Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, valavan said:

கம்யூனிச ஆட்சியால் சிங்கப்பூராக மாறிய உலகின் ஒருநாட்டை சொல்லுங்கள் ரதி அறிந்துகொண்டால் அண்டா அளவு மகிழ்ச்சி.

சீனா இருக்கிறது  

  • Replies 156
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

சங்கு சின்னத்தில் அரியத்தாரை நிற்பாட்டும் போது, இப்படியான லூசுத்தனமான வேலைகளை செய்தால் சனம் தமிழ் அரசியல் கட்சிகளை கைவிட்டு, தேசியக் கட்சிகள் பக்கம் போகும், முக்கியமாக அனுரவின் / ஜேவிபியின் வெற்றி  இத

valavan

சரி ஆசைப்பட்டபடி இப்போ அதே ஜேவிபியிடம் நாடு போய்விட்டது இன்னும் எத்தன வருஷத்தில் இலங்கை சிங்கப்பூராகும் என்று உங்க தீர்க்க தரிசனத்தால் சொல்லிவிடுங்க கம்யூனிச ஆட்சியால் சிங்கப்பூராக மாறிய உலகின் ஒ

ரஞ்சித்

இங்கு அநுரவிற்காகக் காவடி தூக்கு சந்தர்ப்பவாதிகள் கூறுவது போல வெறுமனே மாவீரர்களின் புகைப்படத்தை வைத்திருந்தமைக்காக மட்டுமே காணொளி வெளியிடுவோர் இராணுவத்தால் கைதுசெய்யப்படவில்லை. மாறாக தமிழர் நலன் தொடர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீனா மக்களை அடக்கி ஆள்வதற்கு கம்யூனிசத்தையும் நாட்டை முன்னேற்ற முதலாளித்துவ கொள்கையையும் கடைப்பிடித்து வருகின்றது. சீன மக்களின் வாழ்கை வசதிகள் ஈரான் உக்ரைனுக்கு கீழே உள்ளது. சிங்கப்பூர் அதிக உயர்தர மக்கள் வாழ்க்கை தரத்தை கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
57 minutes ago, Kandiah57 said:

சீனா இருக்கிறது  

சீனாவில் இப்போ இருப்பது கம்யூனிச ஆட்சி அல்ல.

மாவோ தொடங்கி- தியன்மென் படுகொலை நடந்த 1988 வரை அங்கே நடந்தது தான் கம்யூனிச ஆட்சி.

அதன் பின் அங்கே நடப்பது, ஒரு கட்சி, அதிதீவிர முதளாலிதுவ ஆட்சி.

1988 க்கு பின்புதான் சீனா பொருளாதாரத்தில், வர்த்தகத்தில் பெருமளவில் முன்னேற தொடங்கியது.

இலங்கை சனநாயக, சோசலிச குடியரசு என்பது பெயர் ஆனால் அங்கே சனநாயகமும் இல்லை, சோசலிசமும் இல்லை, அது குடியரசு கூட இல்லை அது ஒரு மறைமுக பெளத்த தியோகரசி.

இதே போலத்தான் இப்போ சீன கம்யூனிச கட்சியும். பெயரில் மட்டுமே கம்யூனிஸ்ட்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சீனா மக்களை அடக்கி ஆள்வதற்கு கம்யூனிசத்தையும் நாட்டை முன்னேற்ற முதலாளித்துவ கொள்கையையும் கடைப்பிடித்து வருகின்றது. சீன மக்களின் வாழ்கை வசதிகள் ஈரான் உக்ரைனுக்கு கீழே உள்ளது. சிங்கப்பூர் அதிக உயர்தர மக்கள் வாழ்க்கை தரத்தை கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.

அது என்ன ஒரு மனிசன் கருத்து சொல்லலாம்னு வந்தா நீங்களே அத முதல்ல சொல்லிடுறது?😝

47 minutes ago, Kandiah57 said:

சீனா இருக்கிறது  

கந்தையா அண்ணை அறிந்த தகவல் தவறானது,

சீனா முதலில் ஒரு அபிவிருத்தியடைந்த நாடல்ல, பிரமாண்ட நகர வளர்ச்சியை கொண்டிருந்தாலும், கிராமப்புறங்கள் இன்னும் சுகாதாரம் வறுமை  மிக குறைந்த ஊதியம், வேலையில்லா திண்டாட்டம் , சேரிப்புற மக்கள் என  மிகவும் தாழ்ந்த நிலையிலேயே உள்ளன.

 விளங்க நினைப்பவன் சொன்னதுபோல் உள்நாட்டு விவகாரங்களில் கம்யூனிச கொள்கையை கடைப்பிடிக்கும் சீனா பொருளாதார விஷயத்தில் முற்று முழுதாக மேற்குலகம் சார்ந்தே செயல்படுகிறது.

உலகின் புகழ்பெற்ற அனைத்து வியாபார நிறுவனங்களும் சீனாவிற்குள் நிலைகொண்டு சீனர்களின் உழைப்பு பணத்தை முதலீடு என்ற பெயரில் அள்ளி செல்கின்றன,

சீனாவில் நிலைகொண்டுள்ள மேற்குலக  சில உலக புகழ்பெற்ற நிறுவனங்கள்  

https://msadvisory.com/list-of-foreign-companies-operating-in-china/

சீனா எப்படி உலக பொருளாதாரத்தை சுரண்டுகிறதோ அதேபோல் சீன பொருளாதாரத்தையும் உலகம் சுரண்டுகிறது 

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான யாழ். இளைஞனுக்கு பிணை

04 DEC, 2024 | 04:43 PM
image
 

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் - இணுவிலை சேர்ந்த இளைஞனை பிணையில் செல்ல யாழ். நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  

மாவீரர் நாள் தொடர்பிலும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படங்களை தனது முகநூலில் பகிர்ந்த குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இணுவிலை சேர்ந்த இளைஞனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்திருந்தனர். 

கைது செய்த இளைஞனை யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் அலுவலகத்தில் சுமார் 72 மணித்தியால விசாரணைகளின் பின்னர், ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் இன்று புதன்கிழமை (04) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று புதன்கிழமை (04) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளை, குறித்த நபரை 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம் அந்த நபருக்கு பயணத் தடையும் விதித்ததுள்ளது.

https://www.virakesari.lk/article/200411

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, valavan said:

சீனா எப்படி உலக பொருளாதாரத்தை சுரண்டுகிறதோ அதேபோல் சீன பொருளாதாரத்தையும் உலகம் சுரண்டுகிறது 

ஆமாம்  இருந்தாலும்  சீனா உலகெங்கிலும் முதலீடு செய்துள்ளது   

ஒருமுறை அமெரிக்காவில் வங்கிகளில்  பிரச்சனை எற்பட்டபோது   பணம் கொடுத்து மீட்டுயுள்ளது  சீனாவின் சொத்துக்கள் தனிநபர்கள். பெயரில்  உலகம் முழுவதும் உண்டு”  என்று வாசித்துள்ளேன்.  பொய்யா???  உதாரணமாக அவுஸ்திரேலியவில். வீடுகளில் முதலீடு செய்து  வசதிகள் குறைந்த சீனா மாணவர்களுக்கு குறைந்த வாடகைக்கு விட்டுள்ளது என படித்த ஞாபகம் உண்டு” 

மற்றும் முக்கியமாக ஒரு உலகப் போர் வந்தால்  சீனா சமாளித்து கொள்ளும்  அது ஒரு பெரிய விவசாய நாடு  காய்கறிகள் பழங்களை உலகளாவில் ஏற்றுமதி செய்கிறது   ஆனால்  போரானாது ஒரு வருடமாய் நிடிக்குமாயின்  அனைத்து சிங்கப்பூர் மக்களும் உணவுகள் இன்றி இறந்து விடுவார்கள் 

வியட்னாம் என்ற கம்யூனிச நாடு  துரிதமாக வளரத்து வருகிறது   

அங்கே ஓடும் கார்கள் தரம் வாயத்தவை 🙏  கிழக்கு ஜேர்மனி தான் உண்மையான கம்யூனிச நாடு ஆகும்  1991 ஆண்டு  மேற்கு ஜேர்மனிக்கு  எல்லை தாண்டி வந்த கார்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை    தமிழ் சிறி. படங்கள் இணைபபார. 🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
20 hours ago, ரசோதரன் said:

அதன் பின் அவர்கள் எங்கேயும் நெருப்பாக நிற்கமுடியாது. முகநூல் கணக்கையே மூடிவிட்டுப் போக வேண்டியதுதான்.................

பெயரில் கூட நெருப்பு, அக்னி இப்படி எதுவும் இருந்தால், அதையும் எடுத்து விடவேண்டும்

நல்லவேளை 
இலங்கை குடியுரிமையும், வாக்குரிமையும் வைத்திருக்கும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை நானும் என் நிலையறிந்து பயரும் விடுவதில்லை அதனால் பெயரில் அக்கினியையும் நெருப்பையும் வைத்திருக்க முடிகிறது.
கொழுப்பெடுத்து போய் பயர்  விட்டால் எந்த நாட்டிலும் பிதுக்கி விடுவார்கள் என்பது உண்மைதான் போலும். அனுர மட்டும்தான் பிதுக்குவார் என்பதில்லை போல 

Edited by அக்னியஷ்த்ரா
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

இதே போலத்தான் இப்போ சீன கம்யூனிச கட்சியும். பெயரில் மட்டுமே கம்யூனிஸ்ட்.

இந்த முறையில் இலங்கை ஏன்  முன்னேற்றம் அடைய முடியாது?? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, Kandiah57 said:

ஒருமுறை அமெரிக்காவில் வங்கிகளில்  பிரச்சனை எற்பட்டபோது   பணம் கொடுத்து மீட்டுயுள்ளது  சீனாவின் சொத்துக்கள் தனிநபர்கள். பெயரில்  உலகம் முழுவதும் உண்டு”  

அது என்ன பிரமாதம் கந்தையா அண்ணை, ஏற்கனவே நீங்கள் அறிந்திருக்ககூடிய ஒன்றுதான் இருந்தாலும் சொல்றேன், அமெரிக்காவுக்கு அதிக கடன் வழங்கிய நாடு சீனா.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

1988 க்கு பின்புதான் சீனா பொருளாதாரத்தில், வர்த்தகத்தில் பெருமளவில் முன்னேற தொடங்கியது.

சீனாவின் வளங்களை  ஜேர்மனி  பிரித்தானியா. .......போன்ற நாடுகள்  கடுமையாக கொள்ளை அடித்தவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, Kandiah57 said:

போரானாது ஒரு வருடமாய் நிடிக்குமாயின்  அனைத்து சிங்கப்பூர் மக்களும் உணவுகள் இன்றி இறந்து விடுவார்கள் 

சிங்கப்பூருக்கு மலேசியாதான் தண்ணி காட்டவேண்டும். அரசியலில் சிறு கீறல் வந்தாலும் சிங்கப்பூருக்கு நாக்கு வரண்டு போகும்.😃

25 minutes ago, Kandiah57 said:

அங்கே ஓடும் கார்கள் தரம் வாயத்தவை 🙏  கிழக்கு ஜேர்மனி தான் உண்மையான கம்யூனிச நாடு ஆகும்  1991 ஆண்டு  மேற்கு ஜேர்மனிக்கு  எல்லை தாண்டி வந்த கார்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை    தமிழ் சிறி. படங்கள் இணைபபார. 🤣😂

ddr-oldtimer-autos-modell-trabant-601-0.webp

கிழக்கு ஜேர்மனியில் வாழ்ந்தவர்கள்  ஏற்றத்தாழ்வு எரிச்சல் பொறாமை இல்லாமல்  ஒரேமாதிரியாக வாழ்ந்தவர்களாம் 🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, குமாரசாமி said:

சிங்கப்பூருக்கு மலேசியாதான் தண்ணி காட்டவேண்டும். அரசியலில் சிறு கீறல் வந்தாலும் சிங்கப்பூருக்கு நாக்கு வரண்டு போகும்.😃

ddr-oldtimer-autos-modell-trabant-601-0.webp

கிழக்கு ஜேர்மனியில் வாழ்ந்தவர்கள்  ஏற்றத்தாழ்வு எரிச்சல் பொறாமை இல்லாமல்  ஒரேமாதிரியாக வாழ்ந்தவர்களாம் 🤣

ஆமாம் உண்மை  அது வறுமையில்  எல்லைகள் அற்ற. மகிழ்ச்சியான வாழ்க்கை   🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இலங்கை குடியுரிமையும், வாக்குரிமையும் வைத்திருக்கும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை 

நீங்கள் கெத்து தான், அக்னி.....................👍.

இங்கு போனவாரம் ஒரு நீண்ட விடுமுறை. பலர் சில தடவைகள் சந்தித்துக்கொண்டோம். அலசப்பட்ட ஒரு தலைப்பு: இரட்டைக் குடியுரிமை.

ஆனால் ஒருவரும் எடுக்கமாட்டோம்.............. சும்மா ஒரு பொது அறிவுக்காகக் கதைத்தோம்................😜.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, ரசோதரன் said:

நீங்கள் கெத்து தான், அக்னி.....................👍.

இங்கு போனவாரம் ஒரு நீண்ட விடுமுறை. பலர் சில தடவைகள் சந்தித்துக்கொண்டோம். அலசப்பட்ட ஒரு தலைப்பு: இரட்டைக் குடியுரிமை.

ஆனால் ஒருவரும் எடுக்கமாட்டோம்.............. சும்மா ஒரு பொது அறிவுக்காகக் கதைத்தோம்................😜.

பிரியனையும். சந்திததீர்களா?? எடுங்கள் எடுங்கள்   அப்ப  தான்  உங்களை இலங்கையில் கைது செய்யலாம்    🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

பிரியனையும். சந்திததீர்களா?? எடுங்கள் எடுங்கள்   அப்ப  தான்  உங்களை இலங்கையில் கைது செய்யலாம்    🤣🤣🤣

🤣............

இல்லை, அண்ணன் இப்போது கிழக்கில் நிற்கின்றார்.

பேச்சு வெறும் பேச்சாக மட்டுமே இருக்கும்............🤣.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, கிருபன் said:

@ரதி யை மீண்டும் கண்டது சந்தோஷம்🥰

யூடியூப்பர்களை எல்லாம் பின்தொடர்ந்துகொண்டிருந்தால் ஏன் என்று தெரியாமலேயே ஸ்குரோல் செய்வீர்கள். இது brain rot என்று சொல்லப்படுகின்றதாம். மீண்டும் யாழுக்கு வந்து அறிவார்ந்தவர்களுடன் உரையாட ஆரம்பித்தது நல்ல சகுனம்☺️

உங்களை மாதிரி எல்லாம் தெரிந்தவர்களுடம் கருத்தாடும் அளவுக்கு இன்னும் அறிவு  வளரல்ல🙂....இன்னும் சிலர் இப்பவும் பழசையே அரைத்து கொண்டு இருக்கினம்...அனுரா வந்து இன்னும் ஒரு மாசம்  கூட ஆகேல்ல அதுக்குள்ளே அவர் ஒன்றும் செய்ய  மாட்டார்...சிங்களவர்கள் ஒன்றும் தர மாட்டார்கள் என்று நெகடிவாய் எழுதிக் கொண்டு இருக்கினம்.

 எப்படியாவது அவர்களை கைகளுக்குள் போட்டு கொண்டு இணக்க அரசியல் செய்து ஏதாவது  தீர்வு எடுப்போம் என்று யோசிப்பதில்லை ...இங்கிருந்து காசு அனுப்பி அவர்களை[அங்கிருக்கும் தமிழர்களை] தங்கட கால்களுக்குள் வைத்து கொண்டால் சரி  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kandiah57 said:

இந்த முறையில் இலங்கை ஏன்  முன்னேற்றம் அடைய முடியாது?? 

நிச்சயம் முன்னேறலாம்….

நான் இப்போ இந்த முறையில் முன்னேற முடியாது என்று எங்கும் எழுதவில்லை.

1970, 80களில் ஜேவிபி உருவாக்க முனைந்த நாடு இந்தவகை நாடு இல்லை என்றே சொன்னேன்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, goshan_che said:

🤣 இரெண்டு புரட்சிகளின் போதும் எப்படி பட்ட ஒரு நாட்டை தாம் கட்டமைக்கப்போகிறோம் என அவர்கள் கூறியது இப்போதும் எழுத்தில் இருக்கிறது தேடி படியுங்கள்.

நிச்சயம் அவர்கள் ஒரு கியூபா, சோவியத் பாணியிலான அரசை அமைக்கவே போராடினார்கள்.

எமது நாடு கியூபா போல மாறி இருக்கும்.

அதுவும் கெடுதல் இல்லை - உலக தரமான இலவச மருத்துவம் உள்ள நாடு கியூபா.

ஆனால் விஜேவீரவின் ஜேவிபி நாட்டை சிங்கப்பூர் போல ஒரு போதும் ஆக்கியிராது.

இல்லை. புலிகளும், ஜேவிபியும் ஆபத்தை விளைவிக்க நினைக்கவில்லை.

இலங்கையில் இருந்த நிலையை மாற்ற (வேறுபட்ட நிலைகளில்) முயன்றார்கள்.

அதாவது இலங்கையில் நிலவிய status quo வை மாற்ற விழைந்தனர்.

ஆரம்பத்தில் சறுக்கி இருந்தாலும் எப்படியாவது முன்னுக்கு நாட்டை கொண்டு வந்து இருப்பார்கள்...அதிகளவில் ஊழல் இருந்திருக்காது என்று நினைக்கிறன் ..கற்றவர்கள் தொழிலாளிகள் நாட்டை விட்டு ஓடி இருக்க மாட்டார்கள் 
 

22 hours ago, goshan_che said:

உருவாகியது போலி துவாரகா -அவர் ரோவின் பொம்மை. 

ஆனால் புலித்தேவனும் நடேசனும் இப்போ இருந்திருந்தால் - சமஸ்டி நோக்கிய ஒரு அரசியலைதான் முந்தள்ளி இருப்பார்கள் என நினைக்கிறேன்.

 

 

 

சிங்களவன் எல்லாத்தையும் புலியின் தலையில் போட்ட மாதிரி நீங்கள் றோவின் தலையில் போடுங்கோ 🤩


மன்னிக்க வேண்டும் நடேசனும் புலித்தேவனும் இருந்திருந்தாலும் கூட ஒரு மண்ணையும் புடுங்கி இருக்க மாட்டார்கள் 
 

20 hours ago, valavan said:

 

சரி ஆசைப்பட்டபடி இப்போ அதே ஜேவிபியிடம் நாடு போய்விட்டது இன்னும் எத்தன வருஷத்தில் இலங்கை சிங்கப்பூராகும் என்று உங்க தீர்க்க தரிசனத்தால் சொல்லிவிடுங்க

கம்யூனிச ஆட்சியால் சிங்கப்பூராக மாறிய உலகின் ஒருநாட்டை சொல்லுங்கள் ரதி அறிந்துகொண்டால் அண்டா அளவு மகிழ்ச்சி.

அதவிட முக்கியம் சிங்கப்பூரே முதலாளித்துவநாடாச்சே அப்போ கம்யூனிஸ்ட்டுக்களிடம் நாட்டை கொடுத்தால் சிங்கப்பூர்போல முதலாளித்துவ நாடு ஆக்கிடுவார்களா? அப்புறம் எதுக்கு கம்யூனிச கொள்கை அவர்களுக்கு?

அப்பப்போ பாட்ஷா ரஜனிமாதிரி வந்து உருட்டிபோட்டு ஓடிறீங்கள் அதுதான் தமிழ் மக்கள் மனசில் உள்ள கவலை.

Untitled.png

 

 

 

சிங்கப்பூர் என்பது பிழையான உதாரணம் தான் மன்னித்து விடுங்கோ...அனுராவின் ஆட்சி காலம் 5 வருடம் வரை பொருத்திருந்து பார்ப்போம் ...சந்தர்ப்பம் கொடுப்பதில் தப்பில்லை அல்லவா 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, ரசோதரன் said:

ஆச்சரியம் தான், நம்மவர்கள் அநுர மீது காட்டும் பரிவும், ஆதரவும்.

நான் மானசீகத் தேர்தலிலும், களத் தேர்தல் போட்டியிலும் அநுரவையே தெரிந்தெடுத்திருந்தேன். ஆனாலும் தமிழர் பிரதேசங்களில் தமிழரசுக்கட்சியையே தெரிந்தெடுத்திருந்தேன். அப்படித்தான் நடக்கும் என்று முற்றாக நம்பியும் இருந்தேன். நம்மவர்கள் அநுரவை தள்ளியே வைப்பார்கள் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் நடப்பவை தலைகீழாக நடந்து கொண்டிருக்கின்றன.................😶.

 

இவ்வளவு காலமும் இருந்த ஜனாதிபதிகளில் இளமையாகவும்🥰,தொப்பை இல்லாமல் 🤠ஹான்சமாய்😎 இருக்கிறார்.
பிரதமர் பெண்ணாக இருக்கிறார்.
படித்தவகளாய் இருக்கிறார்கள்.அதுக்காக [படித்தவர்கள் எல்லோரும் புத்திசாலிகள் இல்லை.]
எமக்கு எதிரான யுத்தத்தில் இவர்கள் பங்கு பற்றியதில்லை.
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
34 minutes ago, ரதி said:

ஆரம்பத்தில் சறுக்கி இருந்தாலும் எப்படியாவது முன்னுக்கு நாட்டை கொண்டு வந்து இருப்பார்கள்...அதிகளவில் ஊழல் இருந்திருக்காது என்று நினைக்கிறன் ..கற்றவர்கள் தொழிலாளிகள் நாட்டை விட்டு ஓடி இருக்க மாட்டார்கள்

ரோகண விஜே வீரவின் இலங்கை போல்பொட்டின் கம்போடியா போலவே இருந்திருக்க வாய்புகள் அதிகம்.

34 minutes ago, ரதி said:

கற்றவர்கள் தொழிலாளிகள் நாட்டை விட்டு ஓடி இருக்க மாட்டார்கள்

இரெண்டு வருடத்தில் அவர்கள் ஆட்சியில் இல்லாமல் ஆனால் அதிகாரம் படைத்து இருந்த காலத்திலேயே, அவர்களால் மேலே போன, மேற்குக்கு போன சிங்கள புத்திசீவிகள் எண்ணிக்கை மிக அதிகம்.

ஆட்சிக்கு வந்திருதால்…

34 minutes ago, ரதி said:

சிங்களவன் எல்லாத்தையும் புலியின் தலையில் போட்ட மாதிரி நீங்கள் றோவின் தலையில் போடுங்கோ

ஓம் வந்தது துவாரகாவேதான். ரோ நாடகம் ஆடவில்லை🤣

34 minutes ago, ரதி said:

மன்னிக்க வேண்டும் நடேசனும் புலித்தேவனும் இருந்திருந்தாலும் கூட ஒரு மண்ணையும் புடுங்கி இருக்க மாட்டார்கள் 

என்னிடம் காலயந்திரம் இல்லை.

ஆனால் அவர்கள் ஒரு அரசியலை முன்னெடுக்க சொல்லித்தான் சரணடைய அனுப்பபட்டார்கள்.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, ரதி said:

எமக்கு எதிரான யுத்தத்தில் இவர்கள் பங்கு பற்றியதில்லை.

https://www.tamilguardian.com/content/end-ceasefire-kick-norway-out-jvp-tells-rajapakse

29 minutes ago, ரதி said:

எமக்கு எதிரான யுத்தத்தில் இவர்கள் பங்கு பற்றியதில்லை.

Senior Janatha Vimukthi Party (JVP) member K D Lalkantha said only his party and one other led by extremist Sinhala monks are responsible for defeating “separatist terrorism” as he boasted of “ending” the island’s conflict “through war,” a day after Tamil Genocide Remembrance Day.

https://www.tamilguardian.com/content/jvp-boasts-ending-separatist-terrorism-tamils-commemorate-genocide 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, goshan_che said:

சோமவன்சவோ,விமலோ இப்ப பதவிகளிலிருக்கினமா ..ஜேவிபியே அவர்களை தூக்கி எறிந்து விட்டது 

18 minutes ago, goshan_che said:

 

 

 

ஓம் வந்தது துவாரகாவேதான். ரோ நாடகம் ஆடவில்லை🤣

 

 

வந்தது போலி துவாரகா தான் ஆனால் பின் நின்று இயக்கியது புலம் பேர் புலிப் பினாமிகள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ரதி said:

சோமவன்சவோ,விமலோ இப்ப பதவிகளிலிருக்கினமா ..ஜேவிபியே அவர்களை தூக்கி எறிந்து விட்டது

அந்த ஜேவிபியின் பொது செயலாலர் யார் ?

மேலே நான் தந்த கட்டுரையில் உள்ள லால்காந்த அப்போ ஜேவிபியில் என்ன பதவியில் இருந்தார்?

அப்போ அனுர என்ன பதவியில் இருந்தார்?

5 minutes ago, ரதி said:

வந்தது போலி துவாரகா தான் ஆனால் பின் நின்று இயக்கியது புலம் பேர் புலிப் பினாமிகள் 

அவர்களை இயக்கியது ரோ…

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, goshan_che said:

அந்த ஜேவிபியின் பொது செயலாலர் யார் ?

மேலே நான் தந்த கட்டுரையில் உள்ள லால்காந்த அப்போ ஜேவிபியில் என்ன பதவியில் இருந்தார்?

அப்போ அனுர என்ன பதவியில் இருந்தார்?

அவர்களை இயக்கியது ரோ…

எல்லாத்தையும் நோண்டிக் கொண்டு இருந்தால் புலிகளும் இனவாதிகள் தான் ...தமிழரும் இனவாதிகள் தான் ....முக்கியாய் யாழ்ப்பாண தமிழர்கள் அதுவும் வெள்ளாளர் இனவாதிகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம் ...இனி மேல் நடக்கிறதே பார்ப்பம் 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1) சுமந்திரனுக்கு நன்றி கூறிய காரணத்தால் அர்ச்சுனா ரமநாதன் அவர்கள்  இன்றிலிருந்து சுமந்திரன் நோயால் பீடிக்கப்பட்டவர்களால் வெழுத்து வாங்கப்படுவார்,....🤣 2) மேதகு விற்கும் ரோகண விஜேவீரவிற்கும் ஒருங்கே அஞ்சலி செலுத்தியபடியால் எழக்கூடிய  பிரச்சனைகளை சமன் செய்துள்ளார்.  👏  
    • நான. கூறியது வெளி நாட்டில் உள்ளவர்களை போல் எந்த ஐடியாவும் இல்லாமல் வெறும. கொடி பிடிக்கும் அரசியலை செய்வது பற்றி அல்ல. ஜேவிபி யை போல தம்மை காலத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு அறிவார்ந்த அரசியல் செய்வது பற்றியே.  சும்மா தோன்றிய ஐடியா மட்டுமேயொழிய வேறொன்றும் இல்லை. அது தப்பாய் போய்விடுமென்றால் விட்டுடுங்க.   ஆனால், கஜனுக்கு ஒருக்கா  அறிவிச்சு  அதை stop பண்ண சொல்லுங்கோ.  அந்தாள் நான் சொன்னதை கேட்டுட்டு காலை எழும்பி முதல் வேலையா வழக்கு போட நீதிமன்றம் தேர்தல் திணைகளம் என்று அலைந்து அந்த கட்சியை இயங்க அனுமதி கேட்டாலும் கேட்டுடும். 😂 
    • உங்களுக்கு நகைசுவை நன்றாக வருகிறது, ஆனால் உருவக்கேலி என பிரச்சினை வரலாம்,  கிரிக்கெட் இந்தியா, அவுஸ்ரேலியா இரு நாடுகளும் வேறு நாடுகளிடம் உதைபட்டால் யுரியூப்பில் தொகுப்பு பார்ப்பதுண்டு, இந்த இரு நாடுகளுக்கிடையே போட்டி நடந்தால் ஆடுகளத்தில்  மோசமாக நடந்து கொள்ளும் நாட்டிற்கெதிராக மற்ற அணி வெல்ல விரும்புவதுண்டு. இங்கு கிரிக்கெட்டில் அவுஸ்ரேலியர்கள் பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள் ஆனால் இந்தியர்கள் அதனைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள் அவர்கள் அணி தோற்றால் செத்த வீடு மாதிரி இருக்கும் வித்தியாசமான மனிதர்கள்.
    • புஞ்சி அம்மேக்களின் கண்களுக்கு சகோதரயா என்றும் அழகந்தான் போலும்🤣. ப்ரோ வாட் இஸ் திஸ்? 🤣 ரதி அன்ரி எப்பவும் தரவு பிழை விடுவா…நீங்களுமா🤣
    • 🤣............ கிரிக்கட் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆன பின், இங்கு களத்தில் நடந்த டி-20 போட்டியினால் அந்த நேரத்தில் கிரிக்கட் பார்த்தேன். ரோகித்தை அப்பதான் பார்த்தேன். அவர் ஒரு சூப்பர் பாட்ஸ்மேன் என்றார்கள். ஆனால் ஆளைப் பார்த்தால், ஆளின் தோற்றம் அன்னதான மடத்திலேயே படுத்திருந்து சாப்பிடுகிறவர் மாதிரி இருந்தார். இதென்னடா....... இந்தக் காலத்தில் எல்லா வீரர்களும் நல்ல ஃபிட்டா இருப்பார்கள் என்று சொன்னார்களே, இந்த மனுஷன் ஏன் இப்படி (என்னை விடக் கேவலமாக............🤣)  இருக்குதே என்றுதான் நினைத்தேன்..................
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.