Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

அவர்கள் சொன்னதை அவர்கள் கேட்டுப் பார்ப்பதில் தவறில்லைத் தானே?

NATO வை கிழக்கு நோக்கி ஒரு அங்குலம்தானும் நகர்த்தமாட்டேன் என்று George Bush(Senior) Russia விற்குக் கொடுத்த வாக்குறுதி. அதனையே அவர்களால் காப்பாற்ற முடியாதபோது,   இலங்கைத் தமிழருக்கு வழங்கிய  கொசுவிற்குச் சமானமான வாக்குறுதியை அவர்கள் நினைத்தும் பார்க்கப்போவதில்லை. 

ஆனாலும்,  கேட்பதில் தவறில்லை. 

உலக அரசியல் நாளாந்தம் மாறிக்கொண்டிருக்கிறது. வாக்குறுதிகளும் மாறும், புதிதாக வரும். எமது அரசியல் அணுகுமுறை மட்டும் மாறாமல் இருக்கிறது. நமது  அணுகுமுறையும் மாற வேண்டும் என்பதை எமது அரசியல் வியாதிகளும் நாமும் ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும்.   

  • Replies 78
  • Views 3.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாக அங்கீகரிக்க முடியுமா என்று கேட்டால் என்ன? 

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    சுமந்திரனின்  அந்த வேதனையை…  வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அமைச்சர் கனவில் இருந்தவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்தால், தாங்க முடியாதுதானே. 😂 எல்லாம் அவரே தனது தலையில் அள்ளிப் போட்டுக் கொண்ட மண். 👍🏽

  • இந்த படம் வீரகேசரியினால் அண்மையில் இணைப்பட்டது.   இது @Kapithan குறிப்பிடும் 2017 சம்பவத்தின் போது.     இது வீரகேசரியின் இணைப்பு December 2024

  • கருத்துக்கள உறவுகள்
On 8/1/2025 at 11:39, வாலி said:

அப்ப பார் லைசன்ஸ் பற்றியும் கலந்துரையாடியிருப்பினம்!😂

America வில் Bar license (Liquor) எடுப்பது எப்படி என்று கேட்டிருக்கலாம்,...🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

image

கசங்கின சிவப்பு சேர்ட்டு... வாழ்க்கையில் மறக்க முடியாத படம் அது.  😂 🤣

இது எப்போது நடந்த சந்திப்பு?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

இது எப்போது நடந்த சந்திப்பு?

November 07, 2017 கொழும்பில் U.S.  Acting Deputy Assistant Secretary Tom Vajda வைச் சந்திக்கும்போது எடுக்கப்பட்ட படம். 

ஆதாரம் : U.S. Embassy Colombo _Facebook)

Sri Lanka's reconciliation and accountability  process தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர்  எடுக்கப்பட்ட படம். 
 
@தமிழ் சிறி சும் மீது சேற்றை வாரியிறைக்கும் அவசரத்தில் அதை எதனுடன் கலப்பது என்கிற அடிப்படை பண்புகளைக்கூட மறப்பது துரதிர்ஷ்டவசமானது. 

சிறியர் ஏன் இப்படி பதற்றப்படுகிறார்? 

🥺

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

அவர்கள் சொன்னதை அவர்கள் கேட்டுப் பார்ப்பதில் தவறில்லைத் தானே?

அமெரிக்காவில் இருக்கும் இலங்கை வம்சாவழி அமெரிக்கர் அனைவரும் இணைந்து முதல் குரலை எழுப்பினால், மிகுதி பின்னால் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, MEERA said:

படத்தை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.

சாணக்கியனின் மொழி பெயர்ப்பாளரை கமெராக்கு பின்னால நிக்கிறாரோ???😝

20 hours ago, alvayan said:

நானும் பார்த்திட்டன்...அந்த கசங்கிய சிவப்புகலர் சேர்ட்தானே

இதற்கான விடை தான்   சிறியரின் அந்த சிவப்புசட்டைப் படம்...

  • கருத்துக்கள உறவுகள்

அனுரா இப்போதைக்கு சுத்து மாத்தின் பக்கம் சாய மாட்டார் காரணம் தமிழ் மக்களின் செல்வாக்கை சுத்து மாத்து எப்போதே இழந்து விட்டது செல்லாகசாகிய ஒருவருடன் கூட்டு வைப்பது அனுரா அரசியலுக்கு நல்லது அல்ல ஏற்கனவே அந்த ஊழல் இந்த ஊழல் என்று சொல்லி கடைசியில் விழி பிதுங்கி அடக்கி வாசிக்கிறார் இந்த நேரத்தில் இந்த ஓணான் சுமத்திரணை யார் மடியில் கட்டிக்கொள்ள வருவார்கள் ?

பதவியில் உள்ளபோது தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் வாயால் வெடி சுட்ட வீரர் இந்த சுமத்திரன் இனி பதவியில் இல்லை இவரின் வாயு வெடி தாக்குதலை சனம் நம்புமா ?

ஆகவே சுமத்திரன் அவர்கள் மேட்டை பார்த்து கொண்டு எத்தனை எலி ஓடுது  என்று எண்ணி கொண்டு படுத்து கிடப்பது நல்லது .😄

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, alvayan said:

இதற்கான விடை தான்   சிறியரின் அந்த சிவப்புசட்டைப் படம்...

2 minutes ago, பெருமாள் said:

அனுரா இப்போதைக்கு சுத்து மாத்தின் பக்கம் சாய மாட்டார் காரணம் தமிழ் மக்களின் செல்வாக்கை சுத்து மாத்து எப்போதே இழந்து விட்டது செல்லாகசாகிய ஒருவருடன் கூட்டு வைப்பது அனுரா அரசியலுக்கு நல்லது அல்ல ஏற்கனவே அந்த ஊழல் இந்த ஊழல் என்று சொல்லி கடைசியில் விழி பிதுங்கி அடக்கி வாசிக்கிறார் இந்த நேரத்தில் இந்த ஓணான் சுமத்திரணை யார் மடியில் கட்டிக்கொள்ள வருவார்கள் ?

பதவியில் உள்ளபோது தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் வாயால் வெடி சுட்ட வீரர் இந்த சுமத்திரன் இனி பதவியில் இல்லை இவரின் வாயு வெடி தாக்குதலை சனம் நம்புமா ?

ஆகவே சுமத்திரன் அவர்கள் மேட்டை பார்த்து கொண்டு எத்தனை எலி ஓடுது  என்று எண்ணி கொண்டு படுத்து கிடப்பது நல்லது .😄

2017ல் போட்ட சுமந்திரன் பிராண்ட் பேதி மாத்திரை இன்றும்  நன்றாகவே வேலை செய்கிறது. 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

2017ல் போட்ட சுமந்திரன் பிராண்ட் பேதி மாத்திரை இன்றும்  நன்றாகவே வேலை செய்கிறது. 

உங்க ஆளை பார்த்தால் நிறம்மாறும் ஓணானே தற்கொலை பண்ணிவிடும் அவ்வளவுக்கு வேகமாய் நிறம் மாறிக்கொண்டு இருக்கும் மிருகம் .

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பெருமாள் said:

உங்க ஆளை பார்த்தால் நிறம்மாறும் ஓணானே தற்கொலை பண்ணிவிடும் அவ்வளவுக்கு வேகமாய் நிறம் மாறிக்கொண்டு இருக்கும் மிருகம் .

2017ல் வெளிவந்த ஒரு படத்தை 8 வருடங்களின் பின்னர் அதை அண்மையில் எடுத்ததாக வைத்து நாடகமாடுவது  அயோக்கியத்தனம் அல்லவா?

சிறியர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடுதான் இதைச் செய்கிறார் என்பதை உணர முடிகிறது. அந்த நோக்கம்தான் என்ன?????????

நிற்க, 

நிறம் மாறுவதைப் பற்றி கதைப்பதற்கும் ஒரு தகுதி வேண்டும் பெருசு. 

ஏன்  சும்மில் இவ்வளவு குரூரம்? அவரும் 16 Bar License எடுத்து விற்கவில்லை என்று கோபமோ? 

Bar license எடுத்து விற்பவர்கள் தமிழினத் தலைவர்கள். ஆனால் சொல்லுக்கும் செயலுக்கும் நேர்மையாக இருப்பவர் துரோகி,... 

உங்கள் அரசியலும் அறிவியலும்........

🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

நிறம் மாறுவதைப் பற்றி கதைப்பதற்கும் ஒரு தகுதி வேண்டும் பெருசு. 

ஏன்  சும்மில் இவ்வளவு குரூரம்? அவரும் 16 Bar License எடுத்து விற்கவில்லை என்று கோபமோ? 

Bar license எடுத்து விற்பவர்கள் தமிழினத் தலைவர்கள். ஆனால் சொல்லுக்கும் செயலுக்கும் நேர்மையாக இருப்பவர் துரோகி,... 

🤣

சும்மில் இவ்வளவு குற்றம் ஏன் என்றால் இனபடுகொலை என்பது நடந்தது என்பதையே மூடி மறைத்து அப்படி நடக்கவில்லை என்று வெளிநாட்டு துதுவர்களை தனியே சந்தித்து நம்ப வைத்து போர் குற்றம் களில்  இலங்கை சிங்கள அரசை காப்பாற்றியது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இனத்தின் அழிவையே தனது அரசியல் மூலம் பணம் சம்பாதிக்கும் வழியாய் கொண்டவன் சுமத்திரன் அவனையா நல்லவன் வல்லவன் என்கிறீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

பச்சை தீர்ந்துவிட்டது...அகவே  என் நன்றி  இத்தால்

உங்கள் கூற்றிற்கு ஆதாரம் இருக்கிறதா? இல்லை. அதனை தாங்களே ""தனியே சந்தித்து "" என்று கூறியிருக்கிறீர்கள். அது தவிர வெளிநாட்டுத் தூதுவர்கள் சுமந்திரனது கதையை மட்டும் நம்பியிக்கும் ஆட்கள் என்று  கருதும் நமது ஆட்களின்  முட்டாள்தனத்தை என்ன சொல்வது? 🤦🏼‍♂️

இது முட்டாள்தனம் மட்டுமல்ல அயோக்கியத்தனமும் கூடவே. 😏

ஆகவே, சுமந்திரனும் வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டு,  20 Bar license எடுத்துக்கொடுத்து அதற்கு மட்டுமே 400  கோடி ரூபாய் கொமிசன் அடித்திருந்தால் அவரைக் கொண்டாடியிருப்பீர்கள். 

உங்களுக்குத் தனிநாடும் கிடைத்திருக்கும். 🤣

கொஞ்சமாவது நடைமுறை சார்ந்து யோசிக்கவே மாட்டீர்களா? 

1 hour ago, பெருமாள் said:

தமிழ் இனத்தின் அழிவையே தனது அரசியல் மூலம் பணம் சம்பாதிக்கும் வழியாய் கொண்டவன் சுமத்திரன் அவனையா நல்லவன் வல்லவன் என்கிறீர்கள் ?

தமிழ் இனத்தின் அழிவின் மூலம் சம்பாதித்தது, சம்பாதிப்பது புலம்பெயர் வியாபாரிகளும் அயோக்கிய அரசியல்வாதிகளும்தான். 

அவர்கள் சம்பாதிப்பதற்குக் உங்களைப்போல வெளுத்ததெல்லாம் பால் என நம்பும் முட்டாள்  மனிதர்களால்தான். 

12 minutes ago, alvayan said:

பச்சை தீர்ந்துவிட்டது...அகவே  என் நன்றி  இத்தால்

பச்சை தீர்ந்துவிட்டால் என்ன வந்தது இப்போது,..? இருக்கவே இருக்கிறது முட்டை.  தூக்கி நாலு முட்டையை எறிய வேண்டியதுதானே,.....😁

  • கருத்துக்கள உறவுகள்

பெருசு, 

2017 ல் எடுத்த படத்தை இணைத்த சிறியர் ஆதாரத்தை இணைத்தவுடன் ஆள் எஸ்கேப். 

தாங்ளும்  அல்வாயனும் வந்து அல்லாடுகிறீர்கள். 🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

அமெரிக்காவும் இயன்ற ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டோம் என சிறீரீதரன் தெரிவித்தார்.

ம், பாராளுமன்றத்தில் புத்த மதத்திற்கு முன்னுரிமை! ஆமா சாமி, தமிழருக்கெதிரான சட்டம் யாப்பு! ஆமா சாமி, எல்லாம் அமுலாக்கியபின் சர்வதேசம் தலையிடவேண்டும்! தீர்வை பெற்றுத்தரவேண்டும்! கோசம். அப்போதே, தமது எதிர்ப்பை காட்டி வெளிநடப்பு செய்யவில்லை, ஜெனிவாவில் போய் நம் பிரச்சனையை எடுத்துச்சொல்ல மாட்டோம், அதற்கும் அமெரிக்கா போக வேண்டும். அப்போ மக்கள் ஏன் இவர்களுக்கு வாக்களித்தார்கள்? ஏன் மக்களிடம் வாக்களிக்கும்படி கேட்க்கிறார்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படம் வீரகேசரியினால் அண்மையில் இணைப்பட்டது.

இது @Kapithan குறிப்பிடும் 2017 சம்பவத்தின் போது.
 
IMG-3049.jpg
 
இது வீரகேசரியின் இணைப்பு December 2024

IMG-3050.jpg

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு படங்களிலும் வித்தயாசத்தை நீங்களே கண்டு பிடியுங்கள்.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, MEERA said:

இரண்டு படங்களிலும் வித்தயாசத்தை நீங்களே கண்டு பிடியுங்கள்.

அவர் கண்டுபிடிக்கமாட்டார்...தேவையற்ற விடையத்தை புகுத்தி திரியை மாற்றிவிடுவார்...

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புலவர் said:

இது எப்போது நடந்த சந்திப்பு?

கடந்த பாராளுமன்றத் தேர்தலில்.... மக்களால் நிராகரிக்கப் பட்டு, 
படு தோல்வி அடைந்த சுமந்திரன், ஐ. நா. வதிவிடப் பிரதிநிதியை  
மூன்று கிழமைக்கு முன் சாணக்கியனுடன்  சென்று சந்தித்த  சந்திப்பு.

👇

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

November 07, 2017 கொழும்பில் U.S.  Acting Deputy Assistant Secretary Tom Vajda வைச் சந்திக்கும்போது எடுக்கப்பட்ட படம். 

ஆதாரம் : U.S. Embassy Colombo _Facebook)

Sri Lanka's reconciliation and accountability  process தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர்  எடுக்கப்பட்ட படம். 
 
@தமிழ் சிறி சும் மீது சேற்றை வாரியிறைக்கும் அவசரத்தில் அதை எதனுடன் கலப்பது என்கிற அடிப்படை பண்புகளைக்கூட மறப்பது துரதிர்ஷ்டவசமானது. 

சிறியர் ஏன் இப்படி பதற்றப்படுகிறார்? 

🥺

5 hours ago, Kapithan said:

2017ல் வெளிவந்த ஒரு படத்தை 8 வருடங்களின் பின்னர் அதை அண்மையில் எடுத்ததாக வைத்து நாடகமாடுவது  அயோக்கியத்தனம் அல்லவா?

சிறியர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடுதான் இதைச் செய்கிறார் என்பதை உணர முடிகிறது. அந்த நோக்கம்தான் என்ன?????????

2 hours ago, Kapithan said:

பெருசு, 

2017 ல் எடுத்த படத்தை இணைத்த சிறியர் ஆதாரத்தை இணைத்தவுடன் ஆள் எஸ்கேப். 

தாங்ளும்  அல்வாயனும் வந்து அல்லாடுகிறீர்கள். 🤣

👇

கபிதன்... நான் இணைத்த படம் மூன்று கிழமைக்கு முன்பு,
யாழில் ஏராளனால், இணைக்கப்பட்ட செய்தியில் இருந்து எடுக்கப் பட்டது.

17. 12. 2024´ல் இணைக்கப் பட்ட  தலைப்பில், நீங்களும் கருத்து எழுதிவிட்டு.
இப்போ வந்து.... அது 2017´ம் ஆண்டில் எடுத்த படம் என்று
பச்சைப் பொய் சொல்லி,
சுமந்திரனுக்கு.. வெள்ளை அடிப்பதாக நினைத்துக் கொண்டு, 
மற்றவர்கள் மீது அவதூறு பரப்பி... முட்டாளக்கும் செயலை  செய்யாதீர்கள்.

இந்தத் தலைப்பு, தன்னுடைய பாட்டில்...  "தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!" என்பதுடன் முடிந்து இருக்க வேண்டியது.

அதற்குள்... நீங்களும், இன்னும் ஒருவரும்... திரிக்கு சம்பந்தமே இல்லாமல்,
பார் லைசன்சைப்  பற்றி கதைத்து,
சுமந்திரனை முச்சந்தியில் வைத்து 
துகில் உரியப்  பண்ணி விட்ட  பெருமை,
உங்கள் இருவரையுமே சாரும்.  😂

நீங்கள் இங்கு வந்து, சுய நினைவுடன் தான்  கருத்து எழுதுகின்றீர்களா என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுகின்றது.   மற்றவர்கள் மீது குற்றம் சொல்ல முதல் நன்கு யோசித்து சொல்வது உங்களுக்கு நல்லது. இத்தகைய செய்கைகளால்  உங்களுடன்  பலர்  கருத்தாடுவதை தவிர்த்து விட்டார்கள் என்பதை அறிவீர்கள் என நினைக்கின்றேன். 

இனியாவது சுமந்திரனுக்கு வெள்ளையடிக்கும் போது.... 
உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எழுதவும். 
அது, உங்கள் மீதுள்ள மரியாதையை தக்க வைக்கும்.
நன்றி.  🙏

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

"கிளீன் ஸ்ரீலங்கா"விலை இவரையும் தூக்கி, குப்பை வாளிக்குள் போட்டு விட வேண்டும். 

அதற்கு முன்னாலேயே போட்டாயிற்று. பிரதமமந்திரி பதவி  என்று பேட்டி கொடுத்ததை, யாரோ போட்டுக்கொடுத்து விட்டானுகள். பறந்து வந்தது அடுத்த அறிவிப்பு. அவருக்கு பதவியேதுமில்லை. கேவலம் என்னவென்றால், வடக்கின் வசந்தத்தோடு சேர்த்து சொன்னது. இவர் ஒரு சட்ட மேதை என்று சிலர் கருதுகின்றனர். பாவம் அவர்கள். ஒரு கட்சியின் யாப்பை பின்பற்றத்தெரியாதவரெல்லாம் சட்ட மேதையாம். அவர்களுக்கு சட்டம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள். சாம்பல் குளித்த நரி, ஒருநாள் மெத்த மழையில் மொத்தமாய் நனைந்து சாயம் வெளுக்காமலா போகும்? அதுவரை ஏமாற்றட்டும். ஏமாளிகள் இருக்கும்வரை, ஏமாற்றுபவரும் இருக்கத்தான் செய்வர்!      

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

👇

கபிதன்... நான் இணைத்த படம் மூன்று கிழமைக்கு முன்பு,
யாழில் ஏராளனால், இணைக்கப்பட்ட செய்தியில் இருந்து எடுக்கப் பட்டது.

17. 12. 2024´ல் இணைக்கப் பட்ட  தலைப்பில், நீங்களும் கருத்து எழுதிவிட்டு.
இப்போ வந்து.... அது 2017´ம் ஆண்டில் எடுத்த படம் என்று
பச்சைப் பொய் சொல்லி,
சுமந்திரனுக்கு.. வெள்ளை அடிப்பதாக நினைத்துக் கொண்டு, 
மற்றவர்கள் மீது அவதூறு பரப்பி... முட்டாளக்கும் செயலை  செய்யாதீர்கள்.

இந்தத் தலைப்பு, தன்னுடைய பாட்டில்...  "தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!" என்பதுடன் முடிந்து இருக்க வேண்டியது.

அதற்குள்... நீங்களும், இன்னும் ஒருவரும்... திரிக்கு சம்பந்தமே இல்லாமல்,
பார் லைசன்சைப்  பற்றி கதைத்து,
சுமந்திரனை முச்சந்தியில் வைத்து 
துகில் உரியப்  பண்ணி விட்ட  பெருமை,
உங்கள் இருவரையுமே சாரும்.  😂

நீங்கள் இங்கு வந்து, சுய நினைவுடன் தான்  கருத்து எழுதுகின்றீர்களா என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுகின்றது.   மற்றவர்கள் மீது குற்றம் சொல்ல முதல் நன்கு யோசித்து சொல்வது உங்களுக்கு நல்லது. இத்தகைய செய்கைகளால்  உங்களுடன்  பலர்  கருத்தாடுவதை தவிர்த்து விட்டார்கள் என்பதை அறிவீர்கள் என நினைக்கின்றேன். 

இனியாவது சுமந்திரனுக்கு வெள்ளையடிக்கும் போது.... 
உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எழுதவும். 
அது, உங்கள் மீதுள்ள மரியாதையை தக்க வைக்கும்.
நன்றி.  🙏

செய்தி புதிதாக இருக்கலாம். படம் புதிதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனது கருத்து படத்தைப்பற்றியதோ அல்லது செய்தியைப் பற்றியதோ அல்ல. உங்கள் + ஆட்களின்  சேறடித்தலுக்கும் வன்மத்துக்கும் எதிரானதே. 

நான்  ஆதாரம் இணைத்திருக்கிறேன். 

என்னுடன் கருத்தாடுவது அவரவர் விருப்பம். இதில் என்ன இருக்கிறது? உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் நீங்களும் எனக்கு நேராக பதிலிறுப்பதை நிறுத்தலாம். இதில் நான்  ஆட்சேபிக்க என்ன இருக்கிறது? 

அது தவிர, இங்கே என்னுடன் கருத்தாடுவதை தவிர்ப்பதற்குக் காரணம் அவர்களால் என்னுடன் நேர்மையாக கருத்தாட முடியாமையே. அது அவர்களின் இயலாமையைக் குறிக்கிறது. அவ்வளவுதான். 

குறிப்பு : @தமிழ் சிறி

வேலைப்பழு காரணமாக எனது ஒரே ஒரு சமூக ஊடகமான யாழ் களத்தில் இருந்து முற்று முழுதாக விலகும் தேவை அதிகரித்து வருகிறது. அனேகமாக ஓரிரு தினங்களில்  முற்றாக விலகுவேன் என்று நினைக்கிறேன்.  இப்போது அல்வாயனுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் . அப்பாடா,...சனியன் தொலைந்தது என்று நினைப்பார்,...🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

குறிப்பு : @தமிழ் சிறி

வேலைப்பழு காரணமாக எனது ஒரே ஒரு சமூக ஊடகமான யாழ் களத்தில் இருந்து முற்று முழுதாக விலகும் தேவை அதிகரித்து வருகிறது. அனேகமாக ஓரிரு தினங்களில்  முற்றாக விலகுவேன் என்று நினைக்கிறேன்.  இப்போது அல்வாயனுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் . அப்பாடா,...சனியன் தொலைந்தது என்று நினைப்பார்,...🤣

பொழைப்பு கெட்டுடுமே சாமியோவ்....இது நடக்கிற காரியமா?>..பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

செய்தி புதிதாக இருக்கலாம். படம் புதிதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனது கருத்து படத்தைப்பற்றியதோ அல்லது செய்தியைப் பற்றியதோ அல்ல.

16 hours ago, Kapithan said:

பெருசு, 

2017 ல் எடுத்த படத்தை இணைத்த சிறியர் ஆதாரத்தை இணைத்தவுடன் ஆள் எஸ்கேப். 

தாங்ளும்  அல்வாயனும் வந்து அல்லாடுகிறீர்கள். 🤣

இங்கு படம் தொடர்பாக கருத்து வைத்தது தாங்கள்.

கபிதன் மீண்டும் சொல்கிறேன் இங்கு சும் இன் மீது எவருமே சேறடிக்கவும் இல்லை வன்னமும் இல்லை.

சும் மினால்  நடந்ததை அல்லது ஏற்படுத்தப்பட்டதையே கூறுகிறோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை இல்லாதொழித்து இன்று தமிழரசுக் கட்சியையும் உடைத்து விட்டார்.

சும் இன் மீதான உங்களின் ஈர்ப்பு இவற்றை / யாதார்த்தத்தை ஏற்க மறுக்கின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.