Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kandiah57 said:

ஆனால் நான் அதை பார்க்கவில்லை   பார்க்க விரும்பவில்லை

லண்டனில் ஓம் சரவணபவா சாமியார் சின்னப் பெண்பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்து பொலிஸ் பிடித்து பிணையில் வரக்கூட முடியாதபோதும், அவரின் பக்தர்களாக தொடர்ந்தும் இருந்தது।இருப்பது போல  இருக்கின்றது உங்கள் நிலை!

இதை ஆங்கிலத்தில் “in denial “ என்பார்கள். 

மற்றும்படி நீங்கள் குறிப்பிட்ட வட்டுக்கோட்டை பெண் மரணித்த சம்பவம் பல இட்டுக்கட்டப்பட்ட இணையவழிச் செய்திகளின் சுருக்கம். இதைப் பற்றி இன்னொரு திரியில் அலசப்பட்டுள்ளது.

  • Replies 101
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, கிருபன் said:

லண்டனில் ஓம் சரவணபவா சாமியார் சின்னப் பெண்பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்து பொலிஸ் பிடித்து பிணையில் வரக்கூட முடியாதபோதும், அவரின் பக்தர்களாக தொடர்ந்தும் இருந்தது।இருப்பது போல  இருக்கின்றது உங்கள் நிலை!

இதை ஆங்கிலத்தில் “in denial “ என்பார்கள். 

மற்றும்படி நீங்கள் குறிப்பிட்ட வட்டுக்கோட்டை பெண் மரணித்த சம்பவம் பல இட்டுக்கட்டப்பட்ட இணையவழிச் செய்திகளின் சுருக்கம். இதைப் பற்றி இன்னொரு திரியில் அலசப்பட்டுள்ளது.

கிருபன்.    நான்   ஜேர்மனியில் மருத்துவம் பெறுபவன். இங்கு உள்ள வைத்தியர்கள் நோயாளர்களுடன். நடக்கும் முறையில் அரைவாசி வருத்தம் தீர்ந்து விடும்   இலங்கையிலும் மருத்துவம் பெற்று உள்ளேன்  மருத்துவர்கள் நோயாளிகளுடன்.  நடந்து கொள்ளும் முறை எனக்கு அறவே பிடிப்பதில்லை    

இங்கே யாழ் கள பெண் உறுப்பினர்  விலாவாரியாக. தெல்லிப்பளை வைத்தியசாலையில் மருத்துவம் பெற்ற. முறை பற்றி எழுதியவர்.   

இலங்கை வைத்தியர்கள் பற்றியும் அதன் ஊழியர்கள் பற்றியும் இதற்கு மேல் நான் எழுத முடியாது    🙏

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.