Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, Kapithan said:

தமிழர்களுடன் விசுவாசமாக இல்லாமல் இருப்பது யார் என்று  நீங்கள் நேரடியாகவே அவர்களைக்  கூறலாம். பூடகமாகச் சொல்வதால் பயனில்லை. 

முதல் விடயமாக சொல்லலாம். முஸ்லிம் மதத்தினர்.
அவர்களை எந்த மொழி இனத்திற்குள் சேர்ப்பது எனக்கு தெரியவில்லை.
அடுத்தது↣  

3 minutes ago, Kapithan said:

சமூகவியல் கற்றவர்களுக்கு அது தெரியும். 

நானும் சமூகவியல் கற்றவன் தான்

  • Replies 108
  • Views 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    பொங்கல் என்பது….. Wait for it…..: தனியே தமிழருக்கு மட்டும் உரிய ஒன்றல்ல…. வடகிழக்கு பருவ மழையால் பயிர் செய்து பயன் பெறும் அனைத்து இந்திய துணைக்கண்டத்தின் மக்களும் கொண்டாடும் பண்டிகை. இத

  • Kadancha
    Kadancha

    இதை பொதுவாகத் தான் சொல்கிறேன். எவரையும் குறை சொல்வதற்கு இல்லை. பொங்கலின்  அர்த்த குறியீடு முன்பே சொல்லிவிட்டேன்.  ஒரு விடயத்தை மட்டும் வைத்து பார்க்க முடியாது , தைப்பொங்கலுக்கு பல

  • தைப்பொங்கல் வரலாறு   தைப்பொங்கல் -  ஒரு வரலாற்று நோக்கு நீண்ட வரலாற்றையும் காலவோட்டத்தோடு நெருங்கிப் பிணைந்த தனித்துவமான பண்பாட்டு நீட்சியையும் கொண்ட தமிழர், காலந்தோறும் பல்வேற

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

முதல் விடயமாக சொல்லலாம். முஸ்லிம் மதத்தினர்.
அவர்களை எந்த மொழி இனத்திற்குள் சேர்ப்பது எனக்கு தெரியவில்லை.
அடுத்தது↣  

நானும் சமூகவியல் கற்றவன் தான்

சமூகவியல் கற்றிருந்தால் இப்படி ஒரு கேள்வி எழுந்திருக்க வாய்ப்பில்லை. 

சூரியனுக்கு நன்றி கூறுதல் என்பது ஒவ்வொரு நாகரீகங்களிலும் இருந்து வரும் ஒரு பண்பாடு. இன்ரநெற் முழுவதும் இது தொடர்பாக கட்டுரைகள் ஏராளமாக  இருக்கின்றன.  சாதாரண தேடலுக்கே கிடைக்கும். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

நீங்கள்  ஆதாரம் கேட்பது உண்மையை அறிந்துகொள்வதற்காக  அல்ல, மாறாக கிறீஸ்தவர்களின் மீதான காழ்ப்புணர்வின் காரணமாக ஏற்பட்ட சந்தேகம்தான். 

நீங்கள் ஒரு சாதி, சமய வெறியர் என்கிற எனது அனுமானம்  சரி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள். எனது தேவையும் ஆட்டுத் தோல் போர்த்த ஓநாய்களை இனம் காட்டுவதுதான். உங்கள் கோபமே உங்களை யார் என்று காட்டிக் கொடுக்கிறது. அதற்கு முதற்கண் உங்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகுக. 

உங்களுக்குரிய ஆதாரத்தை நீங்களே தேடிப் பாருங்கள். 

🤣

👉.       Second Vatican Council 

ஓநாய் உங்கட மடிக்க நிக்குது … தற்போதைய காலங்களிலேயே தமிழ் கிறீஸ்தவர்கள் பொங்கலை கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொண்டிருந்தால் இவ்வளவிற்கு நீண்டு செல்லாது.

80களில் மதியாபரணம் அவர்களின் தந்தையின் வீட்டிற்கு புக்கை கொண்டு போய் கொடுப்பது வழக்கம். அவர்கள் ஒருபோதும் பொங்கல் கொண்டாடியதில்லை.

Edited by MEERA

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, Kapithan said:

சமூகவியல் கற்றிருந்தால் இப்படி ஒரு கேள்வி எழுந்திருக்க வாய்ப்பில்லை. 

சூரியனுக்கு நன்றி கூறுதல் என்பது ஒவ்வொரு நாகரீகங்களிலும் இருந்து வரும் ஒரு பண்பாடு. இன்ரநெற் முழுவதும் இது தொடர்பாக கட்டுரைகள் ஏராளமாக  இருக்கின்றன.  சாதாரண தேடலுக்கே கிடைக்கும். 

இலங்கையில் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் தைப்பொங்கல் கொண்டாடுவதில்லை. இதுதான் என்னுடைய செய்தி.

பண்டைய கிரேக்கர்களும் எகிப்தியர்களும் சூரிய வணக்கம் செய்தார்களே ஒழிய வேறொன்றும் இல்லை.

சூரியனுக்கு நன்றி செலுத்தும் பொங்கல் என்றால் அது சைவர்களுக்கே உரியது.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

இது கண்டிக்கு அருகில் அம்பிட்டியவில் இருக்கும் கத்தோலிக்க குருக்கள் பயிற்சிக் கல்லூரி (National Seminary) யில் நிகழ்ந்த பொங்கல் நிகழ்வு:

https://www.facebook.com/Philosophate.Kandy/

நன்றி Justin.

எழுபதுகளிலிருந்து 90  கள் வரை கரவெட்டி மற்றும் பருத்தித்துறை அந்தோனியார் தேவாலயங்களிலோ அல்லது 90களில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திலோ பொங்கல் கொண்டாடியதை கண்டதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, MEERA said:

ஓநாய் உங்கட மடிக்க நிக்குது …

80களில் மதியாபரணம் அவர்களின் தந்தையின் வீட்டிற்கு புக்கை கொண்டு போய் கொடுப்பது வழக்கம். அவர்கள் ஒருபோதும் பொங்கியதில்லை..  

மாற்றம் எப்போதிலிருந்து ஆரம்பமாகியது என்பதற்கு மேலே ஆதாரம் கொடுத்திருக்கிறேன்.  அப்படியிருந்தும் Facts ஐ ஏற்றுக்கொள்ள உங்களால் முடியவில்லை. 

உங்கள் உண்மையான பிரச்சனை தமிழ்க்  கிறீத்தவர்களும்  தங்களைத் தமிழர்களாகக் கொள்வதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பதுதான். அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

தாழ்வுச் சிக்கலிலிருந்து வெளியே வாருங்கள். புண்ணியமாப் போகும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Justin said:

இது கண்டிக்கு அருகில் அம்பிட்டியவில் இருக்கும் கத்தோலிக்க குருக்கள் பயிற்சிக் கல்லூரி (National Seminary) யில் நிகழ்ந்த பொங்கல் நிகழ்வு:

https://www.facebook.com/Philosophate.Kandy/

வரே வா! அண்ணலும்  நாசம் கெட்ட வேஸ்ற் புக்கினுள் வழுக்கி தடக்கி வீழ்ந்தார்.
 
மக்களே!  இனிவரும் உருட்டல்களை வாசிக்க தயாராகுங்கள் 😎

பேஸ்புக்கில் வரும் செய்திகள் அனைத்தும் தவறானவை என எழுதி பல திரிகளை குழப்பியவர்தான் உந்த ஜாம்பவான்.😁

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி என்னவென்றால்"" கிறீஸ்தவம் எப்பொழுது மாற்றங்களை உள்வாங்குகிறது "" என்பதுதான். கிறீஸ்தவத்தின் பலமே அதுதான். 

கிறீத்தவ நிறுவனங்கள் தைப் பொங்கலைக் கொண்டாடும் அல்லது தவிர்க்கும். அங்கு அது கட்டாயம் அல்ல. Juatin  இணைத்த கண்டி குருமடம் இரு இன மாணவர்களுக்குமானது. தமிழ் குரு மாணவர்கள் தைப் பொங்கலைக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் தேவாலையத்தினுள்ளும் அதைக் கொண்டாடுவார்கள். தேவாலயத்தின் சுற்றாடலிலும் அதை கொண்டாடுவார்கள். ஏனென்றால் அது மக்களை ஒன்று சேர்க்கும் ஒரு நிகழ்வு.  அதனால் அந்த நிறுவனம் பலமடைகிறது.  மக்களும் ஒன்று சேர்கிறார்கள். 

🤨

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

மாற்றம் எப்போதிலிருந்து ஆரம்பமாகியது என்பதற்கு மேலே ஆதாரம் கொடுத்திருக்கிறேன்.  அப்படியிருந்தும் Facts ஐ ஏற்றுக்கொள்ள உங்களால் முடியவில்லை. 

உங்கள் உண்மையான பிரச்சனை தமிழ்க்  கிறீத்தவர்களும்  தங்களைத் தமிழர்களாகக் கொள்வதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பதுதான். அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

தாழ்வுச் சிக்கலிலிருந்து வெளியே வாருங்கள். புண்ணியமாப் போகும். 

உங்களோட இதுதான் பிரச்சனை. தற்போது தான் தமிழ் கிறீஸ்தவர்கள் மாறத் தொடங்கி உள்ளனர் என்று ஒத்துக்க கொள்ள மறுக்கிறீர்கள்.

ஆட்டுத் தோல்போர்த்திய ஓநாய் என்பது இது தான். 

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, MEERA said:

உங்களோட இதுதான் பிரச்சனை. தற்போது தான் தமிழ் கிறீஸ்தவர்கள் மாறத் தொடங்கி உள்ளனர் என்று ஒத்துக்க கொள்ள மறுக்கிறீர்கள்.

ஆட்டுத் தோல்போர்த்திய ஓநாய் என்பது இது தான். 

மீராவுக்கு உண்மை  பலமாகச் சுட்டுவிட்டது போல,... உண்மை வெளிப்படும்போது இருள் அகன்று போம். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, Kapithan said:

உங்கள் உண்மையான பிரச்சனை தமிழ்க்  கிறீத்தவர்களும்  தங்களைத் தமிழர்களாகக் கொள்வதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பதுதான். அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

யாழ்களம் சந்திக்காத புதிய பிரச்சனையை உருவாக்க முயல்கின்றீர்கள் என நினைக்கின்றேன். அடிபட்டு போவீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, MEERA said:

ஓநாய் உங்கட மடிக்க நிக்குது … தற்போதைய காலங்களிலேயே தமிழ் கிறீஸ்தவர்கள் பொங்கலை கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொண்டிருந்தால் இவ்வளவிற்கு நீண்டு செல்லாது.

80களில் மதியாபரணம் அவர்களின் தந்தையின் வீட்டிற்கு புக்கை கொண்டு போய் கொடுப்பது வழக்கம். அவர்கள் ஒருபோதும் பொங்கல் கொண்டாடியதில்லை.

எனது பல தமிழ் புரட்டஸ்டாண்ட்  கிறிஸ்தவ நண்பர்கள் பலரும் இன்றும் பொங்கல் கொண்டாடுவது இல்லை. அவர்கள் சொல்லும் காரணம் பொங்கல் பண்டிகையில் சூரியனுக்கு வணக்கம் செலுத்தப் படுகின்றது என்பதால் 

கடந்து சென்று விட வேண்டும் 

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பகிடி said:

எனது பல தமிழ் புரட்டஸ்டாண்ட்  கிறிஸ்தவ நண்பர்கள் பலரும் இன்றும் பொங்கல் கொண்டாடுவது இல்லை. அவர்கள் சொல்லும் காரணம் பொங்கல் பண்டிகையில் சூரியனுக்கு வணக்கம் செலுத்தப் படுகின்றது என்பதால் 

கடந்து சென்று விட வேண்டும் 

நன்றி

உண்மையை ஒத்துக் கொள்ளுங்கள் என்பதே நான் கூறுவது.

16 minutes ago, Kapithan said:

மீராவுக்கு உண்மை  பலமாகச் சுட்டுவிட்டது போல,... உண்மை வெளிப்படும்போது இருள் அகன்று போம். 

ஓம் உங்களுக்கு புக்கைப் பானை சுட்டுவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

யாழ்களம் சந்திக்காத புதிய பிரச்சனையை உருவாக்க முயல்கின்றீர்கள் என நினைக்கின்றேன். அடிபட்டு போவீர்கள்

நான்  கூறியது மீராவுக்கு. வேறு யாருக்கும் அல்ல. வேறு யாரையும் சிறிதும் இங்கே இணைக்கவும்  முயற்சிக்கவில்லை. 

எனது கருத்தை ஒழிவு மறைவின்றி முகத்துக்கு நேரே கூறுகிறேன். அது சிலவேளை ஏற்றுக்கொள்ளக் கடினமாக இருக்கலாம். ஆனால் உண்மையாக உரையாடுகிறேன். 

உள்ளொன்று வைத்துப் புறமொன்று நான் பேசுவதில்லை. பூசி மெழுகுவதுமில்லை. 

நிற்க,  தமிழர்களுடன் விசுவாசமாக இல்லாமல் இருப்பது முஸ்லிம்கள் என்று கூறிவிட்டு  அடுத்தது என்று  அம்புக்குறியிட்டுள்ளீர்கள்.  அவர்கள் யாரென்று வெளிபடையாகக் கூறலாமே? 

24 minutes ago, MEERA said:

உண்மையை ஒத்துக் கொள்ளுங்கள் என்பதே நான் கூறுவது.

ஓம் உங்களுக்கு புக்கைப் பானை சுட்டுவிட்டது.

சைவர்கள் பொங்கினால் அது தைப் பொங்கள். கிறீஸ்தவர்கள் பொங்கினால் அது புக்கைப் பானையா? 

உங்கள் சாயத்தை வெளுக்க வைப்பதில் நான் வெற்றியடைவதில் மகிழ்ச்சியடைகிறேன்.  😁

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பகிடி said:

எனது பல தமிழ் புரட்டஸ்டாண்ட்  கிறிஸ்தவ நண்பர்கள் பலரும் இன்றும் பொங்கல் கொண்டாடுவது இல்லை. அவர்கள் சொல்லும் காரணம் பொங்கல் பண்டிகையில் சூரியனுக்கு வணக்கம் செலுத்தப் படுகின்றது என்பதால் 

கடந்து சென்று விட வேண்டும் 

அவர் கடந்து செல்ல மாட்டார். அவரால் அது முடியாது. தொடக்கியது அவர். முடிக்காமல்   எப்படிக் கடந்து செல்வது? 

🤨

  • கருத்துக்கள உறவுகள்

நான் 89/90களில் இருந்து இருந்து கண்களால் கண்டு, பங்கு பற்றிய அனுபவத்தில் சொல்கின்றேன். கொழும்பு செக்கடித்தெருவில் இருக்கும் தமிழ் கத்தொலிக்க பங்கு மக்கள் ஒவ்வொரு வருடமும் இந்த பொங்கல் விழாவை அன்று தொடக்கம் இன்றுவரை கொண்டாடி வருகின்றார்கள். இது கொழும்பு தமிழ் மக்கள் மத்தியில் தமிழர் விழாவகவே நோக்கப்படுகின்ற‌து.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை,    சூரியபகவானுக்கு நன்றி  செலுத்தும் நாளாக மட்டும் சுருகப்பட்டதைச் சரியாக  புரிந்து கொண்ட விடுதலைப்புலிகளும்,  பொங்கல் பண்டிகையை  உழவர்களை போற்றும் நாளாகவே கொண்டாடினர்.

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, island said:

தமிழர் உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை,    சூரியபகவானுக்கு நன்றி  செலுத்தும் நாளாக மட்டும் சுருகப்பட்டதைச் சரியாக  புரிந்து கொண்ட விடுதலைப்புலிகளும்,  பொங்கல் பண்டிகையை  உழவர்களை போற்றும் நாளாகவே கொண்டாடினர்.

அவர்கள் புரிந்து கொண்டு என்ன... சீமான் மட்டும் பொங்கல் பற்றி ஏதும் வழக்கம் போல தாறுமாறாக உண்மைக்கு புறம்பாக சொல்லாமல் இருக்க வேண்டும் அவர் மட்டும் சொல்லிவிட்டால் அவரது வெளிநாட்டு ஈழ தமிழ் ஆதரவாளர்கள் பொங்கலை கிளிக்க தொடங்கிவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

சைவர்கள் பொங்கினால் அது தைப் பொங்கள். கிறீஸ்தவர்கள் பொங்கினால் அது புக்கைப் பானையா? 

உங்கள் சாயத்தை வெளுக்க வைப்பதில் நான் வெற்றியடைவதில் மகிழ்ச்சியடைகிறேன்.  😁

யார் பொங்கினாலும் புக்கை பானை தான். சாயம் போவது உங்களுக்கு என்றே இன்னும் விளங்கவில்லை.

4 hours ago, colomban said:

நான் 89/90களில் இருந்து இருந்து கண்களால் கண்டு, பங்கு பற்றிய அனுபவத்தில் சொல்கின்றேன். கொழும்பு செக்கடித்தெருவில் இருக்கும் தமிழ் கத்தொலிக்க பங்கு மக்கள் ஒவ்வொரு வருடமும் இந்த பொங்கல் விழாவை அன்று தொடக்கம் இன்றுவரை கொண்டாடி வருகின்றார்கள். இது கொழும்பு தமிழ் மக்கள் மத்தியில் தமிழர் விழாவகவே நோக்கப்படுகின்ற‌து.

கொழும்பான் உங்களால் இரண்டு தெருவையும் இரண்டு தேவாலயத்தையுமே இன்றும் சுட்டிக்காட்ட முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

தமிழர் உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை,    சூரியபகவானுக்கு நன்றி  செலுத்தும் நாளாக மட்டும் சுருகப்பட்டதைச் சரியாக  புரிந்து கொண்ட விடுதலைப்புலிகளும்,  பொங்கல் பண்டிகையை  உழவர்களை போற்றும் நாளாகவே கொண்டாடினர்.

எல்லா விடயத்திற்கும் இனி புலிகளை முன் உதாரணமாக கொள்வோமா?

 தமிழ் பொங்கல் வடிவில் இன்று கிறீஸ்தவர்களாலும் கொண்டாடப்படுகிறது என்தை உங்களால் ஏற்க முடியாதுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

எல்லா விடயத்திற்கும் இனி புலிகளை முன் உதாரணமாக கொள்வோமா?

 தமிழ் பொங்கல் வடிவில் இன்று கிறீஸ்தவர்களாலும் கொண்டாடப்படுகிறது என்தை உங்களால் ஏற்க முடியாதுள்ளது.

மனச்சாட்சிக்கு நல்ல விடயங்கள் என்று படுவதை வரவேற்பதும்,  தவறுகளை சுட்டிக்காட்டுவதும் மனித சமூகவியல் முன்னேற்றத்திற்கு அவசியமானது. . அதே வேளை இந்த உலகில் எவரையும் நூற்றுக்கு நூறு முன்மாதிரியாக கொள்வது செம்மறி மனப்பாங்கு. அறிவார்ந்த இனமாக இருக்க வேண்டிய தமிழர்களில் இந்த செம்மறி மனப்பாங்கை நான் ஊக்குவிக்க மாட்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, island said:

அதே தான் செம்மறி மனப்பாங்கு கூட்டம் ஒன்று தற்போது பொங்கல் கொண்டாட ஆரம்பித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

அதே தான் செம்மறி மனப்பாங்கு கூட்டம் ஒன்று தற்போது பொங்கல் கொண்டாட ஆரம்பித்துள்ளது.

@குமாரசாமி@பகிடி

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்🙏 

LRG-20221215162614423727.jpg

@goshan_che சார்! மாட்டுப்பொங்கலையும் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் பாகுபாடில்லாமல் கொண்டாடுவார்களா சார் 😃

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

நன்றி @Kapithan ஒத்துக் கொண்டமைக்கு. செம்மறி ஆட்டுக் கூட்டம் முன்னால் செல்லும் ஆடு எவ்வழியோ அதையே பின்பற்றும்.

அதே போலவே ஓரு சில பாதிரியார்களும் பாஸ்டர்களும் செல்லும் வழி பின்னே இந்த கூட்டமும்.

இங்கு பிரித்தானியாவில் ஒரு சில சபைகளில் January 1ம் திகதி பொங்கலும் கொடுத்து கைவிசேஷமும் கொடுத்தார்கள். இதுவும் சில வருடங்களில் தமிழர் மரபு என்று கொண்டாடப்படும்.

சிறீலங்காவில் ஆயிரக்கணக்கான தேவாலயங்கள் சபைகள் மற்றும் இலட்சக்கணக்கான தமிழ் கிறீஸ்தவர்களும் உள்ள போது ஒரு சில விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே இதில் பொங்கல் கொண்டாடுகிறார்கள். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.