Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

2 hours ago, விசுகு said:

வணக்கம் தம்பி இசை 

நேற்று யாழில் இருந்து உங்களை அகற்றியது பெரிய அளவில் பேசப்பட்டபோது வெறுத்து போய் இருந்தேன். இன்று உனது தரிசனம். 

அண்ணன் தம்பிகளை கலைத்து விட்டு யார் யாருக்கெல்லாம்....?????😭

விசுகு,

இசையை யார் யாழில் இருந்து அகற்றியது? விளக்கம் தாருங்கள்.

நன்றி

  • Replies 228
  • Views 9.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    திராவிடம் என்னும் பதம் வியாசரின் காலத்திலேயே இருந்தது. பீஷ்மர் மூன்று அரசகுமாரிகளையும் சுயம்வரத்தில் இருந்து கவர்ந்து கொண்டு போகும் போது, பீஷ்மரை வெல்ல முடியாது என்று தெரிந்திருந்தும், தங்களின் மரியாத

  • கிருபன்
    கிருபன்

    2004 இல் சீமான் ஒரு திரைப்பட இயக்குநர். தமிழீழப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளர். அப்போது பெரியாரின் சிந்தனைகளை ஆதரித்தவராகவும் இருந்தார். அரசியலில் ஈடுபடவும் இல்லை. 2004 இல் சீமானின் கட்டுரை எழுத அ

  • இந்த கேள்வியே அபத்தமானது. ஹோமோ சேப்பியன்ஸ் இல் இருந்து பல்லாயிரம் ஆண்டுகால மரபணுத்திரிபுகள்,  பரிணாம வளர்சசி மூலம் பல்வேறு மரபு இனங்கள் உருவாகியுள்ளன. இது  டிஎன்ஏ பரிசோதனைகள் மூலம் தெளிவாக கண்டறியப்பட

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

வணக்கம் தம்பி இசை 

நேற்று யாழில் இருந்து உங்களை அகற்றியது பெரிய அளவில் பேசப்பட்டபோது வெறுத்து போய் இருந்தேன். இன்று உனது தரிசனம். 

அண்ணன் தம்பிகளை கலைத்து விட்டு யார் யாருக்கெல்லாம்....?????😭

ஓவர் மாய்மாலம் வேண்டாம் அண்ணை🤣.

இசையை யாரும் கலைக்கவில்லை. அவராகவே சவால் விட்டார். சவாலில் தோற்ற அன்றே அதெல்லாம் சும்மா தொடர்ந்து எழுதுங்கள் என்றே எழுதினேன்.

தொடர்ந்து அவர் வந்து போன போதெல்லாம் இதை அவரிடம் கூறினேன்.

ஏதோ சைட்பிசினஸ் தொடங்கி விட்டதாயும் வாழ்கையில் பிசியாகி போனதாயும் கேள்விபட்டேன்.

சிமான் விஜி வழக்கில் தப்ப ஸ்டாலிடம் டீல் போட்டதில் மணம் நொந்து எழுதாமல் கூட விட்டிருக்கலாம்.

நிலமை இப்படி இருக்க,

உங்களை ரொம்ப நல்லவனாக காட்ட பொய்கதைகளை பரப்பாதீர்கள்.

1 hour ago, நிழலி said:

விசுகு,

இசையை யார் யாழில் இருந்து அகற்றியது? விளக்கம் தாருங்கள்.

நன்றி

அண்ணை பாவம் நல்லவர், ஆனால் “தான் நல்லவன்” என காட்டி இன்பம் அடையும் விளம்பரபிரியர்.

கிடைத்த கேப்பில் தனக்கும் ஒரு சால்வை விழாதா என தேடியுள்ளார்🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

Perception என்பது ஒரு வடி தட்டு மாதிரி (பொதுவாக பன்னாடை என்பார்கள் -  பன்னாடை நல்லவற்றை விட்டு விட்டு தேவையற்றதனை தக்க வைப்பதால் அது பின்னாளில் ஒரு வசவு சொல்லாக அர்த்தம் கொள்ளப்பட்டு விடுகிறது என்பதால் வடி தட்டு என கூறியுள்ளேன்) தமக்கு தேவையானவற்றை எடுத்துவிட்டு மற்றவற்றை விட்டு விடும், 

விடயங்களை எமது பார்வையில் பார்க்காமல் அதன் போக்கில் பார்ப்பதே சிறப்பு.

நான் எழுதியதற்கும் உங்கள் பதிலுக்கும் அதிக சம்பந்தமிருப்பதாக படவில்லை.

நீங்கள் வடிகட்டிய அறிஞர் என்பதால் வேறு dimension இல் கதைப்பது பன்னாடையாகிய எனக்கு புரியவில்லை என நினைக்கிறேன்.

2 hours ago, கிருபன் said:

பெண் பத்திரிகையாளரிடம் எப்படி பேச வேண்டுமென தெரியாதா?

Jan 24, 2025
w7ozmJuH-FotoJet-41.jpg

பெண் பத்திரிகையாளரிடம் இழிவாக பதிலளித்த சீமானுக்கு சென்னை, கோவை பத்திரிகையாளர் மன்றங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்திற்காக இன்று (ஜனவரி 24) கோவை விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது புதிய தலைமுறை ஊடக பெண் பத்திரிகையாளர், நீங்கள் பிரபாகரனுடன் இருந்த புகைப்படம் குறித்து பிரபாகரனின் அண்ணன் மகன் தெரிவித்த கருத்து பெரிய விமர்சனத்துக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

இதனால் ஆவேசமான சீமான், அநாகரிகமான வார்த்தையை பயன்படுத்தி பதிலளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

இந்நிலையில் சீமானுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதில், பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் கண்ணியக் குறைவான வார்த்தைகளை பயன்படுத்திவரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

ஊடகங்களில் உரையாடும் எளிய மனிதர்களே நாகரிகமான சொற்களை பயன்படுத்தும்போது, ஒரு கட்சித்தலைவரான சீமான் பொது இடங்களிலும் ஊடக சந்திப்புகளிலும், தொடர்ந்து ஆபாச மற்றும் இழி சொற்களை பயன்படுத்திவருவது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

கோவையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், பிரபாகரனின் அண்ணன் மகன் சீமான் மீது எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளை கேள்வியாக முன்வைத்த புதிய தலைமுறை பெண் செய்தியாளரிடம், முகம்சுளிக்கும் வகையில் பதிலளித்திருக்கிறார். சீமான், செய்தியாளரை தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும், பெண் செய்தியாளருக்கு பதிலளிக்கிறோம் என்ற கவனமும் பொறுப்பும் இல்லாமல் (அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளைக் கொண்டு) பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

சீமான், பொது இடங்களிலும் ஊடக சந்திப்புக்களிலும் முதிர்ச்சியான சொற்களைப் பயன்படுத்துவதும், கண்ணியம் அறிந்து நடந்துகொள்ள வேண்டும்” என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது. 

கோவை பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொது வாழ்க்கைக்கு வந்து ஆண்டுகள் பல கழிந்தும் பொதுவெளியில் பெண்கள் மத்தியில் நாகரீகமாக பேசத் தெரியாத ச்ச்ச்சீமானே.. கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் வன்மையான கண்டனங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://minnambalam.com/political-news/dont-know-how-to-talk-to-a-female-journalist-chennai-press-club-condemnation-to-seaman/

@பாலபத்ர ஓணாண்டி செக்ஸ் சைக்கோ சீமானை நம்பி வார்தையை விட்டுடியே ராசா 🤣.

இனி ஒரு நாலு நாளைக்கு முக்காடுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

2014 காலகட்டத்துக்கு முன்னர் நடந்த உரையாடல்களை கவனித்தால், அதில் சீமான் பணத்துக்காக செய்கிறார் கூட்டணி போவார்.. இதுதான் பேச்சு.. பாஜக எல்லாம் கணக்கிலயே கிடையாது. இது இப்ப இங்க உருட்டிக் கொண்டிருக்கிற பலபேருக்குத் தெரியாது 🤧

இப்ப என்னவென்றால் பாஜக உள்ளே வந்திட்டுதாம் 😂 அதுக்கு காரணம் நாம் தமிழராம் 🤮

அதெப்பிடி திமிங்கிலம் 2014 இல் தெரியாத motive இப்ப திடீரென்று தெரியுது 🤩 உருட்ட ஆரம்பித்தால் வேறென்ன.. உருட்ட வேண்டியதுதான் 😅

அதெப்பிடி திமிங்கிலம் 2014 இல் தெரியாத motive இப்ப திடீரென்று தெரியுது 🤩 உருட்ட ஆரம்பித்தால் வேறென்ன.. உருட்ட வேண்டியதுதான் 

2014 காலகட்டத்துக்கு முன்னர் நடந்த உரையாடல்களை கவனித்தால், அதில் சீமான் பணத்துக்காக செய்கிறார் கூட்டணி போவார்.. இதுதான் பேச்சு.. பாஜக எல்லாம் கணக்கிலயே கிடையாது. இது இப்ப இங்க உருட்டிக் கொண்டிருக்கிற பலபேருக்குத் தெரியாது 🤧

இப்ப என்னவென்றால் பாஜக உள்ளே வந்திட்டுதாம் 😂 அதுக்கு காரணம் நாம் தமிழராம் 🤮

அதெப்பிடி திமிங்கிலம் 2014 இல் தெரியாத motive இப்ப திடீரென்று தெரியுது? உருட்ட ஆரம்பித்தால் வேறென்ன.. உருட்ட வேண்டியதுதான் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

@பாலபத்ர ஓணாண்டி செக்ஸ் சைக்கோ சீமானை நம்பி வார்தையை விட்டுடியே ராசா 🤣.

இனி ஒரு நாலு நாளைக்கு முக்காடுதான்.

ஏன் நீங்கள் ஒறிஜினல் வீடியோ பார்க்கவில்லையா..? லிங் வேணுமா..? எல்லாம் பாக்கிற உங்களுக்கு இது தெரியாதா..?எப்படியும் ஒறிஜினல் பார்த்திருப்பீர்கள்..  சும்மா நடிக்காதைங்கோ கோசான்..

நிற்க..

பத்திரிகையாளர் சங்க அறிக்கையில் எங்காவது அந்த சொல் தே.. மகன் என்று போட்டிருக்கா..?

பிரச்சினை என்ன என்றால் பிக்காளிப்பயல் என்பது கெட்ட வார்த்தையாம்.. அதற்குத்தான் பீப் போட்டிருக்கு அந்தப்பத்திரிகை.. அப்படிப்பார்த்தால் வடிவேலு படம் எதுவும் பார்க்க முடியாது.. வரிக்கு வரி பீப் போடனும்.. பிக்காலிப்பயல அதிகம் பயன் படுத்தியது வடிவேலுதான்..

வடிவேல் படத்தை பீப் போட்டா ஒளிபரப்புறாங்க..?

இதற்கு தானே பல ஆண்டுகள் கழித்து பத்திரிகையாளர் சங்கத்தை திமுக ஆதரவாளர்கள் கை பற்றினர்… 

பத்திரிக்கையாளர்களிடம் ஒரு காலத்தில் நேர்மையும் உண்மையும் இருந்தது... இப்போது ஆட்சி அதிகாரம் யார் பக்கம் இருக்கிறதோ அவர்களுக்கு ஜால்ரா அடித்துக்கொண்டு காசு வாங்கிக்கொண்டு பிராடு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்....

இந்த சங்கம் சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் என பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது..chennai press கிளப் என்பது வேறு ஒரு அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது....புதிய தலைமுறை செய்தியாளர் மாநகராட்சி தோண்டி போட்ட குழியில் மோட்டார் சைக்கிளில் பயணிக்கையில் தடுமாறி விழுந்து இறந்து போனார்..குழியை மூடாத மாநகராட்சி பற்றி  வாய் திறந்து கண்டனம் தெரிவிக்காத சங்கம் இப்போது வாய் திறக்கிறது..

விஜயகாந்துக்கு செய்ததுபோல் சீமானுக்கும் பத்திரிகையாளர்கள் சிலரும் சேர்ந்து றைபண்ணுகிறார்கள் என்று நினைக்கிறன்.. ஆனா சீமானுக்கு இருக்கும் இணைய சப்போட் அவ்வளவு லேசில ஒன்னும் பண்ண முடியல..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

சத்தியமா இது பெண்ணுங்க ஜுங்கு ஜுங்க, நடிக்காதடா வகை இல்லை.

ஒருக்கால் அந்த எடிட் ஆகாத வீடியோவை போடுங்கள் பார்ப்போம்.

அது சரி தே…பயல் வீடியோ போலி, பிக்காலி பயல் வீடியோ ஒரிஜினல் என நீங்கள் எப்படி கண்டு பிடித்தீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இசைக்கலைஞன் said:

அதில் சீமான் பணத்துக்காக செய்கிறார் கூட்டணி போவார்.. இதுதான் பேச்சு.. பாஜக எல்லாம் கணக்கிலயே கிடையாது. இது இப்ப இங்க உருட்டிக் கொண்டிருக்கிற பலபேருக்குத் தெரியாது

நீங்கள் பத்து வருட தூக்கம் கலைந்து வருவதால் பலதை மிஸ் பண்ணி விட்டீர்கள்.

சீமானின் களவுகளை நாம் அவர் செய்யும் முன்பே என்ன மூக்கு சாத்திரம் பார்த்தா எழுத முடியும்.

சீமான் பிழைப்புக்காக செய்கிறார் என எழுதினேன். இப்போதும் எழுதுகிறேன்.

சீமான் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என 2011 இலேயே பல்டி அடித்த ஆள்தான்.

இப்போதும் கூட்டணி அமைப்பார் - அவரின் சுயநலனுக்கு ஏற்கும் எனில்.

தம்பி வந்தால் போகலாம் என விஜையை நோக்கி நாக்கை தொங்கபோட்டவர்தானே சீமான் 🤣. ஆறு மாசம் முதல்.

ஆனால் ஒரு விடயம் உண்மை - சீமான் எந்தளவு கள்ளன் என்ற 2014 இல் இருந்த என் புரிதல் இப்போ இல்லை. பலதை தேடி அறிந்த பின் கூடியுள்ளது.

தன்னோடு சேர்ந்து நாதக வை ஆரம்பிதவரின் கொலை, அதை இந்திய புலனாய்வு செய்ததை அறிந்தும் சீமான் கள்ள மெளனம். அதன் பின் சீமான் எப்படி இந்திய மத்திய புலானய்வின், பிஜேபியின் கைக்குள் வந்தார் என பலதை நான் பின்னர் அறிந்து யாழிலும் எழுதி உள்ளேன்.

அப்போ நீங்கள் வியாபாரத்தில் பிசி என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

தன்னோடு சேர்ந்து நாதக வை ஆரம்பிதவரின் கொலை, அதை இந்திய புலனாய்வு செய்ததை அறிந்தும் சீமான் கள்ள மெளனம். அதன் பின் சீமான் எப்படி இந்திய மத்திய புலானய்வின், பிஜேபியின் கைக்குள் வந்தார் என பலதை நான் பின்னர் அறிந்து யாழிலும் எழுதி உள்ளேன்.

சீமான் என்ற நச்சு பாம்பு ஏன் எப்படி றோ/ஆர் எஸ் எஸ் கைக்கூலியாகினார் என்பது பற்றிய நான் 2014 இல் அறிந்திராத, பின்னர் அறிந்து கொண்ட தகவல்கள் 👇.

https://namathu.blogspot.com/2019/05/17.html?m=1

https://groups.google.com/g/annanthileepan23/c/6MZeuOh-K0I

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/naam-tamilar-party-muthukumar-incident-court-judgement?amp

https://www.vikatan.com/amp/story/crime/2922--3

யார் இந்த முத்துகுமார்? நாதகவின் முதலாவது மாநில ஒருங்கிணைப்பாளர்.

இவரை பற்றி ஒரு வார்த்தை பேசினாலே இப்போ சீமானுக்கு கெட்ட கோவம் வருகிறது.

சகல வகையிலும் மறக்கடிக்கப்படுகிறார்.

ஏன்?

வழிக்கு வருகிறாயா அல்லது முத்துகுமார் போல் அனாமத்தாக சாகிறாயா என்ற ரோவின் மிரட்டல். அதை தொடர்ந்து வந்த சீமானின் விலை போதல்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அது சரி தே…பயல் வீடியோ போலி, பிக்காலி பயல் வீடியோ ஒரிஜினல் என நீங்கள் எப்படி கண்டு பிடித்தீர்கள்?

சீமான் “ பிக்காலிபயல்” என்று தான் கூறி இருப்பார் என்பதானது,  அண்ணனுக்கு  இதை விட பண்பாடான வார்ததை எப்படியும் வராது என்ற தம்பிகளின் அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.   இல்லை என்றால் ஒரு நல்ல பண்பாடான வார்ததையை கூறி, அதை தான் அண்ணன் கூறினார் என்று கூறி இருப்பார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

ஓவர் மாய்மாலம் வேண்டாம் அண்ணை🤣.

இசையை யாரும் கலைக்கவில்லை. அவராகவே சவால் விட்டார். சவாலில் தோற்ற அன்றே அதெல்லாம் சும்மா தொடர்ந்து எழுதுங்கள் என்றே எழுதினேன்.

தொடர்ந்து அவர் வந்து போன போதெல்லாம் இதை அவரிடம் கூறினேன்.

ஏதோ சைட்பிசினஸ் தொடங்கி விட்டதாயும் வாழ்கையில் பிசியாகி போனதாயும் கேள்விபட்டேன்.

சிமான் விஜி வழக்கில் தப்ப ஸ்டாலிடம் டீல் போட்டதில் மணம் நொந்து எழுதாமல் கூட விட்டிருக்கலாம்.

நிலமை இப்படி இருக்க,

உங்களை ரொம்ப நல்லவனாக காட்ட பொய்கதைகளை பரப்பாதீர்கள்.

அண்ணை பாவம் நல்லவர், ஆனால் “தான் நல்லவன்” என காட்டி இன்பம் அடையும் விளம்பரபிரியர்.

கிடைத்த கேப்பில் தனக்கும் ஒரு சால்வை விழாதா என தேடியுள்ளார்🤣.

இதை தான் ஆரம்பத்தில் இருந்தே நான் சொல்கிறேன். தேவையற்று நாம் பிரிந்து 

எனக்கு இசையும் நீங்களும் முக்கியம் பெரியார் சீமானை விட. 

அதனால் தான் யார் என்ன சொன்னாலும் மீண்டும் மீண்டும் வந்து ஒட்டிக் கொள்கிறேன். அவை சால்வையாகவோ விளம்பரங்களாகவோ நீங்கள் சேறடித்தால் நாறப்போவது விசுகு அல்ல. எமது ஒற்றுமை மட்டுமே. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

வார்த்தை தடித்தமைக்கு மன்னிப்பு கோருகிறேன், கருத்துக்கு அல்ல.

யாரையும் சேறடிப்பதோ, நாறடிப்பதோ, விரட்டுவதோ என் நோக்கம் அல்ல….

ஆனால்…அவர்களாகவே தம் agenda வை காட்டி அதன் பின் யாழில் முகம் காட்டமுடியாது ஓடிப்போனால் அதற்கு நான் பொறுப்பல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, island said:

சீமான் “ பிக்காலிபயல்” என்று தான் கூறி இருப்பார் என்பதானது,  அண்ணனுக்கு  இதை விட பண்பாடான வார்ததை எப்படியும் வராது என்ற தம்பிகளின் அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.   இல்லை என்றால் ஒரு நல்ல பண்பாடான வார்ததையை கூறி, அதை தான் அண்ணன் கூறினார் என்று கூறி இருப்பார்கள். 😂

🤣

எனக்கு @பாலபத்ர ஓணாண்டி மானஸ்தன் என்பது தெரியும்.

பிக்காலி என சொன்னதுதான் ஒரிஜினல், தே. பையன் என சொன்னது டப்பிங், என்பதை நிறுவ மறுக்க முடியாத ஆதாரத்தோடு வருவார்.

மூன்று நாளைக்கு மொக்காடு எல்லாம் போடமாட்டார்.

பிகு

விஜை பின்னால் இருப்பது தீவிர தமிழ் தேசியவாதிகள், விஜையும் அவர்களும் திராவிடத்தை கூடி கெடுக்கும் திட்டம் வைதுள்ளார்கள் என சொன்னதுக்கான ஆதாரத்தையும், இதோடு சேர்த்து முன்வைப்பார் என நினைக்கிறேன்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

   விடயத்துக்கு வராமல் சும்மா இழுஇழுஇழு என்று இழுத்து செந்தமிழன் சீமான் “பிக்காளிப் பய” என்று தலைவர் பிரபாகரனின் அண்ணன் மகனைச் குறிப்பிட்டிருக்கின்றார். 

சீமானுக்கு கார்திக் ஒரு பிக்காளிப் பய (பித்தன், பித்தாளி, முட்டாள் பய), பொட்டம்மான் ஒரு மயிர்! 

இருக்கிற தலைவர் போன மாவீரர் நாளுக்கு வெளியே வந்திருந்தால் எப்படிச் சொல்லியிருப்பார்? அதுதான் அவர் வெளியே வரவில்லைப் போலிருக்கு. 

சீமான் கார்திக்கை “பிக்காளிப் பய “ என்று சொல்லாமல் “தே*** பய” என்று சொல்லியிருந்தால் ஓணாண்டியும், பையனும் இன்னும் பிற சீமான் ஆதரவாளர்களும் பொங்கியிருப்பார்களா? மாட்டார்கள்! அதுக்கும் ஒரு சப்பை விளக்கம் வந்திருக்கும்😁

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

பெரிய‌ப்பு த‌மிழ் நாட்டு விப‌ச்சார‌ ஊட‌க‌ங்க‌ளை ப‌ற்றி நீங்க‌ள் அறியாத‌தா................ஊட‌க‌ங்க‌ள் உண்மையும் நேர்மையுமாய் செய‌ல் ப‌ட்டு இருந்தால் த‌மிழ் நாடு எவ‌ள‌வோ வ‌ள‌ர்ச்சி க‌ண்டு இருக்கும்

கூலிக்குப்மார் அடிக்கும் ஊட‌க‌ங்க‌ளாக‌ அவ‌ர்க‌ள் மாறி விட்டின‌ம் சீமான் சொல்லாத‌தை சொன்ன‌து என்று த‌மிழ் நாட்டின் முத‌ன்மை ஊட‌க‌ம் போடும் போது புரிய‌ வில்லை அத‌ன் நோக்க‌ம்

சீமான் நூற்றுக்கு நூறு ச‌ரியான‌ ந‌ப‌ர் என‌ இங்கை யாரும் சீமானுக்கு சிங் சாங் போட‌ வில்லை

ஆனால் சீமான் என்ர ஒரு த‌னி ம‌னித‌னை எத்த‌னை பேர் ஒரே நேர‌த்தில் சேர்ந்து அடிக்கின‌ம்...............இது இவ‌ர்க‌ளுக்கு கொடுக்க‌ப் ப‌ட்ட‌ பொருப்பு...............ஆனால் சீமான் எல்லாத்தையும் வெளிப்ப‌டையாய் எதிர் கொள்ளுகிறாரே...................துண்ட‌றிக்கை கூட‌ பார்த்து ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாத‌ ஜ‌யா ஸ்ராலின் முத‌லமைச்ச‌ர் ஆன‌ பிற‌க்கு எத்த‌னை ஊட‌க‌த்தை ச‌ந்திச்சார்😁......................

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

த‌மிழ் நாட்டு எச்ச‌க்க‌ல‌ ஊட‌க‌ம் தான் ( புதிய‌த‌றுத‌லை ஊட‌க‌ம் ) 

புதிய‌ த‌லைமுறை என்ர‌ பெய‌ர் போய் புதிய‌ த‌றுத‌லை ஊட‌க‌மாய் மாறி விட்ட‌து............................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

 அதுக்கும் ஒரு சப்பை விளக்கம் வந்திருக்கும்😁

சரியாக சொன்னீர்கள்….

சிலர் அவர்களையே சீமான் கேவலமாக தே.பை என பேசினாலும் முட்டு கொடுக்க தயராகவே இருப்பார்கள் என நினைக்கிறேன் 🤣.

# முரட்டு முட்டு

  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2025 at 12:50, goshan_che said:

நாங்கள் இலண்டன் ரிட்டர்ன், அவுஸ்ரேலியன் ரெசிடெண்ட்ஸ் - ஆகவே “தமிழ் வழி அல்லாமல், ஏனைய வழி சாதியில் பிறந்தவர்” என சொல்லுவது கொஞ்சம் சங்கோஜமாய் இருக்கிறது.

ஆகவேதான் மண்ணின் மைந்தர் என்கிறோம்🤣

இன்று ஈரோடு என்ற தமிழ்நாட்டு ஊரில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் சீமான் உதவியாளர் பேசுகின்றார். காணெளி பார்த்தேன். இது வேளாள கவுண்டர் மண் முதலியார் மண் பறையர் மண் தேவர் மண்  அவர் சொன்ன மற்றய சாதி பெயர்கள் நினைவில் இல்லை எல்லா சாதிகளின் பெயர்களையும் சொல்லி பிரசாரம் செய்யும் சீமானின் கட்சி ஒரு சாதி வெறி கட்சி தான் இலங்கையில் இவர்கள் மாதிரி எந்த தமிழ் கட்சிகளாவது இப்படி சாதி சொல்லி பிரசாரம் செய்கின்றார்களா?  எனது தலைவன் பாதை என்று சுத்துமாத்து.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2025 at 19:59, vasee said:

மண்ணின் மைந்தர்கள்தான் தமிழ்நாட்டினை ஆட்சி செய்ய வேண்டும் என வலியுறுத்துபவர்கள் மற்ற மொழி பேசும் மக்களுகெதிராக அரசியல் செய்வதற்காக தமிழ்தேசியத்தினை முன்னிருத்த வேறு மொழி பின்புலம் கொண்டவர்கள் தமிழ்நாட்டில் அரசியல் செய்வதற்கு அனைத்தும் திராவிடம் எனும் போர்வையில் திராவிட அரசியல் செய்யவதற்கு வசதியாக பிராமணர்கள்தான் அனைவருக்கும் எதிரிகள் எனும் நிலையினை உருவாக்கி அதன் அடிப்படையில் அனைவரையும் தமக்கு சார்ப்பார்க்க முயன்றவர்களுக்கு போட்டியாக திராவிட கொள்கைக்கு எதிராக தற்போது தமிழ்தேசியம் அவர்கள் இருப்பிற்கு அச்சுருத்தலாகி உள்ளதால் கடைசியாக புலிகளையும் திராவிட புலிகளாக்கி உள்ளார்கள்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். 

இவர்களுக்குள் உள்ள புடுங்குபாட்டிற்கு இங்கு நாம் ஏன் முரண்பட வேண்டும்.

On 24/1/2025 at 20:28, goshan_che said:

நாம் எப்போதாவது அதிமுக-திமுக, பாமக-விசிக, கம்யுனிஸ்ட்கள் தமக்குள் அடிபடுவதில், விடயங்களில் தலையிடுகிறோமா?

இல்லையே.

சீமான் புலிகளை இழுத்து போவதால்தான் பிரச்சனையே வருகிறது.

சீமான் தனது பிழைப்புக்காக தமிழ் நாட்டு மக்களில் ஒரு பெரும் பகுதிக்கும் எமக்கும் வலிந்து முரணை உருவாக்கும் போது நாம் சும்மா இருக்க முடியாதே?

இதை எத்தனை தரம் எழுதினாலும், நீங்களும், @பாலபத்ர ஓணாண்டி  ஓணாண்டி போன்றவர்களும் மீண்டும் ஒரே கேள்வியை ஏதோ புதிய கண்டுபிடிப்பு போல கேட்கிறீர்கள்🤣.

On 25/1/2025 at 07:52, vasee said:

Perception என்பது ஒரு வடி தட்டு மாதிரி (பொதுவாக பன்னாடை என்பார்கள் -  பன்னாடை நல்லவற்றை விட்டு விட்டு தேவையற்றதனை தக்க வைப்பதால் அது பின்னாளில் ஒரு வசவு சொல்லாக அர்த்தம் கொள்ளப்பட்டு விடுகிறது என்பதால் வடி தட்டு என கூறியுள்ளேன்) தமக்கு தேவையானவற்றை எடுத்துவிட்டு மற்றவற்றை விட்டு விடும், 

விடயங்களை எமது பார்வையில் பார்க்காமல் அதன் போக்கில் பார்ப்பதே சிறப்பு.

பன்னாடை என்பது தவறாக பயனில் உள்ளது என்பதனால் வழமையாக பயன்படுத்தும் அந்த பதத்தினை பயன்படுத்தவில்லை என்றே குறிப்பிட்டேன்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட  புலிகளை தமது சுயநலத்திற்கு பயன்படுத்தும் ஒரு தரப்பின் மீது குற்றம் சாட்டும் நீங்களும் மற்றவர்களும் ஏன் மறுதரப்பு புலிகளை தமது நலனுக்கு பயன்படுத்தும் போது அது தொடர்பாக ஒரு சிறு கருத்து கூட தெரிவிக்கவில்லை என்பதுதான் ஆச்சரியமான விடயம்.

எனது முதல் கருத்தில் அனைவரும் புலிகளை தமது சுய இலாபத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என பொதுவாக கூறியது (அது ஒரு சாதாரணமாக கூறிய விடயம் மட்டுமே) உங்களுக்கு எனோ ஏற்கமுடியாமல் இருந்துள்ளது, இந்த விடயங்களை சாதாரணமாக காடந்து போகவேண்டும் என நான் கருதுவது உங்களுக்கு ஏற்கமுடியாமல் இருக்கலாம், அதற்கு நீங்கள் கூறும் காரணங்கள் எனக்கு உடன்பாடாக இருக்கவேண்டும் என நீங்கள் எதிர்பார்க்க முடியாது.

தமிழ்நாட்டில் உள்ள எந்தகட்சியினாலும் இலங்கையில் உள்ள தமிழர்க்கு தீர்வு ஏற்படாது, அவர்களுக்குள்ளிருக்கும் பிரச்சினையில் நாங்கள் புகுந்து ஒரு தரப்பினை ஆதரிப்பது அல்லது ஒரு தரப்பினை எதிர்ப்பது தேவையில்லாத விடயம்.

ஆனால் எந்த தரப்பின் பொய்ப்பரப்புரையினையும் எதிர்ப்பதில் தப்பில்லை, அதில் ஒரு தரப்பிற்கு மட்டும் பாரபட்சம் காட்டக்கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இந்தியாவில் தடை செய்யப்பட்ட  புலிகளை தமது சுயநலத்திற்கு பயன்படுத்தும் ஒரு தரப்பின் மீது குற்றம் சாட்டும் நீங்களும் மற்றவர்களும் ஏன் மறுதரப்பு புலிகளை தமது நலனுக்கு பயன்படுத்தும் போது அது தொடர்பாக ஒரு சிறு கருத்து கூட தெரிவிக்கவில்லை என்பதுதான் ஆச்சரியமான விடயம்.

எனது முதல் கருத்தில் அனைவரும் புலிகளை தமது சுய இலாபத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என பொதுவாக கூறியது (அது ஒரு சாதாரணமாக கூறிய விடயம் மட்டுமே) உங்களுக்கு எனோ ஏற்கமுடியாமல் இருந்துள்ளது, இந்த விடயங்களை சாதாரணமாக காடந்து போகவேண்டும் என நான் கருதுவது உங்களுக்கு ஏற்கமுடியாமல் இருக்கலாம், அதற்கு நீங்கள் கூறும் காரணங்கள் எனக்கு உடன்பாடாக இருக்கவேண்டும் என நீங்கள் எதிர்பார்க்க முடியாது.

1. நீங்கள் கூறிய கருத்து எனக்கு விளங்கவில்லை என்றே எழுதினேன். இப்போ எனக்கு விளங்கும் படி எழுதி உள்ளீர்கள் அதனால் விளங்கி பதில் எழுதுகிறேன்.

2. புலிகளை சகல தமிழ் நாட்டு கட்சிகளும் பயன்படுத்தின. எம்ஜிஆர், கருணாநிதி, இராமதாஸ், வைகோ, கடைசியில் 2011 இல் ஜெ கூட பயன்படுத்தினார். 

அதே போல் புலிகளும் பயன்படுத்தினார்கள். உதாரணமாக இவர்கள் வீடுகளில் பண்ணைகளில் இருந்து கொண்டே எவருக்கும் அறிவிக்காமல் ரஜீவை கொண்டு, இவர்கள் பலரை ஆபத்தில் தள்ளினார்கள். விஜயகாந்த் வீடு கிட்டதட்ட அவரை உள்ளே வைத்து கொழுத்தபட இருந்தது, கருணாநிதி, தேவாரம் (என நினைக்கிறேன்) தலையிட்டு காப்பாற்றினார்கள்.

தக்க திரிகளில் இவை பற்றியும், வைகோ சொல்லி புலிகள் தன்னை கொல்ல போகிறார்கள் என கருணாநிதி ஆடிய நாடகம் பற்றியும், மனைவி துணைவி தேனீர் தவிப்பு போராட்டம் பற்றியும் எல்லாம் எழுதி இருக்கிறோம், இருக்கிறேன்.

இவற்றை நீங்கள் மறந்து இருக்கலாம் (செலக்டிவ் அம்னீசியா).

மேலே திரியில் கூட புலிகள்-தமிழக கட்சிகள் உறவு ஒன்றியவாழிகள் உறவு (symbiotic relationship) என எழுதி உள்ளேன்.

ஆனால் ஏனைய கட்சிகள் புலிகளை தமிழ்-அனுதாப வாக்குகளாக பயன்படுத்தினவே ஒழிய, தம் சண்டையில் ஒரு தரப்பாக புலிகளை எவரும் இழுக்கவில்லை.

உதாரணமாக - புலிகள் எம்ஜிஆர் நெருக்கம் இருந்த போதும்.  எம் ஜி ஆரோ, அதிமுகவோ கருணாநிதியை - புலிகளின், ஈழதமிழரின் எதிரி என சொல்லவில்லை.

அதே போல் கருணாநிதி - வைகோ பிளவில், கருணாநிதி புலிகளை இழுத்தாலும், வைகோ இழுக்கவில்லை.

திருமா-இராமதாஸ் கலவரம் வரை அடிபட்டாலும் - புலிகளை இழுத்ததில்லை.

தொடர்சியாக ஜெ - தீய சக்தி என புலிகளை தாக்கிய போதும். பிரபாகரன்  vs ஜெ என யாரும் கிளம்பவில்லை.

ஏன் என்றால் ஈழ தமிழ்/ புலிகள் தமிழ் நாட்டு கட்சி அரசியலில் கலக்க கூடாது என்ற தெளிவு புலிகளுக்கும், புலி ஆதரவு தமிழக கட்சிகளுக்கும் இருந்தது.

ஆனால் - இதை உடைத்தவர் சீமான்.

எம்மை தேவையில்லாமல் கொண்டு போய் அவர்கள் கட்சி அரசியலில் சேர்தது மட்டும் இல்லாமல், சில புலம்பெயர் வெங்குகளை நேரடியாக தமிழக அரசியலில் கருத்து கூற வைத்து, தீரா பகையை மூட்டியவர் சீமான்.

இன்னும் இந்த பகையை ஊதி விட்டு கொண்டே இருக்கிறார்.

இது நிச்சயம் ரோ சொல்லி செய்வதுதான்.

ஈழ தமிழர் மேற்கு, ரஸ்யா, சீனா எல்லாராலும் கைவிடபட்டாலும் - என்றோ ஒரு நாள் அவர்களுக்காக தமிழ் நாடு எழுந்து நின்றால் - இந்தியாவின் இலங்கை கொள்கை காலி.

ஆகவே ஈழதமிழர் - தமிழக மக்கள் இடையே 1983-2009 வரை இருந்த அளவு கூட உறவு இல்லாமல் ஜென்ம பகையை விதைப்பது இந்திய நலனுக்கு இன்றி அமையாதது.

இதைத்தான் சீமான் செய்கிறார்.

இதனால்தான் முத்துகுமார் மர்ம மரணத்தை பற்றி இங்கே எழுதினேன்.

சீமான் செய்யும் இந்த நச்சு வேலை வேறு எவரும் செய்யாதது. ஆகவேதான் சீமானை இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறோம் (றேன்).

1 hour ago, vasee said:

தமிழ்நாட்டில் உள்ள எந்தகட்சியினாலும் இலங்கையில் உள்ள தமிழர்க்கு தீர்வு ஏற்படாது, அவர்களுக்குள்ளிருக்கும் பிரச்சினையில் நாங்கள் புகுந்து ஒரு தரப்பினை ஆதரிப்பது அல்லது ஒரு தரப்பினை எதிர்ப்பது தேவையில்லாத விடயம்

இதைத்தான் திருப்பி திருப்பி ஒரே கேள்வியை கேட்கிறீர்கள் என எழுதினேன்.

உண்மையிலேயே விளங்கவில்லையா, அல்லது விளங்காதது போல் நடிக்கிறீர்களா?

ஐயா - சீமான் எம்மை அவர்கள் அரசியலில் கொண்டு போய் தேவையில்லாமல் சேர்க்கும் வரை - நாம் சிவனே என்றுதான் இருந்தோம்.

அவர் சேர்த்தது மட்டும் அன்றி, ஒட்டு மொத்த திராவிட கட்சி, கட்சி சாரா திராவிட கொள்கை அனுதாபிகளை (தமிழக மக்களின் அறுதி பெரும்பான்மை) எமக்கு எதிரிகளாகக்க முயன்ற பின்னர்தான் எதிர்க்க ஆரம்பித்தோம்.

இப்போதும் நாம் சீமானை எதிர்கிறோமே ஒழிய வேறு எவரையும் ஆதரிப்பதில்லை. 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

ஆனால் எந்த தரப்பின் பொய்ப்பரப்புரையினையும் எதிர்ப்பதில் தப்பில்லை, அதில் ஒரு தரப்பிற்கு மட்டும் பாரபட்சம் காட்டக்கூடாது. 

மாற்றுக் கருத்து இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

1. நீங்கள் கூறிய கருத்து எனக்கு விளங்கவில்லை என்றே எழுதினேன். இப்போ எனக்கு விளங்கும் படி எழுதி உள்ளீர்கள் அதனால் விளங்கி பதில் எழுதுகிறேன்.

2. புலிகளை சகல தமிழ் நாட்டு கட்சிகளும் பயன்படுத்தின. எம்ஜிஆர், கருணாநிதி, இராமதாஸ், வைகோ, கடைசியில் 2011 இல் ஜெ கூட பயன்படுத்தினார். 

அதே போல் புலிகளும் பயன்படுத்தினார்கள். உதாரணமாக இவர்கள் வீடுகளில் பண்ணைகளில் இருந்து கொண்டே எவருக்கும் அறிவிக்காமல் ரஜீவை கொண்டு, இவர்கள் பலரை ஆபத்தில் தள்ளினார்கள். விஜயகாந்த் வீடு கிட்டதட்ட அவரை உள்ளே வைத்து கொழுத்தபட இருந்தது, கருணாநிதி, தேவாரம் (என நினைக்கிறேன்) தலையிட்டு காப்பாற்றினார்கள்.

தக்க திரிகளில் இவை பற்றியும், வைகோ சொல்லி புலிகள் தன்னை கொல்ல போகிறார்கள் என கருணாநிதி ஆடிய நாடகம் பற்றியும், மனைவி துணைவி தேனீர் தவிப்பு போராட்டம் பற்றியும் எல்லாம் எழுதி இருக்கிறோம், இருக்கிறேன்.

இவற்றை நீங்கள் மறந்து இருக்கலாம் (செலக்டிவ் அம்னீசியா).

மேலே திரியில் கூட புலிகள்-தமிழக கட்சிகள் உறவு ஒன்றியவாழிகள் உறவு (symbiotic relationship) என எழுதி உள்ளேன்.

ஆனால் ஏனைய கட்சிகள் புலிகளை தமிழ்-அனுதாப வாக்குகளாக பயன்படுத்தினவே ஒழிய, தம் சண்டையில் ஒரு தரப்பாக புலிகளை எவரும் இழுக்கவில்லை.

உதாரணமாக - புலிகள் எம்ஜிஆர் நெருக்கம் இருந்த போதும்.  எம் ஜி ஆரோ, அதிமுகவோ கருணாநிதியை - புலிகளின், ஈழதமிழரின் எதிரி என சொல்லவில்லை.

அதே போல் கருணாநிதி - வைகோ பிளவில், கருணாநிதி புலிகளை இழுத்தாலும், வைகோ இழுக்கவில்லை.

திருமா-இராமதாஸ் கலவரம் வரை அடிபட்டாலும் - புலிகளை இழுத்ததில்லை.

தொடர்சியாக ஜெ - தீய சக்தி என புலிகளை தாக்கிய போதும். பிரபாகரன்  vs ஜெ என யாரும் கிளம்பவில்லை.

ஏன் என்றால் ஈழ தமிழ்/ புலிகள் தமிழ் நாட்டு கட்சி அரசியலில் கலக்க கூடாது என்ற தெளிவு புலிகளுக்கும், புலி ஆதரவு தமிழக கட்சிகளுக்கும் இருந்தது.

ஆனால் - இதை உடைத்தவர் சீமான்.

எம்மை தேவையில்லாமல் கொண்டு போய் அவர்கள் கட்சி அரசியலில் சேர்தது மட்டும் இல்லாமல், சில புலம்பெயர் வெங்குகளை நேரடியாக தமிழக அரசியலில் கருத்து கூற வைத்து, தீரா பகையை மூட்டியவர் சீமான்.

இன்னும் இந்த பகையை ஊதி விட்டு கொண்டே இருக்கிறார்.

இது நிச்சயம் ரோ சொல்லி செய்வதுதான்.

ஈழ தமிழர் மேற்கு, ரஸ்யா, சீனா எல்லாராலும் கைவிடபட்டாலும் - என்றோ ஒரு நாள் அவர்களுக்காக தமிழ் நாடு எழுந்து நின்றால் - இந்தியாவின் இலங்கை கொள்கை காலி.

ஆகவே ஈழதமிழர் - தமிழக மக்கள் இடையே 1983-2009 வரை இருந்த அளவு கூட உறவு இல்லாமல் ஜென்ம பகையை விதைப்பது இந்திய நலனுக்கு இன்றி அமையாதது.

இதைத்தான் சீமான் செய்கிறார்.

இதனால்தான் முத்துகுமார் மர்ம மரணத்தை பற்றி இங்கே எழுதினேன்.

சீமான் செய்யும் இந்த நச்சு வேலை வேறு எவரும் செய்யாதது. ஆகவேதான் சீமானை இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறோம் (றேன்).

இதைத்தான் திருப்பி திருப்பி ஒரே கேள்வியை கேட்கிறீர்கள் என எழுதினேன்.

உண்மையிலேயே விளங்கவில்லையா, அல்லது விளங்காதது போல் நடிக்கிறீர்களா?

ஐயா - சீமான் எம்மை அவர்கள் அரசியலில் கொண்டு போய் தேவையில்லாமல் சேர்க்கும் வரை - நாம் சிவனே என்றுதான் இருந்தோம்.

அவர் சேர்த்தது மட்டும் அன்றி, ஒட்டு மொத்த திராவிட கட்சி, கட்சி சாரா திராவிட கொள்கை அனுதாபிகளை (தமிழக மக்களின் அறுதி பெரும்பான்மை) எமக்கு எதிரிகளாகக்க முயன்ற பின்னர்தான் எதிர்க்க ஆரம்பித்தோம்.

இப்போதும் நாம் சீமானை எதிர்கிறோமே ஒழிய வேறு எவரையும் ஆதரிப்பதில்லை. 

நீங்கள் சீமானை எதிர்ப்பதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை, ஆனால் திராவிட புலிகள் எனும் இந்த புரட்டிற்கு நான் எழுதிய பதிலை எதற்கு தேவையில்லாமல் சீமானின் புரட்டினை பதிலாக போடுகிறீர்கள் எனக்கு என ஆரம்பத்திலிருந்து விளங்கவில்லை.

முதல் கருத்திலேயே அவர்களுக்குள் உள்ள பிரச்சினை அவர்கள் கூறுவதனடிப்படையில் ஒரு தரப்பிற்கு பிராமணர் பிரச்சினை மறு தரப்பிற்கு வெளி மானிலத்தவர் பிரச்சினை அதனை கூட தெளிவாக எழுதியுள்ளேன்.

நான் பெரிதாக சீமானை எதிர்த்ததும் இல்லை, திராவிட கட்சியினை ஆதரித்ததும் இல்லை ஆனால் இரு தரப்பும் செய்த நன்மைகளை மட்டுமே குறிப்பிட்டிருக்கலாம்.

இந்த விடயத்தில் எப்படி என்னை ஒரு தரப்பின் சார்பாக கருத்து தெரிவித்ததாக கருதி சீமானின் புரட்டுக்களை எனக்கு பதிலாக்குகிறீர்கள் என எனக்கு தற்போதும் விளங்கவில்லை.

திராவிட புலிகள் என்பது புரட்டு என கூறினால் அதற்கு அர்த்தம் சீமானின் ஆதரவாளன் என்பதாக நீங்கள் அர்த்தம் கொள்வீர்கள் என கருதவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, vasee said:

என்னையா இது …

நானே மேலே “திராவிட புலிகள்” என்பது உண்மை அல்ல என்பதை எழுதி…. அது ஏன் எழுதப்பட்டது என்பதையும் திருக்குறளை மேற்கோள் காட்டி விளக்கி உள்ளேன். பார்க்கவில்லையா.

ஆகவே புலிகள் திராவிட புலிகள் இல்லை என நீங்கள் கூறியமைக்கு அல்ல என் எதிர்வினை.

அதனோடு கூடவே வந்த சீமான் ஆதரவு-கருத்துகளுக்கே என் எதிர்வினை.

மறுபடியும் உங்கள் பதிலில் நான் எதை மேற்கோள் காட்டி - என்ன பதில் இட்டுள்ளேன் என பார்ப்பின் - இது புரியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

1. நீங்கள் கூறிய கருத்து எனக்கு விளங்கவில்லை என்றே எழுதினேன். இப்போ எனக்கு விளங்கும் படி எழுதி உள்ளீர்கள் அதனால் விளங்கி பதில் எழுதுகிறேன்.

2. புலிகளை சகல தமிழ் நாட்டு கட்சிகளும் பயன்படுத்தின. எம்ஜிஆர், கருணாநிதி, இராமதாஸ், வைகோ, கடைசியில் 2011 இல் ஜெ கூட பயன்படுத்தினார். 

அதே போல் புலிகளும் பயன்படுத்தினார்கள். உதாரணமாக இவர்கள் வீடுகளில் பண்ணைகளில் இருந்து கொண்டே எவருக்கும் அறிவிக்காமல் ரஜீவை கொண்டு, இவர்கள் பலரை ஆபத்தில் தள்ளினார்கள். விஜயகாந்த் வீடு கிட்டதட்ட அவரை உள்ளே வைத்து கொழுத்தபட இருந்தது, கருணாநிதி, தேவாரம் (என நினைக்கிறேன்) தலையிட்டு காப்பாற்றினார்கள்.

தக்க திரிகளில் இவை பற்றியும், வைகோ சொல்லி புலிகள் தன்னை கொல்ல போகிறார்கள் என கருணாநிதி ஆடிய நாடகம் பற்றியும், மனைவி துணைவி தேனீர் தவிப்பு போராட்டம் பற்றியும் எல்லாம் எழுதி இருக்கிறோம், இருக்கிறேன்.

இவற்றை நீங்கள் மறந்து இருக்கலாம் (செலக்டிவ் அம்னீசியா).

மேலே திரியில் கூட புலிகள்-தமிழக கட்சிகள் உறவு ஒன்றியவாழிகள் உறவு (symbiotic relationship) என எழுதி உள்ளேன்.

ஆனால் ஏனைய கட்சிகள் புலிகளை தமிழ்-அனுதாப வாக்குகளாக பயன்படுத்தினவே ஒழிய, தம் சண்டையில் ஒரு தரப்பாக புலிகளை எவரும் இழுக்கவில்லை.

உதாரணமாக - புலிகள் எம்ஜிஆர் நெருக்கம் இருந்த போதும்.  எம் ஜி ஆரோ, அதிமுகவோ கருணாநிதியை - புலிகளின், ஈழதமிழரின் எதிரி என சொல்லவில்லை.

அதே போல் கருணாநிதி - வைகோ பிளவில், கருணாநிதி புலிகளை இழுத்தாலும், வைகோ இழுக்கவில்லை.

திருமா-இராமதாஸ் கலவரம் வரை அடிபட்டாலும் - புலிகளை இழுத்ததில்லை.

தொடர்சியாக ஜெ - தீய சக்தி என புலிகளை தாக்கிய போதும். பிரபாகரன்  vs ஜெ என யாரும் கிளம்பவில்லை.

ஏன் என்றால் ஈழ தமிழ்/ புலிகள் தமிழ் நாட்டு கட்சி அரசியலில் கலக்க கூடாது என்ற தெளிவு புலிகளுக்கும், புலி ஆதரவு தமிழக கட்சிகளுக்கும் இருந்தது.

ஆனால் - இதை உடைத்தவர் சீமான்.

எம்மை தேவையில்லாமல் கொண்டு போய் அவர்கள் கட்சி அரசியலில் சேர்தது மட்டும் இல்லாமல், சில புலம்பெயர் வெங்குகளை நேரடியாக தமிழக அரசியலில் கருத்து கூற வைத்து, தீரா பகையை மூட்டியவர் சீமான்.

இன்னும் இந்த பகையை ஊதி விட்டு கொண்டே இருக்கிறார்.

இது நிச்சயம் ரோ சொல்லி செய்வதுதான்.

ஈழ தமிழர் மேற்கு, ரஸ்யா, சீனா எல்லாராலும் கைவிடபட்டாலும் - என்றோ ஒரு நாள் அவர்களுக்காக தமிழ் நாடு எழுந்து நின்றால் - இந்தியாவின் இலங்கை கொள்கை காலி.

ஆகவே ஈழதமிழர் - தமிழக மக்கள் இடையே 1983-2009 வரை இருந்த அளவு கூட உறவு இல்லாமல் ஜென்ம பகையை விதைப்பது இந்திய நலனுக்கு இன்றி அமையாதது.

இதைத்தான் சீமான் செய்கிறார்.

இதனால்தான் முத்துகுமார் மர்ம மரணத்தை பற்றி இங்கே எழுதினேன்.

சீமான் செய்யும் இந்த நச்சு வேலை வேறு எவரும் செய்யாதது. ஆகவேதான் சீமானை இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறோம் (றேன்).

இதைத்தான் திருப்பி திருப்பி ஒரே கேள்வியை கேட்கிறீர்கள் என எழுதினேன்.

உண்மையிலேயே விளங்கவில்லையா, அல்லது விளங்காதது போல் நடிக்கிறீர்களா?

ஐயா - சீமான் எம்மை அவர்கள் அரசியலில் கொண்டு போய் தேவையில்லாமல் சேர்க்கும் வரை - நாம் சிவனே என்றுதான் இருந்தோம்.

அவர் சேர்த்தது மட்டும் அன்றி, ஒட்டு மொத்த திராவிட கட்சி, கட்சி சாரா திராவிட கொள்கை அனுதாபிகளை (தமிழக மக்களின் அறுதி பெரும்பான்மை) எமக்கு எதிரிகளாகக்க முயன்ற பின்னர்தான் எதிர்க்க ஆரம்பித்தோம்.

இப்போதும் நாம் சீமானை எதிர்கிறோமே ஒழிய வேறு எவரையும் ஆதரிப்பதில்லை. 

தமிழ் நாட்டில் மீண்டும் தமிழ்த்தேசியவாதம்? எனும் குறிப்பு விடுதலைப் புலிகள் பத்திரிகையில் ஜூலை 1993 இல் வைகோவின் செயற்பாடுகளைப் பற்றி வந்தது. இதில் திமுகவின் அடிப்படையே தமிழ்த்தேசியவாதம் என்று உள்ளது. 

https://tamileelamarchive.com/article_pdf/article_0b5150d211e28e703c01866b7b0cc204.pdf
 
விடுதலைப் புலிகள் வைகாசி 1990 இல் வந்த தமிழீழமும் தமிழ்நாடும் எனும் குறிப்பில் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவைக் கோருகின்றார்கள். கட்சி பேதம் புலிகள் பார்த்ததில்லை. ஆனால் இன்றுள்ள நிலையில் திராவிடப் பாரம்பரியக் கட்சிகளின் ஆதரவாளரை புலிகள் எதிர்க்கும் நிலையிலும், தலைவர் பிரபாகரனை அவமதிக்கும்  வகையிலும் சீமானின் நாம் தமிழர் கட்சியினர் கொண்டுவந்துள்ளனர். இதூதான் சீமான் ஈழத்தமிழரின் விரும்தோம்பலுக்குச் செய்த கைமாறு!

குறிப்பைப் பார்ர்க:

https://tamileelamarchive.com/article_pdf/article_7ed83f8af60bfe6140ba24f288442b96.pdf

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி ஆரம்பிக்கப்பட்ட போதே இல்லை நாங்கள் திராவிட தமிழர்கள் இல்லை என்று விட்டு செல்ல இருந்தேன். ஆனால் எமக்குள் குத்துக்களும் பிரிவினைகளும் ஆற்றப்பட முடியாத சொல் வசைகளும் தேவையற்றது இந்த தலைப்பின் உள் நோக்கத்தை நாமே நிறைவேற்றியவர்கள் ஆவோம். 

மற்றும் படி எத்தனையோ தலைவர்கள் மற்றும் முன்னோர்கள் பற்றி தனது தலைவர் உரையிலேயே குறிப்பிட்ட தலைவர் ஒரு போதும் தமிழக தலைவர்கள் எவரது பெயரையும் குறிப்பிட்டது கிடையாது பெரியார் உட்பட. 

அதே நிலைப்பாடு தான் எனதும். தமிழக தலைவர்களை மக்களை பகைக்கக்கூடாது என்பதில் தெளிவிருந்தால் அதில் 35 லட்சம் படித்த அடுத்த தலைமுறையை சேர்த்து கொண்டிருக்கும் சீமானும் அடக்கம். நன்றி.

(யாரையும் தனிப்பட சுட்டிக்காட்டி எழுதவில்லை)

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, வீரப் பையன்26 said:

சீமான் நூற்றுக்கு நூறு ச‌ரியான‌ ந‌ப‌ர் என‌ இங்கை யாரும் சீமானுக்கு சிங் சாங் 

ஆனால் சீமான் என்ர ஒரு த‌னி ம‌னித‌னை எத்த‌னை பேர் ஒரே நேர‌த்தில் சேர்ந்து அடிக்கின‌ம்...............இது இவ‌ர்க‌ளுக்கு கொடுக்க‌ப் ப‌ட்ட‌ பொருப்பு...............ஆனால் சீமான் எல்லாத்தையும் வெளிப்ப‌டையாய் எதிர் கொள்ளுகிறாரே...................துண்ட‌றிக்கை கூட‌ பார்த்து ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாத‌ ஜ‌யா ஸ்ராலின் முத‌லமைச்ச‌ர் ஆன‌ பிற‌க்கு எத்த‌னை ஊட‌க‌த்தை ச‌ந்திச்சார்😁......................

சீமான் நூற்றுக்கு ஒரு சதவீதம் கூட நாகரிகமான தலைவர் என்ற தலைவன் கிடையாது.

சாக்கடையில் உழன்ற பன்றி வீட்டுக்குள் வர எத்தனித்தால் வீட்டில் உள்ள அனைவரும் விரட்டி அடிக்கத்தான் பார்ப்பார்கள். அந்த பன்றி  தனியாக வந்தாலும் சரி கூட்டமாக வந்தாலும் சரி மிதித்து விரட்டப்படும், இல்லையேல் ஊர் நாறிவிடும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.