ யாரை தெரிந்தெடுத்திருக்கலாம்?

நாம் எந்த தீர்வு தராத தென்னிலங்கை கட்சியையும் தேர வேண்டியதில்லை.

இதுவரை தேர்ந்ததும் இல்லை.

அந்த அணியின் தலைவரில்  குறைகள் இருந்தாலும், மயூரன் போன்ற தேசிய வழி நின்ற நல்ல மாற்றுக்கள் இருந்தன.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, goshan_che said:

 

ஏதாவது ஒரு கோயில் கொமிட்டியில சேர்த்து விடுவம் - வச்சு செய்யட்டும்🤣.

 

கடைசியில் கோயிலையும் ஏக்க ராஜ்ஜிய என்று Church ஆக்கி விடுவார்🤣🤣🤣

Edited by MEERA
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

ஜேர்மனி,  பிரான்ஸ்... சுமந்திரனுக்கு விசா கொடுக்காது.
அத்துடன் சுமனுக்கு.... ஜேர்மன், பிரான்ஸ் பாசையும் தெரியாது.
அவர் இங்கிருந்து கஸ்ரப் படுவதை விட...
இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியாக்காரர் சுமந்திரனை தத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கோ. 😂

இங்கு லண்டன்  வந்தால் பழைய கணக்குகளுக்கு பலன்ஸ் பண்ண அடி விழும் என்று அந்த அட்டமத்து சனிக்கு தெரியும் எனவே இங்கு வராது .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, satan said:

உங்களுக்கு அவரைப்பற்றி ஒரு அபிப்பிராயம் இருப்பது போலவே, எனக்கும் அவரைப்பற்றி ஒரு அபிப்பிராயம், எதிர்பார்ப்பு உண்டு. உங்களது சரியா, என்னது சரியா என அறிவதற்கு, அவரை திட்டுவதற்கு இன்னும் ஐந்து வருடங்கள் நீங்கள் காத்து இருக்கத்தான் வேண்டும். உங்களது இயலாமை எனக்கு புரிகிறது. ஆனால் என்னை திட்டுவதனால் எதையும் மாற்ற முடியாது. அப்படி உங்களால் முடியுமென்றால் மாற்றுங்கள், நான் மறுப்பேதும் சொல்ல மாட்டேன்

இல்லை எனது அபிப்பிராயம் அனுரவின் கடந்த கால நடவடிக்கை சார்ந்து எழுவது.

நான் அவர் போக்கு மாறுகிறது என்பதை காணும் வரை இப்படி எழுதலாம்.

நீங்கள்தான் 5 வருடம் பொறுத்து, அவர் நல்லது செய்தால் அதன் பின் அவரை துதிபாட வேண்டும்.

அனுர எதுவும் செய்ய முன்பே அவரை தலையில் தூக்கி வைத்து ஆடுவதும், ஒரே ஒரு மாவட்டத்திக் 25% மக்களின் வாக்கை மட்டும் கொண்டு தமிழ் தேசியத்துக்கு மரண சாசனம் எழுத விழைவதும் நீங்கள்தான்.

இது அவசரகுடுக்கை தனமானதும் ஆபத்தானதும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் இனத்தை அழித்த சந்திரிகா கூட லண்டன் தெருக்களில் சாவகாசமாக நடமாடி திரிந்தவ ஆனால் தமிழருக்கு அரசியல் செய்ய பின்கதவால் வந்த அட்டமத்து சனி சுமத்திரன் லண்டன் தெருக்களில் நடமாடி திரிய முடியாது .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, satan said:

என்னோடு சன்னதமாடுவது என்கிற முடிவோடு வந்திருக்கிறீர்களா? எருதோடு பொருதமாட்டேன், மேழியோடுதான் பொருதுவேன் என்று. நான் இங்கு ஒரு கருத்தாளன் மட்டுமே. உங்களுக்கு பட்டதை நீங்கள் எழுதுவது போலவே நானும்.

நீங்கள் என்னவாகவும் இருந்து விட்டு போங்கள்.

ஆனால் உங்கள் Stockholm Syndrome பால் எழும் மாய நம்பிக்கைகளை இங்கே பிரசாரம் பண்ண வெளிக்கிட்டால் பதில் எழுதத்தான் வேணும்.

சுமந்திரன் கள்ளன், சுமந்திரன் கள்ளன் என கூவியவாறு எல்லோரையும் கொண்டு போய் அனுரவின் பஸ்சில் ஏற்றி விடும் வேலையள் கேள்விக்குள்ளாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் மருத்துவர் சத்தியலிங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது!😂

இனிச் சுமந்திரனுக்கெதிரான விடுதலைப் போராளிகள் அனைவரும் தமது விடுதலைப் போருக்கான இன்னொரு இலக்கினைத் தேடிக்கொள்ளவேண்டும்!😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, island said:

நன்றி கோஷான். மக்களின் மகிழ்சசியாக வாழ்வதற்கு உதவ தான் இந்த தேசியம்  எல்லாம்.  மக்களின் வாழ்வையே தலைமுறை தலைமுறையாக அழித்து ஒரு சிலர் மட்டும் வாழ தான் தேசியம் என்றால், மக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பது தான் தேசியம் என றால் அந்த தேசியத்தை கடாசி விட்டு நடையை கட்ட வேண்டியது தான்.  இதுவே எனது கொள்கை

1. இது உங்கள் நிலைப்பாடு என தெரியும்.

2. ஆனால் வடக்கு கிழக்கில் இன்னமும் அறுதி பெரும்பான்னையான எம் மக்கள் இந்த முடிவுக்கு வரவில்லை.

3. சில புலம்பெயர் தேசிய தூண்கள், முறிந்த பனை என்ற ஒரு புத்தகத்தை வெளியிடுவதை கூட தேசியத்துக்கு எதிரான செயல் என கருதி யாழில் அதை அழித்தவர்கள், யாழ் ஒரு தமிழ் தேசிய ஊடகம் அதன் agenda எப்போதும் அதுதான் என என் நீண்ட ஒரு ஆக்கத்தை அழித்து விட்டு எனக்கு வகுப்பெடுத்தோர் எல்லாம் - இப்போ ஒரு ஒத்தை மாத்தறை எம்பியில் சுருண்டு போய் விட்டார்கள்.

89-2015 வரை ஜேவிபியை வழி நடத்தியது குமார் குணரட்ணம் என்ற தமிழர் என்பதும் அப்போதுதான் ஜேவிபி மோசமாக இனவாதம் கக்கியது என்பதும் இவர்களுக்கு மறந்து விட்டது.

இன்னும் கொஞ்ச நாள் போக, ஒரு தமிழரான கதிர்காமரை வெளிநாட்டமைச்சர் ஆக்கிய சிங்களவர் எவ்வளவு பெருந்தன்மையானோர் - நாம்தான் தவறாக விளங்கி கொண்டோம் என எழுதினாலும் ஆச்சரியமில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, பெருமாள் said:

தமிழ் இனத்தை அழித்த சந்திரிகா கூட லண்டன் தெருக்களில் சாவகாசமாக நடமாடி திரிந்தவ ஆனால் தமிழருக்கு அரசியல் செய்ய பின்கதவால் வந்த அட்டமத்து சனி சுமத்திரன் லண்டன் தெருக்களில் நடமாடி திரிய முடியாது .

ஏன்? லண்டனில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதா?

ஆனால் இந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பாக அநுர ஆட்சியில் விடுமுறையில் நாடு சென்று விடுமுறையை அனுபவித்து திரும்ப முடியும். அங்கு வாலாட்டினால் மட்டுமே அவர்களது வாலை அநுர ஒட்ட நறுக்குவார். 😂 அந்த வாலுகளுக்கும் அது தெரியும். அங்கு சென்றால் கம்மென்று இருந்துவிட்டு  இங்கு திரும்பியதும் வடிவேல் பாணியில்  துள்ளுவர். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
54 minutes ago, island said:

அநுர ஒன்றும் பெரிசாக வெட்டி புடுங்கமல் விட்டாலும் மக்களின் வாழ்வை முன்னைய விட  முன்னேற்றி ஒப்பீட்டளவில் இன, மத பேதங்களை களையும் அரசியலை மேற்கொண்டால் அதுவே இப்போதைக்கு போதும்.  

இதை கட்டாயம் செய்வார்.

தமிழ் தேசியத்துக்கெதிரான  76 வருட 3 அத்தியாய போரின், 3 வது அத்தியாயத்தை வெல்லும் பெளத்த சிங்கள மேலாண்மைவாதத்தின் தந்திரோபாயம் இதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, வாலி said:

இனிச் சுமந்திரனுக்கெதிரான விடுதலைப் போராளிகள் அனைவரும் தமது விடுதலைப் போருக்கான இன்னொரு இலக்கினைத் தேடிக்கொள்ளவேண்டும்!😂

இதில் பாதிப்பேர் அனுரவின் பஸ்சில் ஏறி பைலா போட ஆரம்பித்து விட்டார்கள்.

மீதி பாதிக்கு subscription expired ஆகிய கேபிள் டீவி நேயர்கள் நிலைதான்.

சுமன் அரசியலை விட்டு முற்றாக நீங்க வேண்டும் என நான் நினைக்க 2 காரணங்கள்.

1. அவரின் சுத்து மாத்துக்கள் இராது

2. சுமனை சாட்டி, ஶ்ரீக்கும் அனுரவிற்கும் ஆள் பிடிக்கும் பார்த்தசாரதிகளால் அப்படி செய்ய முடியாமல் போகும்.

9 minutes ago, island said:

ஏன்? லண்டனில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதா?

ஆனால் இந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பாக அநுர ஆட்சியில் விடுமுறையில் நாடு சென்று விடுமுறையை அனுபவித்து திரும்ப முடியும். அங்கு வாலாட்டினால் மட்டுமே அவர்களது வாலை அநுர ஒட்ட நறுக்குவார். 😂 அந்த வாலுகளுக்கும் அது தெரியும். அங்கு சென்றால் கம்மென்று இருந்துவிட்டு  இங்கு திரும்பியதும் வடிவேல் பாணியில்  துள்ளுவர். 

சுமன் இலண்டன் வந்தால் நிச்சயம் பார்த்தசாரதி அடிப்பார்.

ஆனால் பார் லைசன்ஸ் ஶ்ரீ வந்தால் ஏர் போர்ட்டில் இறங்கி மீள ஏறும் வரை அவருக்கு சாரதி வேலை பார்ப்பார்.

துடைத்து விடாத குறைதான்.

(சாப்பிட்ட பின் வாயை சொன்னேன்).

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, goshan_che said:

இதை கட்டாயம் செய்வார்.

தமிழ் தேசியத்துக்கெதிரான  76 வருட 3 அத்தியாய போரின், 3 வது அத்தியாயத்தை வெல்லும் பெளத்த சிங்கள மேலாண்மைவாதத்தின் தந்திரோபாயம் இதுதான்.

தேசியம் தேசியம் என்று  கூறி மக்களின் வாழ்வை சிதைப்பவர்களை விட இது பரவாயில்லை.  மனிதர்களின் வாழ்க்கை காலம் குறுகியது. தேசியம் பேசும் சுயநலமிகள் வாழ்வதற்காக  இளையோர் தலைமுறை தலைமுறையாக தமது மகிழ்சசியான வாழ்வை இழக்க முடியாது. ஏற்கனவே அப்படி இழந்த பல ஆயிரக்கணக்கானவர்களின் தியாகங்களை விலை பேசி  விற்கப்டும் நிலையில் மக்கள் சற்றேனும் விழிப்புணர்வு அடைந்தது நியாயமானதே. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
26 minutes ago, வாலி said:

தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் மருத்துவர் சத்தியலிங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது!😂

இனிச் சுமந்திரனுக்கெதிரான விடுதலைப் போராளிகள் அனைவரும் தமது விடுதலைப் போருக்கான இன்னொரு இலக்கினைத் தேடிக்கொள்ளவேண்டும்!😂

சும்ந்திரனின் ஆதரவாளர்கள் இனி தாம் தொங்குவதற்கு கொப்பு ஒன்றை தேடிக் கொள்ள வேண்டும் அல்லது உண்ணி போல் கழன்று கொள்ள வேண்டும்🤣🤣

Edited by MEERA
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, island said:

தேசியம் தேசியம் என்று  கூறி மக்களின் வாழ்வை சிதைப்பவர்களை விட இது பரவாயில்லை.  மனிதர்களின் வாழ்க்கை காலம் குறுகியது. தேசியம் பேசும் சுயநலமிகள் வாழ்வதற்காக  இளையோர் தலைமுறை தலைமுறையாக தமது மகிழ்சசியான வாழ்வை இழக்க முடியாது. ஏற்கனவே அப்படி இழந்த பல ஆயிரக்கணக்கானவர்களின் தியாகங்களை விலை பேசி  விற்கப்டும் நிலையில் மக்கள் சற்றேனும் விழிப்புணர்வு அடைந்தது நியாயமானதே. 

இந்த மனநிலைக்கு நம்மை கொண்டு வரத்தான் அத்தியாயஙங்கள் 1, 2 இல் அத்தனை அநியாயங்களையும் செய்தார்கள்.

 1. நாம் நியாயமான உரிமையை கேட்டோம்

2. நாயை அவிழ்த்து விட்டு குதறினார்கள்

3. இப்போ நாயை கட்டி போடுவோம் என்கிறார்கள். நாம் அவர்களை மீட்பர்கள் என்கிறோம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

ஜேர்மனி,  பிரான்ஸ்... சுமந்திரனுக்கு விசா கொடுக்காது.
அத்துடன் சுமனுக்கு.... ஜேர்மன், பிரான்ஸ் பாசையும் தெரியாது.
அவர் இங்கிருந்து கஸ்ரப் படுவதை விட...
இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியாக்காரர் சுமந்திரனை தத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கோ. 😂

அப்பாடா.... ஒரு தொல்லை விட்டது. 😃
இன்று ஏழரை கழிந்த நாள். 🤣

தமிழ்த் தேசியம் காப்பாற்றப்பட்டது. 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனி புலம்பெயர் பட்டாசு கோஸ்டி பாடும் கொஞ்சம் கஸ்டம்தான்!😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, goshan_che said:

இந்த மனநிலைக்கு நம்மை கொண்டு வரத்தான் அத்தியாயஙங்கள் 1, 2 இல் அத்தனை அநியாயங்களையும் செய்தார்கள்.

 1. நாம் நியாயமான உரிமையை கேட்டோம்

2. நாயை அவிழ்த்து விட்டு குதறினார்கள்

3. இப்போ நாயை கட்டி போடுவோம் என்கிறார்கள். நாம் அவர்களை மீட்பர்கள் என்கிறோம்.

ஆனால் அதை செய்ததில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு  இணையாக நம்மவர்களும் செய்தார்கள் என்பதே உண்மை.  

உங்களை போல் நியாயமாக ஆதங்கப்படுவோர் ஒரு சிலரே. தமது தேசிய வியாபாரம் படுத்துவிடும் என்றே பல தேசிய வீரர்கள் பதட்டப்படுவதை ஆத்திரப்படுவதையும் முக நூல்களிலும் யூருயூப் காணொளிகளிலும்  சமீப காலமாக காண முடிகிறது.  இந்த ஆத்திரத்தை தீர்கக கிடைத்த வடிகால் தான் சுமந்திரன். சுமந்திரன் என்பவர் தமிழ் தேசிய போராட்ட நீண்ட வரலாற்றில் அனைத்தும் கிட்டைத்தட்ட (😂)  இல்லை  இல்லை கிட்டத்தட்ட  பாழாகிய பின்னர்  வந்த ஒரு சிறிய பாத்திரம் மட்டுமே. 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 minutes ago, Kapithan said:

தமிழ்த் தேசியம் காப்பாற்றப்பட்டது. 😁

100 வீதம்   
சுமந்திரனை வீட்டுக்கு அனுப்பிய பொன்னாள் இன்று. 🎇 🎆 🌠 👍🏽
பாராளுமன்றம்  போக வேண்டும் கடைசி மட்டும்… தகிடு தத்தம் பண்ணிக் கொண்டு இருந்தவரின்  கனவில் பாறாங்கல்லை தூக்கி போட்டு விட்டார்கள்.

இந்த அவமானத்துடன் போவதை விட… தேர்தலில் தோற்ற செய்தி வந்தவுடன் போயிருந்தால் கொஞ்ச மரியாதையையாவது காப்பாற்றப் பட்டிருக்கும். 

விதி… வலியது. கடைசி வரை ஆசையை காட்டி, அவமானப் படுத்தி அனுப்பியுள்ளது. 

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, goshan_che said:

இந்த மனநிலைக்கு நம்மை கொண்டு வரத்தான் அத்தியாயஙங்கள் 1, 2 இல் அத்தனை அநியாயங்களையும் செய்தார்கள்.

 1. நாம் நியாயமான உரிமையை கேட்டோம்

2. நாயை அவிழ்த்து விட்டு குதறினார்கள்

3. இப்போ நாயை கட்டி போடுவோம் என்கிறார்கள். நாம் அவர்களை மீட்பர்கள் என்கிறோம்.

உண்மை 

சிறிய கோட்டுக்கு பக்கத்தில் பெரிய கோட்டுத்தத்துவம்?




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காலம் கட்டாயம் பதில் சொல்லும். சதுரங்க்க ஆட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் வைத்த பொறியில் நாம் கச்சிதமாக வீழ்ந்தோம் என.
    • @goshan_che  ஒரு உதாரணம் மட்டுமே. இப்படியான தமிழ  தேசியத்தை விட அநுரவுக்கு வாக்களிப்பது தவறா?   
    • மட்டக்குளிய பிரதேசத்தில் 16ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது கடத்தல் சம்பவம் தொடர்பில் தனிபட்ட தகவல் வழங்குநரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 24, 26, 27 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் புதுக்குடியிருப்பு, கொட்டாஞ்சேனை, எச்சிலம்பற்று மற்றும் தோபூர் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் எச்சிலம்பற்று மற்றும் தோபூர் பிரதேசங்களில் வசிக்கும் சந்தேகநபர்கள் இருவரும் வடகிழக்கு பகுதியில் சில சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மற்றைய இரு சந்தேக நபர்களும் கடந்த ஒக்டோபர் மாதம் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர். டுபாயில் உள்ள ஒருவரின் ஆலோசனையின் பேரில் மேற்கண்ட 'ஆவா' கும்பலைச் சேர்ந்த இருவரையும் திருகோணமலையில் இருந்து மட்டக்குளிக்கு அழைத்து வந்ததாக தெரியவந்துள்ளது. மேற்படி 'ஆவா' கும்பலைச் சேர்ந்த இருவர் துபாயில் உள்ள ஒருவருக்கு 'டிக் டாக்' மூலம் மிரட்டல் விடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரையும் பெண் ஒருவர் ஊடாக மட்டக்குளிய பிரதேசத்திற்கு அழைத்து வந்து தாக்கி வீடியோ எடுத்து டுபாயில் உள்ள ஒருவரிடம் காண்பித்துள்ளமை அவர்களின் தொலைபேசி அலசலில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/199015
    • இங்கே பலர் 28 தமிழ் எம்பிக்கள் போகிறார்கள் என குதூகலிக்க்கிறார்கள். இன்னும் சிலர் வாய்ப்பளித்த என் பி பி, வாக்களித்த சிங்கள மக்கள் நெஞ்சை நக்காத குறை…. ஆனால் இதில் 14 எம் பி க்கள் தவிர மிச்சம் எல்லாம் ஒவ்வொரு கதிர்காமர், டமாரா குணநாயகம் என்பது போக போக விளங்கும். திட்டமிட்டே தெற்கில் கூட என் பி பி தமிழ் எம்பிக்களை இறக்கி வென்றுள்ளது. பிஸ்கோத்து திட்டத்தை திணிக்கும் போது -பார்தீர்களா எத்தனை மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழ் எம்பிகள் இதை ஆதரிக்கிறனர் என பிரசாரம் செய்ய மிகவும் உதவியாக இருக்கும். Sorry to say this, சிங்களவன் எப்பவும் உங்களை விட ஒரு அடி முன்னால் யோசிப்பவன். இப்போதும் இதுதான் நடக்கிறது.
    • மகத்தான தேர்தல் வெற்றியை தொடர்ந்து நீதிக்கும் நல்லிணக்கத்துக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடமும் அவரது அரசாங்கத்திடமும் வலியுறுத்திக் கேட்டிருக்கிறது.  இது தொடர்பாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :  பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியைப் பெற்றதை முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் தேசிய சமாதானப் பேரவை அதன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. இந்த பிரமாண்டமான ஆணை பொருளாதார அபிவிருத்தி, நீதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி நாட்டை வழிநடத்துவதில் ஜனாதிபதி மீதும் அவரது கட்சி மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகள் உட்பட  நாட்டின் சகல பிராந்தியங்களையும் தழுவியதாக அரசாங்கத்துக்கு கிடைத்திருக்கும் பரந்தளவிலான ஆதரவு தேசிய ஐக்கியத்தை நோக்கிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படியாக அமைகிறது.  ஜனாதிபதியின் தலைமைத்துவம் இன, மத பிளவுகளை இணைத்திருப்பதன்  ஒரு  அறிகுறியாக இதை தேசிய சமாதானப் பேரவை கருதுகிறது.  முன்னென்றும் இல்லாத வகையிலான இந்த நல்லெண்ணத்தின் பின்புலத்தில், நாட்டின் நீண்டகால இனநெருக்கடிக்கு தீர்வினை காண்பதற்கு முன்னுரிமை கொடுக்குமாறு தேசிய சமாதானப் பேரவை கேட்டுக்கொள்கிறது. தேசிய மக்கள் சக்தி உண்மையான ஒரு தேசிய நோக்கையும் அணுகுமுறையையும் அடைந்திருப்பதாக நாம் நம்புகிறோம். இந்த அம்சத்தை நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதன் மூலமாக வலுப்படுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும். மக்களுக்கு சொந்தமான நிலங்களை திருப்பிக் கையளிப்பது,  அதிகாரங்களை பகிர்வது, பரவலாக்குவது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவமய நீக்கத்தைச் செய்வது,  காணாமல்போனவர்களினதும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களினதும் விவகாரங்களை கையாள்வது என்று பல்வேறு பிரச்சினைகள் இதில் அடங்கியிருக்கின்றன. நாட்டின் வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தில் அரசாங்கம் பிரவேசிக்கும் நிலையில், பொருளாதாரச் சவால்களை கையாள்வதுடன் சகல குடிமக்களுக்குமான நீதியையும் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் அடைவதில் அரசாங்கம் வெற்றிபெற வேண்டும்  என்று தேசிய சமாதானப் பேரவை விரும்புகிறது. நிலைபேறான ஒரு அரசியல் தீர்வுக்கு சிவில் சமூகத்தின் பங்கேற்பும் சகல சமூகங்களினதும் இணக்கமும் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பும் அவசியமாகும். பரந்தளவு ஆதரவுடனான அத்தகைய ஒரு தீர்வு நிலைபேறான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் வரவிருக்கும் சந்ததிகளுக்கு உறுதிசெய்யும். https://www.virakesari.lk/article/199004
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.